Online Test
Group 4 VAO General Studies Model Test 5
Group 4 VAO General Studies Model Test 5
Congratulations - you have completed Group 4 VAO General Studies Model Test 5.
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1 |
தசைகளிலும் கல்லீரலிலும் காணப்படும் கூட்டு சர்க்கரை எது?
- A.ஸ்டார்ச் B. செல்லுலோஸ்
- C.கைட்டின் D. கிளைகோஜன்
- A.Starch B. Cellulose
- C.Chaitin D. Glycogen
A | |
B | |
C | |
D |
Question 2 |
1822 ஆம் ஆண்டு சராபந்தி என்ற வரிகொடா போராட்டத்திற்கு தலைமை தாங்கியவர் யார்?
- காந்தியடிகள் B. வல்லபாய் பட்டேல்
- சித்தரஞ்சன் தாஸ் D. அம்பேத்கர்
- Gandhji B. Vallabhai patel
- Chittaranjan Das D. Ambedkar
A | |
B | |
C | |
D |
Question 3 |
அசோகர் தூணை டெல்லிக்கு கொண்டுவந்த சுல்தான் யார்?
- குத்புதீன் ஐபக் B. ஜலாலுதீன் கில்ஜி
- பெரோஷா துக்ளக் D. பால்பன்
- Qutub-ud-din Aibak
- Jallaudin khilji
- Firoshah Tuglugh
- Balban
A | |
B | |
C | |
D |
Question 4 |
பிளவுப் பள்ளத்தாக்கு அமைவது இதற்கிடையில் _____
- இரு இணையான பிளவுகளுக்கிடையில்
- இரு இணையான மடிப்புகளுக்கிடையில்
- இரு மேல் வளைவுகளுக்கிடையே
- இரு கீழ் வளைவுகளுக்கிடையே
- Parallel Faults B. Parallel Folds
- Anticlines D. Synclines
A | |
B | |
C | |
D |
Question 5 |
பொருத்துக.
- 1) மேகர்கார் – 1) பின் ஹரப்பா காலம்
- 2) அம்ரி – 2) மூத்த ஹரப்பா காலம்
- 3) காலிபங்கன் – 3) ஆரம்ப ஹரப்பா காலம்
- 4) லோத்தல் – 4) முன் ஹரப்பா காலம்
- 4 3 2 1
- 2 1 4 3
- 3 2 1 4
- 1 3 4 2
- 1) Mehargarh – Late Harappan phase
- 2) Amri – Mature Harappan phase
- 3) Kalibangan – Early Harappan phase
- 4) Lothal – Pre Harappan phase
- 4 3 2 1
- 2 1 4 3
- 3 2 1 4
- 1 3 4 2
A | |
B | |
C | |
D |
Question 6 |
பின்வருபவர்களுள் இந்திய குடிமைப் பணியில் இருந்து ஆங்கிலேயரால் நீக்கம் செய்யப்பட்ட இந்திய தலைவர் யார்?
- சத்தியேந்திரநாத் தாகூர்
- சுரேந்திரநாத் பானர்ஜி
- R.C.தத்
- சுபாஷ் சந்திரபோஸ்
- Sathyendranath Tagore
- Surendranath Banerji
- R.C.Dutt
- Subhash Chandra Bose
A | |
B | |
C | |
D |
Question 7 |
எந்த வைட்டமின் உதவியால் எரித்ரோசைட்டுகள் முதிர்ச்சி அடைகின்றன?
- A.வைட்டமின் B12 B. வைட்டமின் B9
- C.வைட்டமின் B6 D. வைட்டமின் E
- Vitamin B12 '
- Vitamin B9
- Vitamin B6
- Vitamin E
A | |
B | |
C | |
D |
Question 8 |
பின்வருவனவற்றுள் சரியானதை தேர்ந்தெடு.
- 1) 70S வகை ரைபோசோம்கள் அனைத்து புரோகேரியாட்டுகளிலும் காணப்படுகிறது.
- 2) 80S வகை ரைபோசோம்கள் அனைத்து யுகேரியாட்டுகளிலும் காணப்படுகிறது.
- 3) ரைபோசோம்கள் புரத தொழிற்சாலைகளாக செயல்படுகின்றன.
- 1 & 2 மட்டும்
- 3 மட்டும்
- 2 & 3 மட்டும்
- அனைத்தும் சரி
- Choose the correct answers.
- 1) 70S type of ribosomes are found in all prokaryotic cells
- 2) 80S type of ribosomes are found in all eukaryotic cells
- 3) Ribosomes act as the protein factories of the cell
- 1 & 2 only
- 3 only
- 2 & 3 only
- All the above
A | |
B | |
C | |
D |
Question 9 |
ஜூலை 1963 ஆம் ஆண்டு நியமிக்கப்பட்ட காட்கில் குழு எதனுடன் தொடர்புடையது?
- நில உச்சவரம்பு
- கூட்டுறவு பண்ணை
- குத்தகை சட்டம்
- இடைத்தரகர்களை ஒழிப்பதற்கான அளவுகள்
- Ceiling on land holdings
- Co-operative farming
- Tenancy legislation
- Measures to abolition of intermediaries
A | |
B | |
C | |
D |
Question 10 |
கீழ்க்கண்டவற்றுள் கடல் நீரோட்டம் உருவாக காரணமாக அல்லாதது எது?
- வழக்கமான காற்றுகள்
- பூமியின் சுழற்சி
- பூமி சூரியனை வலம் வருதல்
- தட்ப வெப்பநிலை மாறுபாடுகள்
- Prevailing winds
- Rotation of the earth
- Revolution of the earth
- Temperature differences
A | |
B | |
C | |
D |
Question 11 |
சுதர்சனம் ஏரியை இரண்டாம் முறையாக புதுப்பித்த குப்த அரசர் யார்?
- விஷ்ணு குப்தா B. ராம குப்தா
- புதா குப்தா D. குமார குப்தா
- Vishnu Gupta B. Rama Gupta
- Budha Gupta D. Kumara Gupta
A | |
B | |
C | |
D |
Question 12 |
அமில விஷத்தை குணமாக்க பயன்படும் காரம் எது?
- கால்சியம் ஹைட்ராக்சைடு
- சோடியம் ஹைட்ராக்சைடு
- அமோனியம் ஹைட்ராக்சைடு
- மெக்னீசியம் ஹைட்ராக்சைடு
- Calcium hydroxide
- Sodium hydroxide
- Ammonium hydroxide
- Magnesium hydroxide
A | |
B | |
C | |
D |
Question 13 |
கீழ்க்கண்ட ஆறுகளில் எந்த ஒன்று இந்தியாவில் உற்பத்தியாவதில்லை?
- A.பியாஸ் B. செனாப்
- C.ராவி D. சட்லெஜ்
- A.Beas B. Chenab
- C.Ravi D. Sutlej
A | |
B | |
C | |
D |
Question 14 |
சிஸ்டாலிக் இரத்த சுழற்சியை துவக்கும் இரத்தக்குழல் எது?
- A.நுரையீரல் தமனி B. பெருந்தமனி
- C.கரோனரி சைனஸ் D. நுரையீரல் சிரை
- A.Pulmonary artery B. Coronary sinus
- C.Aorta D. Pulmonary veins
A | |
B | |
C | |
D |
Question 15 |
பொருந்தாததை கண்டுபிடி.
- அர்ஜென்டைட் B. மாலசைட்
- கலீனா D. சின்னபார்
- Argentite B. Malachite
- Galena D. Cinnabar
A | |
B | |
C | |
D |
Question 16 |
குடியுரிமைச் சட்டம் பின்வரும் எந்த ஆண்டில் சட்டத் திருத்தம் செய்யப்படவில்லை?
- 1990 B. 1991
- 1993 D. 2000
- 1990 B. 1991
- 1993 D. 2000
A | |
B | |
C | |
D |
Question 17 |
இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை அதிகரிப்பால் ஏற்படுவது எது?
- ரத்த சோகை B. பாலிசைதிமியா
- லியூக்மியா D. லியூகோப்னியா
- Anaemia B. Polycythaemia
- Leukaemia D. Leukopenia
A | |
B | |
C | |
D |
Question 18 |
சீனாவிற்கு தூதரை அனுப்பிய முதல் விஜயநகர அரசர் யார்?
- முதலாம் புக்கர் B. முதலாம் ஹரிஹரர்
- முதலாம் தேவராயர் D. இரண்டாம் ஹரிஹரர்
- Which one of the following ruler of Vijayanagar for first time send an ambassador to China?
- Bukka I B. Harihara I
- Devaraya I D. Harihara II
A | |
B | |
C | |
D |
Question 19 |
மகாவீரர் தன்னுடைய மதக்கொள்கைகளை போதித்த மொழி எது?
- பிராகிருதம் B. மகதி
- பாலி D. சமஸ்கிருதம்
- Prakrit B. Magadhi
- Pali D. Sanskrit
A | |
B | |
C | |
D |
Question 20 |
பின்வருவனவற்றுள் எது வாக்காளர் மையின் முக்கியப் பகுதிப் பொருள்?
- சில்வர் நைட்ரேட் B. அமோனியம் குளோரைடு
- சில்வர் குளோரைடு D. அம்மோனியம் நைட்ரேட்
- Silver nitrate B. Ammonium chloride
- Silver chloride D. Ammonium nitrate
A | |
B | |
C | |
D |
Question 21 |
சாஹுவை ஒரு மராட்டிய மன்னனாக அங்கீகரித்த முகலாய அரசர் யார்?
- அகமது ஷா B. ஆசம்
- பகதூர் ஷா D. பருக்ஷியர்
- Ahmedshah B. Azam
- Bahadurshah D. Faruk siyar
A | |
B | |
C | |
D |
Question 22 |
பொருத்துக.
- a) முதல் புத்த கவுன்சில் – மொகாலிபுட்டா திசா
- b) இரண்டாவது புத்த கவுன்சில் - மகாயானர்கள்
- c) மூன்றாவது புத்த கவுன்சில் - சுத்த பீடகம்
- d) நான்காவது புத்த கவுன்சில் – ஸ்தாவிராவதின்
- a) First Buddhist council – 1) Mogalliputta Tissa
- b) Second Buddhist council – 2) Mahayanist
- c) Third Buddhist council – 3) Sutta pitaka
- d) Fourth Buddhist council – 4) Staviradvadims
A | |
B | |
C | |
D |
Question 23 |
குரோனோ மீட்டர் எதற்கு பயன்படுகிறது?
- நிற ஒளியின் அலைநீளத்தை கண்டறிய
- ஓர் இடத்தின் தீர்க்கரேகையினை கண்டறிய
- கடலில் உவர்ப்பியலைக் கண்டறிய
- சூரியன் மற்றும் பிற நட்சத்திரங்களின் மேற்பரப்பு வெப்பநிலை நிலையை கண்டறிய
- To determine wavelength of colour light
- Determine longitude of a place
- To determine Salinity of sea
- To find Sun and other stars surface temperature
A | |
B | |
C | |
D |
Question 24 |
கிம்பர்லி சுரங்கம் அமைந்துள்ள நாடு எது?
- தென் ஆப்பிரிக்கா B. ஜாம்பியா
- கனடா D. ஆஸ்திரேலியா
- South Africa B. Zambia
- Canada D. Australia
A | |
B | |
C | |
D |
Question 25 |
இந்திய தேர்தல் ஆணையம் பற்றி குறிப்பிடும் சரத்து எது?
- சரத்து 312 B. சரத்து 318
- சரத்து 324 D. சரத்து 328
- Article 312 B. Article 318
- Article 324 D. Article 328
A | |
B | |
C | |
D |
Question 26 |
வெண்மைப் புரட்சி கொண்டுவரப்பட்ட ஆண்டு எது?
- 1965 B. 1969
- 1970 D. 1973
- 1965 B. 1969
- 1970 D. 1973
A | |
B | |
C | |
D |
Question 27 |
குடியரசுத் தலைவர் பதவி நீக்க முடிவு எங்கிருந்து கொண்டு வரப்படுகிறது?
- உச்ச நீதிமன்றம் B. மக்களவை
- மாநிலங்களவை D. B & C
- Supreme court of India
- Lok sabha
- Rajya sabha
- B & C
A | |
B | |
C | |
D |
Question 28 |
பாரா-பினைலன் டையமைன் + டெர்ராப்தலாயன் குளோரைடு = _____.
- நைலான் – 6 B. கேல்வர்
- நைலான் – 66 D. பேக்லைட்
- Nylon – 6 B. Kelver
- Nylon – 66 D. Bakelite
A | |
B | |
C | |
D |
Question 29 |
ஜோசில்லா கனவாய் எந்த மாநிலத்தில் உள்ளது?
- ஜம்மு காஷ்மீர் B. உத்தரகாண்ட்
- சிக்கிம் D. இமாச்சலப் பிரதேசம்
- Jammu Kashmir B. Uttarkhand
A | |
B | |
C | |
D |
Question 30 |
இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலை உருவாக்கியது எது?
- 1858 ஆம் ஆண்டு சட்டம்
- 1833 ஆம் ஆண்டு சட்டம்
- 1813 ஆம் ஆண்டு சட்டம்
- 1773 ஆம் ஆண்டு சட்டம்
- The Act of 1858 B. The Act of 1833
- The Act of 1813 D. The Act of 1773
A | |
B | |
C | |
D |
Question 31 |
வெடித்த பருத்தி போன்ற மேகங்கள் அணியாக காணப்படுகிறது. இந்த மேகங்கள் மழை பொழிவு, மின்னல் மற்றும் இடி ஆகியவற்றோடு தொடர்பு கொண்டு 12,000 மீட்டர் உயரத்தில் காணப்படும். இங்கு குறிப்பிடப்பட்டுள்ள மேகம் எது?
- கீற்று மேகங்கள் B. கார் படை மேகங்கள்
- திரள் மேகங்கள் D. படை மேகங்கள்
- Cirrus clouds B. Nimbus clouds
- Cumulus clouds D. Stratus clouds
A | |
B | |
C | |
D |
Question 32 |
துணை அயன உயர்வழுத்த மண்டலம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
- டோல்ட்ரம்ஸ்
- அமைதி மண்டலம்
- கொரியாலிஸ் விசை
- குதிரை அட்ச ரேகைகள்
- Doldrums B. Belt of calm
- Coriolis force D. Horse latitude
A | |
B | |
C | |
D |
Question 33 |
இந்தியாவில் சமுதாய காடுகள் திட்டம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?
- 1976 B. 1977
- 1978 D. 1979
- 1976 B. 1977
- 1978 D. 1979
A | |
B | |
C | |
D |
Question 34 |
கீழ்க்கண்டவற்றுள் இந்தியாவில் பழமையான பெரிய அளவிலான தொழிற்சாலை எது?
- பருத்தி தொழிற்சாலை
- கரும்பு தொழிற்சாலை
- சணல் தொழிற்சாலை
- இரும்பு மற்றும் எஃகு தொழிற்சாலை
- Cotton Industry
- Sugar Industry
- Jute Industry
- Iron and Steel Industry
A | |
B | |
C | |
D |
Question 35 |
சரியான கூற்று எது.
- 1) சணல் 50 – 100 செ.மீ மழை அளவு உள்ள பகுதிகளில் விளையும்.
- 2) சணல் விளைவிக்க வண்டல் மண் ஏற்றது.
- 1 மட்டும் B. 2 மட்டும்
- 1 & 2 D. எதுவுமில்லை
- 1) Jute grows in areas of rainfall of 50 – 100 cm
- 2) Jute grows in well drained fertile alluvial soil
- 1 only B. 2 only
- 1 & 2 D. None of the above
A | |
B | |
C | |
D |
Question 36 |
1935 – ஆம் ஆண்டு இந்திய அரசு சட்டம் பற்றி தவறான கூற்று எது?
- 1) மாகாணங்களில் தன்னாட்சி அறிமுகப் படுத்தப்பட்டது.
- 2) வாகனங்களில் இரட்டை ஆட்சி முறை அறிமுகப்படுத்தப்பட்டது.
- 1 மட்டும் B. 2 மட்டும்
- 1 & 2 D. எதுவுமில்லை
- 1 only B. 2 only
- 1 & 2 D. None of the above
A | |
B | |
C | |
D |
Question 37 |
ஆல்காக்கள் மற்றும் பூஞ்சைகள் ஆகிய இரண்டும் _____ என அழைக்கப்படுகிறது.
- தாலோபைட்டுகள் B. ப்ரையோபைட்டுகள்
- டெரிடோபைட்டுகள் D. ஸ்பெர்மடோபைட்டுகள்
- Thallophytes B. Bryophytes
- Pteritophytes D. Spermatophytes
A | |
B | |
C | |
D |
Question 38 |
பட்டுத் துணியின் மீது கண்ணாடி தண்டனை தேய்க்கும்போது ____
- எலக்ட்ரான்கள் பட்டியிலிருந்து கண்ணாடிக்கு செல்கிறது.
- புரோட்டான்கள் பட்டியிலிருந்து கண்ணாடிக்கு செல்கிறது.
- எலக்ட்ரான்கள் கண்ணாடியிலிருந்து பட்டிற்கு செல்கிறது.
- புரோட்டான்கள் கண்ணாடியிலிருந்து பட்டிற்கு செல்கிறது.
- Electrons are transferred from silk to glass
- Protons are transferred from silk to glass
- Electrons are transferred from glass to silk
- Protons are transferred from glass to silk
A | |
B | |
C | |
D |
Question 39 |
1920-ஆம் ஆண்டு கல்கத்தாவில் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டிற்கு தலைமை தாங்கியவர் யார்?
- மகாத்மா காந்தி
- மோதிலால் நேரு
- சுரேந்திரநாத் பானர்ஜி
- லாலா லஜபதி ராய்
- Mahatma Gandhi
- Motilal Nehru
- Surendranath Banerjee
- Lala Lajpat Rai
A | |
B | |
C | |
D |
Question 40 |
- கீழ்க்கண்டவற்றுள் தமிழ்நாட்டின் தாதாபாய் என்று அழைக்கப்பட்டவர் யார்?
- பாரதியார்
- வ.உ.சிதம்பரம்
- சி. விஜயராகவாச்சாரியார்
- திருப்பூர் குமரன்
- Bharathiyar
- V.O.Chidambaram
- C.Vijayaragavachariyar
- Tiruppur kumaran
A | |
B | |
C | |
D |
Question 41 |
கீழ்கண்டவற்றுள் அரேபியரின் சிந்து படையெடுப்புக்கு ஆதாரமாக விளங்குவது எது?
- ஜவாமியுல் ஹிகாயத்
- சாச்சா நாமா
- தாஜ்-உல்-மஜுர்
- தார்க்-இ-தௌதி
- Jawamiul-Hikayat B. Chach-Nama
- Taj-ul-Massir D. Tarikh-i-Daudi
A | |
B | |
C | |
D |
Question 42 |
புகழ்பெற்ற இசைக் கலைஞர் உருத்ராச்சாரியார் பற்றி பல்லவர்களது _____ கல்வெட்டு குறிப்பிடுகிறது.
- குடுமியான்மலை B. உத்திரமேரூர்
- மாமண்டூர் D. மகேந்திரவாடி
- Kudimian malai B. Utheramerur
- Mamandur D. Mahendravadi
A | |
B | |
C | |
D |
Question 43 |
மலேரியா நோயை குணப்படுத்தும் குயினைன் மருந்து எந்த மரத்திலிருந்து எடுக்கப்படுகிறது?
- சின்கோனா B. சால்
- எபோனி D. ஓக்
- Cinchona B. Saal
- Ebony D. Oak
A | |
B | |
C | |
D |
Question 44 |
அபிக்கோ இயக்கம் எந்த மாநிலத்தில் தொடங்கப்பட்டது?
- கேரளா B. ஆந்திர பிரதேசம்
- மத்திய பிரதேசம் D. கர்நாடகா
- Kerala B. Andhra pradesh
- Madhya Pradesh D. Karnataka
A | |
B | |
C | |
D |
Question 45 |
எந்த சட்டத்திருத்தத்தினால் டெல்லி தேசிய தலைநகர் யூனியன் பிரதேசமானது?
- 62 ஆவது சட்டத்திருத்தம்
- 64 ஆவது சட்டத்திருத்தம்
- 69 ஆவது சட்டத்திருத்தம்
- 71 ஆவது சட்டத்திருத்தம்
-
- 62nd Amendment Act
- 64th Amendment Act
- 69th Amendment Act
- 71st Amendment Act
A | |
B | |
C | |
D |
Question 46 |
சென்னை மகாஜன சபையின் முதல் தலைவராக இருந்தவர் யார்?
- ரெங்கையா நாயுடு B. சுப்பிரமணிய ஐயர்
- ராமசாமி முதலியார் D. ஆனந்த சாருலு
- Rengaiah Naidu
- Subramania Iyer
- Ramasamy mudhaliar
- Anandacharlu
A | |
B | |
C | |
D |
Question 47 |
பொருத்துக.
- a) வேம்பு - வயிற்றுப் பூச்சிகளை நீக்குதல்
- b) நெல்லி - வாய்ப்புண்
- c) துளசி - வரட்டு இருமல்
- d) ஓமவல்லி – காய்ச்சல்
- 4 3 1 2
- 3 2 4 1
- 1 2 3 4
- 2 4 1 3
- a) Neem – Destroys Intestinal worms
- b) Gooseberry – Mouth ulcer
- c) Holy basil – Dry cough
- d) Country borage – Fever
- 4 3 1 2
- 3 2 4 1
- 1 2 3 4
- 2 4 1 3
A | |
B | |
C | |
D |
Question 48 |
நீதிக்கட்சியின் பெயரைத் திராவிடர் கழகம் என மாற்றப்பட்ட ஆண்டு எது?
- 1943 B. 1944
- 1942 D. 1941
- 1943 B. 1944
- 1942 D. 1941
A | |
B | |
C | |
D |
Question 49 |
கீழ்கண்டவற்றுள் எது தாவர செல்லின் பண்பு அல்ல?
- செல் சுவர் உண்டு
- கணிகங்கள் உண்டு
- சென்ட்ரோசோம் உண்டு
- நுண் குமிழிகள் அளவில் பெரியவை
- Presence of cell wall
- Presence of plastids
- Centrosome is present
- Vacuoles are large in size
A | |
B | |
C | |
D |
Question 50 |
மீத்தேனின் கலோரி மதிப்பு என்ன?
- 13340 kcal/k B. 11260 kcal/k
- 13890 kcal/k D. 11620 kcal/k
- 13340 kcal/k B. 11260 kcal/k
- 13890 kcal/k D. 11620 kcal/k
A | |
B | |
C | |
D |
Question 51 |
வரி போதக புத்தகம் யார் ஆட்சி காலத்தில் எழுதப்பட்டது?
- விஜயாலயன் B. ஆதித்யா
- பராந்தகன் D. ராஜராஜன்
- Vijayalaya B. Adithya
- Paranthaka D. Rajarajan
A | |
B | |
C | |
D |
Question 52 |
1202 – 1203 AD ல் விக்ரமசீலா மற்றும் நாளந்தா பல்கலை கழகங்களை அழித்தவர் யார்?
- முகமதுபின் பக்தியார் கில்ஜி
- முகமது கோரி
- குத்புதீன் ஐபக்
- முகமது கஜினி
- Muhammad-bin-Baktiya-khilji
- Muhammad of Ghori
- Qutb-ud-din Aibak
- Muhammad of Ghajini
A | |
B | |
C | |
D |
Question 53 |
பொருண்மை அழியா விதியை முன்மொழிந்தவர் யார்?
- டால்டன் B. லவாய்ஸியர்
- பிரௌஸ்ட் D. ஜே.ஜே.தாம்சன்
- Dalton B. Lavoisier
- Prowst D. J.J.Thomson
A | |
B | |
C | |
D |
Question 54 |
பின்வருவனவற்றுள் தவறாக பொருந்தியுள்ளதை தேர்ந்தெடு.
- வரதட்சணை தடுப்புச் சட்டம் – 1961
- சிறப்பு திருமணச் சட்டம் – 1954
- விவாகரத்துச் சட்டம் – 1869
- குழந்தைத்திருமண தடைச்சட்டம் – 2000
- Dowry prohibition Act – 1961
- Special Marriage Act – 1954
- Divorce Act – 1869
- Prohibition of Child Marriage Act – 2000
A | |
B | |
C | |
D |
Question 55 |
பணவீக்கத்திற்கு காரணம் ____
- அதிகமான பண அளிப்பு
- குறைவான பண அளிப்பு
- மக்கள் தொகை அதிகரிப்பு
- உற்பத்தி அதிகரிப்பு
- Increase in Money supply
- Decrease in Money supply
- Increase in population
- Increase in production
A | |
B | |
C | |
D |
Question 56 |
நவகிரக சிற்பங்களை தென் இந்திய கோவில்களில் முதன் முதலில் நிறுவியவர்கள் யார்?
- பல்லவர்கள் B. சோழர்கள்
- பாண்டியர்கள் D. இராட்டிரகூடர்கள்
- Pallavas B. Cholas
- Pandyas D. Rastrakutas
A | |
B | |
C | |
D |
Question 57 |
பின்வருவனவற்றுள் எந்த குழுக்கள் பாராளுமன்றத்தின் இரண்டு அவைகளின் உறுப்பினர்களை கொண்டுள்ளன?
- 1) மதிப்பீட்டுக் குழு
- 2) சார்பு சட்டமியற்றல் குழு
- 3) பொதுக் கணக்கு குழு
- 4) பொதுத்துறை நிறுவனங்களுக்கான குழு
- A.1 & 4 B. 1, 2 & 3
- C.3 & 4 D. 1, 3 & 4
- Estimates committee
- Committee on sub-ordinate legislation
- Public accounts committee
- Committee on public undertakings
- A.1 & 4 B. 1, 2 & 3
- C.3 & 4 D. 1, 3 & 4
A | |
B | |
C | |
D |
Question 58 |
லோக் ஆயுக்தா அமைப்பு முதன் முதலாக நிறுவப்பட்ட மாநிலம் எது?
- மத்திய பிரதேசம் B. மகாராஷ்டிரா
- ஆந்திர பிரதேசம் D. ராஜஸ்தான்
- Madhyapradesh B. Maharashtra
- Andhrapradesh D. Rajasthan
A | |
B | |
C | |
D |
Question 59 |
வகுப்புவாத அறிக்கையினை இங்கிலாந்து பிரதமர் ராம்சே மெக்டொனால்டு அறிவித்த நாள் எது?
- நவம்பர் 14, 1930 B. அக்டோபர் 15, 1931
- ஆகஸ்ட் 16, 1932 D. செப்டம்பர் 18, 1933
- November 14, 1930 B. October 15, 1931
- August 16, 1932 D. September 18, 1933
A | |
B | |
C | |
D |
Question 60 |
லாரன்ஸ் விளைவு எதன் அளவீடாகும்?
- வறுமை
- பணவீக்கம்
- வரி விகிதங்கள்
- சமத்துவமில்லா வருமானம்
- Poverty B. Inflation rate
- Tax structure D. Income inequalities
A | |
B | |
C | |
D |
Question 61 |
Simplify:
(3/8)5 (3/8)4 (3/8)9
- 2 b. ½
- 3 d. 1
- 2 b. ½
- 3 d. 1
A | |
B | |
C | |
D |
Question 62 |
The radius of a sector is 42 cm and its sector angle is 600. Find its perimeter
- 128 cm b. 44 cm
- 88 cm d. 126 cm
- அ. 128 cm ஆ. 44 cm
- இ. 88 cm ஈ. 126 cm
A | |
B | |
C | |
D |
Question 63 |
Simplify:
270 : 378
- a.5: 7 b. 135 : 139
- c. 45 : 63 d. 10 : 14
- அ. 5: 7 ஆ. 135 : 139
- இ. 45 : 63 ஈ. 10 : 14
A | |
B | |
C | |
D |
Question 64 |
A and B together can complete a piece of work in 20 days and B alone in 30 days. In how many days can A alone complete the work?
- a.60 b. 50
- c. 10 d. 45
- அ. 60 ஆ. 50
- இ. 10 ஈ. 45
A | |
B | |
C | |
D |
Question 65 |
In how many years will simple interest on Rs. 2500 at the rate 3% per annum be equal to the simple interest on Rs. 1500 in 5yr at the rate of 7% per annum?
- a.5 yr b. 6 yr
- c.7 yr d. 8 yr
- அ. 5 ஆண்டு ஆ. 6 ஆண்டு
- இ. 7 ஆண்டு ஈ. 8 ஆண்டு
A | |
B | |
C | |
D |
Question 66 |
The height of a tree increases every year 1/8 times. If the present height of the tree is 64 cm then what will be the height after 2 years?
- a.76 cm b. 80 cm
- c.81 cm d. None of them
- அ. 76 செ.மீ ஆ. 80 செ.மீ
- இ. 81 செ.மீ ஈ. இவை ஏதுமில்லை
A | |
B | |
C | |
D |
Question 67 |

A | |
B | |
C | |
D |
Question 68 |
ahul borrowed Rs. 4000 on 7th of June 2006. And returned it on 19th August 2006. Find amount he paid, if the interest is calculated at 5% per annum
- Rs. 4000 b. Rs. 3500
- Rs. 4200 d . Rs. 4040
- அ. ரூ. 4000 ஆ. 3500
- இ. ரூ. 4200 ஈ. ரூ. 4040
A | |
B | |
C | |
D |
Question 69 |
Base area of right circular cylinder is 80 cm2. . If the height is 5 cm then the Volume is
- 400 cm3 b. 16 cm3
- 200 cm3 d. 4003cm3
- அ. 400 cm3 ஆ. 16 cm3
- இ. 200 cm3 ஈ. 400/3 cm3
A | |
B | |
C | |
D |
Question 70 |

A | |
B | |
C | |
D |
Question 71 |
Find the value of 501 505.
- 278005 b. 253005
- 273005 d. 258005
- அ. 278005 ஆ. 253005
- இ. 273005 ஈ. 258005
A | |
B | |
C | |
D |
Question 72 |
The least number of square tiles required to pave a room of size 15 m 17 cm long and 9 m 2 sm broad is
- a.902 b. 656
- c.738 d. 814
- அ. 902 ஆ. 656
- இ. 738 ஈ. 814
A | |
B | |
C | |
D |
Question 73 |
Insert the missing number in the given series
5, 10, 13, 26, 29, 58, 61, _______.
- A.122 b. 64
- C.125 d. 128
- அ. 122 ஆ. 64
- இ. 125 ஈ. 128
A | |
B | |
C | |
D |
Question 74 |
The L.C.M. of 1/3, 5/6, 2/9, 4/27 is
- 1/54 b. 10/27
- 20/3 d. None of these
- அ. 1/54 ஆ. 10/27
- இ. 20/3 ஈ. எதுவுமில்லை
A | |
B | |
C | |
D |
Question 75 |
An increase of 20% in the price of mangoes enables a person to purchase 4 mangoes less for 40. The price of 15 mangoes before increase was
- Rs. 10 b. Rs. 15
- Rs. 20 d. Rs. 25
- அ. ரூ. 10 ஆ. ரூ. 15
- இ. ரூ. 20 ஈ. ரூ. 25
A | |
B | |
C | |
D |
Question 76 |
The area of the largest triangle that can be inscribed in a semi-circle of radius 4 cm is
- 16 cm2 b. 32 cm2
- 64 cm2 d. 128cm2
- அ. 16 ச.செ.மீ ஆ. 32 ச.செ.மீ
- இ. 64 ச.செ.மீ. ஈ. 128 ச.செ.மீ
A | |
B | |
C | |
D |
Question 77 |
The proposition ˥(p˅q) is equivalent to
- p˅q b. ˥p ˄˥q
- ˥q ˅ ˥q d. p ˄ q
- அ. p˅q ஆ. ˥p ˄˥q
- இ. ˥q ˅ ˥q ஈ. p ˄ q
A | |
B | |
C | |
D |
Question 78 |

A | |
B | |
C | |
D |
Question 79 |
A can do a certain job in 12 days. B is 60% more efficient than A. How many days does B alone take to do the same job.
- 6 ½ days b. 6 days
- 7 days d. 7 ½ days
- அ. 6 ½ நாட்கள் ஆ. 6 நாட்கள்
- இ. 7 நாட்கள் ஈ. 7 ½ நாட்கள்
A | |
B | |
C | |
D |
Question 80 |
There men, four women and Six children can complete a work in 7 days. A woman does double the work a man does and a child does half the work a man does. How many women alone can complete this work in 7 days ?
- a.7 b. 8
- c. cannot determined d. none of these
- அ. 7
- ஆ. 8
- இ. கண்டுபிடிக்க முடியாது
- ஈ. இவையாவும் அல்ல
A | |
B | |
C | |
D |
Question 81 |
2019 உலக ஆட்டிஸம் விழிப்புணர்வு தினத்தின் (World Autism Awareness Day) (WAAD) கருப்பொருள் என்ன?
- [A] Toward Autonomy and Self-Determination
- [B] Assistive Technologies, Active Participation
- [C] Employment: The Autism Advantage
- [D] Opening Doors to Inclusive Education
- [A] Toward Autonomy and Self-Determination
- [B] Assistive Technologies, Active Participation
- [C] Employment: The Autism Advantage
- [D] Opening Doors to Inclusive Education
A | |
B | |
C | |
D |
Question 82 |
கந்தமால் ஹால்டி [மஞ்சள்], சமீபத்தில் GI குறியைப் பெற்றது, எந்த மாநிலத்தில் இது உற்பத்தி செய்யப்படுகிறது?
- [A] Odisha [B] West Bengal
- [C] Jharkhand [D] Assam
- [A] Odisha [B] West Bengal
- [C] Jharkhand [D] Assam
A | |
B | |
C | |
D |
Question 83 |
பின்வருனவற்றுள் எந்த நாடு, உலகின் முதல் 5ஜி நெட்வொர்க்கை அறிமுகப்படுத்த உள்ளது?
- [A] தென் கொரியா [B] ஜப்பான்
- [C] சீனா [D] ஃப்ரான்ஸ்
- [A] தென் கொரியா [B] ஜப்பான்
- [C] சீனா [D] ஃப்ரான்ஸ்
A | |
B | |
C | |
D |
Question 84 |
பிரிட்டனின் ஆய்வாளர்கள் எந்த தொலைநோக்கியின் உதவியுடன், சூரிய காந்தப்புலம் நாம் கண்டறிந்ததைவிட பத்து மடங்கு சக்தி வாய்ந்தது என்று கண்டறிந்துள்ளனர்?
- [A] snow solar Telescope
- [B] 1m Solar Telescope
- [C] Way point-1 Space Telescope
- [D] Hubble Space telescope
- [A] snow solar Telescope
- [B] 1m Solar Telescope
- [C] Way point-1 Space Telescope
- [D] Hubble Space telescope
A | |
B | |
C | |
D |
Question 85 |
2019 உலக ஈரநிலங்கள் தினத்தின் (The World Wetland Day (WWD)) மையக்கருத்து என்ன?
- [A] காடுகள் மற்றும் ஈரநிலங்கள்
- [B] ஈரநிலங்கள் மற்றும் பருவநிலை மாற்றம்
- [C] நம் எதிர்காலத்திற்கான ஈரநிலங்கள்
- [D] நீடித்த நகர்ப்புற எதிர்காலத்திற்கான ஈரநிலங்கள்
- [A] Forests and Wetlands
- [B] Wetlands and Climate Change
- [C] Wetlands for our Future
- [D] Wetlands for a Sustainable Urban
A | |
B | |
C | |
D |
Question 86 |
இந்தியாவுக்கான நேபாள தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?
- [A] நிலம்பர் ஆச்சாரியா [B] தீப் குமார் உபத்யா
- [C] அர்ஜீன் கார்கி [D] சங்கர் பிரசாத் சர்மா
- [A] Nilambar Acharya
- [B] Deep Kumar Upadhyay
- [C] Arjun Karki
- [D] Shankar Prasad Sharma.
A | |
B | |
C | |
D |
Question 87 |
உலக புற்றுநோய் தினம் 2019-ற்கான கருப்பொருள் என்ன?
- [A] நமக்கு பிறகு இல்லை - Not Beyond Us
- [B] பழங்கதைகளை ஒழித்துக்கட்டு - Debunk the Myths
- [C] நான் இருக்கிறேன் மற்றும் நான் இருப்பேன் - I Am and I Will
- [D] புற்றுநோய் கட்டுக்கதைகள் – உண்மையை பெறுங்கள் - Cancer Myths – Get the Facts
- [A] Not Beyond Us
- [B] Debunk the Myths
- [C] I Am and I Will
- [D] Cancer Myths – Get the Facts.
A | |
B | |
C | |
D |
Question 88 |
உலக பாரம்பரிய நிலையம் (WHC – World Heritage Centre) பின்வரும் எந்த மாநிலத்தில் நிறுவப்பட உள்ளது ?
- [A] சென்னை [B] டேராடூன்
- [C] புது டெல்லி [D] கொல்கத்தா
- [A] Chennai [B] Dehradun
- [C] New Delhi [D] Kolkata
A | |
B | |
C | |
D |
Question 89 |
106ஆவது இந்திய அறிவியல் மாநாட்டின் கருப்பொருள் என்ன?
- [A] Reaching the Unreached through Science and Technology
- [B] Science and Technology for Human Development
- [C] Future India: Science & Technology
- [D] Innovations in Science & Technology
- [A] Reaching the Unreached through Science and Technology
- [B] Science and Technology for Human Development
- [C] Future India: Science & Technology
- [D] Innovations in Science & Technology
A | |
B | |
C | |
D |
Question 90 |
MSME புத்துயிர்ப்பு மீதான RBI குழுவின் தலைவர் யார்?
- [A] U K சின்ஹா [B] ராம் மோகன் மிஸ்ரா
- [C] பிந்து ஆனந்த் [D] அபிமன் தாஸ்
- [A] U K Sinha [B] Ram Mohan Mishra
- [C] Bindu Ananth [D] Abhiman Das
A | |
B | |
C | |
D |
Question 91 |
இலக்கியத்தில் வாழ்நாள் சாதனைக்காக கபி சாம்ராட் உபேந்திரா பஞ்சா தேசிய விருது யாருக்கு வழங்கப்பட்டது?
- [A] நபகானா பரிதா [B] சுரேஷ் சந்திரா
- [C] யஸ்வர்தன் சின்ஹா [D] மனோஜ் தாஸ்
- [A] Nabaghana Parida
- [B] Suresh Chandra
- [C] Yashwardhan Sinha
- [D] Manoj Das
A | |
B | |
C | |
D |
Question 92 |
ராணுவத் தளவாட வாரியத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?
- [A] அஜய் ஜெயின் [B] குல்தீப் சக்ஷேனா
- [C] ஹேமந்த் பார்கவா [D] செளரப் குமார்
- [A] Ajay Jain [B] Kuldeep Saxena
- [C] Hemant Bhargava [D] Saurabh Kumar
A | |
B | |
C | |
D |
Question 93 |
புதிதாக உருவாக்கப்பட்ட ஜல் சக்தி அமைச்சகத்தின் அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளவர் யார்?
- A) கிரிராஜ் சிங்
- B) கஜேந்திர சிங் ஷெகாவத்
- C) மகேந்திர நாத் பாண்டே
- D) பிரல்ஹத் ஜோஷி
- A) Giriraj Singh
- B) Gajendra Singh Shekhawat
- C) Mahendra Nath Pandey
- D) Pralhad Joshi
A | |
B | |
C | |
D |
Question 94 |
இசுலாமிய கூட்டுறவு அமைப்பின் 14ஆவது உச்சிமாநாட்டை நடத்திய நகரம் எது?
- A) பாக்தாத் B) டமாஸ்கஸ்
- C) மெக்கா D) தெஹ்ரான்
- A) Baghdad B) Damascus
- C) Mecca D) Tehran
A | |
B | |
C | |
D |
Question 95 |
அண்மையில் காலமான ஜஸ்பல் இந்தர் சிங் கல்ரா, எந்தத் துறையுடன் தொடர்புடையவர்?
- A) அறிவியல் B) சமையற்காரர் (Chef)
- C) பத்திரிகை D) விளையாட்டு
- A) Sports B) Chef
- C) Journalism D) Science
A | |
B | |
C | |
D |
Question 96 |
எந்தத் தேதியில், 2ஆவது உலக மிதிவண்டி தினம் கடைபிடிக்கப்பட்டது?
- A) ஜூன் 2 B) ஜூன் 5
- C) ஜூன் 4 D) ஜூன் 3
- A) June 4 B) June 5
- C) June 2 D) June 3
A | |
B | |
C | |
D |
Question 97 |
முதன்முதலாக பகவான் மகாவீர் அஹிம்சா புரஸ்கார் விருது பெற்றவர் யார்? [Bhagwan Mahavir Ahimsa Puraskar]
- [A] Narendra Patni
- [B] Abhinandan Varthaman
- [C] Mangal Prabhat Lodha
- [D] Bhavarlal Hiralal Jain
- [A] Narendra Patni
- [B] Abhinandan Varthaman
- [C] Mangal Prabhat Lodha
- [D] Bhavarlal Hiralal Jain
A | |
B | |
C | |
D |
Question 98 |
பள்ளிக் குழந்தைகளுக்கு யுவா விஜயனி காரியக்கிரம் தொடங்கிய இந்திய நிறுவனம் எது?
- [A] ISRO [B] CSIR
- [C] DRDO [D] BARC
- [A] ISRO [B] CSIR
- [C] DRDO [D] BARC
A | |
B | |
C | |
D |
Question 99 |
நீர் மற்றும் ஆற்றல் ஆலோசனை சேவைகள் நிறுவனத்தின் (Water and Power Consultancy Services Limited – WAPCOS) தலைமையகம், பின்வரும் எந்த நகரத்தில் அமைந்துள்ளது?
- [A] புது தில்லி [B] டேராடூன்
- [C] சிம்லா [D] சண்டிகர்
- [A] New Delhi [B] Dehradun
- [C] Shimla [D] Chandigarh
A | |
B | |
C | |
D |
Question 100 |
2018–19 நிதியாண்டில், இந்தியாவின் முன்னணி கச்சா எண்ணை வழங்குநராக உள்ள நாடு எது?
- [A] ஈராக் [B] சவுதி அரேபியா
- [C] ஈரான் [D] UAE
- [A] Iraq [B] Saudi Arabia
- [C] Iran [D] UAE
A | |
B | |
C | |
D |
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.
There are 100 questions to complete.
HI SIR