Online Test

Group 4 VAO General Studies Model Test 20

Group 4 VAO General Studies Model Test 20

Congratulations - you have completed Group 4 VAO General Studies Model Test 20. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
சரியானதை தேர்ந்தெடு.
  •   1)  பாஞ்ஜியா 7 பெரிய தட்டுகளாகவும் பல சிறிய தட்டுகளாக உடைந்தது.
  •   2) பசிபிக் தட்டு மிகப் பெரிய தட்டு. இது உலக பரப்பில்  1/5 இடத்தைப் பெற்றுள்ளது.
  1. 1 மட்டும்
  2. 2 மட்டும்
  3. 1 & 2
  4. எதுவும் இல்லை
Choose the correct statement.
  1. Pangea split into 7 major plates and smaller plates
  2. The Pacific plate is the largest plate and it covers about 1/5th of entire surface
 
  1. 1 only
  2. 2 only
  3. 1 & 2
  4. Neither
A
A
B
B
C
C
D
D
Question 2
பொருத்துக.
  • எரிமலை -                      நாடு
  1. a)  பாரன் தீவு -  1)  இந்தியா
  2. b) மோனலோவா -  2) இத்தாலி
  3. c) வெசுவியஸ் -  3)  ஹவாய்
  4. d)  ஃப்ஜியாமா -  4) ஜப்பான்
 
  1. 1     4     3     2
  2. 1     3     2     4
  3. 2     1     3     4
  4. 1     2     4     3
Match the following.
  • Volcano -                   Country
  1. a)  Barren Island  - 1) India
  2. b)  Mounolova – 2)  Ialy
  3. c)  Vesuvius  - 3) Hawai
  4. d)  Fujiyama - 4)  Japan
 
  1. 1     4     3     2
  2. 1     3     2     4
  3. 2     1     3     4
  4. 1     2     4     3
A
A
B
B
C
C
D
D
Question 3
கீழ்கண்டவற்றுள் தவறானதை தேர்ந்தெடு.
  1. சணல் உற்பத்தியில் முன்னிலை வகிக்கும் மாநிலம் -  மேற்கு வங்காளம்
  2. குங்குமப்பூ உற்பத்தியில் முன்னிலை வகிக்கும் மாநிலம்  -  ஜம்மு மற்றும் காஷ்மீர்
  3. கம்பு உற்பத்தியில் முன்னிலை வகிக்கும் மாநிலம்  -  ராஜஸ்தான்
  4. சோளம் உற்பத்தியில் முன்னிலை வகிக்கும் மாநிலம் -  குஜராத்
Choose the incorrect pair.
  1. Leading Jute producing state – West Bengal
  2. Leading Saffron producing state – Jammu and kashmir
  3. Leading Bajra producing state – Rajasthan
  4. Leading Jowar producing state – Gujarat
A
A
B
B
C
C
D
D
Question 4
பின்வருவனவற்றுள் எந்த உயிர்கோள பாதுகாப்பு மையம் அதன் அமைவிடத்துடன் சரியாக பொருந்தவில்லை?
  1. சிம்லிபால் -  ஒடிசா
  2. திஹாங்-திபாங்  -  அருணாச்சலப் பிரதேசம்
  3. நந்தா தேவி -  உத்தரகாண்ட்
  4. நவுக்ரேக் -  மேகாலயா
 
  1. 1 & 2
  2. 3  மட்டும்
  3. அனைத்தும்
  4.    D. எதுவும் இல்லை
Which of the following Biosphere is not correctly matched with its corresponding state of location.
  1. Simlipal  - Odisha
  2. Dihang-Dibang  - Arunacal pradesh
  3. Nandadevi  - Uttarkhand
  4. Nokrek  - Meghalaya
 
  1. 1 & 2
  2. 3 only
  3. All
  4. None
A
A
B
B
C
C
D
D
Question 5
கீழ்க்கண்டவற்றுள் தவறானதை தேர்ந்தெடு.
  •   1) உத்கல் சமவெளி மகாராஷ்டிரா கடற்கரையோரம் காணப்படுகிறது.
  •   2) மகாநதி மற்றும் கிருஷ்ணா ஆறுகளுக்கு இடையே காணப்படும் கடற்கரையை வட சர்க்கார் கடற்கரை என அழைக்கிறோம்.
  1. 1 மட்டும்
  2. 2 மட்டும்
  3. 1 & 2
  4. எதுவும் இல்லை
Choose incorrect statement.
  1. The Utkal plain is found along the coast of Maharastra.
  2. The coastal plain between Mahanadi and Krishna rivers is known as the Northern circars
 
  1. 1 only
  2. 2 only
  3. 1 & 2
  4. Neither
A
A
B
B
C
C
D
D
Question 6
சூரியனுக்கும் பூமிக்கும் இடையே உள்ள குறைந்தபட்ச தூரம் எவ்வளவு?
  1. 180 மில்லியன் கிலோமீட்டர்
  2. 147 மில்லியன் கிலோமீட்டர்
  3. 172 மில்லியன் கிலோமீட்டர்
  4. 165 மில்லியன் கிலோமீட்டர்
The distance between Sun and earth at Perihelion is _____.
  1. 180 million km
  2. 147 million km
  3. 172 million km
  4. 165 million km
A
A
B
B
C
C
D
D
Question 7
கிரீன்விச் தீர்க்க ரேகையில் மதியம்  1.30 மணியாக உள்ள போது இந்திய தீர்க்கரேகையின்  தல நேரம் எவ்வளவாக இருக்கும்?
  • 6.30  PM
  • 7.00  PM
  • 5.30  PM
  • 5.00 PM
When it is 1.30 PM at Greenwich Meridian the local time at the central Meridian of India is ____.
  • 6.30  PM
  • 7.00  PM
  • 5.30  PM
  • 5.00  PM
A
A
B
B
C
C
D
D
Question 8
கீழ்க்கண்டவர்களுள்  மறு நியமனத்திற்கு தகுதியுடையவர் யார்?
  1. தலைமை தகவல் ஆணையர்
  2. யு.பி.எஸ்..சி  இன் தலைவர்
  3. தலைமை தேர்தல் அதிகாரி
  4. இந்திய தலைமை கணக்கு மற்றும் தணிக்கை அதிகாரி
Who of the following is eligible for Reappointment?
  1. Chief Information Commissioner
  2. Chairman of UPSC
  3. Chief Election Commissioner
  4. Comptroller and Auditor General of India
A
A
B
B
C
C
D
D
Question 9
கீழ்க்கண்டவற்றுள் தவறானதை தேர்ந்தெடு.
  •   1) பால்வெளி அண்டம் 4 சுருள்களை கொண்டது.
  •   2) சாகிட்டாரியஸ் எனும் சுருளில் சூரியன் அமைந்துள்ளது.
  1. 1 மட்டும்
  2. 2 மட்டும்
  3. 1 & 2
  4. எதுவும் இல்லை
Choose incorrect statement.
  1. Milky way Galaxy has a spiral arms
  2. The sun is located in the Sagittarius Arm
 
  1. 1 only
  2. 2 only
  3. 1 & 2
  4. Neither
A
A
B
B
C
C
D
D
Question 10
கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்றை தேர்ந்தெடு.
  •   1) 73 ஆவது அரசியலமைப்பு சட்டத் திருத்தம் ஆனது பஞ்சாயத்து ராஜ் அமைப்பின் அடித்தளமாக கிராம சபைகளை அமைகிறது.
  •   2) இது ஒரு பஞ்சாயத்து பகுதிக்கு உட்பட்ட கிராமத்தில் உள்ள 25 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய மக்களை உள்ளடக்கிய கூட்டமைப்பாகும்.
  1. 1 மட்டும்
  2. 2 மட்டும்
  3. 1 & 2
  4. எதுவும் இல்லை
Choose the correct statement.
  1. The 73rd Amendment Act provides for a Gram Sabha as the foundation of the Panchayat raj system
  2. It is a body consisting of persons aged 25 and above of a village comprised within the area of panchayat at the village level
 
  1. 1 only
  2. 2 only
  3. 1 & 2
  4. Neither
A
A
B
B
C
C
D
D
Question 11
ஆளுநரின் மன்னிப்பு அளிக்கும் அதிகாரங்கள் பற்றிய பின்வரும் கூற்றுகளில் சரியானது எது?
  •   1)  மாநில சட்டங்களை மீறியதற்காக அளிக்கப்பட்ட தண்டனை குறித்து மன்னிப்பு அளிக்கவோ,  இல்லை ஓய்வு அளிக்கவோ இயலும்.
  •   2) மரண தண்டனை வழங்கப்பட்ட நபருக்கு ஆளுநர் மன்னிப்பு வழங்க இயலாது.
  1. 1 மட்டும்
  2. 2 மட்டும்
  3. 1 & 2
  4. எதுவும் இல்லை
Which among the following is correct regarding pardoning power of Governor?
  1. He can grant Pardon, Reprieve or Respite a person convicted against a state law
  2. Ha cannot pardon a death sentence
 
  1. 1 only
  2. 2 only
  3. 1 & 2
  4. Neither
A
A
B
B
C
C
D
D
Question 12
ஒரு மாநில சட்டமன்றத்தில் சட்டமன்ற மேலவையிணை அமைப்பதும், கலைப்பதும் சட்டமன்றத்தில் எந்த பெரும்பான்மை மூலம் நிறைவேற்றப்படுகிறது?
  1. சாதாரண பெரும்பான்மை
  2. சிறப்பு பெரும்பான்மை
  3. தனிப்பெரும்பான்மை
  4. எதுவும் இல்லை
The resolution for creation or abolition of a legislative council can be passed by the state legislative Assembly by a _________
  1. Simple Majority
  2. Special Majority
  3. Absolute Majority
  4. None
A
A
B
B
C
C
D
D
Question 13
அரசியலமைப்பு சட்டத்தின் முகவுரை தொடர்பான கீழ்காணும் வாக்கியங்களில் சரியானது எது?
  •   1) நீதி கோட்பாடுகள் பிரெஞ்சு புரட்சியில் இருந்து பெறப்பட்டது.
  •   2) சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவம் ஆகிய கோட்பாடுகள் ரஷ்யப் புரட்சியில் இருந்து பெறப்பட்டது.
  1. 1 மட்டும்
  2. 2 மட்டும்
  3. 1 & 2
  4. எதுவும் இல்லை
Choose the correct statement regarding to Preamble.
  1. The ideal of Justice has been taken from the French revolution
  2. The ideals of liberty, equality and fraternity have been taken from Russian revolution
 
  1. 1 only
  2. 2 only
  3. 1 & 2
  4. Neither
A
A
B
B
C
C
D
D
Question 14
பசுமைப்புரட்சியை பற்றிய கூற்றுகளில் தவறானது எது?
  1. விதைகளில் அதிக முதலீடு செய்யப்பட்டது.
  2. பாசன பகுதிகளுக்கும் மற்றும் மழையை நம்பியுள்ள பகுதிகளுக்கும் இடையேயான இடைவெளி குறைந்தது.
  3. பெரிய அளவில் ரசாயன பயன்பாடு மற்றும் கனிம உரங்கள் பயன்படுத்தப்பட்டன.
  4. பண்ணைகள் இயந்திரமயமாக்கப்பட்டதால் வேலையின்மை அதிகரித்தது.
Which of the following statement is not correct regarding Green revolution
  1. Heavy investment in seeds were made
  2. The gap between irrigated and rain fed areas had narrowed
  3. Larger chemical use and inorganic fertilisers
  4. Farm mechanization lead to unemployment
A
A
B
B
C
C
D
D
Question 15
பின்வருபவைகளில் வளர்ந்த நாடுகளின் பொருளாதார அம்சங்கள் யாவை?
  •   1) அதிக தலவருமானம்
  •   2) வளங்களை முழுமையாகப் பயன்படுத்துதல்
  •   3) குறைந்தளவு நுகர்வு
  •   4) அதிகளவில் நகரமயமாக்கல்
  1. 1, 2 & 3
  2. 2, 3 & 4
  3. 1, 2 & 4
  4. 1, 2, 3 & 4
Which among the following are the features of the developed economy?
  1. High per capita income
  2. Full employment of resources
  3. Low consumption level
  4. High level of urbanisation
 
  1. 1, 2 & 3
  2. 2, 3 & 4
  3. 1, 2 & 4
  4. 1, 2, 3 & 4
A
A
B
B
C
C
D
D
Question 16
தேசிய மனித உரிமை ஆணைய தலைவரின் பதவிக்காலம்  ____.
  1. 5 ஆண்டுகள் அல்லது 65 வயது வரை
  2. 5  ஆண்டுகள் அல்லது 70 வயது வரை
  3. 5 ஆண்டுகள் அல்லது 60 வயது வரை
  4. 6 ஆண்டுகள் அல்லது 70 வயது வரை
Tenure of National Human right commission of a chairman is _____.
  1. 5 years or 65 years of age
  2. 5 years or 70 years of age
  3. 5 years or 60 years of age
  4. 6 years or 70 years of age
A
A
B
B
C
C
D
D
Question 17
இந்தியாவில் எத்தனை உயர்நீதிமன்றங்கள் ஒன்றிற்கு மேற்பட்ட மாநிலம் அல்லது யூனியன் பிரதேசத்தில் அதிகாரங்களை கொண்டுள்ளன?
  1. 7
  2. 6
  3. 5
  4. 4
How many High Court in India have Jurisdiction more than one state or Union Territory?
  1. 7
  2. 6
  3. 5
  4. 4
A
A
B
B
C
C
D
D
Question 18
கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்றை தேர்ந்தெடு.
  •   1) மாநிலங்களுக்கிடையேயான குழு  1990 ல் அமைக்கப்பட்டது.
  •   2) மாநிலங்களுக்கிடையேயான குழுவை அமைத்தவர்  V.P.சிங் ஆவார்.
  1. 1 மட்டும்
  2. 2 மட்டும்
  3. 1 & 2
  4. எதுவும் இல்லை
Choose correct statement.
  1. Inter-State council was set up in 1990
  2. Inter-State council was established by V.P.Singh
 
  1. 1 only
  2. 2 only
  3. 1 & 2
  4. Neither
A
A
B
B
C
C
D
D
Question 19
உலகின் மிக நீளமான கடலடி மலைத் தொடர் எந்த பெருங்கடலில் காணப்படுகிறது?
  1. பசிபிக் பெருங்கடல்
  2. அட்லாண்டிக் பெருங்கடல்
  3. தெற்கு பெருங்கடல்
  4. இந்தியப் பெருங்கடல்
World’s longest mountain ridge is found in which ocean?
  1. Pacific ocean
  2. Atlantic ocean
  3. Southern ocean
  4. Indian ocean
A
A
B
B
C
C
D
D
Question 20
கீழ்க்கண்டவற்றுள் விலகும் எல்லையை கண்டறிக.
  1. யுரேசியா தட்டு மற்றும் இந்தோ ஆஸ்திரேலிய தட்டு இல்லை
  2. ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்க தட்டு எல்லை
  3. வட அமெரிக்கா மற்றும் பசிபிக் தட்டு எல்லை
  4. நாஸ்கா மற்றும் தென்னமெரிக்க தட்டு எல்லை
Identify the divergent plate boundary?
  1. Eurasia and Indo-Australian plate boundary
  2. Africa and South America plate boundary
  3. North America and Pacific plate boundary
  4. Nazca and South America plate boundary
A
A
B
B
C
C
D
D
Question 21
கீழ்கண்டவற்றுள் சரியான கூற்றை தேர்ந்தெடு.
  •   1)  10.12.1992  க்கு பிறகு வெளிநாட்டில் வசிக்கும் பெற்றோர்களில் ஒருவர் இந்தியர் எனில் அவர்களது குழந்தைக்கு இந்திய குடியுரிமைப் வாங்கலாம்.
  •   2) இந்தியாவில் மரபு வழியாகவும் குடியுரிமை வழங்கப்படுகிறது.
  1. 1 மட்டும்
  2. 2 மட்டும்
  3. 1 & 2
  4. எதுவும் இல்லை
Choose the correct statement.
  1. A person born outside India after 10.12.1992 can acquire Indian citizenship if either of his parents is a citizen of India.
  2. Indian citizenship can also be acquired through Descent.
 
  1. 1 only
  2. 2 only
  3. 1 & 2
  4. Neither
A
A
B
B
C
C
D
D
Question 22
அரசியலமைப்பு மூலம் தீர்வு காணும் உரிமையுடன் தொடர்புடைய சரத்து எது?
  1. சரத்து 32
  2. சரத்து 33
  3. சரத்து 34
  4. சரத்து 35
The Article related to constitutional remedies is ____.
  1. Article 32
  2. Article 33
  3. Article 34
  4. Article 35
A
A
B
B
C
C
D
D
Question 23
கீழ்க்கண்டவற்றுள் தவறான கூற்றை தேர்ந்தெடு.
  •   1) இந்திய தொழில் துறையில் மூலதன உருவாக்கம் மிகக் குறைவு.
  •   2) மூலதன உருவாக்கம் மக்களின் சேமிப்பு, நிறுவனங்களின் லாபம் ஆகியவற்றை பொறுத்து அமையும்.
  1. 1 மட்டும்
  2. 2 மட்டும்
  3. 1 & 2
  4. எதுவும் இல்லை
Choose the incorrect statement.
  1. Capital formation is very low in Indian Industries.
  2. Capital formation depends upon the savings of the people and profit of the companies.
 
  1. 1 only
  2. 2 only
  3. 1 & 2
  4. Neither
A
A
B
B
C
C
D
D
Question 24
கீழ்க்கண்டவற்றுள் தவறாக பொருந்தி உள்ளதை தேர்ந்தெடு.
  • ரசாயன கலவை - கொதிநிலை
  1. எத்தனால்   -    349 k
  2. குளோரோஃபார்ம் -  334 k
  3. அசிட்டோன் -   380 k
  4. நீர் -  373 k
  • Identify the wrongly matched pair.
  • Chemical compound   Boiling point
  1. Ethanol   - 349 k
  2. Chloroform  - 334 k
  3. Acetone  - 380 k
  4. Water  - 373 k
A
A
B
B
C
C
D
D
Question 25
ஒரு சாதாரண மசோதாவை நிறைவேற்றும் இறுதி அதிகாரம் சட்டப்பேரவை இடம் உள்ளது. எவ்வளவு காலத்திற்கு சட்டமேலவையால் ஒரு சாதாரண மசோதவை தடுத்து நிறுத்த அல்லது காலம் தாழ்த்த இயலும்?
  1. 14 நாட்கள்
  2. 4  மாதங்கள்
  3. 3 மாதங்கள்
  4. 6 மாதங்கள்
Legislative Assembly has the ultimate power of passing an ordinary bill. How long can a legislative council delay or detain the ordinary bill?
  1. 14 days
  2. 4 months
  3. 3 months
  4. 6 months
A
A
B
B
C
C
D
D
Question 26
ஆர்னித்தின் சுழற்சியில் கல்லீரலில் இருந்து எந்த கழிவுகள் வெளியேற்றப்படுகின்றன?
  1. யூரியா மற்றும் CO2
  2. யூரிக் அமிலம் மற்றும் அமோனியா
  3. அமோனியா மற்றும் CO2
  4. யூரியா மற்றும் அம்மோனியா
Which of the following waste products of are removed from the blood in liver by Ornithine cycle?
  1. Urea and CO2
  2. Uric Acid and Ammonia
  3. Ammonia and CO2
  4. Urea and Ammonia
A
A
B
B
C
C
D
D
Question 27
பொருத்துக.
  1. a)  மாங்கனீசு -  1) ஆக்சிசன் கடத்துதல்
  2. b) இரும்பு - 2) இதய செயல்பாடு
  3. c) பொட்டாசியம் - 3) ஹார்மோன் உற்பத்தி
  4. d) அயோடின் -  4) வளர்சிதைமாற்றம்
 
  1. 2    4    3    1
  2. 4    1    2    3
  3. 1    2    4    3
  4. 4    3    1    2
Match the following.
  1. Manganese – 1) Oxygen transport
  2. Iron  - 2) Cardiac function
  3. Potassium  - 3) Hormone synthesis
  4. Iodine – 4)  Metabolism
 
  1. 2    4    3    1
  2. 4    1    2    3
  3. 1    2    4    3
  4. 4    3    1    2
A
A
B
B
C
C
D
D
Question 28
மனித மூளையின் எந்தப் பகுதி உடலின் வெப்பத்தை கட்டுப்படுத்தும்?
  1. ஹைப்போதலாமஸ்
  2. மெடுல்லா ஆப்லங்கேட்டா
  3. சிறுமூளை
  4. பெருமூளை
Which part of the human brain is concerned with the regulation of body temperature?
  1. Hypothalamus
  2. Medulla oblangatta
  3. Cerebellum
  4. Cerebrum
A
A
B
B
C
C
D
D
Question 29
சரியான கூற்றைத் தேர்ந்தெடு.
  •   1) நிறங்களை உணர்த்தும் பார்வைக்கு உதவுவது கூம்பு செல் ஆகும்.
  •   2) அதிகம் தாகம் எடுப்பது  பாலிடிப்ஸியா என்று அழைக்கப்படுகிறது.
  1. 1 மட்டும்
  2. 2 மட்டும்
  3. 1 & 2
  4. எதுவும் இல்லை
Choose the correct statement.
  1. Cones enables the colour vision
  2. Excessive thirst is called as Polydipsia
 
  1. 1 only
  2. 2 only
  3. 1 & 2
  4. Neither
A
A
B
B
C
C
D
D
Question 30
கீழ்கண்டவற்றுள் கானல் நீர் உருவாக காரணம் எது?
  1. வளிமண்டலத்தில் வெவ்வேறு பகுதியில் உள்ள சமநிலையற்ற வெப்பம்
  2. வளிமண்டலத்தில் உள்ள காந்த அசைவு
  3. ஓசோன் அடுக்கின் இயக்கம் இல்லா பகுதி
  4. ஒளியின் தளவிளைவு
Which of the following is reason for the formation of Mirage?
  1. Unequal heating of different parts of the atmosphere
  2. Magnetic disturbances in the atmosphere
  3. Depletion of ozone layer
  4. Polarization of light
A
A
B
B
C
C
D
D
Question 31
நட்சத்திரத்தின் நிறம் குறிப்பது அதன்  ____.
  1. சூரியனில் இருந்து உள்ள தூரம்
  2. ஒளிரளவு
  3. பூமியிலிருந்து உள்ள தூரம்
  4. வெப்பநிலை
The colour of a star is an indication of its ____.
  1. Distance from the sun
  2. Luminosity
  3. Distance from the earth
  4. Temperature
A
A
B
B
C
C
D
D
Question 32
கீழ்கண்டவற்றுள் சரியான கூற்றை தேர்ந்தெடு.
  •   1) பூமியின் கதிர்வீச்சு படலம் வான் ஆலென்  வெளிபடலம் மற்றும் காந்தப்புலம் என்று அழைக்கப்படுகிறது.
  •   2) நிலவில் தன்னிச்சையான காந்தபுலம் கிடையாது மற்றும் கதிரியக்க படலம் கிடையாது.
  1. 1 மட்டும்
  2. 2 மட்டும்
  3. 1 & 2
  4. எதுவும் இல்லை
Choose the correct statement.
  1. Earth has a radiation belt known as Van Allen belt and magnetic field.
  2. Moon has no magnetic field of its own and no radiation belt.
 
  1. 1 only
  2. 2 only
  3. 1 & 2
  4. Neither
A
A
B
B
C
C
D
D
Question 33
தவறாக பொருந்தி உள்ளதை தேர்ந்தெடு. தனிமம்      கிரீக்/லத்தின்  பெயர்
  1. லெட் -  பளம்பம்
  2. டங்ஸ்டன் -  உல்ஃபரம்
  3. காப்பர் -  ஸ்டிபியம்
  4. சோடியம் -  நேட்ரியம்
Choose the incorrect statement.
  1. Led – Plumbum
  2. Tungstan – Wulfram
  3. Copper – Stibium
  4. Sodium – Natrium
A
A
B
B
C
C
D
D
Question 34
கீழ்க்கண்டவற்றுள் எவை கடன் தன்மை கட்டுப்பாட்டு முறை அல்ல?
  1. சந்தை தேவைகள் ஒழுங்குமுறை
  2. வெளி சந்தை நடவடிக்கைகள்
  3. கடனை தேவைக்கு ஏற்ப பங்கீடு செய்தல்
  4. அறிவுரை கூறுதல்
Which of the following is not a qualitative method of controlling credit?
  1. Regulation of market requirements
  2. Open market operations
  3. Rationing of credits
  4. Moral suasion
A
A
B
B
C
C
D
D
Question 35
12 ஆவது ஐந்தாண்டு திட்டத்தின் முக்கிய கருத்துரு என்ன?
  1. விரைவான மற்றும் அதிகமான உள்ளடக்கிய வளர்ச்சி
  2. சமூக நீதியுடன் கூடிய வளர்ச்சி
  3. சோசியலிச முறையிலான சமூகம்
  4. விரைவான, அதிகமான, உள்ளடக்கிய மற்றும் நிலையான வளர்ச்சி
 
  1. 1 & 2
  2. 2, 3 & 4
  3. 2 மட்டும்
  4. 4 மட்டும்
What is the theme of 12th five year plan?
  1. Faster and more inclusive growth
  2. Growth with social justice
  3. Socialistic pattern of society
  4. Faster, more inclusive and sustainable growth
 
  1. 1 & 2
  2. 2, 3 & 4
  3. 2 only
  4. 4 only
A
A
B
B
C
C
D
D
Question 36
இந்திய வருமான வரி விதிப்பு என்பது  ____.
  •   1) நேரடி வரி
  •   2) வளர்ச்சி வரி
  •   3) மறைமுக வரி
  •   4) விகிதாச்சார வரி
  1. 1 & 2
  2. 2 & 3
  3. 3 & 4
  4. 1 & 4
The Indian Income tax is ____.
  •   1)  Direct tax
  •   2)  Progressive tax
  •   3)  Indirect tax
  •   4)  Proportional tax
  1. 1 & 2
  2. 2 & 3
  3. 3 & 4
  4. 1 & 4
A
A
B
B
C
C
D
D
Question 37
இந்தியாவின் நிதிக்குழுவின் கடமை  _____.
  •   1) நிதி அமைச்சருக்கு ஆலோசனை வழங்குவது.
  •   2) மாநிலங்களுக்கு இடையே உள்ள நிதி தகராறுகளை தீர்த்து வைப்பது
  •   3) பன்னாட்டு பேரங்களில் இடைத்தரகராக செயலாற்றுவது
  •   4) மத்திய மாநில அரசுகளுக்கு இடையே உள்ள நிதி உறவுகளை குறித்து பரிந்துரை செய்வது
  1. 3 மட்டும்
  2. 4 மட்டும்
  3. 3 & 4
  4. அனைத்தும்
The duty pf finance commission in India is ____.
  1. To advice the Finance Minister
  2. To settle the financial disputes among the states
  3. To mediate in international transactions
  4. To make recommendation on centre-state financial relationship
 
  1. 3 only
  2. 4 only
  3. 3 & 4
  4. All
A
A
B
B
C
C
D
D
Question 38
கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்றை தேர்ந்தெடு.
  •   1)  1988 ஆம் ஆண்டு தமிழக அரசு நுகர்வோர் பாதுகாப்பு விதிகளை கொண்டு வந்தது.
  •   2)  1948  ஆம் ஆண்டு இந்தியாவின் முதலாவது தொழில் கொள்கை கொண்டுவரப்பட்டது.
  1. 1 மட்டும்
  2. 2 மட்டும்
  3. 1 & 2
  4. எதுவும் இல்லை
Choose the correct statement.
  •   1)  In 1988 Tamilnadu government put-forth the consumer protection rules.
  •   2)  In 1948  the first Industrial policy was announced.
  1. 1 only
  2. 2 only
  3. 1 & 2
  4. Neither
A
A
B
B
C
C
D
D
Question 39
தாவரங்கள் நைட்ரஜன் மற்றும் பாஸ்பரஸை எந்த நிலையில் உறிஞ்சுகிறது?
  •   1) நைட்ரேட்
  •   2) நைட்ரேட்
  •   3) பாஸ்பேட்
  1. 1 & 2
  2. 2 & 3
  3. 1 & 3
  4. 1, 2 & 3
Plants absorbs Nitrogen and Phosphorus in the form of ____.
  •   1)  Nitrite
  •   2)  Nitrate
  •   3)  Phosphate
  1. 1 & 2
  2. 2 & 3
  3. 1 & 3
  4. 1, 2 & 3
A
A
B
B
C
C
D
D
Question 40
பிரிட்டிஷ் ஆட்சியின் பொழுது மாவட்ட ஆட்சியர் பதவியுடன் நீதிபதி பதவியை ஒன்றிணைத்தவர் யார்?
  1. டல்ஹௌசி பிரபு
  2. காரன்வாலிஸ் பிரபு
  3. வெல்லெஸ்லி பிரபு
  4. வில்லியம் பெண்டிங் பிரபு
Who among the following merged the office of the collector with the magistrate?
  1. Lord Dalhousie
  2. Lord Cornwallis
  3. Lord Wellesley
  4. Lord William Bentick
A
A
B
B
C
C
D
D
Question 41
கீழ்கண்டவற்றுள் தவறாக பொருந்தி உள்ளதை தேர்ந்தெடு.
  • இந்திய பகுதிகள் - மீட்ட ஆங்கிலேய தளபதி
  1. டெல்லி   -    ஜான் நிக்கல்சன்
  2. கான்பூர் -   ஹென்றி லாரன்ஸ்
  3. லக்னோ -   காலின் கேம்பல்
  4. ஜான்சி -   ஹேக் ரோஸ்
Choose incorrectly matched pair.
  • Indian places     Recaptured English commanders
  1. Delhi   -   John Nickelson
  2. Kanpur  -  Henry Lawrance
  3. Lucknow  -  Colin Campbell
  4. Jhansi  -  Hugh Rose
A
A
B
B
C
C
D
D
Question 42
பொருத்துக.
  1. a) நீலகண்ட தீட்சிதர் -  1) திருமலை நாயக்கர்
  2. b) அளுரிக் குப்பண்ணா -  2) துல்ஜாஜி
  3. c) சோமதேவர் -  3) மூன்றாம் பிரித்திவிராஜ்
  4. d) ஜீன சேனர் -  4) அமோக வர்ஷா
 
  1.   1 2    3    4
  2. 2     1    4    3
  3. 3     4    1    2
  4. 4    3     2    1
Match the following.
  1. a) Neelakanda Dikshidar  - 1) Tirumalai Nayakar
  2. b) Aluri Kuppanna -  2) Tuljaji
  3. c) Soma deva  - 3) Prithviraj III
  4. d) Jina sena -  4) Amogavarsha
 
  1. 1   2    3    4
  2. 2     1    4    3
  3. 3     4    1    2
  4. 4    3     2    1
A
A
B
B
C
C
D
D
Question 43
ஆரியர்களின் சமுதாய அமைப்பை வரிசைப்படுத்துக.
  •   1) குடும்பம்
  •   2) கிராமம்
  •   3) ஜனா
  •   4) ஜனபதா
  •   5) விஸ்
  1. 1-3-2-4-5
  2. 1-2-5-3-4
  3. 1-2-3-5-4
  4. 1-2-4-5-3
Arrange the social life of Aryans
  •   1) Family
  •   2) Village
  •   3) Jana
  •   4) Janapatha
  •   5)  Vis
  1. 1-3-2-4-5
  2. 1-2-5-3-4
  3. 1-2-3-5-4
  4. 1-2-4-5-3
A
A
B
B
C
C
D
D
Question 44
இந்திய விடுதலைப் போராட்டத்தின் பொழுது முதன்முதலாக கிராமத்தில் காங்கிரஸ் கூட்டத்தொடர் எங்கு நடந்தது?
  1. ஹரிபுரா
  2. பெல்கம்
  3. பைசாபூர்
  4. அமரோதி
During freedom struggle, first rural session of congress was held at ____.
  1. Haripura
  2. Belgaum
  3. Faizpur
  4. Amaroti
A
A
B
B
C
C
D
D
Question 45
இந்திய விடுதலை போராட்டத்தின் பொழுது ஆகஸ்ட் 16, 1946 யை நேரடி நடவடிக்கை நாள் என அறிவித்த தலைவர் யார்?
  1. காந்தியடிகள்
  2. ஜவகர்லால் நேரு
  3. முகமது அலி ஜின்னா
  4. சர் சையது அகமது கான்
Who declared August 16, 1946 as Direct Action Day during Freedom struggle?
  1. Gandhiji
  2. Jawaharlal Nehru
  3. Mohammad Ali jinna
  4. Sir syad Ahmad Khan
A
A
B
B
C
C
D
D
Question 46
இரண்டாம் வட்ட மேசை மாநாடு நடந்த பொழுது இங்கிலாந்தின் பிரதமராக இருந்தவர் யார்?
  1. அட்லி
  2. வின்ஸ்டன் சர்ச்சில்
  3. ராம்சே மெக்டொனால்ட்
  4. இர்வின் பிரபு
Who was the Prime Minister of England at the time of the second round table conference?
  1. Atlee
  2. Winsten Churchill
  3. Ramsay Macdonald
  4. Lord Irwin
A
A
B
B
C
C
D
D
Question 47
பிரிட்டிஷ் ஆட்சியில் வாய்பூட்டு சட்டம் என அழைக்கப்பட்ட சட்டம் எது?
  1. நாட்டு மொழி செய்தித்தாள் சட்டம், 1878
  2. பத்திரிகைத் தணிக்கை சட்டம், 1799
  3. ரௌலட் சட்டம், 1919
  4. உரிமம் கட்டுப்பாடு சட்டம், 1823
Which of the following Act was called as The Gagging Act during the British rule?
  1. Vernacular Press Act, 1878
  2. The Censorship of Press Act, 1799
  3. Rowlett Act of 1919
  4. Licensing regulation Act of 1823
A
A
B
B
C
C
D
D
Question 48
இந்தியாவில் டச்சுக்காரர்களின் ஆதிக்கமானது முடிவடைய காரணமான 1759- ல் நடந்த போர் எது?
  1. மாளவள்ளிப் போர்
  2. சின்சுரா போர்
  3. சாந்தோம் போர்
  4. வந்தவாசி போர்
After which of the following war held in 1759, the Dutch power came to an end in India?
  1. Battle of Mallavelly
  2. Battle of Santhome
  3. Battle of Chinsura
  4. Battle of Wandiwash
   
A
A
B
B
C
C
D
D
Question 49
1764-ல் ஆங்கிலேயருக்கு எதிராக பக்சார் போரில் ஈடுபட்டவர்கள் யார்?
  •   1) இரண்டாம் ஷா ஆலம்
  •   2) சிராஜ் உத் தவுலா
  •   3)  மிர் குவாசிம்
  •   4)  ஷீஜா-உத்-தவுலா
  1. 1, 2 & 3
  2. 2, 3 & 4
  3. 2, 1 & 4
  4. 1, 3 & 4
Who among the following were involved in the Battle of Buxar against the English in 1764?
  •   1) Shah Alam II
  •   2) Siraj-ud-Daulah
  •   3) Mir Quasim
  •   4) Shuja-ud-Daulah
  1. 1, 2 & 3
  2. 2, 3 & 4
  3. 2, 1 & 4
  4. 1, 3 & 4
A
A
B
B
C
C
D
D
Question 50
அல்போன்சோ-டி- அல்புகர்க் தொடர்பான கீழ்காணும் கூற்றுகளில் சரியானது எது/எவை?
  •   1) இவர் இந்தியாவில் போர்ச்சுக்கீசிய ஆதிக்கத்தை உண்மையாக நிலைநாட்டியவர் என அழைக்கப்படுகிறார்.
  •   2) இவர்  1516 எல் ஆர்மஸ் எனும் இடத்தில் துறைமுகம் ஒன்றை கட்டினார்.
  1. 1 மட்டும்
  2. 2 மட்டும்
  3. 1 & 2
  4. எதுவும் இல்லை
Choose the correct statement regarding Alfonso de Albuqerque.
  1. He was considered as the real founder of portuguese power in India
  2. He built the port of Ormuz in 1516
 
  1. 1 only
  2. 2 only
  3. 1 & 2
  4. Neither
A
A
B
B
C
C
D
D
Question 51
கீழ்க்கண்டவற்றுள் ஹேஸ்டிங்ஸ் தொடர்பான தவறான கூற்றை தேர்ந்தெடு.
  •   1) இவர் காரன்வாலிஸ் சட்டத் தொகுப்பை சீரமைத்தார்.
  •   2) இவர்  1902 ல் ஆண்ட்ரூ பிரேசர் தலைமையில் காவல்துறை குழுவை அமைத்தார்.
  1. 1 மட்டும்
  2. 2 மட்டும்
  3. 1 & 2
  4. எதுவும் இல்லை
Choose the incorrect statement regarding Lord Hastings.
  •   1)  He improved the Cornwallis code
  •   2)  He instituted a police commission under Andrew Frazer in 1902
  1. 1 only
  2. 2 only
  3. 1 & 2
  4. Neither
A
A
B
B
C
C
D
D
Question 52
இந்திய சுதேச அரசுகளை ஆங்கிலேய ஆட்சி பகுதியுடன் இணைக்க டல்ஹவுசி பின்பற்றிய வழிமுறைகள் எவை?
  •   1) வாரிசு இழப்பு கொள்கை
  •   2) சுதேச அரசுகள் உடன் போர்
  •   3) சுதேச அரசில் நல்லாட்சி இன்மை
  1. 1 & 2
  2. 2 & 3
  3. 1 & 3
  4. 1, 2 & 3
Which of the following method was followed by Lord Dalhousie to annex the Princely states with the British administration in India?
  •   1)  Doctrine of Lapse
  •   2)  War with the Princely states
  •   3)  Misgovernance in the princely states
  1. 1 & 2
  2. 2 & 3
  3. 1 & 3
  4. 1, 2 & 3
A
A
B
B
C
C
D
D
Question 53
பொருத்துக.
  1. a) தொற்று வேர்கள் -  1) வாண்டா
  2. b) மட்குண்ணி -  2) டிரஸிரா
  3. c) ஒட்டுண்ணி -  3) மோனோட்ரோபா
  4. d) பூச்சி உண்ணும் தாவரம் -  4) விஸ்கம்
 
  1. 2    1    4    3
  2. 4    2    1    3
  3. 1    3    4    2
  4. 3    4    2    1
Match the following.
  1. a)  Epiphyte  - 1) Vanda
  2. b)  Saprophyte  - 2)  Drosera
  3. c)  Parasite –  3) Monotropa
  4. d)  Insectivorous Plant – 4) Viscum
 
  1. 2    1    4    3
  2. 4    2    1    3
  3. 1    3    4    2
  4. 3    4    2    1
A
A
B
B
C
C
D
D
Question 54
நியூக்ளியோசைடு என்பது  ____.
  1. காரம் மற்றும் சர்க்கரை
  2. காரம், சர்க்கரை மற்றும் பாஸ்பேட்
  3. காரம் மற்றும் பாஸ்பேட்
  4. எதுவும் இல்லை
A Nucleoside is made up of ____.
  1. Base and Sugar
  2. Base, sugar and Phosphate
  3. Base and Phosphate
  4. None
A
A
B
B
C
C
D
D
Question 55
ஹரிஹரர் மற்றும் புக்கர் சகோதரர்கள் எந்த ஹொய்சாள அரசரின் கீழ் பணியாற்றினர்?
  1. இரண்டாம் நரசிம்மர்
  2. மூன்றாம் வீர பல்லாளர்
  3. ஆறாம் பில்லம்மா
  4. முதலாம் நரசிம்மவர்மன்
The brothers Harihara and Bukka served under which Hoysala king?
  1. Narasimha II
  2. Vira Ballala III
  3. Billiama VI
  4. Narasimha I
A
A
B
B
C
C
D
D
Question 56
கிதாப்--ஹிந்த் என்ற நூலின் ஆசிரியர் யார்?
  1. பிர்தௌசி
  2. பரணி
  3. முகமது கான்
  4. அல்பெருனி
The author of Kitab-i-Hind was _____
  1. Firdausi
  2. Barani
  3. Mohmad khan
  4. Alberuni
A
A
B
B
C
C
D
D
Question 57
கீழ்கண்டவற்றுள் அரேபியரின் சிந்து படைப்புக்கு ஆதாரமாக விளங்குவது எது?
  1. ஜவாமியுல் ஹிதாயத்
  2. சாச்சா நாமா
  3. தாஜ்-உல்-மஜூர்
  4. தாரிக்-இ-தௌதி
Which among the following was a source for the Arab conquest of Sindh?
  1. Jawamiul-Hikayut
  2. Chacha Nama
  3. Taj-ul-Massiri
  4. Tarikh-i-Daudi
A
A
B
B
C
C
D
D
Question 58
கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்றை தேர்ந்தெடு.
  •   1) விஜயநகரப் பேரரசின் தங்க நாணயம் வாராகா என்று அழைக்கப்பட்டது.
  •   2) அபினவ் போஜ்  என்ற புனைபெயர் கொண்டவர் கிருஷ்ணதேவராயர் ஆவார்.
  1. 1 மட்டும்
  2. 2 மட்டும்
  3. 1 & 2
  4. எதுவும் இல்லை
Choose correct statement.
  •   1)  The gold coins of Vijayanagara Kingdom was called as Varaha
  •   2)  Krishnadevarayar assumed the title of Abinav Bhoj
  1. 1 only
  2. 2 only
  3. 1 & 2
  4. Neither
A
A
B
B
C
C
D
D
Question 59
தவறாக பொருந்தி உள்ளதை தேர்ந்தெடு.
  1. பேஷ்வா -  பிரதம மந்திரி
  2. சர்-நுபத்  -  சேனாதிபதி
  3. பண்டிட் ராவ்  -  சமயத் துறை அமைச்சர்
  4. நியாய தீட்சகர்  -  நிதி அமைச்சர்
Choose the incorrect pair.
  1. Peshwa – The Prime Minister
  2. Sar-Nubat – Senapati
  3. Pandit Rao – Minister of religious affairs
  4. Nayayadikshakar – Finance Minister
A
A
B
B
C
C
D
D
Question 60
எந்த மன்னரின் ஆட்சிக்காலத்தில் இரு வெளிநாட்டவர்களான நிக்கோலா காண்டியும் அப்துர் ரசாக்கும் விஜய நகரத்துக்கு வருகை தந்தனர்?
  1. இரண்டாம் விருபாக்ஷ
  2. முதலாம் புக்கர்
  3. இரண்டாம் தேவராயர்
  4. இரண்டாம் ஹரிஹரர்
During whose reign Vijayanagar was visited by two foreigners, Nicolo conti and Abdur Razzaq?
  1. Virupaksha II
  2. Bukka I
  3. Devaraya II
  4. Harihara II
A
A
B
B
C
C
D
D
Question 61
If a car is moving at a speed of 100 km per hour. How much distance does it cover in one second?
  • 25.2 m
  • 26.6 m
  • 27.8 m
  • 28.7 m
ஒரு கார் மணிக்கு 100 கி.மீ வேகத்தில் செல்கிறது. ஒரு வினாடியில் அது கடக்கும் தூரம் என்ன?
  • 25.2 m
  • 26.6 m
  • 27.8 m
  • 28.7 m
A
A
B
B
C
C
D
D
Question 62
What is next? 12 +3, 23*6, 34 +7, 45*20, …..
  1. 56* 30
  2. 56 +11
  3. 57*30
  4. 58 + 13
அடுத்து என்ன வரும்? 12 +3, 23*6, 34 +7, 45*20, …..
  1. 56* 30
  2. 56 +11
  3. 57*30
  4. 58 + 13
A
A
B
B
C
C
D
D
Question 63
In a class of 60 students, the ratio of boys and girls is 2:1. How many boys and girls in the class?
  1. 40, 20
  2. 30,30
  3. 20,40
  4. 25,35
60 பேர் கொண்ட ஒரு வகுப்பில் மாணவ, மாணவிகளுக்கு இடையேயான விகிதம் 2:1 எனில், அவ்வகுப்பில் மாணவ,மாணவிகளின் எண்ணிக்கை யாது?
  1. 40, 20
  2. 30,30
  3. 20,40
  4. 25,35
A
A
B
B
C
C
D
D
Question 64
If x/2y=6/7, the value of (x-y)/(x+y)+14/19 is
  1. 13/19
  2. 15/19
  3. 1
  4. 1 1/19
x/2y=6/7, எனில்  (x-y)/(x+y)+14/19 -ன் மதிப்பு காண்க.
  1. 13/19
  2. 15/19
  3. 1
  4. 1 1/19
A
A
B
B
C
C
D
D
Question 65
If + means  , - means +,  means  and  means – then the value of 6 – 9 + 8 ×3÷20 is
  1. 10
  2. 6
  3. -2
  4. 12
+ என்பது , - என்பது +,  என்பது  மற்றும்  என்பதுஎனில் 6 – 9 + 8 ×3÷20 ன் மதிப்பு
  1. 10
  2. 6
  3. -2
  4. 12
A
A
B
B
C
C
D
D
Question 66
A pine apple costs Rs. 7 each. A watermelon costs Rs. 5 each, X spends Rs. 38 on these fruits. The numbers of pineapples purchased is
  1. 2
  2. 3
  3. 4
  4. Data inadequate
அன்னாசிப்பழம் ஒவ்வொன்றும் ரூ.7 ஆகவும், தர்ப்பூசணி ஒவ்வொன்றும் ரூ. 5 ஆகவும் உள்ளன. X என்பவர் இப்பழங்களில் ரூ. 38 செலவிடுகிறார் எனில், அவர் வாங்கிய அன்னாசிப்பழங்கள் எத்தனை?
  1. 2
  2. 3
  3. 4
  4. விபரம் போதுமானதல்ல
A
A
B
B
C
C
D
D
Question 67
If costs Rs. x each to make the first thousand copies of a compact disc and Rs. y to make each subsequent copy. If z is greater than 1000, how much it will cost to make z copies of the compact disc
  1. zx – zy
  2. 1000x +yz
  3. 1000(x-y) + yz
  4. 1000(z-y)+xz
ஒரு குறுந்தகட்டின் முதல் 1000 பிரதிகள், தயாரிக்க ஒவ்வொன்று ரூ. x வீதமாகவும் அடுத்த பிரதிகள் ஒவ்வொன்றும் ரூ. y வீதமாகவும் செலவாகிறது. z ஆயிரத்திக்குப் பெரிதானால் z பிரதிகள் எடுக்க எவ்வளவு செலவாகும்?
  1. zx – zy
  2. 1000x +yz
  3. 1000(x-y) + yz
  4. 1000(z-y)+xz
A
A
B
B
C
C
D
D
Question 68
A fires 5 shots, to B’s 3 but A kills only once in 3 shots while B kills once in 2 shots. When B has missed 27 times, A has killed
  1. 30 birds
  2. 60 birds
  3. 72 birds
  4. 90 birds
B யின் ஒவ்வொரு 3 துப்பாக்கிச் சுடுதலுக்கும் A, 5 தடவை சுடுகிறார். ஆனால் A ஒவ்வொரு 3 தடவைக்கும் ஒரு தடவை மட்டும் பறவையைக் கொல்கிறார் மற்றும் B தனது ஒவ்வொரு 2 சுதலுக்கும் ஒரு தடவை மட்டுமே பறவையைக் கொல்கிறார். B, 27 தடவை தவறியிருக்கும் பட்சத்தில், A இத்தனை பறவைகளைச் சுட்டிருக்கிறார்.
  • அ. 30 பறவைகள்
  • ஆ. 60 பறவைகள்
  • இ. 72 பறவைகள்
  • ஈ. 90 பறவைகள்
A
A
B
B
C
C
D
D
Question 69
A can do a piece of work in 7 days of 9 hours each and B can do it in 6 days of 7 hours each. How long will they take to do it, working together 825 hours a day?
  1. 4 days
  2. 5 days
  3. 3 days
  4. 4 ½ days
A, ஒரு வேலையை 9 மணி நேரம் கொண்ட 7 வேலை நாட்களிலும், B , அதே வேலையை 7 மணி நேரம் கொண்ட 6 வேலை நாட்களிலும் முடிக்கக்கூடும். அவர்கள் இருவரும் சேர்ந்து ஒரு நாளைக்கு 825 மணி நேரம் வேலை செய்தால், அவ்வேலையை முடிக்க எவ்வளவு காலம் எடுப்பார்கள்?
  1. 4 நாட்கள்
  2. 5 நாட்கள்
  3. 3 நாட்கள்
  4. 4 ½ நாட்கள்
A
A
B
B
C
C
D
D
Question 70
The inner circumference of a circular race track, 14m wide, is 440 m. Find the radius of the outer circle
  1. 85 m
  2. 84 m
  3. 70 m
  4. 80 m
14 மீட்டர் அகலமுடைய ஒரு வட்டமான ஓடுபாதையின் உள் சுற்றளவு 440 மீட்டர் ஆகும். வெளி வட்டத்தின் ஆரத்தைக் காண்க.
  1. 85 m
  2. 84 m
  3. 70 m
  4. 80 m
A
A
B
B
C
C
D
D
Question 71
If P% of P is 36. Then find P.
  1. 15
  2. 60
  3. 600
  4. 3600
P-ன் P% ஆனது 36 எனில் P காண்.
  1. 15
  2. 60
  3. 600
  4. 3600
A
A
B
B
C
C
D
D
Question 72
The least whole number which when subtracted from both the terms of the ratio 6 : 7 gives a ratio less than 16 : 21 is
  1. 2
  2. 3
  3. 4
  4. 6
6 : 7 விகிதத்தில் இரு உறுப்புகளிலிருந்தும் கழிக்கப்படும் பொழுது 16: 21 விகிதத்திற்கு குறைவான ஒரு விகிதத்தைத் தரும் மீச்சிறு முழு எண்
  1. 2
  2. 3
  3. 4
  4. 6
A
A
B
B
C
C
D
D
Question 73
The HCF of 924, 105 and 525 is
  1. 21
  2. 84
  3. 105
  4. 25
924, 105, 525-இன் மீ.பொ.
  1. 21
  2. 84
  3. 105
  4. 25
A
A
B
B
C
C
D
D
Question 74
Find the least number which when divided by 5, 6, 7 and 8 leaves a remainder 3 but when divided by 9 leaves no remainder
  1. 848
  2. 843
  3. 1683
  4. 1688
5, 6, 7 மற்றும் 8 எண்களால் வகுக்கப்படும் பொழுது 3 மீதியாகவும், 9 ஆல் வகுக்கப்படும் பொழுது மீதி இல்லாமலும் உள்ள மீச்சிறிய எண்ணைக் காண்க.
  1. 848
  2. 843
  3. 1683
  4. 1688
A
A
B
B
C
C
D
D
Question 75
Least common multiple of ak, ak+3, ak+5, where k N is
  1. ak
  2. ak +15
  3. a3k+8
  4. ak+5
 ak, ak+3, ak+5,  k N ஆகியவற்றின் மீச்சிறு பொது மடங்கு எது?           
  1. ak
  2. ak +15
  3. a3k+8
  4. ak+5
A
A
B
B
C
C
D
D
Question 76
Fill in the blanks: 1, 4, 13, 40, 121, ____
  1. 364
  2. 382
  3. 256
  4. 312
கோடிட்ட இடத்தை நிரப்புக: 1, 1, 4, 13, 40, 121, ____
  1. 364
  2. 382
  3. 256
  4. 312
A
A
B
B
C
C
D
D
Question 77
Which is the largest number in 1517, 1518, 1519, 1521, 1523, ?
  1. 1521
  2. 1519
  3. 1523
  4. 1517
மிக பெரிய எண் யாது? 1517, 1518, 1519, 1521, 1523, ?
  1. 1521
  2. 1519
  3. 1523
  4. 1517
A
A
B
B
C
C
D
D
Question 78
Find If ab= 34 and 8a + 5b = 22, then the value of a is
  1. 34
  2. 32
  3. 57
  4. 79
 ab= 34  மற்றும் 8a + 5b = 22, எனில் a-ன் மதிப்பு காண்க.
  1. 34
  2. 32
  3. 57
  4. 79
A
A
B
B
C
C
D
D
Question 79
Find the value of 3729-3273512+3343
  1. 53
  2. 35
  3. 52
  4. 25
3729-3273512+3343-ன் மதிப்பு காண்
  1. 53
  2. 35
  3. 52
  4. 25
A
A
B
B
C
C
D
D
Question 80
A wheel makes 1000 revolutions in covering a distance of 88 km. Find the radius of the wheel
  1. 13 m
  2. 12 m
  3. 11 m
  4. 14 m
88கி.மீ. தொலைவு செல்வதற்கு ஒரு சக்கரம் 1000 சுற்றுக்கள் எடுத்துக்கொள்கிறது, அச்சக்கரத்தின் ஆரம் காண்க.
  1. 13 m
  2. 12 m
  3. 11 m
  4. 14 m
A
A
B
B
C
C
D
D
Question 81
  • எந்த நிறுவனத்தால், இந்தியாவின் முதலாவது லித்தியம்அயன் கிகா தொழிற்சாலை கட்டப்படவுள்ளது?
  • [A] ஆண்ட்ரிக்ஸ் கார்ப்பரேஷன்
  • [B] GAIL
  • [C] HAL
  • [D] BHEL
  • India’s First Lithium Ion Giga Factory will be build by which of the following companies? 
  • [A] Antrix Corporation
  • [B] GAIL
  • [C] HAL
  • [D] BHEL
A
A
B
B
C
C
D
D
Question 82
  • எந்தத் தேதியில், உலக எய்ட்ஸ் தடுப்பூசி தினம் கடைபிடிக்கப்படுகிறது?
  • [A] மே 18                            [B] மே 19
  • [C] மே 20                            [D] மே 21
  • On which date, the 2019 edition of World AIDS Vaccine Day is observed?
  • [A] May 18                           [B] May 20
  • [C] May 19                           [D] May 21
A
A
B
B
C
C
D
D
Question 83
  • பின்வரும் எந்த நகரத்தில், UNCCD COP 14 இந்தியா நடத்தவுள்ளது?
  • [A] புது தில்லி                  [B] சிம்லா
  • [C] சண்டிகர்                   [D] ஹைதராபாத்
  • The World Food India event will be held in which of the following cities?
  • [A] Indore                             [B] Jaipur
  • [C] New Delhi                       [D] Lucknow
A
A
B
B
C
C
D
D
Question 84
  • இந்திய ரிசர்வ் வங்கியின் புதிய செயற்குழு இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?
  • [A] ரவி மிஸ்ரா                [B] N S விஸ்வநாதன்
  • [C] பிரீத்தி சின்ஹா     [D] உஷா தாஸ்
  • Who has been appointed as the new Executive Director of Reserve Bank of India?
  • [A] Rabi Mishra   [B] N S Vishwanathan
  • [C] Preet Sinha     [D] Usha Das
A
A
B
B
C
C
D
D
Question 85
  • ஆவது மக்களவையின் அவைத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் யார்?
  • [A] ராம்சரன் போஹாரா
  • [B] ராகுல் கஸ்வான்
  • [C] ஓம் பிர்லா
  • [D] மனோஜ் ராஜோரியா
  • Who has been elected as Speaker of 17 th Lok Sabha?
  • [A] Ramcharan Bohara
  • [B] Rahul Kaswan
  • [C] Om Birla
  • [D] Manoj Rajoria
A
A
B
B
C
C
D
D
Question 86
  • 2019இன் சர்வதேச கலாச்சார நாள் World Heritage Day (WHD) கருப்பொருள் என்ன?
  • [A] Rural Landscapes
  • [B] The Heritage of Sport
  • [C] Heritage for Generations
  • [D] Protect our Green Heritage
  • What is the theme of the 2019 World Heritage Day (WHD)?
  • [A] Rural Landscapes
  • [B] The Heritage of Sport
  • [C] Heritage for Generations
  • [D] Protect our Green Heritage
A
A
B
B
C
C
D
D
Question 87
  • சிறுவர்களுக்கான தெரு கிரிக்கெட் உலகக்கோப்பை போட்டிக்கான நல்லெண்ண தூதுவராக நியமிக்கப்பட்ட இந்திய கிரிக்கெட் வீரர் யார்?
  • [A] விராத் கோஹ்லி
  • [B] எம்.எஸ்.தோனி
  • [C] ஹர்மன்ப்ரீத் கவுர்
  • [D] மித்தாலி ராஜ்
  • Who has been named as the goodwill ambassador of the Indian team for the Street Child Cricket World Cup?
  • [A] Virat Kohli
  • [B] M S Dhoni
  • [C] Harmanpreet Kaur
  • [D] Mithali Raj
A
A
B
B
C
C
D
D
Question 88
  • நோயாளியின் உயிரியல் பொருட்களைக் கொண்டு எந்நாட்டு ஆராய்ச்சியாளர்கள் முதல் 3D இதயத்தை அச்சு செய்துள்ளனர்?
  • [A] சீனா                             [B] இஸ்ரேல்
  • [C] ஃபிரான்ஸ்                 [D] அமெரிக்கா
  • The researchers of which country have successfully printed the world’s first 3D heart by using a patient’s biological material?
  • [A] China                              [B] Israel
  • [C] France                             [D] United States
A
A
B
B
C
C
D
D
Question 89
  • எந்த இந்திய கிரிக்கெட் பிரபலம், பேருந்து பயணச்சீட்டு பதிவு தளத்தின் விளம்பரத்தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார்?
  • [A] ரோகித் சர்மா         [B] விராட் கோலி
  • [C] M S தோணி               [D] K L ராகுல்
  • Which Indian cricketer has been appointed brand ambassador of bus ticketing platform ‘redBus’?
  • [A] Rohit Sharma                [B] Virat Kohli
  • [C] M S Dhoni                      [D] K L Rahul
A
A
B
B
C
C
D
D
Question 90
  • சமீபத்தில் காலமான ஜெர்ரி கோப் எந்த விண்வெளி நிறுவனத்தைச் சேர்ந்த முதல் பெண் விண்வெளி வீரராவார்?
  • [A] RosCosmos
  • [B] NASA
  • [C] JAXA
  • [D] Canadian Space Agency
  • Jerrie Cobb, who passed away recently, was the first female astronaut candidate of which space agency?
  • [A] Roscosmos
  • [B] NASA
  • [C] JAXA
  • [D] Canadian Space Agency
A
A
B
B
C
C
D
D
Question 91
  • 2019இல் இந்திய குடியுரிமைப் பணிகளுக்கான நாள் என்று கொண்டாடப்பட்டது?
  • [A] ஏப்ரல் 21                     [B] ஏப்ரல் 20
  • [C] ஏப்ரல் 22                     [D] ஏப்ரல் 23
  • On which date, the 2019 National Civil Services Day is celebrated in India recently?
  • [A] April 21                           [B] April 20
  • [C] April 22                           [D] April 23
A
A
B
B
C
C
D
D
Question 92
  • சிங்கே கபாப்ஸ் சிந்து விழா நடைபெற்ற மாநிலம் எது?
  • [A] சிக்கிம்
  • [B] ஹிமாச்சல பிரதேசம்
  • [C] உத்தரகாண்ட்
  • [D] ஜம்மு & காஷ்மீர்
  • The 2019 Singhey Khababs Sindhu Festival was held in which of the following states?
  • [A] Sikkim
  • [B] Himachal Pradesh
  • [C] Uttarakhand
  • [D] J&K
A
A
B
B
C
C
D
D
Question 93
  • ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு (Research & Analysis) பிரிவின் தற்போதைய தலைவர் யார்?
  • [A] சஞ்சீவ் திரிபாதி
  • [B] சமந்த் குமார் கோயல்
  • [C] A S துலாத்
  • [D] விக்ரம் சூத்
  • Who is the current chief of the Research & Analysis Wing?
  • [A] Sanjeev Tripathi
  • [B] Samant Kumar Goel
  • [C] AS Dulat
  • [D] Vikram Sood
A
A
B
B
C
C
D
D
Question 94
  • இந்திய ஏற்றுமதி அமைப்புகளின் கூட்டமைப்பின் (FIEO) புதிய தலைவர் யார்?
  • [A] யதிந்ரா மாரல்கர்
  • [B] சாரதா சர்மா
  • [C] சரத் குமார் சரப்
  • [D] கணேஷ் குமார் குப்தா
  • Who is the new President of the Federation of Indian Export Organisations (FIEO)?
  • [A] Yatindra Maralkar
  • [B] Sharda Sharma
  • [C] Sharad Kumar Saraf
  • [D] Ganesh Kumar
A
A
B
B
C
C
D
D
Question 95
  • .‘Go Tribal’ பரப்புரையானது பின்வரும் எதனுடன் தொடர்புடையது?
  • [A] பெண்கள் அதிகாரமளித்தலை ஊக்குவிக்க
  • [B] பழங்குடியினர் கைவினைப்பொருட்களின் பயன்பாட்டை ஊக்குவிக்க
  • [C] சிறார் கல்வியை மேம்படுத்துவதற்காக
  • [D] மேற்கண்ட அனைத்தும்
  • Go Tribal Campaign is associated to which of the following issues?
  • [A] To promote women empowerment
  • [B] To promote use of tribal handicrafts
  • [C] To promote child education
  • [D] All of the above
A
A
B
B
C
C
D
D
Question 96
  • நடப்பாண்டின் தவறான மருந்துப்பயன்பாடு & சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான சர்வதேச நாளுக்கான (International Day against Drug Abuse & Illicit Trafficking) கருப்பொருள் என்ன?
  • [A] Value yourself
  • [B] Lets Develop
  • [C] Health for Justice, Justice for Health þ
  • [D] Listen First
  • What is the theme of the 2019 edition of International Day against Drug Abuse and Illicit Trafficking?
  • [A] Value yourself
  • [B] Lets Develop
  • [C] Health for Justice, Justice for Health
  • [D] Listen First
A
A
B
B
C
C
D
D
Question 97
  • கோவாவின் எந்த ஆற்றின் குறுக்கே அடல் சேது கட்டப்பட்டுள்ளது?
  • [A] ஹர்மல் ஆறு
  • [B] மாண்டவி ஆறு
  • [C] தேரேகோல் ஆறு
  • [D] கால்ஜிபாகு ஆறு
  • Atal Setu, which is in news recently, is built across which river in Goa? 
  • [A] Harmal
  • [B] Mandovi
  • [C] Terekhol
  • [D] Galjibag
A
A
B
B
C
C
D
D
Question 98
  • யாருக்கு நடப்பாண்டின் அசாம் குடியரசு தின பத்திரிகை விருது வழங்கப்பட்டுள்ளது?
  • [A] திரேந்திர நாத் சக்ரவர்த்தி
  • [B] கிஷாலே பட்டாச்சார்ஜி
  • [C] ஹோமன் போர்கோஹெய்ன்
  • [D] சித்தார்த்தா சர்மா
  • Who has been conferred the Assam Republic Day Journalism Award 2019? 
  • [A] Dhirendra Nath Chakraborty
  • [B] Kishalay Bhattacharjee
  • [C] Homen Borgohain
  • [D] Siddhartha Sarma
A
A
B
B
C
C
D
D
Question 99
  • . ‘பத்மஸ்ரீவிருது பெற்ற முதல் இந்திய திருநங்கை யார்?
  • [A] சத்யஸ்ரீ சர்மிளா
  • [B] பிரீத்திகா யாஷினி
  • [C] நர்த்தகி நட்ராஜ்
  • [D] பங்காரு அடிகளார்
  • Who has become the first Indian transgender to be honoured with Padma Shri? 
  • [A] Madurai Chinna Pillai
  • [B] Narthaki Nataraj
  • [C] Bangaru Adigalar
  • [D] R V Ramani
A
A
B
B
C
C
D
D
Question 100
  • எந்தத்தேதியில், சர்வதேச பெரும் இன அழிப்பு நாள் (International Holocaust Remembrance Day) கடைப்பிடிக்கப்படுகிறது?
  • [A] ஜனவரி 30                  [B] ஜனவரி 29
  • [C] ஜனவரி 28                  [D] ஜனவரி 27
  • The 2019 International Holocaust Remembrance Day is observed on which of the following dates? 
  • [A] January 30                     [B] January 27
  • [C] January 31                     [D] January 29
A
A
B
B
C
C
D
D
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 100 questions to complete.

One Comment

  1. In few questions Tamil and English options are varying .so that we can’t able to judge a correct options of answer.please verify n post it.thank u

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!