Online Test

Group 4 VAO General Studies Model Test 19

Group 4 VAO General Studies Model Test 19

Congratulations - you have completed Group 4 VAO General Studies Model Test 19 . You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
ரிசர்வ் வங்கியால் மீள் வாங்கல் விகிதம் குறைக்கப்படும் பொழுது ஒரு பொருளாதாரத்தில் எம்மாதிரி பொருளாதார நிகழ்வு நிகழும்?
  •   1) பணப்புழக்கம் அதிகரிக்கும்
  •   2) பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும்
  •   3) தேவைகள் அதிகரிக்கும்
  •   4) பணவீக்கம் கட்டுப்பாட்டில் இருக்கும்
  1. 1 & 2
  2. 2 & 3
  3. 3 & 4
  4. 1, 2 & 3
Which of the following economic events will occur in an economy when the repo rate is decreased by RBI?
  • Money supply increases
  • Economic growth increases
  • Demand is accelerated
  • Inflation is controlled
  1. 1 & 2
  2. 2 & 3
  3. 3 & 4
  4. 1, 2 & 3
A
A
B
B
C
C
D
D
Question 2
ஒரு பொருளாதாரத்தில் கூலி அதிகரிக்கும்போது விலை அதிகரிப்பதும், விலை அதிகரிக்கும்போது கூலி அதிகரிப்பதும் எவ்வாறு அழைக்கப்படும்?
  1. பணவீக்க கணக்கீடு
  2. பணவீக்க இலக்கு
  3. பணவீக்க வரி
  4. பணவீக்க சுழற்சி
The economic situation in which the wages gets increased because of the prices and price gets increased because of the wages is known as ____.
  1. Inflation Accounting
  2. Inflation Targeting
  3. Inflation Tax
  4. Inflation Spiral
A
A
B
B
C
C
D
D
Question 3
சிறுநீரக செயல்பாடுகளைப் பொருத்து சரியான கூற்றை தேர்ந்தெடு.
  •   1) வடிகட்டல், மறு உறிஞ்சல் மற்றும் சுரப்பு என்பதே சிறுநீர் உற்பத்தியில் சரியான வரிசை ஆகும்.
  •   2) கிரியாட்டினின் என்னும் கழிவுப்பொருள் தசை வளர்ச்சிதை மாற்றத்தால் உண்டாகும். இதன் அளவு மூளை மற்றும் சிறுநீரகங்களால் ஒழுங்கு படுத்தப்படும்.
  1. 1 மட்டும்
  2. 2 மட்டும்
  3. 1 & 2
  4. எதுவும் இல்லை
Choose correct statements regarding functions of kidney.
  • Filtration, Reabsorption and Secretion is the correct sequence of urine formation
  • Creatinine is the waste product closely regulated by the brain and kidneys and is the end product of the metabolism of muscle.
  1. 1 only
  2. 2 only
  3. 1 & 2
  4. Neither
A
A
B
B
C
C
D
D
Question 4
பின்வரும் கூற்றுகளில் தவறானது எது?
  1. பாதரசம் அறை வெப்பநிலையில் நீர்மமாக இருக்கும்.
  2. பாதரசம் மின்சாரத்தை நன்கு கடத்தும் கூடியதாகும்.
  3. கனிமம் என்பது இயற்கையில் கிடைக்கக் கூடியது. இவற்றிலிருந்து உலோகத்தை இலாபகரமாக அல்லது பொருளாதார ரீதியாக பிரித்தெடுக்க முடியாது.
  4. தாது என்பது பாறையில் உறைந்து காணப்படும். இது அதிக கனிம தன்மையுடன் காணப்படும். இதனால் இதிலிருந்து உலோகத்தை இலாபகரமாக பிரித்தெடுக்க முடியும்.
Choose the wrong statement among the following?
  1. Mercury is a liquid at room temperature
  2. Mercury is a good conductor of heat
  3. Mineral is naturally occurring substance from which metal may or may not be extracted profitably or economically
  4. Ore is rocky material which contains sufficient quantity of mineral so that metal can be extracted profitably
A
A
B
B
C
C
D
D
Question 5
குடியரசு தலைவருக்கும் அமைச்சர்களின் குழுவுக்கும் இடையே தற்போது நிலவும் உறவு பின்வரும் எந்த சட்ட பிரிவுகளால் நிர்வகிக்கப்படுகிறது?
  1. 42வது திருத்தச் சட்டம்
  2. 48வது திருத்தச் சட்டம்
  3. 44வது திருத்தச் சட்டம்
  4. 41வது திருத்தச் சட்டம்
The present relationship between the President and the council of ministers is governed by the provisions of ____.
  1. 42nd Amendment Act
  2. 48th Amendment Act
  3. 44th Amendment Act
  4. 41st Amendment Act
 
A
A
B
B
C
C
D
D
Question 6
ரத்த சுழற்சியின் சரியான பாதையை தேர்ந்தெடு.
  •   1) வலது ஆரிக்கிள்
  •   2) இடது ஆரிக்கிள்
  •   3) வலது வென்ட்ரிகிள்
  •   4) இடது வென்ட்ரிகிள்
  •   5) நுரையீரல்
  1. 1-3-5-2-4
  2. 1-2-5-3-4
  3. 2-3-1-4-5
  4. 3-4-5-1-2
Which of the following series represents the correct path of blood circulation?
  • Right atrium
  • Left atrium
  • Right ventricle
  • Left ventricle
  • Lungs
  1. 1-3-5-2-4
  2. 1-2-5-3-4
  3. 2-3-1-4-5
  4. 3-4-5-1-2
A
A
B
B
C
C
D
D
Question 7
தாஜ்மஹாலுக்கு முன்னோடியாகத் திகழ்ந்த நினைவுச் சின்னம் எது?
  1. ஜப்தார்ஜங் கல்லறை
  2. மோதி மசூதி
  3. ஹுமாயுன் கல்லறை
  4. இடிமத்-உத்-தௌலா கல்லறை
Which monument is the precursor to the Taj Mahal?
  1. The Safdarjang Tomb
  2. Moti Masjid
  3. Humayun’s Tomb
  4. Itmad-ud-daula Tomb
A
A
B
B
C
C
D
D
Question 8
) நிதிகளை திரட்ட வங்கிகள் மற்றும் இதர நிறுவனங்களால் வெளியிடப்படும் குறைந்தகால பாதுகாப்பு பத்திரங்கள் எவை?
  1. கருவூல ரசீதுகள்
  2. வணிக தாள்கள்
  3. வணிக ரசீதுகள்
  4. வைப்பு சான்றிதழ்கள்
Which one of the following is the short term security bonds issued by the Banks and other financial institutions to generate funds?
  1. Treasury Bills
  2. Commercial papers
  3. Commercial bills
  4. Certificate of deposits
A
A
B
B
C
C
D
D
Question 9
பணப் பெருக்கம் சம்பந்தமாக கீழ்க்காணும் கூற்றில் எவை சரியானவை அல்ல?
  •   1) பண இருப்பு அதிகரிக்கும்போது பணப் பெருக்கம் அதிகரிக்கிறது.
  •   2) பண இருப்பு அதிகரிக்கும்போது பணப் பெருக்கம் குறைகிறது.
  •   3) பண இருப்பு குறையும்போது பணப் பெருக்கம் அதிகரிக்கிறது.
  •   4) பண இருப்பு குறையும்போது பணப் பெருக்கம் குறைகிறது.
  1. 1 & 3
  2. 1 & 4
  3. 1, 2 & 4
  4. 2, 3 & 4
Read the following statements with respect to Money Multiplier and chose the inappropriate statement.
  • The money Multiplier increases when the reserve increases
  • The money Multiplier decreases when the reserve increases
  • The money Multiplier increases when the reserve decreases
  • The money Multiplier decreases when the reserve decreases
  1. 1 & 3
  2. 1 & 4
  3. 1, 2 & 4
  4. 2, 3 & 4
A
A
B
B
C
C
D
D
Question 10
வந்தே மாதரம் என்ற முழக்கம் முதன்முதலில் எந்த இந்திய போராட்டத்தின்போது ஏற்றுக்கொள்ளப்பட்டது?
  1. சுதேசி
  2. ஒத்துழையாமை
  3. சட்ட மறுப்பு
  4. வெள்ளையனே வெளியேறு
The Slogan of Vande Materam was first adopted during _____ movement.
  1. Swadeshi
  2. Non-cooperation
  3. Civil Disobedience
  4. Quit India
A
A
B
B
C
C
D
D
Question 11
கீழ்க்கண்டவற்றுள் தவறானதை தேர்ந்தெடு.
  •   1) பசுமை இல்ல விளைவு என்பது புவி வெளியிடும் உயர் அலைவு கதிரியக்கத்தை வளிமண்டலம் உறிஞ்சுவதால் தோன்றுவதாகும்.
  •   2) கார்பன் டை ஆக்சைடு, மீத்தேன், நைட்ரஸ் ஆக்சைடுகள் நீண்ட காலம் வாழும் பசுமை இல்ல வாயுக்கள் ஆகும்.
  1. 1 மட்டும்
  2. 2 மட்டும்
  3. 1 & 2
  4. எதுவும் இல்லை
Chose the correct statement.
  • The Green house effect is the result of the atmosphere’s absorption of long-wave radiation emitted by earth
  • Co2, Methane and Nitrous oxides are all along lived green house house
  1. 1 only
  2. 2 only
  3. 1 & 2
  4. Neither
A
A
B
B
C
C
D
D
Question 12
கண்டத்திட்டு நகர்வு விசையால் ஏற்படுவது எது?
  1. தொங்கு பள்ளத்தாக்கு
  2. பிளவுப் பள்ளத்தாக்கு
  3. V- வடிவ பள்ளத்தாக்கு
  4. U- வடிவ பள்ளத்தாக்கு
Which of the following is formed due to tectonic forces?
  1. Hanging Valley
  2. Rift Valley
  3. V- Shaped valley
  4. U- Shaped valley
A
A
B
B
C
C
D
D
Question 13
கீழ்கண்டவற்றுள் ஆங்கிலேயர்களால் இணைத்து கொள்ளப்படாத சுதேச அரசு  பகுதி எது?
  1. சிந்து
  2. குவாலியர்
  3. ஆவாத்
  4. சதாரா
Which of the following Princely state was not annexed by British?
  1. Sind
  2. Gwalior
  3. Awadh
  4. Satara
A
A
B
B
C
C
D
D
Question 14
கொல்லப்பட்ட தடுப்பூசிக்கு எடுத்துக்காட்டு எது?
  1. காலரா தடுப்பு மருந்து
  2. பிசிஜி தடுப்பு மருந்து
  3. டிபிடி  தடுப்பு மருந்து
  4. டிடி தடுப்பு மருந்து
Example for killed vaccine is _____.
  1. Cholera vaccine
  2. BCG vaccine
  3. DPT vaccine
  4. TT vaccine
A
A
B
B
C
C
D
D
Question 15
அடகாமா பாலைவனத்திற்கு இணையாக பாயும் குளிர் நீரோட்டம் எது?
  1. கேனரி நீரோட்டம்
  2. பென்குலா நீரோட்டம்
  3. ஹம்போல்ட் நீரோட்டம்
  4. லாப்ரடார் நீரோட்டம்
Which cold current flows parallel to the Atacama Desert?
  1. Canary Current
  2. Bengula Current
  3. Humboldt Current
  4. Labrador Current
A
A
B
B
C
C
D
D
Question 16
பொருத்துக.
  1. a) கோட் டிஜி – 1) ஹரியானா
  2. b) தோலவிரா – 2) ராஜஸ்தான்
  3. c) காலிபங்கன் – 3) சிந்து
  4. d) பனாவலி – 4) குஜராத்
 
  1. 3   4    2    1
  2. 4   2    3    1
  3. 1   3    4    2
  4. 2   4    2    3
Match the following.
  1. Kot Diji – 1) Haryana
  2. Dholavira – 2) Rajasthan
  3. Kalibangan – 3) Sind
  4. Banawali – 4) Gujarat
 
  1. 3   4    2    1
  2. 4   2    3    1
  3. 1   3    4    2
  4. 2   4    2    3
A
A
B
B
C
C
D
D
Question 17
பண கூட்டுத்தொகுதி சம்பந்தமாக கீழ்க்கண்டவற்றில் எவை  M2 என்று அழைக்கப்படுகிறது?
  •   1) புழக்கத்தில் உள்ள பணம்
  •   2) மக்களிடம் உள்ள பணம்
  •   3) வங்கியில் உள்ள தேவை வைப்பு நிதி
  •   4) ரிசர்வ் வங்கியில் உள்ள வங்கிகளின் வைப்பு நிதி
  1. 1 & 2
  2. 1, 2 & 3
  3. 3 & 4
  4. 2 & 3
In the context of Monetary aggregates which among the following are the components of M2?
  1. Currency in circulation
  2. Currency with public
  3. Demand Deposits with Banking System
  4. Bankers deposit with RBI
 
  1. 1 & 2
  2. 1, 2 & 3
  3. 3 & 4
  4. 2 & 3
A
A
B
B
C
C
D
D
Question 18
பின்வரும் இணைகளுள், எந்த இணை, சுரப்பி மற்றும் அதன் பணிகளுடன் சரியாக பொருத்தப்படவில்லை?
  1. கால்சிடானின் –  ரத்த கால்சியம் அளவை குறைத்தல்
  2. பாரா தைராய்டு - இரத்த கால்சியம் அளவு அதிகரித்தல்
  3. சோமெடோஸ்டாடின் - குளுக்ககான் சுரப்பை தடுத்தல்
  4. மெலடோனின் - செல் வளர்ச்சிதை மாற்ற வீதத்தை ஒழுங்கு படுத்துதல்
In which of the following pairs, the hormone of endocrine glands and its primary action is mismatched?
  1. Calcitonin – Lowers the blood calcium levels
  2. Parathyroid – Raises blood calcium levels
  3. Somatostatin – Inhibits release of glucagon
  4. Melatonin – Regulates the rate of cellular metabolism
A
A
B
B
C
C
D
D
Question 19
அரசியலமைப்புச் சட்டத்தின்  பகுதி V எதனுடன் தொடர்புடையது?
  •   1) மைய நிர்வாகம்
  •   2) பாராளுமன்றம்
  •   3) உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றம்
  •   4) இந்திய கணக்காய்வு மற்றும் தணிக்கை துறை தலைவர்
  1. 1, 2 & 3
  2. 2, 3 & 4
  3. 1, 2 & 4
  4. 1, 3 & 4
Part V of the constitution deals with _____.
  • Union executive
  • Parliament
  • Supreme court and High court
  • Comptroller and Auditor General
  1. 1, 2 & 3
  2. 2, 3 & 4
  3. 1, 2 & 4
  4. 1, 3 & 4
A
A
B
B
C
C
D
D
Question 20
பின்வரும் விசைகள் எது அதிக நீளம் ( தொலைவு ) உடைய விசைகள்?
  •   1) அணுக்கரு விசை
  •   2) நிலைமின் விசை
  •   3) காந்தவிசை
  •   4) புவியீர்ப்பு விசை
  1. 1, 2 & 3
  2. 2, 3 & 4
  3. 1, 3 & 4
  4. 1, 2, 3 & 4
Which among the following forces are long distance forces?
  • Nuclear force
  • Electrostatic force
  • Magnetic force
  • Gravitation force
  1. 1, 2 & 3
  2. 2, 3 & 4
  3. 1, 3 & 4
  4. 1, 2, 3 & 4
A
A
B
B
C
C
D
D
Question 21
கீழ்க்கண்டவற்றுள் தவறான கூற்றை தேர்ந்தெடு.
  •   1) வெப்பத்தால் இளகும் நெகிழி குறுக்க பலபடியாதல் மூலம் பெறப்படுகிறது. இதன் பல படியானது சக வலுப்பிணைப்பால் பிணைக்கப்பட்டுள்ளது. இதை எளிதாக மறுசுழற்சி செய்ய முடியும்.
  •   2) வெப்பத்தால் இளகும் நெகிழி குறைந்த மூலக்கூறு எடையும் மற்றும் வெப்பத்தால் இறுகும் நெகிழி அதிக மூலக்கூறு எடையும் கொண்டுள்ளது.
  1. 1 மட்டும்
  2. 2 மட்டும்
  3. 1 & 2
  4. எதுவும் இல்லை
Find out the incorrect statement.
  • Thermoplastics prepared by condensation Polymerisation. Various polymer chains are held together by strong covalent bond. They can be remoulded.
  • Thermoplastic are low molecular weight and thermosetting plastics are high molecular weight.
  1. 1 only
  2. 2 only
  3. 1 & 2
  4. Neither
A
A
B
B
C
C
D
D
Question 22
கீழ்க்கண்டவற்றுள் காளிதாசரால் இயற்றப்படாத நூல் எது?
  •   1)  ரித்து சம்ஹாரம்
  •   2) மேகதூதம்
  •   3) இரகுவம்சம்
  •   4) கீர்த்தார்ஜூன்யம்
  1. 1 மட்டும்
  2. 4 மட்டும்
  3. 2 & 3
  4. 1 & 4
Which among the following books are not authored by Kalidasa?
  • Ritusamhara
  • Meghadootam
  • Raghuvamsham
  • Kiratarjuniya
  1. 1 only
  2. 4 only
  3. 2 & 3
  4. 1 & 4
A
A
B
B
C
C
D
D
Question 23
நீரில் அதிகமாக காணப்படும் நைட்ரேட்டினால் மனிதனுக்கு என்ன வகையான நோய் உருவாகிறது?
  1. சிக்கில் செல் அனிமியா
  2. அனிமியா
  3. முதிய வயதில் அனிமியா
  4. மெட்ஹீமோகுளோபினிமியா
Excessive presence of nitrate in water leads to a disease in man called ____.
  1. Sickle cell Anaemia
  2. Anaemia
  3. Penicious Anaemia
  4. Methemoglobinemia
A
A
B
B
C
C
D
D
Question 24
இந்தியாவில் தோற்றுவிக்கப்பட்ட முதல் வங்கி எது?
  1. ஜெனரல் பாங்க் ஆப் இந்தியா
  2. பாங்க் ஆஃப் கல்கத்தா
  3. பாங்க் ஆஃப் பாம்பே
  4. பாங்க் ஆஃப் இந்துஸ்தான்
Which Bank was first started in India?
  1. General Bank of India
  2. Bank of Calcutta
  3. Bank of Bombay
  4. Bank of Hindustan
A
A
B
B
C
C
D
D
Question 25
மாநிலங்களுக்கு இடையே நதிநீர் பிரச்சினைகளுக்கான தீர்வு பற்றி குறிப்பிடும் சரத்து எது?
  1. சரத்து 260
  2. சரத்து 261
  3. சரத்து 262
  4. சரத்து 263
Adjudication of Inter-state river water disputes is mentioned under ____.
  1. Article 260
  2. Article 261
  3. Article 262
  4. Article 263
A
A
B
B
C
C
D
D
Question 26
சந்தாவார்  போரில் சண்டையிட்டவர்கள் யார் யார்?
  1. பிரித்திவிராஜ் மற்றும் முகமது கோரி
  2. ஜெய்சந்திரன் மற்றும் முகமது கோரி
  3. பாபர் மற்றும் இப்ராஹிம் லோடி
  4. பாபர் மற்றும் ராணா சங்கா
Battle of Chandawar was fought between
  1. Prithviraj and Mohammad Ghori
  2. Jaichandra and Mohammad Ghori
  3. Babar and Ibrahim Lodi
  4. Babar and Ranasanga
A
A
B
B
C
C
D
D
Question 27
மகிழுந்து திரும்பும்போது அது தலைகீழாக கவிழ்வது எப்பொழுது?
  1. உட் சக்கரம் முதலில் தரையில் இருந்து விலகும் போது
  2. வெளி சக்கரம் முதலில் தரையில் இருந்து விலகும்போது
  3. இரண்டு சக்கரமும் ஒன்றாக தரையில் இருந்து விலகும் போது
  4. உட் சக்கரம் அல்லது வெளி சக்கரம் முதலில் தரையில் இருந்து விலகும் பொழுது
The car sometimes overturns while taking a turn. When it overturns, it is
  1. The inner wheel which leaves the ground first
  2. The outer wheel which leaves the ground first
  3. Both the wheel leave the ground simultaneously
  4. Either inner wheel or the outer wheel leaves the ground
A
A
B
B
C
C
D
D
Question 28
ஒரு பொருளின் திசைவேகமானது அதன் முந்தைய மதிப்பிலிருந்து பாதியாக குறைக்கப்பட்டால் அப்பொருளின் இயக்க  ஆற்றல் எந்த அளவிற்கு குறையும்?
  1. 1/3
  2. 1/4
  3. 1/2
  4. 1/5
When the  velocity of  a body  is reduced  to  half  its initial  value, then  the  kinetic  energy  of  the  body is reduced by ____ it’s value.
  1. 1/3
  2. 1/4
  3. 1/2
  4. 1/5
A
A
B
B
C
C
D
D
Question 29
பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இணையாக உள்ள சிறப்பு உரிமைகள் மற்றும் பாதுகாப்புகள் பெற உரிமை பெற்றவர் யார்?
  1. குடியரசுத் தலைவர்
  2. இந்திய தலைமை தேர்தல் ஆணையர்
  3. இந்திய அரசு தலைமை வழக்கறிஞர்
  4. மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர்
Who enjoys all the privileges and immunities that are available to a member of parliament in Parliament?
  1. President
  2. Chief Election Commissioner of India
  3. Attorney General of India
  4. Chairman of UPSC
A
A
B
B
C
C
D
D
Question 30
கீழ்க்கண்டவற்றுள் தவறான கூற்றை தேர்ந்தெடு.
  1. இமய மலையில் உருவாகும் ஆறுகள் வற்றாத ஆறுகள் ஆகும்.
  2. இமய மலையில் உருவாகும் ஆறுகள் பெரிய வண்டல் டெல்டாக்களை உருவாக்குகின்றன.
  3. லூனி ஆறு உள்நாட்டு வடிகாலுக்கு ஒரு உதாரணம் ஆகும்.
  4. தாமிரபரணி ஆறு கார்டமன் மலைப்பகுதியில் உருவாகிறது.
Choose the incorrect statement.
  1. Himalayan rivers are perennial in nature
  2. Himalayan rivers forms large deltas
  3. Luni river is example for Inland drainage
  4. Thamiraparani river originates from cardamom hills
A
A
B
B
C
C
D
D
Question 31
கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்றை தேர்ந்தெடு.
  •   1) லோக் ஆயுக்தாவானது முதன்முதலில்  1971 ல் மகாராஷ்டிராவில் அமைக்கப்பட்டது.
  •   2) லோக் ஆயுக்தா சட்டத்தினை 1970 இல் முதன் முதலில் ஒடிசா மாநிலம் இயற்றியது.
  1. 1 மட்டும்
  2. 2 மட்டும்
  3. 1 & 2
  4. எதுவும் இல்லை
Choose the correct statement.
  • Maharashtra is the first state to establish Lokayukta in 1971
  • Odisha is the first state to enact Lokayukta Act in 1970
  1. 1 only
  2. 2 only
  3. 1 & 2
  4. Neither
A
A
B
B
C
C
D
D
Question 32
பொருத்துக.
  1. a) முதலாம் புத்த மாநாடு – 1) வைஷாலி
  2. b) இரண்டாம் புத்த மாநாடு – 2) காஷ்மீர்
  3. c) மூன்றாம் புத்த மாநாடு – 3) ராஜகிரிகம்
  4. d) நான்காம் புத்த மாநாடு – 4) பாடலிபுத்திரம்
 
  1. 2    4    1    3
  2. 4    2    3    2
  3. 1    3    2    4
  4. 3    1    4    2
Match the following.
  1. First Buddhist council – 1) Vaishali
  2. Second Buddhist council – 2) Kashmir
  3. Third Buddhist council – 3) Rajagriha
  4. Fourth Buddhist council – 4) Pataliputra
 
  1. 2    4    1    3
  2. 4    2    3    2
  3. 1    3    2    4
  4. 3    1    4    2
A
A
B
B
C
C
D
D
Question 33
கீழ்கண்டவற்றுள் சரியான கூற்றை தேர்ந்தெடு.
  •   1) அசோகரின் இறப்பிற்கு பிறகு மௌரியப் பேரரசு மேற்கத்திய பகுதி மற்றும் கிழக்கத்திய பகுதி என இரண்டாக பிரிந்தது.
  •   2) மேற்கத்திய பகுதியை குணாளனும் கிழக்கத்திய பகுதியை தசரதனும் ஆட்சி செய்தனர்.
  1. 1 மட்டும்
  2. 2 மட்டும்
  3. 1 & 2
  4. எதுவும் இல்லை
Choose the correct statement.
  • After the death of Ashoka there is split in Mauryan empire into eastern and western part
  • Western part was ruled by Kunala and the Eastern part was ruled by Dasaratha
  1. 1 only
  2. 2 only
  3. 1 & 2
  4. Neither
A
A
B
B
C
C
D
D
Question 34
கீழ்க்கண்டவற்றுள் சரியானதை தேர்ந்தெடு.
  •   1) கனிஷ்கர் பேரரசின் தலைநகர் மதுரா ஆகும்.
  •   2) கனிஷ்கரின் முதல் சீன படையெடுப்பில் சீன ஜெனரல் பாஞ்சோ இவரை தோற்கடித்தார்.
  1. 1 மட்டும்
  2. 2 மட்டும்
  3. 1 & 2
  4. எதுவும் இல்லை
Choose the correct statement.
  • The capital of Kanishka’s empire was Mathura
  • During the kanishka’s expedition to china he was defeated by Chinese general Pancho
  1. 1 only
  2. 2 only
  3. 1 & 2
  4. Neither
A
A
B
B
C
C
D
D
Question 35
1875 ல் பிரம்மஞான சபை என்ற அமைப்பை நிறுவியவர்கள் யார்?
  •   1) பிளாவட்ஸ்கி
  •   2) அன்னிபெசன்ட்
  •   3) ஹென்றி ஆல்காட்
  •   4) நிவேதிதா
  1. 1 & 2
  2. 3 & 4
  3. 2 & 3
  4. 2, 3 & 4
Who among the following was founders of the Theosophical society in 1875?
  • Blavatsky
  • Annie Besant
  • Henry olcott
  • Nivedita
  1. 1 & 2
  2. 3 & 4
  3. 2 & 3
  4. 2, 3 & 4
A
A
B
B
C
C
D
D
Question 36
துறத்தல் மற்றும் சேவை ஆகிய இரண்டும் நவீன இந்தியாவின் இரு கொள்கைகளாக  இருக்க வேண்டும் எனக் கூறியவர் யார்?
  1. ராஜாராம் மோகன்ராய்
  2. விவேகானந்தர்
  3. அன்னிபெசன்ட்
  4. தயானந்த சரசுவதி
Who proclaimed Renunciation and service as the two fold National ideals of modern India?
  1. Raja Rammohan Roy
  2. Vivekananda
  3. Annie Besant
  4. Dayananda Saraswathi
A
A
B
B
C
C
D
D
Question 37
1927 ல் எந்த நகரில் நடந்த காங்கிரஸ் கூட்டத்தொடரில் சைமன் குழு புறக்கணிப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது?
  1. லாகூர்
  2. கல்கத்தா
  3. பம்பாய்
  4. சென்னை
In which session of the Indian National Congress passed a resolution for the Boycott of Simon Commission in 1927?
  1. Lahore
  2. Calcutta
  3. Bombay
  4. Madras
A
A
B
B
C
C
D
D
Question 38
1945 ல் உருவான தேசாய்- லியாகத் உடன்படிக்கையின் முக்கிய நோக்கம் என்ன?
  1. பாகிஸ்தான் உருவாக்கத்திற்கு ஆதரவு
  2. வகுப்புவாத மோதல்கள் தடுப்பது
  3. இடைக்கால அரசாங்கம் உருவாக்கம்
  4. சமஸ்தானங்களின் இணைப்பு குறித்து
What was the objective of the Desai Liaquat Pact of 1945?
  1. To support the creation of Pakistan
  2. To prevent the communal clashes
  3. To the formation of the interim Government
  4. To accession of the princely states
A
A
B
B
C
C
D
D
Question 39
அரசியலமைப்பு சட்டத்தின் முகவுரையில் கொடுக்கப்பட்டுள்ள சுதந்திரத்தின் கூறுகளை தேர்ந்தெடுக்கவும்.
  •   1) எண்ணம்
  •   2) கருத்து வெளிப்பாடு
  •   3) நம்பிக்கை
  •   4) வழிபாடு
  1. 1, 2 & 3
  2. 2, 3 & 4
  3. 1, 3 & 4
  4. 1, 2, 3 & 4
Which among the following elements of liberty are mentioned in the Preamble?
  • Thought
  • Expression
  • Belief
  • Worship
  1. 1, 2 & 3
  2. 2, 3 & 4
  3. 1, 3 & 4
  4. 1, 2, 3 & 4
A
A
B
B
C
C
D
D
Question 40
குடியரசுத் தலைவர் ஆட்சியின் விளைவுகள் குறித்து கீழே கொடுக்கப்பட்டுள்ள வாக்கியங்களில் சரியானது  எது?
  •   1) மாநில அரசின் செயல்பாடுகளை குடியரசுத் தலைவர் தன் பொறுப்பில் ஏற்றுக்கொள்ளலாம்.
  •   2) மாநில சட்டமன்றத்தின் அதிகாரங்களை பாராளுமன்றம் செயல்படுத்தலாம் என்று குடியரசுத் தலைவர் அறிவிக்கலாம்.
  1. 1 மட்டும்
  2. 2 மட்டும்
  3. 1 & 2
  4. எதுவும் இல்லை
Choose the correct statement regarding the consequences of President’s Rule?
  • President can take up the functions of the State Government
  • President can declare that the powers of the state legislature are to be exercised by the Parliament
  1. 1 only
  2. 2 only
  3. 1 & 2
  4. Neither
A
A
B
B
C
C
D
D
Question 41
இந்திய குடியரசுத் தலைவரின் வெட்டதிகாரம் எவற்றின் கலவை என்று குறியீடுகளைக் கொண்டு தேர்ந்தெடு.
  •   1) திருப்பி அனுப்பும் வெட்டதிகாரம்
  •   2) முழு  வெட்டதிகாரம்
  •   3) தற்காலிக தடை வெட்டதிகாரம்
  •   4) தகுதி பெற்ற வெட்டதிகாரம்
  1. 1, 2 & 3
  2. 2, 3 & 4
  3. 1, 2 & 4
  4. 1, 2, 3 & 4
The Indian President’s veto power is combination of ____.
  • Pocket veto
  • Absolute veto
  • Suspensive veto
  • Qualified veto
  1. 1, 2 & 3
  2. 2, 3 & 4
  3. 1, 2 & 4
  4. 1, 2, 3 & 4
A
A
B
B
C
C
D
D
Question 42
இந்தியாவின் பொருளாதார ஆய்வறிக்கையினை ஆண்டுதோறும் வெளியிடுவது எது?
  1. இந்திய ரிசர்வ் வங்கி
  2. நிதி ஆயோக்
  3. மத்திய நிதி அமைச்சகம்
  4. மத்திய தொழில் துறை அமைச்சகம்
Economic Survey in India is published officially, every year by the ____.
  1. RBI
  2. Niti Aayog
  3. Ministry of Finance
  4. Ministry of Industries
A
A
B
B
C
C
D
D
Question 43
இந்திய நாட்டின் கூட்டமைப்பு  முறை எந்த நாட்டின் மாதிரியைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது?
  1. சுவிட்சர்லாந்து
  2. அமெரிக்கா
  3. ரஷ்யா
  4. கனடா
The Indian federation is based on the pattern of ____.
  1. Switzerland
  2. USA
  3. Russia
  4. Canada
A
A
B
B
C
C
D
D
Question 44
தவறாக பொருந்தி உள்ளதை தேர்ந்தெடு.
  1. 36 ஆவது அரசியலமைப்பு சட்ட திருத்தம் – சிக்கிம்
  2. 13 வது அரசியலமைப்பு சட்டத் திருத்தம் – நாகாலாந்து
  3. 27 வது அரசியலமைப்பு சட்ட திருத்தம் – மணிப்பூர்
  4. 56 ஆவது அரசியலமைப்பு சட்ட திருத்தம் - அருணாச்சல பிரதேசம்
Choose the incorrectly matched pair.
  1. 36th Amendment Act – Sikkim
  2. 13th Amendment Act – Nagaland
  3. 27th Amendment Act – Manipur
  4. 56th Amendment Act – Arunachal Pradesh
A
A
B
B
C
C
D
D
Question 45
கீழ்க்கண்டவற்றுள் சொத்து உரிமையினை அடிப்படை உரிமையிலிருந்து சட்டபூர்வ உரிமையாக மாற்றிய அரசியலமைப்புச் சட்டத்திருத்தம் எது?
  1. 42-வது சட்டத்திருத்தம் – 1976
  2. 43-வது சட்ட திருத்தம் – 1977
  3. 44-வது சட்டத் திருத்தம் – 1978
  4. 46-வது சட்டத் திருத்தம் – 1982
Which constitutional Amendment Act removed Right to Property from Fundamental Right and made it a Legal Right?
  1. 42nd Amendment Act - 1976
  2. 43rd Amendment Act – 1977
  3. 44th Amendment Act – 1978
  4. 46th Amendment Act – 1982
A
A
B
B
C
C
D
D
Question 46
தவறாக பொருந்தி உள்ளதை தேர்ந்தெடு.
  1. பழசிராஜா – செஞ்சி
  2. மருதுபாண்டியர் – சிவகங்கை
  3. வேலுத்தம்பி – திருவாங்கூர்
  4. கோபால நாயக்கர் – திண்டுக்கல்
Find out incorrect pair.
  1. Pazhassi Raja – Gingee
  2. Maruthu Pandiyar – Sivaganga
  3. Velu Thambi – Travancore
  4. Gopal Nayak – Dindugal
A
A
B
B
C
C
D
D
Question 47
கீழ்க்கண்டவற்றுள் திருப்பூர் குமரன் பற்றிய சரியான கூற்றை தேர்ந்தெடு .
  •   1) இவர் 1904 இல் பிறந்தார்.
  •   2) இவரின் இயற்பெயர் குமாரசாமி
  •   3) 1932 இல்  பி.எஸ். சுந்தரம் தலைமையில் நடந்த ஊர்வலத்தின்போது காவல்துறையால் தாக்கப்பட்டு உயிர் நீத்தார்.
  •   4) 2004 இல் மத்திய அரசு இவரின் நினைவை போற்றும் வகையில் அஞ்சல் தலை வெளியிட்டது.
  1. 1, 2 & 3
  2. 2, 3 & 4
  3. 1, 3 & 4
  4. 1, 2, 3 & 4
Choose the correct statement regarding Tiruppur Kumaran.
  • He was born in 1904
  • His birth name was Kumarasamy
  • He was died after police attack in the march led by P.S.Sundaram in 1932
  • Union Government released a stamp to commemorate him in 2004
  1. 1, 2 & 3
  2. 2, 3 & 4
  3. 1, 3 & 4
  4. 1, 2, 3 & 4
A
A
B
B
C
C
D
D
Question 48
பொருத்துக.
  1. a) கல்கத்தா (1906) – 1) தாதாபாய் நவுரோஜி
  2. b) அம்ரிஸ்டர் (1919) – 2)  N.திபர்
  3. c) கராச்சி (1931) – 3) மோதிலால் நேரு
  4. d) ஆவடி (1955) – 4) வல்லபாய் படேல்
 
  1. 2    4    3    1
  2. 1    3    4    2
  3. 3    1    2    3
  4. 4    2    1    3
Match the following.
  1. Calcutta (1906) – 1) Dadabhai Naoroji
  2. Amristar (1919) – 2) N.Dhebar
  3. Karachi (1931) – 3) Motilal Nehru
  4. Avadi (1955) – 4) Vallabhai Patel
 
  1. 2    4    3    1
  2. 1    3    4    2
  3. 3    1    2    3
  4. 4    2    1    3
A
A
B
B
C
C
D
D
Question 49
வேவல் திட்டம் தொடர்பான கீழ்க்கண்ட வாக்கியங்களும் சரியானதை தேர்ந்தெடு.
  •   1) இது 1945 இல் வெளியிடப்பட்டது.
  •   2) இது உடைந்து திட்டம் என அழைக்கப்பட்டது.
  1. 1 மட்டும்
  2. 2 மட்டும்
  3. 1 & 2
  4. எதுவும் இல்லை
Choose the correct statement regarding Wavell Plan.
  • It was proposed in 1945
  • It was known as Breakdown plan
  1. 1 only
  2. 2 only
  3. 1 & 2
  4. Neither
A
A
B
B
C
C
D
D
Question 50
தவறாக பொருந்தி உள்ளதை தேர்ந்தெடு.
  1. திருநெல்வேலி கலகம் -  1908
  2. பவள ஆலைத் தொழிலாளர் போராட்டம் -  1918
  3. தென்னிந்திய கலகம் -  1801
  4. மாப்ளா கலகம் -  1921
Choose the incorrect pair.
  1. Tirunelveli uprising – 1908
  2. The coral mill strike – 1918
  3. South Indian Rebellion – 1801
  4. Moplah Revolt – 1921
A
A
B
B
C
C
D
D
Question 51
வடக்கிலிருந்து தெற்காக பின்வரும் மலைத் தொடர்களை வரிசைப்படுத்துக.
  •   1) காரகோரம்
  •   2) பீர் பாஞ்சால்
  •   3) ஆரவல்லி
  •   4) சாத்புரா
  1. 1-2-3-4
  2. 2-1-3-4
  3. 3-2-1-4
  4. 1-2-4-3
Arrange the following ranges from North to South.
  • Karakoram
  • Pirpanjal
  • Aravalli
  • Satpura
  1. 1-2-3-4
  2. 2-1-3-4
  3. 3-2-1-4
  4. 1-2-4-3
A
A
B
B
C
C
D
D
Question 52
தவறானதை தேர்ந்தெடு.
  •   1) பழமையான வேளாண்மை முறை அதிக மழைபெறும் காடுகளில் பின்பற்றப்படுகிறது.
  •   2) பழமையான வேளாண்மை அசாம் மாநிலத்தில் பொடு என்று அழைக்கப்படுகிறது.
  1. 1 மட்டும்
  2. 2 மட்டும்
  3. 1 & 2
  4. எதுவும் இல்லை
Choose the incorrect statement.
  • Primitive agriculture is practiced in the forest areas where heavy rainfall occurs
  • Primitive agriculture in Assam state is called as Podu
  1. 1 only
  2. 2 only
  3. 1 & 2
  4. Neither
A
A
B
B
C
C
D
D
Question 53
பொருத்துக.
  • ஆறு                     நீர்த்தேக்கம்
  1. a) பாகிரதி -   பேன்சீட்
  2. b) நர்மதா -   நாகர்ஜுனா சாகர்
  3. c) கிருஷ்ணா -  தெகரி
  4. d) தாமோதர்  -  சர்தார் சரோவர்
 
  1. 2     3     1     4
  2. 1     2     4     3
  3. 3     4     2     1
  4. 4     1     3     2
Match the following.
  •       Rivers                 Dam
  1. a) Bhagirathi  -   Panchat
  2. b) Narmada  -  Nagarjuna sagar
  3. c) Krishna  -  Tehri
  4. d) Damodar  -  Sardar  Sarovar
 
  1. 2     3     1     4
  2. 1     2     4     3
  3. 3     4     2     1
  4. 4     1     3     2
A
A
B
B
C
C
D
D
Question 54
கீழ்கண்டவற்றுள் சரியான கூற்றை தேர்ந்தெடு.
  •   1) உலகின் மிக நீண்ட மணல் கடற்கரை அமெரிக்க ஐக்கிய நாடுகளில் உள்ளது.
  •   2) கடற்கரையை சுற்றிலும் மண் படியவைத்தலால் தோற்றுவிக்கப்படும் நிலத்தோற்றம் மணற்கரை எனப்படுகிறது.
  •   3) குறுகலான மணல் குன்றுகள்  செஃப் எனப்படுகிறது.
  •   4) பிறைச் சந்திர வடிவ மணற்குன்றுகள் பர்கான் எனப்படுகிறது.
  1. 1, 2 & 3
  2. 2, 3 & 4
  3. 1, 3 & 4
  4. 1, 2, 3 & 4
Choose the correct statement.
  • World’s longest beach is in United states of America
  • A beach is sand deposition along the coast
  • Narrow ridges of sand cover is called as seif
  • Crescent shaped dunes are called as Barchan
  1. 1, 2 & 3
  2. 2, 3 & 4
  3. 1, 3 & 4
  4. 1, 2, 3 & 4
A
A
B
B
C
C
D
D
Question 55
கீழ்க்கண்டவற்றுள் சுவாசித்தல் குறித்த சரியான கூற்றை தேர்ந்தெடு.
  •   1) சுவாசித்தல் மூலம் தாவரத்தின் உலர் எடை குறைகிறது.
  •   2) சுவாசித்தலின் போது சர்க்கரையை எளிமையாக்கும் இடை வேதிவினைகள் மற்றும் ஒளிச்சேர்க்கையின் போது சக்கரையை உருவாக்கும் உயிர் வேதிவினைகள் ஆகியவை பெரும்பாலும் ஒரே மாதிரியானவை.
  1. 1 மட்டும்
  2. 2 மட்டும்
  3. 1 & 2
  4. எதுவும் இல்லை
Choose the correct statement regarding respiration.
  • Respiration results in loss of dry weight in plants
  • The intermediate chemical reactions in the breakdown of sugar in respiration and synthesis of sugar in photosynthesis of sugar in photosynthesis are much the same
  1. 1 only
  2. 2 only
  3. 1 & 2
  4. Neither
A
A
B
B
C
C
D
D
Question 56
மைட்டோகாண்ட்ரியா மற்றும் மியாசிஸ் கீழ்கண்ட எதில் இல்லை?
  1. நீலப்பச்சை பாசி
  2. பச்சை பாசி
  3. சிவப்புப் பாசி
  4. பழுப்பு பாசி
Mitochondria and meiosis are absent in ____.
  1. Blue green algae
  2. Green algae
  3. Red algae
  4. Brown algae
A
A
B
B
C
C
D
D
Question 57
செல் பிரிகையில் செல் தட்டு எப்போது உருவாகிறது?
  1. அனாபேஸ்
  2. சைட்டோகைனிசிஸ்
  3. மெட்டாபேஸ்
  4. டீலோபேஸ்
In a cell division cell plate is formed during ____.
  1. Anaphase
  2. Cytokinesis
  3. Metaphase
  4. Telophase
A
A
B
B
C
C
D
D
Question 58
நுரை மிதப்பு முறையில் அடர்பிக்கப்படும் தாது எது?
  1. குரோமைட்
  2.  ரூட்டைல்
  3. கலீனா
  4. மோனோசைட்
The ore concentrated by froth flotation process is ____.
  1. Chromite
  2. Rutile
  3. Galena
  4. Monazite
A
A
B
B
C
C
D
D
Question 59
பொருத்துக.
  1. a) பசுமை கலந்த மஞ்சள் – 1) தாமிர கார்பனேட்
  2. b) வெளிர் மஞ்சள் – 2) சில்வர் குளோரைடு
  3. c) வெண்மை – 3) குளோரின்
  4. d) பச்சை – 4) சில்வர் புரோமைடு
 
  1. 2    3     1    2
  2. 1    2     3    4
  3. 4    1     3    2
  4. 3    4     2    1
Match the following.
  1. Greenish yellow – 1) Copper carbonate
  2. Pale yellow – 2) Silver chloride
  3. White – 3) Chlorine
  4. Green – 4) Silver bromide
 
  1. 2    3     1    2
  2. 1    2     3    4
  3. 4    1     3    2
  4. 3    4     2    1
A
A
B
B
C
C
D
D
Question 60
புகழ்பெற்ற இசைக் கலைஞர் உத்ராசாரியார் பற்றி பல்லவர்களது எந்த கல்வெட்டு குறிப்பிடுகிறது?
  1. குடுமியான்மலை கல்வெட்டு
  2. உத்திரமேரூர் கல்வெட்டு
  3. மாமண்டூர் கல்வெட்டு
  4. மகேந்திரவாடி கல்வெட்டு
The pallava inscription at ____ refers to a great musician Rudracharya.
  1. Kudumian malai inscription
  2. Utheramerur inscription
  3. Mamandur inscription
  4. Mahendravadi inscription
A
A
B
B
C
C
D
D
Question 61
In a right triangular ground , the sides adjacent to the right angle are 50 m and 80 m. find the cost of cementing the ground at Rs. 5/ sq.m
  1. Rs. 20000
  2. Rs. 15000
  3. Rs. 10000
  4. Rs. 12500
ஒரு விளையாட்டுத்திடல் செங்கோண முக்கோணம் வடிவில் உள்ளது. செங்கோணத்தைத் தாங்கும் பக்கங்கள் 50மீ, 80மீ திடலில் சிமெண்ட் பூச சதுர மீட்டருக்கு ரூ. 5 வீதம் ஆகும் மொத்த செலவைக் காண்.
  1. Rs. 20000
  2. Rs. 15000
  3. Rs. 10000
  4. Rs. 12500
A
A
B
B
C
C
D
D
Question 62
The average of 5 number is 180. If one of the numbers is removed then the average becomes 155. Find the removed number?
  1. 240
  2. 280
  3. 320
  4. 360
5 எண்களில் சராசரி 180 அவற்றில் ஒரு எண்ணை நீக்கினால் சராசரி 155 என மாறுகிறது எனில் நீக்கப்பட்ட எண்ணைக் காண்க.
  1. 240
  2. 280
  3. 320
  4. 360
A
A
B
B
C
C
D
D
Question 63
A person crosses 600 m long street in 5 minute. What is his speed in km per hour.
  • 3.6
  • 7.2
  • 8.4
  • 10
ஒரு நபர் 600 மீ நீளமுள்ள ஒரு தெருவை 5 நிமிடங்களில் கடக்கிறார் எனில் அவரின் வேகத்தை கி.மீ/ மணியில் கூறு.
  • 3.6
  • 7.2
  • 8.4
  • 10
A
A
B
B
C
C
D
D
Question 64
A man travelled  of his journey by coach,  by rail and walked the remaining 1 km. how far did he go?
  1. 22 km
  2. 20 km
  3. 33 km
  4. 27 km
ஒருவர் தனது பயண தூரத்தில்  பங்கை கோச்சு வண்டியிலும்  பங்கை ரயில் வண்டியிலும்., மீதமுள்ள 1 கிலோமீட்டரை நடந்தும் கடக்கிறார் எனில் பயண தூரம் என்ன?
  1. 22 km
  2. 20 km
  3. 33 km
  4. 27 km
A
A
B
B
C
C
D
D
Question 65
A ramp for unloading a moving truck has an angle of elevation of 300. If the top of the ramp is 0.9 m above the ground level then find the length of the ramp.
  1. 2 m
  2. 1.5 m
  3. 1.8m
  4. 1.6 m
ஒரு சுமை ஊர்தியிலிருந்து சுமையை இறக்க ஏதுவாக 300 ஏற்றக் கோணத்தில் ஒரு சாய்வுத் தளம் உள்ளது. சாய்வு தளத்தின் உச்சி தரையிலிருந்து 0.9 மீ உயரத்தில் உள்ளது எனில், சாய்வுத்தளத்தின் நீளம் யாது?
  1. 2 m
  2. 1.5 m
  3. 1.8m
  4. 1.6 m
A
A
B
B
C
C
D
D
Question 66
The standard deviation of 10 values is 3. If each value in increase by 4. Find the variance of the new set of value.
  1. 30
  2. 12
  3. 9
  4. 3
10 மதிப்புகளின் திட்ட விலக்கம் 3. ஒவ்வொரு மதிப்புடனும் 4ஐக் கூட்ட கிடைக்கும் புதிய திட்ட விலக்கத்தின் விலக்க வர்க்க சராசரி யாது?
  1. 30
  2. 12
  3. 9
  4. 3
A
A
B
B
C
C
D
D
Question 67
Find the next term of this sequence 11, 13, 17, 19, 23, ___
  1. 25
  2. 27
  3. 29
  4. 31
11, 13, 17, 19, 23, ___ என்ற தொடர் வரிசையில் அடுத்து வரும் உறுப்பு எது?
  1. 25
  2. 27
  3. 29
  4. 31
A
A
B
B
C
C
D
D
Question 68
Find the mean of 2, 4, 6, 8, 10, 12, 14, 16.
  1. 10
  2. 9
  3. 12
  4. 14
கூட்டுச்சராசரி காணவும். 2, 4, 6, 8, 10, 12, 14, 16.
  1. 10
  2. 9
  3. 12
  4. 14
A
A
B
B
C
C
D
D
Question 69
Shyam’s monthly income is Rs. 12000. He saves Rs. 1200. Find the percent of his savings and his expenditure.
  1. 10%, 80%
  2. 10%, 90%
  3. 80%, 10%
  4. 90%, 10%
ஷியாமின் மாத வருமானம் ரு. 12,000. அவர் சேமிக்கும் தொகை ரூ. 1200. அவரின் சேமிப்பு, செலவு ஆகியவற்றின் சதவீதத்தைக் காண்க.
  1. 10%, 80%
  2. 10%, 90%
  3. 80%, 10%
  4. 90%, 10%
A
A
B
B
C
C
D
D
Question 70
Due to increase of 30% in the price of a colour TV the sale is reduced by 40%. What will be the percentage change in income?
  1. 10% increase
  2. 10% decrease
  3. 35% decrease
  4. 22% decrease
ஒரு வண்ண தொலைக்காட்சி பெட்டியின் விலையில் 30% அதிகரித்தால் 40% விற்பனை குறைந்தது எனில் வருவாயில் ஏற்படும் மாற்றத்தை சதவீதத்தில் கூறு.
  1. 10% அதிகரிப்பு
  2. 10% குறைவு
  3. 35% குறைவு
  4. 22% குறைவு
A
A
B
B
C
C
D
D
Question 71
Find the least number which when divided by 24, 32 and 36 leaves the remainders 19, 27 and  31 respectively.
  1. 280
  2. 290
  3. 283
  4. 300
ஒரு எண்ணை 24, 32 மற்றும் 36 ஆல் வகுக்கும் போது முறையே 19, 27 மற்றும் 31 என்பன மீதியாக கிடைத்தால் அந்த எண்ணைக் காண்.
  1. 280
  2. 290
  3. 283
  4. 300
A
A
B
B
C
C
D
D
Question 72
If LCM of “a” and “b” is a and LCM of “b” and “c” is b, then what is the LCM of “c” and “a”.
  1. a
  2. b
  3. c
  4. abc
a மற்றும் b –ன் மீ,பொ.மடங்கு a எனவும் b மற்றும் c –ன் மீ.பொ.மடங்கு b எனவும் இருந்தால் c மற்றும் a ன் மீ.பொ. என்ன?
  1. a
  2. b
  3. c
  4. abc
A
A
B
B
C
C
D
D
Question 73
A
A
B
B
C
C
D
D
Question 74
A
A
B
B
C
C
D
D
Question 75
A
A
B
B
C
C
D
D
Question 76
The exterior angles of a pentagon are in the ratio 6 : 3 : 4 : 3 : 2. Find all its interior angles.
  1. 600, 1200, 800, 1600, 1200
  2. 800, 1100, 1500, 1200, 800
  3. 1000, 1700, 1600, 400, 700
  4. 600, 1200, 1000, 1200, 1400
ஒரு ஐங்கோணத்தின் வெளிக்கோணங்கள் 6 : 3 : 4 : 3 : 2 என்ற விகிதத்தில் உள்ளன எனில் அதன் உட்கோணங்களின் அளவுகளைக் காண்க.
  1. 600, 1200, 800, 1600, 1200
  2. 800, 1100, 1500, 1200, 800
  3. 1000, 1700, 1600, 400, 700
  4. 600, 1200, 1000, 1200, 1400
A
A
B
B
C
C
D
D
Question 77
Which one of the following cannot be the sides of a triangle?
  • 4, 5, 6
  • 3 , 4, 5
  • 2, 3, 4
  • 1, 2, 3
பின்வருவனவற்றுள் எவை முக்கோணத்தின் பக்கங்களாக இருக்க முடியாது?
  • 4, 5, 6
  • 3 , 4, 5
  • 2, 3, 4
  • 1, 2, 3
A
A
B
B
C
C
D
D
Question 78
Without using logarithm table find approximate value for log10 2.
  1. 0.2401
  2. 0.3
  3. 0.3802
  4. 1.414
மடக்கை அட்டவணையைப் பயன்படுத்தாமல் log10 2 ன் தோராய மதிப்பு காண்க.
  1. 0.2401
  2. 0.3
  3. 0.3802
  4. 1.414
A
A
B
B
C
C
D
D
Question 79
The cost of leveling and turfing a square lawn at Rs. 2.50 per m2 is Rs. 13322.50. Find the cost of fencing if at Rs. 5 per metre.
  1. Rs. 1500
  2. Rs. 1380
  3. Rs. 1225
  4. Rs. 1460
ஒரு சதுரவடிவ வயலை மண் அடித்து சமப்படுத்த சதுர மீட்டருக்கு ரூ. 2.50 வீதம் ரூ. 13322.50 செலவாகிறது. எனில் அந்த வயலிற்கு, வேலி அமைக்க மீட்டருக்கு ரூ. 5 வீதம் எவ்வளவு செலவு ஆகும்?
  1. Rs. 1500
  2. Rs. 1380
  3. Rs. 1225
  4. Rs. 1460
A
A
B
B
C
C
D
D
Question 80
The diameter of a semicircular grass plot is 70 m. find the cost of fencing the plot at Rs. 12 per metre.
  1. Rs. 7700
  2. Rs. 840
  3. Rs. 2160
  4. Rs. 4320
அரைவட்ட வடிவிலான புல்வெளி ஒன்றின் விட்டம் 7 மீ. அதற்குச் சுற்று வேலி அமைக்க ஒரு மீட்டருக்கு ரூ. 12 வீதம் என்ன செலவாகும்?
  1. Rs. 7700
  2. Rs. 840
  3. Rs. 2160
  4. Rs. 4320
A
A
B
B
C
C
D
D
Question 81
  • 2 ஆவது உலக ஆரஞ்சுத் திருவிழா நடைபெறும் நகரம் எது?
  • [A] கான்பூர்                 [B] உதய்பூர்
  • [C] நாக்பூர்                  [D] ஜான்சி
  • Which city is the venue of the 2nd World Orange Festival (WOF-2019)?
  • [A] Kanpur                            [B] Udaipur
  • [C] Nagpur                            [D] Jhansi
A
A
B
B
C
C
D
D
Question 82
  • உலகின் முதல் மனித உரிமைகள் தொலைக்காட்சி சேவை தொடங்கப்பட்டுள்ள நகரம் எது?
  • [A] நியூயார்க்              [B] லண்டன்
  • [C] பெர்லின்               [D] பாரிஸ்
  • The world’s first human rights TV channel has been launched in which of the following cities?
  • [A] New York                       [B] London
  • [C] Berlin                               [D] Paris
A
A
B
B
C
C
D
D
Question 83
  • டிப்போ (Diffo) பாலம், எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது?
  • [A] ஆந்திரப்பிரதேசம்
  • [B] அருணாச்சலப்பிரதேசம்
  • [C] ஹிமாச்சலப்பிரதேசம்
  • [D] உத்தரப்பிரதேசம்
  • Diffo Bridge, which is in news recently, is located in which of the following states?
  • [A] Andhra Pradesh
  • [B] Arunachal Pradesh
  • [C] Himachal Pradesh
  • [D] Uttar Pradesh
A
A
B
B
C
C
D
D
Question 84
  • ஆசிரியர்களுக்கான இந்தியாவின் முதல் PolicyHack தொடங்கியுள்ள நிறுவனம் எது?
  • [A] இன்போசிஸ்        [B] டெல் (Dell)
  • [C] ரிலையன்ஸ்          [D] விப்ரோ
  • Which company has launched India’s first PolicyHack for Teachers?
  • [A] Infosys                            [B] Dell
  • [C] Reliance                          [D] Wipro
A
A
B
B
C
C
D
D
Question 85
  • 2019 ஆம் ஆண்டிற்கான மார்ட்டின் என்னல்ஸ் மனித உரிமைகள் பரிசை வென்றவர் யார்?
  • [A] ஹசன் சலேஹ்
  • [B] அப்துல் அசிஸ் முகமது
  • [C] பொஹ்ரோஸ் பூச்சானி
  • [D] மிரல் அல் தஹாவி
  • Who is the recipient of the 2019 Martin Ennals human rights prize?
  • [A] Hassan Saleh
  • [B] Abdul Aziz Muhamat
  • [C] Behrouz Boochani
  • [D] Miral al-Tahawy
A
A
B
B
C
C
D
D
Question 86
  • simplicity and wisdom என்ற நூலின் ஆசிரியர் யார்?
  • [A] ஜீத் தயில்
  • [B] அகமதும் மௌரத்
  • [C] தினேஷ் சஹாரா
  • [D] ரவிசுப்பிரமணியன்
  • Who is the author of the book ‘Simplicity & Wisdom’?
  • [A] Jeet Thayil      [B] Ahmed Mourad
  • [C] Dinesh Shahra               [D] Ravi Subramanian
A
A
B
B
C
C
D
D
Question 87
  • சமீபத்தில் செய்திகளில் காணப்படும்சிவப்பு பவள குக்ரி” [Red Coral Kukri] ஊர்வன வகையில் எந்த பிரிவை சாரும்?
  • [A] ஆமை                    [B] பாம்பு
  • [C] பல்லி                     [D] முதலை
  • Red Coral Kukri, sometimes seen in news, is related to which class of reptiles?
  • [A] Turtles                             [B] Snakes
  • [C] Lizards                            [D] Crocodilians
A
A
B
B
C
C
D
D
Question 88
  • சமீபத்தில் இறந்த டாரில் டி மான்டி (Darryl D’Monte) எந்த துறையில் மூத்த ஆளுமை உள்ளவர்?
  • [A] செய்தித்துறை     [B] விளையாட்டு
  • [C] அறிவியல்             [D] சட்டம்
  • Darryl D’Monte, who passed away recently, was the veteran personality in which field?
  • [A] Journalism                      [B] Sports
  • [C] Science                            [D] Law
A
A
B
B
C
C
D
D
Question 89
  • சமீபத்தில் 2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் தேர்வான இர்பான் K.T பின்வரும் எந்த போட்டிகளுடன் தொடர்புடையவர்?
  • [A] பளு தூக்குதல்      [B] ஓட்டப்பந்தயம்
  • [C] மல்யுத்தம்             [D] குத்துச்சண்டை
  • Irfan KT, who recently qualified for 2020 Tokyo Olympics, is associated with which sports?
  • [A] Weightlifting  [B] Racing
  • [C] Wrestling                         [D] Boxing
A
A
B
B
C
C
D
D
Question 90
  • சமீபத்தில் புவியியல் குறியீடு (GI Tag) பெற்ற கூர்க் அராபிகா காபி (Coorg Arabica Coffee), கர்நாடகாவில் உள்ள எந்த மாவட்டத்தில் குறிப்பாக வளர்க்கப்படுகிறது?
  • [A] பெல்காம்              [B] சிக்மகலூர்
  • [C] குடகு                     [D] பாகல்கோட்
  • Coorg Arabica Coffee, which recently got GI tag, is grown specifically in which district of Karnataka?
  • [A] Belgaum                         [B] Chikmagalur
  • [C] Kodagu                           [D] Bagalkot
A
A
B
B
C
C
D
D
Question 91
  • எந்த இந்தியருக்கு, பேரிடர் அபாய குறைப்பிற்கான நடப்பாண்டு ஐக்கிய நாடுகள் சசகாவா விருது வழங்கப்பட்டுள்ளது?
  • [A] அஜித் குமார் தோவல்
  • [B] P K மிஸ்ரா
  • [C] நிருபேந்திர மிஸ்ரா
  • [D] குணால் சின்ஹா
  • Which Indian personality has been awarded the UN Sasakawa Award 2019 for Disaster Risk Reduction?
  • [A] Ajit Kumar Doval
  • [B] Kunal Sinha
  • [C] P K Mishra
  • [D] Nripendra Mishra
A
A
B
B
C
C
D
D
Question 92
  • நடப்பாண்டு உலக அளவீட்டியல் தினத்துக்கான கருப்பொருள் என்ன?
  • [A] The International System of Units - Light
  • [B] The International System of Units - Commerce
  • [C] The International System of Units - Transport
  • [D] The International System of Units - Fundamentally better
  • What is the theme of the 2019 edition of World Metrology Day?
  • [A] The International System of Units – Light
  • [B] The International System of Units – Commerce
  • [C] The International System of Units – Transport
  • [D] The International System of Units – Fundamentally better
A
A
B
B
C
C
D
D
Question 93
  • மின்னணு பணப் பரிவர்த்தனைகள் குறித்த அறிக்கையை அண்மையில் இந்திய ரிசர்வ் வங்கியிடம் சமர்ப்பித்த குழு எது?
  • [A] கிஷோர் சன்சி குழு
  • [B] நந்தன் நிலேகனி குழு
  • [C] H R கான் குழு
  • [D] அருணா சர்மா குழு
  • Which committee has recently submitted report on digital payments to RBI?
  • [A] Kishore Sansi committee
  • [B] Nandan Nilekani committee
  • [C] H R Khan committee
  • [D] Aruna Sharma committee
A
A
B
B
C
C
D
D
Question 94
  • ISRO திட்டமான சந்திரயான் – II இன் முதல் பெண் திட்ட இயக்குநர் (Project Director) யார்?
  • [A] ரீத்து கரிதால்
  • [B] ரோகிணி காட்போல்
  • [C] முத்தையா வனிதா
  • [D] ககன்தீப் காங்
  • Who is the first woman Project Director in an ISRO mission of Chandrayaan – II?
  • [A] Ritu Karidhal
  • [B] Rohini Godbole
  • [C] Muthayya Vanitha
  • [D] Gagandeep Kang
A
A
B
B
C
C
D
D
Question 95
  • பெனி பாலம் (Feni Bridge), பின்வரும் எந்த மாநிலங்களுள் அமைந்துள்ளது?
  • [A] மேற்கு வங்கம்
  • [B] ஒடிசா
  • [C] திரிபுரா
  • [D] ஆந்திரப்பிரதேசம்
  • Feni Bridge is located in which of the following states?
  • [A] West Bengal   [B] Odisha
  • [C] Tripura                            [D] Andhra Pradesh
A
A
B
B
C
C
D
D
Question 96
  • எந்தத் தேதியில், மதியிறுக்க உரிமைகள் தினம் (Autistic Pride Day) கடைப்பிடிக்கப்படுகிறது?
  • [A] ஜூன் 17                      [B] ஜூன் 16
  • [C] ஜூன் 18                      [D] ஜூன் 20
  • On which date, the 2019 edition of Autistic Pride Day is observed?
  • [A] June 18                           [B] June 17
  • [C] June 19                           [D] June 16
A
A
B
B
C
C
D
D
Question 97
  • எந்தத் தேதியில், உலக நீடித்த அறுசுவை உணவியல் தினம் கடைபிடிக்கப்படுகிறது?
  • [A] ஜூன் 16                      [B] ஜூன் 19
  • [C] ஜூன் 18                      [D] ஜூன் 17
  • On which date, the 2019 edition of World Sustainable Gastronomy Day is observed recently?
  • [A] June 19                           [B] June 20
  • [C] June 18                           [D] June 21
A
A
B
B
C
C
D
D
Question 98
  • சமீபத்தில் மறைந்த டாக்டர் சிவ குமார், எந்த அறிவியல் துறையின் புகழ்பெற்ற விஞ்ஞானி ஆவார்?
  • [A] பயாலஜி                [B] விண்வெளி
  • [C] வேதியல்               [D] கணிதம்
  • Dr SK Shivakumar, who passed away recently, was the renowned scientist in which field?
  • [A] Biology                           [B] Space
  • [C] Chemical                        [D] Mathematics
A
A
B
B
C
C
D
D
Question 99
  • சமீபத்திய செய்திகளில் அறியபட்ட அரிய கிளியினமான kakapo கிளிகள் எந்நாட்டைச் சேர்ந்தவை?
  • [A] வியட்நாம்             [B] இந்தியா
  • [C] நியூஸிலாந்து        [D] ஆஸ்திரேலியா
  • Rare Kakapo parrots, sometimes seen in news, are found in which of the following countries?
  • [A] Vietnam                          [B] India
  • [C] New Zealand [D] Australia
A
A
B
B
C
C
D
D
Question 100
  • திரவ வடிவ மீத்தேன் சமீபத்தில் சூரியக் குடும்பத்தில் எந்த துணைக்கோளில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது?
  • [A] ட்ரிட்டன்                [B] டைட்டன்
  • [C] கனிமேட்               [D] கலிஸ்ட்டோ
  • Liquid methane has recently spotted on which satellite in the solar system?
  • [A] Triton                              [B] Titan
  • [C] Ganymede                     [D] Callisto
A
A
B
B
C
C
D
D
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 100 questions to complete.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close