Online Test

Group 4 VAO General Studies Model Test 18

Group 4 VAO General Studies Model Test 18

Congratulations - you have completed Group 4 VAO General Studies Model Test 18. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
பொருத்துக.
 1. a) நிக்டலோப்பியா -  1) வைட்டமின் D
 2. b) பெரி பெரி - 2) வைட்டமின்  B6
 3. c) ஆஸ்டியோ மலேசியா - 3) வைட்டமின்  A
 4. d) டெர்மாடைடிஸ் -  4) வைட்டமின் B1
 
 1. 2 3    4    1
 2. 3 4    1    2
 3. 1 2    3    4
 4. 4 1    2    3
Match the following:
 1. a)  Nyctalopia - 1)Vitamin D
 2. b)  Beri Beri - 2)Vitamin B6
 3. c)  Osteomalacia - 3)Vitamin A
 4. d)  Dermatitis - 4)Vitamin B1
 
 1. 2 3    4    1
 2. 3 4    1    2
 3. 1 2    3    4
 4. 4 1    2    3
A
A
B
B
C
C
D
D
Question 2
 • கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்றை தேர்ந்தெடு.
 • 1) கல்லீரலால் சுரக்கப்படும் பைல் என்பது பெரிய கொழுப்புகளை சிறியதாக மாற்றும்.
 • 2) செரிமானத்தில் லிப்பிடுகள், கிளிசரால் மற்றும் கொழுப்பு அமிலங்கள் ஆக மாற்றுகின்றன.
 • 3) டியோடினத்திற்கு இரைப்பையின் குடல் அலைவு விசையால் உணவு செல்கிறது.
 • 1 & 2
 • 2 & 3
 • 1 & 3
 • அனைத்தும்
 • Choose the correct statement.
 • 1)  Bile, secreted by the liver helps in breakdown of bigger fat particles
 • 2)  In the digestion process, lipids gets converted into glycerol and fatty acids
 • 3)  Food movement into the duodenum is through the peristaltic action of the walls of stomach
 • 1 & 2
 • 2 & 3
 • 1 & 3
 • All
A
A
B
B
C
C
D
D
Question 3
 • சரியான கூற்றை தேர்ந்தெடு.
 • 1) ட்ரையாடோமினோ பூச்சி சாக்கஸ் நோயை ஏற்படுத்துகிறது.
 • 2) மது அருந்துவது கல்லீரல் செல் அழித்தலுக்கு காரணமாகும்.
 • 3) என்டமீபா ஹிஸ்டோலிகா அமீபிக் சீத பேதியை ஏற்படுத்துகிறது.
 • 1 & 2
 • 2 & 3
 • 1 & 3
 • அனைத்தும்
 • Choose correct statement.
 • 1)  Triatominae bugs causes Chagas disease
 • 2)  Consuming alcohol leads to liver cirrhosis
 • 3)  Endamoeba Histolytic causes Amoebic dysentery
 • 1 & 2
 • 2 & 3
 • 1 & 3
 • All
A
A
B
B
C
C
D
D
Question 4
 • தவறாக பொருந்தியுள்ளதை தேர்ந்தெடு.
  1. a) தைராய்டு – தைராக்ஸின்
  2. b) முன்புற பிட்யூட்டரி – லூட்டினைசிங் ஹார்மோன்
  3. c) பின்புற பிட்யூட்டரி – வாஸோப்ரஸின்
  4. d) அட்ரினல் கார்ட்டெக்ஸ் – அட்ரினலின்
  1. b மட்டும்
  2. c மட்டும்
  3. b & c
  4. எதுவும் இல்லை
  Match the following.
  1. a)  Thyroid – Thyroxine
  2. b)  Anterior pituitary –  Luteinising hormone
  3. c)  Posterior pituitary –  Vasopressin
  4. d)  Adrenal cortex –  Adrenaline
  1. b only
  2. c only
  3. b & c
  4. None
A
A
B
B
C
C
D
D
Question 5
பொருத்துக.
 1. a) விளக்கெண்ணெய் – 1)  சிசாமம் இண்டிகம்
 2. b) நல்லெண்ணெய் – 2) அசாடிரெக்டா இண்டிகா
 3. c) வேப்ப எண்ணெய் – 3)  அராக்கிஸ் ஹைபோஜியா
 4. d) கடலை எண்ணெய் – 4) ரெசினஸ் கம்யூனிஸ்
 
 1. 4 1    2    3
 2. 2 3    4    1
 3. 3 2    1    4
 4. 1 4    3    2
Match the following:
 1. A) Caster oil  - Sesamumindicum
 2. B) Gingley oil  - Azadirachtaindica
 3. C) Neem oil  - Arachis hypogea
 4. D) Groundnut oil  - Ricinus communes
 
 1. 4 1    2    3
 2. 2 3    4    1
 3. 3 2    1    4
 4. 1 4    3    2
A
A
B
B
C
C
D
D
Question 6
காற்றுள்ள மற்றும் காற்றிலா சுவாசம் இரண்டிற்கும் பொதுவான வினை எது?
 1. கிளைகாலிஸிஸ்
 2. கிரப் சுழற்சி
 3. ஆல்கஹால் உருவாதல்
 4. லாக்டிக் அமிலம் உருவாதல்
Which of the following is common to both Aerobic and Anaerobic respiration?
 1. Glycolysis
 2. Kreb’s cycle
 3. Alcoholic fermentation
 4. Lactic acid fermentation
A
A
B
B
C
C
D
D
Question 7
விட்டேக்கரின்தாவரங்களின் 5 உலக வகைப்பாட்டின்படி புரோடிஸ்டா உலகம் அனைத்து  _____.
 1. புரோகேரியாட் உயிரினங்களை கொண்டுள்ளது.
 2. ஒரு செல்லால் ஆன யூகேரியாட்டிக் உயிரினங்களை கொண்டுள்ளது.
 3. பல செல்களால் ஆன யூகேரியாட்டிக் உயிரினங்களை கொண்டுள்ளது.
 4. பல செல்களால் ஆன இழை பூஞ்சைகளை கொண்டுள்ளது.
According to Five Kingdom classification of plants by Whittaker, the kingdom Protista includes all
 1. Prokaryotic organisms
 2. Eukaryotic unicellular organ-isms
 3. Multicellular eukaryotic organisms
 4. Multicellular filamentous fungi
A
A
B
B
C
C
D
D
Question 8
பின்வருவனவற்றுள் தாவர செல்களைப் பற்றிய கூற்றுகளில் உண்மையானவை எவை?
 1. தாவர செல்களில் சென்ட்ரியோல்கள் உள்ளன.
 2. தாவர செல்களில் பசுங்கணிகங்கள் உள்ளன.
 3.  தாவர செல்களில் செல் சுவர்கள் உள்ளன.
 4. தாவர செல்களில் நுண் குமிழிகள் உள்ளன.
 
 1. I, II & III
 2. I & III
 3. II & III
 4. II, III & IV
Which of the following statements about plant cells are true?
 1. Plant cells contain centrioles
 2. Plant cells have chloroplasts
 3. III. Plant cells possess cell walls
 4. Plant cells have small vacuoles
  1. I, II & III
  2. I & III
  3. II & III
  4. II, III & IV
A
A
B
B
C
C
D
D
Question 9
 • வட்ட பாதையில் சீரான வேகத்துடன் துகள் ஒன்று செல்லும் போது
  1. அதன் திசைவேகம் மற்றும் முடுக்கம் ஆகிய இரண்டும் மாறாது.
  2. அதன் திசைவேகம் மாறாது. ஆனால் முடக்கம் மாறும்.
  3. அதன் முடுக்கம் மாறாது. ஆனால் திசைவேகம் மாறும்.
  4. அதன் திசைவேகமும் முடுக்கமும் மாறுபடும்.
  A particle moves along a uniform circular path
  1. Both velocity and acceleration are not changed
  2. Not change in velocity but change in acceleration
  3. Not change in acceleration but change in velocity
  4. Change in velocity and acceleration
A
A
B
B
C
C
D
D
Question 10
தொலை உணர்வு செயற்கைத் துணைக்கோளின் பயன் என்ன?
 • 1) கப்பல்களை வழிநடத்த
 • 2) விவசாய உற்பத்தியை மதிப்பிட
 • 3) ரேடியோ மற்றும் தொலைக்காட்சியில் பயன்படுகிறது
 • 4) மேகங்களை கணக்கிட
 1. 3 & 4
 2. 2 & 1
 3. 1, 2 & 3
 4. அனைத்தும்
What is the use of Remote sensing satellites?
 1. To guide ships
 2. Estimation of crop yields
 3. Used for radio and television
 4. To measure clouds
 
 1. 3 & 4
 2. 2 & 1
 3. 1, 2 & 3
 4. All
A
A
B
B
C
C
D
D
Question 11
தவறாக பொருந்தியுள்ளதை தேர்ந்தெடு.
 1. நீளம் – ஸ்கேலார்
 2. திசை வேகம் – வெக்டார்
 3. எடை – ஸ்கேலார்
 4. உந்தம் – வெக்டார்
Identify the incorrect pair.
 1. Length – Scalar
 2. Velocity – Vector
 3. Weight – Scalar
 4. Momentum – Vector
A
A
B
B
C
C
D
D
Question 12
ஒரு திரவத்தின் நுண்துளை ஏற்ற பண்பு எதனை பொறுத்தது?
 1. அதன் மீள் விசை பண்பு
 2. அதன் பரப்பு இழுவிசை
 3. புவியீர்ப்பு விசை
 4. அதன் நிறை
Capillarity of a liquid is due to
 1. Its elastic property
 2. Its surface tension
 3. Gravity
 4. Its mass
A
A
B
B
C
C
D
D
Question 13
அமிலம் பற்றிய கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியானது எது?
 • 1) அமிலம் என்பது இடப்பெயர்ச்சி செய்யக்கூடிய ஹைட்ரஜன் அயனியை கொண்டுள்ளது.
 • 2) பொதுவாக எல்லா அமிலங்களிலும் ஹைட்ரஜன் தனிமம் உள்ளது.
 • 3) அமிலத்தின்  PH மதிப்பு  7 ஐ விடக் குறைவு.
 1. 1 & 2
 2. 2 & 3
 3. 1 & 3
 4. 1, 2 & 3
Which of the following statement is/are correct about Acid?
  1. Acids are displacement/gives Hydrogen ions
  2. In general all acids present in Hydrogen element
  3. PH value of acids below 7
  1. 1 & 2
  2. 2 & 3
  3. 1 & 3
  4. 1, 2 & 3
A
A
B
B
C
C
D
D
Question 14
தவறாகப் பொருத்தப்பட்டுள்ளது தேர்ந்தெடு.
 1. மெக்னீசியம் – உலோகம்
 2. இரும்பு – உலோகம்
 3. பாஸ்பரஸ் – உலோகப்
 4. ஆன்ட்டிமணி – அலோகம்
Choose incorrectly matched pair.
 1. Magnesium – Metal
 2. Iron – Metal
 3. Phosphorous – Metal
 4. Antimony – Non metal
A
A
B
B
C
C
D
D
Question 15
வயிற்றில் ஏற்படும் செரிமானமின்மையை சரி செய்ய பயன்படுவது _____.
 1. கால்சியம் பால்மம்
 2. மெக்னீசியம் பால்மம்
 3. பொட்டாசிய பால்மம்
 4. எதுவும் இல்லை
As antacid as digestion problems used in _____.
 1. Milky of Magnesia
 2. Milky of Calcium
 3. Milky of Potassium
 4. None
A
A
B
B
C
C
D
D
Question 16
 • தேசிய கட்சிகளான நிபந்தனை தொடர்பாக பின்வருவனவற்றுள் சரியானதை தேர்ந்தெடு.
 • 1) இது நான்கு மாநிலங்களில் ஒரு மாநில கட்சியாக அங்கீகரிக்கப்பட்டிருக்க வேண்டும்.
 • 2) பொதுத் தேர்தலில் இரண்டு சதவீத இடங்களை பெற்று மற்றும் மூன்று மாநிலங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டிருக்க வேண்டும்.
 • 1 மட்டும்
 • 2 மட்டும்
 • 1 & 2
 • எதுவும் இல்லை
 
 • Which of the following is/are correct statement regarding National party?
 • It is recognized as a state party in 4 states
 • If it wins 2% seats in general election and elected from three states.
 
 • 1 only
 • 2 only
 • 1 & 2
 • Neither
A
A
B
B
C
C
D
D
Question 17
 • தவறாக பொருந்தியுள்ளதை தேர்ந்தெடு.
  1. சாந்தல் கலகம் -  சித்து மற்றும் கண்ணு
  2. சிங்போ கலகம் -  ரினுயா கோகய்ன்
  3. காசி எழுச்சி - ராவ் பார்மல்
  4. பைகா புரட்சி - பக்ஷி ஐகபந்து
  Choose the incorrect pair.
  1. Santhal revolt -  Sido and kanhu
  2. Singpho revolt -  Runa Gohain
  3. Khasi rebellion -  Rao Bharmal
  4. Paika rebellion -  Bakshi Jagabandhu
A
A
B
B
C
C
D
D
Question 18
 • தவறானதை தேர்ந்தெடு.
 • 1) துணைப்படை திட்டத்தில் முதன் முதலில் கையெழுத்திட்ட அரசு ஹைதராபாத் ஆகும்.
 • 2) வாரிசு இழக்கும் கொள்கை மூலம் முதன் முதலில் இணைத்துக்கொள்ளப்பட்ட அரசு சதாரா ஆகும்.
 
 • 1 மட்டும்
 • 2 மட்டும்
 • 1 & 2
 • எதுவும் இல்லை
 
 • Choose the incorrect statement.
 • Hyderabad was the first state to sign the subsidy alliance
 • Satara was the first state to annex by the British by Doctrine of lapse
 
 • 1 only
 • 2 only
 • 1 & 2
 • Neither
A
A
B
B
C
C
D
D
Question 19
பொருத்துக.
 1. a) கட்டபொம்மன் – 1) பாஞ்சாலங்குறிச்சி
 2. b) ஊமைத்துரை – 2) கயத்தாறு
 3. c) தீரன் சின்னமலை – 3) நாகலாபுரம்
 4. d) சிவ சுப்பிரமணிய பிள்ளை – 4) சங்ககிரி
 
 1. 2 1    4    3
 2. 1 3    2    4
 3. 3 4    3    1
 4. 4 3    1    2
Match the following.
 1. Kattabomman – 1)  Panchalam kuruchi
 2. Omathurai – 2) Kayattar
 3. Theeran chinnamalai – 3) Nagalapuram
 4. Siva subramania pillai – 4) Sangagiri
 
 1. 2 1    4    3
 2. 1 3    2    4
 3. 3 4    3    1
 4. 4 3    1    2
A
A
B
B
C
C
D
D
Question 20
 • எந்த விடுதலைப் போராட்ட வீரர் திருச்சி சிறையில் தொழுநோயால் பாதிக்கப்பட்டார்?
 1. வ உ சிதம்பரம் பிள்ளை
 2. சுப்பிரமணிய சிவா
 3. சுப்பிரமணிய பாரதியார்
 4. சுப்பிரமணிய ஐயர்
 • Name the freedom fighter who was affected by leprosy in Trichy jail  ____.
 1. O.Chidambaram Pillai
 2. Subramania siva
 3. Subramania Bharathiyar
 4. Subramania siva
A
A
B
B
C
C
D
D
Question 21
 • .மு நான்காம் நூற்றாண்டில் வாழ்ந்த நந்தர்கள் மற்றும் மௌரியர்களின் சமகாலத்தில் வாழ்ந்த சங்ககாலப் புலவர் யார்?
  1. உருத்ராச்சாரியார்
  2. சீத்தலைச் சாத்தனார்
  3. மாமூலனார்
  4. இளங்கோவடிகள்
  Who among the following was the contemporary to the age of Nandas and Mauryas of 4th century BC?
  1. Urudrachariya
  2. Seethalai sathanar
  3. Mamulanar
  4. Elangovadigal
A
A
B
B
C
C
D
D
Question 22
 • கீழ்கண்டவற்றுள் தவறானதை தேர்ந்தெடு.
 • 1) 1927 இல் நடத்தப்பட்ட மகத் மார்ச் என்ற பேரணியின் முதன்மை நோக்கம் பொதுக்குளத்தில் நீரெடுக்கும் உரிமையை பெறுவது ஆகும்.
 • 2) இந்தியாவின் முதல் பழங்கற்கால கருவியை ராபர்ட் புரூஸ் பூட் பல்லாவரத்தில் கண்டறிந்தார்.
 1. 1 மட்டும்
 2. 2 மட்டும்
 3. 1 & 2
 4. எதுவும் இல்லை
 • Choose incorrect statement.
 • The main objective of the Mahad March held in 1927 was to draw water from the public tank
 • Robert Bruce foote discovered the first Palaeolithic tools in India at pallavaram
 • 1 only
 • 2 only
 • 1 & 2
 • Neither
A
A
B
B
C
C
D
D
Question 23
 • தவறாக பொருந்தியுள்ளதை தேர்ந்தெடு.
 
 • 1)  சுரங்கங்கள் - முதன்மைத் துறை
 • 2) எரிவாயு  -  இரண்டாம் துறை
 • 3) போக்குவரத்து  -  மூன்றாம் துறை
 1. 1 & 2
 2. 2 & 3
 3. 1 & 3
 4. எதுவும் இல்லை
 • Choose incorrectly matched pair.
 • Mining -  Primary sector
 • Gas -  Secondary sector
 • Transport -  Third sector
 
 • 1 & 2
 • 2 & 3
 • 1 & 3
 • None
A
A
B
B
C
C
D
D
Question 24
 • கீழ்க்கண்ட எந்த திட்டம் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையை அதிகரித்தது?
 • 1) சர்வ சிக்ஷா அபியான் திட்டம்
 • 2) இந்திரா ஆவாஸ் யோஜனா
 • 3) மாவட்ட தொடக்கக் கல்வித் திட்டம்
 1. 1 & 2
 2. 1 & 3
 3. 2 & 3
 4. அனைத்தும்
 • Which of the following scheme/plan help to increase the enrolment in schools?
 • Sarva Sikhsha Abhiyan Plan
 • Indira Awas Yojana
 • District Primary Education Program
 • 1 & 2
 • 1 & 3
 • 2 & 3
 • All
A
A
B
B
C
C
D
D
Question 25
 • கீழ்க்கண்டவற்றுள் தவறானதை தேர்ந்தெடு.
 • 1) சரளை மண்ணானது வேதியியல் அரிப்பு வினையால் உருவாகிறது.
 • 2) கரிசல் மண்ணானது தீப்பாறைகளின் சிதைவிலிருந்து உருவாகிறது.
 1. 1 மட்டும்
 2. 2 மட்டும்
 3. 1 & 2
 4. எதுவும் இல்லை
 • Choose incorrect statement.
 • Laterite soil is formed by the action of Leaching
 • Black soil is formed from weathering of igneous rocks
 
 • 1 only
 • 2 only
 • 1 & 2
 • Neither
A
A
B
B
C
C
D
D
Question 26
கீழ்கண்ட யார் தலைமையிலான நாட்காட்டி சீரமைப்புக் குழு வழங்கிய பரிந்துரையின் பேரில் தேசிய நாட்காட்டி ஆனது மார்ச் 22,  1957 இல் இந்திய அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்டது?
 1. மேக்னாத் சாகா
 2. பிதிமாரி வெங்கட் சுப்பாராவ்
 3. ராஜேந்திர பிரசாத்
 4. மொரார்ஜி தேசாய்
The National Calendar was accepted by the Government of India on march 22, 1957 on the recommendation of the calendar reformation committee headed by ____.
 1. Meghnad saha
 2. Pydimaari venkata subbarao
 3. Rajendra prasad
 4. Moraji desai
A
A
B
B
C
C
D
D
Question 27
 • கீழ்க்கண்டவற்றுள் தவறான கூற்றை தேர்ந்தெடு.
  1. பேரிடர் மேலாண்மை சட்டம் 2005 இல் இயற்றப்பட்டது.
  2. இந்தியாவின் 25% விளைநிலம் வறட்சியால் பாதிக்கப்படுபவை.
  3. பிரதம மந்திரி தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் தலைவர் ஆவார்.
  4. அலையாத்தி காடுகள் சுனாமியின் தாக்கத்தை குறைக்கிறது.
  Choose the incorrect statement.
  1. Disaster management act was enacted in 2005
  2. 25% of cultivable land area of India is prone to drought
  3. NDMA is headed by Prime Minister
  4. Mangroves would reduce the impact of tsunami
A
A
B
B
C
C
D
D
Question 28
 • இயற்கை வாயு தொடர்பான கூற்றுகளில் தவறானது எது?
  1. சதுப்பு நிலப்பகுதிகளில் தாவரங்கள் மற்றும் மக்கும் போது, சாக்கடை கழிவுகளிலிருந்தும் இயற்கை வாயு உருவாகிறது. நிலக்கரி சுரங்கங்களிலும் வெளியிடும் பெட்ரோலிய கிணறுகளிலும் இயற்கை வாயு உள்ளது. இதில் 90% மீத்தேன் உள்ளது.
  2. CNG மற்றும்  என்பது அதிக அழுத்தத்தில் சேகரிக்கப்படும் வாயு.
  3. இயற்கை வாயு குறைந்த அளவு மாசு ஏற்படுத்தக்கூடிய எரிபொருள் ஆகும்.
  4. இயற்கை வாயு பல வகையான வேதிப் பொருள்கள் மற்றும் உரங்கள் தயாரிக்கப் பயன்படுகிறது.
  Which of the following statement is incorrect regarding to Natural gas?
  1. Natural gas is formed  vegetation decomposes in marshes, sewage and in coal and petroleum mines. It contains 90% methane.
  2. CNG and LNG is stored at High Pressure
  3. Natural gas is a less pollutant fuel
  4. Natural gas is the starting material for the manufacturing of a number of chemicals and fertilizers
A
A
B
B
C
C
D
D
Question 29
 • கீழ்க்கண்டவற்றுள் பயோடீசல் தயாரிக்க எந்தெந்த எண்ணெய் பயன்படுத்தப்படுகிறது?
 • 1) ஆமணக்கு எண்ணெய் மற்றும் மக்காச்சோள எண்ணெய்
 • 2) சோயா பீன்ஸ் மற்றும் சூரியகாந்தி எண்ணெய்
 • 3) பருத்தி மற்றும் நெல் உமி எண்ணெய்
 • 4) ரப்பர் கொட்டை எண்ணெய்
 1. 1, 2 & 3
 2. 2 & 4
 3. 1 & 3
 4. அனைத்தும்
 • Which of the following oil is used to manufacturing Bio-diesel?
 • Jatropha oil and Corn oil
 • Soya bean and Sunflower oil
 • Cotton seed oil and Rice bran oil
 • Rubber seed oil
 
 • 1, 2 & 3
 • 2 & 4
 • 1 & 3
 • All
A
A
B
B
C
C
D
D
Question 30
 • பொருத்துக.
 1. a) சதார் திவானி அதாலத் – 1) இஸ்லாமிய கல்வி நிறுவனம்
 2. b) தரோகா – 2) உரிமையியல் நீதிமன்றம்
 3. c) சதார் நிசாம் அதாலத் – 3) காவல்துறை அதிகாரி
 4. d) மதராஸா – 4) குற்றவியல் நீதிமன்றம்
 
 1. 1 3    4    2
 2. 3 1    2    4
 3. 2 3    4    1
 4. 4 2    1    3
 • Match the following.
 • Sadar Diwani Adalat – 1) Islamic Academy
 • Daroga – 2) Civil Court
 • Sadar Nizamat Adalat – 3) The police officer
 • Madarassa – 4) Criminal court
 
 • 1 3    4    2
 • 3 1    2    4
 • 2 3    4    1
 • 4 2    1    3
A
A
B
B
C
C
D
D
Question 31
 • பின்வரும் போர்களை காலவரிசையில் அமைக்கவும்.
 • 1) மூன்றாவது பானிபட் போர்
 • 2) சின்சுரா  போர்
 • 3) வந்தவாசி போர்
 • 4) பக்ஸர் போர்
 
 • 2-3-1-4
 • 1-2-4-3
 • 3-1-2-4
 • 4-2-1-3
 
 • Arrange the following wars in chronological order.
 • Third Battle of panipat
 • Battle of Chinsura
 • Battle of Wandiwash
 • Battle of Buxar
 
 • 2-3-1-4
 • 1-2-4-3
 • 3-1-2-4
 • 4-2-1-3
A
A
B
B
C
C
D
D
Question 32
 • கீழ்க்கண்டவற்றுள் நாதிர்ஷா பற்றிய சரியான கூற்றை தேர்ந்தெடு.
 • 1) இவர் இந்தியா மீது 1739இல் படையெடுத்தார்.
 • 2) இவர் ஆப்கானிஸ்தானை சார்ந்தவர்,
 • 3) இவர் கோகினூர் வைரம் மற்றும் மயில் ஆசனத்தை கைப்பற்றி சென்றார்.
 • 4) இவரின் படையெடுப்பின் போது டெல்லியில் முகமது ஷா ஆட்சியில் இருந்தார்.
 1. 1, 2 & 4
 2. 1, 3 & 4
 3. 1, 2 & 3
 4. அனைத்தும்
 • Choose correct statement regarding Nadirshah.
 • He invaded India in 1739
 • He belonged to Afghans
 • He captured Kohinoor diamond and the peacock throne
 • Muhammad shah was the ruler of Delhi during his invasion
 
 • 1, 2 & 4
 • 1, 3 & 4
 • 1, 2 & 3
 • All
A
A
B
B
C
C
D
D
Question 33
 • நல்லாட்சி நடைபெறவில்லை எனக் காரணம் கூறி அயோத்தி அரசானது ஆங்கிலேயே கிழக்கிந்திய கம்பெனியுடன் இணைக்கப்பட்ட பொழுது அதன் ஆட்சியாளராக இருந்தவர் யார்?
  1. பேகம் அசரத் மகால்
  2. வாசித் அலி
  3. சுஜா உத்-தவுலா
  4. இரண்டாம் ஷா ஆலம்
  Who was the ruler of Oudh when it was annexed by British on the ground of Misgovernment?
  1. Begum Hazrat Mahal
  2. Wajid Ali
  3. Shuja-ud-daulah
  4. Shah Alam II
A
A
B
B
C
C
D
D
Question 34
 • மூடிய பொருளாதாரம் என்பது
  1. குடி பெயர்ப்பை அனுமதிக்காது
  2. குடி அமர்தலை அனுமதிக்காது
  3. அயல்நாட்டு வாணிபத்தை அனுமதிக்காது
  4. உள்நாட்டு வாணிபத்தை அனுமதிக்காது
  The closed economy is the one which ____.
  1. Does not permit emigration
  2. Does not permit immigration
  3. Does not permit foreign trade
  4. Does not permit domestic trade
A
A
B
B
C
C
D
D
Question 35
 • ஒரு வேலையில் இருந்து மற்றொரு வேலைக்கு செல்லும்போது வேலையில்லா திண்டாட்டம் ஏற்படுவதை எவ்வாறு அழைக்கிறோம்?
  1. உராய்வு வேலையின்மை
  2. பருவகால வேலையின்மை
  3. தொழில்நுட்ப வேலையின்மை
  4. சூழல் வேலையின்மை
  Unemployment which occurs when workers move from one job to another job is known as ____.
  1. Frictional unemployment
  2. Seasonal unemployment
  3. Technological unemployment
  4. Cyclical unemployment
A
A
B
B
C
C
D
D
Question 36
 • பணிக்கு உணவு வழங்கும் திட்டம் கீழ்க்கண்ட எவ்வாறு பெயர் மாற்றம் செய்யப்பட்டது?
  1. கிராமப்புற நிலமற்றோர் வேலைவாய்ப்பு உறுதி திட்டம்
  2. தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம்
  3. ஜவஹர் ரோஜர் யோஜனா
  4. ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சித் திட்டம்
  The food for work programme was renamed as
  1. Rural Landless Employment Guarantee Programme
  2. National Rural Employment Programme
  3. Jawahar Rozgar Yojana
  4. Integrated Rural Development Program
A
A
B
B
C
C
D
D
Question 37
 • ஒரு ரூபாய் காகித நாணயத்தில் உள்ள கையெழுத்து யாருடையது?
  1. இந்திய பிரதம மந்திரி
  2. ரிசர்வ் வங்கி ஆளுநர்
  3. இந்திய நிதியமைச்சர்
  4. இந்திய நிதி அமைச்சக செயலாளர்
  One-rupee currency notes bear the signature of _____.
  1. Prime Minister of India
  2. Governor of RBI
  3. Finance Minister of India
  4. Finance Secretary of India
A
A
B
B
C
C
D
D
Question 38
 • இரண்டாவது ஐந்தாண்டு திட்டம் எதற்கு முக்கியத்துவம் கொடுத்தது?
  1. விவசாய வளர்ச்சி
  2. கல்வி வளர்ச்சி
  3. தொழில் வளர்ச்சி
  4. வறுமை ஒழிப்பு
  The second five year plan gave importance to ____.
  1. Agriculture development
  2. Educational development
  3. Industrial development
  4. Poverty Alleviation
A
A
B
B
C
C
D
D
Question 39
 • பொருத்துக.
  1. a) கோட்டா – 1) உத்திர பிரதேசம்
  2. b) கல்பாக்கம் – 2) மகாராஷ்டிரா
  3. c) பாபா – 3) ராஜஸ்தான்
  4. d) நரோரா – 4) தமிழ்நாடு
  1. 3 4     2     1
  2. 2 3     4     1
  3. 1 4     2     3
  4. 2 4     1     3
  Match the following.
  1. Kotta – 1) Utter Pradesh
  2. Kalpakkam – 2) Maharashtra
  3. Bhaba – 3) Rajasthan
  4. Narora – 4) Tamilnadu
  1. 3 4     2     1
  2. 2 3     4     1
  3. 1 4     2     3
  4. 2 4     1     3
A
A
B
B
C
C
D
D
Question 40
 • தென்மேற்கு பருவக்காற்றின் போது தமிழ்நாடு வறண்டு காணப்படுவது ஏன்?
  1. காற்று இந்தப் பகுதியை அடைவதில்லை
  2. இந்தப் பகுதியில் மலைகள் கிடையாது
  3. இது மலை மறைவுப் பிரதேசத்தில் இருக்கிறது
  4. இங்கு வெப்பநிலை மிக அதிகம்
  During the period of the south-west monsoon, Tamilnadu remains dry because,
  1. The winds do not reach this area
  2. There are no mountains in this area
  3. It lies in the rain-shadow region
  4. The temperature is too high
A
A
B
B
C
C
D
D
Question 41
 • சூரிய கதிர்வீச்சின் ஒரு பகுதி பிரதிபலிப்பின் மூலம் விண்வெளிக்கு திருப்பி அனுப்பப்படுவது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
  1. அப்ஹிலியன்
  2.   அல்பெடோ
  3. ஒளிச்சிதறல்
  4. ராலே ஒளிச்சிதறல்
  The portion of incident radiation reflection back to space from the planet is called _____.
  1. Aphelion
  2. Albedo
  3. Scattering
  4. Rayleigh scattering
A
A
B
B
C
C
D
D
Question 42
 • தவறாக பொருந்தியுள்ளதை தேர்ந்தெடு.
  1. a) நவீன நாணய முறையின் தந்தை – ஷெர்ஷா
  2. b) இந்திய இருப்புப் பாதையின் தந்தை – டல்ஹவுசி
  3. c) இந்திய குடிமைப் பணியின் தந்தை – காரன்வாலிஸ்
  4. d) நவீன இந்தியாவின் தந்தை - ராஜா ராம் மோகன் ராய்
  1. 1 மட்டும்
  2. 3 மட்டும்
  3. 1 & 3 மட்டும்
  4. எதுவும் இல்லை
  Identify the incorrect pair.
  1. The father of modern currency – Shershah
  2. The father of Indian Railways – Dalhousie
  3. The father of Indian Civil Services – Cornwallis
  4. The father of Modern India - Raja Ram Mohan Roy
  1. 1 only
  2. 3 only
  3. 1 & 3
  4. None
A
A
B
B
C
C
D
D
Question 43
 • பொருத்துக.
  1. a) ஒற்றைக்கல் ரதம் – 1) திருத்தணி
  2. b) கைலாசநாதர் கோவில் – 2) குடிமல்லம்
  3. c) வீரட்டானேஸ்வரர் கோவில் – 3) காஞ்சிபுரம்
  4. d) பரசுராமேஸ்வரர் கோவில் – 4) மாமல்லபுரம்
  1. A)  4 3     1     2
  2. B)  3 4     1     2
  3. C)  1 3     2     4
  4. D)  4 2     1     3
  Match the following.
  1. Monolithic Rathas – 1) Tiruttani
  2. Kailasanatha Temple – 2) Gudimallam
  3. Virattaneswara Temple – 3)  Kanchipuram
  4. Parasuramesvarar Temple – 4) Mamallapuram
  1. A)  4 3     1     2
  2. B)  3 4     1     2
  3. C)  1 3     2     4
  4. D)  4 2     1     3
A
A
B
B
C
C
D
D
Question 44
 • கீழ்க்கண்டவற்றுள் எது சரியாக பொருந்தி உள்ளது?
  1. A) ரஞ்சித் சிங் - பிளாசிப் போர்
  2. B) திப்பு சுல்தான் - அமிர்தசரஸ் உடன்படிக்கை
  3. C) ஹெக்டர் மன்றோ - பக்சார் போர்
  4. D)  வாட்சன் - ஸ்ரீரங்கப்பட்டினம் உடன்படிக்கை
  Which of the following is correctly matched.
  1. Ranjith Singh – Battle of Plassey
  2. Tipu Sultan – Treaty of Amristar
  3. Hector Munro – Battle of Buxar
  4. Watson – Treaty of Sriranga Patnam
A
A
B
B
C
C
D
D
Question 45
 • இந்திய அரசியலமைப்பின் எந்த அட்டவணையில் பஞ்சாயத்து முறையில் ஆற்றல், அதிகாரம் மற்றும் பொறுப்புகள் குறிப்பிடப்பட்டுள்ளன?
  1. எட்டாவது அட்டவணை
  2. ஒன்பதாவது அட்டவணை
  3. பத்தாவது அட்டவணை
  4. பதினொன்றாவது அட்டவணை
  Which schedule of the Indian Constitution specifies the powers, authority and responsibility of Panchayats?
  1. Eighth schedule
  2. Ninth schedule
  3. Tenth schedule
  4. Eleventh schedule
A
A
B
B
C
C
D
D
Question 46
 • எந்த முகலாயர் ஆட்சி காலத்தில் மூன்றாம் பானிபட் யுத்தம் நடைபெற்றது?
  1. பருக்ஷியார்
  2. இரண்டாம் ஷா ஆலம்
  3. இரண்டாம் ஆலம்கீர்
  4. இரண்டாம் பகதூர்ஷா
  The Third Battle of Panipat was fought during the reign of which Mughal Emperor?
  1. Farrukshiyar
  2. Shah Alam II
  3. Alamgir II
  4. Bahadur Shah II
A
A
B
B
C
C
D
D
Question 47
 • பின்வரும் இணைகளில் தவறாக பொருந்தியுள்ளதை தேர்வு செய்க.
  1. சம்ஹர்த்தர் - வருவாய் துறை
  2. அத்தியட்சகர்கள் - வணிகம் மற்றும் தொழில்துறை
  3. ரஜீகர்கள் - மாவட்ட நிர்வாகம்
  4. கோபன் – நீதித்துறை நிர்வாகம்
  Which of the following pair is incorrectly matched.
  1. Samharta – Revenue Department
  2. Adyakshar – Department of Commerce and Industry
  3. Rajukar – District administration
  4. Gopa – Judicial administration
A
A
B
B
C
C
D
D
Question 48
 • நாட்டின் தென் பாகத்தை போரிட்டு வென்று முடித்த சுல்தான் மற்றும் வடக்கு தெற்கு இடையே இருந்த அரசியல் தடைகளை தகர்த்தெரிந்தவர் யார்?
  1. அலாவுதீன் கில்ஜி
  2. கியாசுதீன் துக்ளக்
  3. முகமது பின் துக்ளக்
  4. பெரோஷ் துக்ளக்
  The sultan who completed the conquest of the south and broke the political barriers between the North and South was ____.
  1. Allaudin Khilji
  2. Gyiyasuddin Tughluq
  3. Muhammad-bin-Tughluq
  4. Firoz Tughluq
A
A
B
B
C
C
D
D
Question 49
 • கீழ்க்கண்டவற்றுள் சரியானதை தேர்ந்தெடுக்கவும்.
 • 1) புத்தர் கடவுள் இருப்பதை ஏற்கவும் இல்லை மறுக்கவும் இல்லை.
 • 2) மகாவீரர் தமது சீடர்களை நான்கு முக்கிய விரதங்களை கடைப்பிடிக்க வலியுறுத்தினார்.
 1. 1 மட்டும்
 2. 2 மட்டும்
 3. 1 & 2
 4. எதுவும் இல்லை
 • Choose the correct statement.
 • Buddha neither accepts nor rejects the existence of God.
 • Mahavira asked his followers to strictly observe four great vows.
 • 1 only
 • 2 only
 • 1 & 2
 • Neither
A
A
B
B
C
C
D
D
Question 50
 • இந்திய தேசிய காங்கிரஸின் நாக்பூர்( 1920 ) கூட்டத்தொடரில் ஒரு கோடி ரூபாய் சுயராஜ் நிதி சேகரிக்க முடிவு செய்யப்பட்டதன் காரணம் என்ன?
  1. ஒத்துழையாமை இயக்கம் தொடங்குவதற்கு
  2. பால கங்காதர திலகரின் நினைவாக
  3. புரட்சிகளில் ஈடுபடும் குடும்பங்களுக்கு உதவி புரிய
  4. ஹரிஜன மக்களின் மேம்பாட்டு பணிக்கு
  The Nagpur session of the Indian National Congress ( 1920 ) decided to collect one crore rupees in the shape of swaraj fund for ____
  1. Launching the non-cooperation movement
  2. A memorial of Bal Ghangadhar Tilak
  3. Helping the families of the revolutionaries
  4. Harijan welfare work
A
A
B
B
C
C
D
D
Question 51
 • பின்வருவனவற்றுள் மக்களவைக்கு மட்டும் உள்ள சிறப்பு அதிகாரங்கள் எவை?
 • 1) பணம் மசோதவை அறிமுகப்படுத்தல்
 • 2) அவசர நிலை பிரகடனப்படுத்துதலுக்கு ஓப்புதல் வழங்குதல்
 • 3) அமைச்சரவைக்கும் எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வருதல்
 • 4) குடியரசு தலைவரை பதவி நீக்கம் செய்தல்
 1. 1 & 2
 2. 2 & 4
 3. 1 & 3
 4. 1, 2 & 4
 • Which of the following are the exclusive power of Lok sabha?
 • To introduce Money bills
 • To ratify the declaration of emergency
 • To pass a motion of no-confidence against the council of Ministers
 • To impeach the President
 
 • 1 & 2
 • 2 & 4
 • 1 & 3
 • 1,2 & 4
A
A
B
B
C
C
D
D
Question 52
 • இந்திய பிரதமர் பற்றிய பின்வரும் கூற்றுகளில் உண்மையானது எது?
 • 1) இந்திய பிரதமர் அடிக்கடி பிரைமஸ் இன்டர் பேர்ஸ் என்பதற்காக பொறுப்பளிக்கப்படுகிறார்.
 • 2) பிரதமர் தன்னுடைய பணி பொறுப்புகளில் அவருடைய அமைச்சரவையால் உதவி அளிக்கப்படுகிறது.
 • 3) குடியரசுத் தலைவருக்கும் அமைச்சர்களின் குழுவிற்கும் இடையே பிரதமர் பிரதானமான தகவல் தொடர்பு வழியாக இருக்கிறார்.
 • 4) இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் துணைப்பிரதமர் பற்றி எத்தகைய குறிப்பும் இல்லை.
 1. 1, 2 & 3
 2. 2, 3 & 4
 3. 1, 3 & 4
 4. 1, 2, 3 & 4
 • Which of the following is true about Indian Prime Minister?
 • The Indian Prime Minister has often been designated as primers inter fares
 • The Prime Minister is assisted in his task by his council of Ministers
 • The Prime Minister is the main channel of communication between the President and the council of ministers
 • There is no mention of deputy Prime Minister in the Indian Constitution
 
 • 1, 2 & 3
 • 2, 3 & 4
 • 1, 3 & 4
 • 1, 2, 3 & 4
A
A
B
B
C
C
D
D
Question 53
 • பொருத்துக.
  1. a) ஆரிய சித்தாந்தம் – 1) தன்வந்திரி
  2. b) விருஹத் ஜடகம் – 2) ஆரியபட்டர்
  3. c) நவநீதகம் – 3) தண்டின்
  4. d) காவியதர்ஸம் – 4) வராகமிகிரர்
  1. 2 4    1    3
  2. 3 1    2    4
  3. 4 2    3    1
  4. 1 3    4    2
  Match the following.
  1. Arya Sidhanta – 1) Dhanvantri
  2. Vrihat jataka – 2) Aryabatta
  3. Navanitakam – 3) Dandin
  4. Kavyadarsa – 4) Varahamihira
  1. 2 4    1    3
  2. 3 1    2    4
  3. 4 2    3    1
  4. 1 3    4    2
A
A
B
B
C
C
D
D
Question 54
 • இந்தியாவின் அரசியலமைப்பு சட்டத்தின் பின்வரும் பிரிவுகளுள் வரவு-செலவுத்திட்டம் என்ற வார்த்தை இடம் பெற்றுள்ள பிரிவு எது?
  1. சரத்து 266
  2. சரத்து 112
  3. சரத்து 265
  4. இவற்றுள் எதுவும் இல்லை
  The word Budget is mentioned in which of the following Articles of the constitution of India
  1. Article 266
  2. Article 112
  3. Article 265
  4. None of the above
A
A
B
B
C
C
D
D
Question 55
 • தவறான இணையை சுட்டுக.
 • 1) அபிநவ பாரதம் – வி.டி. சவார்க்கர்
 • 2) இந்திய சுதந்திர ஐக்கியம் - சுபாஷ் சந்திரபோஸ்
 • 3) அனுசீலன் சமிதி - பிரேம்நாத் மிஷ்ரா
 1. 1 & 2
 2. 2 மட்டும்
 3. 3 மட்டும்
 4. 2 & 3
 • Select the incorrect pair.
 • Abhinav Bharat – V.D.Savarkar
 • Indian Independence League – S.C.Bose
 • Anusilan Samiti – Premnath Mithra
 • 1 & 2
 • 2 only
 • 3 only
 • 2 & 3
A
A
B
B
C
C
D
D
Question 56
 • தவறான ஜோடியை தேர்வு செய்க.
  1. தேசியக்கொடி ஏற்பு நாள் – ஜூலை 22, 1947
  2. தேசிய கீதம் ஏற்பு நாள் – ஜனவரி 22, 1950
  3. தேசிய பாடல் ஏற்பு நாள் - ஜனவரி 24, 1947
  1. 1 மட்டும்
  2. 2 மட்டும்
  3. 3 மட்டும்
  4. எதுவும் இல்லை
  Choose the incorrect pair.
  1. National Flag adaption – July 22, 1947
  2. National anthem adoption – Jan 22, 1950
  3. National Song adoption – Jan 22, 1947
  1. 1 only
  2. 2 only
  3. 3 only
  4. None
A
A
B
B
C
C
D
D
Question 57
 • எத்தனை வருடங்களுக்கு ஒருமுறை தேசிய கல்வி ஆணையம் ஏற்படுத்தப்பட வேண்டும் என பழங்குடியின மக்களுக்கான தேசிய ஆணையம் பரிந்துரை செய்துள்ளது?
  1. வருடம் ஒரு முறை
  2. இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை
  3. மூன்று வருடங்களுக்கு ஒருமுறை
  4. ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை
  National commission for Scheduled Tribes recommends that a National Education Commission must be setup for every
  1. One year
  2. Two year
  3. Three year
  4. Five year
A
A
B
B
C
C
D
D
Question 58
 • லோக்பால் மசோதா முதன்முதலில் லோக்சபாவில் எந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது?
  1. 1968
  2. 1972
  3. 1975
  4. 1976
  The Lokpal bill was first introduced in the Lok Sabha in which year?
  1. 1968
  2. 1972
  3. 1975
  4. 1976
A
A
B
B
C
C
D
D
Question 59
 • கீழ்கண்டவற்றுள் எந்த அரசியலமைப்பு விதி துணை குடியரசு தலைவர் மாநிலங்களவை கூட்டங்களுக்கு தலைமை தாங்குவார் என கூறுகிறது?
  1. 87
  2. 88
  3. 89
  4. 91
  Which of the following Article says, The Vice-President presides over the meeting of the council of states?
  1. 87
  2. 88
  3. 89
  4. 91
A
A
B
B
C
C
D
D
Question 60
 • பின்வருவனவற்றையும் இயற்கை நீதி கொள்கையின் அடிப்படையில் பணியாற்றும் அமைப்பு எது?
  1. மத்திய தகவல் ஆணையம்
  2. மத்திய கண்காணிப்பு ஆணையம்
  3. நிதி ஆயோக்
  4. மத்திய நிர்வாக தீர்ப்பாயம்
  Which of the following works on the principal of Natural Justice?
  1. Central Information Commission
  2. Central Vigilance Commission
  3. Niti Aayog
  4. Central Admistrative Tribunal
A
A
B
B
C
C
D
D
Question 61
 • Find the mean of the following: 10, 20, 30, 40, 50
  1. 10
  2. 20
  3. 30
  4. 40
  கீழ்காண்பவைகளின் சராசரி காண்க. 10, 20, 30., 40, 50
  1. 10
  2. 20
  3. 30
  4. 40
A
A
B
B
C
C
D
D
Question 62
 • A car covers a certain distance in 4 hours if it is travelling at a speed of 60 Km/hr. How much time would it have taken if it were travelling 20 Km/hr  faster?
  1. 3.4hrs
  2. 3.0 hrs
  3. 3.5 hrs
  4. 3.2 hrs
  ஒரு மகிழுந்து 60 கி.மீ/ மணி என்ற வேகத்தில் சென்றால் ஒரு குறிப்பிட்ட தூரத்தை கடக்க 4 மணி நேரம் எடுத்துக் கொள்கிறது. அந்த மகிழுந்து 20 கி.மீ/மணி விரைவாக சென்றால் அந்த தூரத்தை கடக்க எடுத்துக் கொள்ளும் நேரம் எவ்வளவு?
  1. 3.4 மணி
  2. 3.0 மணி
  3. 3.5 மணி
  4. 3.2 மணி
A
A
B
B
C
C
D
D
Question 63
 • One of the measures of Central Tendency is
 1. Mean
 2. Variance
 3. Standard deviation
 4. Square root
 • மையப் போக்கு அளவைகளுள் ஒன்று
 • . சராசரி        
 • ஆ. பரவற்படி
 • இ. திட்ட விலக்கம்
 • ஈ. வர்க்க மூலம்
A
A
B
B
C
C
D
D
Question 64
 • Find the LCM of (6,20)
  1. 20
  2. 40
  3. 60
  4. 80
  (6, 20) ன் மீச்சிறு பொது மடங்கு
  1. 20
  2. 40
  3. 60
  4. 80
A
A
B
B
C
C
D
D
Question 65
 • Convert 6 : 4: 10 into percentage
  1. 60 %: 40% :100%
  2. 6% :4% : 10%
  3. 30%: 20%:50%
  4. 30% :50%:20%
  6  : 4 : 10 என்ற விகிதத்தை சதவீதமாக மாற்று
  1. 60 %: 40% :100%
  2. 6% :4% : 10%
  3. 30%: 20%:50%
  4. 30% :50%:20%
A
A
B
B
C
C
D
D
Question 66
 • The L.C.M. of three different numbers is 120. Which of the following cannot be their H.C.F.?
 1. 8
 2. 12
 3. 24
 4. 35
 • மூன்று வெவ்வேறான எண்களின் மீ.சி.. 120 எனில் கீழ்க்கண்டவற்றுள் எது அவ்வெண்களின் மீ.பொ. அல்ல?
 • அ. 8
 • ஆ. 12
 • இ. 24
 • . 35
A
A
B
B
C
C
D
D
Question 67
 • If  x + 1x=3 then x5+1x5 is equal to
  1. 123
  2. 83
  3. 92
  4. 112
  x + 1x=3 எனில் x5+1x5 க்கு சமமானது
  1. 123
  2. 83
  3. 92
  4. 112
A
A
B
B
C
C
D
D
Question 68
 • If 20 men can build a wall 56 meters long in 6 days , what length of  a similar wall can be  built by 35 men in 3 days?
  1. 46 meters
  2. 47 meters
  3. 48 meters
  4. 49 meters
  20 ஆட்கள் 6 நாட்களில் 56மீ நீளமுள்ள சுவரை கட்டி முடித்தால் 35 ஆட்கள் 3 நாட்களில் எவ்வளவு நீளச் சுவரைக் கட்டி முடிப்பர்?
  1. 46 மீட்டர்
  2. 47 மீட்டர்
  3. 48 மீட்டர்
  4. 49 மீட்டர்
A
A
B
B
C
C
D
D
Question 69
 • The ratio of the ages of son and his father in 2014 and 2022 are 1 :4 and 3 : 8 respectively. Find the sum of the age of son and father in 2010
  1. 42
  2. 43
  3. 50
  4. 45
  2014 மற்றும் 2022-ல் ஒரு மகன் மற்றும் தந்தையின் வயது விகிதம் முறையே 1:4 மற்றும் 3 : 8 எனில் 2010ல் மகன் மற்றும் தந்தையின் வயதுகளின் கூடுதல் யாது?
  1. 42
  2. 43
  3. 50
  4. 45
A
A
B
B
C
C
D
D
Question 70
 • A dealer allows a discount of 20% and still gains 10%. What is the cost price of the book which is marked at Rs. 440?
  1. 396
  2. 320
  3. 352
  4. 376
  ஒரு புத்தகத்தின் விலையில் 20% தள்ளுபடி செய்தாலும் ஒரு வியாபாரிக்கு 10% இலாபம் கிடைக்கிறது. அப்புத்தகத்தின் குறித்த விலை ரூ. 440 எனில் அதன் அடக்க விலை யாது?
  1. 396
  2. 320
  3. 352
  4. 376
A
A
B
B
C
C
D
D
Question 71
 • Find the Simple Interest  on Rs. 5000 at 10% per annum for 5 years.
  1. 3500
  2. 5000
  3. 2500
  4. 2000
  அசல் ரூ. 5000 க்கு 10% வட்டி வீதத்தில் 5 ஆண்டுகளுக்கு தனி வட்டி என்ன?
  1. 3500
  2. 5000
  3. 2500
  4. 2000
A
A
B
B
C
C
D
D
Question 72
 • Find the missing number in the following: 11, 6, 0, -7, -15, ____
  1. -21
  2. -19
  3. -24
  4. -10
  கீழே கொடுக்கப்பட்டுள்ள எண் வரிசையில் விடுபட்ட எண்ணைக் காண்க. 11, 6, 0, -7, -15, ____
  1. -21
  2. -19
  3. -24
  4. -10
A
A
B
B
C
C
D
D
Question 73
 • Find out the missing number. 0, 6, 24, 60, ___, 210.
  1. 120
  2. 144
  3. 90
  4. 96
  விடுபட்ட எண்ணைக் காண்க. 0, 6, 24, 60, ___, 210.
  1. 120
  2. 144
  3. 90
  4. 96
A
A
B
B
C
C
D
D
Question 74
 • Two dice are thrown. What is the probability of getting a total of face numbers 12?
  1. 136
  2. 118
  3. 112
  4. 16
  ஒரு பகடைகள் உருட்டப்படும்போது முக எண்களின் கூடுதல் 12 கிடைப்பதற்கான நிகழ்தகவு ____ ஆகும்.
  1. 136
  2. 118
  3. 112
  4. 16
A
A
B
B
C
C
D
D
Question 75
 • If the wages of 15 labourers 6 days are Rs. 7200, find the wages of 23 labourers for 5 days 
  1. Rs. 6200
  2. Rs. 7200
  3. Rs. 8200
  4. Rs. 9200
  15 தொழிலாளர்களுக்கு 6 நாட்களுக்கான கூலி ரூ. 7200 எனில் 23 தொழிலாளர்களுக்கு 5 நாட்களுக்கான கூலி எவ்வளவு?
  1. Rs. 6200
  2. Rs. 7200
  3. Rs. 8200
  4. Rs. 9200
A
A
B
B
C
C
D
D
Question 76
 • What is the Median of the following? 3, 4, 5, 3, 6, 7, 2
  1. 2
  2. 3
  3. 4
  4. 5
  கீழ்க்கண்ட விவரங்களுக்கு இடைநிலை காண். 3, 4, 5, 3, 6, 7, 2
  1. 2
  2. 3
  3. 4
  4. 5
A
A
B
B
C
C
D
D
Question 77
 • Simplify : -934÷(1340)
  1. 9343
  2. 3943
  3. -3943
  4. –9343
  சுருக்குக: -934÷(1340)
  1. 9343
  2. 3943
  3. -3943
  4. -9343
A
A
B
B
C
C
D
D
Question 78
 • Find the HCF of 135 and 225
  1. 45
  2. 40
  3. 35
  4. 30
  135, 225 க்கு மீப்பெரு பொது வகுத்தி காண்
  1. 45
  2. 40
  3. 35
  4. 30
A
A
B
B
C
C
D
D
Question 79
 • If n% of n is 64. Then n is equal to
  1. 6400
  2. 640
  3. 80
  4. 160
  n-ன் n% என்பது 64எனில் n-ன் மதிப்பு யாது?
  1. 6400
  2. 640
  3. 80
  4. 160
A
A
B
B
C
C
D
D
Question 80
 • Ruban and Krishnan divide Rs. 1250 in the ratio 2 :3. The share of each are
  1. Rs. 500, Rs. 750
  2. Rs. 550, Rs. 750
  3. Rs. 750, Rs. 500.
  4. Rs. 700, Rs. 550
  ரூபனும், கிருஷ்ணனும் ரூ. 1250 2 : 3 என்ற விகிதத்தில் பிரித்துக் கொண்டால், ஒவ்வொருவரின் பங்குத் தொகையானது
  1. Rs. 500, Rs. 750
  2. Rs. 550, Rs. 750
  3. Rs. 750, Rs. 500.
  4. Rs. 700, Rs. 550
   
A
A
B
B
C
C
D
D
Question 81
 • சாக்ஷம் – 2019 என்பது எந்த மத்திய அமைச்சகத்தின் கீழ் ஆண்டுதோறும் நடத்தப்படும் உயர்செறிவு பொதுமக்கள் மையமான பிரம்மாண்ட பரப்புரையாகும்?
 • [A] குடிநீர் மற்றும் துப்பரவு அமைச்சகம்
 • [B] தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
 • [C] நிதியமைச்சகம்
 • [D] பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம்
 • Saksham 2019 is an annual high intensity people-centric mega campaign under the aegis of which ministry?
 • [A] Ministry of Drinking Water and Sanitation
 • [B] Ministry of Petroleum and Natural Gas
 • [C] Ministry of Finance
 • [D] Ministry of Information and Broadcasting
A
A
B
B
C
C
D
D
Question 82
 • தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் (NHRC) தலைமை இயக்குநராக (விசாரணை) நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?
 • [A] அமித் குல்ஸ்ரேஷ்தா
 • [B] S N பிரதான்
 • [C] பிரபாத் சிங்
 • [D] பிரதீப் தாஸ்
 • Who has been appointed as Director General (Investigation) in the National Human Rights Commission (NHRC)? 
 • [A] Amit Kulshrestha
 • [B] S N Pradhan
 • [C] Prabhat Singh
 • [D] Pradeep Das
A
A
B
B
C
C
D
D
Question 83
 • பட்ஜெட் செயல்முறையைப் பற்றி பொதுமக்கள் அறிந்துகொள்வதற்காக நிதியமைச்சகம் டுவிட்டரில் எந்தத் தொடர் நிகழ்வை தொடங்கியுள்ளது?
 • [A] Know Budgetary Process
 • [B] Know Your Budget
 • [C] Know Your Economy
 • [D] Know Making of Budget
 • The Ministry of Finance has started which series on Twitter to educate general public about the budgetary process?
 • [A] Know Budgetary Process
 • [B] Know Your Budget
 • [C] Know Your Economy
 • [D] Know Making of Budget
A
A
B
B
C
C
D
D
Question 84
 • அனைத்துக் கண்டங்களிலும் உள்ள ஏழு மிகவுயர்ந்த சிகரங்கள் மற்றும் எரிமலைகளின் உச்சியை அடைந்த முதல் இந்தியர் மற்றும் இளம்வயது நபர் யார்?
 • [A] மம்தா சோதா
 • [B] ஜானவி ஸ்ரீபெரும்புதூர்
 • [C] மாளவத் பூர்ணா
 • [D] சத்யரூப் சித்தாந்தா
 • Who has become the first Indian and youngest man to climb the seven highest peaks and volcanic summits across all continents? 
 • [A] Mamta Sodha
 • [B] Jaahnavi Sriperambuduru
 • [C] Malavath Purna
 • [D] Satyarup Siddhanta
A
A
B
B
C
C
D
D
Question 85
 • எந்த விண்வெளி நிறுவனமானது பிரபஞ்சத்தின் தோற்றத்தை ஆராய்வதற்காக SPHEREx mission-னை ஏவ முடிவு செய்துள்ளது?
 • [A] NASA
 • [B] JAXA
 • [C] Roscosmos
 • [D] ISRO
 • Which space agency has decided to launch SPHEREx Mission to investigate the origins of our Universe?
 • [A] NASA
 • [B] JAXA
 • [C] Roscosmos
 • [D] ISRO
A
A
B
B
C
C
D
D
Question 86
 • 83வது சீனியர் தேசிய பாட்மிடன் சாம்பியன்ஷிப் 2019 பெண்கள் ஒற்றையர் பிரிவில் வெற்றி பெற்றவர் யார்?
 • [A] ஜுவாலா கட்டா
 • [B] பிவி சிந்து
 • [C] அஸ்வினி பொன்னப்பா
 • [D] சாய்னா நேவால்
 • Who has won the women’s singles event at the 83rd Senior National Badminton Championships 2019?
 • [A] Jwala Gutta
 • [B] PV Sindhu
 • [C] Ashwini Ponnappa
 • [D] Saina Nehwal
A
A
B
B
C
C
D
D
Question 87
 • கீழ்க்காணும் எந்த கிரிக்கெட் அணி 2019 ஆம் ஆண்டிற்கான ஈரானி கோப்பையை வென்றது?
 • [A] விதர்பா
 • [B] ரெஸ்ட் ஆப் இந்தியா
 • [C] மும்பியா
 • [D] கர்நாடகா
 • Which of the following cricket teams has won the 2019 Irani Cup?
 • [A] Vidarbha
 • [B] Rest Of India
 • [C] Mumbia
 • [D] Karnataka
A
A
B
B
C
C
D
D
Question 88
 • டெல்லி கால்பந்து கழகத்தால் முதல் முறையாக கால்பந்து ரத்னா என்று அறிவிக்கப்பட்டவர் யார்?
 • [A] சுப்ரதா
 • [B] பய்சுங் பூடியா
 • [C] சுனில் சேத்ரி
 • [D] குரு ப்ரீத் சிங் சந்து
 • Who has been conferred the first-ever Football Ratna by Football Delhi?
 • [A] Subrata
 • [B] Bhaichung Bhutia
 • [C] Sunil Chhetri
 • [D] Gurpreet Singh Sandhu
A
A
B
B
C
C
D
D
Question 89
 • பின்வரும் எந்த கிரிக்கெட் அணி 2019 சையத் முஸ்தாக் அலி கோப்பையை (Syed Mushtaq Ali Trophy 2019) வென்றது?
 • [A] ஒடிஸா
 • [B] மகாராஷ்டிரா
 • [C] உத்திரப்பிரதேசம்
 • [D] கர்நாடகா
 • Which of the following cricket teams has won the 2019 Syed Mushtaq Ali Trophy?
 • [A] Odisha
 • [B] Maharashtra
 • [C] Uttar Pradesh
 • [D] Karnataka
A
A
B
B
C
C
D
D
Question 90
 • பிரேசில் நாட்டின் கீழ் முதல் BRICS ஷெர்பா கூட்டத்தில் இந்தியத் தூதுக்குழுவிற்கு யார் தலைமை வகித்தார்?
 • [A] T.S. திருமூர்த்தி
 • [B] ராஜீவ் டாப்னோ
 • [C] அர்விந்த் மாயாராம்
 • [D] ராஜீவ் குமார்
 • Who led the Indian delegation at the first BRICS Sherpa meeting under the Presidency of Brazil?
 • [A] T S Tirumurti
 • [B] Rajeev Topno
 • [C] Arvind Mayaram
 • [D] Rajive Kumar
A
A
B
B
C
C
D
D
Question 91
 • சில நேரங்களில் செய்திகளில் காணப்படும் மேற்கு நைல் காய்ச்சல் (West Nile Fever) எதன் மூலம் பரவுகிறது?
 • [A] வெளவால்
 • [B] நீர்
 • [C] எலி
 • [D] கொசு
 • West Nile fever, sometimes seen in news, is spread by _____?
 • [A] Bats
 • [B] Water
 • [C] Rats
 • [D] Mosquito
A
A
B
B
C
C
D
D
Question 92
 • செய்திகள் ஒலிபரப்புத் தரங்கள் ஆணையத்தின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?
 • [A] S அப்துல் நசீர்
 • [B] அர்ஜன் குமார் சிக்ரி
 • [C] நவீன் சின்ஹா
 • [D] வினீத் சரண்
 • Who has been appointed as the new chairperson of News Broadcasting Standards Authority (NBSA)?
 • [A] S. Abdul Nazeer
 • [B] Navin Sinha
 • [C] Arjan Kumar Sikri
 • [D] Vineet Saran
A
A
B
B
C
C
D
D
Question 93
 • 2019 உலக தொலைத்தொடர்பு மற்றும் தகவல் சமூக நாளுக்கான கருப்பொருள் என்ன?
 • [A] Women and Girls in ICT
 • [B] Bridging the standardization gap
 • [C] Enabling the positive use of Artificial Intelligence for All
 • [D] Big Data for Big Impact
 • What is the theme of the 2019 edition of World Telecommunication and Information Society Day?
 • [A] Women and Girls in ICT
 • [B] Bridging the standardization gap
 • [C] Enabling the positive use of Artificial Intelligence
 • [D] Big Data for Big Impact
A
A
B
B
C
C
D
D
Question 94
 • “Coming Round the Mountain” என்ற நூலின் ஆசிரியர் யார்?
 • [A] இரஸ்கின் பாண்ட்
 • [B] தேவதத் பட்நாயக்
 • [C] அசோக் இராஜகோபாலன்
 • [D] அனுஷ்கா இரவிசங்கர்
 • Who is the author of the book & Coming Round the Mountain?
 • [A] Ruskin Bond
 • [B] Ashok Rajagopalan
 • [C] Devdutt Pattanaik
 • [D] Anushka Ravishankar
A
A
B
B
C
C
D
D
Question 95
 • உலகின் மிகவுயர்ந்த செயல்படும் வானிலை நிலையங்களானது (Operating Weather Stations), பின்வரும் எந்த மலைச் சிகரத்தில் நிறுவப்பட்டுள்ளது?
 • [A] கஞ்சஞ்சங்கா
 • [B] எவரெஸ்ட்
 • [C] மக்காலு
 • [D] K 2
 • The world’s highest operating weather stations has installed on which of the following mountains?
 • [A] Mt Kanchenjunga
 • [B] Mt Everest
 • [C] Mt Makalu
 • [D] Mt K2
A
A
B
B
C
C
D
D
Question 96
 • பெமினா மிஸ் இந்தியா 2019” என முடிசூட்டப்பட்டுள்ள சுமன் ராவ், எந்த மாநிலத்தவராவார்?
 • [A] மகாராஷ்டிரா
 • [B] இராஜஸ்தான்
 • [C] குஜராத்
 • [D] உத்தரப்பிரதேசம்
 • Suman Rao, who has been crowned Femina Miss India World 2019, is from which state?
 • [A] Maharashtra
 • [B] Rajasthan
 • [C] Gujarat
 • [D] Uttar Pradesh
A
A
B
B
C
C
D
D
Question 97
 • சுலோவாக்கியாவின் முதல் பெண் அதிபராக பதவியேற்றுள்ளவர் யார்?
 • [A] சூசானா கபுடோவா
 • [B] அட்ரியானா கரேம்பெயு
 • [C] ஜன கோலேசரோவா
 • [D] சுசீ குரோனெரோவா
 • Who has been sworn-in as the first female President of Slovakia?
 • [A] Zuzana Caputova
 • [B] Adriana Karembeu
 • [C] Jana Kolesarova
 • [D] Suzie Kronerova
A
A
B
B
C
C
D
D
Question 98
 • 2019 இல் The Human Exploration Rover Challenge போட்டியை நடத்திய வானியல் நிறுவனம் எது?
 • [A] Roscosmos
 • [B] JAXA
 • [C] ISRO
 • [D] NASA
 • The Human Exploration Rover Challenge 2019 has recently conducted by which of the following space agencies?
 • [A] Roscosmos
 • [B] JAXA
 • [C] ISRO
 • [D] NASA
A
A
B
B
C
C
D
D
Question 99
 • 2019 World Haemophilia Day (WHD) தினத்தின் கருப்பொருள் என்ன?
 • [A] Outreach and Identification
 • [B] Treatment for All, The Vision of All
 • [C] Sharing Knowledge Makes Us Stronger
 • [D] Hear their voices
 • What is the theme of the 2019 World Haemophilia Day (WHD)?
 • [A] Outreach and Identification
 • [B] Treatment for All, The Vision of All
 • [C] Sharing Knowledge Makes Us Stronger
 • [D] Hear their voices
A
A
B
B
C
C
D
D
Question 100
 • எந்த இந்திய நிறுவனம், வங்கி மற்றும் நிதி பிரிவுகளுக்காக 5G Lab உருவாக்கியது?
 • [A] IRDA
 • [B] SIDBI
 • [C] RBI
 • [D] NHB
 • Which Indian institution has launched a 5G Lab for banking and financial sector?
 • [A] IRDA
 • [B] SIDBI
 • [C] RBI
 • [D] NHB
A
A
B
B
C
C
D
D
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 100 questions to complete.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close