Online Test

Group 4 VAO General Studies Model Test 15

Group 4 VAO General Studies Model Test 15

Congratulations - you have completed Group 4 VAO General Studies Model Test 15. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
நீதி சங்கிலி மணி என்ற புதிய நீதி வழங்கும் முறையினை எந்த அரசர் கொண்டு வந்தார்? 
  • A] ஜஹாங்கீர்
  • B] அக்பர்
  • C] அசோகர்
  • D] ஹூமாயூன்
Which king introduced Chain of Justice in the field of Justice?
  • A] Jahangir
  • B] Akbar
  • C] Ashoka
  • D] Humayun
A
A
B
B
C
C
D
D
Question 2
மீப்பெரும் பிளவு வருடம் என எதை அழைக்கிறோம்?
  1. 1921 க்கு பிறகு ஏற்பட்ட மீப்பெரு மக்கள் தொகை வளர்ச்சி வீதம்
  2. 1921 க்கு பிறகு ஏற்பட்ட குறைந்த பாலின விகிதம்
  3. 1921 க்கு பிறகு ஏற்பட்ட குறைந்த இறப்பு வீதம்
  4. மேற்கண்ட அனைத்தும்
The year of great Divide refers to ____.
  1. Rapid growth rate in population after 1921
  2. The declining sex ratio after 1921
  3. The slow down in death rate  after 1921
  4. All the above
A
A
B
B
C
C
D
D
Question 3
வெயிலுக்கு பயன்படுத்தும் குடை என்ன நிறத்தில் இருக்க வேண்டும்?
  1. கருப்பு
  2. மேற்புறம் வெள்ளை மற்றும் உட்புறம் கருப்பு
  3. மேற்புறம் கருப்பு மற்றும் உட்புறம் வெள்ளை
  4. வெள்ளை
The best suitable colour for an umbrella during sunny days is ____.
  1. Black
  2. White on top and black on the inside
  3. Black on top and white on the inside
  4. White
A
A
B
B
C
C
D
D
Question 4
சரியானதை தேர்ந்தெடு. 1) ஒலி அலைகள் வெற்றிடத்தில் பரவாது. 2) புற ஊதாக் கதிர்கள் எந்திர அலைகள் ஆகும்.
  • A] 1 மட்டும்
  • B] 2 மட்டும்
  • C] 1 & 2
  • D] எதுவும் இல்லை
Choose correct statement. 1) The sound cannot pass through the vacuum 2) Ultraviolet waves are mechanical waves
  • A] 1 only
  • B] 2 only
  • C] 1 & 2
  • D] Neither
A
A
B
B
C
C
D
D
Question 5
கீழ்க்கண்டவற்றுள் இயற்கையில் தூய்மையாக கிடைக்கும் தனிமங்கள் எவை?
  •   1) காப்பர்
  •   2) தங்கம்
  •   3) பிளாட்டினம்
  •   4) வெள்ளி
  1. 1 & 2                      B.  1, 2 & 4
  2. 3 & 4                      D.  2 & 3
Which of the following elements are exists free in nature?
  • 1) Copper
  • 2) Gold
  • 3) Platinum
  • 4) Silver
  1. 1 & 2                      B.  1, 2 & 4
  2. 3 & 4                      D.  2 & 3
A
A
B
B
C
C
D
D
Question 6
பொருத்துக.
  1. a) அட்ரினலின் – 1) கோபம் மற்றும் பயம்
  2. b) ஈஸ்ட்ரோஜன் – 2) வாசனையின் மூலம் இனக்கவர்ச்சி
  3. c) இன்சுலின் – 3) பெண்கள்
  4. d)  ப்ரோமோன்ஸ் – 4)  குளுக்கோஸ்
 
  1. 1    3     4     2
  2. 3    1     2     4
  3. 2    4     1     3
  4. 4    2     3     1
Match the following.
  1. a) Adrenalin – 1) Anger and fear
  2. b) Estrogen – 2) Attracting partners through sense of smell
  3. c) Insulin – 3) Females
  4. d) Pheromones – 4) Glucose
 
  1. 1    3     4     2
  2. 3    1     2     4
  3. 2    4     1     3
  4. 4    2     3     1
A
A
B
B
C
C
D
D
Question 7
பற்றாக்குறை நீதி என்றால் என்ன?
  1. ஏற்றுமதிக்கும் இறக்குமதிக்கும் இடையேயுள்ள இடைவெளி
  2. ஏற்றுமதி மற்றும் இறக்குமதிக்கு இடையே உள்ள இடைவெளியை வெளி கடனிலிருந்து கழித்தால் கிடைப்பது
  3. அரசின் மொத்த செலவினத்திற்கும் மொத்த வருவாய்க்கும் இடையேயுள்ள இடைவெளி
  4. மொத்த வருவாயில் இருந்து வெளி கடனை கழித்தல் ஆகும்.
What is a Fiscal deficit?
  1. It is a gap between the values of the exports and imports
  2. It is a gap between exports and imports minus external borrowing
  3. It is a gap between total expenditure and total receipts of the government
  4. It is a gap between total receipts minus external
A
A
B
B
C
C
D
D
Question 8
சரியான கூற்றை தேர்ந்தெடு.
  •    1) ஜார்ஜ் யூலே என்பவர் இந்திய தேசிய காங்கிரஸின் முதல் இந்தியர் அல்லாத தலைவராவார்.
  •    2) இந்திய தேசிய காங்கிரசின் முதல் மாநாட்டில் இந்தியா முழுவதிலும் இருந்து 72 பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
  1. 1 மட்டும்  B. 2 மட்டும்
  2. 1 & 2 D. எதுவும் இல்லை
Choose the correct statement.
  • 1) George yule was the first Non-Indian President of Indian National congress
  • 2) 72 delegates from all over India attended the first session of Indian National congress
  1. 1 only B. 2 only
  2. 1 & 2 D. Neither
A
A
B
B
C
C
D
D
Question 9
பின்வருவனவற்றை கால வரிசைப்படுத்துக.
  •   1) ஜாலியன் வாலாபாக்
  •   2) கேதா சத்தியாகிரகம்
  •   3) சௌரி சௌரா நிகழ்ச்சி
  •   4) சுயராஜ்யக் கட்சியின் தோற்றம்
  1. 3-2-4-1
  2. 2-1-3-4
  3. 2-3-1-4
  4. 4-2-1-3
Arrange the following in chronological order.
  • 1) Jallian wallabagh
  • 2) Kheda sathyagraha
  • 3) Chauri-chaura incident
  • 4) Swaraj party
  1. 3-2-4-1
  2. 2-1-3-4
  3. 2-3-1-4
  4. 4-2-1-3
A
A
B
B
C
C
D
D
Question 10
தவறானதை தேர்ந்தெடு.
  1. a) முஸ்லிம் லீக்  1940 டிசம்பர், 22  ஆம் நாளை விடுதலை நாளாக அனுசரித்தது.
  2. b) தனிநபர் சத்யாகிரகம் அக்டோபர்  17, 1940 அன்று தொடங்கப்பட்டது.
 
  1. 1 மட்டும்  B.  2 மட்டும்
  2. 1 & 2                      D.  எதுவும் இல்லை
Choose the wrong statement.
  1. a) Deliverance day was observed on 22,  December 1940 by Muslim league
  2. b) Individual sathyagraha was launched on 17, October 1940
 
  1. 1 only B. 2 only
  2. 1 & 2 D. Neither
A
A
B
B
C
C
D
D
Question 11
தவறாக பொருந்தியுள்ளதை தேர்ந்தெடு.
  1. டச்சுக் கிழக்கிந்திய கம்பெனி – 1602
  2. ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனி – 1600
  3. பிரெஞ்சுக் கிழக்கிந்தியக் கம்பெனி – 1664
  4. போர்த்துகீசிய கிழக்கிந்திய கம்பெனி – 1628
Choose the incorrect pair.
  1. Dutch East India Company – 1602
  2. British East India Company – 1600
  3. French East India Company – 1664
  4. Portuguese East India Company – 1628
A
A
B
B
C
C
D
D
Question 12
கீழ்கண்டவற்றுள் சரியானதை தேர்ந்தெடு.
  •    1) குதுப்மினார் சூபி துறவி பக்தியார் காக்கியின் நினைவாக கட்டப்பட்டது.
  •    2) சூபி துறவிகள் அகத் தூய்மையை வலியுறுத்தி மேலும் அன்பு காட்டுவதன் மூலமே மோட்சம் அடைய முடியும் என நம்பினர்.
  1. 1 மட்டும்                          B.  2 மட்டும்
  2. 1 & 2                      D.  எதுவும் இல்லை
Choose correct statement. 1) Qutbminar was constructed in remembrance of sufi saint Qutbuddin Bhakthiyar kaki 2) Sufi saints laid stress on inner purity and considered love and affection as the means of attaining salvation
  1. 1 only                      B.  2 only
  2. 1 & 2                      D.  Neither
A
A
B
B
C
C
D
D
Question 13
எந்த இந்திய வம்சாவழியினர் விதவை மறுமணத்துக்கு பாட்டாம் என்ற வரியை விதித்தனர்?
  1. முகலாயர்கள் B. பீஷ்வாக்கள்
  2. சம்புவராயர்கள் D. தஞ்சை நாயக்கர்கள்
Which Indian dynasty imposed a tax called Patdam on remarriage of windows?
  1. The Mughals B. The peshwas
  2. The sambhuvarayas D. The Nayaks of Tanjore
A
A
B
B
C
C
D
D
Question 14
கீழ்கண்டவற்றுள் சரியானதை தேர்ந்தெடு.
  •   1)  சுரேந்திரநாத் பானர்ஜி, ஆனந்த மோகன் போஸ் உடன் இணைந்து இந்திய தேசிய கழகத்தை 1876இல் தொடங்கினார்.
  •   2) சுரேந்திரநாத் பானர்ஜி 1879இல் பெங்காலி என்ற பத்திரிகையை தொடங்கினார்.
  •   3) இவர் இந்திய தேசிய காங்கிரஸின் தலைவராக ஒரு முறை மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  1. 1 & 2                      B.  2 & 3
  2. 1 & 3                      D.  1, 2 & 3
Choose the correct statement.
  • 1) Surendranath Banerjee founded the National Indian Association with Ananda Mohan Bose in 1876
  • 2) In 1879, he started the newspaper called Bengalee
  • 3) He was elected as President of Indian National Congress for only once
  1. 1 & 2                      B.  2 & 3
  2. 1 & 3                      D.  1, 2 & 3
A
A
B
B
C
C
D
D
Question 15
தவறாக பொருந்தியுள்ளதை தேர்ந்தெடு.
  •    1) பம்பாய் காங்கிரஸ் மாநாடு – W.C. பானர்ஜி
  •    2) சூரத் காங்கிரஸ் மாநாடு - ராஷ் பிஹாரி போஸ்
  •    3) நாக்பூர் காங்கிரஸ் மாநாடு – விஜயராகவாச்சாரி
  •    4) லாகூர் காங்கிரஸ் மாநாடு - ஜவஹர்லால் நேரு
  1. 1 & 2 B. 2 & 3
  2. 1 & 3 D. எதுவும் இல்லை
Choose incorrect statement.
  • 1) Bombay congress session – W.C.Banerjee
  • 2) Surat congress session – Rash behari bose
  • 3) Nagpur congress session – Vijayaragavachari
  • 4) Lahore congress session – Jawaharlal Nehru
  1. 1 & 2                      B.  2 & 3
  2. 1 & 3                      D.  None
A
A
B
B
C
C
D
D
Question 16
இந்துக்களும், முஸ்லிம்களும் இந்தியா என்கின்ற அழகிய பறவையின் இரு கண்கள் என்று கூறியவர் யார்?
  1. ஜோதிபா பூலே
  2. சர் சையது அகமது கான்
  3. நவாப் சலீமுல்லா
  4. முகமது அலி ஜின்னா
The Hindus and Muslims are the two eyes of the beautiful bird that was India- whose comment it elwas?
  1. Jhothibapule
  2. Sir syed Ahmed khan
  3. Nawab salimullah khan
  4. Muhammad Ali Jinna
A
A
B
B
C
C
D
D
Question 17
செல் கோட்பாடு பற்றிய கீழ்க்கண்ட கூற்றுகளில் எது அல்லது எவை சரியானவை?
  •    1) அனைத்து செல்களும் செவ்வக வடிவானவை.
  •    2) உயிரினங்களின் வாழ்வின் அடிப்படை அலகு செல் ஆகும்.
  •    3) அனைத்து செல்களும் பச்சை நிறமிகளை பெற்றிருக்கும்.
  •    4) அனைத்து செல்களும் மைட்டாசிஸ் மற்றும் மியாசிஸ் செல் பகுப்புகளை மேற்கொள்ளும்.
  1. 1 & 3 B. 3 & 4
  2. 2 மட்டும்  D. 3 மட்டும்
Which of the following about cell theory is/are correct.
  • 1) All cells are rectangular in shape
  • 2) Cell is basic unit of life in living organisms
  • 3) All cells are having chlorophyll pigments
  • 4) All cells are undergoing mitosis and meiosis cell division
  1. 1 & 3 B. 3 & 4
  2. 2 only D. 3 only
A
A
B
B
C
C
D
D
Question 18
நீலப்பச்சைப்பாசிகள் பற்றிய சரியான கூற்று எது?  
  •   1) நீலப்பச்சைப் பாசிகளின் செல்கள் புரோகேரியாட் வகையை சார்ந்தவை.
  •   2) நீலப்பச்சைப் பாசிகளில் சேமிப்பு உணவுப் பொருள்  லேமினேரின்.
  •   3) சவ்வு சூழ்ந்த கணிகங்கள் நீலப்பச்சைப் பாசிகளின் செல்களில் இல்லை
  •   4) கசையிழைகள் நீலப்பச்சைப் பாசிகளில் இல்லை.
  1. 1, 2 & 4 B. 2, 3 & 4
  2. 1, 3 & 4 D. அனைத்தும்
Which of the following statements correct regarding Blue Green Algae.
  • 1) The cells of Blue green algae are prokaryotic
  • 2) The storage food product of Blue green algae is laminarin
  • 3) The membrane bound plastids are absent in the cells of blue green algae
  • 4) Flagella are absent in blue green algae
  1. 1, 2 & 4 B. 2, 3 & 4
  2. 1, 3 & 4 D. All
A
A
B
B
C
C
D
D
Question 19
மரங்களின் உறுதி தன்மைக்கு காரணமான திசுக்கள்  எவை?
  1. சைலம் மற்றும் புளோயம்
  2. சைலம் மற்றும்  ஸ்கீளிரன்கைமா
  3. பாரன்கைமா மற்றும் ஸ்கிளிரன்கைமா
  4. புளோயம் மற்றும் பாரன்கைமா
The strength of trees are due to the presence of ____ tissues.
  1. Xylem and Phloem
  2. Xylem and Sclerenchyma
  3. Parenchyma and Sclerenchyma
  4. Phloem and parenchyma
A
A
B
B
C
C
D
D
Question 20
சரியானதை தேர்ந்தெடு.
  •   1) வாண்டா ஒரு தொற்றுத் தாவரம்.
  •   2) இதில் வெலாமன் திசு உள்ளது.
  •   3) இது ஆஞ்சியோஸ்பெர்ம் தாவரம்.
  1. 1 & 2 B. 2 & 3
  2. 1 & 3 D. அனைத்தும்
Choose correct statement.
  • 1) Vanda is an Epiphyte
  • 2) It has velamen tissue
  • 3) It is an Angiosperm plant
  1. 1 & 2 B. 2 & 3
  2. 1 & 3 D. All
A
A
B
B
C
C
D
D
Question 21
மிகச்சிறிய மற்றும் மிகப்பெரிய ரத்த வெள்ளை அணுக்கள் எவை?
  1. மோனோசைட் மற்றும் லிம்போசைட்
  2. நியூட்ரோஃபில் மற்றும் ஈசனோபைல்
  3. பேசோபில் மற்றும் லிம்போசைட்
  4. லிம்போசைட் மற்றும் மோனோசைட்
The smallest and largest white blood corpuscles are _____.
  1. Monocyte and Lymphocyte
  2. Neutrophil and Eosinophil
  3. Basophil and Lymphocyte
  4. Lymphocyte and Monocyte
A
A
B
B
C
C
D
D
Question 22
சரியாக பொருந்தியுள்ளதை தேர்ந்தெடு.
  •   1) வாசெக்டமி -  ஆண்களுக்கான நிரந்தர கருத்தடை முறை
  •   2) ட்யூபெக்டமி - ஆண்களுக்கான நிரந்தர கருத்தடை முறை
  •   3) காப்பர்  T - பெண்களுக்கான தற்காலிக கருத்தடை முறை
  1. 1 & 2 B. 2 & 3
  2. 1 & 3 D. அனைத்தும்
Choose correctly matched pair.
  •   1) Vasectomy – Permanent birth control method for males
  •   2) Tubectomy - Permanent birth control method for males
  •   3) Coper T – Temporary birth control method for females
  1. 1 & 2                      B.  2 & 3
  2. 1 & 3                      D.  All
A
A
B
B
C
C
D
D
Question 23
சரியானதை தேர்ந்தெடு.
  •   1)  வென்ட்ரிகுலார் டயஸ்டோல் ஆரம்பமாகும் போது பிறைச்சந்திர வால்வு திடீரென்று திறக்கப்படுவதால் டப் என்ற ஒலி கேட்கப்படுகிறது.
  •   2) வென்ரிகுலார் சிஸ்டோலின் திறக்கப்படுவதால் தொடக்கத்தில் ஏட்ரியோ வென்ட்ரிகுலார் வால்வு மூடப்படுவதால் லப் என்ற சத்தம் கேட்கப்படுகிறது.
  1. 1 மட்டும்                          B.  2 மட்டும்
  2. 1 & 2                      D.  எதுவும் இல்லை
Choose the correct statement.
  • 1) Dubb sound is heard when there is sudden opening of semi lunar valves at the beginning of a ventricular diastole
  • 2) Lubb sound is heard when there is sharp closure of Atrio-ventricular valves at the beginning of a ventricular systole.
  1. 1 only B. 2 only
  2. 1 & 2 D. Neither
A
A
B
B
C
C
D
D
Question 24
  • கீழ்க்கண்டவற்றுள் சரியானவற்றை தேர்ந்தெடு.
  •   1) வேலை = விசை * இடப்பெயர்ச்சி
  •   2) திறன் = வேலை / காலம்
  •   3) விசை = நிறை * திசை வேகம்
  •   4) முடுக்கம் = திசை வேகம் / காலம்
  • 1, 2 & 3 B. 1, 2 & 4
  • 2, 3 & 4 D. அனைத்தும்
  • Choose the correct pair.
  • 1) Work – Force * Displacement
  • 2) Power – Work / Time
  • 3) Force – Mass * Velocity
  • 4) Acceleration – Velocity / Time
  • 1, 2 & 3 B. 1, 2 & 4
  • 2, 3 & 4 D. All
A
A
B
B
C
C
D
D
Question 25
வெள்ளி கருமை நிறமாக மாற காரணமான வாயு எது?
  1. கார்பன் டை ஆக்சைடு
  2. சல்பர் டை ஆக்சைடு
  3. ஹைட்ரஜன் சல்பைடு
  4. நைட்ரஜன் டை ஆக்சைடு
Which gas turns silver has black colour ____.
  1. Carbon-di-oxide
  2. Sulphur-di-oxide
  3. Hydrogen sulphide
  4. Nitrogen-di-oxide
A
A
B
B
C
C
D
D
Question 26
  • பொருத்துக.
    1. a) தனிம வகைப்பாடு – 1) லவாய்ஸியர்
    2. b) அணு நிறை – 2) மெண்டலீவ்
    3. c) அணு எண் – 3) நியூலேண்ட்
    4. d) எண்ம விதி – 4) மோஸ்லே
    1. 2    1     3     4
    2. 1    2     4     3
    3. 3    4     2     1
    4. 4    3     1     2
    Match the following. 1) Classification of an element – 1) Lavoisier 2) Atomic Mass – 2) Mandaleev 3) Atomic Number – 3) Newland 4) Law of Octaves – 4) Mosley
    1. 2    1     3     4
    2. 1    2     4     3
    3. 3    4     2     1
    4. 4    3     1     2
A
A
B
B
C
C
D
D
Question 27
உள் இடைநிலைத் தனிமங்கள் என்பது  _____.
  1. கார உலோகம் மற்றும் காரமண் உலோகம்
  2. சால்கோஜன்  மற்றும் மந்த வாயு
  3. உப்பினிகள் மற்றும் கார உலோகம்
  4. லாந்தனைடுகள் மற்றும் ஆக்டினைடுகள்
Inner transition elements are _____.
  1. Alkaline metal and Alkaline
  2. Chalcogen and Inert gas
  3. Halogen and Alkaline metal
  4. Lanthanides and Actinides
A
A
B
B
C
C
D
D
Question 28
கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்றை தேர்ந்தெடு.
  •   1) கோள் சுற்றுப்பாதையில் மிக வேகமாக சுற்றும் கோள் புதன்.
  •   2) செவ்வாய் சூரியனை ஒருமுறை சுற்றிவர 687 நாட்கள் எடுத்துக்கொள்கிறது.
  •   3) சனிக்கோள் சூரியனிடமிருந்து ஐந்தாம் இடத்தில் அமைந்துள்ளது.
  1. 1 & 2                      B.  2 & 3
  2. 1 & 3                      D.  அனைத்தும்
Choose the correct statements.
  • 1) Mercury has the fastest orbital motion
  • 2) Mars requires 687 days complete one revolution
  • 3) Saturn is fifth planet from the sun
  1. 1 & 2 B. 2 & 3
  2. 1 & 3 D. All
A
A
B
B
C
C
D
D
Question 29
  • கீழ்கண்டவற்றுள் சரியானது எது?
  •   1)  இமாத்திரி தொடருக்கும் ஷிவாலிக்  தொடருக்கும் இடையில் இமாச்சல் தொடர் அமைந்துள்ளது.
  •   2) மலைகளுக்கு இடையே இயற்கையாகவே அமைந்த பாதை கணவாய் எனப்படும்.
  1. 1 மட்டும்                           B.  2 மட்டும்
  2. 1 & 2                        D.  எதுவும் இல்லை
  • Choose correct statement.
  • 1) Himachal lies between Himadri and Siwalik ranges
  • 2) Passes are the natural gaps across the mountains
  1. 1 only                      B.  2 only
  2. 1 & 2                      D.  Neither
A
A
B
B
C
C
D
D
Question 30
  • இந்திய காடுகளில் மிகக் குறைந்த பரப்பளவில் உள்ள காடு வகை எது?
    1. அயனமண்டல பசுமைமாறா காடுகள்
    2. அயனமண்டல முட்புதர் காடுகள்
    3. சதுப்பு நிலக்காடுகள்
    4. ஆல்பைன் காடுகள்
    The lowest cover of forest type in India is _____.
    1. Tropical evergreen forests
    2. Tropical thorn forest
    3. Mangrove forest
    4. Alpine forest
A
A
B
B
C
C
D
D
Question 31
  • கீழ்க்கண்ட கூற்றுகளில் தவறானது எது?
    1. கரிசல் மண் பெரும்பாலும் குஜராத், மகாராஷ்டிரா மற்றும் மத்திய பிரதேசத்தில் காணப்படுகிறது.
    2. கரிசல் மண் கரிய நிறத்தில் உள்ளது.
    3. கரிசல் மண் கோதுமை விளைச்சலுக்கு ஏற்றது.
    4. கரிசல் மண்ணை ஆழமான கருப்பு, மத்திய தர கருப்பு மற்றும் லேசான கருப்பு என துணைப் பிரிவுகளாக பிரிக்கலாம்.
    Choose the incorrect statement. 1) Black soil is mostly found in Gujarat, Maharashtra and Madhya Pradesh 2) Black soil has black colour 3) Black soil is ideal for wheat cultivation 4) Black soil can be divided into deep black, middle black and light black
A
A
B
B
C
C
D
D
Question 32
  • ஃபல்மினாலஜி என்பது _____
    1. மழையைப் பற்றிய படிப்பு
    2. மின்னலை பற்றிய படிப்பு
    3. விவசாயத்தைப் பற்றிய படிப்பு
    4. சூழ்நிலை மண்டலம் பற்றிய படிப்பு
    Fulminology means _____.
    1. Study of Rainfall
    2. Study of Lightning
    3. Study of Agriculture
    4. Study of Eco-system
A
A
B
B
C
C
D
D
Question 33
  • தவறாக பொருந்தியுள்ளதை தேர்ந்தெடு.
  •    1) கான்கா - மத்திய பிரதேசம்
  •    2) நந்தா தேவி  - உத்தரகாண்ட்
  •    3) மானஸ்  - அசாம்
  •    4) நாம்தப்பா  - அருணாச்சலப் பிரதேசம்
  1. 1 மட்டும்                          B.  2 மட்டும்
  2. 3 & 4                      D. எதுவும் இல்லை
  • Choose incorrectly matched pair.
  • 1) Kanha – Madhya Pradesh
  • 2) Nanda devi – Uttarkhand
  • 3) Manas – Assam
  • 4) Namdhapa – Arunachal pradesh
  1. 1 only                      B.  2 only
  2. 3 & 4                       D.  None
A
A
B
B
C
C
D
D
Question 34
வட ஒளிகள் என்று பரவலாக அழைக்கப்படும் அரோரா போரியோலிஸ் உருவாவதற்கு காரணம்
  1. பூமியின் காந்தப்புலத்தில் சிக்கியுள்ள அண்ட கதிர் துகள்களின் அணு மோதல்
  2. துருவங்களில் உள்ள ஒருவகை சிறப்பு நின்றொளிர்தல் பொருள் அமைந்திருத்தல்.
  3. சூரிய மற்றும் பூமி கதிர்வீச்சுகளுக்கு இணையான குறுக்கீட்டு விளைவு.
  4. இவை அனைத்தும்
Aurora Borealis the so called northern lights are due to _____.
  1. The atomic collision of the trapped cosmic ray particles in the earth magnetic field
  2. The presence of a special phosphorescent materials in the poles
  3. The interference of solar and terrestrial radiations
  4. All the above
A
A
B
B
C
C
D
D
Question 35
  • பொருத்துக.
    1. a) ஜீலம் – 1) சிந்து
    2. b)  கோசி – 2) கிருஷ்ணா
    3. c) துங்கபத்ரா – 3) கோதாவரி
    4. d)  மாஞ்ரோ – 4) கங்கை
    1. 3     2     1     4
    2. 2     3     4     1
    3. 1     4     2     3
    4. 4     1     3     2
    Match the following. 1) Jhelum – 1)  Indus 2) Kosi – 2)  Krishna 3) Thungabhadra – 3) Godavari 4) Manjra – Ganga
    1. 3     2     1     4
    2. 2     3     4     1
    3. 1     4     2     3
    4. 4     1     3     2
A
A
B
B
C
C
D
D
Question 36
சேவை வரிகளை விதிப்பது யார்?
  1. இந்திய அரசாங்கம்
  2. மாநில அரசாங்கங்கள்
  3. நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள்
  4. கிராம பஞ்சாயத்துகள்
Service tax is imposed by whom?
  1. Government of India
  2. State Governments
  3. Urban local bodies
  4. Village Panchayats
A
A
B
B
C
C
D
D
Question 37
  • சரியானதை தேர்ந்தெடு.
  •   1) மூன்றாவது ஐந்தாண்டு திட்டம் காட்கில் யோஜனா என்றும் அழைக்கப்படுகிறது.
  •   2) காதி மற்றும் கிராம தொழில்சாலை ஆணையம் இரண்டாம் ஐந்தாண்டு திட்டத்தின் போது ஏற்படுத்தப்பட்டது.
  1. 1 மட்டும்                          B.  2 மட்டும்
  2. 1 & 2                      D. எதுவும் இல்லை
  • Choose correct statement.
  • 1) Third five year plan is also known as Gadgil yojana
  • 2) The khadi and village industries commission was set up during second five year plan
  • 1 only B. 2 only
  • 1 & 2 D. Neither
A
A
B
B
C
C
D
D
Question 38
  • பன்னிரண்டாம் ஐந்தாண்டு திட்டத்தின் குறிக்கோள் என்ன?
    1. வறுமையை  10% குறைத்தல்
    2. 5 கோடி புதிய வேலைவாய்ப்பை உருவாக்குதல்
    3. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 8% வளர்ச்சி வீதத்தை அடைதல்
    4. மேற்கண்ட அனைத்தும்
    The objective of 12th five year plan is  _____.
    1. To bring down poverty by 10% points
    2. To generate 5 crore new job opportunity
    3. To achieve average GDP growth rate of 8%
    4. All the above
A
A
B
B
C
C
D
D
Question 39
GATT  எந்த ஆண்டு நடைமுறைக்கு வந்தது?
  1. 1947 B. 1951
  2. 1955 D. 1961
GATT came into existence in the year ____.
  1. 1947 B. 1951
  2. 1955 D. 1961
A
A
B
B
C
C
D
D
Question 40
  • பொருளாதார முன்னேற்றம் எதைச் சார்ந்தது?
  •   1) சந்தைப்படுத்துதலின் அளவு
  •   2) இயற்கை வளங்கள்
  •   3) மூலதன உருவாக்கம்
  1. 1 & 2                      B.  2 & 3
  2. 1 & 3                      D. அனைத்தும்
  • Economic development depends on _____.
  • 1) Size of the market
  • 2) Natural resources
  • 3) Capital formation
  • 1 & 2              B. 2 & 3
  • 1 & 3                D. All
A
A
B
B
C
C
D
D
Question 41
  • கீழ்கண்ட மாநிலங்களை கால வரிசைப்படுத்துக. 1) சட்டீஸ்கர் 2) ஹிமாச்சல் பிரதேஷ் 3) மகாராஷ்டிரா 4) மணிப்பூர்
    1. 2-3-1-4
    2. 3-2-4-1
    3. 4-1-2-3
    4. 1-4-3-2
    Arrange the following states in chronological order. 1) Chhatisgarh 2) Himachal pradesh 3) Maharastra 4) Manipur
    1. 2-3-1-4
    2. 3-2-4-1
    3. 4-1-2-3
    4. 1-4-3-2
A
A
B
B
C
C
D
D
Question 42
  • அவசரநிலைப் பிரகடனம் பிரிவு கீழ்க்கண்ட எந்த நாட்டிடம் இருந்து பெறப்பட்டது?
    1. கனடா அரசியலமைப்பு
    2. ஜெர்மன் அரசியலமைப்பு
    3. அயர்லாந்து அரசியலமைப்பு
    4. பிரிட்டிஷ் அரசியலமைப்பு
    The idea of including the emergency provisions in the constitution of India has been borrowed from the ___.
    1. Constitution of Canada
    2. Weiner constitution of Germany
    3. Constitution of Ireland
    4. Constitution of British
A
A
B
B
C
C
D
D
Question 43
  • சரியானதை தேர்ந்தெடு.
  •   1) அரசு வழிகாட்டும் நெறிமுறைகள் அரசியலமைப்பு பகுதி  IV ல் அமைந்துள்ளது.
  •   2) அடிப்படை உரிமைகள் அரசியலமைப்புப் பகுதி  III ல் அமைந்துள்ளது.
  •   3) அடிப்படை கடமைகள் அரசியலமைப்பு பகுதி  IV- A ல் அமைந்துள்ளது
  1. 1 & 2
  2. 2 & 3
  3. 1 & 3
  4. 1, 2 & 3
  • Choose the correct statements.
  • 1) The Direct Principles of state policy are enumerated in part IV of constitution.
  • 2) The fundamental rights are enshrined in part III of the constitution
  • 3) The fundamental duties are enshrined in part IV – A of the constitution
  • 1 & 2                      B.  2 & 3
  • 1 & 3                      D.  1, 2 & 3
A
A
B
B
C
C
D
D
Question 44
  • கீழ்க்கண்டவற்றுள் தவறானதை தேர்ந்தெடு.
  •   1) மதச்சார்பின்மை என்ற சொல் 44வது அரசியலமைப்பு சட்டத் திருத்தத்தில்  1976 ல் சேர்க்கப்பட்டது.
  •   2) சமதர்மம் என்ற சொல் அடுத்து அடுத்து 76 ஆம் ஆண்டு 42வது அரசியலமைப்பு சட்டத் திருத்தத்தின் மூலம் அரசியலமைப்பில் சேர்க்கப்பட்டது.
  1. 1 மட்டும்                          B.  2 மட்டும்
  2. 1 & 2                      D.  எதுவும் இல்லை
  • Choose the incorrect statement.
  • 1) The term secular was added by the 44th constitutional amendment act of 1976
  • 2) The term socialist was added by the 42nd constitutional amendment act of 1976
  1. 1 only                      B.  2 only
  2. 1 & 2                      D.  Neither
A
A
B
B
C
C
D
D
Question 45
  • கீழ்க்கண்டவற்றுள் சரியானதை தேர்ந்தெடு.
  •   1) அமைச்சர்கள் தனிப்பட்ட முறையில் நிர்வாக தலைமைக்கு பொறுப்புடையவர்கள் ஆவர்.
  •   2) அமைச்சரவை கூட்டாக பிரதம அமைச்சருக்கு பொறுப்புடையதாகும்.
  •   3) குடியரசுத் தலைவர் விரும்பும் வரை அமைச்சர்கள் பதவி வகிப்பார்கள்.
  1. 1 & 2                      B.  1 & 3
  2. 2 & 3                      D.  1, 2 & 3
  • Choose correct statements.
  • 1) The ministers are individually responsible to the executive head
  • 2) The council of ministers shall be collectively responsible to the Prime Minister
  • 3) The ministers shall hold office during the pleasure of the President
  • 1 & 2                      B.  1 & 3
  • 2 & 3                      D.  1, 2 & 3
A
A
B
B
C
C
D
D
Question 46
  • தவறாக பொருந்தியுள்ளதை தேர்ந்தெடு.
  •   1) மாநிலங்களவை துணைத் தலைவர் - மாநிலங்களவையில் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.
  •   2) மக்களவை சபாநாயகர் - மக்களவையால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்
  •   3) பொதுக்கணக்கு குழுவின் தலைவர் - மக்களவையால் நியமனம் செய்யப்படுகிறார்
  •   4) தலைமை தேர்தல் ஆணையர் - ஜனாதிபதியால் நியமனம் செய்யப்படுகிறார்
  1. 3 மட்டும்                B. 2 மட்டும்
  2. அனைத்தும்               D. எதுவும் இல்லை
  • Choose wrongly matched pair.
  • 1) Deputy chairman of Rajya sabha – Elected by Rajya sabha
  • 2) Speaker of Lok sabha – Elected by Lok sabha
  • 3) Chairman of public accounts committee – Appointed by the Lok sabha
  • 4) Chief Election commissioner – Appointed by the President
  • 3 only                        B.  2 only
  • All                           D.  None
A
A
B
B
C
C
D
D
Question 47
  • துணை ஜனாதிபதியை பதவி நீக்கம் செய்ய எங்கிருந்து தீர்மானம் இயற்றப்பட வேண்டும்?
    1. பாராளுமன்ற இரு அவைகளிலும்
    2. மக்களவையில் மட்டும்
    3. மாநிலங்களவையில் மட்டும்
    4. நீக்க முடியாது
    The resolution to remove Vice-President can be initiated in _____.
    1. Both houses of parliament
    2. In Lok sabha only
    3. In Rajya sabha only
    4. Cannot be removed
A
A
B
B
C
C
D
D
Question 48
  • கீழ்க்கண்டவற்றுள் சரியானதை தேர்ந்தெடு.
  •   1) 1935 ஆம் ஆண்டு இந்திய சட்டமானது இந்திய கவுன்சில் அமைப்பை உருவாக்கியது.
  •   2)  1935 ஆம் ஆண்டு சட்டம் கூட்டாட்சி நீதிமன்றத்தை உருவாக்கியது.
  1. 1 மட்டும்                   B. 2 மட்டும்
  2. 1 & 2                               D. எதுவும் இல்லை
  • Choose the correct answer.
  • 1) Government of India Act of 1935 established the council of India
  • 2) Government of India Act of 1935 established the federal court
  • 1 only               B. 2 only
  • 1 & 2                  D. Neither
A
A
B
B
C
C
D
D
Question 49
  • இந்திய தலைமை தணிக்கையாளரின் பதவிக்காலம் எத்தனை ஆண்டுகள்?
    1. ஐந்து வருடம் அல்லது 60 வயது வரை
    2. ஆறு வருடம் அல்லது 65 வயது வரை
    3. நான்கு வருடம் அல்லது 65 வயது வரை
    4. 62 வயது வரை
    What is the tenure of the office of Comptroller and Auditor General of India?
    1. 5 years or upto age of 60
    2. 6 years or upto age of 65
    3. 4 years or upto age of 65
    4. Upto age of 62
A
A
B
B
C
C
D
D
Question 50
  • குடியுரிமை பற்றிய விதி இந்திய அரசியலமைப்பு சாசனத்தில் எந்த பகுதியில் குறிப்பிடப்பட்டுள்ளது?
    1. விதி 5 முதல் 11 வரை பகுதி  II
    2. விதி 6 முதல் 11 வரை பகுதி  II
    3. விதி 14 முதல் 21 வரை பகுதி II
    4. விதி 5 முதல் 21 வரை பகுதி II
    The provisions relating to Citizenship are embodies in the ____ of the Indian constitution.
    1. Article 5 to 11 in part II
    2. Article 6 to 11 in part II
    3. Article 14 to 21 in part II
    4. Article 5 to 21 in part II
A
A
B
B
C
C
D
D
Question 51
  • சரியான கூற்று தேர்ந்தெடு.
  •   1) அகில இந்திய பெண்கள் கழகத்தின் முதல் பெண் தலைவர் முத்துலட்சுமி அம்மையார் ஆவார்.
  •   2) தேசிய பெண்கள் ஆணையம்  1992 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.
  •   3) இந்தியாவில் தேசிய பெண்கள் தினம் பிப்ரவரி 13 ஆகும்.
  1. 1 & 2                      B.  2 & 3
  2. 1 & 3                      D.  அனைத்தும்
  • Choose correct statement.
  • 1) Muthulakshmi ammaiyar was the first women president of All India Women Association
  • 2) National commission for women was established in 1992
  • 3) National Women’s day of India is on February 13.
  • 1 & 2                        B. 2 & 3
  • 1 & 3                          D. All
A
A
B
B
C
C
D
D
Question 52
  • கீழ்க்கண்டவற்றுள் மூன்றாம் ராஜேந்திரன் பற்றிய சரியான கூற்றை தேர்ந்தெடு.
  •    1) இவரின் காலம்  1246 – 1279
  •    2) இவர் காலத்தில் சோழப் பேரரசு சிதைவுறத் தொடங்கியது.
  1. 1 மட்டும்                   B. 2 மட்டும்
  2. 1 & 2 D.                              எதுவும் இல்லை
  • Which of the following is correct statement regarding Ranjendra III?
  • 1) His period was 1246 – 1279
  • 2) During his period Chola dynasty started to decline
  • 1 only                        B. 2 only
  • 1 & 2                        D. Neither
A
A
B
B
C
C
D
D
Question 53
  • முஸ்லிம்கள் தமிழ் நாட்டில் படையெடுக்க மூலகாரணமாக இருந்தவர்  ______.
    1. விஜயராகவ நாயக்கர்
    2. திருமலை நாயக்கர்
    3. விஸ்வநாத நாயக்கர்
    4. கிருஷ்ணப்ப நாயக்கர்
    Who was the main reason for the invasion of Muslims in Tamilnadu?
    1. Vijayaragava Nayakar
    2. Thirumalai Nayakar
    3. Viswanatha Nayakar
    4. Krishnappa Nayakar
A
A
B
B
C
C
D
D
Question 54
  • சரியானதை தேர்ந்தெடு.
  •   1) 5000 ஆண்டுகள் பழமையானது சிந்து சமவெளி நாகரிகம்.
  •   2) ஹரப்பன் முத்திரைகள்  ஸ்சியடைட் எனும் உலோகத்தால் ஆனவை.
  •   3) ரூபார் என்பது சிந்து சமவெளி நாகரீகத்தின் துறைமுக நகரமாகும்.
  1. 1 & 2                      B.  1 & 3
  2. 2 & 3                      D.  1, 2 & 3
  • Choose correct statement.
  • 1) Indus valley civilisation is 5000 years old
  • 2) Harappan seals were made up of metal called steatite
  • 3) Ropar was the port town of the Indus valley civilisation
  • 1 & 2 B. 1 & 3
  • 2 & 3 D. 1, 2 & 3
A
A
B
B
C
C
D
D
Question 55
  • தவறான கூற்றை தேர்ந்தெடு.
  •   1)  மொகஞ்சதாரோ மற்றும் ஹரப்பா இப்பொழுது  பாகிஸ்தானில் அமைந்துள்ளது.
  •   2) ஹரப்பா நகரம் ராவி நதிக்கரையில் அமைந்துள்ளது.
  1. 1 மட்டும்                          B.  2 மட்டும்
  2. 1 & 2                      D. எதுவும் இல்லை
  • Choose incorrect statement.
  • 1) Mohenjodaro and Harappa are now in Pakistan
  • 2) Harappa was on the bank of river Ravi
  • 1 only B. 2 only
  • 1 & 2 D. Neither
A
A
B
B
C
C
D
D
Question 56
  • பொருத்துக.
    1. a) சர்தார் வல்லபாய் பட்டேல் – 1) இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரல்
    2. b)  Dr.B.R. அம்பேத்கர் – 2) இந்தியாவின் பிஸ்மார்க்
    3. c) மவுண்ட்பேட்டன் பிரபு – 3) சுயராஜ்யக் கட்சி
    4. d) மோதிலால் நேரு – 4) அரசியலமைப்பு வரைவுக்குழு
    1. 3     2     1     4
    2. 2     3     4     1
    3. 2     4     1     3
    4. 4     1     3     2
    Match the following.
    1. a) Sardar vallabhai patel – 1)  First Governor General of India
    2. b) Dr.B.R.Ambedkar – 2) Bismarck of India
    3. c) Lord Mountbatten – 3) Swaraj party
    4. d) Motilal Nehru – 4) Drafting committee of constituent Assembly
    1. 3     2     1     4
    2. 2     3     4     1
    3. 2     4     1     3
    4. 4     1     3     2
A
A
B
B
C
C
D
D
Question 57
  • கீழ் உள்ளவர்களுள்  1931 ஆம் ஆண்டு கராச்சி மாநாட்டின் அடிப்படை உரிமைகள் தீர்மானத்தை வகுத்தவர் யார்?
    1. பால கங்காதர திலகர்
    2. ஜவகர்லால் நேரு
    3. கோபால கிருஷ்ண கோகலே
    4. மோதிலால் நேரு
    Who among the following had drafted the Fundamental Rights resolutions at the karachi session, 1931?
    1. Bala Gangadhar Tilak
    2. Jawaharlal Nehru
    3. Gopala krishna Gokahale
    4. Motilal Nehru
A
A
B
B
C
C
D
D
Question 58
  • கீழ்கண்டவற்றுள் புத்த மதம் பற்றிய சரியான கூற்றை தேர்ந்தெடு.
  •   1) புத்த மதம் உலகின் நான்காவது பெரிய மதமாகும்.
  •   2) தேரவாத புத்த மதம் இலங்கையிலும் தென்கிழக்கு ஆசியாவிலும் பரவலாகக் காணப்படுகின்றன.
  1. 1 மட்டும்                          B.  2 மட்டும்
  2. 1 & 2                        D.  எதுவும் இல்லை
  • Which of the following statements are correct regarding Buddhism?
  • 1) Buddhism is the world’s fourth largest religion.
  • 2) Theravada Buddhism has a widespread following in srilanka and southeast Asia.
  • 1 only                     B. 2 only
  • 1 & 2                              D. Neither
A
A
B
B
C
C
D
D
Question 59
  • கீழ்க்கண்டவற்றுள் சரியானதை தேர்ந்தெடு.
  •   1) குப்த பேரரசை நிறுவியவர் ஸ்ரீ புத்தர் ஆவார்.
  •   2) குப்தர்கள் காலம் இந்தியாவின் பொற்காலமாகக் கருதப்படுகிறது.
  •   3) குப்தர்களின் தலைநகரம் பாடலிபுத்திரம் ஆகும்.
  1. 1 & 2                      B.  2 & 3
  2. 1 & 3                      D.  1, 2  & 3
  • Choose correct statements.
  • 1) Gupta dynasty was founded by Sri Gupta
  • 2) Gupta’s period was considered as Golden Age of India
  • 3) Capital of gupta empire was pataliputra
  • 1 & 2                   B. 2 & 3
  • 1 & 3                        D. 1, 2  & 3
A
A
B
B
C
C
D
D
Question 60
  • கீழ்க்கண்டவற்றுள் சரியானதை தேர்ந்தெடு.
  •   1) அஸ்வகோஷர் மற்றும் நாகார்ஜுனா இருவரும் கனிஷ்கர் காலத்தைச் சேர்ந்தவர்கள்.
  •   2) சரகர் கனிஷ்கர் பேரரசில் பிரபலமான மருத்துவர் ஆவார்.
  1. 1 மட்டும்                           B.  2 மட்டும்
  2. 1 & 2                                            D.  எதுவும் இல்லை
  • Choose correct statement.
  • 1) Ashvagosha and Nagarjuna both belongs to Kanishka period
  • 2) Charaka was the famous physician in Kanishkas’s empire
  • 1 only                   B. 2 only
  • Both                           D. Neither
A
A
B
B
C
C
D
D
Question 61
  • Find the reflex angle of 600.
    1. 3100 b. 3200
    2. 3000 d. 3500
    600-ன் பின்வளைக் கோணம் என்ன?
    1. 3100 b. 3200
    2. 3000 d. 3500
A
A
B
B
C
C
D
D
Question 62
  • Sum of three consecutive integers is 45. Find the integers.
  • 15, 16, 17                   b. 14, 15, 16
  • 13, 14, 15                              d. 16, 17, 18
  • அடுத்தடுத்து வரும் மூன்று முழுக்களின் கூடுதல் 45 எனில் அந்த முழுக்களைக் காண்க.
  • 15, 16, 17                 b. 14, 15, 16
  • 13, 14, 15                     d. 16, 17, 18
A
A
B
B
C
C
D
D
Question 63
  • If the standard deviation of a set of data is 1.6, then the variance is
  • 0.4                      b. 2.56
  • 1.96                    d. 0.04
  • ஒரு புள்ளி விவரத்தின் திட்ட விலக்கம் 1.6 எனில் அதன் விலக்க வர்க்க சராசரி (பரவற்படி)
  • 0.4                    b. 2.56
  • 1.96                 d. 0.04
A
A
B
B
C
C
D
D
Question 64
  • The area of a sector of a circle of radius 21 cm is 231 cm2. Find its central angle.
  • 450                                   b. 300                                                                 
  • 600                                    d. 1200
  • ஆரம் 21 செ.மீ மற்றும் பரப்பளவு 231 செ.மீ2 கொண்டுள்ள வட்டகோணப் பகுதியின் மையக்கோணத்தை காண்க.
  • 450                           b. 300
  • 600                                       d. 1200
A
A
B
B
C
C
D
D
Question 65
  • 15% of the total number of biscuits in a bottle is 30. The total number of biscuits is
    1. 100
    2. 150
    3. 200
    4. 300
    ஒரு பாட்டிலில் உள்ள மொத்த பிஸ்கட்டுகளின் என்ணிக்கையில் 15% பிஸ்கட்டுகள் 30 எனில், பிஸ்கட்டுகளின் மொத்த எண்ணிக்கை
    1. 100
    2. 150
    3. 200
    4. 300
A
A
B
B
C
C
D
D
Question 66
  • Find the LCM of 12 (x-1)3 and 15(x-1) (x+2)2.
    1. 60(x-1)3(x+2)2
    2. 60(x-1)
    3. 3(x-1)
    4. 3(x-1)3(x+2)2
    12 (x-1)3 மற்றும் 15(x-1) (x+2)2.ன் மீ.சி. காண்க.
    1. 60(x-1)3(x+2)2
    2. 60(x-1)
    3. 3(x-1)
    4. 3(x-1)3(x+2)2
A
A
B
B
C
C
D
D
Question 67
  • Simplify : 53+183-23
    1. 153
    2. 21 3
    3. 25 3
    4. 113
    சுருக்குக: : 53+183-23
    1. 153
    2. 21 3
    3. 25 3
    4. 113
A
A
B
B
C
C
D
D
Question 68
  • Which of the following is not a prime number?
    1. 241
    2. 337
    3. 391
    4. 571
    கீழ்க்கண்டவற்றில் எது பகா எண் அல்ல?
    1. 241
    2. 337
    3. 391
    4. 571
A
A
B
B
C
C
D
D
Question 69
  • A number when increased by 12% gives 224. What is the number?
    1. 248
    2. 212
    3. 236
    4. 200
    ஒரு எண்ணை 12% கூட்டும்போது 224 கிடைத்தால் அந்த எண்ணைக் காண்க.
    1. 248
    2. 212
    3. 236
    4. 200
A
A
B
B
C
C
D
D
Question 70
  • 20% of (A+B) = 50% (A-B). Find the ratio of A and B.
    1. 7 : 3
    2. 3 : 7
    3. 3 : 8
    4. 8 : 3
    20% of (A+B) = 50% (A-B) எனில் A மற்றும் Bயின் விகிதம் காண்க.
    1. 7 : 3
    2. 3 : 7
    3. 3 : 8
    4. 8 : 3
A
A
B
B
C
C
D
D
Question 71
  • In a village, 15% are children, 40% are women. There are 900 people in the village what is the ratio Men : Women : Children?
    1. 9 : 7 : 4
    2. 9 : 8 : 3
    3. 7 : 9 : 4
    4. 8 : 9 : 3
    ஒரு கிராமத்தில் 15% குழந்தைகள், 40% பெண்கள். கிராமத்தின் மொத்தம் 900 மக்கள் உள்ளனர் எனில் ஆண்கள் : பெண்கள்: குழந்தைகள் என்ற விகிதத்தைக் காண்க.  
    1. 9 : 7 : 4
    2. 9 : 8 : 3
    3. 7 : 9 : 4
    4. 8 : 9 : 3
A
A
B
B
C
C
D
D
Question 72
  • The simple interest on a sum of money is 916 of the principal. Find the rate percent and time if both are numerically equal.
    1. 8 ½ %, 8 ½ yrs
    2. 7%, 7 yrs
    3. 7 ½ %, 7 ½ yrs
    4. 8%, 8 yrs
    ஒரு குறிப்பிட்ட தொகையின் தனிவட்டியானது அசலின் 916 மடங்குக்கு சமம். வட்டிவீதமும், வருடமும் எண் மதிப்பில் சமமாக இருக்கும்போது வட்டிவீதத்தையும், வருடத்தையும் காண்.
    1. 8 ½ %, 8 ½ வருடங்கள்
    2. 7%, 7 வருடங்கள்
    3. 7 ½ %, 7 ½ வருடங்கள்
    4. 8%, 8 வருடங்கள்
A
A
B
B
C
C
D
D
Question 73
  • A certain sum of money amounts to Rs. 8880 in 6 years and Rs. 7920 in 4 years respectively. Find the principal
    1. Rs. 12000
    2. Rs. 6880
    3. Rs. 6000
    4. Rs. 5780
    ஒரு குறிப்பிட்ட அசலானது 6 ஆண்டுகளில் ரூ. 8880 ஆகவும் 4 ஆண்டுகளில் ரூ. 7920 ஆகவும் மாறுகிறது எனில் அசலைக் காண்க. a.ரூ. 12000
    1. ரூ. 6880
    2. ரூ. 6000
    3. ரூ. 5780
A
A
B
B
C
C
D
D
Question 74
  • If the coefficient of variation of a collection of data is 18 and its standard deviation is 3.42, then find the mean.
    1. 19
    2. 36
    3. 61.56
    4. 34.2
    ஒரு புள்ளி விவரத்தின் மாறுபாட்டுக் கெழு 18 மற்றும் திட்டவிலக்கம் 3.42 எனில் அதன் கூட்டுச் சராசரியைக் காண்க.
    1. 19
    2. 36
    3. 61.56
    4. 34.2
A
A
B
B
C
C
D
D
Question 75
  • The value of 48÷12×(98of 4334 of 23) is
    1. 113
    2. 513
    3. 3
    4. 12
    48÷12×(98of 4334 of 23) ன் மதிப்பு
    1. 113
    2. 513
    3. 3
    4. 12
A
A
B
B
C
C
D
D
Question 76
  • What percent of 3% in 5%?
    1. 70%
    2. 50%
    3. 40%
    4. 60%
    5% க்கு 3% -ன் விழுக்காடு என்ன?
    1. 70%
    2. 50%
    3. 40%
    4. 60%
A
A
B
B
C
C
D
D
Question 77
  • Simplify : 789×789×789+211×211×211789×789-789×211+211×211
    1. 578
    2. 1000
    3. 1578
    4. 587
    சுருக்குக: : 789×789×789+211×211×211789×789-789×211+211×211
    1. 578
    2. 1000
    3. 1578
    4. 587
A
A
B
B
C
C
D
D
Question 78
  • The L.C.M. of 22, 54, 108, 135 and 198 is
    1. 330
    2. 1980
    3. 5940
    4. 11880
    கீழே கொடுக்கப்பட்டுள்ள எண்களின் மீ.பொ.. காண்க. 22, 54, 108, 135 மற்றும் 198.
    1. 330
    2. 1980
    3. 5940
    4. 11880
A
A
B
B
C
C
D
D
Question 79
  • The sum of a number and its reciprocal is 52 Find the numbers.
    1. 3, 13
    2. 3, -3
    3. 2, 12
    4. 5, -15
    ஓர் எண் மற்றும் அதன் தலைகீழியின் கூடுதல் 52  எனில் அவ்வெண்கள் யாவை?
    1. 3, 13
    2. 3, -3
    3. 2, 12
    4. 5, -15
A
A
B
B
C
C
D
D
Question 80
  • The principal that will yield a compound interest of Rs. 1632 in 2 years at 4% rate of interest per annum is Rs.
    1. 20000
    2. 25000
    3. 30000
    4. 35000
    4% ஆண்டு வட்டி வீதப்படி 2 ஆண்டுகளில் ரூ. 1632 கூட்டு வட்டி தரும் அசல் ரூ. _______ஆக இருக்கும்.
    1. 20000
    2. 25000
    3. 30000
    4. 35000
A
A
B
B
C
C
D
D
Question 81
  • 2019 Cologne பாக்ஸிங் உலக கோப்பையில், மீனா குமாரி மைஸ்னம் எந்த பிரிவில் தங்கம் வென்றார்?
  • [A] 64 கிலோ              [B] 60 கிலோ
  • [C] 51 கிலோ              [D] 54 கிலோ
  • Meena Kumari Maisnam has clinched gold in which category at the Cologne Boxing World Cup 2019?
  • [A] 64kg                                [B] 60kg
  • [C] 51kg                                                [D] 54kg
A
A
B
B
C
C
D
D
Question 82
  • எம்மாநில மக்கள், சமீபத்தில் விஷூ புத்தாண்டு கொண்டாடினர்?
  • [A] கர்னாடகா
  • [B] கேரளா
  • [C] ஆந்திர பிரதேசம்
  • [D] தெலுங்கானா
  • The people of which state has recently celebrated “Vishu” as their new year?
  • [A] Karnataka                      [B] Kerala
  • [C] Andhra Pradesh            [D] Telangana
A
A
B
B
C
C
D
D
Question 83
  • 2019 ஆம் ஆண்டு .பி.ஜே அப்துல் கலாம் கண்டுபிடிப்புகளுக்கான கூடுகையில் வாழ்நாள் சாதனையாளர் விருது வாங்கியவர் யார்?
  • [A] மம்தா கரப்         [B] அர்ஜூன் ஹலப்பா
  • [C] ஏ.கே.சிங்             [D] அமிட் ரோகிதாஸ்
  • Who has been conferred with Lifetime Achievement Award-2019 at the 4th APJ Abdul Kalam Innovation Conclave?
  • [A] Mamta Kharab             [B] Arjun Halappa
  • [C] A K Singh                       [D] Amit Rohidas
A
A
B
B
C
C
D
D
Question 84
  • ஃபோர்ப்ஸ் இதழ் வெளியிட்ட வங்கிகளுக்கான தரவரிசைப் பட்டியலில் இடம் பிடித்த இந்திய வங்கி எது?
  • [A] hdfc வங்கி                        [B] icici வங்கி
  • [C] idfc வங்கி             [D] SBI
  • Which of the following banks has topped Forbes' list of Indian banks 2019?
  • [A] HDFC Bank                   [B] ICICI Bank
  • [C] IDFC Bank                    [D] SBI
A
A
B
B
C
C
D
D
Question 85
  • 2019 உலக நுகர்வோர் உரிமை தினத்தின் (World Consumer Rights Day WCRD) கருப்பொருள் என்ன ?
  • [A] நம்பகமான டிஜிட்டல் உலகத்தை நுகர்வோர்க்காக உருவாக்குவது. - Building a digital world consumers can trust
  • [B] நுகர்வோர்க்கான நீதியை உடனே பெறுவது - Consumer Justice Now!
  • [C] நம்பகமான ஸ்மார்ட் தயாரிப்புகள் - Trusted Smart Products
  • [D] நியாயமான டிஜிட்டல் சந்தை இடங்களை உருவாக்குவது - Making Digital Marketplaces Fairer
  • What is the theme of 2019 World Consumer Rights Day (WCRD)?
  • [A] Building a digital world consumers can trust
  • [B] Consumer Justice Now!
  • [C] Trusted Smart Products
  • [D] Making Digital Marketplaces Fairer
A
A
B
B
C
C
D
D
Question 86
  • எந்த தொலைநோக்கி மூலம், வானியல் ஆய்வாளர்கள் பூமியில் இருந்து 13 பில்லியன் ஒளி ஆண்டுகள் தூரத்தில் உள்ள 83 Supermassive கருப்பு துளைகள் கண்டுபிடித்தனர்? [Through which telescope, astronomers have discovered 83 supermassive black holes 13 billion light-years away from Earth? ]
  • [A] Spektr-RG                      [B] Astrosat
  • [C] Subaru                            [D] Hitomi
  • Through which telescope, astronomers have discovered 83 supermassive black holes 13 billion light-years away from Earth?
  • [A] Spektr-RG                      [B] Astrosat
  • [C] Subaru                            [D] Hitomi
A
A
B
B
C
C
D
D
Question 87
  • ஆசிய பிராந்தியத்திற்கான 2019 காமன்வெல்த் இளைஞர் விருது எந்த இந்திய தொழில் முனைவர் பெற்றார்?
  • [A] பத்மநாபன் கோபாலா
  • [B] பிராஹமா செல்லானே
  • [C] ரிதேஷ் அகர்வால்
  • [D] சஞ்சய் குமரன்
  • Which Indian entrepreneur has been honored with the 2019 Commonwealth Youth Award for the Asian region?
  • [A] Padmanaban Gopala
  • [B] Brahma Chellaney
  • [C] Ritesh Agarwal
  • [D] Sanjay Kumaran
A
A
B
B
C
C
D
D
Question 88
  • 2019 அமைதிக்கான நோபல் பரிசு பெறும் சுற்றுச்சூழல் ஆர்வலர் Greta Thunberg எந்த நாட்டை சேர்ந்தவர்?
  • [A] இத்தாலி              [B] ஸ்வீடன்
  • [C] ஜெர்மனி             [D] பிரான்ஸ்
  • Greta Thunberg, who has been nominated for 2019 Nobel Peace Prize, is an environmental Activist of which country?
  • [A] Italy                 [B] Sweden
  • [C] Germany                        [D] France
A
A
B
B
C
C
D
D
Question 89
  • அன்டான்டெட்: சேவிங் தி ஐடியா ஆஃப் இந்தியா’ (Undaunted: Saving the Idea of India) என்ற புத்தகத்தை எழுதிய அரசியல் தலைவர் யார்?
  • [A] சசி தரூர்              [B] ப. சிதம்பரம்
  • [C] அருண் ஜெட்லி  [D] சுஷ்மா ஸ்வராஜ்
  • Which political leader has authored the book ‘Undaunted: Saving the Idea of India’?
  • [A] Shashi Tharoor
  • [B] P Chidambaram
  • [C] Arun Jaitley
  • [D] Sushma Swaraj
A
A
B
B
C
C
D
D
Question 90
  • 39 வது தேசிய விளையாட்டு 2022 க்கான அதிகாரப்பூர்வ சின்னம் எது?
  • [A] Sumatran serow
  • [B] Gayal
  • [C] Clouded Leopard
  • [D] Ox
  • Which of the following will be the official mascot for 39th National Games 2022?
  • [A] Sumatran serow
  • [B] Gayal
  • [C] Clouded Leopard
  • [D] Ox
A
A
B
B
C
C
D
D
Question 91
  • சமீபத்தில் இறந்த புகழ் பெற்ற எழுத்தாளர்களுள் யார்  'சுதிர் சுக்தா' என்ற புத்தகத்தை எழுதியது ?
  • [A] Vishnu Wagh
  • [B] Mangesh Padgaonkar
  • [C] Arun Kolatkar
  • [D] Namdeo Dhasal
  • The book ‘Sudhir Sukta’ was written by which acclaimed author, who passed away recently?
  • [A]Vishnu Wagh
  • [B]Mangesh Padgaonkar
  • [C]Arun Kolatkar
  • [D]Namdeo Dhasal
A
A
B
B
C
C
D
D
Question 92
  • அண்மையில் காலமான லெனின் ராஜேந்திரன், எந்தத் துறையில் பிரபலமானவர்?
  • [A] அரசியல்
  • [B] பத்திரிகை
  • [C] விளையாட்டு
  • [D] திரைப்படம்
  • Lenin Rajendran, who passed away recently, was the renowned personality of which field? 
  • [A] Politics
  • [B] Journalism
  • [C] Sports
  • [D] Film Making
A
A
B
B
C
C
D
D
Question 93
  • ஒரே போட்டியில் கேப்டனாக ஒரு விக்கெட் கீப்பர் அதிக கேச்சுகளை பிடித்தவர் யார்?
  • [A] கம்ரான் அக்மல்
  • [B] ரஷித் லத்தீப்
  • [C] MS தோணி
  • [D] சர்பாரஸ் அகமது
  • Who of the following has become the wicket-keeper captain with the most number of catches in a match? 
  • [A] Kamran Akmal
  • [B] Rashid Latif
  • [C] MS Dhoni
  • [D] Sarfaraz Ahmed
A
A
B
B
C
C
D
D
Question 94
  • மேற்குத்தொடர்ச்சி மலைகளிலிருந்து சுற்றுச்சூழலுக்கு கேடுவிளைவிக்கும் அயல்நாட்டுத் தாவரங்களை அகற்றுவதற்காக சென்னை உயர்நீதிமன்றத்தால் உருவாக்கப்பட்டுள்ள குழுவின் தலைவர் யார்?
  • [A] M M சுந்தரேஷ்
  • [B] N சதீஷ்
  • [C] செருகுரி ராகவேந்திர பாபு
  • [D] பிரியவ்ரத் சிசோதியா
  • Who is the head of the committee which is formed by Madras High Court to weed out invasive plant species from Western Ghats? 
  • [A] M M Sundaresh
  • [B] N Sathish
  • [C] Cherukuri Raghavendra Babu
  • [D] Priyavrat Sisodiya
A
A
B
B
C
C
D
D
Question 95
  • . G – 77 குழுவின் தலைவராகியுள்ள நாடு எது?
  • [A] புருண்டி
  • [B] சீனா
  • [C] எகிப்து
  • [D] பாலஸ்தீனம்
  • Which country has taken over the Chair of the Group of 77 (G-77) for 2019? 
  • [A] Burundi
  • [B] China
  • [C] Egypt
  • [D] Palestine
A
A
B
B
C
C
D
D
Question 96
  • அண்மைச்செய்திகளில் இடம்பெற்றுள்ள ஹிந்த் இன் வாலே, பின்வரும் எந்தத்துறையுடன் தொடர்புடையது?
  • [A] மனித உரிமைகள் விருது
  • [B] போராளிகளின் மாகாணம்
  • [C] கல்வி நிறுவனம்
  • [D] சமயப்பயணர்.
  • Wilayah of Hind, which is in news recently, is associated to which of the following fields?
  • [A] Human Right award
  • [B] Militant Province
  • [C] Educational Institution
  • [D] Pilgrim
A
A
B
B
C
C
D
D
Question 97
  • நடப்பாண்டு உலக செவிலியர் தினத்துக்கான கருப்பொருள் என்ன?
  • [A] Nurses A Voice to Lead – A vital resource for health
  • [B] Nurses A Voice to Lead – Care Effective, Cost Effective
  • [C] Nurses A Voice to Lead – Health is a Human right
  • [D] Nurses A Voice to Lead – Health for All
  • What is the theme of the 2019 edition of International Nurses Day?
  • [A] Nurses A Voice to Lead – A vital resource for health
  • [B] Nurses A Voice to Lead – Care Effective, Cost Effective
  • [C] Nurses A Voice to Lead – Health is a Human right
  • [D] Nurses A Voice to Lead – Health for All
A
A
B
B
C
C
D
D
Question 98
  • நடப்பாண்டு CEAT சிறந்த சர்வதேச பந்துவீச்சாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளவர் யார்?
  • [A] ஜஸ்ப்ரீத் பும்ரா
  • [B] குல்தீப் யாதவ்
  • [C] ரஷீத் கான்
  • [D] அசுதோஷ் அமன்
  • Which of the bowlers has been adjudged as 2019 CEAT International Bowler of the Year?
  • A] Jasprit Bumrah
  • B] Kuldeep Yadav
  • C] Rashid Khan
  • D] Ashutosh Aman
A
A
B
B
C
C
D
D
Question 99
  • பின்வரும் சுழற்பந்துவீச்சாளர்களில், யார் உலகின் மிகவும் வெற்றிகரமான பெண்கள் ODI சுழற்பந்துவீச்சாளராவார்?
  • [A] கேத்தரின் பிட்சாபேட்ரிக்
  • [B] சானா மிர் (Sana Mir)
  • [C] ஜூலன் கோஸ்வாமி
  • [D] ராஜேஸ்வரி கெய்க்வாட்
  • Who of the following spinners has become the world’s most successful women’s ODI spinner?
  • [A] Cathryn Fitzpatrick
  • [B] Sana Mir
  • [C] Jhulan Goswami
  • [D] Rajeshwari Gayakwad
A
A
B
B
C
C
D
D
Question 100
  • UNICEF இன் டேனி கே மனிதாபிமான விருது வழங்கி கெளரவிக்கப்படவுள்ள இந்தியர் யார்?
  • [A] நரேந்திர மோடி
  • [B] பிரியங்கா சோப்ரா
  • [C] மேதா பட்கர்
  • [D) சண்டி பிரசாத் பட்
  • Which Indian celebrity will be honored with the UNICEF’s Danny Kaye Humanitarian Award?
  • [A] Narendra Modi
  • [B] Priyanka Chopra
  • [C] Medha Patkar
  • [D] Chandi Prasad Bhatt
A
A
B
B
C
C
D
D
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 100 questions to complete.

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!