Online Test

Group 4 VAO General Studies Model Test 14

Group 4 VAO General Studies Model Test 14

Congratulations - you have completed Group 4 VAO General Studies Model Test 14. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
சரியானதை தேர்ந்தெடு.
  •    1) புவியின் சுழற்சி வேகம்  9.72 கி.மீ/வினாடி 
  •    2) புவியின் விடுபடு திசைவேகம்  11.2 கி.மீ/வினாடி 
  1. 1 மட்டும் B. 2 மட்டும் 
  2. 1 & 2 D. எதுவும் இல்லை
Choose the correct statement.
  1. The speed of rotation of the earth is 9.72 km/sec
  2. Escape velocity of the earth is 11.2 km/sec
  1. 1 only B. 2 only
  2. 1 & 2 D. Neither
A
A
B
B
C
C
D
D
Question 2
பொருத்துக.
  1. a) கீற்று மேகங்கள் – 1) உண்மையான மழை மேகங்கள்
  2. b) படை மேகங்கள் – 2) மழையற்ற மேகங்கள்
  3. c) திரள் மேகங்கள் – 3) தூறல் மேகங்கள்
  4. d) கார் படை மேகங்கள் – 4) இடி மேகங்கள்
 
  1. 2     3     4     1
  2. 1     4     2     3
  3. 2     1     3     4
  4. 4     3     2     1
Match the following.
  1. Cirrus clouds – 1) Real rain clouds
  2. Stratus clouds – 2) Rainless clouds
  3. Cumulus clouds – 3) Cause drizzles
  4. Nimbus clouds – 4) Thunder clouds
 
  1. 2     3     4     1
  2. 1     4     2     3
  3. 2     1     3     4
  4. 4     3     2     1
A
A
B
B
C
C
D
D
Question 3
தவறாக பொருந்தியுள்ளதை தேர்ந்தெடு.
  •    1) P - அலை – 3.8 km/sec
  •    2) S – அலை – 3.2 km/sec
  •    3) L – அலை – 1.4 km/sec
  1. 1 மட்டும்  B. 2 மட்டும்
  2. 3 மட்டும்  D. அனைத்தும்
Choose wrongly matched.
  1. P – waves – 3.8 km/sec
  2. S – waves – 3.2 km/sec
  3. L – waves – 1.4 km/sec
 
  1. 1 only                              B.  2 only
  2. 3 only                              D.  All
A
A
B
B
C
C
D
D
Question 4
வடகோளத்தில் குதிரை அச்சத்தில் இருந்து டோல்டரும்ஸ் நோக்கி வீசும் காற்றானது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
  1. மேற்கத்திய காற்று
  2. வியாபார காற்று
  3. துருவ கிழக்குக் காற்று
  4. ஜெட் காற்றோட்டம்
In the Northern Hemisphere the wind blowing from the horse latitudes to the Doldrums is called ____________
  1. Westerly wind
  2. Trade wind
  3. Polar easterly
  4. Jet stream
A
A
B
B
C
C
D
D
Question 5
இவற்றில் வண்டல் மண்ணைப் பற்றிய தவறான கூற்றை கண்டுபிடி.
  •   1) ஆற்றுப் படுகைகளில் மட்டுமே காணப்படுகின்றன.
  •   2) இது ஆறுகளால் அடித்து வரப்பட்ட வீழ்படிவு.
  •   3) பாஸ்பரஸை அதிகமாகவும் பொட்டாசியத்தை குறைவாகவும் கொண்டவை.
  •   4)  இது மிகவும் வளமான மண்.
  1. 1 & 2                               B.  1, 2 & 3
  2. 2, 3 & 4                           D.  2 & 4
Which of the following statements are wrong regarding Alluvial soil.
  1. Found only in flood plains
  2. Deposited by river during floods
  3. In this soil potassium is less and phosphorus is more
 
  1. Highly fertile soil
  2. 1 & 2                               B.  1, 2 & 3
  3. 2, 3 & 4                           D.  2 & 4
A
A
B
B
C
C
D
D
Question 6
சரியானதை தேர்ந்தெடு.
  •   1) இந்திராகாந்தி தேசிய பூங்கா மற்றும் வனவிலங்கு சரணாலயம் ஆனை மலையில் அமைந்துள்ளது.
  •   2) தமிழ்நாட்டில் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது.
  1. 1 மட்டும்                     B.  2 மட்டும்
  2. 1 & 2                               D.  எதுவும் இல்லை
Choose correct statement.
  1. Indira Gandhi National park and wild life sanctuary located in Anaimalai.
  2. Vedanthangal Bird sanctuary located at kancheepuram district of Tamilnadu.
 
  1. 1 only                              B.  2 only
  2. 1 & 2                               D.  Neither
A
A
B
B
C
C
D
D
Question 7
கீழ்கண்டவற்றுள்  நம் நாட்டில் பின்பற்றப்படும் வேளாண் முறைகள் யாவை?
  •    1) இயற்கை வேளாண்மை
  •    2) தன்னிறைவு வேளாண்மை
  •    3) வணிக வேளாண்மை
  •    4) தோட்ட வேளாண்மை
  1. 1, 2 & 3                           B.  2, 3 & 4
  2. 1, 3 & 4                           D.  அனைத்தும்
Which of the following Agricultural methods are followed in India?
  1. Organic farming
  2. Sustainable farming
  3. Commercial agriculture
  4. Plantation agriculture
 
  1. 1, 2 & 3                           B.  2, 3 & 4
  2. 1, 3 & 4                           D.  All
A
A
B
B
C
C
D
D
Question 8
பொருத்துக.
  1. a) மிகப்பெரிய தீவுக்கூட்டம் – 1) பைகால்
  2. b) மிக ஆழமான ஏரி – 2) அரேபியா
  3. c) மிகப்பெரிய தீபகற்பம் – 3) சுப்பீரியர்
  4. d) மிகப்பெரிய நன்னீர் ஏரி – 4) இந்தோனேஷியா
 
  1. 4    1     2     3
  2. 2    1     3     4
  3. 1    3     4     2
  4. 3    2     1    4
Match the following.
  1. Largest Archipelago – 1) Baikal
  2. Deepest Lake – 2) Arabia
  3. Largest Peninsula – 3) Superior
  4. Largest fresh water lake – 4) Indonesia
 
  1. 4    1     2     3
  2. 2    1     3     4
  3. 1    3     4     2
  4. 3    2     1    4
A
A
B
B
C
C
D
D
Question 9
கீழ்கண்டவற்றில் எது அனைவருக்கும் கல்வி திட்டத்தின் குறிக்கோள் அல்ல?
  1. 6 முதல் 14 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு பயனுள்ள தொடக்கக் கல்வியை அளிப்பது.
  2. பெண்களின் ஈடுபாடு மற்றும் ஆசிரியர் பயிற்சியிணை ஊக்குவிப்பது.
  3. குழந்தைகளின் கற்றல் திறனை மேம்படுத்துவது.
  4. தொடக்கக் கல்வி மீது அதிக கவனம் செலுத்துவது.
Which of the following is not an objective of Sarva Shiksha Abhiyan (SSA)?
  1. Provide useful elementary education for all children in the age between 6 to 14.
  2. Encourage enrolment of girls and teacher training
  3. Achieve significant enhancement in learning
  4. Focus on elementary education in learning
A
A
B
B
C
C
D
D
Question 10
இந்தியாவின் மக்கள் தொகை பெருக்கத்தில் எந்த ஆண்டு மிகப் பெரிய பிளவு ஆண்டு என அழைக்கப்படுகிறது?
  1. 1891                                B.  1909
  2. 1921                                                D.  1935
In the demography of India which one of the following year is called the Year of Great Divide?
  1. 1891                                B.  1909
  2. 1921                                                D.  1935
A
A
B
B
C
C
D
D
Question 11
பொருத்துக.
  1. a) வெள்ளி புரட்சி – 1) எண்ணெய் வித்துக்கள்
  2. b) இளஞ்சிவப்புப் புரட்சி – 2) உரங்கள்
  3. c) மஞ்சள் புரட்சி – 3) முட்டை
  4. d) சாம்பல் புரட்சி – 4) இறால்
 
  1. 1    4    2    3
  2. 2    3    4    1
  3. 3    1    2    4
  4. 3    4    1    2
Match the following.
  1. Silver Revolution – 1) Oil seeds
  2. Pink Revolution – 2) Fertilizers
  3. Yellow Revolution – 3) Eggs
  4. Grey Revolution – 4) Shrimp
 
  1. 1    4    2    3
  2. 2    3    4    1
  3. 3    1    2    4
  4. 3    4    1    2
A
A
B
B
C
C
D
D
Question 12
சரியானதை தேர்ந்தெடு.
  1. a)  அனைத்துலக நாணய நிதியத்தின் தலைமையகம் வாஷிங்டனில் உள்ளது.
  2. b)  உலக சுகாதார நிறுவனத்தின் தலைமையகம் ஜெனிவாவில் உள்ளது.
  3. c) ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டு அமைப்பின் தலைமையகம் பாரிசில் உள்ளது.
 
  1. 1 & 2                               B.  2 & 3
  2. அனைத்தும்              D.  எதுவும் இல்லை
Choose the correct statement.
  1. The headquarter of IMF is in Washington.
  2. The headquarter of WHO is in Geneva.
  3. The headquarter of UNESCO is in Paris.
 
  1. 1 & 2                               B.  2 & 3
  2. All                                    D.  None
A
A
B
B
C
C
D
D
Question 13
கீழ்க்கண்டவற்றுள் சரியான வாக்கியங்களை தேர்ந்தெடு.
  •    1) விற்பனை வரி ஒரு மறைமுக வரி ஆகும்.
  •    2) வரி நிகழ்வும் வரி சுமையும் ஒருவர் மீதே விழுவது நேரடி வரி முறையாகும்.
  •    3) வருமானவரிச் சட்டம்  1961 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டது.
  1. 1 & 2                               B.  2 & 3
  2. 1 & 3                               D.  அனைத்தும்
Choose the correct statement.
  1. Sales tax is an indirect tax.
  2. The incidence and impact is on one and the same person means this type of tax is called direct tax.
  3. The Income tax Act was introduced in the year 1961.
 
  1. 1 & 2                               B.  2 & 3
  2. 1 & 3                               D.  All
A
A
B
B
C
C
D
D
Question 14
பொருத்துக.
  1. a) நுகர் நுழை வரி – 1) சுற்றுலா ஏற்பாட்டாளர்
  2. b) தொழில் வரி – 2) வியாபாரி
  3. c) சேவை வரி – 3) சிமெண்ட் உற்பத்தியாளர்
  4. d) மதிப்புக் கூட்டு வரி – 4) மருத்துவத் துறை வல்லுநர்கள்
 
  1. 2    4    1    3
  2. 3    2    4    1
  3. 1    3    2    4
  4. 4    1    3    2
Match the following.
  1. Octori tax – 1) Tourism operator
  2. Professional tax – 2) Trader
  3. Service tax – 3) Cement manufacturer
  4. Value added tax – 4) Medical profession
 
  1. 2    4 1    3
  2. 3    2 4    1
  3. 1    3 2    4
  4. 4    1 3    2
A
A
B
B
C
C
D
D
Question 15
தேசிய வருமானத்தை அறிவியல் முறையில் அளவீடு செய்த முதல் நபர் யார்?
  1. தாதாபாய் நவ்ரோஜி
  2. VKRV. ராவ்
  3. சி. ரங்கராஜன்
  4. Y.V. ரெட்டி
The first scientific attempt to calculate National Income in India is made by whom?
  1. Dadabhai Naoroji
  2. Rao
  3. Rangarajan
  4. V.Reddy
A
A
B
B
C
C
D
D
Question 16
பின்வருவனவற்றில் எந்த இணையானது இயற்கையில் மின்காந்த அலைகளுக்கு உதாரணமாக உள்ளது?
  1. ஆல்ஃபா கதிர்கள் , பீட்டா கதிர்கள்
  2. கேதோட் கதிர்கள் , X- கதிர்கள்
  3. X- கதிர்கள் , காமா கதிர்கள்
  4. பீட்டா கதிர்கள் , காமா கதிர்கள்
 one of the following pairs of rays is electromagnetic in nature?
  1. Alpha rays , Beta rays
  2. Cathode rays , X-rays
  3. X-rays , Gamma rays
  4. Beta rays , Gamma rays
A
A
B
B
C
C
D
D
Question 17
அணுக்கருவின் நிறை  எண் என்பது  ________
  1. எப்பொழுதும் அணு எண்ணை விட அதிகமாக இருக்கும்.
  2. எப்பொழுதும் அணு எண்ணை விட குறைவாக இருக்கும்.
  3. எப்பொழுதும் அணு எண்ணிற்கு சமமாக இருக்கும்.
  4. சில நேரங்களில் அணு எண்ணிற்கு சமமாகவோ அல்லது அதைவிட அதிகமாகவோ இருக்கும்.
Mass number of Nuclear is ____.
  1. Always more than its atomic number
  2. Always lesser than its atomic number
  3. Always equal to its atomic number
  4. Sometimes more and sometimes equal to its atomic number.
A
A
B
B
C
C
D
D
Question 18
பொருத்துக.
  1. a) கதிரியக்கம் – 1) ஐசக் நியூட்டன்
  2. b) சார்பியல் – 2) ராண்ட்ஜன்
  3. c) ஈர்ப்பு விசை – 3) ஹென்றி பெக்கோரல்
  4. d) X-கதிர் – 4) ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்
 
  1. 2    1    4    3
  2. 3    4    1    2
  3. 4    2    3    1
  4. 1    2    3    4
Match the following.
  1. Radio activity – 1) Isaac Newton
  2. Relativity – 2) Roentgen
  3. Gravitation – 3) Henry Becquerel
  4. X-கதிர் – 4) Albert Einstein
 
  1. 2    1    4    3
  2. 3    4    1    2
  3. 4    2    3    1
  4. 1    2    3    4
A
A
B
B
C
C
D
D
Question 19
அடிப்போஸ் திசுவின் அதீத வளர்ச்சி எவ்வாறு அழைக்கப்படுகிறது?
  1. நீரிழிவு நோய் B. பாலிஃபேஜியா
  2. உயர் ரத்த அழுத்தம் D. உடல் பருமன்
Abnormal growth of adipose tissue is called as ____.
  1. Diabetes
  2. Polyphagia
  3. Hypertension
  4. Obesity
A
A
B
B
C
C
D
D
Question 20
நகராட்சி நிர்வாகத்தின் இட ஒதுக்கீடு குறித்து கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றுள் சரியானதை தேர்ந்தெடு.
  •   1) ஒரு நகராட்சியின் மொத்த மக்கள் தொகையில் பட்டியலிடப்பட்ட சாதியினர் மற்றும் பழங்குடியினர் மக்கள்தொகையின் விகிதத்துக்கு ஏற்றவாறு அவர்களுக்கு நகராட்சி நிர்வாகத்தில் இட ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
  •   2) மொத்த இட ஒதுக்கீடுகளில் மூன்றில் ஒரு பங்கிற்கு குறையாமல் பெண்களுக்கு இடமளிக்க வேண்டும்.
  1. 1 மட்டும்                     B.  2 மட்டும்
  2. 1 & 2                               D. எதுவும் இல்லை
Choose the correct statement regarding the reservation of seats in municipalities.
  1. The reservation of seats for the scheduled castes and scheduled tribes in every municipality is proportion of their population to the total population in the municipal area.
  2. The reservation is not less than one third of the total number of seats should allocate for women.
 
  1. 1 only                              B.  2 only
  2. 1  & 2                              D.  Neither
A
A
B
B
C
C
D
D
Question 21
  • கீழே உள்ள சமன்பாடு எத்தகைய எரிதலுக்கு உதாரணமாகும்?
  •  கார்போஹைட்ரேட் + ஆக்சிசன்  ----->  கார்பன் டை ஆக்சைடு + நீர் + ஆற்றல்
  1. மிக வேகமாக எரிதல்
  2. மெதுவாக எரிதல்
  3. வேகமாக எரிதல்
  4. முற்றுப்பெறாத எரிதல்
  • The following equation is the example of which type of combusion?
  •   Carbohydrate + oxygen  ------>  carbon dioxide + water + energy
  1. Very quick combustion
  2. Slow combustion
  3. Rapid combustion
  4. Incomplete combustion
A
A
B
B
C
C
D
D
Question 22
கீழ்க்கண்டவற்றுள் தவறானதை தேர்ந்தெடு.
  •   1) வைட்டமின்  B-12 இல் உள்ள உலோகம் கோபால்ட்.
  •   2) தாவரத்தின் பச்சையத்தில் உள்ள உலோகம் குரோமியம்.
  1. 1 மட்டும்                     B.  2 மட்டும்
  2. 1 & 2                               D.  எதுவும் இல்லை
Choose incorrect statement.
    1. Vitamin B-12 contains mineral cobalt.
    2. Metal present in chloroplast of green plant is chromium.
    1. 1 only                              B.  2 only
    2. 1 & 2                               D.  Neither
A
A
B
B
C
C
D
D
Question 23
மின் இயற்றியில் பயன்படும் தத்துவம் எது?
  1. பாரடே தத்துவம்
  2. வோல்டா தத்துவம்
  3. ஆம்பியர் தத்துவம்
  4. பிளமிங் தத்துவம்
The principal used in electric generator ____.
  1. Farade Principle
  2. Volta Principle
  3. Amphere’s Principle
  4. Fleming’s Principle
A
A
B
B
C
C
D
D
Question 24
கீழ்கண்டவற்றுள் சரியான கூற்றை தேர்ந்தெடு.
  •   1) ஹைட்ரோ குளோரிக் அமிலம் அசிட்டிக் அமிலத்தை விட வினைத்திறன் அதிகம் கொண்டது.
  •   2) அசிட்டிக் அமிலம் கரிம அமிலம் ஆகும்.
  1. 1 மட்டும்                     B.  2 மட்டும்
  2. 1 & 2                               D. எதுவும் இல்லை
Choose the correct statement.
  1. Hydrochloric Acid is chemically more reactive than Acidic acid
  2. Acidic acid is an organic acid
 
  1. 1 only                              B.  2 only
  2. 1 & 2                               D.  Neither
 
A
A
B
B
C
C
D
D
Question 25
கீழே உள்ள கூற்றுகளில் குறிப்பிடப்படுவது எது?
  •    1) உயிரியல் மாதிரிகளை பாதுகாக்கிறது.
  •    2) காயங்களை குணமாக்குகிறது.
  •    3) வாகனங்களின் குளிர்விப்பான்களில் தண்ணீர் உறைவதை தடுக்கிறது.
  1. மெத்தனால்
  2. அசிட்டிக் அமிலம்
  3. பார்மிக் அமிலம்
  4. எத்தனால்
In the following statement mentions about _____.
  1. It protects biological specimens
  2. It helps in curing wounds
  3. It prevents freezing of water in coolants of motor vehicles
 
  1. Methanol
  2. Acidic acid
  3. Formic acid
  4. Ethanol
A
A
B
B
C
C
D
D
Question 26
பொருத்துக.
  1. a) தைராய்டு வீக்கம் – 1) தைராய்டு
  2. b) டயாபட்டீஸ் மெல்லிடஸ் – 2) லாங்கர்ஹான் திட்டுகள்
  3. c) குள்ள தன்மை – 3) பிட்டியூட்டரி அடினோ ஹைபோபைசிஸ்
  4. d) டயாபட்டீஸ் இன்சிபிடஸ் – 4) பிட்யூட்டரி நியூரோ ஹைபோபைசிஸ்
 
  1. 2     3     4      1
  2. 1     2     3      4
  3. 4     3      2     1
  4. 1     4     3     2
Match the following.
  1. Goitre – 1) Thyroid
  2. Diabetes mellitus – 2) Langerhans of islets
  3. Dwarfism – 3) Pituitary adeno hypophysis
  4. Diabetes insipidus – 4) Pituitary adeno hypophysis
 
  1. 2     3     4      1
  2. 1     2     3      4
  3. 4     3      2     1
  4. 1     4     3     2
A
A
B
B
C
C
D
D
Question 27
ஸ்கேனிங் தொழில்நுட்பத்தில் கம்பிச்சுருளின் வெப்பத்தை குறைய செய்வது எது?
  1. திரவ நைட்ரஜன்
  2. திரவ ஹைட்ரஜன்
  3. திரவ சோடியம்
  4. திரவ ஹீலியம்
Which of the following is used to reduce the temperature of the spring in MRI scanning?
  1. Liquid Nitrogen
  2. Liquid Hydrogen
  3. Liquid Sodium
  4. Liquid Helium
A
A
B
B
C
C
D
D
Question 28
வௌவாலின் செவியுணர் நெடுக்கம் அளவு எவ்வளவு? ( ஹெர்ட்ஸ் )
  1. A.20 – 20000                    B.  300 – 2,00,000
  2. C.500 – 1,00,000              D.  1000 – 1,50,000
The audible range of bat is ____ Hertz.
  1. A.20 – 20000                   B.  300 – 2,00,000
  2. C.500 – 1,00,000              D.  1000  – 1,50,000
A
A
B
B
C
C
D
D
Question 29
யூகேரியாட்டிக் செல் பற்றிய கூற்றுகளில் தவறானது எது?
  •   1) ஒன்றுக்கு மேற்பட்ட குரோமோசோம்கள் கிடையாது.
  •   2) ரிபோசோம் அளவில் பெரியது.
  •   3) உட்கரு கிடையாது.
  1. 1 மட்டும்                     B.  2 மட்டும்
  2. 3 மட்டும்                     D.  அனைத்தும்
Which of the following statement regarding eukaryotic cell is wrong.
  1. It does not have more than one chromosome
  2. Ribosomes are larger in size
  3. Nucleus is absent
 
  1. 1 only B. 2 only
  2. 3 only D. All
A
A
B
B
C
C
D
D
Question 30
கீழ்க்கண்டவற்றுள்  சைலம் நாளங்கள் எதில் உள்ளன?
  1. ஆஞ்சியோஸ்பெர்ம்
  2. டெரிடோபைட்
  3. ஹாலோபைட்
  4. தாலோபைட்
Which of the following having xylem vessels? 
  1. Angiosperms
  2. Pteridophytes
  3. Halophytes
  4. Thallophytes
A
A
B
B
C
C
D
D
Question 31
பொருத்துக.
  1. a) எலி கொல்லி – 1) துத்தநாக பாஸ்பேட்
  2. b) பூஞ்சை கொல்லி – 2)  2, 4 – D
  3. c) களைக்கொல்லி – DDT
  4. d) பூச்சிக்கொல்லி – 4) போட்டாக்ஸ் கலவை
 
  1. 2     1     4      3
  2. 1      4     2      3
  3. 3      2     1      4
  4. 4     3     2      1
Match the following.
  1. Rodenticide – 1) Zinc phosphate
  2. Fungicide – 2) 2, 4 – D
  3. Weedicides – 3) DDT
  4. Insecticides – 4) Bordeaux mixture
 
  1. 2     1     4      3
  2. 1      4     2      3
  3. 3      2     1      4
  4. 4     3 2      1
A
A
B
B
C
C
D
D
Question 32
பின்வருவனவற்றில் எது தவறாகப் பொருத்தப்பட்டுள்ளது.
  1. பொது கணக்கு குழு - எதிர்க்கட்சி உறுப்பினர்
  2. பொது பொறுப்புக் குழு - மக்களவை உறுப்பினர்
  3. தனிநபர் மசோதா மற்றும் தீர்மானங்கள் குழு - மக்களவை துணை சபாநாயகர்
  4. வணிக அறிவுறுத்தல் குழு - நிதி அமைச்சர்
Choose the incorrectly matched pair.
  1. Public Accounts Committee – Member of opposition party
  2. Committee on Public under taking – Lok sabha member
  3. Committee on private member’s bill and resolutions – Deputy speaker of Lok sabha
  4. Business Advisory committee – Finance minister
A
A
B
B
C
C
D
D
Question 33
கீழ்க்கண்டவற்றுள் தவறானது எது.
  •    1) ராஜ்ய சபா தேர்தலில் பங்கேற்க குறைந்தபட்ச வயது 30.
  •    2) லோக்சபா தேர்தலில் பங்கெடுக்க குறைந்தபட்ச வயது 25.
  •    3) பாராளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத் தொடரானது குடியரசுத் தலைவரை தேர்வு செய்ய கூட்டப்படும்.
  1. 1 மட்டும் B. 2 மட்டும்
  2. 3 மட்டும்  D. அனைத்தும்
Choose the wrong statement.
  1. The minimum age to contest in Rajya sabha election is 30.
  2. The minimum age to contest in Lok sabha election is 25.
  3. Joint sitting of two house of parliament are held to elect the President of India.
 
  1. 1 only B. 2 only
  2. 3 only D. All
A
A
B
B
C
C
D
D
Question 34
பின்வருவனவற்றுள்  இந்திய அரசியலமைப்பின் அடிப்படை கடமைகளில் கூறப்படாதது  எது?
  1. பொதுத் தேர்தல்களில் வாக்களிப்பது
  2. அறிவியல் மனப்பான்மையை வளர்த்தல்
  3. பொது சொத்துக்களை பாதுகாத்தல்
  4. அரசியலமைப்பை மதித்தல் மற்றும் அதன்படி நடத்தல்
Under the constitution of India, which of the following is not a Fundamental duty?
  1. To vote in public elections
  2. To develop scientific temper
  3. To safeguard public property
  4. To abide by the constitution and respect its ideals
A
A
B
B
C
C
D
D
Question 35
பின்வருவனவற்றுள் எந்த மனித உரிமையானது இந்திய அரசியலமைப்பால் அடிப்படை உரிமையாக்கப்பட்டுள்ளது?
  1. தகவல் பெறும் உரிமை
  2. சொத்துரிமை
  3. கல்வி பெறும் உரிமை
  4. வேலை செய்யும் உரிமை
Which one of the following is a human rights as well as a fundamental right under the constitution of India?
  1. Right to Information
  2. Right to Property
  3. Right to Education
  4. Right to Work
A
A
B
B
C
C
D
D
Question 36
கீழ்க்கண்டவற்றுள் தவறான கூற்றை தேர்ந்தெடு.
  •   1) முகவுரை அரசியலமைப்பின் அடையாள அட்டை என பல்கிவாலா கூறினார்.
  •   2) சட்டத்தின் ஆட்சி என்பதை கூறியவர் டெய்சி ஆவார்.
  •   3) அதிகாரப் பகிர்வு கோட்பாட்டை கூறியவர் அரிஸ்டாட்டில்.
  1. 1, 2 & 3                           B.  2, 3 & 4
  2. அனைத்தும்                             D. எதுவும் இல்லை
Choose the wrong statement.
  1. Palkhivala described preamble as the Identity card of the costitution.
  2. Rule of Law was propounded by Dicy.
  3. Division of power was propounded by Aristotle.
 
  1. 1, 2 & 3                           B.  2, 3 & 4
  2. All                                    D.  None
A
A
B
B
C
C
D
D
Question 37
கீழ்கண்டவற்றுள் சரியானதை தேர்ந்தெடு.
  •   1) இந்திய உச்ச நீதிமன்றத்தின் முதலேற்பு அதிகாரம் அரசியலமைப்பு உரிமையியல் வழக்குகளை உள்ளடக்கியது.
  •   2) உச்ச நீதிமன்றத்தின் நீதி மறுஆய்வு மிகவும் பரந்து பட்டது அல்ல.
  1. 1 மட்டும்  B. 2 மட்டும்
  2. 1 & 2 D. எதுவும் இல்லை
Choose the correct statement.
  1. Original jurisdiction of the Indian Supreme Court covers constitutional and civil cases
  2. The scope of Judicial review of the Supreme Court is limited
 
  1. 1 only                              B.  2 only
  2. 1 & 2                               D.  Neither
A
A
B
B
C
C
D
D
Question 38
தவறானதை தேர்ந்தெடு.
  •   1) மாநிலங்களுக்கிடையேயான குழு  1990 ல் அமைக்கப்பட்டது.
  •   2) மாநிலங்களுக்கிடையேயான குழுவை அமைத்தவர் V.P.சிங் ஆவார்.
  1. 1 மட்டும்                     B.  2 மட்டும்
  2. 1 & 2                               D. எதுவும் இல்லை
Choose wrong statement.
  1. Inter-state council was set up in 1990.
  2. Inter-state council was established by V.P.Singh.
 
  1. 1 only                              B.  2 only
  2. 1 & 2                               D.  Neither
A
A
B
B
C
C
D
D
Question 39
அமைச்சர்கள் கூட்டாக யாருக்கு பொறுப்புடையவர்கள்?
  1. பாராளுமன்றம் B. பிரதமர்
  2. முதலமைச்சர் D. ஆளுநர்
The ministers are collectively responsible to the ____.
  1. Parliament
  2. Prime Minister
  3. Chief Minister
  4. Governor
A
A
B
B
C
C
D
D
Question 40
சரியானதை தேர்ந்தெடு.
  •   1) மாநில தேர்தல் ஆணையர் மாநில ஆளுநரால் நியமனம் செய்யப்படுகிறார்.
  •   2) மாநிலத் தேர்தல் ஆணையர் குடியரசுத்தலைவரால் நீக்கப்படுகிறார்.
  1. 1 மட்டும்                     B.  2 மட்டும்
  2. 1 & 2                               D. எதுவும் இல்லை
Choose the correct statement.
  1. The state Election commissioner is appointed by the Governor of the state.
  2. The state Election commissioner is removed by the President.
 
  1. 1 only                              B.  2 only
  2. 1 & 2                               D.  Neither
A
A
B
B
C
C
D
D
Question 41
மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் கொண்டுவரப்பட்ட ஆண்டு எது?
  1. 1947                B. 1951
  2. 1956 D. 1961
The representation of peoples act was enacted in ____.
  1. 1947                                B.  1951
  2. 1956                                D.  1961
A
A
B
B
C
C
D
D
Question 42
கீழ்க்கண்டவற்றுள் சரியானதை தேர்ந்தெடு.
  •   1)  1919 ல் நடைபெற்ற கிலாபத் மாநாட்டின் தலைவராக காந்தி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  •   2) இந்திய கம்யூனிஸ்ட் கட்சியானது அரசாங்கத்தால்  1934 ல் தடை செய்யப்பட்டது.
  1. 1 மட்டும்                  B. 2 மட்டும்
  2. 1 & 2 D. எதுவும் இல்லை
Choose the correct statement.
  1. In 1919, Gandhiji was elected as President of the khilafat movement.
  2. The communist party of India was banned by Government in 1934.
 
  1. 1 only                              B.  2 only
  2. 1 & 2                               D.  Neither
A
A
B
B
C
C
D
D
Question 43
பொருத்துக.
  1. a) செயின்ட் டேவிட் கோட்டை – 1) பாண்டிச்சேரி
  2. b) வில்லியம் கோட்டை – 2) கடலூர்
  3. c) செயின்ட் ஜார்ஜ் கோட்டை – 3) வங்காளம்
  4. d) லூயிஸ் கோட்டை – 4) மதராஸ்
 
  1. 2    3     4     1
  2. 4    2     1     3
  3. 3    1     2     4
  4. 1    4     3     2
Match the following.
  1. Fort st.David – 1) Pondicherry
  2. Fort William – 2) Cuddalore
  3. Fort st.George – 3) Bengal
  4. Fort Louis – 4) Madras
 
  1. 2    3     4     1
  2. 4    2     1     3
  3. 3    1     2     4
  4. 1    4     3     2
A
A
B
B
C
C
D
D
Question 44
ராஜா ராம் மோகன் ராய் மற்றும் டேவிட் ஹரி இருவரும் சேர்ந்து நிறுவிய நிறுவனம் எது?
  1. பிரம்ம சமாஜம்
  2. ஆத்மிய சபா
  3. சமஸ்கிருதக் கல்லூரி
  4. இந்துக் கல்லூரி
Raja Rammohan Roy and David Hare was associated with the foundation of ____.
  1. Brahma samaj
  2. Atmiya sabha
  3. Sanskrit college
  4. Hindu college
A
A
B
B
C
C
D
D
Question 45
பொருத்துக.
  1. a) விக்ரம சகாப்தம் – 1)  3102 BC
  2. b) சகா சகாப்தம் – 2)  320 AD
  3. c)  குப்த சகாப்தம் – 3)  78 AD
  4. d) காளி சகாப்தம் – 4)  57 BC
 
  1.   2 1     4      3
  2. 1      4     2      3
  3. 4      3     2     1
  4. 4     2     3      1
Match the following.
  1. Vikrama era – 1) 3102 BC
  2. Saka era – 2) 320 AD
  3. Gupta era – 3) 78 AD
  4. Kali era – 57 BC
 
  1.   2 1     4      3
  2. 1      4     2      3
  3. 4      3     2     1
  4. 4     2     3      1
A
A
B
B
C
C
D
D
Question 46
கீழ்கண்டவற்றுள் சரியானதை தேர்ந்தெடு.
  •   1) இன்குலாப் சிந்தாபாத் என்ற வார்த்தையை உருவாக்கியவர் பகத்சிங்.
  •   2) ஜெய் ஜவான் ஜெய் கிசான் என்ற வார்த்தையை உருவாக்கியவர் லால் பகதூர் சாஸ்திரி.
  •   3) ஜெய் ஹிந்த் என்ற சொல்லை உருவாக்கியவர் பாலகங்காதர திலகர்.
  1. 1 & 2             B. 2 & 3
  2. 1 & 3                     D. அனைத்தும்
Choose the correct statement.
  1. The slogan Inqulab Zindabad coined by Bhagat singh.
  2. The slogan jai jawan jai kisan was coined by Lal Bhadhur shastri.
  3. The slogan jaihind was coined by Bala Gangadhara Tilak.
 
  1. 1 & 2                               B.  2 & 3
  2. 1 & 3                               D.  All
A
A
B
B
C
C
D
D
Question 47
தவறாக பொருந்தியுள்ளதை தேர்ந்தெடு.
  1. சமாச்சர் தர்பன் – மார்ஷ்மேன்
  2. மிரா-உல்-அக்பர் - ராஜா ராம் மோகன் ராய்
  3. கேசரி - பால கங்காதர திலகர்
  4. யங் இந்தியா - அன்னி பெசன்ட்
Choose wrongly matched pair.
  1. Samachar dharpan – Marshman
  2. Mirat-ul-Akbar – Raja Rammohan Roy
  3. Kesari – Bala Ghangadhar Tilak
  4. Young India – Annie Besant
A
A
B
B
C
C
D
D
Question 48
கீழ்க்கண்டவற்றுள் தவறாக பொருந்தியுள்ளதை தேர்ந்தெடு.
  1. பல்லவ அரசன் – பரமேஸ்வரன்
  2. சாளுக்கிய அரசன் - முதலாம் பராந்தகன்
  3. இராஷ்டிரகூட அரசன் - தண்டி துர்கா
  4. சோழ அரசன் – விஜயாலயன்
Choose the wrongly matched pair.
  1. Pallava king – Parameswara
  2. Chalukya king – Parantaka I
  3. Rashtrakuta king – Danti Durga
  4. Chola King – Vijayalaya
A
A
B
B
C
C
D
D
Question 49
சரியான கூற்றை தேர்ந்தெடு.
  •   1) ஐஹாலே கல்வெட்டை எழுதியவர் கீர்த்திவர்மன்.
  •   2) இது சாளுக்கிய அரசரான இரண்டாம் புலிகேசி பற்றி குறிப்பிடுகிறது.
  •   3) இது ஆந்திர மாநிலத்தில் காணப்படுகிறது.
  1. 1 & 2 B. 2 & 3
  2. 1 & 3 D. அனைத்தும்
Choose correct statement.
  1. Aihole inscription was written by Ravi kirti.
  2. It mentions about chalukya king Pulakeshi II.
  3. It is found at district of Andhra Pradesh.
 
  1. 1 & 2 B. 2 & 3
  2. 1 & 3 D. All
A
A
B
B
C
C
D
D
Question 50
கீழ்க்கண்டவற்றை கால வரிசைப்படுத்துக.
  •    1) இரண்டாம் நந்திவர்மன்
  •    2) முதலாம் நரசிம்மவர்மன்
  •    3) முதலாம் பராந்தகன்
  •    4) விஜயாலயன்
  1. 1-2-3-4
  2. 2-1-4-3
  3. 3-4-1-2
  4. 4-1-3-4
Arrange the following in chronological order.
  1. Nandi varma II
  2. Narasimhavarma I
  3. Parantaka I
  4. Vijayalaya
 
  1. 1-2-3-4
  2. 2-1-4-3
  3. 3-4-1-2
  4. 4-1-3-4
A
A
B
B
C
C
D
D
Question 51
சரியானதை தேர்ந்தெடு.
  •    1) ஹரப்பா மக்களின் முக்கிய கடவுள் பசுபதி என்னும் சிவன்.
  •    2) சிந்து சமவெளியில் அகழ்வாராய்ச்சி  1921 ல் நடந்தது.
  1. 1 மட்டும்  B. 2 மட்டும்
  2. 1 & 2 D. எதுவும் இல்லை
Choose correct statement.
  1. The main God of Harappans was Lord Shiva as Pasupathi
  2. The excavation of Indus valley civilisation was done in 1921
 
  1. 1 only                              B.  2 only
  2. 1 & 2                               D.  Neither
A
A
B
B
C
C
D
D
Question 52
சரியானதை தேர்ந்தெடு.
  •   1) முதலாம் சந்திரகுப்தர் மகாராஜாதி ராஜா என்னும் பட்டம் பெற்றவர்.
  •   2) இரண்டாம் சந்திரகுப்தர் விக்ரமாதித்யா என்று அழைக்கப்படுகிறார்.
  •   3) முதலாம் சந்திரகுப்தர் அடுத்து ஆட்சிக்கு வந்தவர் சமுத்திரகுப்தர்.
  1. 1 & 2 B. 2 & 3
  2. 1 & 3 D. 1, 2 & 3
Choose correct statement.
  1. Chandragupta I , got the title of Maharajadhiraja.
  2. Chandragupta II was also known as Vikramadithya
  3. Chandragupta I was succeeded by Samudragupta
 
  1. 1 & 2                               B.  2 & 3
  2. 1 & 3                               D.  1, 2 & 3
A
A
B
B
C
C
D
D
Question 53
சரியான கூற்றை தேர்ந்தெடு.
  •   1) அலெக்சாண்டர்  333 BC ல் இந்தியா மீது படை எடுத்தார்.
  •   2) அலெக்சாண்டர் ஜீலம் மற்றும் சனாப் ஆறுகளுக்கு இடைப்பட்ட பகுதியை ஆட்சி செய்த போரஸ்  அரசரை தோற்கடித்தார்.
  1. 1 மட்டும்  B. 2 மட்டும்
  2. 1 & 2 D. எதுவும் இல்லை
Choose the correct statement.
  1. In 333 BC, Alexander invaded India.
  2. Alxander defeated the king Porus, who is the ruler of the kingdom between the rivers Jhelum and Chenab.
 
  1. 1 only B. 2 only
  2. 1 & 2                D. Neither
A
A
B
B
C
C
D
D
Question 54
கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்றை தேர்ந்தெடு.
  •   1) சோழர்களின் வீழ்ச்சிக்குப் பிறகு சேன பேரரசு ஆட்சிக்கு வந்தது.
  •   2) சேனர் பேரரசை நிறுவியவர் சமந்தசேனர்.
  •   3) சேனர் பேரரசின் சிறந்த அரசர் விஜயசேனர்.
  1. 1 & 2 B. 2  & 3
  2. 1, 2 & 3 D. எதுவும் இல்லை
Choose the correct statement.
  1. After the decline of palas, the sena dynasty established its rule in Bengal.
  2. The founder of the sena dynasty was samantasena.
  3. The greatest ruler of the sena dynasty was vijayasena.
 
  1. 1 & 2                               B.  2  & 3
  2. 1, 2 & 3                           D.  None
A
A
B
B
C
C
D
D
Question 55
கீழ்க்கண்டவற்றுள் இந்தியாவை ஆட்சி செய்த முதல் முஸ்லிம் வம்சம் எது?
  1. அடிமை வம்சம் B. கில்ஜி வம்சம்
  2. துக்ளக் வம்சம் D. லோடி வம்சம்
Which of the following dynasty was the first Muslim dynasty that ruled India?
  1. Slave dynasty
  2. Khilji dynasty
  3. Tughlaq dynasty
  4. Lodi dynasty
A
A
B
B
C
C
D
D
Question 56
தவறாக பொருந்தியுள்ளதை தேர்ந்தெடு.
  1. குரு ராம்தாஸ் - நான்காவது சீக்கிய குரு
  2. குரு அர்ஜுன் தேவ் - ஐந்தாவது சீக்கிய குரு
  3. குரு ஸ்ரீ ஹர் ராய் - ஆறாவது சீக்கிய குரு
  4. குரு கோவிந்த் சிங் - பத்தாவது சீக்கிய குரு
Choose the wrongly matched pair.
  1. Guru Ramdoss – Fourth Sikh Guru
  2. Guru Arjun Dev – Fifth Sikh Guru
  3. Guru Sri Har Rai – Sixth Sikh Guru
  4. Guru Gobind Singh – Tenth Sikh Guru
A
A
B
B
C
C
D
D
Question 57
களப்பிரர்களை அழித்த பல்லவ அரசர் யார்?
  1. விஷ்ணுகோபன்
  2. சிம்மவிஷ்ணு
  3. முதலாம் மகேந்திரவர்மன்
  4. ராஜசிம்மன்
Which pallava king destroy kalabirars?
  1. Vishnugopan
  2. Simhavishnu
  3. Mahendravarama I
  4. Rajasimha
A
A
B
B
C
C
D
D
Question 58
டாக்டர் எஸ். தர்மாம்பாள் தமிழ் ஆசிரியருக்காக நடத்திய போராட்டம் எது?
  1. நல்ல வாரம் B. இந்தி வாரம்
  2. தமிழ் வாரம் D. இழவு வாரம்
Dr. S. Dharmambal started an agitation for the cause of Tamil teachers called _______
  1. Nalla vaaram
  2. Hindi vaaram
  3. Tamil vaaram
  4. Elavu vaaram
A
A
B
B
C
C
D
D
Question 59
தக்கோலத்தில் சோழர்களை முறியடித்தவர் யார்?
  1. இரண்டாம் புலிகேசி
  2. முதலாம் அமோக வர்ஷா
  3. முதலாம் விக்ரமாதித்யன்
  4. மூன்றாம் கிருஷ்ணன்
Who among the following defeated cholas at Takkolam?
  1. Pulikesin II
  2. Amoghavarsha I
  3. Vikramadithya I
  4. Krishna III
A
A
B
B
C
C
D
D
Question 60
பின் வருபவர்களில் டிசம்பர் மாதம்  4-ம் தேதி 1926 ஆம் ஆண்டில் சென்னை மாகாணத்தில் அமைச்சரவை அமைத்த சுயேட்சை உறுப்பினர் யார்?
  1. P. சுப்பராயலு ரெட்டியார்
  2. B. முனுசாமி நாயுடு
  3. Dr.P. சுப்பராயன்
  4. பொப்பிலி ராஜா
Who among the following was an independent member who formed ministry in Madras presidency during 4th december, 1926?
  1. Subbarayalu Reddiar
  2. Munusamy Naidu
  3. P.Subbarayan
  4. Raja of Bobbili
A
A
B
B
C
C
D
D
Question 61
LCM of x3-a3 and (x-a)2 is
  1. (x3 – a3)(x+a)
  2. (x3-a3)(x-a)2
  3. (x-a)2(x2+ax+a2)
  4. (x+a)2(x2+ax+a2)
x3-a3  மற்றும்  (x-a)3 ஆகியவற்றின் மீ.சி.. என்பது
  1. (x3 – a3)(x+a)
  2. (x3-a3)(x-a)2
  3. (x-a)2(x2+ax+a2)
  4. (x+a)2(x2+ax+a2)
A
A
B
B
C
C
D
D
Question 62
A man buys 10 articles for Rs. 8 and sells them at the rate of Rs. 1.25 per article. His gain is
  1. 20%
  2. 50%
  3. 19 ½ %
  4. 56 ¼ %
ஒரு மனிதன் 10 புதினங்கள் ரூ. 8க்கு வாங்கி அவற்றை ரூ. 1.25 வீதம் 10 புதினங்களை விற்றார். அவருடைய லாபம்
  1. 20%
  2. 50%
  3. 19 ½ %
  4. 56 ¼ %
A
A
B
B
C
C
D
D
Question 63
If a + b +c = 13  a2+ b2+ c2 = 69, then find ab + bc +ca
  1. -50
  2. 50
  3. 69
  4. 75
a + b +c = 13 மற்றும் a2+ b2+ c2 = 69, எனில்  ab + bc +ca காண்.
  1. -50
  2. 50
  3. 69
  4. 75
A
A
B
B
C
C
D
D
Question 64
Divide Rs. 672 in the ratio 5 : 3
  1. Rs. 400 and Rs. 272
  2. Rs. 420 and Rs. 252
  3. Rs. 300 and Rs. 372
  4. Rs. 472and Rs. 300
ரூ. 672 யை 5 : 3 எனப் பிரிப்பதால் கிடைப்பது
  1. ரூ. 400 and ரூ. 272
  2. ரூ. 420 and ரூ. 252
  3. ரூ. 300 and ரூ. 372
  4. ரூ. 472and ரூ. 300
A
A
B
B
C
C
D
D
Question 65
If one fifth of one third of one fourth of a number is 2 then the number is
  1. 50
  2. 60
  3. 100
  4. 120
ஓர் எண்ணின் ஐந்தில் ஒரு பங்கின் மூன்றில் ஒரு பங்கின் நான்கில் ஒரு பங்கு 2 எனில் அவ்வெண் அ. 50 ஆ. 60 இ. 100 ஈ. 120
A
A
B
B
C
C
D
D
Question 66
A man invested 13 of his capital at 7%; ¼ at 8% and the remainder at 10%. If his annual income is Rs. 561 find the capital.
  1. Rs. 5500
  2. Rs. 6500
  3. Rs. 5600
  4. Rs. 6600
ஒருவர் 7% வட்டி விகிதத்தில் அவருடைய முதலீட்டில் மூன்றில் ஒரு பகுதியையும், 8% வட்டி விகிதத்தில் செய்துள்ளார். அவருடைய வருட வருமானம் ரூ. 561 எனில், அவருடைய முதலீட்டைக் காண்க.
  1. ரூ. 5500
  2. ரூ. 6500
  3. ரூ. 5600
  4. ரூ. 6600
A
A
B
B
C
C
D
D
Question 67
The length of the longest rod that can be placed in a room of dimensions 10 m ×10 m×5 m is
  1. 15 3 m
  2. 15 m
  3. 10 2 m
  4. 53 m
10 மீ ×10 மீ×5 மீ அளவுள்ள ஒரு அறையில் வைப்பதற்கான ஒரு கம்பியின் அதிகபட்ச நீளம் யாது?
  1. 15 3 மீ
  2. 15 மீ
  3. 10 2 மீ
  4. 53 மீ
A
A
B
B
C
C
D
D
Question 68
If 4096=64, then the value of 4096+40.96+0.004096 is
  1. 70.4
  2. 70.464
  3. 71.04
  4. 71.4
 4096=64, எனில் 4096+40.96+0.004096 -ன் மதிப்பு
  1. 70.4
  2. 70.464
  3. 71.04
  4. 71.4
A
A
B
B
C
C
D
D
Question 69
If 4096=64, then the value of 4096+40.96+0.004096 is
  1. 70.4
  2. 70.464
  3. 71.04
  4. 71.4
 4096=64, எனில் 4096+40.96+0.004096 -ன் மதிப்பு
  1. 70.4
  2. 70.464
  3. 71.04
  4. 71.4
A
A
B
B
C
C
D
D
Question 70
A silver wire when bent in the form of square encloses an area of 121 sq.cm. If the same wire is bent in the form of  a circle. Find the radius of Circle.
  1. 11 cm
  2. 7 cm
  3. 3.5 cm
  4. 14 cm
ஒரு வெள்ளி கம்பியை வளைத்து ஒரு சதுரமாக மாற்றப்படுகிறது. சதுரத்தின் பரப்பு 121 .செ.மீ . அதே கம்பியை வளைத்து ஒரு வட்டமாக மாற்றினால் அந்த வட்டத்தின் ஆரம் என்ன?
  • அ. 11 செ.மீ.
  • . 7செ.மீ.
  • இ. 3.5 செ.மீ
  • ஈ. 14 செ.மீ
A
A
B
B
C
C
D
D
Question 71
1100 boys and 700 girls are examined in a test. 42% of the boys and 30% of the girls pass. Find the % of the fail.
  1. 58%
  2. 62 23%
  3. 64%
  4. 78%
ஒரு தேர்வை 1100 மாணவர்களும், 700 மாணவிகளும் எழுதுகின்றனர். அவர்களில் 42% மாணவர்களும் 30% மாணவிகளும் தேர்ச்சி பெறுகின்றனர், எனில் தோல்வி அடைந்தோரின் சதவீதம் காண்.
  1. 58%
  2. 62 23%
  3. 64%
  4. 78%
A
A
B
B
C
C
D
D
Question 72
Find the greatest number which on dividing 1657 and 2037 leaves remainders 6 and 5 respectively.
  1. 127
  2. 135
  3. 240
  4. 147
1657 மற்றும் 2037 ஆகிய இரு எண்கள், ஒரு எண்ணால் வகுபடும் பொழுது கிடைக்கும் மீதி முறை 6 மற்றும் 5 எனில், வகுக்கும் மிகப்பெரிய எண் காண்க.
  1. 127
  2. 135
  3. 240
  4. 147
A
A
B
B
C
C
D
D
Question 73
Find the missing term: CX, DW, EV, ____, GT
  1. AZ
  2. HS
  3. EV
  4. FU
விடுபட்டதை கண்டுபிடி. CX, DW, EV, ____, GT
  1. AZ
  2. HS
  3. EV
  4. FU
A
A
B
B
C
C
D
D
Question 74
What is probability of getting more than 4 when a dice is thrown?
  1. 53
  2. 15
  3. 13
  4. 26
ஒரு பகடை உருட்டப்படும் போது 5-ற்கு மேல் கிடைப்பதற்கான நிகழ்தகவு என்ன?
  1. 53
  2. 15
  3. 13
  4. 26
A
A
B
B
C
C
D
D
Question 75
Refrigerator is purchased for Rs. 14, 355, including sales tax. If the actual cost price of the refrigerator is Rs. 13,050, find the rate of sales tax.
  1. 11%
  2. 8%
  3. 9%
  4. 10%
ஒரு குளிர்சாதனப் பெட்டியை, விற்பனை வரியோடு சேர்த்து ரூ. 14355-க்கு விற்கப்படுகிறது. அதன் உண்மையான வாங்கிய விலை ரூ. 13050 எனில் விற்பனை வரி சதவீதத்தைக் காண்க.
  1. 11%
  2. 8%
  3. 9%
  4. 10%
A
A
B
B
C
C
D
D
Question 76
If 2x + y = 15, 2y +z = 25 and 2z +x = 26,  what is the value of z?
  1. 4
  2. 7
  3. 9
  4. 11
2x + y = 15, 2y +z = 25 மற்றும் 2z +x = 26, எனில் z ன் மதிப்பு என்ன?
  • அ. 4
  • ஆ. 7
  • இ. 9
  • . 11
A
A
B
B
C
C
D
D
Question 77
Six people A, B, C, E, F are sitting on the ground in a hexagonal shape. All the sides of the hexagon so formed are of same length. A is not adjacent to B or C. D is not adjacent to C or E, B and C are adjacent, F is in the middle of D and C. which of the following sis not a correct neighbor pair?
  1. A and F
  2. D and F
  3. B and E
  4. C and F
A, B, C, D, E, F ஆகியோர் அறுங்கோண வடிவத்தில் சமமான தூரத்தில் அமந்துள்ளனர். A யும் Bயும் அருகாமையில் இல்லை, அதே போல் Aயும், Cயும் அருகாமையில் இல்லை, D-யும் C-க்கும், E-க்கும் அருகாமையில் இலை, B-யும் C-யும் அருகில் உள்ளனர். F என்பது D-க்கும் நடுவில் உள்ளது. கீழே உள்ளவற்றுள் எது அருகாமையில் இல்லாத ஜோடி?
  1. A யும் F யும்
  2. D யும் F யும்
  3. B யும் Eயும்
  4. C யும் F யும்
A
A
B
B
C
C
D
D
Question 78
In the following series , a wrong number is given, find out that wrong number. 4, 5, 10, 18, 34, 59, 95
  1. 34
  2. 59
  3. 10
  4. 18
பின்வரும் தொடரில் தவறான எண்ணைக் கண்டுபிடி.
  • 4, 5, 10, 18, 34, 59, 95
  1. 34
  2. 59
  3. 10
  4. 18
 
A
A
B
B
C
C
D
D
Question 79
The ratio of the area of a square to that of the square drawn on its diagonal is
  1. 1 :1
  2. 1 : 2
  3. 1 : 3
  4. 1 : 4
ஒரு சதுரத்தின் பரப்பிற்கும், அதனுடைய மூலைவிட்டம் வழியாக வரையப்படும் சதுரத்தின் பரப்பிற்கும் உள்ள விகிதமானது
  1. 1 :1
  2. 1 : 2
  3. 1 : 3
  4. 1 : 4
A
A
B
B
C
C
D
D
Question 80
What percent is 5 grams of 1 Kg?
  1. 5%
  2. 1%
  3. 0.5%
  4. 0.2%
1 கிலோ கிராமிற்கு 5 கிராம் % என்ன?
  1. 5%
  2. 1%
  3. 0.5%
  4. 0.2%
A
A
B
B
C
C
D
D
Question 81
  • இந்தியாவில் புதிதாக நியமிக்கப்பட்ட தேர்தல் ஆணையர் யார்?
  • [A] Shelesh Bhardwaj
  • [B] Sushil Chandra
  • [C] Ashutosh Saxena
  • [D] Alok Chaudhary
  • Who is the newly appointed Election Commissioner (EC) of India?
  • [A] Shelesh Bhardwaj
  • [B] Sushil Chandra
  • [C] Ashutosh Saxena
  • [D] Alok Chaudhary
A
A
B
B
C
C
D
D
Question 82
  • 2016 ஆம் ஆண்டுக்கான கலாச்சார ஒற்றுமைக்கான தாகூர் விருது [Tagore Award for Cultural Harmony] பெற்றவர் யார்?
  • [A] Ram Sutar Vanji
  • [B] Chhayanaut
  • [C] Rajkumar Singhajit Singh
  • [D] Milind Kumar
  • Who is the recipient of the Tagore Award for Cultural Harmony for year 2016?
  • [A] Ram Sutar Vanji
  • [B] Chhayanaut
  • [C] Rajkumar Singhajit Singh
  • [D] Milind Kumar
A
A
B
B
C
C
D
D
Question 83
  • உலகளாவிய நிலை மேம்பாட்டு உச்சி மாநாடு (WSDS-2019)[World Sustainable Development Summit] இன் கருப்பொருள் என்ன?
  • [A] Attaining the 2030 Agenda: Delivering on Our Promise
  • [B] Attaining the 2050 Agenda: Delivering on Our Promise
  • [C] Attaining the 2040 Agenda: Delivering on Our Promise
  • [D] Attaining the 2020 Agenda: Delivering on Our Promise
  • What is the theme of the World Sustainable Development Summit (WSDS-2019)?
  • [A] Attaining the 2030 Agenda: Delivering on Our Promise.
  • [B] Attaining the 2050 Agenda: Delivering on Our Promise.
  • [C] Attaining the 2040 Agenda: Delivering on Our Promise.
  • [D] Attaining the 2020 Agenda: Delivering on Our Promise.
A
A
B
B
C
C
D
D
Question 84
  • வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்வழி தடம் என்ன?
  • [A] New Delhi to Varanasi
  • [B] Allahabad to Hooghly
  • [C] Shimla to Kolkata
  • [D] Mumbai to Chennai
  • What is the route of the “Vande Bharat Express”?
  • [A] New Delhi to Varanasi
  • [B] Allahabad to Hooghly
  • [C] Shimla to Kolkata
  • [D] Mumbai to Chennai
A
A
B
B
C
C
D
D
Question 85
  • சமீபத்தில் புவியியல் குறியீடு (Geographical Indication GI) மேற்கோள் “Tag” கிடைத்த ஈரோடு மஞ்சள், பின்வரும் எந்த மாநிலத்துடன் தொடர்புடையது?
  • [A] கர்நாடகா                 [B] தமிழ்நாடு
  • [C] ஆந்திரப்பிரதேசம்              [D] மகாராஷ்டிரா
  • Erode turmeric, which recently got GI tag, is associated to which of the following states? 
  • [A] Karnataka                      [B] Tamil Nadu
  • [C] Andhra Pradesh            [D] Maharashtra
A
A
B
B
C
C
D
D
Question 86
  • உபமன்யு தத்தா பின்வரும் எந்த விளையாட்டுடன் தொடர்புடையவர்?
  • [A] மல்யுத்தம்                 [B] கேரம்
  • [C] ஜூடோ                       [D] படகோட்டம்
  • Upamanyu Dutta, who is in news recently, is associated to which of the following sports? 
  • [A] Wrestling                         [B] Carrom
  • [C] Judo                 [D] Sailing
A
A
B
B
C
C
D
D
Question 87
  • Life Insurance Corporation of India (LIC) – ன் புதிய தலைவராக யார் நியமிக்கப்பட்டுள்ளார்?
  • [A] L.S.பிரசாத்                 [B] M.R.குமார்
  • [C] விபின் ஆனந்த்       [D] சுசீல் குமார்
  • Who has been appointed the new Chairman of Life Insurance Corporation of India (LIC)? 
  • [A] L S Prasad                      [B] M R Kumar
  • [C] Vipin Anand [D] Suseel Kumar
A
A
B
B
C
C
D
D
Question 88
  • இங்கிலாந்து “United Kingdom” பின்வரும் எந்த புகழ்பெற்ற நபரின் நினைவாக புதிய & கருப்பு துளை  நாணயத்தை வழங்கியுள்ளது? United Kingdom has issued new ‘black hole’ coin in honour of which of the following renowned personalities?
  • [A] ஐசக் நியூட்டன்
  • [B] சார்லஸ் டார்வின்
  • [C] ஸ்டீபன் ஹாகிங்
  • [D] டிம் பெர்னேர்ஸ் – லீ
  • United Kingdom has issued new ‘black hole’ coin in honour of which of the following renowned personalities? 
  • [A] Isaac Newton
  • [B] Charles Darwin
  • [C] Stephen Hawking
  • [D] Tim Berners-Lee
A
A
B
B
C
C
D
D
Question 89
  • WHO வின் தரவரிசைப் படி எந்த நகரம் மிக அதிகமாக மாசுபட்டுள்ளது?
  • [A] வாரணாசி                                [B] ஃபரிதாபாத்
  • [C] கான்பூர்                      [D] டெல்லி
  • Which Indian city has been ranked first on the WHO’s list of 15 most polluted cities? 
  • [A] Varanasi                         [B] Faridabad
  • [C] Kanpur                            [D] Delhi
A
A
B
B
C
C
D
D
Question 90
  • எந்த தொலைநோக்கி முதல்முறையாக கருந்துளையைப் படம்பிடித்தது?
  • [A] ஜேம்ஸ் வெப் ஸ்பேஸ்
  • [B] ஹப்பில்
  • [C] EHT
  • [D] ஸ்பிட்ஸர் ஸ்பேஸ்
  • Which of the following telescopes has captured the first-ever Black hole image? 
  • [A] James Webb
  • [B] Space Hubble
  • [C] EHT
  • [D] Spitzer Space
A
A
B
B
C
C
D
D
Question 91
  • இந்தியாவும் எந்த ஐரோப்பிய நாடும் தொழில் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிக்காக கூட்டு ஒப்பந்தம் போட்டுள்ளன?
  • [A] இத்தாலி                     [B] ஸ்வீடன்
  • [C] ஃப்ரான்ஸ்                  [D] ஜெர்மனி
  • India and which European country have launched joint Industrial R&D programme to address shared challenges? 
  • [A] Italy                 [B] Sweden
  • [C] France                             [D] Germany
A
A
B
B
C
C
D
D
Question 92
  • விடுதலை இந்தியாவின் முதல் இராணுவ தளபதி யார்?
  • [A] K M கரியப்பா
  • [B] சாம் மானேக்ஷா
  • [C] K S திம்மையா
  • [D] P P குமாரமங்கலம்
  • Who was the first Commander-in-Chief of Indian Army post Independence? 
  • [A] K M Carriappa
  • [B] Sam Manekshaw
  • [C] K S Thimayya
  • [D] P P Kumaramangalam
A
A
B
B
C
C
D
D
Question 93
  • 5ஆவது பிரீமியர் பாட்மிண்டன் லீக் (BPL) பட்டத்தை வென்ற அணி எது?
  • [A] ஹைதராபாத் ஹண்டர்ஸ்
  • [B] சென்னை ஸ்மேஷர்ஸ்
  • [C] பெங்களூரு ராப்டர்ஸ்
  • [D] மும்பை ராக்கெட்ஸ்
  • Which of the following franchise teams has won the 5th season of Premier Badminton League (PBL) title? 
  • [A] Hyderabad Hunters
  • [B] Chennai Smashers
  • [C] Bengaluru Raptors
  • [d] Munmbai Rockets
A
A
B
B
C
C
D
D
Question 94
  • ஷாகில் அகமது, எந்த விளையாட்டுடன் தொடர்புடையவர்?
  • [A] நீச்சல்
  • [B] உள்ளரங்கு படகோட்டல்
  • [C] ஜூடோ
  • [D] சதுரங்கம்
  • Shakil Ahmed, who is in news recently, is associated with which sports? 
  • [A] Swimming
  • [B] Indoor rowing
  • [C] Judo
  • [D] Chess
A
A
B
B
C
C
D
D
Question 95
  • மேட்ரிட் ஓப்பன் டென்னிஸ் போட்டியில், நடப்பாண்டு ஆடவர் ஒற்றையர் பட்டத்தை வென்றவர் யார்?
  • [A] ரோஜர் பெடரர்
  • [B] ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ்
  • [C] நோவக் ஜோகோவிச்
  • [D] ரபேல் நடால்
  • Who won the 2019 men's singles title at the Madrid Open Tennis tournament?
  • [A] Roger Federer
  • [B] Stefanos Tsitsipas
  • [C] Novak Djokovic
  • [D] Rafael Nadal
A
A
B
B
C
C
D
D
Question 96
  • 2019 IPL போட்டியில் மிகவும் மதிப்புவாய்ந்த வீரர் என தேர்வு செய்யப்பட்டுள்ள ஆண்ட்ரூ ரசல், எந்த அணியைச் சார்ந்தவராவார்?
  • [A] சன்ரைசர்ஸ் ஐதராபாத்
  • [B] கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
  • [C] சென்னை சூப்பர் கிங்ஸ்
  • [D] மும்பை இந்தியன்ஸ்
  • Andre Russell, who has been named Most Valuable Player at the 2019 IPL tournament, is from which of the following teams?
  • [A] Sunrisers Hyderabad
  • [B] Kolkata Knight Riders
  • [C] Chennai Super Kings
  • [D] Mumbai Indians
A
A
B
B
C
C
D
D
Question 97
  • உலகின் முதல் பிரத்தியேக பெண்கள் கிரிக்கெட் பத்திரிகையான “CRICZONE”இல் இடம் பெற்றுள்ள இந்திய கிரிக்கெட் வீராங்கனை யார்?
  • [A] சோபி டிவைன்
  • [B] ஹர்மன்பிரீத் கவுர்
  • [C] மிதாலி ராஜ்
  • [D] ஸ்மிருதி மந்தனா
  • Which Indian cricketer has been featured in the world’s first exclusive women’s cricket magazine “CRICZONE”?
  • [A] Sophie Devine
  • [B] Harmanpreet Kaur
  • [C] Mithali Raj
  • [D] Smriti Mandhana
A
A
B
B
C
C
D
D
Question 98
  • நடப்பாண்டு Facebook Hall of Fame இல் சேர்க்கப்பட்ட சோனல் செளகைஜாம் (Zonel Sougaijam), எந்த இந்திய மாநிலத்தைச் சேர்ந்தவராவார்?
  • [A] அருணாச்சலப்பிரதேசம்
  • [B] மிசோரம்
  • [C] நாகாலாந்து
  • [D] மணிப்பூர்
  • Zonel Sougaijam, who has been included in the Facebook Hall of Fame 2019, is from which Indian state?
  • [A] Arunachal Pradesh
  • [B] Mizoram
  • [C] Nagaland
  • [D] Manipur
A
A
B
B
C
C
D
D
Question 99
  • 2018 ஆம் ஆண்டுக்கான 54 ஆவது ஞானபீட விருது யாருக்கு வழங்கப்பட்டது?
  • [A] அமிதவ் கோஷ்
  • [B] யு.ஆர்.அனந்தமூர்த்தி
  • [C] கிருஷ்ணா சோப்தி
  • [D] கிரிஷ் கர்நாட்
  • Who has been conferred the 54 th Jnanpith award for the year 2018?
  • [A] Amitav Ghosh
  • [B] U R Ananthamurthy
  • [C] Krishna Sobti
  • [D] Girish Karnad
A
A
B
B
C
C
D
D
Question 100
  • மெல்போர்னின் (IFFM – 2019) 10 ஆவது இந்திய திரைப்பட விழாவில் முதன்மை விருந்தினராக பங்கேற்கவுள்ள இந்திய நடிகர் யார்?
  • [A] நசுருதீன்ஷா
  • [B] ஐஸ்வர்யா ராய் பச்சன்
  • [C] இராணி முகர்ஜி
  • [D] ஷாருக்கான்
  • Which Indian actor will be chief guest at 10 th Indian Film Festival of Melbourne (IFFM -2019)?
  • [A] Naseeruddin Shah
  • [B] Aishwarya Rai Bachchan
  • [C] Rani Mukerji
  • [D] Shah Rukh Khan
A
A
B
B
C
C
D
D
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 100 questions to complete.

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!