Online Test

Group 4 VAO General Studies Model Test 11

Group 4 VAO General Studies Model Test 11

Congratulations - you have completed Group 4 VAO General Studies Model Test 11. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
கீழ்கண்டவற்றுள் வேத காலம் பற்றிய தவறான கூற்று எது?
  •    1) பெண்களுக்கு சொத்துரிமை இருந்தது.
  •    2) சதி நடைமுறையில் இருந்தது.
  •    3) உயிர்பலி நடைமுறையில் இருந்தது.
  •    4) ஆன்மாவில் நம்பிக்கை இல்லை.
  1. 2 & 3
  2. 1, 2 & 3
  3. 1 & 4
  4. 2, 3 & 4
Which of the following statement is not correct about later vedic period?
  1. Women have right to property
  2. Sati was practiced
  3. Animal sacrifices were practiced
  4. Not believed in the existence of soul
 
  1. 2 & 3
  2. 1, 2 & 3
  3. 1 & 4
  4. 2, 3 & 4
A
A
B
B
C
C
D
D
Question 2
கீழ்க்கண்டவற்றுள் புத்த மதத்தைப் பின்பற்றியவர்கள் யாவர்?
  •   1) அசோகர்
  •   2) ஹர்ஷர்
  •   3) கனிஷ்கர்
  1. 1, 2 & 3
  2. 1 & 3
  3. 2 & 3
  4. 2 only
Which of the following rulers followed buddism?
  1. Ashoka
  2. Harsha
  3. Kanishka
 
  1. 1, 2 & 3
  2. 1 & 3
  3. 2 & 3
  4. 2 only
A
A
B
B
C
C
D
D
Question 3
குப்தர் காலத்தில் இந்தியாவிற்கு வந்த சீன பயணி யார்?
  1. பாகியான்
  2. யுவான்-டிசாங்
  3. சி-யூ-கி
  4. எவருமில்லை
Who among the following Chinese traveller visited India during Gupta period?
  1. Fahien
  2. Hieun Tsang
  3. Si-yu-ki
  4. None
A
A
B
B
C
C
D
D
Question 4
புத்த மதமும் சமண மதமும் ஒரே மாதிரியாக அறிவுறுத்திய கொள்கைகள் யாவை?
  •     1)  நல்ல அறிவு
  •     2)  நல்ல நம்பிக்கை
  •     3)  நல்ல செயல்
  1. 1 மட்டும்
  2. 2 & 3
  3. 3 மட்டும்
  4. 1 & 3
Which of the following principles are advocated by both Buddhism and Jainism?
  1. Right Knowledge
  2. Right Belief
  3. Right Action
 
  1. 1 only
  2. 2 & 3
  3. 3 only
  4. 1  & 3
A
A
B
B
C
C
D
D
Question 5
பொருத்துக.
  1. a)  வியாழன் -  1) போபோஸ்
  2. b)  சனி -  2) கானிமேட்
  3. c)  செவ்வாய் -  3) சந்திரன்
  4. d)  பூமி -  4) டைட்டான்
  •        a     b     c     d
  1. 3     2     4     1
  2. 4     1     3     2
  3. 1     3     2     4
  4. 2     4     1     3
  • Match the following.
  1. Jupiter -  Phobos
  2. Saturn -  Ganymed
  3. Mars -  Moon
  4. Earth -  Titan
  •         a     b     c     d
  1. 3     2     4     1
  2. 4     1     3     2
  3. 1     3     2     4
  4. 2     4     1     3
A
A
B
B
C
C
D
D
Question 6
2006 – ம் ஆண்டு குள்ளக்கோள்கள் என்று அறிவிக்கப்பட்டது எவை எவை?
  •   1)  புளூட்டோ
  •   2)  மேக்மேக்
  •   3)  செரஸ்
  •   4)  மோரிஸ்
  1. 2, 3 & 4
  2. 1, 2 & 3
  3. 1, 3 & 4
  4. 1, 2, 3 & 4
Which of the following planets are announced as Dwarf planets in 2006?
  1. Pluto
  2. Make Make
  3. Cherus
  4. Moris
 
  1. 2, 3 & 4
  2. 1, 2 & 3
  3. 1, 3 & 4
  4. 1, 2, 3 & 4
A
A
B
B
C
C
D
D
Question 7
ஆற்றில் சிறிய அளவுள்ள துகள் எந்த முறையில் கடத்தப்படுகிறது?
  1. இழுத்து செல்லல்
  2. தாவுதல்
  3. தொங்கும் நிலை
  4. நீர்த்தேக்கம்
Transportation of very fine sediments in a river water is by means of ____.
  1. Traction
  2. Saltation
  3. Suspension
  4. Hydraulic
A
A
B
B
C
C
D
D
Question 8
பொருத்துக.
  1. a)  சீரலைவு இயக்கம் -  1) தேங்காய் மரத்திலிருந்து விழுவது
  2. b)  தன்னிச்சையான இயக்கம் -  2) மிதி வண்டியில் செல்வது
  3. c)  ஒன்றுக்கு மேற்பட்ட இயக்கம் -  3) கடிகார ஊசலின் இயக்கம்
  4. d)  நேர்கோட்டு இயக்கம் -  4) மீன் நீந்துதல்
  •          a     b      c      d
  1.   4     3     2      1
  2.   1     3      2     4
  3.   2     1     3      4
  4.   3     2      4     1
  • Match the following.
  1. Periodic Motion -  1) Coconut falling from tree
  2. Random Motion -  2) Riding a Bicycle
  3. Multiple Motion -  3) Pendulum is a clock
  4. Linear Motion -  4) Swimming of fish
  •           a     b      c      d
  1.   4     3     2      1
  2.   1     3      2     4
  3.   2     1     3      4
  4.   3     2      4     1
A
A
B
B
C
C
D
D
Question 9
சரியாக பொருந்தியுள்ளதை தேர்ந்தெடு.
  1. மல்பெரி -  டென்னிஸ் மட்டை
  2. வில்லோ -  ரயில் படுக்கைகள்
  3. தென்னை -  கிரிக்கெட் மட்டை
  4. இலவம் -  பட்டு
 
  1. 1 மட்டும்
  2. 2 மட்டும்
  3. 3  & 4 மட்டும்
  4. 2 & 4 மட்டும்
Choose the correctly matched pair.
  1. Mulberry -  Tennis bat
  2. Willow -  Railway sleeper
  3. Coconut Tree -  Cricket bat
  4. Silk Cotton Tree -  Silk
 
  1. 1 only
  2. 2 only
  3. 3  & 4 only
  4. 2 & 4 only
A
A
B
B
C
C
D
D
Question 10
கீழே உள்ளவற்றில் பூச்சிகொல்லியாக பயன்படுவது எது?
  1. சோடியம் கார்பனேட்
  2. காப்பர் சல்பேட்
  3. பொட்டாசியம் நைட்ரைட்
  4. பெரஸ் சல்பேட்
Which of the following used as a insecticide?
  1. Sodium carbonate
  2. Copper sulphate
  3. Potassium nitrate
  4. Ferrous sulphate
A
A
B
B
C
C
D
D
Question 11
ஒரு செல் மற்றும் பல  சிறிய செல்  விலங்குகள் கரியமில வாயுவை எம்முறையில் வெளியேற்றுகின்றன?
  1. சவ்வூடு பரவல்
  2. பரவல்
  3. எதிர் சவ்வூடு பரவல்
  4. எதுவுமில்லை
Unicellular and smaller multicellular animals give out carbon dioxide by
  1. Osmosis
  2. Diffusion
  3. Reverse osmosis
  4. None
A
A
B
B
C
C
D
D
Question 12
சிறு செடிகள் பற்றிய கூற்றுகளில் தவறானது எது?
  •    1)  பல கிளைகள் உடையது
  •    2)  தெளிவான மையத்தண்டு அற்றது.
  •    3)  ஒரு மீட்டர் உயரத்திற்குள் தான் வளரும்.
  •    4)   தண்டு கட்டை தன்மையற்றது.
  1. 1 மட்டும்
  2. 3 & 4 மட்டும்
  3. 1 & 2 மட்டும்
  4. 1, 2 & 4
Which of the following is not correct about Herbs?
  1. It has lots of branches
  2. They do not have a main stem
  3. They do not grow more than one meter in height
  4. They are non woody plants
 
  1. 1 only
  2. 3 & 4 only
  3. 1 & 2 only
  4. 1, 2 & 4
A
A
B
B
C
C
D
D
Question 13
சரியாக பொருந்தியுள்ளதை தேர்ந்தெடு.
  1. கொலம்பாலிவியா -  புறா
  2. மஸ்கா டொமெஸ்டிகா -  வீட்டு ஈ
  3. லைக்கோ  பெர்சிகன் எஸ்குலன்டன்
  4. சொலானம் டூபரோஸம்
Choose correctly matched.
  1. Columba Livia -  1) Pigeon
  2. Musca Domestica -  2) Housefly
  3. Lyco persican esculantum -  3) Apple
  4. Solanum Tuberosum -  4) Potato
A
A
B
B
C
C
D
D
Question 14
சித்த மருத்துவம் பற்றிய கூற்றுகளில் தவறானது எது?
  •     1) இது  திராவிட முறை மருத்துவம்.
  •     2) 18 சித்தர்கள் தான் இந்த மருத்துவ துறை தோன்ற அடித்தளமிட்டனர்.
  •     3) சித்தர்களில் சிவபெருமானை முதல் சித்தர் என்கிறோம்.
  1. 1 & 2
  2. 2 & 3
  3. 2 மட்டும்
  4. 3 மட்டும்
Choose the incorrect statement about Siddha Medicine.
  •    1)  It is a Dravidian system of medicine
  •    2)  Sidha medicial system was founded byba group of 18 spiritual people called Siddhars.
  •    3)  Siva peruman is the first Siddhar
  1. 1 & 2
  2. 2 & 3
  3. 2 only
  4. 3  only
A
A
B
B
C
C
D
D
Question 15
சரியான கூற்றை தேர்ந்தெடு.
  •    1) சட்டப் பேரவையின் உறுப்பினர் எண்ணிக்கை குறைந்தபட்சம் 40 அதிக பட்சம் 600.
  •    2) சட்டப்பேரவைக்கு ஆளுநர் ஒரு உறுப்பினரை தேர்ந்தெடுத்து நியமனம் செய்கிறார்.
  1. 1 மட்டும்
  2. 2 மட்டும்
  3. 1 & 2
  4. எதுவும் இல்லை
Choose the correct statement.
  1. The maximum strength of the Legislative Assembly of a state is 600 and the minimum is 40.
  2. The Governor can nominate one member to the Legislative Assembly of a state.
 
  1. 1 only
  2. 2 only
  3. 1 & 2
  4. Neither
A
A
B
B
C
C
D
D
Question 16
ராஜ்ய சபாவை பற்றி பின்வரும் கூற்றுகளில் தவறானது எது?
  1. தொடர்ந்து நிகழ்கின்ற அவை.
  2. கலைக்க முடியாது.
  3. 1/3 உறுப்பினர்கள் ஒவ்வொரு ஆண்டும் ஓய்வு பெறுவார்கள்.
  4. ஓய்வு பெற்றவர்கள் மறுபடியும் தேர்ந்தெடுக்கப்படுவதற்கும் மறு நியமனத்திற்கும் தகுதியானவர்கள்.
Which of the following statement of Rajya sabha is not true?
  1. It is a continuous chamber
  2. It is not subject to dissolution
  3. 1/3rd members retire every year
  4. Retiring members are eligible for re-election and renomination
A
A
B
B
C
C
D
D
Question 17
இந்தியாவில் நடந்த பல்வேறு தேர்தல்களில் பின்பற்றப்பட்ட தேர்தல் முறைகள் எவை?
  •    1) வயது வந்தோருக்கான நேரடித் தேர்தல் முறை.
  •    2) ஒற்றை மாற்று வாக்கு அளிக்க வகை செய்யப்பட்ட விகிதாச்சார பிரதிநிதித்துவ முறை.
  •   3) விகிதாச்சார பிரதிநிதித்துவ முறை.
  •   4) மறைமுகத் தேர்தல் அடுக்குமுறை.
  1. 1 & 2
  2. 2 & 3
  3. 3 & 4
  4. அனைத்தும்
Which of the following electoral systems have been adopted for various elections in India?
  1. System of direct election on the basis of adult suffrage.
  2. System of proportional representation by means of single transferable  vote.
  3. List system of proportional representation.
  4. Cumulative system of indirect elections.
 
  1. 1 & 2
  2. 2 & 3
  3. 3 & 4
  4. All
A
A
B
B
C
C
D
D
Question 18
கீழே கொடுக்கப்பட்டுள்ள கைகளில் தவறான வாக்கியத்தை அடையாளம் காண்க.
  1. இந்தியாவில் வண்டல் மண் கங்கை - பிரம்மபுத்ரா சமவெளியில் அதிகம் காணப்படுகிறது.
  2. அயனமண்டல செர்னோசம் என்ற மண்வகை இந்தியாவில் கரிசல்மண் என்றழைக்கப்படுகிறது.
  3. இந்தியாவின் மண் வகைகளில் சரளை மண் வகை ஒரு பிரதான சதவீதத்தை கொண்டிருக்கிறது.
  4. பாலை மண் இந்தியாவின் வடமேற்குப் பகுதிகளில் காணப்படுகிறது.
Identify the incorrect statement from the following.
  1. The alluvial soils occur mainly in the Ganga – Brahmaputra plains of India.
  2. The tropical chernozems are otherwise called as black soil in India.
  3. Laterites form a major proportions of soils in India.
  4. Desert soil is found in north-western part of India.
A
A
B
B
C
C
D
D
Question 19
பொருத்துக.
  1. a) மோனோலோவா -  1) ஆப்பிரிக்கா
  2. b)   வெசுவியஸ் -  2) இந்தியா
  3. c)  மவுண்ட் கிளிமஞ்சாரோ -  3) ஹவாய்
  4. d) நார் கண்டம் -  4) இத்தாலி
 
  • 2    1    4    3
  • 3    4    1    2
  • 4    2    3    1
  • 1    3    2   4
Match the following.
  1. Mounaloa -  1) Africa
  2. Vesuvius – 2)  India
  3. Kilimanjaro – 3)  Hawai
  4. Norcondam -  4) Italy
 
  • 2    1    4    3
  • 3    4    1    2
  • 4    2    3    1
  • 1    3    2   4
A
A
B
B
C
C
D
D
Question 20
கொடுக்கப்பட்டுள்ள பட்டியலில் இருந்து புத்த பிக்குவை அடையாளம் கண்டு குறியீடுகளில் இருந்து சரியான விடையைத் தேர்ந்தெடு.
  •    1) அபி நந்தர்
  •    2) குந்து நாதர்
  •    3) நாதகுத்தனார்
  •    4) முனிசுவர்தர்
  1. 1 & 2
  2. 2 & 3
  3. 2 மட்டும்
  4. 3 மட்டும்
Identify Buddhist monks from the given list and choose the correct answer from the codes given below.
  1. Abi Nandar
  2. Kundu Nadar
  3. Nadha kuththanar
  4. Munisuvartar
 
  1. 1 & 2
  2. 2 & 3
  3. 2 only
  4. 3 only
A
A
B
B
C
C
D
D
Question 21
கீழ்க்கண்ட கூற்றுகளில் தவறானதை தேர்ந்தெடு.
  •    1) திரவங்கள் மற்ற பொருள்களை விட அதிகமாக புவியீர்ப்பு விசையால் பாதிப்படையும்.
  •    2) காற்று புவியீர்ப்பு விசையால் பாதிப்படைவதில்லை.
  1. 1 மட்டும்
  2. 2 மட்டும்
  3. 1 & 2
  4. எதுவும் இல்லை
  • Identify the incorrect statement.
  1. Liquid is effected by gravity more than anything.
  2. Gas is not affected by Gravity.
 
  1. 1 only
  2. 2 only
  3. 1 & 2
  4. Neither
A
A
B
B
C
C
D
D
Question 22
சரியான கூற்றை தேர்ந்தெடு.
  •    1) அமீபாவில் எளிய முறையில் உடலின் மேற்பரப்பில் வழியாக சுவாசித்தல் நடைபெறுகிறது.
  •    2) பாரமீசியம் நீரில் வாழும் ஒரு செல் உயிரி. இது தன்னுடைய போலி கால்கள் மூலம் நீரில் இடப்பெயர்ச்சி செய்கின்றன.
  1. 1 மட்டும்
  2. 2 மட்டும்
  3. 1 & 2
  4. எதுவும் இல்லை
Choose the correct statement.
  1. In amoeba respiration is by simple diffusion through body surface.
  2. Paramecium is unicellular organism which live in water and move with the help of pseudopodia.
 
  1. 1 only
  2. 2 only
  3. 1 & 2
  4. Neither
A
A
B
B
C
C
D
D
Question 23
தவறானதை தேர்ந்தெடு.
  1. ஆற்று ஓங்கில் -  2010
  2. லாக்டோபேசில்லஸ் -  2012
  3. கங்கை ஆறு – 2014
  4. மயில் -  1963
Choose incorrect pair.
  1. River Dolphin – 2010
  2. Lactobacillus – 2012
  3. River Ganga – 2014
  4. Peacock – 1963
A
A
B
B
C
C
D
D
Question 24
சரியானதை தேர்ந்தெடு.
  •   1) இரண்டாம் நரசிம்மவர்மன் காஞ்சிபுரத்தில் கட்டுமான கோயிலான கைலாசநாதர் கோயிலை கட்டினார்.
  •   2) கைலாசநாதர் கோயில் ராஜசிம்மேஸ்வரம் என்று அழைக்கப்படுகிறது.
  1. 1 மட்டும்
  2. 2 மட்டும்
  3. 1 & 2
  4. எதுவும் இல்லை
  • Choose the correct statement.
  1. Narasimha II constructed the kailasanatha Temple at kanchipuram
  2. Kailasanathar temple is called as Rajasimheswaram
 
  1. 1 only
  2. 2 only
  3. 1 & 2
  4. Neither
A
A
B
B
C
C
D
D
Question 25
பின்வருவனவற்றை காலவரிசையில் வரிசைப்படுத்துக.
  •    1) பூனா தன்னாட்சி கழகம் ஏற்படுத்தப்பட்ட ஆண்டு
  •    2) ககோரி வழக்கு முடிவுற்ற ஆண்டு
  •    3)  எஸ்.பி.  சௌண்டர் கொலை செய்யப்பட்ட ஆண்டு
  •    4) டாக்டர் சத்யபால் மற்றும் சாய் புதின் கிச்சுலு பஞ்சாப் அரசால் நாடுகடத்தப்பட்ட ஆண்டு
  • 1-4-2-3
  • 3-2-4-1
  • 2-3-1-4
  • 4-1-3-2
Arrange the following events in chronological order.
  1. Home rule league at poona
  2. Conclusion of kakori case
  3. Murder of S.P.Saunder
  4. Punjab governments deportation order of Dr. Sathyapal and Saiffudin kitchlew
 
  • 1-4-2-3
  • 3-2-4-1
  • 2-3-1-4
  • 4-1-3-2
A
A
B
B
C
C
D
D
Question 26
பொருத்துக.
  1. a) வாரன் ஹேஸ்டிங்ஸ் – 1) மங்களூர் உடன்படிக்கை
  2. b) சர் ஜான் ஷோர் – 2) ஹபிஸ் ரகமது கான்
  3. c)  தோஸ்த் முகம்மது – 3) தலையிடாக் கொள்கை
  4. d)  கெம்கார்ட்னே பிரபு – 4) ஆக்லேண்ட் பிரபு
 
  • 2     3     4     1
  • 1     2     3     4
  • 2     1     3     4
  • 3    2      1     4
Match the following.
  1. Warren Hastings – 1) Treaty of Mangalore
  2. Sir John Shore – 2) Hafiz Rahmat khan
  3. Dost Muhammed – 3) Policy of Non-intervention
  4. Lord Macartnay – 4) Lord Auckland
 
  • 2     3     4     1
  • 1     2     3     4
  • 2     1     3     4
  • 3    2      1     4
A
A
B
B
C
C
D
D
Question 27
பொருத்துக.
  1. a) அடினைன் – 1) யுரேசில்
  2. b) தைமின் – 2) சர்க்கரை
  3. c)  ரைபோஸ் - 3) பிரிமிடின்
  4. d)  ஆர்.என்.ஏ - 4)  ப்யூரின்
  1. 3     1     4     2
  2. 1     4     3     2
  3. 2     1     3     4
  4. 4     3     2     1
Match the following.
  1. Adenine – 1) Uracil
  2. Thymine – 2) Sugar
  3. Ribose – 3) Pyrimidine
  4. RNA – 4) Purine
 
  1. 3     1     4     2
  2. 1     4     3     2
  3. 2     1     3     4
  4. 4     3     2     1
A
A
B
B
C
C
D
D
Question 28
கீழ்க்கண்டவற்றுள் அடிப்படை உரிமைகள் பற்றிய சரியான கூற்றை தேர்ந்தெடு.
  •    1) அரசியலமைப்பு பகுதி  IV ல் அடிப்படை உரிமைகள் அமைந்துள்ளது.
  •    2) அடிப்படை உரிமைகள் நீதி மன்றத்தால் நீதி வழங்குவதற்கு அப்பாற்பட்டது.
  •    3) அடிப்படை உரிமைகள் பன்னாட்டு அமைதியை மேம்படுத்துகிறது.
  •    4) அடிப்படை உரிமைகள் குடிமக்களுக்கு அரசியல் சுதந்திரத்தை வழங்குவதற்கு உத்திரவாதம் அளிக்கின்றன.
  1. 1 & 2
  2. 2 & 3
  3. 1, 2 & 4
  4. 2  & 4
Which of the following statements about Fundamental Rights is/are true?
  1. The Fundamental Right are contained in part IV of the constitution
  2. The Fundamental Right are Non-Justiciable
  3. The Fundamental Right promote International peace
  4. The Fundamental Right guarantee the political freedom to the citizens
 
  1. 1 & 2
  2. 2 & 3
  3. 1, 2 & 4
  4. 2  & 4
A
A
B
B
C
C
D
D
Question 29
கீழ்க்கண்டவற்றுள் இஸ்ரோவின் விண்வெளி ராக்கெட் ஏவுதளங்கள் எவை?
  •    1) தும்பா
  •    2) ஸ்ரீஹரிகோட்டா
  •    3) மகேந்திரகிரி
  •    4) பெங்களூர்
  1. 1, 2 & 3
  2. 1 & 2
  3. 2 & 4
  4. 2, 3 & 4
Which of the following are the Rocket Launching centre of ISRO?
  1. Thumba
  2. Sriharikota
  3. Mahendragiri
  4. Bangalore
  1.  1, 2 & 3
  2. 1 & 2
  3. 2 & 4
  4. 2, 3 & 4
A
A
B
B
C
C
D
D
Question 30
நான் நீதிக்குப் புறம்பான குற்ற நடவடிக்கைகளை மேற்கொள்வேன் ஆயின் எனக்கு எதிரான தீர்ப்பை நானே வழங்கி கொள்வேன்இது யாருடைய கூற்று?
  1. அக்பர்
  2. பாபர்
  3. ஜஹாங்கீர்
  4. அவுரங்கசீப்
“If I were guilt of an unjust,I would rise in Judgement against myself” – whose statement is this?
  1. Akbar
  2. Babur
  3. Jahangir
  4. Aurangazeb
A
A
B
B
C
C
D
D
Question 31
பொருத்துக.
  1. a) சலவைத் தூள் – 1) பூச்சிக்கொல்லி
  2. b) பாரிஸ் சாந்து – 2) கிருமி நாசினி
  3. c) DDT – 3) குடிநீரை தூய்மைப் படுத்துதல்
  4. d) பொட்டாஷ் படிகாரம் – 4) முறிந்த எலும்பை ஒட்ட வைத்தல்
 
  1. 2    1    4    3
  2. 3    4    1    2
  3. 2    4    1    3
  4. 1    3    4    2
Match the following.
  1. Bleaching powder – 1) Insecticide
  2. Plaster of paris – 2) Disinfectant
  3. DDT – 3) Purification of drinking water
  4. Potash alum – 4) Plastering the fractured bone
 
  1. 2    1    4    3
  2. 3    4    1    2
  3. 2    4    1    3
  4. 1    3    4    2
A
A
B
B
C
C
D
D
Question 32
கீழ்கண்டவற்றுள் உருகு இழையின் பண்பு  _____.
  1. அதிக மின் தடையும் குறைந்த உருகுநிலையும் கொண்டது.
  2. குறைந்த மின்தடையும் குறைந்த உருகு நிலையும் கொண்டது.
  3. அதிக மின் தடையும் அதிக உருகுநிலையும் கொண்டது.
  4. குறைந்த மின் தடையும் அதிக உருகுநிலையும் கொண்டது.
Which of the following one is property of Fuse wire?
  1. High resistance and low melting point
  2. Low resistance and low melting point
  3. High resistance and high melting point
  4. Low resistance and high melting point
A
A
B
B
C
C
D
D
Question 33
பைபோஸ் என்று கூறப்படும் அரசரை வணங்கும் புதிய வணக்க முறையை அறிமுகப்படுத்தியவர் யார்?
  1. ஷெர்ஷா
  2. பால்பன்
  3. நசீருதீன்
  4. பாரம்ஷா
Poibos a form of salutation to the king was introduced by ___.
  1. Shershah
  2. Balban
  3. Nasiruddin
  4. Bahram shah
A
A
B
B
C
C
D
D
Question 34
எந்த ஒப்பந்தம் முஸ்லிம்களுக்கான தனி தொகுதியை அங்கீகரித்தது?
  1. பூனா ஒப்பந்தம்
  2. காந்தி-இர்வின் ஒப்பந்தம்
  3. பஞ்சாப் ஒப்பந்தம்
  4. லக்னோ ஒப்பந்தம்
Which pact recognized a separate electorate for muslims?
  1. Poona pact
  2. Gandhi-Irwin pact
  3. Punjab pact
  4. Lucknow pact
A
A
B
B
C
C
D
D
Question 35
பொருத்துக.
  1. a) தண்டி யாத்திரை – 1)  1922 ஆம் ஆண்டு கல்கத்தா மாநாடு
  2. b) இரண்டாம் வட்டமேசை மாநாடு – 2) பம்பாய் மாநாடு
  3. c) ஒத்துழையாமை தீர்மானம் – 3) சபர்மதி ஆசிரமம்
  4. d) வெள்ளையனே வெளியேறு தீர்மானம் – 4) ஒரே ஒரு பிரதிநிதி
 
  • 3    4    1     2
  • 1     2    3   4
  • 2    1    4     3
  • 4    2    1    3
Match the following 
  1. Dandi march – 1) Calcutta session of 1922
  2. Second round table conference – 2) Bombay meeting
  3. Non-Cooperation resolution – 3) Sabarmathi Ashram
  4. Quit India movement – 4) Sole representation
 
  • 3    4    1     2
  • 1     2    3   4
  • 2    1    4     3
  • 4    2    1    3
A
A
B
B
C
C
D
D
Question 36
குடியரசுத் தலைவர் பதவி காலியாகும் போது அப்பதவியை ஏற்கும் துணை குடியரசுத் தலைவர் பதவியில் இருப்பது எது வரை?
  1. புதிய குடியரசுத் தலைவர் தேர்ந்தெடுக்கப்படும் வரை
  2. புதிய குடியரசுத் தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டு அலுவல் பொறுப்பு ஏற்கும் வரை
  3. அதிகபட்சம் ஓராண்டிற்கு
  4. மீதமுள்ள காலம் முழுவதும்
The Vice-President of India who assumes office of the President in case of vacancy holds the same until ____.
  1. Until a new President is elected
  2. Until a new President is elected and assumes office
  3. A maximum period of one year
  4. The remaining tenure
A
A
B
B
C
C
D
D
Question 37
தவறாக பொருந்தியுள்ளதை தேர்ந்தெடு.
  1. சந்தேலர்கள் கலகம் – 1855
  2. மாப்ள கலகம் – 1921
  3. வேலூர் கலகம் – 1806
  4. பாரக்பூர் சிப்பாய்கள் கலகம் – 1804
Choose wrongly matched.
  1. The Santhal’s Rebellion – 1855
  2. Moplah Rebellion – 1921
  3. Vellore mutiny – 1806
  4. Barrackpore sepoys mutiny – 1804
A
A
B
B
C
C
D
D
Question 38
கீழ்க்கண்டவற்றுள் தாகூர் நூல்களில் எது சிறு பாடல்களின் தொகுப்பாகும்?
  1. சித்ரா
  2. சித்ராங்கதா
  3. கீதாஞ்சலி
  4. தி கிங் ஆப் தி டார்க் சாம்பர்
Which work of Rabindranath Tagore is a collection of short poems?
  1. Chitra
  2. Chitrangada
  3. Gitanjali
  4. The king of the Dark chamber
A
A
B
B
C
C
D
D
Question 39
கீழ்க்கண்டவற்றுள் தோட்டப் பட்டாணி பாயசம் சட்டைவம் செடியின் மாற்றுருவம் வேறுபாடாக மெண்டல் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளாதது எது?
  1. நெட்டை தண்டு மற்றும் குட்டை தண்டு
  2. மஞ்சள் விதை மற்றும் பச்சை விதை
  3. நுனியில் மலர் அமைவு மற்றும் கோண மலர் அமைவு
  4. மென்மையான தண்டு மற்றும் கடினமான தண்டு
Which of the following is not a observation of Mendel in Pisum sativum.
  1. Tall stem and Dwarf stem
  2. Yellow seed and Green seed
  3. Terminal flower and Axial flower
  4. Smooth stem and Rough stem
A
A
B
B
C
C
D
D
Question 40
நமது உணவு குடல் பகுதியில் நோய் உண்டாக்கும் புரோட்டோசோவா நுண்ணுயிரிக்கு எடுத்துக்காட்டு எது?
  1. பிளாஸ்மோடியம் ஓவலே
  2. பிளாஸ்மோடியம் மலேரியா
  3. பிளாஸ்மோடியம் பால்சிபோரம்
  4. பிளாஸ்மோடியம் விவாக்ஸ்
An example of protozoan infecting our intestine is ____.
  1. Plasmodium ovale
  2. Plasmodium malariae
  3. Plasmodium falciporam
  4. Plasmodium vivax
A
A
B
B
C
C
D
D
Question 41
பிறந்த குழந்தைக்கு முதலில் போடப்படும் நோய் தடுப்பூசி எது?
  1. போலியோ
  2. DPT
  3. போலியோ மற்றும்  DPT
  4. BCG
The vaccine injection for a just born baby is ______
  1. Polio
  2. DPT
  3. Polio and DPT
  4. BCG
A
A
B
B
C
C
D
D
Question 42
மனிதனின் சராசரி உடல் வெப்பநிலை _______
  • 92.3° - 94.8° F
  • 94.5° - 95.6° F
  • 98.4° - 98.6° F
  • 97.2° - 97.8° F
Normal body temperature of a man is ________
  • 92.3° - 94.8° F
  • 94.5° - 95.6° F
  • 98.4° - 98.6° F
  • 97.2° - 97.8° F
A
A
B
B
C
C
D
D
Question 43
சரியானதை தேர்ந்தெடு.
  1. வார்ப்பு இரும்பு -  3.5% - 4.5 %
  2. தேனிரும்பு - <2%
  3. எஃகு -  3% - 4%
  4. மேற்கண்ட அனைத்தும்
Choose the correct pair.
  1. Pig iron – 3.5% - 4.5%
  2. Wrought iron - < 2%
  3. Steel with carbon – 3% - 4%
  4. All the above
A
A
B
B
C
C
D
D
Question 44
உந்த மாறுபாட்டு வீதத்திற்கு சமமான இயற்பியல் அளவு  ______
  1. இடப்பெயர்ச்சி
  2. முடுக்கம்
  3. விசை
  4. கணத்தாக்கு விசை
 
  1. 2   1     4     3
  2. 1     3     2     4
  3. 1     2     3     4
  4. 4     1    2     3
The physical quantity which is equal to the rate of change of momentum is  ____.
  1. Displacement
  2. Acceleration
  3. Force
  4. Impulse
  1. 2   1     4     3
  2. 1     3     2     4
  3. 1     2     3     4
  4. 4     1    2     3
A
A
B
B
C
C
D
D
Question 45
பொருத்துக.
  1. a) பல்வந்த் ராய் மேத்தா குழு - 1957
  2. b)  அசோக் மேத்தா குழு - 1978
  3. c)  ஜி.வி.கே. ராவ் குழு – 1985
  4. d)  எல்.எம்.சிங்வி குழு – 1986
 Match the following.
  1. Balwant Rai Mehta Committee – 1957
  2. Ashok Mehta Committee – 1978
  3. V.K.Raw  committee – 1985
  4. M.Singvi committee  - 1986
 
  1. 2     1     4     3
  2. 1     3     2     4
  3. 1     2     3     4
  4. 4     1    2     3
A
A
B
B
C
C
D
D
Question 46
சரியான கூற்றை தேர்ந்தெடு.
  •    1) உயர்நீதிமன்ற நீதிபதியின் ஓய்வு பெறும் வயது 62 ஆகும்.
  •    2) பாராளுமன்றத்தில் தீர்மானம் இயற்றுவதன் மூலம் உயர்நீதிமன்ற நீதிபதியை நிரூபிக்கப்பட்ட தவறான நடத்தை அல்லது திறமையின்மை ஆகியவற்றின் அடிப்படையில் நீக்கலாம்.
  1. 1 மட்டும்
  2. 2 மட்டும்
  3. 1 & 2
  4. எதுவும் இல்லை
Choose the correct statement.
  1. The retired age of high court judge was 62
  2. A high court judge may be removed from office through a motion adopted by parliament on grounds of proven misbehaviour and incapacity.
 
  1. 1 only
  2. 2 only
  3. 1 & 2
  4. Neither
A
A
B
B
C
C
D
D
Question 47
அணிதல் மற்றும் கிழிதல் என்ற சொற்றொடர் எதனுடன் தொடர்புடையது?
  1. உயர்வு
  2. பணவாட்டம்
  3. பணவீக்கம்
  4. தேய்மானம்
The term wear and tear in economy means _______
  1. Appreciation
  2. Deflation
  3. Inflation
  4. Depreciation
A
A
B
B
C
C
D
D
Question 48
சரியான கூற்றை தேர்ந்தெடு.
  •    1)   NABARD வங்கி உருவாக்கப்பட்ட ஆண்டு  1982 ஆகும்.
  •    2) மனித முன்னேற்ற குறியீடு  1990 ஆம் ஆண்டு முதல் தொடங்கப்பட்டது.
  1. 1 மட்டும்
  2. 2 மட்டும்
  3. 1 & 2
  4. எதுவும் இல்லை
Choose the correct statement.
  1. The NABARD was formed in 1982.
  2. Human Development Index was formulated in 1990
 
  1. 1 only
  2. 2 only
  3. 1 & 2
  4. Neither
A
A
B
B
C
C
D
D
Question 49
தவறான கூற்றை தேர்ந்தெடு.
  •    1) தொழில் வரி மத்திய அரசால் விதிக்கப்படுவதில்லை.
  •    2) இந்திய தேசிய வருமானம் பெரும்பாலும் உற்பத்தி மற்றும் வருமான முறையை கொண்டு கணக்கிடப்படுகிறது.
  1. 1 மட்டும்
  2. 2 மட்டும்
  3. 1 & 2
  4. எதுவும் இல்லை
Choose the wrong statement.
  1. Profession tax is not levied by the Union Government.
  2. National Income of India was mainly estimated by production and income methods.
 
  1. 1 only
  2. 2 only
  3. 1 & 2
  4. Neither
A
A
B
B
C
C
D
D
Question 50
13 ஆவது நிதிக்குழுவின் தலைவர் யார்?
  1. விஜய் கேல்கர்
  2. கே. சந்தானம்
  3. சி. ரங்கராஜன்
  4. என்.கே.சிங்
Who is the chairman of 13th finance commission?
  1. Vijay kelkar
  2. Santhanam
  3. Rangarajan
  4. K.Singh
A
A
B
B
C
C
D
D
Question 51
இந்தியாவின் மிகப்பழமையான பங்குச்சந்தை எது?
  1. தேசிய பங்குச்சந்தை
  2. மும்பை பங்குச் சந்தை
  3. கல்கத்தா பங்குச்சந்தை
  4. பெங்களூரு பங்குச்சந்தை
Which is the oldest stock exchange of India?
  1. National stock exchange
  2. Bombay stock exchange
  3. Calcutta stock exchange
  4. Bangalore stock exchange
A
A
B
B
C
C
D
D
Question 52
ரயில்வே பட்ஜெட் பொது பட்ஜெட்டில் இருந்து பிரிக்கப்பட்ட ஆண்டு எது?
  1. 1924-1925
  2. 1932-1933
  3. 1943-1944
  4. 1947-1948
In which year the Railway Budget in India was separated from General Budget?
  1. 1924-1925
  2. 1932-1933
  3. 1943-1944
  4. 1947-1948
A
A
B
B
C
C
D
D
Question 53
சரியான கூற்றை தேர்ந்தெடு.
  •   1) இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் ஜவுளிகளை மிக அதிகமாக இறக்குமதி செய்யும் நாடு அமெரிக்கா ஆகும்.
  •   2) இந்தியாவில் மாநில அரசுகளின் முதன்மையான வருமானம் விற்பனை வரி ஆகும்.
  1. 1 மட்டும்
  2. 2 மட்டும்
  3. 1 & 2
  4. எதுவும் இல்லை
Choose the correct statement.
  1. USA is the largest importer country of Indian textile.
  2. Sales tax is the principal source of revenue to the state government in India.
 
  1. 1 only
  2. 2 only
  3. 1 & 2
  4. Neither
A
A
B
B
C
C
D
D
Question 54
நிதி நெருக்கடியின் போது கீழ்கண்டவற்றுள் எது பின்பற்றப்படுகிறது?
  • 1) மத்திய மாநில ஊழியர்கள் சம்பளம் குறைக்கப்படும்
  • 2) உச்சநீதிமன்ற மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் சம்பளம் குறைக்கப்படும்.
  • 3) மாநில பண மசோதா நிறுத்தி வைக்கப்படும்.
  • 4) மாநில பட்ஜெட் நிறுத்திவைக்கபடாது.
  1. 1 & 2
  2. 1, 2 & 3
  3. 3 & 4
  4. 4 & 2
Which of the following actions shall be taken during the Financial Emergency?
  1. Salaries of the central and the state government employees shall be reduced
  2. Salaries of the judges of Supreme court and High court shall be reduced
  3. Money bills of the states shall be with held
  4. The state budget shall not be with held
 
  1. 1 & 2
  2. 1, 2 & 3
  3. 3 & 4
  4. 4 & 2
A
A
B
B
C
C
D
D
Question 55
ஆளுநரின் நியமனம் மரபுகள் குறித்து கீழே கொடுக்கப்பட்டுள்ள வாக்கியங்களை கருத்தில் கொண்டு சரியானதை தேர்ந்தெடு.
  •    1) ஒரு மாநில ஆளுநராக நியமிக்கப்படும் நபர் வேறு மாநிலத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும்.
  •    2) குடியரசுத் தலைவர் மாநில ஆளுநரை நியமிக்கும் பொழுது அந்த மாநிலத்தின் முதலமைச்சருடன் ஆலோசித்து நியமிக்க வேண்டும்.
  1. 1 மட்டும்
  2. 2 மட்டும்
  3. 1 & 2
  4. எதுவும் இல்லை
Consider the following statement regarding convention of appointing Governor and choose the correct statements
  1. He should not belong to the state where he is appointed
  2. While appointing the Governor President must consult the Chief Minister of the state
 
  1. 1 only
  2. 2 only
  3. 1 & 2
  4. Neither
A
A
B
B
C
C
D
D
Question 56
பின்வருவனவற்றுள் ஈரவை மாநில சட்டமன்ற அமைப்பின் அங்கம் அல்லாதது எது?
  1. ஆளுநர்
  2. சட்டமேலவை
  3. மாநில அரசு தலைமை வழக்குரைஞர்
  4. சட்டமன்ற மேலவை
Which among the following is not a component of Bicameral state Legislature?
  1. Governor
  2. Legislative council
  3. Advocate General
  4. Legislative Assembly
A
A
B
B
C
C
D
D
Question 57
ஆகஸ்ட் சலுகையை வெளியிட்ட வைஸ்ராய் யார்?
  1. வேவல் பிரபு
  2. ரிப்பன் பிரபு
  3. லிட்டன் பிரபு
  4. லின்லித்கொ பிரபு
Who was the viceroy releasing August offer?
  1. Lord wavell
  2. Lord Ribbon
  3. Lord Lytton
  4. Lord Linlithgow
A
A
B
B
C
C
D
D
Question 58
1957 ல் இந்திய விடுதலை சட்டத்தை பாராட்டி தீர்மானம் கொண்டு வந்தவர் யார்?
  1. ஓ.பி. ராமசாமி செட்டியார்
  2. ரங்கையா நாயுடு
  3. ராஜாஜி
  4. சத்தியமூர்த்தி
Who passed the resolution praising Indian Independence Act, at Madras in 1947?
  1. P.Ramasamy Reddiyar
  2. Rangaiah Naidu
  3. Rajaji
  4. Sathyamoorthi
A
A
B
B
C
C
D
D
Question 59
1928 ஆம் ஆண்டு பர்தோலி சத்தியாகிரகத்தின் தலைவர் யார்?
  1. மகாத்மா காந்தி
  2. சர்தார் வல்லபாய் படேல்
  3. ஜவஹர்லால் நேரு
  4. சுரேந்திரநாத் பானர்ஜி
Who was the leader of Bardoli sathyagraha in 1928?
  1. Mahatma Gandhi
  2. Sardar vallabhai patel
  3. Jawaharlal Nehru
  4. Surendranath Banerjee
A
A
B
B
C
C
D
D
Question 60
கீழ்க்கண்டவற்றுள்  வெப்பநிலை தலைகீழி உருவாக்கத்தின் காரணிகள் யாவை?
  •    1) மேகமூட்ட வானம்
  •    2) அதிக காற்று
  •    3) நீண்ட குளிர்கால இரவு
  •    4) குளிர் உலர் காற்று
  1. 1, 2 & 3
  2. 2, 3 & 4
  3. 1, 3 & 4
  4. மேற்கண்ட அனைத்தும்
Which of the following conditions are involved in temperature inversion?
  1. Cloudy sky
  2. Strong winds
  3. Longer winter nights
  4. Cold dry air
 
  1. 1, 2 & 3
  2. 2, 3 & 4
  3. 1, 3 & 4
  4. All the above
A
A
B
B
C
C
D
D
Question 61
The price of a house is decreased from Rupees Fifteen Lakhs to Rupees Twelve Lakhs. Find the percentage of decrease
  1. 10%
  2. 20%
  3. 30%
  4. 5%
ஒரு வீட்டின் விலை 15 இலட்சம் ரூபாயிலிருந்து 12 இலட்சம் ரூபாயாகக் குறைந்தது எனில் குறைந்த சதவீதம் காணவும்.
  1. 10%
  2. 20%
  3. 30%
  4. 5%
A
A
B
B
C
C
D
D
Question 62
Find the HCF of 48, 96, 528, 1584 and 2016
  1. 48
  2. 84
  3. 44
  4. 88
48, 96, 528, 1584 மற்றும் 2016-ன் மீ.பொ.. யை கண்டுபிடி
  1. 48
  2. 84
  3. 44
  4. 88
A
A
B
B
C
C
D
D
Question 63
HCF of 23, 32, 4, 52 and 15  is
  1. 23
  2. 32
  3. 1
  4. 360
23, 32, 4, 52 மற்றும் 15  ன் மீ.பொ.
  1. 23
  2. 32
  3. 1
  4. 360
A
A
B
B
C
C
D
D
Question 64
Six friends A, B. C, D,  E and F are sitting in a row facing towards North. C is sitting between A and E. D is not at the end. B is sitting immediate right to E. F is not at the right end. How many persons are there to the right of D.
  1. 4
  2. 2
  3. 3
  4. 1
A, B, C, D, E  மற்றும் F என்ற நண்பர்கள் ஒரு வரிசையாக வடக்கு நோக்கி அமர்ந்து உள்ளனர். A மற்றும் Eக்கு இடையில் C உள்ளார். D எந்த கடைசியிலும் இல்லை. Eக்கு உடனடியாக வலதுபுறம் B உள்ளார். வலது கடைசியில் F இல்லை. எனில் Dக்கு வலப்புறம் எத்தனை பேர் உள்ளனர்?
  1. 4
  2. 2
  3. 3
  4. 1
A
A
B
B
C
C
D
D
Question 65
Find the area of the smallest square that can be circumscribe a circle of area 154 cm2
  1. 169 cm2
  2. 121 cm2
  3. 144 cm2
  4. 196 cm2
154 செ.மீ2 பரப்பளவு உள்ள வட்டத்தை தொட்டு சுற்றி வரையப்பட்ட சதுரத்தின் பரப்பளவை கண்டுபிடி.
  1. 169 செ.மீ2
  2. 121 செ.மீ2
  3. 144 செ.மீ2
  4. 196 செ.மீ2
A
A
B
B
C
C
D
D
Question 66
Mala invested Rs. 5000 for two years at 11% per annum. Find the total amount received by her at the end of 2 years.
  1. Rs. 5100
  2. Rs. 6200
  3. Rs. 6100
  4. Rs. 5200
மாலா ஆண்டிற்கு 11% வட்டி வீதத்தில் ரூ. 5000 இரண்டு ஆண்டுகளுக்கு முதலீடு செய்கின்றார். இரண்டாம் ஆண்டின் முடிவில் அவர் பெறும் மொத்தத் தொகையைக் காண்க.
  1. ரூ. 5100
  2. ரூ. 6200
  3. ரூ. 6100
  4. ரூ. 5200
A
A
B
B
C
C
D
D
Question 67
Find the compound interest on Rs. 15625 for 9 months, at 16% per annum compounded quarterly.
  1. Rs. 1950
  2. Rs. 1948
  3. Rs. 1947
  4. Rs. 1951
ரூ. 15625 9 மாதங்களுக்கு 16% ஆண்டு வட்டி வீதத்தில் முதலீடு செய்தால், வட்டி காலாண்டுக்கு ஒரு முறை சேர்க்கப்பட்டால், கூட்டு வட்டியைக் காண்க.
  1. ரூ. 1950
  2. ரூ. 1948
  3. ரூ. 1947
  4. ரூ. 1951
A
A
B
B
C
C
D
D
Question 68
If 58 is subtracted from the sum of 56 and 59, the remainder is 
  1. 5072
  2. 4572
  3. 5572
  4. 4072
56 மற்றும் 59 ன் கூட்டலில் இருந்து 58ஐக் கழித்தால் கிடைக்கும் மீதி
  1. 5072
  2. 4572
  3. 5572
  4. 4072
 
A
A
B
B
C
C
D
D
Question 69
If a: 5 = b : 7 = c : 8 then find a+b+ca
  1. 1
  2. 2
  3. 3
  4. 4
a: 5 = b : 7 = c : 8 எனில் a+b+caயை கண்டுபிடி.
  1. 1
  2. 2
  3. 3
  4. 4
A
A
B
B
C
C
D
D
Question 70
39852 ?=81×12
  1. 41
  2. 1681
  3. 1849
  4. 43
39852 ?=81×12
  1. 41
  2. 1681
  3. 1849
  4. 43
A
A
B
B
C
C
D
D
Question 71
Find the 4th proportional to 4, 16 and 7 
  1. 26
  2. 28
  3. 24
  4. 22
4, 16, 7 –ன் நான்காவது விகிதத்தைக் கண்டுபிடி.
  1. 26
  2. 28
  3. 24
  4. 22
A
A
B
B
C
C
D
D
Question 72
Subha can travel 35 km in 2 hrs. If she travel with same speed how much distance that she can cover after the completion of 12 hrs.
  1. 20 km
  2. 200 km
  3. 21 km
  4. 210 km
சுபா என்பவர் 2 மணிநேரத்தில் 35 கி.மீ தூரம் கடக்கிறார் எனில், அதே வேகத்தில் சென்றால் 12 மணிநேரத்தில் எவ்வளவு தூரம் கடந்து இருப்பார்?
  1. 20 கி.மீ
  2. 200 கி.மீ
  3. 21 கி.மீ
  4. 210 கி.மீ
A
A
B
B
C
C
D
D
Question 73
What is the formula to find the area of rhombus?
  1. d1d2
  2. 34(d1d2)
  3. ½ (d1d2)
  4. 14(d1d2)
சாய்சதுரத்தின் பரப்பளவு காண உதவும் சூத்திரம் என்ன?
  1. d1d2
  2. 34(d1d2)
  3. ½ (d1d2)
  4. 14(d1d2)
A
A
B
B
C
C
D
D
Question 74
Find the HCF of 12, 34, 56, 78, 910 and 112
  1. 12
  2. 110
  3. 9120
  4. 1120
12, 34, 56, 78, 910 மற்றும்  112-ன் மீ.பொ.. வைக் கண்டுபிடி.
  1. 12
  2. 110
  3. 9120
  4. 1120
A
A
B
B
C
C
D
D
Question 75
There are two series given below, of which one is complete and follows a certain pattern.
  •                 8              584         143         467         242         386
  •                 43           (a)           (b)           (c)           (d)           (e)
Which number will come from the following at place of ‘c’?
  1. 321
  2. 277
  3. 519
  4. 502
இரண்டு தொடர் வரிசைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றில் முதல் வரிசை முழுமை பெற்றுவிட்டது.
  • 8              584         143         467         242         386
  • 43           (a)           (b)           (c)           (d)           (e)
 
  • ‘c’ என்ற இடத்தில் வரும் எண்ணைக் காண்க.
  1. 321
  2. 277
  3. 519
  4. 502
A
A
B
B
C
C
D
D
Question 76
Simplify: (9.8)3-(6.8)3(9.8)2+9.8×6.8+(6.8)2
  1. 0
  2. 1
  3. 2
  4. 3
சுருக்குக. (9.8)3-(6.8)3(9.8)2+9.8×6.8+(6.8)2
  1. 0
  2. 1
  3. 2
  4. 3
A
A
B
B
C
C
D
D
Question 77
Find the LCM of 0.6, 9.6 and 0.12.
  • 9.4
  • 9.6
  • 9.3
  • 9.0
0.6, 9.6 மற்றும் 0.12ன் மீ.பொ.ம.வைக் கண்டுபிடி.
  • 9.4
  • 9.6
  • 9.3
  • 9.0
 
A
A
B
B
C
C
D
D
Question 78
Find the volume of a cylinder whose height is 3.5m and diameter of base is 4 meters
  1. 33
  2. 22
  3. 44
  4. 55
ஓர் உருளையின் உயரம் 3.5மீ, அடிவிட்டம் 4மீ எனில் உருளையின் கன அளவு காண்க.
  • அ. 33
  • ஆ. 22
  • இ. 44
  • ஈ. 55
A
A
B
B
C
C
D
D
Question 79
A wheel makes 20 revolutions to cover a distance of 66 m. Then the diameter of the wheel is _____m.
  1. 1.05
  2. 1.04
  3. 1.03
  4. 1.02
ஒரு மகிழுந்தின் சக்கரம் 66மீ தொலைவு கடக்க 20 சுற்றுகள் சுற்றினால் அச்சக்கரத்தின் விட்டம் _____
  • அ. 1.05
  • ஆ. 1.04
  • இ. 1.03
  • ஈ. 1.02
A
A
B
B
C
C
D
D
Question 80
The smallest number by which the number 108 must be multiplied to obtain a perfect cube is
  1. 2
  2. 3
  3. 4
  4. 5
108 எந்த சிறிய எண்ணால் பெருக்க முழுக்கணம் ஆகும்
  • அ. 2
  • ஆ. 3
  • இ. 4
  • ஈ. 5
A
A
B
B
C
C
D
D
Question 81
2018 சரஸ்வதி சம்மான் விருதுக்கு தேர்வு செய்யப்படுபவர் யார்?
  • [A] சிவா ரெட்டி
  • [B] விஜய் டெண்டுல்கர்
  • [C] ஷம்சூர் ரஹ்மான் பாருக்
  • [D] இந்திரா பார்த்தசாரதி ராமானுஜர்
Who has been selected for the 2018 Saraswati Samman?
  • [A] Siva Reddy
  • [B] Vijay Tendulkar
  • [C] Shamsur Rahman Faruqi
  • [D] Indira Parthasarathy Ramanujar
A
A
B
B
C
C
D
D
Question 82
2018 ஆம் ஆண்டிற்கான உலகில் விஸ்டனின் தலைமை வீரராக திகழ்ந்த இந்திய கிரிக்கெட் வீரர் யார்?
  • [A] K L ராகுல்
  • [B] M S தோனி
  • [C] விராட் கோலி
  • [D] ரோஹித் ஷர்மா
Which Indian Cricketer has been named as the Wisden’s Leading Cricketer in the World for 2018?
  • [A] K L Rahul
  • [B] M S Dhoni
  • [C] Virat Kohli
  • [D] Rohit Sharma
A
A
B
B
C
C
D
D
Question 83
2019 தேசிய பாதுகாப்பான தாய்மை தினத்தின் (NSMD) கருப்பொருள் என்ன?
  • [A] தாய் இறப்பு - End Maternal Mortality
  • [B] பாதுக்காப்பான குழந்தைப்பிறப்பு: சுகாதார மையங்களுக்கு செல்வது - For safe childbirth, let’s visit health centres
  • [C] மரியாதைக்குரிய மகப்பேறு பராமரிப்பு - Respectful Maternity Care
  • [D] தாய்மார்களுக்கு உதவி புரிபவர்கள் - Midwives for Mothers
What is the theme of the 2019 National Safe Motherhood Day (NSMD)?
  • [A] End Maternal Mortality
  • [B] For safe childbirth, let’s visit health centres
  • [C] Respectful Maternity Care
  • [D] Midwives for Mothers
A
A
B
B
C
C
D
D
Question 84
உலக அரசாங்க உச்சி மாநாடு (WGS-2019) எந்த நகரத்தில் நடைபெற்றது?
  • [A] நியூ டெல்லி
  • [B] துபாய்
  • [C] பாரிஸ்
  • [D] லண்டன்
Which city is the venue of the World Government Summit (WGS-2019)?
  • [A] New Delhi
  • [B] Dubai
  • [C] Paris
  • [D] London
A
A
B
B
C
C
D
D
Question 85
2019 International Day of Women and Girls in Science - ன் மையக்கருத்து என்ன?
  • [A] Transforming the World: Parity for All
  • [B] Investment in Women and Girls in Science for Inclusive Green Growth
  • [C] Gender Equality and Parity in Science for Peace and Development
  • [D] Women’s participation in policy-making processes
What is the theme of the 2019 International Day of Women and Girls in Science?
  • [A] Transforming the World: Parity for All
  • [B] Investment in Women and Girls in Science for Inclusive Green Growth
  • [C] Gender Equality and Parity in Science for Peace and Development
  • [D] Women’s participation in policy-making processes
A
A
B
B
C
C
D
D
Question 86
இந்தியாவின் தேசிய யுனானி தினம் எந்த நாளில் கொண்டாடப்படுகிறது?
  • [A] பிப்ரவரி 10
  • [B] பிப்ரவரி 11
  • [C] பிப்ரவரி 12
  • [D] பிப்ரவரி 13
On which date, the National Unani Day (NUD-2019) was celebrated in India?
  • [A] February 10
  • [B] February 11
  • [C] February 12
  • [D] February 13
A
A
B
B
C
C
D
D
Question 87
FIA பார்முலா 3 ஐரோப்பிய சாம்பியன்ஷிப் போட்டியில் வென்ற முதல் இந்தியர் யார்?
  • [A] நரேன் கார்த்திகேயன்
  • [B] அஸ்வின் சுந்தர்
  • [C] ஜெகன் தர்வாலா
  • [D] கருன் சந்தோக்
Who has become the first Indian to win in the FIA Formula 3 European Championship? 
  • [A] Narain Karthikeyan
  • [B] Ashwin Sundar
  • [C] Jehan Daruvala
  • [D] Karun Chandhok
A
A
B
B
C
C
D
D
Question 88
ACI-இன் 2018 எளிதாக தொழில்தொடங்க உகந்த இந்திய மாநிலங்கள் தரவரிசையில் முதலிடம் பிடித்துள்ள மாநிலம் எது?
  • [A] குஜராத்
  • [B] ஆந்திரப்பிரதேசம்
  • [C] மகாராஷ்டிரா
  • [D] தில்லி
Which state has topped ACI’s Ease Of Doing Business (EDB) Index 2018? 
  • [A] Gujarat
  • [B] Andhra Pradesh
  • [C] Maharashtra
  • [D] Delhi
A
A
B
B
C
C
D
D
Question 89
27ஆவது புது தில்லி உலக புத்தக கண்காட்சியின் கருப்பொருள் என்ன?
  • [A] Books opening the mind. Doors opening the future
  • [B] Vivid Bharat – Diverse India
  • [C] Readers with Special Needs
  • [D] Kathasagara: Celebrating Children’s Literature
What is the theme of the 27th New Delhi World Book Fair 2019?
  • [A] Books opening the mind. Doors opening the future
  • [B] Vivid Bharat – Diverse India
  • [C] Readers with Special Needs
  • [D] Kathasagara: Celebrating Children’s Literature
A
A
B
B
C
C
D
D
Question 90
‘We are displaced: My Journey and Stories from Refugee Girls around the World’ என்ற நூலின் ஆசிரியர் யார்?
  • [A] நதியா முரத்
  • [B] கைலாஷ் சத்யார்த்தி
  • [C] மலாலா யூசப்சையி
  • [D] தவக்கோல் கர்மன்
Who is the author of the book ‘We are Displaced: My Journey and Stories from Refugee Girls Around the World’? 
  • [A] Nadia Murad
  • [B] Kailash Satyarthi
  • [C] Malala Yousafzai
  • [D] Tawakkol Karman
A
A
B
B
C
C
D
D
Question 91
இந்தியாவுக்கான சீனாவின் புதிய தூதராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?
  • [A] லுவோ சாஹூய்
  • [B] லியூ யூஃபா
  • [C] சன் வெய்டோங் (Sun Weidong) þ
  • [D] வெய்வெய்
Who has been appointed China’s new Ambassador to India?
  • [A] Luo Zhaohui
  • [B] Liu Xiaoming
  • [C] Sun Weidong
  • [D] Wei Wei
A
A
B
B
C
C
D
D
Question 92
மாநிலங்களவையின் அவைத்தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?
  • [A] தாவர்சந்த் கெலாட் þ
  • [B] பியுஷ் கோயல்
  • [C] இராஜ்நாத் சிங்
  • [D] பிரகலாத் ஜோஷி
Who has been appointed the Leader of the House for the Rajya Sabha?
  • [A] Thawar Chand Gehlot
  • [B] Piyush Goyal
  • [C] Rajnath Singh
  • [D] Pragalath Joshi
A
A
B
B
C
C
D
D
Question 93
2019 பிரெஞ்சு ஓப்பன் டென்னிஸ் போட்டியில் பெண்கள் பட்டத்தை வென்றவர் யார்?
  • [A] மார்க்கெட்டா வொண்ட்ரூசோவா
  • [B] ஆஷ்லி பர்டி (Ashleigh Barty) þ
  • [C] ஜோஹன்னா கொண்டா
  • [D] மடிசன் கீய்ஸ்
Who clinched women’s title at the 2019 French Open tennis tournament?
  • [A] Marketa Vondrousova
  • [B] Ashleigh Barty
  • [C] Johanna Konta
  • [D] Madison Keys
A
A
B
B
C
C
D
D
Question 94
எந்த நாடு 2019 SAFF மகளிர் சாம்பியன்ஷிப்பை நடத்துகிறது?
  • [A] நேபாளம்
  • [B] வங்காளம்
  • [C] இந்தியா
  • [D] இலங்கை
Which country is hosting the 2019 SAFF Women's Championship?
  • [A] Nepal
  • [B] Bangladesh
  • [C] India
  • [D] Sri Lanka
A
A
B
B
C
C
D
D
Question 95
உலக சிறுநீரக தினம் (WKD- 2019) இன் கருப்பொருள் என்ன?
  • [A] Kidney Disease and Obesity
  • [B] Kidney Health for Everyone Everywhere
  • [C] Kidneys for Life – Stop Kidney Attack
  • [D] Kidney Disease &amp; Children: Act Early to Prevent It
What is the theme of the World Kidney Day (WKD2019)?
  • [A] Kidney Disease and Obesity
  • [B] Kidney Health for Everyone Everywhere
  • [C] Kidneys for Life – Stop Kidney Attack
  • [D] Kidney Disease &amp; Children: Act Early to Prevent It
A
A
B
B
C
C
D
D
Question 96
சமீபத்தில் காலமான வினோத் காஷ்யப், எந்த துறையை சார்ந்தவர் ?
  • [A] அறிவியல்
  • [B] பத்திரிக்கை துறை
  • [C] விளையாட்டு
  • [D] சட்டம்
Vinod Kashyap, who passed away recently, was the veteran personality of which field? 
  • [A] Science
  • [B] Journalism
  • [C] Sports
  • [D] Law
A
A
B
B
C
C
D
D
Question 97
அண்மையில் இந்திய வம்சாவளி மக்களின்கரும்பட்டியலை – Black List’ நிராகரிக்க முடிவு செய்த மத்திய அமைச்சகம் எது?
  • [A] வெளியுறவு அமைச்சகம்
  • [B] உள்துறை அமைச்சகம்
  • [C] பெருநிறுவன விவகாரங்கள் அமைச்சகம்
  • [D] தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
Which union ministry has recently decided to discard its ‘Black List’ of Indian-origin people? 
  • [A] Ministry of External Affairs
  • [B] Ministry of Home Affairs
  • [C] Ministry of Corporate Affairs
  • [D] Ministry of Information and Broadcasting
A
A
B
B
C
C
D
D
Question 98
எந்த மாநிலத்தில் நடப்பாண்டின் பிரம்மகலாசோத்சவ திருவிழா தொடங்கியுள்ளது?
  • [A] தமிழ்நாடு
  • [B] கேரளா
  • [C] கர்நாடகா
  • [D] ஆந்திரப் பிரதேசம்
The 2019 Brahmakalashothsava festival has started in which of the following states? 
  • A] Tamil Nadu
  • B] Kerala
  • C] Karnataka
  • D] Andhra Pradesh
A
A
B
B
C
C
D
D
Question 99
.நா.வின் புதிய SDG வழக்குரைஞராக நியமிக்கப்பட்டுள்ள இந்தியர் யார்?
  • [A] செவாங் நோர்பெல்
  • [B] சோனம் வாங்சுக்
  • [C] ஜாதவ் பயேங்
  • [D] தியா மிர்சா
Which Indian personality has been appointed as new SDG Advocate of UN? 
  • A] Chewang Norphel
  • B] Sonam Wangchuk
  • C] Jadav Payeng
  • D] Dia Mirza
A
A
B
B
C
C
D
D
Question 100
காமன்வெல்த் செயலக நடுவர் தீர்ப்பாயத்தின் (CSAT) உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள இந்திய நீதிபதி யார்?
  • [A] T S தாக்கூர்
  • [B] மதன் லோக்கூர்
  • [C] K S இராதாகிருஷ்ணன்
  • [D] குரியன் ஜோசப்
Which Indian judge has been appointed as a member of the Commonwealth Secretariat Arbitral Tribunal (CSAT)? 
  • A] T S Thakur
  • B] Madan Lokur
  • C] K S Radhakrishnan
  • D] Kurian Joseph
A
A
B
B
C
C
D
D
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 100 questions to complete.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!