Online TestTnpsc Exam

Geography Model Test 20 in Tamil

Geography Model Test Questions 20 in Tamil

Congratulations - you have completed Geography Model Test Questions 20 in Tamil . You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
மொத்த பரப்பளவில் காட்டு பகுதி சதவீதத்தை அடிப்படையாக கொண்டு இந்திய மாநிலங்களை ஏறுவரிசையில் அடுக்குக
A
கோவா – பஞ்சாப் - மேகாலயா – மிசோரம்
B
பஞ்சாப் - கோவா – மேகாலயா – மிசோரம்
C
கோவா – பஞ்சாப் - மிசோராம் - மேகாலயா
D
பஞ்சாப் - கோவா – மிசோராம் - மேகாலயா
Question 2
பவளப்பாறைகள் -----------------  அடசரேகையில் காணப்படுகிறது
  • (A) 300 வ முதல் 300 தெ வரை
  • (B) 400 வ முதல் 300 தெ வரை
  • (C) 500 வ முதல் 300 தெ வரை        
  • (D) 300 வ முதல் 300 தெ வரை
A
A
B
B
C
C
D
D
Question 3
உலக வரைவடம் கி.மு. 490-ல் யாரால் உருவாக்கப்பட்டது?
A
பைதியாஸ்
B
ஹேரோடோடஸ்
C
ஸ்டராபோ
D
போடோலேமி
Question 4
இந்தியாவில் மழைக்காடுகள் உள்ள இடம்
A
வடக்க மேற்க ஹிமாலயம்
B
வடமேற்கு ஹிமாலயம் மற்றும் மேற்குக் கடற்கரையோரம்
C
கிழக்குக் கடற்கரையோரம்
D
மத்திய இந்தியா
Question 5
இந்திய சமவெளி பகுதிகளை கண்டுபிடித்து பெயரிடுக
A
சட்லெஜ் யமுனா சமவெளி
B
ராஜஸ்தான் சமவெளி
C
மத்திய கங்கை சமவெளி
D
உயர் கங்கா சமவெளி
Question 6
  1. இந்திய தேசிய நீர்வழிகள் 5 என வரையறுக்கப்பட்டுள்ளது
  2. சைத்தியா – தூபரி நீர்வழி கிருஷ்ணா ஆற்றின் வழியே நடைபெறுகிறது
மேலே குறிபப்பிட்டுள்ள கூற்றில் எது சரியானவை?
A
I மற்றும் II ம் சரி
B
II சரி
C
I சரி II தவறு
D
I தவறு II சரி
Question 7
  • கூற்று I : கட்ச் வளைகுடா பகுதி ஓர் மிக பெரிய ஓத நீர் நிறைந்தத பிளவுகளுடன் கூடிய சேற்று பகுதியாகும்
  • காரணம் II : கட்ச் பகுதியில் காணப்படும் பிளவுகள் மரக்கிளை போன்ற அமைப்பை பெற்றிருந்த போதிலும் அதன் பிளவுகள் தற்போது கடல்மட்ட உயர்வால் மாற்றமடைந்துள்ளது
A
கூற்று I சரி
B
கூற்று II சரி
C
கூற்று I மற்றும் II சரி
D
கூற்று I ம் சரி, கூற்று II தவறு
Question 8
எது சரியாகப் பொருந்தவில்லை? (இந்தியாவின் அணு சக்தி திட்டம்)
A
தாராப்பூh – 1909
B
ராவட்பட்டா – 1972
C
கல்பாக்கம் - 1985
D
நரோரா – 1995
Question 9
கொடுக்கப்பட்டுள்ள படத்திலுள்ள இரு ஆற்று வடிகால் பகுதிக்கு இடையே உள்ள நிலத் தோற்றத்தை கண்டுபிடி
A
நீர் பிரிமேடு
B
மலை இடுக்கு
C
ஆற்று பள்ளத்தாக்கு
D
நீர்வீழ்ச்சி
Question 10
சரியான விடையை தேர்ந்தெடுக்க
  • “ஒளியானது சூரியனிலிருந்து புவியை அடைய எடுத்துக் கொள்ளும் நேரம்”
A
18 நிமிடங்கள் 20 நொடி
B
5 நிமிடம் 20 நொடி
C
20 நொடி
D
8 நொடி
Question 11
இலட்சத்தீவுகளின் வளங்கள் என குறிப்பிடப்படுவது
A
பீச் மரங்கள்
B
இரப்பர் மரங்கள்
C
சதுப்பு நிலங்கள்
D
முருகைகள்
Question 12
சரியான விடையைத் தேர்ந்தெடு வளி மண்டலத்தில் வெப்பநிலை மாறாமல் இருக்கும் பகுதி
  1. ட்ரோப்போஸ்பியர
  2. ஸ்டிராடோஸ்பியர்
  3. ட்ரோப்போபாஸ்
  4. மிஸோஸ்பியர்
A
1 மட்டும்
B
2 மட்டும்
C
1 மற்றும் 2
D
3 மற்றும் 4
Question 13
கரிசல் மண்ணின் உற்பத்தி தலத்தை பின்வருவனவற்றிறலிருந்து தேர்ந்தெடு?
A
தீப்பாறைகள்
B
படிவுப்பாறைகள்
C
உருமாறியப்பாறைகள்
D
பரல்பாறைகள்
Question 14
இந்திய பெருங்கடலின் நீரோட்டம் - பொருத்துக
  • நீரோட்ட எண்                                   நீரோட்டத்தின் பெயர்
  1.                                     1. அகுலாஸ் நீரோட்டம்
  2.                                     2. ஆஸ்திரேலியா நீரோட்டம் (மேற்கு)
  3.                                     3. மடகாஸ்கர் நீரோட்டம்
  4.                                     4. சோமாலி நீரோட்டம்
A
1 4 3 2
B
4 3 1 2
C
2 4 1 3
D
3 1 2 4
Question 15
பின்வருவனவற்றுள் எந்த இணை தவறாக பொருத்தப்பட்டுள்ளது?
A
மேக்னடைட் - கர்நாடகம்
B
சிர்கோனியம் - கேரளம்
C
டங்ஸ்டன் - இராஜஸ்தான்
D
பாக்ஸைட் - நாகாலாந்து
Question 16
பின்வருவனவற்றை பொருத்துக:
  • துணை ஆறு                                       ஆறு
  1. ஜீலம்                                          1. சிந்து
  2. கோசி                                       2. கிருஷ்ணா
  3. துங்கபத்ரா                             3. கோதாவரி
  4. மாஞ்ரா                                   4. கங்கை
A
1 4 3 2
B
4 3 1 2
C
1 4 2 3
D
3 1 2 4
Question 17
சூரிய மண்டல உறுப்பினர்களை இறங்கு வரிசையில் அடுக்குக
  1. கோள்கள்
  2. வால் நட்சத்திரங்கள்
  3. எரி நட்சத்திரங்கள்
  4. சிறுகோள்கள்
A
I, II, IV, III
B
I, III, IV, II
C
I, IV, II, III
D
I, II, III, IV
Question 18
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி
  • கூற்று (A) :பசுபிக் பெருங்கடலைச் சுற்றியுள்ள மலைகள் கண்ட மற்றும் கடல் தட்டுகள் உரசுதலினால் ஏற்படுத்தப்பட்டன
  • காரணம் (R): அமுக்கு விசையின் காரணமாக தீவிர அழுத்தம் ஏற்பட்டு, கண்டங்களின் ஓரங்களில் உள்ள படிவுகள் உயர்த்தப்பட்டு, மடிப்பு மலைகள் பசிபிக் பெருங்கடலோரம் உண்டாக்கப்பட்டுள்ளது.
A
(A) மற்றும் (R) இரண்டும் சரி மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்.
B
(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல.
C
(A) சரி, ஆனால் (R) தவறு
D
(A) தவறு ஆனால் (R) சரி
Question 19
கொடுக்கப்பட்டுள்ள இந்தியா வரைபடத்தின் குறியிடப்பட்ட பகுதியில் எந்த வகையான மண் காணப்படுகிறது?
  1. கரிசல் மண்
  2. செம்மண்
  3. வண்டல் மண்
  4. பாலைவன மண்
 
A
III
B
I
C
IV
D
II
Question 20
பட்டியல் I ஐ பட்டியல் II உடன் பொருத்தி, பட்டியலின் கீழ் கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளை பயன்படுத்தி சரியான விடையை தேர்ந்தெடு:
  • பட்டியல் I                                           பட்டியல் II
  1. சின்னூக்                          1. வடக்கு இத்தாலி
  2. ஸ்பான்                           2. இந்தியாவின் தார் பாலைவனம்
  3. சிராக்கோ                      3. அமெரிக்க ஐக்கிய நாடு
  4. லூ                                      4. சகாரா பாலைவனம்
A
1 3 2 4
B
2 1 4 3
C
3 1 4 2
D
4 3 2 1
Question 21
பட்டியல் I ஐ பட்டியல் II உடன் பொருத்தி, பட்டியலின் கீழ் கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளை பயன்படுத்தி சரியான விடையை தேர்ந்தெடு:
  • பட்டியல் I                        பட்டியல் II
  • கோள்                              சூரியனைச் சுழன்றவாறு சுற்றிவரும் காலம்
  1. புதன்                                 1. 687 நாட்கள்
  2. வெள்ளி                             2. 87.97 நாட்கள்
  3. பூமி                                      3. 224.7 நாட்கள்
  4. செவ்வாய்                           4. 365 ¼ நாட்கள்
A
1 3 2 4
B
2 1 4 3
C
2 3 4 1
D
4 3 2 1
Question 22
சரியான விடையைத் தேர்ந்தெடு - இது
A
புயலின் கண்
B
புவியின் குறியீடு
C
காற்று மோதும் பக்கம்
D
உள்ளே வரும் காற்று
Question 23
சரியான வாக்கியத்தை தேர்ந்தெடு
A
அந்தமான் தீவுக்கும் தாய்வானுக்கும் இடையில் உள்ள கடல் அந்தமான் கடல்
B
அந்தமான் தீவுக்கும் தாய்லாந்துக்கும் இடையில் உள்ள கடல் அந்தமான் கடல்
C
அந்தமான் தீவுக்கும் காம்போடியாவுக்கும் இடையில் உள்ள கடல் அந்தமான் கடல்
D
அந்தமான் தீவுக்கும் மலேசியாவிற்கும் இடையில் உள்ள கடல் அந்தமான் கடல்
Question 24
பின்வரும் தாவர வகைகளை அவை வளரும் இடங்களின் உயரத்தைக் கொண்டு இறங்கு வரிசையில் அடுக்குக
A
ஜீனைப்பர்கள் - தியோடர் - மேபில் - தேக்கு
B
தியோடர் - ஜீனைப்பர்கள் - மேபில் - தேக்கு
C
ஜீனைப்பர்கள் - தேக்கு – தியோடர் - மேபில்
D
தியோடர் - ஜீனைப்பர்கள் - தேக்கு – மேபில்
Question 25
கீழ்க்கண்ட கூற்றுக்களைக் கவனி
  • (A) எண்ணற்ற வகை இனமக்கள் இங்கு வசிப்பதால் சுமித் என்பவர் இந்தியாவை ஒரு இனங்களின் அருங்காட்சியகம் என்று குறிப்பிட்டுள்ளார்
  • (B) இந்தியா ஏராளமான மாறுபட்ட தன்மைகளை உள்ளடக்கிய நாடு என்று அனைவராலும் அறியப்பட்டுள்ளது. ஏனெனில், இங்கு எண்ணற்ற வகை இனமக்கள் வசிக்கின்றனர்
A
(A) சரி (B) தவறு
B
(B) சரி (A) தவறு
C
(A) மற்றும் (B) இரண்டும் தவறு
D
(A) மற்றும் (B) இரண்டும் தவறு
Question 26
வரிசை I  வரிசை II பொருத்தி, சரியான குறியீடு உள்ள பதிலைத் தேர்ந்தெடுக்க.
  • வரிசை I                                               வரிசை II
  • பாறை வகை                                      பாறை பிரிவு
  1. ரியோலைட்      1. சுண்ணாம்பு படிவுப்பாறை
  2. சலவைக்கல்     2. தகட்டு பொறையுள்ள உருமாறிய பாறை
  3. பலகைக்கல்     3. மணல் படிவுப்பாறை
  4. டாலமைட்         4. தள்ளற் தீப்பாறை
A
3 1 4 2
B
3 1 2 4
C
4 3 2 1
D
2 1 3 4
Question 27
மத்திய அட்லாண்டிக் தொடர் கொடுக்கப்பட்டுள்ள மத்திய அடலாண்டிக் தொடரினை கவனி. வரிசை I யை வரிசை II உடன் கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீட்டிலிருந்து சரியாக தேர்ந்தெடுத்து பொருத்துக.
  • வரிசை I                    வரிசை II தொடரின் பெயர்
  1.                             1. சேலஞ்சர் தொடர்
  2.                             2.ரியோ கிராண்ட் தொடர்
  3.                            3. வால்விஸ் தொடர்
  4.                           4. டால்பின் உயர்வு
 
A
1 2 3 4
B
3 2 1 4
C
4 1 2 3
D
2 1 4 3
Question 28
வரிசை I  வரிசை II பொருத்தி, சரியான குறியீடு உள்ள பதிலைத் தேர்ந்தெடுக்க.
  • வரிசை I             வரிசை II (கலக்கும் கடல்)
  1. ஹவாங்கோ           1. பியுபோர்ட் கடல்
  2. நைஜர்                      2. மஞ்சள் கடல்
  3. வோல்கா                3. கினி வளைகுடா
  4. மெக்கன்ஜி             4. காஸ்பியன் கடல்
A
2 1 3 4
B
2 3 4 1
C
1 3 2 4
D
4 2 1 3
Question 29
சரியாக பொருத்துக
  1. டோபா                                       1. எரிமலைவாய்
  2. மரியானா                                 2. ஆழி
  3. மாயஸ்னரம்                            3. உலக அதிக மழைபொழிவு
  4. டிட்டிகாகா                                4. ஆழமான ஏரி
A
1 4 3 2
B
1 2 3 4
C
1 4 2 3
D
3 1 2 4
Question 30
அழுத்த பிரதேசங்களை அதன் அட்சங்களுடன் பொருத்துக:
  1. உயர் துருவம்                             1. 300 முதல் 350 வடக்கு மற்றும் தெற்கு
  2. தாழ் உயர்துருவம்                        2. 900 வடக்கு மற்றும் தெற்கு
  3. தாழ் புவியிடைக் கோடு            3. 600 முதல் 650 வடக்கு மற்றும் தெற்கு
  4. உயர் அயன மண்டலம்             4. 00 முதல் 50 வடக்கு மற்றும் தெற்கு
A
2 3 4 1
B
1 2 3 4
C
1 4 2 3
D
3 1 2 4
Question 31
பொருத்தமற்ற இணையை தெரிந்தெடுக்க
  • உயிர் கோளம்                  மாநிலம்
  1. கான்கா                                  - மத்திய பிரதேசம்
  2. நந்தா தேவி                          - உத்தராஞ்சல்
  3. மானஸ்                                   - அசாம்
  4. நாம்தாப்பா                         - அருணாசல பிரதேசம்
A
I
B
II
C
III
D
IV
Question 32
கீழே கொடுக்கப்பட்டவைகளில் இருந்து சரியான பதிலை தேர்ந்தெடுக்கவும்
  • தொடர்ச்சியான இடியுடன் கூடிய புயலின் விளைவால் ஏற்படுவது
A
நிலச்சரிவும் வெள்ளமும்
B
ஆழிப்பேரலைகள்
C
நிலநடுக்கம்
D
எரிமலை வெடிப்பு
Question 33
கீழ்க்காணும் வாக்கியங்களை ஆய்க. அவற்றுள் சரியானதை தேர்வு செய்க
  • வால் மீன்களில் வால்பகுதி எப்பொழுது தோன்றாது?
  1. அவை சூரியனை விட்டு தொலைவில் இருக்கும் பொழுது
  2. அவை சூரியனுக்கு அருகில் இருக்கும் பொழுது
  3. அவை பூமிக்கு அருகில் இருக்கும்பொழுது
  4. அவை பூமிக்கும், சூரியனுக்கும் இடையில் இருக்கும் பொழுது
A
I, II, III மற்றும் IV தவறு
B
I சரியானது II, III மற்றும் IV தவறு
C
I தவறு ஆனால் II, III, IV சரி
D
I, II, III மற்றும் IV சரி
Question 34
கப்பல் துறையினை தெரிந்தெடுத்து அதன் பெயரை குறியிடுக
A
பாரதீப், கொச்சின், சென்னை, மங்களுர்
B
மங்களுர், பாரதீப், சென்னை, பாரதீப்
C
மங்களுர், கொச்சின், சென்னை, பாரதீப்
D
கொச்சின், மங்களுர், சென்னை, பாரதீப்
Question 35
  1. சந்திரனை எரிநட்சத்திரம் என அழைக்கலாம்
  2. சந்திரனை துணைக்கோள் என அழைக்கலாம்
  3. சந்திரனை குருங்கோள்கள் என அழைக்கலாம்
  4. சந்திரனை வால் நட்சத்திரம் என அழைக்கலாம்
A
I மற்றும் III மட்டும் சரி
B
II மட்டும் சரி
C
II மற்றும் IV சரி
D
IV மட்டும் சரி
Question 36
பட்டியல் I ஐ பட்டியல் II உடன் பொருத்தி, பட்டியலின் கீழ் கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளை பயன்படுத்தி சரியான விடையை தேர்ந்தெடு:
  • பட்டியல் I                                           பட்டியல் II
  • (பழைய பெயர்)                           (புதிய பெயர்)
  1. சதுத்ரி                                              1. ஜீனாப்
  2. விபாஸ்                                   2. சட்லெஜ்
  3. பருஷினி                                       3. பியாஸ்
  4. அஷிகினி                                     4. ராவி
A
2 3 4 1
B
1 2 3 4
C
1 4 2 3
D
3 1 2 4
Question 37
“வடஒளிகள்” என்று பரவலாக அழைக்கப்படும் ‘அரோராபோரியோலிஸ்’ உருவாவதற்கான காரணம்
A
பூமியினது காந்தப்புலத்தில் பிடிபட்டுள்ள காஸ்மிக் கதிர் துகள் அணுமோதல்களை உருவாக்குகிறது
B
துருவங்களில் உள்ள ஒரு வகைச் சிறப்பு நின்றொளிர்தல் பொருள் அமைந்திருத்தல்
C
சூரிய மற்றும் பூமிக்கதிர் வீச்சுக்கிடையேயான குறுக்கீட்டு விளைவு
D
இவை அனைத்தும்
Question 38
கொடுக்கப்பட்டுள்ள இந்தியாவின் பல்நோக்கு திட்டங்கள் உள்ள படத்தினைக் கருத்தில் கொள்க: வரிசை I உடன் வரிசை II னைப் பொருத்தி சரியான குறியீடு உள்ள பதிலைத் தேர்ந்தெடுக்க வரிசை I                                              வரிசை II
  • பல்நோக்கு திட்ட எண்கள்    அணைப்பெயர்
  1.                                         1. பக்ரா அணை
  2.                                          2.காந்தி சாகர்
  3.                                           3. நாகர்ஜீனா சாகர்
  4.                                         4. ஹீராகுட்
A
2 3 4 1
B
1 2 3 4
C
4 1 2 3
D
3 1 2 4
Question 39
வரிசை I உடன் வரிசை II னைப்பொருத்தி வரிசைகளுக்கு கீழ் கொடுக்கப்பட்டுள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையினைத் தெரிவு செய்க: வரிசை I                                              வரிசை II
  • கனிமத் தாது                                     பிரிக்கப்படும் கனிமம்
  1. மேகனடைட்                              1. மைக்கா
  2. கரேரைட்                                    2. நிலக்கரி
  3. ஆந்தரசைட்                              3. இரும்பு
  4. மஸ்கோவைட்                          4. தகரம்
A
2 3 4 1
B
1 2 3 4
C
4 1 2 3
D
3 4 2 1
Question 40
வரிசை I உடன் வரிசை II னைப்பொருத்தி வரிசைகளுக்கு கீழ் கொடுக்கப்பட்டுள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையினைத் தெரிவு செய்க: வரிசை I                                              வரிசை II
  • கால்நடை பொருட்கள்                             நாடு
  1. மாட்டிறைச்சி                         1. டென்மார்க்
  2. பன்றி இறைச்சி                     2. அர்ஜென்டினா
  3. வெண்ணெய்                          3. ஆஸ்திரேலியா
  4. கம்பளி                                     4. சீனா
A
2 3 4 1
B
1 2 3 4
C
4 1 2 3
D
1 4 3 2
Question 41
தவறாக குறிப்பிடப்பட்டுள்ள நதிநீர்ப் பிரச்சனை தீர்ப்பாயம் மற்றும் நதிகளின் இணையைக் கண்டுபிடி
  1. கிருஷ்ணா நீர் - மஹாராஷ்டிரா, கர்நாடகம், ஆந்திரப்பிரதேசம்
  2. நர்மதா நீர் - ராஜஸ்தான், குஜராத், மஹாராஷ்டிரா, மத்தியபிரதேசம்
  3. காவேரி நீர் - கர்நாடகம், கேரளா, கோவா, தமிழ்நாடு
  4. ராவி மற்றும் பியாஸ் நீர்- பஞ்சாப், ஹரியானா
A
I மட்டும்
B
II மற்றும் IV
C
III மட்டும் IV
D
IV மட்டும்
Question 42
வரிசை I உடன் வரிசை II னைப்பொருத்தி வரிசைகளுக்கு கீழ் கொடுக்கப்பட்டுள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையினைத் தெரிவு செய்க: வரிசை I                                              வரிசை II
  • கடல் எண்                                             கடல் பெயர்
  1.                                                     1. பால்டிக் கடல்
  2.                                                    2. நார்வேஜியன் கடல்
  3.                                                   3. வடகடல்
  4.                                                  4.ஐரிஷ் கடல்
A
2 3 4 1
B
1 2 3 4
C
4 1 2 3
D
1 4 3 2
Question 43
வரிசை I உடன் வரிசை II னைப்பொருத்தி வரிசைகளுக்கு கீழ் கொடுக்கப்பட்டுள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையினைத் தெரிவு செய்க: வரிசை I                                              வரிசை II
  • நகரம்                                    கால நிலை
  1. மானாஸ்                1. மத்திய அட்ச பாலை மற்றும் அரை பாலை
  2. வால்பரைசோ                         2. ஈர அயன       
  3. சென்னை                                     3. உப அயன வறண்ட கோடை
  4. டெனிவர்                                               4. ஈர மற்றும் வறண்ட அயன
A
2 3 4 1
B
1 2 3 4
C
4 1 2 3
D
1 4 3 2
Question 44
பூமியின் மையப் பகுதியில் புவி ஈர்ப்பு முடுக்கத்தின் மதிப்பு
A
சுழி மதிப்புக்கு சமம்
B
9.8 மீ /வி2 – க்கு குறைவு
C
9.8 மீ /வி2 – க்கு சமம்
D
9.8 மீ / வி2 – யை விட அதிகம்
Question 45
பூமிக்கு மிக அருகாமையில் காணப்படும் விண்மீன்
A
சிரியுஸ்
B
ஆல்ஃபா சென்டௌரி
C
சைகின்
D
லைடென்
Question 46
மேற்கு வானில் தோன்றும் போது ‘மாலை நட்சத்திரம்’ புதன்கோள்
A
புதன்
B
வெள்ளி
C
செவ்வாய்
D
வியாழன்
Question 47
பின்வரும் இணைகளை கருத்தில் கொள்க
  1. டீசல் இரயில் இஞ்சின் உற்பத்தி-மத்திய பிரதேஷ்
  2. சித்தரஞ்சன் இரயில் இஞ்சின் உற்பத்தி – மேற்கு வங்காளம்
  3. மிகிஜாம் மற்றும் டாட் பொறியியல் மற்றும் இரயில் இஞ்சின் உற்பத்தி – ஜார்கண்ட் எஞ்சின் உற்பத்தி
மேற்கண்ட இணைகளில் எது சரி?
A
I மட்டும்
B
I மட்டும் II
C
II மற்றும் III
D
II மட்டும்
Question 48
இந்தியாவில் காயல்கள் அதிக எண்ணிக்கையில் காணப்படும் மாநிலம்
A
தமிழ்நாடு
B
குஜராத்
C
கேரளா
D
மேற்குவங்காளம்
Question 49
வரிசை I உடன் வரிசை II னைப்பொருத்தி வரிசைகளுக்கு கீழ் கொடுக்கப்பட்டுள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையினைத் தெரிவு செய்க: வரிசை I                                              வரிசை II
  1. இமாலய நதிகள்                                   1. லூனி
  2. தக்காண நதிகள்                                   2. பிரம்மபுத்திரா
  3. கடலோர நதிகள்                                   3. கிருஷ்ணா
  4. உள்நாட்டு நதிகள்                                  4. பாலாறு
A
2 3 4 1
B
1 2 3 4
C
4 1 2 3
D
1 4 3 2
Question 50
கீழ்கண்டவற்றை பொருத்துக
  1. குளோபிஜெரினா சேறு           1. சிவப்பு களிமண்
  2. நெரிடிக் படிவு                           2. கால்கேரியஸ்
  3. டையாட்டம் சேறு                          3. மணல்
  4. ஆழ்கடல் படிவு                                4. சிலிசியஸ்
A
1 2 3 4
B
2 3 4 1
C
1 3 4 2
D
3 2 1 4
Question 51
பூமியின் மையப் பகுதியில் புவி ஈர்ப்பு முடுக்கத்தின் மதிப்பு
  1. சுழி மதிப்புக்கு சமம்
  2. 9.8 மீ / வி2 – க்கு குறைவு
  3. 9.8 மீ / வி2 – க்கு சமம்
  4. 9.8 மீ / வி2 – யை விட அதிகம்
A
A
B
B
C
C
D
D
Question 52
சுந்தர்வன காடுகள் மற்றும் அந்தமான் தீவு எந்த வகை சூழ்நிலை மண்டலத்திற்கு பெயர் பெற்றது?
A
ஏரிகள்
B
ஆறுகள்
C
டைடல் சூழ்நிலை மண்டலம்
D
மேன்கூரூஸ்
Question 53
பின்வருவனவற்றுள் தவறான பொருத்தம் எது?
  1. மார்ச் 21                   – வசந்த சமராத்திரி
  2. செப்டம்பர் 21             - இலையுதிர் சமராத்திரி
  3. டிசம்பர் 22                     – குளிர் சங்கிரமணம்
  4. ஜீன் 21                               – வெப்ப சங்கிரமணம்
A
(A) I
B
II
C
III
D
IV
Question 54
தென் அமெரிக்க கிழக்கு கடற்கரை பகுதியில் காணப்படும் குளிர் நீரோட்டம்
A
லாப்ரடார்
B
ஃபாக்லாந்து
C
பெங்குவேலா
D
கானரி
Question 55
பட்டியல் I ஐ பட்டியல் II உடன் பொருத்தி, பட்டியலின் கீழ் கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளை பயன்படுத்தி சரியான விடையை தேர்ந்தெடு:
  • பட்டியல் I                                           பட்டியல் II
  1. உருமாறிய பாறைகள்                     1. ஜிப்ஸம்
  2. படிவுப்பாறைகள்                                 2. கிரானைட்
  3.  தீப்பாறைகள்                                           3. மைகா
  4.  இரசாயனப் பாறைகள்                   4. கூளான்கற்கள்
 
A
3 4 2 1
B
1 2 3 4
C
4 1 2 3
D
1 4 3 2
Question 56
கீழே கொடுக்கப்பட்டுள்ளவைகளில ஒரிஸ்ஸா மாநிலத்தின் ‘வெள்ளத்தை ஏற்படுத்தாத நதி’ எது?
A
மகாநதி
B
பிராமனி
C
பைடாரனி
D
மார்கண்டா
Question 57
பின்வருவனவற்றில் “எல்நினோ விளைவு” டன் தொடர்பில்லாதது எது?
A
வறட்சி
B
அதிகமான மழைப்பொழிவு
C
சுனாமி
D
கடுங்குளிர்
Question 58
கீழ்க்கண்ட இந்திய மாநிலங்களுள் அயனச் சூறாவளியின் பாதிப்பு மிகக் குறைந்து காணப்படும் மாநிலம்
A
மேற்கு வங்கம்
B
ஆந்திரபிரதேசம்
C
குஜராத்
D
ஒரிஸ்ஸா
Question 59
கீழ்க்கண்ட கருத்துகளில் தவறானதை சுட்டிக் காண்பிக்கவும
  •  கருத்துகள்:
  1. முதன்முதலில் புவி அதிர்வு ஏற்படும் இடம் புவி அதிர்ச்சி மையம் என அழைக்கப்படுகிறது
  2. டோர்னடோ புயல் “ளு” வடிவத்துடன் இருக்கும்
  3. ஹார்மட்டன் காற்று சஹாராவின் கிழக்குப் பகுதியில் வீசுகின்றது
  4. இக்னியஸ் என்ற வார்த்தையானது இலத்தீன் மொழியிலிருந்து பெறப்பட்டது.
A
III
B
IV
C
II
D
I
Question 60
பின்வரும் இணைகளை கருத்தில் கொள்க:
  •         இரும்புத்தாது படிவுகள்                                  மாநிலம்
  1. பாபபுதான் மலைகள்                                   கர்நாடகா
  2. பாதம்பகார்                                                    கோவா
  3. டாலி-ராஜ்கரா                                               ஒரிஸா
  4. குண்டம்- சுர்லா                                           சட்டீஸ்கர்
மேற்குறிப்பிட்ட இணைகளில் எது சரி?
A
I மட்டும்
B
I மற்றும் II
C
II மற்றும் III
D
II மற்றும் IV
Question 61
பின்வரும் மாநிலங்களை மக்கள்தொகையோடு ஒப்பிடுக (2011)
  1. மணிப்பூர்                           1. 29,64,007
  2. மேகாலயா                         2. 19,80,602
  3. மிசோரம்                             3. 27,21,756
  4.  நாகாலாந்து                    4. 10,91,014
A
2 4 1 3
B
1 2 3 4
C
4 1 2 3
D
1 4 3 2
Question 62
கடலின் பரப்பளவை அதற்குரிய பேராழிகளுடன் பொருத்துக
  1. அட்லாண்டிக் பெருங்கடல் 1. 165,000,000 km2
  2. இந்தியப்பெருங்கடல்             . 82,000,000 km2
  3. பசிபிக் பெருங்கடல்                 3. 73,000,000 km2
  4.  ஆர்க்டிக் பெருங்கடல்               4. 14,090,000 km2
A
2 4 1 3
B
1 2 3 4
C
4 1 2 3
D
2 3 1 4
Question 63
கேப்ஹட்டரஸ் வரை பயணம் செல்லும் வெப்ப நீரோட்டத்தின் பெயர்
A
பெங்குவேலா நீரோட்டம்
B
லாப்ரடார் நீரோட்டம்
C
கல்ப் நீரோட்டம்
D
ஃபாக்லாந்து நீரோட்டம்
Question 64
பட்டியல் I ஐ பட்டியல் II உடன் பொருத்தி, பட்டியலின் கீழ் கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளை பயன்படுத்தி சரியான விடையை தேர்ந்தெடு:
  • பட்டியல் I                                           பட்டியல் II
  1. பான்ஜியா                             1. கண்டநகர்வு
  2. பன்தலாசா                             2. அதிக அளவு நிலப்பரப்பு
  3. தெத்தீஸ்                                   3. பெரிய சமுத்திரம்
  4. வெஜினர்                                   4. சுறிய கடல்கள்
A
3 1 4 2
B
1 3 4 2
C
3 1 2 4
D
2 3 4 1
Question 65
வரிசை I  வரிசை II பொருத்தி, சரியான குறியீடு உள்ள பதிலைத் தேர்ந்தெடுக்க.
  • வரிசை I                                               வரிசை II
  • (பெரிய அருவிகள்)              (ஆற்று பிரதேச பரப்பு சதவீதத்தில்)
  1. கங்கை                                       1. 9.8
  2. கோதாவரி                                 2. 11.0
  3. யமுனை                                      3. 9.5
  4. இந்து அருவி                                4. 26.2
 
A
2 4 1 3
B
1 2 3 4
C
4 3 2 1
D
2 3 1 4
Question 66
உலகிலேயே அதிக அளவு தேயிலையை உற்பத்தி செய்யும் நாடு
A
கென்யா
B
பிரேசில்
C
சீனா
D
இந்தியா
Question 67
இந்தியாவில் கடந்த நூறு ஆண்டுகளில் மிக மோசமான வறட்சி ஆண்டாக கருதப்படுவது எது?
A
2000
B
2001
C
2002
D
2006
Question 68
பின்வரும் தாது வளங்களை அவற்றின் இருப்பு இடங்களோடு பொருத்துக
  •         பட்டியல் I                                   பட்டியல் II
  1. பாக்சைட்                                      1. சிங்பும்
  2. செம்பு                                               2. பன்னா
  3. வைரம்                                            3. திருச்சிராப்பள்ளி
  4. ஜிப்சம்                                             4. பிலாஸ்பூர்
A
2 4 1 3
B
1 2 3 4
C
4 3 2 1
D
4 1 2 3
Question 69
பொருத்துக:
  1. சுதுத்ரி                   1. பியாஸ்
  2. விபாஸ்                  2. ராவி
  3. பாருஷ்னி             3. சட்லஜ்
  4. அசிக்னி                 4. ஜீலம்
  5. விதஸ்தா                  5. செனாப்
குறியீடுகளிலிருந்து சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்
A
3 1 2 5 4
B
1 2 3 4 5
C
2 3 1 4 5
D
4 1 2 3 5
Question 70
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி
  • கூற்று (A) :மண் அரிப்பானது மனிதனால் உருவாக்கப்படும் அவசியமான குறிப்பிடத்தக்க நிகழ்வு
  • காரணம் (R):மண் அரிப்பானது காடழித்தல், அதிக அளவிலான கால்நடை மேய்ச்சல், இடப்பெயர்வு, வேளாண்மை மற்றும் முறையாக கட்டப்படாத கட்டிட அமைப்புகளில் உள்ள நீர் வெளியேற்றம்
A
(A) மற்றும் (R) இரண்டும் சரி மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்.
B
(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல.
C
(A) சரி, ஆனால் (R) தவறு
D
(A) தவறு ஆனால் (R) சரி
Question 71
பின்வருவனவற்றில் மண் பாதுகாக்கும் முறை அல்ல எது?
A
காடுகளை வளர்த்தல்
B
மண் துகள்களின் அளவினை அதிகப்படுத்துதல்
C
ஓடும் நீரின் வேகத்தை குறைத்தல்
D
தொடர்ச்சியாக உரங்களை இடுதல்
Question 72
டிரான்ஸ் இமாலயத்தில் உள்ள சிகரங்களை இறங்கு வரிசையில் வரிசைப்படுத்துக:
  1. K2 - ஹிடன் - ராகபோசி - ஹார்மோஷ்
  2. ஹிடன் - ராகபோசி – K2 – ஹார்மோஷ்
  3. K2 – ராகபோசி - ஹிடன் - ஹார்மோஷ்
  4. K2 - ஹிடன் - ஹர்மோஷ் - ராகபோசி
A
A
B
B
C
C
D
D
Question 73
பட்டியல் I ஐ பட்டியல் II உடன் பொருத்தி, பட்டியலின் கீழ் கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளை பயன்படுத்தி சரியான விடையை தேர்ந்தெடு:
  • பட்டியல் I                                           பட்டியல் II
  1. ட்ரோப்போஸ்பியர்                   1. புறஊதா கதிர்கள்
  2.  ஸ்டிரேட்டோஸ்பியர்                2. ரேடியோ அலைகள்
  3.   ஓசோனோஸ்பியர்                3.ஜெட் வானூர்தி பறக்கும் பகுதி
  4. அயோனோஸ்பியர்                  4. வானிலை மாற்றம்
 
A
2 4 1 3
B
1 2 3 4
C
4 3 1 2
D
4 1 2 3
Question 74
தொகுதி A-வை தொகுதி B-வுடன் பொருத்துக:
  •         தொகுதி A                                   தொகுதி B
  1. நிலக்கரி                                        1. சல்பைட்டு
  2.  அலுமினியம்                               2. பிட்டுமினஸ்
  3. செம்பு தாது                                  3. மேக்னடைட்
  4.  இரும்புதாது                                  4. பாக்சைட்
A
1 2 3 4
B
3 4 1 2
C
2 4 1 3
D
2 3 4 1
Question 75
போக்காரோ இரும்பு தொழிற்சாலை நிறுவப்பட்ட வருடம்
A
1970
B
1967
C
1973
D
1975
Question 76
வகை I மற்றும் வகை II டினை பொருத்துக:
  •         வகை I                                    வகை II
  •         (பயிர்)                                      (உற்பத்தியாளர்)
  1. தேயிலை                                        1. குஜராத்
  2. அரிசி                                                2. கேரளா
  3. புகையிலை                                     3. அஸ்ஸாம்
  4. ரப்பர்                                                 4. மேற்க வங்காளம்
A
2 4 3 1
B
1 2 3 4
C
4 3 2 1
D
3 4 1 2
Question 77
இந்தியாவில் கீழ்க்கண்ட துறைகளில் மின்சார நுகர்வுக்கு முக்கியதுவம் கொடுக்கப்படுகிறது. அரசு கொடுக்கும் முக்கியத்துவம் பிரகாரம் அதை ஒழுங்குபடுத்துக
A
தொழிற்துறை, விவசாயத்துறை, இரயில் போக்குவரத்து மற்றும் பொது ஒளிப்படுத்துதல்
B
விவசாயம், தொழிற்துறை, பொது ஒளிப்படுத்துதல் மற்றும் இரயில் போக்குவரத்து
C
விவசாயம், பொது ஒளிப்படுத்துதல், தொழிற்துறை மற்றும் இரயில் போக்குவரத்து
D
தொழிற்துறை, விவசாயம், பொது ஒளிப்படுத்துதல் மற்றும் இரயில் போக்குவரத்து
Question 78
வரிசை I உடன் வரிசை II டினைப் பொருத்தி வரிசைகளுக்கு கீழ்கொடுக்கப்பட்டுள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையினை தெரிவு செய்க:
  •         வரிசை I                                      வரிசை II
  1. வசந்தா                                           1. கோடைகாலம்
  2. கிரிஸ்மா                                      2. பருவக்காலம்
  3. வர்ஷா                                             3. குளிர்காலம்
  4. சிஸிரா                                            4. இளவேனிற்காலம்
A
4 2 3 1
B
2 1 3 4
C
3 2 1 4
D
4 1 2 3
Question 79
கீழ்க்கண்டவற்றைப் பொருத்துக:
  1. காண்டாமிருகம்                                    1. ராஜஸ்தான பாலைவன சமவெளி
  2. ஹாங்கல்                                                  2. காசிரங்கா தசிய பூங்கா
  3. சதுப்புநில முதலை                               3. கருமாரா தேசிய பூங்கா
  4. கிரேட் இந்தியன் பஸ்டர்ட்                  4. டாசிகாம் தேசிய பூங்கா
A
1 2 3 4
B
3 4 1 2
C
2 4 1 3
D
2 4 3 1
Question 80
பின்வரும் இணைகளை கருத்தில் கொள்க:
  • ஆறு                                                   தோன்றும் இடம்
  1. மகாநதி                                   பாஸ்டர் மலைகள்
  2. காவேரி                                   பிரபமன்கிரி மலைகள்
  3. நர்மதா                                    சாத்புரா மலைத்தொடர்
  4. தபதி                                        அமர்கண்டகா மலைத்தொடர்
மேற்குறிப்பிட்ட இணைகளில் எது/எவை சரி?
A
I மட்டும்
B
I மற்றும் II
C
II மற்றும் III
D
III மற்றும் IV
Question 81
வரிசை I  வரிசை II பொருத்தி, சரியான குறியீடு உள்ள பதிலைத் தேர்ந்தெடுக்க.
  • வரிசை I                                               வரிசை II
  • மண்கள்                                                பரப்பளவு
  1.  வண்டல் மண்                            1. 5.0 லட்ச ச.கி.மீ
  2. கரிசல் மண்                                  2. 2.85 லட்ச ச.கி.மீ
  3. சிகப்பு மண்                                  3. 7.7 லட்ச ச.கி.மீ
  4. காட்டு மண்                                    4. 5.2 லட்ச ச.கி.மீ
A
1 2 3 4
B
3 4 1 2
C
2 4 1 3
D
3 1 4 2
Question 82
ஆஸ்டிராய்டுகள் எனப்படும் சிறு கோள்களின் சுற்று வட்டப்பாதை இவற்றின் இடையே அமையும்
A
வியாழன் மற்றும் சுக்கிரன்
B
செவ்வாய் மற்றும் சுக்கிரன்
C
செவ்வாய் மற்றும் பூமி
D
வியாழன் மற்றும் செவ்வாய்
Question 83
வரிசை I  வரிசை II பொருத்தி, சரியான குறியீடு உள்ள பதிலைத் தேர்ந்தெடுக்க.
  • வரிசை I                                               வரிசை II
  1. தீப்பாறை                                             1. மணற்பாறை
  2. படிவுப்பாறை                                      2. கிரானைட்
  3. உருமாறியப் பாறை                          3. லாக்கோலித்
  4. உள்போந்தப் பாறை                          4. குவார்ட்சைட்
A
2 4 3 1
B
1 2 3 4
C
4 3 2 1
D
2 1 4 3
Question 84
நிலத்தடி நீரின் அரிப்பால் ஏற்படும் நிலத் தோற்றங்கள்
A
ஸ்டாலசைட், ஸ்டாலக்மைட், குகை தூண்கள்
B
ரு வடிவ பள்ளத்தாக்கு, தொங்கு பள்ளத்தாக்கு, சர்க்
C
லேபிஸ், போல்ஜே, பள்ளத்தாக்கு மற்றும் குகை
D
மலை இடுக்கு, ஆற்றுக் குடைவு, பள்ளத்தாக்கு
Question 85
புவியியல் சுழற்சி கருத்து ----------------- அவர்களால் எடுத்துரைக்கப்பட்டது
A
கிரிக்மே
B
ஏ.என்.ஸ்ட்ரலார்
C
பென்க்
D
டேவிஸ்
Question 86
சூரியக்காற்றின் மூல் எது?
A
ஜீபிட்டர்
B
சூரியன்
C
சந்திரன்
D
பூமி
Question 87
கொடுக்கப்பட்டுள்ள வாக்கியங்களை கவனி
  1. சூரியன் நடுத்தர அளவு கொண்ட நட்சத்திரம்
  2.  ஏறக்குறைய இரண்டு பில்லியன் ஆண்டுகள் வயது கொண்டது
  3. சூரியனில் ஹைட்ரஜன் மற்றும் ஹீலியம் வாயுக்கள் பெருமளவில் காணப்படுகின்றன.
மேலே கொடுக்கப்பட்டுள்ள சரியான வாக்கியம் / வாக்கியங்கள் யாவை?
A
I மட்டும்
B
I மற்றும் II
C
I மற்றும் III
D
I,II மற்றும் III
Question 88
பருவகால மாற்றங்கள் பின்வரும் காரணத்தினால் ஏற்படுகின்றன.
A
புவியானது சூரியனை நீள்வட்டப் பாதையில் சுற்றி வருவதால்
B
புவியானது தன்னைத் தானே சுற்றிக் கொண்டு சூரியனையும் சுற்றி வருவதால்
C
புவியானது 23 ½0 சாய்வாக சூரியனை சுற்றி வருவதால்
D
புவி சூரியனைச் சுற்றிவர 365 ¼ நாட்கள் எடுத்துக் கொள்வதால்
Question 89
சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்
  •         பெருங்கடல்களின் மேற்பரப்பில் கிடையாக நகருகின்ற கடல்நீர்
A
அலைகள்
B
ஓதங்கள்
C
நீரோட்டங்கள்
D
அலைகள் அல்லது நீரோட்டங்கள்
Question 90
விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் நீரினை சிக்கனமாக பயன்படுத்தும் நுட்பம்
A
ஹைட்ரோபோனிக்ஸ்
B
தானியங்கும் நீர்பாசனம்
C
பெரியளவிலான நீர்பாசனம்
D
சிறியளவிலான நீர்பாசனம்
Question 91
சரியான வாக்கியத்தை தேர்ந்தெடு
  •         சுற்றுச்சூழல் மாசுக்கான பிரச்சனை
  1. அதிவேகமான மக்கள் தொகை வளர்ச்சி
  2. தொழில் மயமாதல்
  3. நிலம் மாசடைதல்
  4. நீர் மாசடைதல்
A
I, II சரி
B
II மட்டும் சரி
C
III மட்டும் சரி
D
IV மட்டும் சரி
Question 92
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி
  • கூற்று (A) :அண்டத்தை உள் அரங்கத்தில் அமைப்பதை கோள் அரங்கம் என்கிறோம்
  •  காரணம் (R):ஈர்ப்பாற்றலால் ஒன்று சேர்க்கப்பட்ட வாயுக்களையும். புழுதித் துகள்களையும் கொண்ட எண்ணற்ற விண்மீன்களின் தொகுப்பை நெபுலா என்கிறோம்
A
(A) மற்றும் (R) இரண்டும் சரி மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்.
B
(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல.
C
(A) சரி, ஆனால் (R) தவறு
D
(A) தவறு ஆனால் (R) சரி
Question 93
கோள்களைப் பற்றிய கூற்றுக்களை ஆய்க:
  •         இவற்றுள் எவை சரியானவை?
  1. அதிக எண்ணிக்கை கொண்ட துணைக் கோள்கள் உடைய கோள் - பூமி
  2. சேய்மையில் உள்ள கோள் - செவ்வாய், வியாழன், சனி
  3. அதிக ஆல்பெடோ மதிப்புள்ள கோள்கள் - புதன், வெள்ளி
  4. சூரியனுக்கு அருகில் உள்ள கோள் - புதன்
A
I,II மற்றும் III மட்டும்
B
II,III மட்டும் IV மட்டும்
C
I,II,III,IV ஆகிய அனைத்தும்
D
II மற்றும் IV மட்டும்
Question 94
ஆப்பிரிக்காவின் பிளவுப் பள்ளத்தாக்குப் பகுதியில் அமைந்திராத ஏரி
A
ருடால்ஃப் ஏரி
B
தாங்கனிய்கா ஏரி
C
சாட் ஏரி
D
மாளவி ஏரி
Question 95
கீழே கொடுக்கப்பட்டவைகளில் எது பவளப் பாறைகள் நிறைந்த பகுதி அல்ல?
A
மன்னார் வளைகுடா
B
கச் வளைகுடா
C
இலட்சத்தீவு
D
மலபார் கடற்கரை
Question 96
கீழே கொடுக்கப்பட்டுள்ள நதிகளுள் மிகக் குறைந்த நீளம் கொண்ட நதி
A
ஓப்
B
நைஜர்
C
வோல்கா
D
சிந்து
Question 97
கீழே கொடுக்கப்பட்டுள்ளவைகளை அவைகள் அமைந்துள்ள இடத்துடன் பொருத்துக:
  1.  ஏரி அரண்மனை                                                   1. ஜோத்பூர்
  2. மெஹரன்சார் கோட்டை                                      2. ஒளரங்காபாத்
  3. ஜந்தர் மந்தர்                                                           3. உதய்பூர்
  4. அஜந்தா மற்றும் எல்லோரா குகைகள்           4. ஜெய்பூர்
A
1 2 3 4
B
3 4 1 2
C
2 4 1 3
D
3 1 4 2
Question 98
ஆசியாவின் பெரிய சமவெளி பகுதி எது?
A
கங்கை சமவெளி
B
கிரேட் சைனா சமவெளி
C
மேற்கு சைபீரியன் சமவெளி
D
டைகரிஸ் மற்றும் யூப்ரடிஸ் சமவெளி
Question 99
இந்தியாவில் இரும்பு எஃகு தொழிற்சாலைகள் அதிகம் காணப்படும் பகுதி
A
சோடா நாகபுரி பீடபூமி
B
கடற்கரை சமவெளி
C
மால்வா பீடபூமி
D
தக்காண பிடிப்பு
Question 100
மாநிலங்களை அவைகள் உற்பத்தியில் முன்னணி வகிக்கும் தாதுக்களோடு பொருத்துக
  1.  ஒரிஸ்ஸா                                      1. துத்தநாகம்
  2. மத்திய பிரதேசம்                         2. தோரியம்
  3. ஆந்திர பிரதேசம்                         3. மாங்கனீசு
  4.  கேரளா                                           4. மைகா
A
3 1 4 2
B
2 3 1 4
C
3 1 2 4
D
4 3 2 1
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 100 questions to complete.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close