Online Test

Group 4 VAO General Studies Model Test 6

Group 4 VAO General Studies Model Test 6

Congratulations - you have completed Group 4 VAO General Studies Model Test 6. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
பின்வரும் மாநிலங்களில்  2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி குழந்தைகள் இறப்பு விகிதம் குறைவாக உள்ள மாநிலம் எது?
  1. மகாராஷ்டிரா
  2. பஞ்சாப்
  3. மத்திய பிரதேசம்
  4. கேரளா
In which of the following states was infant mortality rate the lowest as per Census-2011?
  1. Maharashtra
  2. Punjab
  3. Madhya Pradesh
  4. Kerala
A
A
B
B
C
C
D
D
Question 2
செல் கோட்பாடு பற்றிய பின்வரும் கூற்றுகளில் தவறானவை தேர்ந்தெடு.   1) அனைத்து செல்களும் அமைப்பிலும் வளர்ச்சிதைமாற்ற செயல்களிலும் அடிப்படையில் ஒத்தவை.   2) செல்லின் அமைப்பையும் செயல்களையும் கட்டுப்படுத்துவது DNA ஆகும்.
  1.  1 மட்டும்
  2.  2 மட்டும்
  3.  1 & 2
  4.  எதுவும் இல்லை
Which statement is wrong about cell doctrine.  
  • All cells are basically alike in their structure and metabolic activities
  • The structure and function of the cell are controlled by DNA
 
  1.  1 only
  2.  2 only
  3.  1 & 2
  4.  None of the above
A
A
B
B
C
C
D
D
Question 3
பொருத்துக.
  1.    a) ஏமைட்டாசிஸ் -  1. இனப்பெருக்க செல்கள்
  2.    b) மைட்டாசிஸ் -  2. அமீபா
  3.    c) மீயாசிஸ் -  3. உடல் செல்கள்
       
  1.  3 2     1
  2.  2 3     1
  3.  1 3      2
  4.  3 1     2
Match the following.  
  • Amitosis – 1. Reproductive cells
  • Mitosis – 2. Amoeba
  • Meiosis – 3. Body cells
     
  1.  3 2     1
  2.  2 3     1
  3.  1 3      2
  4.  3 1     2
A
A
B
B
C
C
D
D
Question 4
பொருத்துக.
  1.   a) மாஞ்சாரல் -  கேரளா மற்றும் கர்நாடகா
  2.   b) நார்வெஸ்டர் வங்காளம்
  3.   c) பர்தோலி செர்ஹா அசாம்
  4.   d) லூ - பஞ்சாப் மற்றும் ஹரியானா
  •        a b  c d
  1.  1 2     3 4
  2.  2 1     4 3
  3.  3 2     1 4
  4.  1 3     4 2
Match the following.
  1. Mango Showers – Kerala and Karnataka
  2. Norwesters – Bengal
  3. BardoliChherha – Assam
  4. Loo – Punjab and Haryana
  •        a b  c d
  1.  1 2     3 4
  2.  2 1     4 3
  3.  3 2     1 4
  4.  1 3     4 2
A
A
B
B
C
C
D
D
Question 5
கீழ்க்கண்டவற்றுள் மதரீதியான துறையை குறிப்பது எது?
  1.  திவான்--அர்ஸ்
  2.  திவான்--ரசாலத்
  3.  திவான்--வாசிரத்
  4.  திவான்--இன்ஷா
In the following which mentions Religious Department.
  1. Diwan-i-Arz
  2. Diwan-i-Rasalat
  3. Diwan-i-wazirat
  4. Diwan-i-Insha
A
A
B
B
C
C
D
D
Question 6
1939 ல் நடைபெற்ற அகில இந்திய மாநிலங்களின் மக்கள் மாநாட்டின் தலைவர் யார்?
  1. மோதிலால் நேரு
  2. அம்பேத்கர்
  3. ஜவஹர்லால் நேரு
  4. காந்தியடிகள்
Who among the following was President of the All India States Peoples Conference in 1939?
  1. Motilal Nehru
  2. Ambedkar
  3. Jawaharlal Nehru
  4. Gandhiji
A
A
B
B
C
C
D
D
Question 7
இந்திய பாராளுமன்றத்தில் பூஜ்ய நேரம் அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு எது?
  1.  1954
  2.  1957
  3.  1959
  4.  1962
In which year the Zero Hour is introduced in Indian Parliament?
  1.  1954
  2.  1957
  3.  1959
  4.  1962
A
A
B
B
C
C
D
D
Question 8
புறவிசையொன்று செயல்படும் வரை அமைப்பின் உந்தம் மாறிலி ஆகும் என்பது  _____.
  1.  நியூட்டனின் முதல் விதி
  2. நியூட்டனின் இரண்டாம் விதி
  3. நியூட்டனின் மூன்றாம்  விதி
  4. மேற்கண்ட எதுவும் இல்லை
Momentum remains constant in absence of external force is statement of _____.
  1. Newton’s first law
  2. Newton’s second law
  3. Newton’s third law
  4. None of the above
A
A
B
B
C
C
D
D
Question 9
ஐரோப்பிய ஓவியங்கள் யாருடைய அரசவையில் அறிமுகம் செய்யப்பட்டது?
  1. ஹூமாயூன்
  2. அக்பர்
  3. ஜஹாங்கீர்
  4.   ஷாஜஹான்
European painting was introduced in the court of ____.
  1. Humayun
  2. Akbar
  3. Jahangir
  4. Shahjahan
A
A
B
B
C
C
D
D
Question 10
பூனா சர்வஜன சபையை கண்டுபிடித்தவர் யார்?
  1. சிசிர் குமார் கோஷ்
  2. கணேஷ் வாசுதேவ் ஜோஷி
  3.   அரவிந்த் கோஷ்
  4. ஆனந்த மோகன் போஸ்
Who is the founder of Poona Sarvajanika Sabha?
  1. Sisir Kumar Ghosh
  2. Ganesh vasudev joshi
  3. Aurobindo Ghosh
  4. Anand Mohan Bose
A
A
B
B
C
C
D
D
Question 11
பாராளுமன்ற கூட்டுக்கூட்டம் எங்கிருந்து எடுக்கப்பட்டது?
  1. ஆஸ்திரேலியா
  2. இங்கிலாந்து
  3. கனடா
  4. ஜப்பான்
The provision of the joint sitting of the parliament is taken from ____.
  1. Australia
  2. England
  3. Canada
  4. Japan
A
A
B
B
C
C
D
D
Question 12
தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் அமைக்கப்பட்ட ஆண்டு எது?
  1.  1990
  2.  1993
  3.  1994
  4.  1996
In which year National Commission for Backward Classes was established?
  1.  1990
  2.  1993
  3.  1994
  4.  1996
A
A
B
B
C
C
D
D
Question 13
ட்ரோபோஸ்பியர் அடுக்கில் உயரத்தைப் பொறுத்து வெப்பநிலை  _____.
  1.  குறையும்
  2. அதிகரிக்கும்
  3. மாறாது
  4. தோராயமாக மாறும்
In the troposphere, temperature ____ with altitude.
  1. Decreases
  2. Increases
  3. Remains the same
  4. Changes Randomly
A
A
B
B
C
C
D
D
Question 14
மேல் வளிமண்டலத்தின் சில குறிப்பிட்ட பகுதிகளில் அதிக வேகத்தில் வீசும் காற்றுக்கு என்ன பெயர்?
  1. சூறாவளி
  2. எதிர் சூறாவளி
  3. பருவக்காற்று
  4. ஜெட் காற்றோட்டம்
An upper Air wind system with very high velocity in certain parts of the atmosphere is called ____.
  1. Cyclone
  2. Anticyclone
  3. Monsoon
  4. Jet Stream
A
A
B
B
C
C
D
D
Question 15
மனித நடுச்செவியில் உள்ள பிணைந்த எலும்புகளின் எண்ணிக்கை யாது?
  1.  2
  2.  4
  3.  3
  4.  5
Number of tiny inter locked bones in middle ear of human body is ____.
  1.  2
  2.  4
  3.  3
  4.  5
A
A
B
B
C
C
D
D
Question 16
விதைகள் முளைத்த பின்பு அதில் உள்ள ஸ்டார்ச் என்னவாக மாறும்?
  1. எளிய சர்க்கரை
  2. கூட்டு சர்க்கரை
  3. புரதம்
  4. கார்போஹைட்ரேட்
When a dormant seed sprouts, its starch is converted to ____.
  1. Simple sugar
  2. Compound sugar
  3. Protein
  4. Carbohydrate
A
A
B
B
C
C
D
D
Question 17
மன அழுத்த காலத்தில் ரத்த அழுத்தத்தை சீராக்குவது எது?
  1.  தைராக்ஸின்
  2. அட்ரினலின்
  3. இன்சுலின்
  4. மேற்கண்ட எதுவும் இல்லை
Which of the following regulates blood pressure during stress?
  1. Thyroxin
  2. Adrenalin
  3. Insulin
  4. None of the above
A
A
B
B
C
C
D
D
Question 18
ஊடகத்தின் ஒளிவிலகல் திசை எதனைச் சார்ந்து அமையும்?
  1. ஊடகத்தின் அடர்த்தி
  2. ஊடகத்தின் ஒளிவிலகல் எண்
  3. ஊடகத்தின் தன்மை
  4. ஊடகத்தின் எடை
The direction of light deviation in a medium depends on ____.
  1. Density of the medium
  2. Refraction number of medium
  3. Nature of the medium
  4. Weight of the medium
 
A
A
B
B
C
C
D
D
Question 19
தொலைநோக்கி கண்ணாடி வில்லைகள் செய்ய உதவும் தனிமம் எது?
  1. யூரோப்பியம்
  2. டெர்பியம்
  3. கலிபோர்னியம்
  4. லாந்தனம்
Which element is used for making Telescope Lenses?
  1. Europium
  2. Terbium
  3. Californium
  4. Lanthanum
A
A
B
B
C
C
D
D
Question 20
ஆப்பிரிக்காவின் கேம்பியன்ஸ் நோய்க்கு காரணமானது எது?
  1. எண்டமீபா ஹிஸ்டோலிடிகா
  2.  பி.வைவாக்ஸ்
  3.  டிரிப்னசோமா கேம்பியன்ஸ்
  4.  பி.பால்சிபாரம்
African sleeping sickness is caused by ____.
  1. Endamoeba Histolytica
  2. P.Vivax
  3. Trypanosoma Gambience
  4. P.Falciporum
A
A
B
B
C
C
D
D
Question 21
இரண்டாம் அசோகர் என அழைக்கப்பட்டவர் யார்?
  1. அக்பர்
  2. காலசோகா
  3. கனிஷ்கர்
  4. ஹர்ஷர்
Who among the following was called Ashoka-II?
  1. Akbar
  2. Kalasoka
  3. Kanishka
  4. Harsha
A
A
B
B
C
C
D
D
Question 22
கீழ்கண்டவற்றுள் புத்த சங்கங்கள் பற்றிய சரியான கூற்று எது?    1) பிக்குகள் என்ற சமயத் துறவிகள் சங்க உறுப்பினர்களாகி புத்தரின் போதனைகளை பரப்பினர்.   2) சங்க உறுப்பினர்களாக பெண்களும், கீழ்ஜாதி மக்களும் இருந்தனர்.
  1.  1 மட்டும்
  2.  2 மட்டும்
  3.  1 & 2
  4.  மேற்கண்ட எதுவுமில்லை
Which of the following is true about the Buddhist sanghas ?
  1. 1 only
  2. 2 only
  3. 1 & 2
  4. None of the above
A
A
B
B
C
C
D
D
Question 23
பண்டைய கால  ஹைடாஸ்பஸ்  நதி குறிப்பது எது?
  1.  ராவி
  2.  ஜீலம்
  3.  பியாஸ்
  4.  சிந்து
Hydaspes River of Ancient India represent ____.
  1. Ravi
  2. Jhelum
  3. Beas
  4. Sindhu
A
A
B
B
C
C
D
D
Question 24
முத்ரராட்சசம் என்ற நூலை இயற்றியவர் யார்?
  1. கௌடில்யர்
  2. மெகஸ்தனிஸ்
  3. காளிதாசர்
  4. விசாகதத்தர்
Who was the author of Mudrarakshasha?
  1. Kautilya
  2. Megasthenes
  3. Kalidasa
  4. Visakadatta
A
A
B
B
C
C
D
D
Question 25
பிரிவினையின் போது இந்திய தேசிய காங்கிரஸின் தலைவராக இருந்தவர் யார்?
  1. C.ராஜகோபாலாச்சாரி
  2. J.P.கிருபளானி
  3. ஜவஹர்லால் நேரு
  4. மவுலானா அபுல் கலாம் ஆசாத்
The President of Indian National Congress at the time of partition of India was ____.
  1. C.Rajagopalachari
  2. J.P.Kriplani
  3. Jawaharlal Nehru
  4. Maulana Abul Kalam Azad
A
A
B
B
C
C
D
D
Question 26
பொருத்துக.
  1.    a) பாபர் – 1. சௌசா
  2.    b) ஹிமாயூன் – 2. கன்வா
  3.    c) அக்பர்  - 3. மேவார்
  4.    d) ஜஹாங்கீர் – 4. ஹால்திகதி
  •        a b    c d
  1.   2 1      4 3
  2.   1 2      3 4
  3.   3 2      1 4
  4.   4 2      1 3
Match the following.
  1. Babur – 1.Chausa
  2. Humayun – 2. Kanwah
  3. Akbar – 3. Mewar
  4. Jahangir – 4. Haldigati
  •      a b     c d
  1.   2 1      4 3
  2.   1 2      3 4
  3.   3 2      1 4
  4.   4 2      1 3
A
A
B
B
C
C
D
D
Question 27
பல விகிதாச்சார விதி யாரால் கூறப்பட்டது?
  1. லவாய்சியர்
  2. லோமோனோஸ் ஆப்
  3.   டால்டன்
  4.   ப்ரௌஸ்ட்
Law of multiple proportion was stated by whom?
  1. Lavoisier
  2. Lomonoss off
  3. Dalton
  4. Proust
A
A
B
B
C
C
D
D
Question 28
கிளைகாலிசிஸிஸ் நிகரஅளவு பயன்படுத்தப்படும் ATP மூலக்கூறுகளின் எண்ணிக்கை யாது?
  1.  1
  2.  2
  3.  3
  4.  4
In glycolysis, the number of ATP consumed is ____.
  1.  1
  2.  2
  3.  3
  4.  4
A
A
B
B
C
C
D
D
Question 29
யாருடைய காலத்தில் பாஹியான் இந்தியாவில் ஒன்பது ஆண்டுகளாக தங்கியிருந்தார்?
  1. முதலாம் சந்திரகுப்தர்
  2. சமுத்திர குப்தர்
  3. குமார குப்தர்
  4. இரண்டாம் சந்திரகுப்தர்
Fahein stayed in India for Nine years during the region of ____.
  1. Chandra Gupta – I
  2. Samudra Gupta
  3. Kumara Gupta
  4. Chandra Gupta – II
A
A
B
B
C
C
D
D
Question 30
பின்வருவனவற்றுள் தவறான இணையை தேர்ந்தெடு.
  •   1) பால கங்காதர திலகர் : பம்பாய் சங்கம்
  •   2) மேரி கார்பென்டர் : தேசிய இந்திய கழகம்
  •   3) சுரேந்திரநாத் பானர்ஜி : இந்திய தேசியக் கூட்டமைப்பு
  •   4) ஆனந்த் மோகன் போஸ் : இந்திய சங்கம்
  1.  1 மட்டும்
  2.  2 மட்டும்
  3.  3 & 4 மட்டும்
  4.  1 & 4 மட்டும்
Which one of the following is not a correctly matched pair?
  1. Bal Gangadhar Tilak : Bombay Association
  2. Mary Carpenter : National Indian Association
  3. Surendranath Bannerji : Indian National Conference
  4. Anand Mohan Bose : Indian society
  1.  1 only
  2.  2 only
  3.  3 & 4 only
  4.  1 & 4 only
A
A
B
B
C
C
D
D
Question 31
பொருத்துக.
  1.    a) கண்ணாடி அழித்தல்1. ஜிங்க் கார்பனேட்
  2.    b) காலிகோ அச்சிடுதல் – 2. போட்டாக்ஸ் கலவை
  3.    c) தோல் களிம்பு – 3. ஹைட்ரோ ப்ளுரிக் அமிலம்
  4.    d) காளான் கொல்லி – 4. பொட்டாசியம் டைகுரோமேட்
  •       a b     c d
  1.  4 3      1 2
  2.  3 4      1 2
  3.  1 2      3 4
  4.  2 4      1 3
Match the following.
  1. Etching on glass – 1. Zinc carbonate
  2. Calico printing – 2. Bordeaux mixture
  3. Skin ointment – 3. Hydrofluoric acid
  4. Fungicide – 4. Potassium dichromate
  •      a b     c d
  1.  4 3      1 2
  2.  3 4      1 2
  3.  1 2      3 4
  4.  2 4      1 3
A
A
B
B
C
C
D
D
Question 32
பின்வரும் நிகழ்வுகளில் எது பிரிட்டிஷ் நிர்வாகத்தின் மாக்கியவல்லி திட்டம் என கருதப்படுகிறது?
  1. பட்டயச் சட்டம் 1813
  2. இராணியின் அறிக்கை
  3. வங்காளப் பிரிவினை
  4. ரௌலட் சட்டம்
Which of the following event a considered as Machiavellian devise of the British in the administration?
  1.  Charter Act of 1813
  2.  Queen’s Proclamation
  3.  Partition of Bengal
  4.  Rowlat Act
A
A
B
B
C
C
D
D
Question 33
கீழ்க்கண்டவற்றுள் சரியான வாக்கியங்களை கண்டுபிடி.
  •   1) லிங்கராஜா கோயில் புவனேஸ்வரத்தில் அமைந்துள்ளது.
  •   2) சூரியக் கோயில் கொனார்க்கில் அமைந்துள்ளது.
  •   3) தில்வாரா கோயில் மவுண்ட் அபுவில் அமைந்துள்ளது.
  1. 1 & 2 மட்டும்
  2. 2 & 3 மட்டும்
  3. 1 & 3 மட்டும்
  4. மேற்கண்ட அனைத்தும்
Find the correct statements.
  1. The Lingaraja temple is located at Bhubaneswar
  2. The Sun temple is located at Konark
  3. The Dilwara Temple is located at Mount Abu
  1.  1 & 2 only
  2.  2 & 3 only
  3.  1 & 3 only
  4.  All the above
A
A
B
B
C
C
D
D
Question 34
பிரதிகார வம்சத்தில் மிகவும் சக்தி வாய்ந்த அரசராக இருந்தவர் யார்?
  1. முதலாம் நாகபட்டர்
  2. இரண்டாம் நாகபட்டர்
  3. மகேந்திர பாலர்
  4. மிகிரபோஜர்
Who was the most powerful king of Prathihara dynasty?
  1. Nagabhatta I
  2. Nagabhatta II
  3. Mahendrapala
  4. Mihirabhoja
A
A
B
B
C
C
D
D
Question 35
கீழ்க்கண்டவற்றுள் அலுமினியம் பெற பயன்படும் தாது எது?
  1. பாக்சைட்
  2. கோல்மனைட்
  3. போராக்ஸ்
  4. ஹேமடைட்
Which of the following is an ore of aluminium?
  1. Bauxite
  2. Colmanite
  3. Borax
  4. Hematite
A
A
B
B
C
C
D
D
Question 36
எது தொங்கல் கரைசலின் பண்பு அல்ல?
  1. துகள்களின் அளவு – 10A° முதல் 2000வரை
  2. பலபடித்தான கரைசல்
  3. பரவும் தன்மை அற்றது
  4. ஒளியை சிதற செய்யாது
Which is not the property of suspension solution?
  1. Particles size – From 10A° to 2000A°
  2. Heterogeneous solution
  3. Diffusion does not occur
  4. Does not scatter the light
A
A
B
B
C
C
D
D
Question 37
அக்பர் ஆட்சி காலத்தில் இருந்த புகழ்பெற்ற ஓவியர் யார்?
  1. மிர் சயீத் அலி
  2. அகமது ஷா அப்தாலி
  3. சவுகத் அலி
  4. அகமது அலி
The famous painter during Akbar’s reign was ____.
  1. Mir sayyid Ali
  2. Ahmad shah Abdali
  3. Shaukat Ali
  4. Ahmad Ali
A
A
B
B
C
C
D
D
Question 38
கோட்டை, நடுத்தர நகரம் மற்றும் கீழ் நகரம் என மூன்றாகப் பிரிக்கப்பட்டிருந்த ஒரே சிந்து சமவெளி நாகரிக தளம் எது?
  1. ஹரப்பா
  2. தோலாவிரா
  3. லோத்தல்
  4. காலிபங்கன்
The only site of Indus Valley Civilisation which is divided into three parts as citadel, middle town and lower town is ____.
  1. Harappa
  2. Dholavira
  3. Lothal
  4. Kalibangan
A
A
B
B
C
C
D
D
Question 39
தவறான இணையை தேர்ந்தெடு.
  1. நேதாஜி – INA
  2. வினோபா பாவே - பூமி தானம்
  3. மேடம் காமா - பாரிஸ் குழு
  4. ஹர்தயாள் - காதர் கட்சி
Choose the wrongly matched pair.
  1. Netaji – INA
  2. Vinoba bhave – bhoodan Movement
  3. Madam Cama – Paris Group
  4. Hardayal – Gadhar Party
A
A
B
B
C
C
D
D
Question 40
சாதவாகன வம்சத்தை நிறுவியவர் யார்?
  1. புலுமாயி
  2. சதகர்னி
  3. கௌதமி
  4.  சிமூகா
Who is the founder of sathavahana dynasty?
  1. Bulumayie
  2. Sathakarni
  3. Gowthami
  4. Simuka
A
A
B
B
C
C
D
D
Question 41
பொருத்துக.
  1.   a) காப்பி – 1. கர்நாடகா
  2.   b) பருத்தி – 2. குஜராத்
  3.   c) புகையிலை – 3. ஆந்திரா
  4.   d) சணல் – 4. மேற்கு வங்காளம்
  •        a b    c d
  1.  2 3      1 4
  2.  3 2      4 1
  3.  1 2      3 4
  4.  2 4      1 3
Match the following.
  1.    a) Coffee – 1. Karnataka
  2.    b) Cotton – 2. Gujarat
  3.    c) Tobacco – 3. Andhra
  4.    d) Jute – 4. West Bengal
  •       a b     c d
  1.  2 3      1 4
  2.  3 2      4 1
  3.  1 2      3 4
  4.  2 4      1 3
A
A
B
B
C
C
D
D
Question 42
வடக்கு முதல்  5° தெற்கு வரை உள்ள அட்ச ரேகைப் பகுதி எவ்வாறு அழைக்கப்படுகிறது?
  1. குதிரை அட்சரேகை
  2. அமைதி மண்டலம்
  3. துணை துருவ தாழ்வழுத்த மண்டலம்
  4. துருவ உயர் அழுத்த மண்டலம்
The region located between 5° North to 5° South is called as ____.
  1. Horse latitudes
  2. Zone of total calm
  3. Sub-Polar low pressure
  4. Sub-Tropical high pressure
A
A
B
B
C
C
D
D
Question 43
உலகின் இரண்டாவது பெரிய சதுப்பு நிலக் காடுகள் உள்ள இடம் ____.
  1. சுந்தரவனக்காடுகள்
  2. பிச்சாவரம்
  3. பித்தர் கனிகா
  4. ஆலப்புழா
World’s second largest Mangrove forests located at ____.
  1. Sunderbans
  2. Pichavaram
  3. Baiterkanika
  4. Azhalapuzha
A
A
B
B
C
C
D
D
Question 44
பொருளாதார திட்டம் என்பது எதன் பண்பு?
  1. கலப்புப் பொருளாதாரம்
  2. இரட்டை பொருளாதாரம்
  3. சோஷலிச பொருளாதாரம்
  4. முதலாளித்துவ பொருளாதாரம்
Economic planning is an essential feature of ____.
  1. Mixed economy
  2. Dual economy
  3. Socialist economy
  4. Capitalist economy
A
A
B
B
C
C
D
D
Question 45
சிவப்பு நிற கழுத்துப்பட்டை வேலை ஆட்கள் எந்த வகையை சார்ந்தவர்கள்?
  1. வேளாண்மை
  2. வங்கிப் பணியாளர்
  3. ஆசிரியர்
  4. சேவை
Which of the following is a Red-Collar job?
  1. Agriculture
  2. Bank officer
  3. Teacher
  4. Sevice
A
A
B
B
C
C
D
D
Question 46
சரியான கூற்று எது?   1) புயல் காற்று வட கோளார்த்தத்தில் கடிகார முள் திசையில் சுழலும் பண்புடையது.   2) ஜெட் காற்றோட்டம் இந்தியாவில் பருவக்காற்றின் தொடக்க காலத்தையும் அது முடிவடையும் காலத்தையும் நிர்ணயிக்கிறது.
  1.  1 மட்டும்
  2.  2 மட்டும்
  3.  1 & 2
  4. மேற்கண்ட எதுவும் இல்லை
Choose the correct statement.
  1. Cyclone winds rotate clockwise in the Northern Hemisphere
  2. Jet streams determine arrival and departure of monsoon winds in India
  1.  1 only
  2.  2 only
  3.  1 & 2
  4.  Neither  
A
A
B
B
C
C
D
D
Question 47
இந்திய ரிசர்வ் வங்கி துவங்கப்பட்ட ஆண்டு எது?
  1.  1929
  2.  1931
  3.  1933
  4.  1935
RBI was started in the year ____.
  1.  1929
  2.  1931
  3.  1933
  4.  1935
A
A
B
B
C
C
D
D
Question 48
இந்தியாவின் முதல் மற்றும் கடைசி இந்திய கவர்னர் ஜெனரல் யார்?
  1. மவுண்ட்பேட்டன் பிரபு
  2. நேரு
  3. ராஜகோபாலாச்சாரி
  4. காமராஜர்
Who was the first and last Governor General of India is ____.
  1. Lord Mountbatten
  2. Nehru
  3. Rajagopalachari
  4. Kamaraj
A
A
B
B
C
C
D
D
Question 49
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் கூறப்பட்டுள்ள அடிப்படை கடமைகள் எத்தனை?
  1.  8
  2.  10
  3.  11
  4.  13
How many Fundamental Duties are provided under the Indian Constitution?
  1.  8
  2.  10
  3.  11
  4.  13
A
A
B
B
C
C
D
D
Question 50
ஏழைகளுக்கு தொண்டுகள் செய்வது கடவுளை வணங்குவதற்கு சமம் என்று கூறியவர் யார்?
  1. மகாத்மா காந்தி
  2. அன்னை தெரசா
  3. சுவாமி விவேகானந்தா
  4. ராமகிருஷ்ண பரமஹம்சர்
Who made the statement : ‘ Worship of God through the services of the poor ‘ ?
  1. Mahatma Gandhi
  2. Mother Therasa
  3. Swami Vivekananda
  4. Ramakrishna Paramahamsa
A
A
B
B
C
C
D
D
Question 51
இல்பர்ட் மசோதா யாருடைய காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது?
  1. லிட்டன் பிரபு
  2. கானிங் பிரபு
  3. கர்சன் பிரபு
  4. ரிப்பன் பிரபு
During who among the following viceroy’s period, Ilbert Bill was introduced?
  1. Lord Lytton
  2. Lord Canning
  3. Lord Curzon
  4. Lord Rippon
A
A
B
B
C
C
D
D
Question 52
சரியான கூற்றை தேர்ந்தெடு.
  1. புவியின் சராசரி வெப்பத்தை விட 20- ஆம் நூற்றாண்டில் 0.6° C உயர்ந்துள்ளது.
  2.  புவியின் சராசரி வெப்பத்தை விட 20- ஆம் நூற்றாண்டில் 0.3° C உயர்ந்துள்ளது.
  3.  புவியின் சராசரி வெப்பத்தை விட 20- ஆம் நூற்றாண்டில் 0.1° C உயர்ந்துள்ளது.
  4.  புவியின் சராசரி வெப்பத்தை விட 20- ஆம் நூற்றாண்டில் 1° C உயர்ந்துள்ளது.
Choose the correct statement.
  1. The global average surface temperature has increased over 20th century by about 0.6° C .
  2. The global average surface temperature has increased over 20th century by about 0.3° C .
  3. The global average surface temperature has increased over 20th century by about 0.1° C .
  4. The global average surface temperature has increased over 20th century by about 1° C.
A
A
B
B
C
C
D
D
Question 53
1947 ல் இந்தியாவிலிருந்த சுதேச அரசுகளின் எண்ணிக்கை யாது?
  1.  535
  2.  540
  3.  547
  4.  552
Number of Princely states in India in 1947 was ____.
  1.  535
  2.  540
  3.  547
  4.  552
A
A
B
B
C
C
D
D
Question 54
கீழ்க்கண்டவர்களுள் யார் சிவபாதசேகரன் என்று அழைக்கப்படுகிறார்?
  1. முதலாம் ராஜராஜன்
  2. முதலாம் குலோத்துங்கன்
  3. முதலாம் ராஜேந்திரன்
  4. இரண்டாம் ராஜேந்திரன்
Who among the following is called as “ Sivapaatha Sekaran “ ?
  1. Rajarajan I
  2. Kulothungan I
  3. Rajendra I
  4. Rajendran II
A
A
B
B
C
C
D
D
Question 55
கீழ்க்கண்டவற்றுள் வளையங்கள் கொண்ட கோள்கள் எவை?    1) சனி    2) யுரேனஸ்    3) நெப்டியூன்    4) வியாழன்
  1.  1, 2 & 3
  2.  2, 3 & 4
  3.  1, 3 & 4
  4.  1, 2, 3 & 4
Which of the following planets have rings?
  1. Saturn
  2. Uranus
  3. Neptune
  4. Jupiter
  1.  1, 2 & 3
  2.  2, 3 & 4
  3.  1, 3 & 4
  4.  1, 2, 3 & 4
A
A
B
B
C
C
D
D
Question 56
தவறாக பொருந்தியுள்ளதை தேர்ந்தெடு.
  •     1) பாண்டியர்கள்கிள்ளிவளவன்
  •     2) சோழர்கள்நெடுஞ்செழியன்
  •     3) சேரர்கள்நெடுஞ்சேரலாதன்
  1. 1 மட்டும் 
  2. 1 & 2
  3. அனைத்தும் 
  4. எதுவுமில்லை 
Choose the wrongly matched pair.
  • Pandyas – killivalavan
  • Cholas – Nedunchezhiyan
  • Cheras – Neduncheralathan
 
  1. 1 only
  2. 1 & 2
  3. All
  4. None
A
A
B
B
C
C
D
D
Question 57
ஆந்திர காளிதாசர் என்று அழைக்கப்பட்டவர் யார்?
  1. துல்ஜாஜி 
  2. சரபோஜி
  3. அலரி குப்பண்ணா
  4. சிவாஜி
Who was called as Andhara Kalidasa?
  1. Tuljaji
  2. Serafoji
  3. Aluri kuppana
  4. Sivaji
A
A
B
B
C
C
D
D
Question 58
நிதி மசோதாவை யாருடைய அனுமதி இன்றி வெளியிட முடியாது?
  1. பாராளுமன்றம்
  2. பிரதம மந்திரி
  3. குடியரசுத் தலைவர்
  4. தலைமை வழக்கறிஞர்
Money bills cannot be introduced without the approval of _____.
  1. Parliament
  2. Prime Minister
  3. President
  4. Attorney General
A
A
B
B
C
C
D
D
Question 59
கீழ்கண்டவற்றுள் எது துணை நீதிமன்றங்கள் வரம்பு மீறி செயல்படுவதை தடை செய்கிறது?
  1. செயலுறுத்தும் நீதிப் பேராணை
  2. தடை பேராணை
  3. ஆவண கேட்பு பேராணை
  4. தகுதி முறை வினவும் நீதிப் பேராணை
Which among the following prohibits a subordinate court from acting beyond its jurisdiction?
  1. Mandamus
  2. Prohibition
  3. Certiorari
  4. Quo Warranto
A
A
B
B
C
C
D
D
Question 60
கீழ்கண்டவற்றுள்  நிதி நெருக்கடி நிலை தொடர்பான சரத்து எது?
  1. சரத்து 352
  2. சரத்து 354
  3. சரத்து 358
  4. சரத்து 360
Which of the following Article is related to Financial Emergency?
  1. Article 352
  2. Article 354
  3. Article 358
  4. Article 360
A
A
B
B
C
C
D
D
Question 61
How many bricks will be required to construct a wall 8 m long, 6 m high and 22.5 cm thick, it being given that each brick measures 25 cm x 11.25 cm x 6 cm.
  1. 6400 b. 6300
  2. 6200 d. 6500
ஒரு சுவரின் நீளம் 8மீ, உயரம் 6 மீ, தடிமன் (அகலம்) 22.5 செ.மீ அளவுகள் கொண்டது. இச்சுவரை கட்டுவதற்கு 25 செ.மீ × 11.25 செ.மீ. 6செ.மீ அளவுகள் கொண்ட எத்தனை செங்கல்கள் தேவைப்படுகிறது?
  1. 6400 b. 6300
  2. 6200 d. 6500
A
A
B
B
C
C
D
D
Question 62
A number is doubled and 9 is added. If the resultant is tribled, it becomes 75 what is that number?
  • a.3.5         b. 6
  • 8             d. None of these
ஒரு எண்ணின் இரு மடங்குடன் 9ஐகூட்டி வரும் விடை மும்மடங்காக மாற்றப்பட்டால் வரும் விடை 75 எனில் அந்த எண் யாது?
  • a.3.5              b. 6
  • c.8                d. எதுவுமில்லை
A
A
B
B
C
C
D
D
Question 63
The sum of two numbers is 2490. If  6.5% of one number is equal to 8.5% of the other. Then find the numbers
  • 989, 1501               b. 1011, 1479
  • 1401, 1089                   d. 1411, 1079
இரு எண்களின் கூடுதல் 2490. ஒரு எண்ணின் 6.5% , மற்றொரு எண்ணின் 8.5%ற்கு சமம் எனில் அந்த எண்களைக் காண்.
  • 989, 1501            b. 1011, 1479
  • 1401, 1089             d. 1411, 1079
A
A
B
B
C
C
D
D
Question 64
The least number of five digits which is exactly divisible by 12, 15 and 18 is
  • 10010            b. 10015
  • 10020                d. 10080
12, 15 மற்றும் 18-ஆல் வகுபடும் மிகச்சிறிய ஐந்திலக்க எண் யாது?
  • 10010         b. 10015
  • 10020            d. 10080
A
A
B
B
C
C
D
D
Question 65
LCM of two prime numbers x and y (x > y) is 161. Then the value of 3y – x is
  • -2                b. -1
  • 1                    d. 2
x மற்றும் y (இங்கு x >y) என்ற இரு பகா எண்களின் மீ.பொ.. 161 எனில் 3y –x ன் மதிப்பு என்பது
  • -2                  b. -1
  • 1                    d. 2
A
A
B
B
C
C
D
D
Question 66
If 6 men working 8 hours per day and earn Rs. 8400 per week, then 9 men working 6 hours per day will earn per week:
  • Rs. 8,400                  b. Rs. 9,450
  • Rs. 16,200                   d. Rs, 16,800
6 பேர் ஒரு நாளைக்கு 8 மணி நேரம் வேலை செய்து, ஒரு வாரத்திற்கு ரூ. 8,400 சம்பாதிக்கின்றனர். எனில் 9 பேர் ஒரு நாளைக்கு 6 மணி நேரம் வேலை செய்து ஒரு வாரத்திற்கு எவ்வளவு சம்பாதிப்பார்?
  • Rs. 8,400                    b. Rs. 9,450
  • Rs. 16,200                  d. Rs, 16,800
A
A
B
B
C
C
D
D
Question 67
 Insert the missing number 7, 26, 63, 124, 215, 342, _________
  • 481             b. 511
  • 391                 d. 421
கொடுக்கப்பட்ட தொடரில் விடுபட்ட எண்ணைக் காண்க. 7, 26, 63, 124, 215, 342, _________
  • 481                 b. 511
  • 391            d. 421
A
A
B
B
C
C
D
D
Question 68
குண்டன்: சைகல்-இசையும் வாழ்க்கையும்” புத்தகத்தின் ஆசிரியர் யார்? [“Kundan: Saigal’s Life & Music”]
  • [A] கனிகா கபூர்
  • [B] ஷரத் தத்
  • [C] அகிர்தி கக்கர்
  • [D] குஷி
Who is the author of the book “Kundan: Saigal’s Life & Music”?
  • [A] Kanika Kapoor
  • [B] Sharad Dutt
  • [C] Akriti Kakar
  • [D] Khushi
A
A
B
B
C
C
D
D
Question 69
Asian Development Outlook 2019 கணித்து வெளியிட்ட அறிக்கைப்படி 2019-20 நிதியாண்டில் இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி எத்தனை சதவீதமாக இருக்கும்?
  • [A] 7.1%
  • [B] 7.3%
  • [C] 7.2%
  • [D] 7.4%
What is the India’s GDP growth forecast for FY20, according to the Asian Development Outlook 2019?
  • [A] 7.1%
  • [B] 7.3%
  • [C] 7.2%
  • [D] 7.4%
A
A
B
B
C
C
D
D
Question 70
சமீபத்திய செய்திகளில் அறியப்பட்ட மைத்ரி பாலம் எந்த ஆற்றின் மீது கட்டப்பட்டுள்ளது?
  • [A] சிந்து
  • [B] ராவி
  • [C] சட்லஜ்
  • [D] ஜீலம்
Maitri bridge, which is in news recently, is build over which of the following rivers?
  • [A] Indus
  • [B] Ravi
  • [C] Satluj
  • [D] Jhelum
A
A
B
B
C
C
D
D
Question 71
சமீபத்தில் உலக கண்ணிவெடி விழிப்புணர்வு தினம் எப்போது அனுசரிக்கப்பட்டது?
  • [A] ஏப்ரல் 5
  • [B] ஏப்ரல் 4
  • [C] ஏப்ரல் 3
  • [D] ஏப்ரல் 2
On which date, the 2019 International Mine Awareness Day is observed recently?
  • [A] April 5
  • [B] April 4
  • [C] April 3
  • [D] April 2
A
A
B
B
C
C
D
D
Question 72
ICT அகாடமி ப்ரிட்ஜ் 2019 மாநாடு எங்கு நடைபெற்றது?
  • [A] ஜெய்ப்பூர்
  • [B] நியூ டெல்லி
  • [C] புனே
  • [D] சென்னை
Which city is the venue of the ICT Academy Bridge 2019 conference?
  • [A] Jaipur
  • [B] New Delhi
  • [C] Pune
  • [D] Chennai
A
A
B
B
C
C
D
D
Question 73
2019 சியாட்டில் ஓபன் பட்டத்தை வென்ற இந்திய ஸ்குவாஷ் வீரர் யார்?
  • [A] சவுரல் கோஷல்
  • [B] ராமித் டன்டன்
  • [C] ஹரிந்தர் பால் சந்து
  • [D] சைரஸ் போன்ச்சா
Which Indian squash player has won the 2019 Seattle Open title?
  • [A] Saurav Ghosal
  • [B] Ramit Tandon
  • [C] Harinder Pal Sandhu
  • [D] Cyrus Poncha
A
A
B
B
C
C
D
D
Question 74
பிரபஞ்சத்தின் சுற்றுபுறத்தில் 'Bedin 1' என பெயரிடப்பட்டுள்ள சிறிய அண்டத்தை கண்டறிந்த விண்வெளி தொலைநோக்கியின் பெயர் என்ன?
  • [A] Astro2
  • [B] Astrosat
  • [C] Hisaki
  • [D] Hubble.
Which space telescope has discovered a new dwarf galaxy ‘Bedin 1’ in the cosmic neighbourhood?
  • [A] Astro 2
  • [B] Astrosat
  • [C] Hisaki
  • [D] Hubble
A
A
B
B
C
C
D
D
Question 75
சமீபத்தில் செய்திகளில் காணப்பட்ட GSAT-31 செயற்கைகோள், எந்த இடத்தில் இருந்து விண்ணில் ஏவப்பட்டது?
  • [A] பிரெஞ்ச் குனியா
  • [B] ஸ்ரீஹரிகோட்டா
  • [C] ப்ளோரிடா
  • [D] மாஸ்கோ
GSAT-31, which is in news recently, is launched from which of the following places?
  • [A] French Guiana
  • [B] Sriharikota
  • [C] Florida
  • [D] Moscow.
A
A
B
B
C
C
D
D
Question 76
யாருக்கு 2017ஆம் ஆண்டுக்கான ISRS சிறப்பு தேசிய ஜியோஸ்பேசியல் விருது (LTA விருது) வழங்கப்பட்டுள்ளது?
  • [A] ஜெயந்த குமார் கோஷ்
  • [B] மனோகர் ரெட்டி
  • [C] ஹர்தீப் சிங் பூரி
  • [D] பொன் ராதாகிருஷ்ணன்
Who has been conferred with ISRS National Geospatial Award for Excellence-2017 (LTA Award)?
  • [A] Jayanta Kumar Ghosh
  • [B] Manorhar Reddy
  • [C] Hardeep Singh Puri
  • [D] Pon Radhakrishnan
A
A
B
B
C
C
D
D
Question 77
2019 இந்திய பனோரமா திரைப்பட விழா நடைபெறும் இடம் எது?
  • [A] லக்னோ
  • [B] பனாஜி
  • [C] புனே
  • [D] புது தில்லி
Which city is the venue of the 2019 Indian Panorama Film Festival (IPFF)? 
  • [A] Lucknow
  • [B] Panaji
  • [C] Pune
  • [D] New Delhi
A
A
B
B
C
C
D
D
Question 78
LICஇன் இடைக்கால தலைவர் யார்?
  • [A] சுனிதா ஷர்மா
  • [B] B வேணுகோபால்
  • [C] ஹேமந்த் பார்கவா
  • [D] உஷா சங்வான்
Who has been appointed acting Chairman of LIC? 
  • [A] Sunita Sharma
  • [B] B Venugopal
  • [C] Hemant Bhargava
  • [D] Usha Sangwan
A
A
B
B
C
C
D
D
Question 79
நடப்பாண்டு J C டேனியல் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர் யார்?
  • [A] ஸ்ரீ குமரன் தம்பி
  • [B] ஷீலா
  • [C] ஜோஷ் பிரகாஷ்
  • [D] ஆறன்முளா பொன்னம்மா
Who has been chosen for the 2019 J C Daniel Award?
  • [A] Aranmula Ponnamma
  • [B] Sheela
  • [C] Srikumaran Thampi
  • [D] Jose Prakash
A
A
B
B
C
C
D
D
Question 80
USIBC நடப்பாண்டு உலகளாவிய தலைமைத்துவ விருதுக்கு (USIBC Global Leadership Award) தெரிவாகியுள்ள இந்திய – அமெரிக்கர் யார்?
  • [A] ஆனந்த் சந்திரசேகரன்
  • [B] அசோக் அமிர்தராஜ்
  • [C] சுந்தர் பிச்சை
  • [D) ஜெய் சந்திரசேகர்
Which Indian-American personality has been chosen for the USIBC Global Leadership Awards 2019?
  • [A] Jay Chandrasekhar
  • [B] Anand Chandrasekaran
  • [C] Sundar Pichai
  • [D] Ashok Amritraj
A
A
B
B
C
C
D
D
Question 81
2019 ஏவுகணை சிஸ்டம்ஸ் விருது பெற்ற இந்திய அறிவியல் அறிஞர் யார்?
  • [A] G Satheesh Reddy
  • [B] Kailasavadivoo Sivan
  • [C] Punit Goenka
  • [D] S Somanath
Which Indian scientist has been conferred the Missile Systems Award 2019?
  • [A] G Satheesh Reddy
  • [B] Kailasavadivoo Sivan
  • [C] Punit Goenka
  • [D] S Somanath
A
A
B
B
C
C
D
D
Question 82
2022 ஆசிய விளையாட்டுகளில் பின்வரும் எந்த விளையாட்டு சேர்க்கப்பட்டுள்ளது?
  • [A] Cricket
  • [B] Paragliding
  • [C] Pencak Silat
  • [D] Roller sports
Which of the following sports has been included in 2022 Asian Games?
  • [A] Cricket
  • [B] Paragliding
  • [C] Pencak Silat
  • [D] Roller sports
A
A
B
B
C
C
D
D
Question 83
உலக வனவிலங்கு தினத்தின் (WWD-2019) கருப்பொருள் என்ன?
  • [A] Listen to the young voices
  • [B] Life Below Water: For people and planet
  • [C] Big cats: predators under threat
  • [D] The future of wildlife is in our hands
What is the theme of the World Wildlife Day (WWD-2019)?
  • [A] Listen to the young voices
  • [B] Life Below Water: For people and planet
  • [C] Big cats: predators under threat
  • [D] The future of wildlife is in our hands
A
A
B
B
C
C
D
D
Question 84
கீழ்கண்டவைகளில் எந்த நகரம் சுத்தமான நகரம் என்று 2019 ஆம் ஆண்டு தூய்மை ஆய்வு அறிக்கையில் தீர்மானிக்கப்பட்டுள்ளது?
  • [A] இந்தூர்
  • [B] மைசூர்
  • [C] ராய்பூர்
  • [D] அகமதாபாத்
Which city has been adjudged cleanest city in Swachh Survekshan 2019?
  • [A] Indore
  • [B] Mysore
  • [C] Raipur
  • [D] Ahmedabad
A
A
B
B
C
C
D
D
Question 85
சர்வதேச ஜாஸ் தினத்தின் (International Jazz Day) நடப்பாண்டு பதிப்பானது, எந்த நாட்டில் UNESCOஆல் தொடங்கப்பட்டது?
  • [A] இந்தியா
  • [B] ஆஸ்திரேலியா
  • [C] நியூசிலாந்து
  • [D] கனடா
The 2019 edition of International Jazz Day (IJD) was launched by UNESCO in which of the following countries?
  • [A] India
  • [B] Australia
  • [C] New Zealand
  • [D] Canada
A
A
B
B
C
C
D
D
Question 86
நடப்பாண்டு உலக பத்திரிகை சுதந்தர தினத்திற்கான கருப்பொருள் என்ன?
  • [A] Media for Democracy: Journalism and Elections in Times of Disinformation
  • [B] Keeping Power in Check: Media, Justice and the Rule of Law
  • [C] Access to Information and Fundamental Freedoms
  • [D] New Voices: Media Freedom Helping to Transform Societies
What is the theme of the 2019 edition of World Press Freedom Day (WPFD)?
  • [A] Media for Democracy: Journalism and Elections in Times of Disinformation
  • [B] Keeping Power in Check: Media, Justice and the Rule of Law
  • [C] Access to Information and Fundamental Freedoms
  • [D] New Voices: Media Freedom Helping to Transform Societies
A
A
B
B
C
C
D
D
Question 87
2019 அலி அலியேவ் மல்யுத்த போட்டியில், ஆடவர் 65 கி.கி., ப்ரீஸ்டைல் பிரிவில் தங்கம் வென்ற இந்திய வீரர் யார்?
  • [A] மெளசம் கத்ரி
  • [B] பஜ்ரங் புனியா
  • [C] ராகுல் அவாரே
  • [D] சுமித் மாலிக்
Which Indian wrestler has won gold in the men’s 65kg freestyle at the 2019 Ali Aliyev wrestling tournament?
  • [A] Mausam Khatri
  • [B] Bajrang Punia
  • [C] Rahul Aware
  • [D] Sumit Malik
A
A
B
B
C
C
D
D
Question 88
A
A
B
B
C
C
D
D
Question 89
A cubical tank can hold 27,000 litres of water. Find the dimension of its side (in metres)
  • A.27m               b. 9m
  • C.3m                      d. 6m
ஒரு கனச் சதுர வடிவ நீர்த் தொட்டியின் கொள்ளளவு 27,000 லிட்டர் எனில் அதன் பக்க அளவைக் காண் (மீட்டரில்).
  • 27m               b. 9m
  • 3m              d. 6m
A
A
B
B
C
C
D
D
Question 90
Three numbers are in the Ratio 1 : 2 : 3 and their H.C.F. is 12. Find the numbers.
  1. 4, 8, 12
  2.  5, 10, 15
  3. 10, 20, 30
  4.  12, 24, 36
மூன்று எண்கள் 1 : 2 : 3 என்ற விகிதத்தில் அமைந்துள்ளன. அவற்றின் மீ.பொ. 12 எனில் அந்த எண்களைக் காண்க.
  1. 4, 8, 12
  2.  5, 10, 15
  3. 10, 20, 30
  4.  12, 24, 36
A
A
B
B
C
C
D
D
Question 91
A
A
B
B
C
C
D
D
Question 92
4 men and 6 women can complete a work in 8 days, while 3 men and 7 women can complete it in 10 days. In how many will 10 women complete it.
  1. 35
  2. 40
  3. 45
  4.  50
ஒரு வேலையை 4 ஆண்டுகளும், 6 பெண்களும் சேர்ந்து 8 நாட்கள் செய்கிறார்கள், மேலும் அதே வேலையை 3 ஆண்களும், 7 பெண்களும் சேர்ந்து 10 நாட்கள் செய்கிறார்கள். 10 பெண்கள் மட்டும் அந்த வேலையை எத்தனை நாட்களில் செய்து முடிப்பார்கள்
  1. 35
  2. 40
  3. 45
  4.  50
A
A
B
B
C
C
D
D
Question 93
If 15% of 40 is greater than 25% of a number by 2. Then find the number
  1. 12
  2. 16
  3. 24
  4. . 32
40-ன் 15%, ஒரு எண்ணின் 25% விட 2 அதிகமாக உள்ளது எனில் அந்த எண்ணைக் காண்.
  1. 12
  2. 16
  3. 24
  4. . 32
A
A
B
B
C
C
D
D
Question 94
The radius of a circle is increased by 1% what is the increase percentage in its area?
  1. 1%
  2. 1.1%
  3. 2%
  4.  2.01%
ஒரு வட்டத்தின் ஆரம் 1% உயருகிறது அவ்வட்டத்தின் உயர்ந்துள்ள பரப்பை சதவீதத்தில் கூறு?
    1. 1%
    2. 1.1%
    3. 2%
    4.  2.01%
A
A
B
B
C
C
D
D
Question 95
A
A
B
B
C
C
D
D
Question 96
If a : b = 3 : 2, b : c = 3 : 4, c : d = 2 : 3 find a : b : c :d
  1. 3 : 2 : 4 : 3
  2.  9 : 6 : 8 : 6
  3. 9 : 6 : 8 : 12
  4.  3 : 6 : 8 : 12
a : b = 3 : 2, b : c = 3 : 4, c : d = 2 : 3 எனில்  a : b : c :d காண்
  1. 3 : 2 : 4 : 3
  2.  9 : 6 : 8 : 6
  3. 9 : 6 : 8 : 12
  4.  3 : 6 : 8 : 12
A
A
B
B
C
C
D
D
Question 97
A
A
B
B
C
C
D
D
Question 98
A
A
B
B
C
C
D
D
Question 99
A
A
B
B
C
C
D
D
Question 100
A
A
B
B
C
C
D
D
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 100 questions to complete.

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!