Online TestTnpsc Exam

Geography Model Test 15 in Tamil

Geography Model Test Questions 15 in Tamil

Congratulations - you have completed Geography Model Test Questions 15 in Tamil . You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
ஜெர்மனிக்கும் போலந்துக்கும் இடையே உள்ள எல்லைக்கோடு
A
ஹிண்டன்பர்க் கோடு
B
மாகிநாட்கோடு
C
டியூரண்ட் கோடு
D
17வது இணைகோடு
Question 2
அகமதாபாத் நகரம் அமைந்துள்ள நதி
A
சபர்மதி
B
மகாநதி
C
கங்கோத்ரி
D
காவேரி
Question 3
இந்திய கடற்கரையின் நீளம்
A
7516.6 கி.மீ
B
7500.5 கி.மீ
C
7000 கி.மீ
D
6100 கி.மீ
Question 4
ஒதுக்கப்பட்ட காடுகள் என்றால் என்ன?
A
மேய்ச்சலுக்கென ஒதுக்கப்பட்ட காடுகள்
B
வேட்டையாடுவதற்கென ஒதுக்கப்பட்ட காடுகள்
C
மேய்ச்சலை விடுத்து வாணிப ரீதியாக உபயோகிக்க ஒதுக்கப்பட்ட காடுகள்
D
மலைவாழ் மக்களின் பயன்பாட்டிற்கென ஒதுக்கப்பட்ட காடுகள்
Question 5
நெய்வேலியுடன் தொடர்பற்றது எது?
A
நிலக்கரி
B
மின்சாரம்
C
பழுப்பு நிலக்கரி
D
யூரியா
Question 5 Explanation: 
குறிப்பு: நெய்வேலியில் நிலக்கரி இல்லை, மற்றவை அனைத்தும் (மின்சாரம், பழுப்பு நிலக்கரி, யூரியா) உள்ளன.
Question 6
கீழ்க்கண்டவற்றில் எது தூத்துக்குடியில் இல்லை?
A
இரசாயன தொழிற்சாலை
B
உரத் தொழிற்சாலை
C
அணுமின் நிலையம்
D
அனல்மின் நிலையம்
Question 7
கீழே உள்ள எந்த இடத்தில் மூன்று கடல்கள் சங்கமமாகின்றன?
A
சென்னை
B
இராமேஸ்வரம்
C
கன்னியாகுமரி
D
தூத்துக்குடி
Question 8
பட்டியல் ஐ ஐ, பட்டியல் ஐஐ உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு:
  •     பட்டியல் ஐ                                                                                   பட்டியல் ஐஐ
  1.  பாரத் கனரக மின் சாதனங்கள் தொழிற்சாலை     1. கல்பாக்கம்
  2. இராணுவ ஆராய்ச்சி மையம்                                         2. பெங்களுர்
  3.    இந்திய வான்வெளி ஆராய்ச்சி நிலையம்               3. திருச்சி
  4.    அணுசக்தி                                                                         4. ஹைதராபாத்
A
4 3 1 2
B
3 4 1 2
C
2 3 4 1
D
3 4 2 1
Question 9
தமிழ்நாட்டின் தென் இந்திய ஆக்ஸ்போர்டு எனப்படுவது எது?  
A
சேலம்
B
கன்னியாகுமரி
C
திருநெல்வேலி
D
தூத்துக்குடி
Question 10
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி.
  •                 உறுதி (A): தேயிலை மற்றும் காஃபி இவை இரண்டும் நீலகிரி மலையில் விளைகிறது.
  •                 காரணம் (R) : இரு பயிர்கள் விளைதலுக்கும் ஒரே விதமான காரணிகள் தேவைப்படுகிறது.
கீழே குறிப்பிட்டுள்ள குறியீட்டில் சரியான விடையைத் தேர்ந்தெடு.
A
(A) மற்றும் (R) சரி
B
(A) மற்றும் (R) சரி (R) என்பது (A) –விற்கு சரியான விளக்கமல்ல
C
(A) சரி, ஆனால் (R) தவறு
D
(A) தவறு, ஆனால் (R) சரி
Question 11
பட்டியல் ஐ ஐ, பட்டியல் ஐஐ உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு:
  •                              பட்டியல் I                                                   பட்டியல் II
  •                                 (சரணாலயம்)                                             (மாவட்டம்)
  1.              வேடந்தாங்கல்                                               1. தஞ்சாவூர்
  2.               களக்காடு                                                         2. நீலகிரி
  3.                முக்குர்த்தி                                                    3. திருநெல்வேலி
  4.                 (வடுவூர்                                                            4. காஞ்சிபுரம்
A
4 2 3 1
B
4 3 2 1
C
2 3 1 4
D
3 2 1 4
Question 12
பட்டியல் I  ஐ, பட்டியல் II உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு:
  •                                 பட்டியல் I                                                   பட்டியல் II
  •                 காண்ட்                                          1. காலநிலை வகைப்பாடு
  •                 தார்ன்த்வெய்ட்                                 2. அரிப்புச் சக்கரம்
  •                 ஒயிட்டில்ஸே                                      3. புவியின் தோற்றம்
  •                 பெங்க்                                          4. விவசாய வகைப்பாடு
A
3 1 4 2
B
1 2 3 4
C
2 3 4 1
D
4 1 2 3
Question 13
கனநீர் தொழிற்சாலை தமிழ்நாட்டில் எங்குள்ளது?
A
சென்னை
B
பாளையங்கோட்டை
C
தூத்துக்குடி
D
தஞ்சாவூர்
Question 14
ஏற்காடு எந்த மலையில் அமைந்துள்ளது?
A
கொல்லிமலை
B
ஜவ்வாது மலை
C
சேர்வராயன் மலை
D
கல்வராயன் மலை
Question 15
தமிழ்நாட்டில் எத்தனை மாவட்டங்கள் உள்ளன?
A
25
B
28
C
29
D
33
Question 16
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி
  •                 கூற்று (A) : பசுபிக் எல்லை “தீப்பிழம்பு வளையம்” என அழைக்கப்படுகிறது
  • காரணம் (R) : அதிக அளவிற்கு செயல்படும் எரிமலைகள் அமெரிக்க மற்றும் ஆசிய கடற்கரையில் பசுபிக் எல்லையை சுற்றி அமைந்துள்ளன.
இவற்றுள் சரியான விடையைத் தேர்ந்தெடுக்க
A
(A) மற்றும் (R) சரி
B
(A) மற்றும் (R) சரி (R) என்பது (A) –விற்கு சரியான விளக்கமல்ல
C
(A) சரி, ஆனால் (R) தவறு
D
(A) தவறு, ஆனால் (R) சரி
Question 17
எரிமலைகளே இல்லாத கண்டம் ஒன்று
A
ஆஸ்திரேலியா
B
வட அமெரிக்கா
C
தென்அமெரிக்கா
D
ஆசியா
Question 18
இந்தியாவில் அகல இருப்புப் பாதை இரயில் என்ஜின்கள் தயாரிக்கப்படும் இடம்
A
வாரணாசி
B
கான்பூர்
C
சித்தரஞ்சன்
D
பரோடா
Question 19
துங்கபத்ரா திட்டத்தினால் பலனடையும் இரண்டு இந்திய மாநிலங்கள்
A
மேற்கு வங்காளம் மற்றும் ஒரிஸா
B
குஜராத் மற்றும் ராஜஸ்தான்
C
ஆந்திரப்பிரதேசம் மற்றும் கர்நாடகா
D
கேரளா மற்றும் தமிழ்நாடு
Question 20
வேதித் தொழிற்சாலை வரலாற்றிலேயே மிகப்பெரிய பேரிடர் நடைபெற்ற மத்தியப்பிரதேசத்தன் தலைநகரம்
A
போபால்
B
பெங்களுர்
C
சென்னை
D
டெல்லி
Question 21
பட்டியல் I ஐ, பட்டியல் II உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையை தேர்ந்தெடு:
  • பட்டியல் I                                                   பட்டியல் II
  1. வடதுருவம்                                                  1. 29 ½ நாட்கள்
  2. புவிபாதை                                                   2. 23 1/3o
  3. சந்திரன்                                                         3. 90o வடக்கு
  4. புவி அச்சு                                                      4. 943 மில்லின் கி.மீ
A
1 2 4 3
B
3 4 1 2
C
3 4 2 1
D
2 1 4 3
Question 22
இந்தியாவில் ஏறக்குறைய எல்லா இடங்களும் பெருமளவு மழை பெறும் காலம்
A
தென்மேற்கு பருவக்காலம்
B
பருவக்காற்று பின்னடைவு
C
வெப்ப வானிலை காலம்
D
குளிர் வானிலை காலம்
Question 23
இந்திய தேசிய நெடுஞ்சாலை திட்டத்தின் கீழ் அமைக்க உள்ள வடக்கு-தெற்கு பாதை
A
ஜம்மு முதல் மதுரை வரை
B
ஸ்ரீநகர் முதல் கன்னியாகுமரி வரை
C
ஜலந்தர் முதல் கன்னியாகுமரி வரை
D
ஜம்மு முதல் கன்னியாகுமரி வரை
Question 24
இந்தியாவில் புகையிலையினை அதிகம் உற்பத்தி செய்யும் மாநிலம்  
A
தமிழ்நாடு
B
மத்தியப்பிரதேசம்
C
கர்நாடகம்
D
ஆந்திரப்பிரதேசம்
Question 25
இந்தியாவில் மிக அதிக அளவு நிலப்பரப்பில் பயிரிடப்படும் பயிர் எது?
A
நெல்
B
கரும்பு
C
கோதுமை
D
சோளம்
Question 26
தமிழ்நாட்டில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள நெல் ஆராய்ச்சி மையம்
A
கும்பகோணம்
B
பாபநாசம்
C
ஆடுதுறை
D
தஞ்சாவூர்
Question 27
கோள் தொகுதி உள்ளடக்கியது
A
9 கோள்கள் மற்றும் 90 துணைக்கோள்கள்
B
90 கோள்கள் மற்றும் 9 துணைக்கோள்கள்
C
ஒரு சூரியன் மற்றும் 8 கோள்கள்
D
ஒரு சூரியன் மற்றும் 90 துணைக்கோள்கள்
Question 28
இந்தியாவின் ஏழு சகோதரிகள் என்று அழைக்கப்படும் மாநிலப் பகுதிகள் எவை?
A
வட-கிழக்கு மாநிலங்கள்
B
தென்-கிழக்கு மாநிலங்கள்
C
வட-மேற்கு மாநிலங்கள்
D
தென்-மேற்கு மாநிலங்கள்
Question 29
உலக காடுகளின் மொத்த பரப்பளவு
A
30 %
B
20 %
C
35 %
D
40 %
Question 30
தூரந்திரப் பிரதேசத்தின் பொருளாதார முக்கியத்துவமாவது
A
காட்டுவளம்
B
கனிம வளம்
C
திமிங்கலம்
D
உரோமம் உடைய விலங்குகள்
Question 31
உலகின் முக்கிய இயற்கைப் பிரதேசம் இவற்றின் அடிப்படையில் பிரிக்கப்படுகின்றன
A
மண் மற்றும் வெப்பநிலை
B
தட்பவெப்பநிலை மற்றும் இயற்கை தாவரம்
C
மக்கள் தொகை
D
பொருளாதார வளர்ச்சி
Question 32
புவியின் குளிர் துருவப் பகுதியானது
A
வடதுருவம்
B
தென்துருவம்
C
சைபீரியா
D
வெர்கோயான்ஸ்க்
Question 33
தமிழ்நாட்டில் பெட்ரோலியம் கிடைக்கப்பெறும் டெல்டா பகுதி
A
காவிரி
B
வைகை
C
பாலாறு
D
தாமிரபரணி
Question 34
தமிழ்நாட்டின் நுழைவாயில்
A
கன்னியாகுமரி
B
சென்னை
C
கோயம்புத்தூர்
D
தூத்துக்குடி
Question 35
1950ஆம் ஆண்டு முதல் நாடெங்கிலும் மரம் நடுவிழா அல்லது வனமகா உற்சவம் எந்த மாதங்களில் நடைபெறுகிறது?
A
ஜீலை-ஆகஸ்டு
B
மே, ஜீன்
C
மார்ச்-ஜீன்
D
செப்டம்பர்-அக்டோபர்
Question 36
இந்தியாவின் கோதுமை களஞ்சியம் என்றழைக்கப்படுவது
A
தமிழ்நாடு
B
பஞ்சாப்
C
இராஜஸ்தான்
D
வங்காளம்
Question 37
தமிழ்நாட்டில் பெட்ரோலியம் கிடைக்கும் பகுதி
A
தாமிரபரணி
B
வைகை
C
காவேரி
D
பாலாறு
Question 38
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள நெல் ஆராய்ச்சி மையம்
A
கும்பகோணம்
B
தஞ்சாவூர்
C
ஆடுதுறை
D
பாபநாசம்
Question 39
கீழ்வரும் எந்த மாநில மக்கள்தொகையில் பெண்களின் விகிதாச்சாரம் அதிகமாக உள்ளது?
A
தமிழ்நாடு
B
கேரளா
C
பீகார்
D
மேற்கு வங்காளம்
Question 40
இந்தியாவின் மான்செஸ்டர் மற்றும் தென் இந்தியாவின் மான்செஸ்டர் யாவை?
A
டில்லி மற்றும் சென்னை
B
கொல்கத்தா மற்றும் சென்னை
C
பெங்களுர் மற்றும் கோயம்புத்தூர்
D
மும்பை மற்றும் கோயம்புத்தூர்
Question 41
2001-ம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கொடுப்பின்படி இந்தியாவின் மக்கள் தொகை
A
0.01027 பில்லியன்
B
0.1027 பில்லியன்
C
1.027 பில்லியன்
D
10.27 பில்லியன்
Question 42
கரிசல் மண் பின்வரும் பயிருக்கு மிக பொருத்தமானது
A
நெல்
B
கரும்பு
C
பருத்தி
D
கோதுமை
Question 43
இந்தியாவில் குறுக்காக செல்லும் சிறப்பு அட்சரேகை
A
கடகரேகை
B
மகரரேகை
C
புவிநடுக்கோடு
D
துருவ வட்டம்
Question 44
நிலக்கடலை உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் மாநிலம்
A
குஜராத்
B
ஒரிஸா
C
ஆந்திரப்பிரதேசம்
D
இராஜஸ்தான்
Question 45
23 ½o  தென் அட்சரேகை இதைக் குறிக்கிறது
A
மகர ரேகை
B
கடக ரேகை
C
பூமத்திய ரேகை
D
துருவங்கள்
Question 46
பருப்பு வகைகள் அதிகமாக பயிரிடும் மாநிலம்
A
தமிழ்நாடு
B
கேரளா
C
இராஜஸ்தான்
D
மத்தியப்பிரதேசம்
Question 47
அதிக அளவில் செம்மண் இங்குக் காணப்படுகிறது.
A
மத்தியப்பிரதேசம்
B
குஜராத்
C
மகாராஷ்டிரம்
D
தமிழ்நாடு
Question 48
அடர்ந்த காடுகள் எந்த மாநிலத்தில் அதிகமாகக் காணப்படுகிறது?
A
அருணாச்சலபிரதேசம்
B
அஸ்ஸாம்
C
மத்தியப்பிரதேசம்
D
மேற்கு வங்காளம்
Question 49
அதிக மழை பெறும் மாநிலம்
A
அஸ்ஸாம்
B
இராஜஸ்தான்
C
மேற்கு வங்காளம்
D
உத்திரப்பிரதேசம்
Question 50
‘உலகின் சர்க்கரை கிண்ணம்’ என அழைக்கப்படும் நாடு
A
கியூபா
B
இந்தியா
C
பிரேசில்
D
கனடா
Question 51
பட்டியல் ஐ ஐ, பட்டியல் ஐஐ உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு:
  •           பட்டியல் I                                                   பட்டியல் II
  1. சித்தரஞ்சன்                                                 1. உரத்தொழிற்சாலை
  2.  தாராபூர்                                                        2. இரயில் எஞ்சின் தொழிற்சாலை
  3.    சிந்திரி                                                            3. தீப்பெட்டி தொழிற்சாலை
  4.   சிவகாசி                                                           4. அணுமின் நிலையம்
A
2 4 1 3
B
4 1 3 2
C
2 1 4 3
D
1 3 2 4
Question 52
சூரியன் உதயமாகும் நாடு
A
நார்வே
B
ஜப்பான்
C
வெனிஸ்
D
இலண்டன்
Question 53
ஏழு மலைகளின் நகரம்
A
ரோம்
B
வியன்னா
C
காபூல்
D
ஸ்ரீநகர்
Question 54
தமிழ்நாட்டின் டெடராய்டு நகரம் என்று அழைக்கப்படும் நகரம்
A
கோயம்புத்துூர்
B
மதுரை
C
சென்னை
D
திருச்சி
Question 55
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் ஐளுசுழு 1968-ல் ஐக்கிய நாடுகள் சபைக்காக அர்பணித்த ஏவுதளம்
A
தும்பா
B
சென்னை
C
டெல்லி
D
மும்பை
Question 56
கங்கை சமவெளியில் காணப்படும் காடுகள்
A
சுந்தரவனக்காடுகள்
B
தெராய்
C
டைகா
D
ஊசியிலைக்காடுகள்
Question 57
இந்தியாவின் கோதுமைக் களஞ்சியம்
A
உத்திரப்பிரதேசம்
B
மத்தியப்பிரதேசம்
C
பஞ்சாப்
D
ஹரியானா
Question 58
மயில்களின் சரணாலயம் உள்ள இடம்
A
வல்லநாடு
B
விராலிமலை
C
அறிஞர் அண்ணா விலங்கியல் பூங்கா
D
முதுமலை
Question 59
பந்திபூர் தேசியப்பூங்கா எங்கு அமைந்துள்ளது?
A
உத்திராஞ்சல்
B
குஜராத்
C
அஸ்ஸாம்
D
கர்நாடகம்
Question 60
விண்மீன்களின் தொலைவு அளக்கப்படும் அலகு
A
ஒளி ஆண்டுகள்
B
டெசிபல்
C
கிலோமீட்டர்
D
மைல்
Question 61
ரூர்கேலா இரும்பு எஃகு தொழிற்சாலை அமைந்துள்ள இடம்
A
மேற்கு வங்காளம்
B
ஒரிஸா
C
பீகார்
D
ஆந்திரப்பிரதேசம்
Question 62
புவி சூரியனை வலம் வருவதால் ஏற்படும் விளைவு
A
பருவ காலங்கள்
B
பகல் மற்றும் இரவு
C
கடல் அலைகள்
D
புயல் காற்று
Question 63
23 ½o  வட அட்சரேகை இதை குறிக்கின்றது
A
கடகரேகை
B
மகர ரேகை
C
பூமத்திய ரேகை
D
துருவங்கள்
Question 64
அதிக பரப்பளவைக் கொண்ட மாநிலம்
A
உத்திரப்பிரதேசம்
B
மத்தியப்பிரதேசம்
C
கர்நாடகம்
D
மேற்கு வங்காளம்
Question 65
சூரியனுக்கு அருகாமையில் உள்ள கிரகம்
A
வெள்ளி
B
புதன்
C
செவ்வாய்
D
பூமி
Question 66
தமிழ்நாட்டின் கொடைக்கானல் இந்த மலையில் அமைந்துள்ளது.
A
சேர்வராயன் மலைகள்
B
ஜவ்வாது மலைகள்
C
பழனி மலைகள்
D
கொல்லி மலைகள்
Question 67
வைகை ஆறு இங்கு பாய்கின்றது
A
திருச்சிராப்பள்ளி
B
தஞ்சாவூர்
C
மதுரை
D
கோயம்புத்தூர்
Question 68
தமிழ்நாட்டில் வண்டல் சமவெளி காணப்படுவது -------- மாவட்டங்களில்
A
கோவை மற்றும் மதுரை
B
தஞ்சாவூர் மற்றும் நாகப்பட்டினம்
C
வேலூர் மற்றும் திருவண்ணாமலை
D
காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளுர்
Question 69
சர்வதேச நாள் கோட்டைக் குறிக்கும் தீர்க்க ரேகை
A
100o தீர்க்க ரேகை
B
0o தீர்க்க ரேகை
C
180o தீர்க்க ரேகை
D
90o தீர்க்க ரேகை
Question 70
கீழ்க்கண்டவற்றுள் எது யூனியன் பிரதேசம்?
A
கோவா
B
மணிப்பூர்
C
டாமன் மற்றும் டையூ
D
நாகாலாந்து
Question 71
உலகில் அதிக அளவு வைரம் உற்பத்தி செய்யும் நாடு
A
எகிப்து
B
தென் ஆப்பிரிக்கா
C
அமெரிக்கா
D
ரஷ்யா
Question 72
இந்தியாவில் மிக உயரமான அணைக்கட்டு
A
ஹிராகுட்
B
மேட்டூர்
C
தாமோதர்
D
பக்ரா-நங்கல்
Question 73
வறட்சியிலும் வளரும் பயிர்
A
நெல்
B
கரும்பு
C
எண்ணெய் வித்துக்கள்
D
கோதுமை
Question 74
இந்தியாவில் நிலக்கரி கிடைக்கும் வட்டாரம்
A
தாமோதர் பள்ளத்தாக்கு
B
பிரம்மபுத்திரா பள்ளத்தாக்கு
C
நர்மதா பள்ளத்தாக்கு
D
தபதி பள்ளத்தாக்கு
Question 75
தென்னாட்டு கங்கை என எந்த நதி அழைக்கப்படுகிறது?
A
காவேரி நதி
B
வைகை நதி
C
யமுனை நதி
D
முல்லை நதி
Question 76
தென்னிந்தியாவின் மிக நீளமான ஆறு
A
மகாநதி
B
நர்மதை
C
கோதாவரி
D
கிருஷ்ணா
Question 77
பாக் ஜலசந்தியால் இணைக்கப்படும் நாடுகள் யாவை?
A
வடகொரியா மற்றும் தென் கொரியா
B
பாகிஸ்தான் மற்றும் சைனா
C
இந்தியா – பாகிஸ்தான்
D
இந்தியா மற்றும் இலங்கை
Question 78
இந்தியாவின் முக்கிய ஏற்றுமதி
A
உணவுப் பொருட்கள்
B
துணி வகைகள்
C
தொழிலகப் பொருட்கள்
D
பானங்கள்
Question 79
தமிழ்நாட்டில் வேளாண்மைப் பல்கலைக்கழகம் உள்ள இடம்
A
தஞ்சாவூர்
B
செங்கல்பட்டு
C
மதுரை
D
கோயம்புத்தூர்
Question 80
தமிழ்நாட்டின் 2001 வருடத்திய மக்கள்தொகை
A
62.1 மில்லியன்
B
61.2 மில்லியன்
C
60.1 மில்லியன்
D
64.2 மில்லியன்
Question 81
பகல் மற்றும் இரவு இதனால் ஏற்படுகிறது.
A
புவி சூரியனை வலம் வருவதால்
B
புவி தன்னைத்தானே சுழன்று வருவதால்
C
புவியின் ஈர்ப்பு விசை
D
இவை எதுவுமில்லை
Question 82
பாரதீப் துறைமுகம் இதில் அமைந்துள்ளது
A
ஆந்திரப்பிரதேசம்
B
கர்நாடகம்
C
ஒரிஸா
D
தமிழ்நாடு
Question 83
காசிரங்கா தேசிய பூங்கா இங்கு அமைந்துள்ளது
A
பீகார்
B
மத்தியப் பிரதேசம்
C
உத்திரப் பிரதேசம்
D
அஸ்ஸாம்
Question 84
சணல் இங்கு அதிகமாகப் பயிரிடப்படுகிறது
A
மேற்கு வங்காளம்
B
கர்நாடகம்
C
கேரளா
D
தமிழ்நாடு
Question 85
அதிக பெண்கள் கொண்ட மாநிலம்
A
கேரளா
B
மகாராஷ்டிரம்
C
மேற்கு வங்காளம்
D
குஜராத்
Question 86
தென்மேற்குப் பருவக்காற்று அதிக மழைப்பொழிவை கொடுப்பது
A
மேற்குக் கடற்கரை
B
கிழக்குக் கடற்கரை
C
தார் பாலைவனம்
D
மால்வா பீடபூமி
Question 87
கப்பல் கட்டும் தொழிற்சாலை இந்த இடத்தில் அமைந்துள்ளது
A
பெங்களுர்
B
ஹைதராபாத்
C
கொச்சின்
D
வாரணாசி
Question 88
தமிழ்நாடு வெடிமருந்து உற்பத்தி தொழிற்சாலை எங்குள்ளது?
A
வேலூர்
B
காஞ்சிபுரம்
C
செய்யாறு
D
வந்தவாசி
Question 89
மத்திய நெல் ஆராய்ச்சி நிறுவனம் எங்குள்ளது?
A
கொல்கத்தா
B
கட்டாக்
C
பெங்களுர்
D
மைசூர்
Question 90
பருத்தி விளைவதற்கு ஏற்ற மண்
A
செம்மண்
B
செம்மண்
C
கரிசல் மண்
D
வண்டல் மண்
Question 91
தேயிலை அதிகமாக உற்பத்தி செய்யும் மாநிலம்
A
தமிழ்நாடு
B
அஸ்ஸாம்
C
கர்நாடகம்
D
கேரளா
Question 92
இந்தியாவின் மிக அதிக மக்கள் அடர்த்தி கொண்ட மாநிலம்
A
உத்திரப்பிரதேசம்
B
மேற்கு வங்காளம்
C
தமிழ்நாடு
D
கேரளா
Question 93
உலகின் சர்க்கரை கிண்ணம்
A
கியூபா
B
ஜாவா
C
இந்தியா
D
சீனா
Question 94
இந்தியாவின் மான்செஸ்டர் மற்றும் தென் இந்தியாவின் மான்செஸ்டர்  
A
டெல்லி மற்றும் சென்னை
B
கொல்கத்தா மற்றும் சென்னை
C
பெங்களுர் மற்றும் கோயம்புத்தூர்
D
மும்பை மற்றும் கோயம்புத்தூர்
Question 95
பட்டியல் I ஐ, பட்டியல் II உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையை தேர்ந்தெடு:
  •     பட்டியல் I                                                    பட்டியல் II
  1. சித்தரஞ்சன்                                           1. இரயில் எஞ்சின் ஆலை
  2.   நேபாநகர்                                              2. இரயில் பெட்டித் தொழிற்சாலை
  3.    மும்பை                                                 3. அச்சு காகித ஆலை
  4.   ஜாம்ஷெட்பூர்                                            4. பருத்தி நெசவு ஆலை
  5.                                                                          5. இரும்பு எஃகு ஆலை
A
1 3 4 5
B
1 4 3 5
C
2 3 4 1
D
5 2 3 1
Question 96
தமிழ்நாட்டில் கல்வியறிவில் முன்னணியில் இருக்கும் மாவட்டம்
A
சேலம்
B
கன்னியாகுமரி
C
மதுரை
D
திருச்சி
Question 97
தமிழ்நாட்டின் நுழைவாயில்
A
கோயம்புத்தூர்
B
சென்னை
C
தூத்துக்குடி
D
மதுரை
Question 98
தமிழ்நாட்டின் ஆர்டீசியன் நீரூற்றுகள் காணப்படும் ஆற்றுப்பள்ளத்தாக்கு
A
பாலாறு
B
வெள்ளாறு
C
செய்யாறு
D
பெண்ணையாறு
Question 99
மக்கட்தொகை புள்ளி விபரம் எத்தனை ஆண்டுகளுக்கு ஒரு முறை கணக்கெடுக்கப்படுகிறது.
A
பத்து ஆண்டுகள்
B
இருபது ஆண்டுகள்
C
ஐந்து ஆண்டுகள்
D
ஒரு வருடம்
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 99 questions to complete.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close