Online TestTnpsc Exam

Geography Model Test 14 in Tamil

Geography Model Test Questions 14 in Tamil

Congratulations - you have completed Geography Model Test Questions 14 in Tamil . You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
தமிழ்நாட்டில் பெட்ரோலியம் சுத்திகரிப்பு ஆலை பின்வரும் எந்த இடத்தில் உள்ளது.
A
நெய்வேலி
B
வேலூர்
C
மணலி
D
ஆவடி
Question 2
கனிம தாதுக்களின் சோதனை ஆய்வு மையத்தின் (ஆநுஊடு) தலைமையிடம் எங்குள்ளது?
A
புதுடெல்லி
B
பெங்களுர்
C
சென்னை
D
நாக்பூர்
Question 3
பெங்குவின் அதிகமாக காணப்படுகிறது.
A
கனடா
B
ரஷ்யா
C
ஐக்கிய அமெரிக்க நாடுகள்
D
அன்டார்டிகா
Question 4
சைலன்ட் வேலி திட்டம் எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது.
A
மேற்கு வங்காளம்
B
கேரளா
C
சிக்கிம்
D
மகாராஷ்டிரா
Question 5
உலகின் கூரை
A
ரோம்
B
பாமீர்
C
பாலமர் மலை
D
டாக்கா
Question 6
தற்பொழுது இந்தியாவில் ---------- உள்ளன
A
25 மாநிலங்கள் மற்றும் 9 யூனியன் பிரதேசங்கள்
B
24 மாநிலங்கள் மற்றும் 7 யூனியன் பிரதேசங்கள்
C
28 மாநிலங்கள் மற்றும் 7 யூனியன் பிரதேசங்கள்
D
21 மாநிலங்கள் மற்றும் 11 யூனியன் பிரதேசங்கள்
Question 7
தமிழ்நாட்டின் நுழைவுவவாயில்
A
சென்னை
B
தூத்துக்குடி
C
கன்னியாகுமரி
D
திருச்சி
Question 8
தமிழ்நாட்டில் உள்ள மொத்த மாவட்டங்கள்
A
14
B
16
C
25
D
30
Question 8 Explanation: 
குறிப்பு: 2008 முதல் 32 மாவட்டங்கள்
Question 9
இந்தியாவின் மேற்குக் கடற்கரையோரத்தின் வட பகுதியில் காணப்படுகிடுவது
A
மலபார் கடற்கரை
B
கொங்கணக் கடற்கரை
C
சோழமண்டலக் கடற்கரை
D
ஹிமாத்ரி
Question 10
வண்டல்மண் கீழ்க்கண்ட மநரிலங்களுள் ஒரு மாநிலத்தைத் தவிர எல்லா மாநிலங்களிலும் காணப்படுகின்றது. அம்மாநிலம்
A
குஜராத்
B
கேரளா
C
ஒரிஸ்ஸா
D
மஹாராஷ்டிரா
Question 11
எம்மாநிலம் அணுசக்தி தாது உற்பத்தியில் முதன்மையிடம் வகிக்கின்றது?
A
கேரளம்
B
ராஜஸ்தான்
C
பீஹார்
D
மேற்கு வங்காளம்
Question 12
எம்மாநிலத்தில் அதிக எண்ணிக்கை கொண்ட குழாய்க் கிணறுகள் காணப்படுகின்றன?
A
பஞ்சாப்
B
ஹரியானா
C
பீஹார்
D
உத்திரப்பிரதேசம்
Question 13
வங்காளவிரிகுடாவில் காணப்படும் கீழ்க்காணும் துறைமுகங்களில் எது இந்தியாவின் முக்கியத் (பெரிய) துறைமுகம் அல்ல?
A
சென்னை
B
கடலூர்
C
தூத்துக்குடி
D
பாரதீப்
Question 14
இந்தியாவில் சூறாவளி அடிக்கடி காணப்படும் கடற்கரை
A
கொங்கண்
B
சோழ மண்டலம்
C
குஜராத்
D
மலபார்
Question 15
தமிழ் நாட்டின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படுவது
A
சேலம்
B
கோயம்புத்தூர்
C
மதுரை
D
சென்னை
Question 16
பைகாரா மற்றும் குந்தா நீர் மின் நிலையங்கள் அமைந்துள்ள மாநிலம்
A
பஞ்சாப்
B
தமிழ்நாடு
C
பீஹார்
D
அஸ்ஸாம்
Question 17
தமிழ்நாட்டில் காவேரி டெல்டா பகுதியில் நீர் பாசன வசதி உடைய நில அளவு
A
3 இலட்சம் ஹெக்டர்
B
4 இலட்சம் ஹெக்டர்
C
5 இலட்சம் ஹெக்டர்
D
6 இலட்சத் ஹெக்டா
Question 18
மஞ்சள் தமிழ்நாட்டில் எந்த மாவட்டத்தில் பயிரிடப்படுகிறது?
A
சேலம்
B
ஈரோடு
C
மதுரை
D
தஞ்சாவூர்
Question 19
எந்திர உதிரி பாகங்கள் தயாரிக்கும் சிறுதொழில் நிறுவனங்கள் தமிழ்நாட்டில் அதிகமாக இருக்கும் மாவட்டங்கள்
A
கோயம்புத்தூர், திருவள்ளுர், சென்னை
B
கோயம்புத்தூர், சேலம், நாமக்கல்
C
கோயம்புத்தூர், சேலம்
D
கோயம்புத்தூர் விருதுநகர், சென்னை
Question 20
80%  காப்பி பயிரிடப்படும் இடம்
A
கேரளா
B
கேரளா
C
கர்நாடகா
D
நீலகிரி
Question 21
இந்தியாவின் கோதுமைக் களஞ்சியம்
A
ஹிமாச்சல பிரதேசம்
B
உத்திரப்பிரதேசம்
C
அஸ்ஸாம்
D
பஞ்சாப்
Question 22
கரிசல் மண் இந்த விளைச்சலுக்கு ஏற்றது
A
அரிசி
B
உருளை
C
பருத்தி
D
ரப்பர்
Question 23
தமிழ்நாட்டில் பெட்ரோலியம் கிடைக்கும் டெல்டா பகுதி
A
தாமிரபரணி
B
வைகை
C
காவிரி
D
பாலாறு
Question 24
புவிக்கு அருகில் உள்ள கோள்
A
செவ்வாய்
B
வெள்ளி
C
புதன்
D
வியாழன்
Question 25
காஞ்சிபுரத்தின் புகழ் வாய்ந்த உற்பத்தி
A
பட்டு
B
தேயிலை
C
காபி
D
மட்கலன்
Question 26
தமிழ்நாட்டின் முக்கிய பயிர்
A
நிலக்கடலை
B
சோளம்
C
நெல்
D
கம்பு
Question 27
தமிழ்நாட்டில் விவசாயத்தில் முக்கியத்துவம் கொடுக்கபப்படுகினற் நிலையம் உள்ள இடம்
A
முதுமலை
B
கூடுவாஞ்சேரி
C
கோயம்புத்தூர்
D
பூதனூர்
Question 28
மக்கள் அடர்த்தியின் அடிப்படையாக கொண்டு எந்த மாவட்டம் முதலிடம் வகிக்கிறது (2001)?
A
கோயம்புத்தூர்
B
திருச்சிராப்பள்ளி
C
சேலம்
D
சென்னை
Question 29
2001-ம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி எந்த மாநிலம் அதிக மக்கள் தொகை அடர்த்தியைக் கொண்டது?
A
கேரளம்
B
மகாராஷ்டிரம்
C
உத்திரப்பிரதேசம்
D
மேற்குவங்காளம்
Question 30
அஜந்தா குகை அமைந்துள்ள மாநிலம்
A
மஹாராஷ்டிரா
B
ஆந்திரப்பிரதேசம்
C
ஒரிஸ்ஸா
D
கர்நாடகம்
Question 31
இந்தியாவில் மிக நீளமான இருப்புப்பாதை
A
டெல்லி – மும்பாய்
B
டெல்லி – கொல்கத்தா
C
கௌஹாத்தி – திருவனந்தபுரம்
D
அமிர்தசரஸ் - பூரி
Question 32
பெரியார் வனவிலங்கு சரணாலயம் அமைந்துள்ள மாநிலம்
A
தமிழ்நாடு
B
கேரளா
C
கர்நாடகம்
D
ஆந்திரப்பிரதேசம்
Question 33
அதிவேகமாக மற்றும் திடீரென நழுவி விழுகிற பனிஃபனிக்கட்டிப் பாறை
A
நிலச்சரிவு
B
அவலான்ச்
C
பாறை நழுவுதல்
D
கடற்கோள்
Question 34
பட்டியல் I  ஐ, பட்டியல் II உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான பதிலை தேர்ந்தெடு:
  •                                 பட்டியல் I                                 பட்டியல் II
  •                 (ய) அதிர்வலைமானி                                        1. இமயமலை
  •                 (டி) தக்காண பீடபூமி                                            2. அந்தமான்
  •                 (உ) பாரைன் தீவு                                      3. நிலநடுக்கம்
  •                 (ன) டெதிஸ் கடல்                                 4. பசால்ட் லாவா
A
1 2 4 3
B
2 3 1 4
C
3 4 2 1
D
2 1 4 3
Question 35
கீழ்க்கண்ட சொற்றொடர்களை நோக்கவும்
  •                 கூற்று (A) : அண்மையில் பத்தாண்டு காலமாக தமிழ்நாட்டில் தேனி மாவட்டத்தில் கொம்பை மற்றும் போடி நாயக்கனூருக்கு இடையே உள்ள கிராமங்கள் மணல் புயலால் தீவிர பாதிப்புக்கு ஆளாகி வருகின்றன
  •                 காரணம் (R): இக்கிராமங்கள் மேற்கு தொடர்ச்சி மலையின் மழை மறைவு பிரதேசத்தில் அமைந்துள்ளன.
A
(A) மற்றும் (R) இரண்டும் சரியானதே (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமே.
B
(A) மற்றும் (R) இரண்டும் சரியானதே, ஆனால் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல.
C
(A) சரி (R) தவறு
D
(A) தவறு ஆனால் (R) சரி
Question 36
கீழ்க்காணும் சொற்றொடர்களில் சரியானதைத் தேர்ந்தெடுக்கவும்:
A
இந்திய வனவிலங்கு இருப்பிடங்களில் காண்டாமிருக்கும் மற்றும் காட்டெருமைகளுக்கான தேசியப்பூங்காவாக காஜிரங்கா சிறந்து விளங்குகிறது
B
இந்திய வனவிலங்கு இருப்பிடங்களில் சிங்கம் மற்றும் காட்டெருமைகளுக்கான தேசியப்பூங்காவாக காஜிரங்கா சிறந்து விளங்குகிறது.
C
இந்திய வனவிலங்கு இருப்பிடங்களில் புலி மற்றும் யானைகளுக்கான தேசியப்பூங்காவாக காஜிரங்கா சிறந்து விளங்குகிறது
D
இந்திய வனவிலங்கு இருப்பிடங்களில் சிங்கம் மற்றும் யானைகளுக்கான தேசியப் பூங்காவாக காஜிரங்கா சிறந்து விளங்குகிறது
Question 37
செம்மண் மிகப்பரவலாகக் காணப்படுவது
A
கங்கைச்சமவெளி
B
தீபகற்ப இந்தியா
C
இமயமலை
D
கடற்கரைச் சமவெளிகள்
Question 38
இந்தியாவில் முதன் முதலில் காப்பி சாகுபடி நடைபெற்ற மாநிலம்
A
கேரளா
B
தமிழ்நாடு
C
கர்நாடகம்
D
இமாசலப்பிரதேசம்
Question 39
தமிழகத்தில் எந்த மாவட்டம் ஆண்-பெண் விகிதாச்சாரத்தில் முதலிடம் வகிக்கறிது?
A
மதுரை
B
திருச்சிராப்பள்ளி
C
சேலம்
D
தூத்துக்குடி
Question 40
இந்தியாவின் தங்க இடை
A
ஸிஸால்
B
ஹெம்ப்
C
பருத்தி
D
சணல்
Question 41
மேகாலயா மாநிலத்தின் தலைநகரம்
A
காந்திநகர்
B
ஷில்லாங்
C
இம்பால்
D
அகர்தலா
Question 42
தீபகற்ப இந்தியாவில் பின்வருவனவற்றுள் மிகப்பெரிய நதி எது?
A
கோதாவரி
B
கிருஷ்ணா
C
மஹாநதி
D
காவேரி
Question 43
உலகின் மிக ஆழமான ஏரி
A
காஸ்பியன்
B
பைகால் ஏரி
C
டங்கனீகா ஏரி
D
கபீரியர் ஏரி
Question 44
தமிழ்நாட்டில் பாயும் மிக நீண்ட ஆறு
A
பாலாறு
B
வைகை
C
காவேரி
D
தாமிரபரணி
Question 45
கொள்ளிடம் ஆறு ஐந்தாக பிரியும் இடம்
A
கோடிக்கரை
B
முக்கொம்பு
C
பூம்புகார்
D
முண்டந்துறை
Question 46
தூசுக்களாலும், வாயுக்களாலும் ஆன உறைந்த பனிப்பந்து
A
பாறைத்துண்டுகள்
B
எரிகற்கள்
C
கோள்கள்
D
வால் நட்சத்திரங்கள்
Question 47
புவியின் மேற்பரப்பை வடிவமைப்பதில் முக்கிய பங்கினை வகிக்கும் மிகச் சிறந்த இரண்டு சக்திகளாவன
A
நிலநடுக்கம், எரிமலை
B
மழைப்பொழிவு, ஆறுகளும்
C
சூரியனின் வெப்ப ஆற்றலும், ஈர்ப்பு விசையும்
D
சிதைவினாலும், நிலச்சரிவினாலும்
Question 48
கீழே கொடுக்கப்பட்டுள்ள இடங்களில் எங்கு மின்சாரம் நீர்வீழ்ச்சி சக்தியால் தயாரிக்கப்படுகிறது?
A
நெய்வேலி
B
கல்பாக்கம்
C
மேட்டூர்
D
தூத்துக்குடி
Question 49
பட்டியல் i ஐ, பட்டியல் II உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு:
  •                                 பட்டியல் I                              பட்டியல் II
  •                                 ஆறுகள்                                                          தோற்றுவாய்
  •                 (ய) சம்பல்                                                     1. மோஹோ (விந்தியத்தொடர்)
  •                 (டி) சோன்                                                      2. அமர்காண்டக்
  •                 (உ) சிந்து                                                         3. வெரிநாக்
  •                 (ன) ஜீலம்                                                      4. கைலாச தொடர்
A
4 1 3 2
B
3 4 1 2
C
2 3 1 4
D
1 2 4 3
Question 50
மாங்கனீசு பெருமளவில் காணப்படும் மாநிலம்
A
ஒரிஸா
B
மத்தியப்பிரதேசம்
C
கர்நாடகா
D
இராஜஸ்தான்
Question 51
தமிழ்நாட்டில் காகித ஆலை அமைந்துள்ள இடம்
A
எடப்பாடி
B
ராசிபுரம்
C
பள்ளிப்பாளையம்
D
நாமக்கல்
Question 52
ஜவ்வாது மலை அமைந்துள்ள மாவட்டம்
A
கடலூர்
B
வேலூர்
C
தர்மபுரி
D
சேலம்
Question 53
சந்திரக்கடல் என்றால் என்ன?
A
சந்திரனிலுள்ள சிறிய கடல்
B
சந்திரனிலுள்ள இருண்ட சமவெளி
C
தென் அமெரிக்காவிற்கு தெற்கேயுள்ள சிறிய கடல்
D
இவை எதுவுமில்லை
Question 54
சூரியனுக்கு மிக அருகில் இருக்கும் கோள்
A
வியாழன்
B
புதன்
C
சனி
D
செவ்வாய்
Question 55
பாறை நுண்துளைகளின் கொள்ளவுக்கும், அப்பாறையின் மொத்த கொள்ளளவுக்கும் இடையேயான விகிதமானது
A
ஊடுருவ இடந்தரும் இயல்பாகும்
B
நுண்துளை இயல்பாகும்
C
செறிவு மண்டலாமாகும்
D
நீர்மட்டமாகும்
Question 56
23 ½ %  வட அட்சக் கோட்டின் பெயரானது
A
மகரகோடு
B
ஆர்டிக் வட்டம்
C
அண்டார்டிக் வட்டம்
D
கடக கோடு
Question 57
பட்டியல் I  ஐ, பட்டியல் II உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு:
  •                                 பட்டியல் I                             பட்டியல் II
  •                 (சிமெண்ட் ஆலை அமைவிடம்)                             (மாவட்டம்)
  •                 (ய) மதுக்கரை                                                                           1. இராமநாதபுரம்
  •                 (டி) டால்மியாபுரம்                                                                2. திருநெல்வேலி
  •                 (உ) ஆலங்குளம்                                                     3. திருச்சிராப்பள்ளி
  •                 (ன) தாழையூத்து                                                    4. கோயம்புத்தூர்
A
2 4 3 1
B
4 3 1 2
C
1 2 4 3
D
3 1 2 4
Question 58
பட்டியல் I   ஐ, பட்டியல் II உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு:
  •                 பட்டியல் I                                                   பட்டியல் II
  •                 (ய) கனிமங்கள்                                                        1. 66 ½ ழ N
  •                 (டி) காவேரி                                                  2. 66 ½ ழ ளு
  •                 (உ) ஆர்க்டிக் வட்டம்                                           3. நொய்யல்
  •                 (ன) அண்டார்க்டிக் வட்டம்                            4. புhறைகள்
A
1 2 4 3
B
2 3 1 4
C
3 4 2 1
D
4 3 1 2
Question 59
சரியான சொற்றொடரைத் தேர்ந்தெடுக்க
A
மில்லியன் கணக்கான வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்து இறந்து போன செடிகள் மற்றும் விலங்குகள் ஆகியவற்றிலிருந்து நிலக்கரியும் எண்ணெய்யும் உருவாயின.
B
மில்லியன் கணக்கான வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்து இறந்து போன செடிகள் மற்றும் விலங்குகள் ஆகியவற்றிலிருந்து நிலக்கரியும் எண்ணெய்யும் உருவாகவில்லை
C
நூற்றுக்கணக்கான வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்து இறந்து போன செடிகள் மற்றும் விலங்குகள் ஆகியவற்றிலிருந்து நிலக்கரியும் எண்ணெய்யும் உருவாயின
D
ஆயிரக் கணக்கான வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்து இறந்து போன செடிகள் மற்றும் விலங்குகள் ஆகியவற்றிலிருந்து நிலக்கரியும் எண்ணெய்யும் உருவாயின
Question 60
புகழ்பெற்ற கிர் காடுகள் அமைந்துள்ள மாநிலம்
A
மஹாராஷ்டிரா
B
கர்நாடகா
C
மத்தியப்பிரதேசம்
D
குஜராத்
Question 61
தமிழ்நாட்டில் இரும்பு தாது படிவங்கள் இங்கு காணப்படுகின்றன.
A
மதுரை மாவட்டம்
B
சேலம் மாவட்டம்
C
பெரம்பலூர் மாவட்டம்
D
திருச்சிராப்பள்ளி மாவட்டம்
Question 62
தமிழ்நாட்டில் கீழ்க்கண்டவற்றுள் எது கடலோர மாவட்டமாக இல்லை?
A
ராமநாதபுரம்
B
கடலூர்
C
நாகப்பட்டினம்
D
திருச்சிராப்பள்ளி
Question 63
தென்மேற்கு பருவக்காற்று தனது ஈரப்பதத்தினை பெற்றுக் கொள்வது
A
அரபிக் கடலிலிருந்து
B
இந்துமாக் கடலிலிருந்து
C
வங்காள விரிகுடா கடலிலிருந்து
D
பசிபிக் கடலிலிருந்து
Question 64
கீழ்க்காணும் சொற்றொடர்களில் சரியானதைத் தேர்ந்தேடுக்கவும்
A
வளிமண்டல அழுத்தம் வெப்ப நிலையின் நேரடி விளைவாகும்
B
வளிமண்டல அழுத்தம் வெப்ப நிலையின் மறைமுக விளைவாகும்
C
வளிமண்டல அழுத்தம் காற்று எடையின் நேரடி விளைவாகும்
D
வளிமண்டல அழுத்தம் காற்று எடையின் மறைமுக விளைவாகும்
Question 65
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி
  •                 கூற்று (A) : தமிழ்நாட்டின் தென்பகுதி மிக அதிக மழைப்பொழிவினை ஜீன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை பெறுகிறது.
  •                 காரணம் (R) : தமிழ்நாட்டின் தென்பகுதி, ஏலக்காய் மலைகளின் எதிர் முகத்தில் அமைந்துள்ளது
A
(A) மற்றும் (R) இரண்டும் சரி மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்.
B
(A) மற்றும் (R) இரண்டும் சரி, ஆனால் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல.
C
(A) சரி, ஆனால் (R) தவறு
D
A) தவறு ஆனால் (R) சரி
Question 66
பெருங்கடலின் மேற்பரப்பில் கிடையாக நகருகிற கடல் நீரானது
A
புயல்களாகும்
B
ஓதங்களாகும்
C
அலைகளாகும்
D
நீரோட்டங்களாகும்
Question 67
கீழ்க்காணும் சொற்றொடர்களில் சரியானதைத் தேர்தெடுக்கவும்.
A
புவியின் மேற்பரப்பு எப்பொழுதும் நகர்ந்த வண்ணம் உள்ளது
B
புவியின் மேற்பரப்ப எப்பொழுதுமே நகர்வதில்லை
C
புவியின் மேற்பரப்பு எப்பொழுதாவது மட்டுமே நகர்கிறது
D
புவியின் மேற்பரப்பு அவ்வப்பொழுது மட்டுமே நகர்கிறது
Question 68
இந்தியாவில் காட்டு ஆராய்ச்சி மையம் உள்ள இடம்
A
டெல்லி
B
டெஹராடூன்
C
சகாரன்பூர்
D
கோயம்புத்தூர்
Question 69
தமிழ்நாட்டில் வண்டல் சமவெளி காணப்படுவது ----------------- மாவட்டங்களில்
A
கோவை மற்றும் மதுரை
B
தஞ்சாவூர் மற்றும் நாகப்பட்டினம்
C
வேலூர் மற்றும் திருவண்ணாமலை
D
காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளுர்
Question 70
வைகை ஆறு எங்கு பாய்கிறது?
A
திருச்சிராப்பள்ளி
B
தஞ்சாவூர்
C
மதுரை
D
கோயம்புத்தூர்
Question 71
தமிழ்நாட்டில் கொடைக்கானல் எந்த மலையில் அமைந்துள்ளது?
A
சேர்வராயன் மலைகள்
B
ஜவ்வாது மலைகள்
C
பழனி மலைகள்
D
கொல்லி மலைகள்
Question 72
தமிழகத்தின் டெட்ராய்டு நகரம் என்று அழைக்கப்படும் நகரம் எது?
A
கோயம்புத்தூர்
B
மதுரை
C
சென்னை
D
திருச்சி
Question 73
இந்தியாவில் முதல் ரப்பர் தோட்டம் எங்கு அமைக்கப்பட்டது?
A
தமிழ்நாடு
B
கோவா
C
கேரளா
D
கர்நாடகம்
Question 74
இந்தியாவின் தோட்டக்கலை ஆராய்ச்சி மையம் உள்ள இடம்
A
சென்னை
B
மும்பை
C
ஹைதராபாத்
D
பெங்களுர்
Question 75
தமிழகத்தில் பெட்ரோலியம் பெருவாரியாகக் கிடைக்கும் மாவட்டம்
A
தஞ்சாவூர்
B
புதுக்கோட்டை
C
திருவாரூர்
D
நாகப்பட்டினம்
Question 76
தமிழ்நாடு அதிக மழைப்பொழிவை பெறக்கூடிய மாதங்கள்
A
ஜனவரி – மார்ச்
B
ஏப்ரல் - ஜீன்
C
ஜீலை – செப்டம்பர்
D
அக்டோபர் - நவம்பர்
Question 77
ஆசியாவின் மிக நீண்ட மலைத் தொடாக்ள்
A
குன்லுன் மலைத் தொடர்கள்
B
இமய மலைத்தொடர்கள்
C
இந்துகுஷ் மலைத் தொடர்கள்
D
கின்கன் மலைத் தொடர்கள்
Question 78
1  தீர்க்க ரேகையைக் கடக்க பூமி எடுத்துக் கொள்ளும் நேரம்
A
5 நிமிடம்
B
24 மணி
C
4 நிமிடம்
D
2 நிமிடம்
Question 79
தீபகற்ப இந்தியாவின் மிக நீளமான ஆறு
A
மகாநதி
B
தபதி
C
காவேரி
D
கோதாவரி
Question 80
மணிமுத்தாறு அணைக்கட்டு அமைந்துள்ள மாவட்டம்
A
திருநெல்வேலி
B
கோயம்புத்தூர்
C
கடலூர்
D
தஞ்சாவூர்
Question 81
சதுப்புநிலக் காடுகள் காணப்படுவது
A
கடற்கரை மற்றும் டெல்டா பகுதிகளில்
B
பீடபூமிகள் மற்றும் பள்ளத்தாக்குகள்
C
மலைச்சரிவுகள் மற்றும் பள்ளத்தாக்குகள்
D
சமவெளிகள் மற்றும் பீடபூமிகள்
Question 82
ஆழம் அதிகரிக்க அதிகரிக்க வெப்ப வீதம் அழைக்கப்படுவது
A
சாதாரண லாப்ஸ் வீதம்
B
புவிவெப்ப சரிவளவு
C
தலைகீழ் வெப்பவிகிதம்
D
பூரிதநிலை விகிதம்
Question 83
பட்டியல் I   ஐ, பட்டியல் II உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான பதிலை தேர்ந்தெடு:
  •                 பட்டியல் I                                                                   பட்டியல் II
  •                 (நதிகள்)                                                                          (உற்பத்தியிடம்)
  •                 (ய) கோதாவரி                                                                          1. இராஜஸ்தான்
  •                 (டி) காவேரி                                                                  2. மத்தியப்பிரதேசம்
  •                 (உ) தபதி                                                                         3. மகாராஷ்டிரா
  •                 (ன) சபர்மதி                                                                 4. கர்நாடகா
A
1 3 4 2
B
3 4 2 1
C
4 2 3 1
D
2 1 4 3
Question 84
பட்டியல் I   ஐ, பட்டியல் II உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான பதிலை தேர்ந்தெடு:
  •                 பட்டியல் I                                                   பட்டியல் II
  •                 (ய) நெல்                                                         1. பஞ்சாப்
  •                 (டி) கோதுமை                                                            2. கர்நாடகம்
  •                 (உ) கேழ்வரகு                                                            3. கேரளா
  •                 (ன) காப்பி                                                      4. தமிழ்நாடு
A
2 4 1 3
B
3 4 1 2
C
4 1 2 3
D
2 1 4 3
Question 85
பட்டியல் I  ஐ, பட்டியல் II  உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு:
  •                 பட்டியல் I                                                   பட்டியல் II
  •                 (ய) நிலநடுக்கம்                                                      1. நிலச்சரிவு
  •                 (டி) கடற்கோள்                                                         2. போபால்
  •                 (உ) நீலகிரி                                                    3. ர்pக்டர் அளவு
  •                 (ன) வாயுக்கசிவு                                                     4. அலை அலையாக
A
2 4 1 3
B
3 4 1 2
C
3 4 2 1
D
2 1 4 3
Question 86
இந்தியாவில் பருத்தி துணி உற்பத்தி செய்யும் ஆலைகள் அதிகமாக உள்ள மாநிலம் எது?
A
குஜராத்
B
மேற்கு வங்காளம்
C
மகாராஷ்டிரம்
D
தமிழ்நாடு
Question 87
இந்தியாவிலுள்ள மிகவும் முக்கியமான தொழில் எது?
A
துணிமணிகள்
B
சணல்
C
நகைகள்
D
கைத்தறி
Question 88
பரம்பிக்குளம் திட்டம் எந்த மாவட்டத்தில் உள்ளது?
A
பெரியார்
B
கோயம்புத்தூர்
C
ஊட்டி
D
கரூர்
Question 89
தூத்துக்குடிக்கு பிரசித்தி பெற்றது
A
ஸ்பிக் உரத் தொழிற்சாலை
B
இரும்பு எஃகு ஆலை
C
அலுமினியம் தொழிற்சாலை
D
இயந்திரக்கருவி ஆலைகள்
Question 90
தமிழ்நாட்டின் பைகாரா திட்டம் எந்த மாவட்டத்தில் உள்ளது?
A
சேலம்
B
பெரியார்
C
நீலகிரி
D
கன்னியாகுமரி
Question 91
எந்த தேசிய நெடுஞ்சாலை ஆக்ராவையும் மும்பையையும் இணைக்கிறது?
A
NH1
B
NH7
C
NH3
D
NH5
Question 92
இந்தியாவின் மிகப் பழமையான எண்ணெய் சுத்திகரிப்பாலை
A
ஹால்டியா
B
திக்பாய்
C
பாருணி
D
கொச்சின்
Question 93
தேனி மாவட்டம் மதுரை மாவட்டத்திலிருந்து பிரிந்த வருடம்
A
1996
B
1997
C
1998
D
1999
Question 94
தமிழ்நாட்டில் தர்மபுரி மாவட்டம் எதற்கு பெயர் பெற்றது?
A
கிரானைட்
B
குவாhட்ஸ்
C
சுண்ணாம்புக்கல்
D
இரும்புத்தாது
Question 95
சூரிய ஒளி புவியை வந்தடைய ஆகும் நேரம்
A
45 நிமிடம்
B
8 நிமிடம்
C
4 நிமிடம்
D
2 நிமிடம்
Question 96
இமய மலையின் எப்பகுதி கிழக்கு மேற்காக அதிக பரவலைக் கொண்டுள்ளது?
A
ஹீமாயூன் இமயமலை
B
அஸ்ஸாம் இமயமலை
C
பஞ்சாப் இமயமலை
D
நேபாள் இமயமலை
Question 97
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி
  •                 உறுதி (A) : ஈர அயன பிரதேசங்களில் மண் இலை மக்கு இன்றியமைகிறது.a
  •                 காரணம் (R): அதிக மழைப்பொழிவு, இலை மக்கினை அடித்துச்செல்லும் காரணி
A
(A) மற்றும் (R) இரண்டும் சரி மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்.
B
(A) மற்றும் (R) இரண்டும் சரி, ஆனால் (சு) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல.
C
(A) சரி ஆனால் (R) தவறு
D
(A) தவறு ஆனால் (R) சரி
Question 98
சாத்பூராவிற்கும், விந்திய மலைக்கும் இடையே ஓடும் ஆறு எது?
A
கோதாவரி
B
கண்டக்
C
தபதி
D
நர்மதா
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 98 questions to complete.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!