Indian PolityOnline Test

நகராட்சிகள்

நகராட்சிகள்

Congratulations - you have completed நகராட்சிகள். You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
பெருநகர பகுதி என்று அறிவிக்க எவ்வளவு மக்கள் தொகை இருக்க வேண்டும்.  
A
1 லட்சம்
B
5 லட்சம்
C
10 லட்சம்
D
20 லட்சம்
Question 2
பெருநகர பகுதி என்று அறிவிக்க யாருக்கு அதிகாரம் உள்ளது
A
மாநில சட்டமன்றம்
B
ஆளுநர்
C
மாநில அரசு
D
குடியரசுத் தலைவர்
Question 3
மாறக்கூடிய பகுதி சிறிய நகர் பகுதி பெரிய நகர் பகுதி என்று அறிவிக்க ஆளுநர் பின்வருவனவற்றுள் எதை கருத்தில் கொள்ள வேண்டும்
A
மக்கள் தொகை
B
வேலைவாய்ப்பின் சதவீதம்
C
பொருளாதார முக்கியத்துவம்
D
இவை அனைத்தும்
Question 4
நகராட்சி பகுதிகள் என்று அறிவிக்க யாருக்கு அதிகாரம் உள்ளது
A
மாநில சட்டமன்றம் 
B
ஆளுநர்
C
மாநில அரசு
D
குடியரசுத் தலைவர
Question 5
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
  1.  நகராட்சி நிர்வாகத்தில் சிறந்த அறிவுடையவர்கள் நகராட்சி கூட்டங்களில் பங்களிக்கும் போது வாக்களிக்கலாம்
  2.  நகராட்சி தலைவரை எவ்வாறு தேர்ந்தெடுப்பது என்பதை மாநிலச் சட்டமன்றம் தீர்மானிக்கலாம்
  3.  நகாட்சியில் உள்ள அனைத்து இடங்களும் நேரடி தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்க வேண்டும்
A
1,3 மட்டும் சரி
B
1,2 மட்டும் சரி
C
2 மற்றும் 3 சரி
D
2 மற்றும் 3 தவறு
Question 6
வார்டு குழு அமைக்க எவ்வளவு மக்கள் தொகை இருக்க வேண்டும
A
1 லட்சம்     
B
2 லட்சம்     
C
3 லட்சம
D
5 லட்சம
Question 7
நகராட்சி நிர்வாகத்தில் சிறந்தவர்களையும் அந்த நகராட்சி பகுதியில் உள்ள மக்களவை உறுப்பினர், சட்ட்ப்பேரவை உறுப்பினர், மாநிலங்களவை உறுப்பினர், சட்ட மேலவையின் உறுப்பினர்கள் மற்றும் வார்டு குழு தலைவர்களை நகராட்சியின் கட்டமைப்பிற்குள் சேர்ப்பது தொடர்பாக முடிவு செய்வது யார்?
A
மாநில சட்டமன்றம
B
ஆளுநர்
C
மாநில அரசு
D
குடியரசுத் தலைவர்
Question 8
வார்டு குழுவின் பகுதி மற்றும் கட்டமைப்பு, வார்டு குழுவின் இடங்களை எவ்வாறு அமைப்பது என்பதை முடிவு செய்வது யார்?
A
மாநில சட்டமன்றம் 
B
ஆளுநர்
C
மாநில அரசு
D
குடியரசுத் தலைவர்
Question 9
கீழ்க்கண்டவைகளில் எவைகளை மாநில சட்டமன்றம் தீர்மானிக்கலாம்?
  1.  வார்டு குழுவின் பகுதி மற்றும் கட்டமைப்பு வார்டு குழுவின் இடங்களை எவ்வாறு அமைப்பது
  2. வார்டு குழு உள்ளிட்ட மற்ற குழுக்களை அமைப்பது
  3. ஒவ்வொரு நகராட்சியிலும் பெண்களுக்கு இடஒதுக்கீடு
  4. நகராட்சி பகுதியில் உள்ள இடங்களில் பிறபடுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு
A
 1,2 மற்றும் 3 
B
2 மற்றும் 4
C
1,2 மற்றும் 4
D
1,3 மற்றும் 4
Question 10
நகராட்சிகளின் பதவிக்காலம் எவ்வளவு?
A
1 ஆண்டுகள்
B
5 ஆண்டுகள்
C
 6 ஆண்டுகள்
D
2 ஆண்டுகள்
Question 11
நகடார்சியினை கலைக்கும் அதிகாரம் யாரிடம் உள்ளது?
A
மாநில சட்டமன்றம்
B
ஆளுநர்
C
குடியரசுத் தலைவர்
D
மாநில அரசு
Question 12
நகராட்சி கலைக்கப்பட்டால் எவ்வளவு காலத்திற்குள்ளாக தேர்தல் நடத்தப்பட வேண்டும்
A
ஆறு மாதம
B
1 ஆண்டு
C
3 ஆண்டுகள்
D
5 ஆண்டுகள்
Question 13
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
  1. கலைக்கப்பட்ட நகராட்சியின் பதவிக்காலம், 6 மாதத்திற்கு உட்பட்டு இருந்தால் புதிதாக தேர்தல் நடத்த வேண்டிய அவசியமில்லை
  2. கலைக்கப்பட்ட நகராட்சி மீண்டும் அமைக்கப்பட்டால் 5 ஆண்டுகள் நீடிக்கும்
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மற்றும் 2 சரி 
D
இரண்டும் தவறு
Question 14
பகுதி IX-A யூனியன் பிரதேசங்களுக்கு பொருந்தக்கூடியதை அறிவிப்பது யார்?
A
மாநில சட்டமன்றம்
B
ஆளுநர்
C
மாநில அரசு 
D
குடியரசுத் தலைவர்
Question 15
நகராட்சிகளின் தேர்தல் மேற்பார்வை, வாக்காளர் பட்டியல் தயாரிப்பு, கட்டுப்பாடு போன்றவைகளை நடத்துவது யார்?
A
ஆளுநர்
B
மாநில சட்டமன்றம்
C
இந்திய தேர்தல் ஆணையம்
D
மாநில தேர்தல் ஆணையம்
Question 16
நகராட்சியில் இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் சரத்து எது?
A
242-T
B
243-S
C
 242-T
D
243-T
Question 17
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
  1.  நகராட்சி நிர்வாகத்தில் சிறந்த அறிவுடையவர்கள் நகராட்சி கூட்டங்களில் பங்களிக்கும் போது வாக்களிக்கலாம்
  2.  நகராட்சி தலைவரை எவ்வாறு தேர்ந்தெடுப்பது என்பதை மாநிலச் சட்டமன்றம் தீர்மானிக்கலாம்
  3.  நகாட்சியில் உள்ள அனைத்து இடங்களும் நேரடி தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்க வேண்டும்
A
1,3 மட்டும் சரி
B
1,2 மட்டும் சரி
C
2 மற்றும் 3 சரி
D
2 மற்றும் 3 தவறு
Question 18
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
  1.  நகராட்சி தலைவர் பதவியில் பட்டியல் இனத்தவர் பழங்குடி இனத்தவர் மற்றும் பெண்களுக்கு இடஒதுக்கீடு தொடர்பாக மாநில சட்டமன்றம் வழிவகை செய்யலாம்
  2. நகராட்சித் தேர்தல் அதன் பதவிக்காலம் முடியும் முன்பே நடத்த வேண்டும்
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மற்றும் 2 சரி 
D
இரண்டும் தவறு
Question 19
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
  1. நடைமுறையில் இருக்கும் ஒரு சட்டத்தின் படியோ அல்லது மாநில சட்டமன்றம் இயற்றும் சட்டத்தின்படியோ கூறப்பட்டிருக்கும் தகுதியின்மை காரணமாக நீக்கம் செய்யலாம்
  2. 21 வயது அடைந்து 25 வயதிற்கு கீழ் இருக்கும் ஒருவரை 25 வயதிற்கு குரைவாக இருப்பதை காரணமாக காட்டி தகுதியின்மை செய்தல் கூடாது
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மற்றும் 2 சரி 
D
இரண்டும் தவறு
Question 20
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி: கூற்று(A): நகராட்சியினை கலைக்கும் அதிகாரம் மாநில அரசிடம் உள்ளது காரணம்(R):அவ்வாறு கலைப்பதற்கு அந்த நகராட்சிக்கு நியமான வாய்ப்பு வழங்க வேண்டும்
A
(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்.
B
A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல
C
 (A) சரி ஆனால் (R) தவறு
D
(A) தவறு ஆனால் (R) சரி
Question 21
நகராட்சியின் அதிகாரங்கள் மற்றும் பொறுப்பு தொடர்பாக வகை செய்யும் சரத்து எது?
A
243- V 
B
243- W
C
243-X
D
243- Y
Question 22
அஸ்ஸாம், மேகாலயா, திரிபுரா, மிஸோரம் போன்ற சில பரப்பிடங்களுக்கு பகுதி IX-A பொருந்தாது என கூறப்பட்டுள்ள சரத்து எது?
A
சரத்து 243-ZA 
B
சரத்து 243-ZB
C
சரத்து 243-ZC     
D
சரத்து 243-ZD
Question 23
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி: 1. மாநில சட்டமன்றம் வரிவிதிப்பு, வசூல் மற்றும் கட்டணங்கள் போன்றவற்றை வசூலிக்க அதிகாரமளிக்கலாம் 2. மாநில தொகுப்பு நிதியிலிருந்து மானியங்கள் வழங்கலாம்
A
 1 மட்டும் சரி  
B
2 மட்டும் சரி  
C
1 மற்றும் 2 சரி     
D
இரண்டும் தவறு
Question 24
யூனியன் பிரதேசங்களுக்கு பகுதி IX-A பொருந்தக்கூடிய த்ன்மை பற்றி கூறும் சரத்து எது?
A
சரத்து 243-ZA 
B
சரத்து 243-ZB
C
சரத்து 243-ZC     
D
சரத்து 243-ZD
Question 25
மாவட்டத் திட்டக்குழு பற்றி கூறும் சரத்து எது?
A
சரத்து 243-ZA     
B
சரத்து 243-ZB
C
சரத்து 243-ZC     
D
சரத்து 243-ZD
Question 26
பெருநகர திட்டக்குழு பற்றி சரத்து எது?
A
சரத்து 243-ZA
B
சரத்து 243-ZB
C
சரத்து 243-ZC     
D
சரத்து 243-ZD
Question 27
வார்டு குழு அமைக்க வகை செய்யும் சரத்து எது?
A
243-S 
B
243-T
C
243-U
D
243-V
Question 28
வார்டு குழு அமைக்க வகை செய்யும் சரத்து எது?
A
243-S 
B
243-T
C
243-U
D
243-V
Question 29
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி: 1.
  1. ஒவ்வொரு நகராட்சியிலும் ஒதுக்கப்பட்ட இடங்களில் மூன்றில் ஒரு பங்கிற்கு குறையாமல் பெண்களுக்கு ஒதுக்கப்பட வேண்டும்
  2. சரத்து 243-I  ன் படி அமைக்க நிதிக் குழு நகராட்சி அமைப்புகளின் நிதிநிலையை மறு ஆய்வு செய்து பரிந்துரைகளை ஆளுநருக்கு அனுப்பும்
A
 1 மட்டும் சரி  
B
 2 மட்டும் சரி  
C
1 மற்றும் 2 சரி     
D
இரண்டும் தவறு
Question 30
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி: 1. மாவட்ட திட்டக்குழுவின் கட்டமைப்பு அந்த இடங்களை நிரப்புகின்ற முறை போன்றவைகளை நாடாளுமன்றம் தீர்மானிக்கலாம் 2. மாவட்ட திட்டக்குழுவின் தலைவரை எவ்வாறு தேர்ந்தெடுப்பது என்று மாநிலச் சட்டமன்றம் முடிவு செய்யலாம்
A
 1 மட்டும் சரி  
B
 2 மட்டும் சரி  
C
1 மற்றும் 2 சரி     
D
இரண்டும் தவறு
Question 31
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி: 1. ஒவ்வொரு பெருநகர பகுதிக்கும் வளர்ச்சித் திட்ட வரைவினை தயார் செய்வதற்காக பெருநகரத் திட்டக்குழு அமைக்கப்பட வேண்டும் 2. இக்குழுக்களில் மத்திய, மாநில மற்றும் வேறு நிறுவனங்களின் பங்களிப்பு தேவை என்று கருதினால் மாநில அரசு அதற்கான வகைமுறைகளை செய்யலாம்
A
 1 மட்டும் சரி  
B
2 மட்டும் சரி  
C
1 மற்றும் 2 சரி
D
இரண்டும் தவறு
Question 32
கீழ்க்கண்ட வாக்கியங்களில் பெருநகர திட்டக்குழு தொடர்பானவற்றுள் எவை சரியனவை? 1. பெருநகர திட்டக் குழுவின் கட்டமைப்பு அந்த குழுவின் இடங்களை நிரப்புகின்ற முறை போன்றவைகளை மாநிலச் சட்டமன்றம் தீர்மானிக்கலாம் 2. 2/3 பங்கிற்கு குறைவிலாத உறுப்பினர்கள் நகராட்சியின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் மற்றும் பெருநகரப் பகுதியில் உள்ள பஞ்சாயத்து தலைவர்கள் தங்களுக்குள் தேர்ந்தெடுத்துக் கொள்ளவேண்டும் 3. பெருநகரப் பகுதிக்கான திட்டமிடுதல் மற்றும் ஒருங்கிணைத்தல் தொடர்பான பணிகளை அக்குழுவிற்கு பணிகளும், இக்குழுவின் தலைவரை எவ்வாறு தேர்ந்தெடுப்பது என்று முடிவு செய்யும் அதிகாரம் மாநில அரசிடம் உள்ளது. 4. ஒவ்வொரு பொருநகரத் திட்டக்குழுவும் அப்பகுதியில் உள்ள பஞ்சாயத்துகள் மற்றும் நகராட்சிகள் தயாரித்த திட்டங்களை ஒருங்கிணைக்க வேண்டும்
A
1,2 மற்றும் 4 
B
2 மற்றும் 4 
C
2 மற்றும் 3 
D
1,2,3 மற்றும் 4
Question 33
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி: 1. மாநகராட்சியின் தலைவர் ஆணையர் என்று அழைக்கப்படுகிறார் 2. மாநகராட்சியின் நிருவாக அலுவலர் மேயர் எனப்படுகிறார்
A
1 மட்டும் சரி 
B
2 மட்டும் சரி 
C
1 மற்றும் 2 சரி
D
இரண்டும் தவறு
Question 34
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி: 1. மேயர் மற்றும் உறுப்பினர்களின் பதவிக்காலம் 5 ஆண்டுகள் ஆகும் 2. சொத்துவரி, தொலைக்காட்சிக் கட்டணம், தொழில்வரி, விளம்பர வரி போன்றவை மாநகராட்சியின் முக்கிய வருவாய்களாகும்
A
1 மட்டும் சரி 
B
2 மட்டும் சரி 
C
 1 மற்றும் 2 சரி
D
இரண்டும் தவறு
Question 35
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி: 1. 10 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொகையுள்ள பேரூர்கள் ‘நகராட்சிகள்’ ஆகச் செயல்படுகின்றன 2. நகராட்சி ஆணையர் இதன் நிருவாக அலுவலர் ஆவார்
A
1 மட்டும் சரி 
B
2 மட்டும் சரி
C
 1 மற்றும் 2 சரி
D
இரண்டும் தவறு
Question 36
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி: 1. 10 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொகையுள்ள பேரூர்கள் ‘நகராட்சிகள்’ ஆகச் செயல்படுகின்றன 2. நகராட்சி ஆணையர் இதன் நிருவாக அலுவலர் ஆவார்
A
1 மட்டும் சரி 
B
2 மட்டும் சரி
C
 1 மற்றும் 2 சரி
D
இரண்டும் தவறு
Question 37
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி: 1. 10 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொகையுள்ள பேரூர்கள் ‘நகராட்சிகள்’ ஆகச் செயல்படுகின்றன 2. நகராட்சி ஆணையர் இதன் நிருவாக அலுவலர் ஆவார்
A
1 மட்டும் சரி 
B
2 மட்டும் சரி
C
 1 மற்றும் 2 சரி
D
இரண்டும் தவறு
Question 38
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி: 1. நகரங்கள் ஒவ்வொன்றும் வார்டுகளாக பிரிக்கப்பட்டு, வார்டு உறுப்பினர்களை மக்கள் நேரடித் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கின்றனர் 2. வீட்டுவரி, கேளிக்கை வரி, தொழில் வரி, குடிநீர் வரி போன்றவைகள் நகராட்சியின் முக்கிய வருவாய்கள் ஆகும்
A
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி: 1. நகரங்கள் ஒவ்வொன்றும் வார்டுகளாக பிரிக்கப்பட்டு, வார்டு உறுப்பினர்களை மக்கள் நேரடித் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கின்றனர் 2. வீட்டுவரி, கேளிக்கை வரி, தொழில் வரி, குடிநீர் வரி போன்றவைகள் நகராட்சியின் முக்கிய வருவாய்கள் ஆகும்
B
2 மட்டும் சரி
C
1 மற்றும் 2 சரி 
D
இரண்டும் தவறு
Question 39
“பெருநகர பகுதி” என்று அறிவிக்க யாருக்கு அதிகாரம் உள்ளது
A
“பெருநகர பகுதி” என்று அறிவிக்க யாருக்கு அதிகாரம் உள்ளது
B
மாநில சட்டமன்றம் 
C
ஆளுநர்
D
மாநில அரசு
Question 40
பின்வருவனவற்றுள் தவறான இணை எது/ எவை? 1. நகர பஞ்சாயத்து- பெரிய நகர்புற பகுதி 2. நகராட்சி- கிராமத்திலிருந்து நகரமாக மாறக்கூடிய பகுதி 3. மாநகராட்சி- சிறிய நகர்புற பகுதி
A
1 மற்றும் 2
B
 2 மற்றும் 3
C
 1,2 மற்றும் 3
D
 1 மற்றும் 3 
Question 41
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி: 1. தன்னாட்சிப் பெற்ற உள்ளாட்சி அமைப்பாக செயல்படும் வகையில் நகராட்சி பகுதிகளுக்கு அதிகாரங்கள் மற்றும் பொறுப்புகளை மாநில சட்டமன்றம் வழங்க வேண்டும் 2. பொருளாதார முன்னேற்றம் மற்றும் சமூக நீதிக்கான திட்டங்களை வரைவது, நலத்திட்டங்களை செயல்படுத்தும் வகையில் வகை செய்து தரவேண்டும்
A
 1 மட்டும் சரி
B
 2 மட்டும் சரி
C
 2 மட்டும் சரி
D
 1 மற்றும் 2 சரி 
Question 42
நகராட்சியின் கணக்குகளின் தணிக்கை பற்றி கூறும் சரத்து எது?
A
242- J
B
243-T
C
243-U
D
243-Z
Question 43
நகராட்சியின் வரி விதிக்கும் அதிகாரம் பற்றி கூறும் சரத்து எது?
A
242- V
B
243-Y
C
243-X
D
243-W
Question 44
நகராட்சிகளின் பதவிக்காலம் பற்றி கூறும் சரத்து எது?
A
242- V     
B
243-U    
C
243-T
D
243-W
Question 45
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி: 1. பேரூராட்சிகளில் இட ஒதுக்கீடு இல்லை 2. பேரூராட்சி நிருவாகத்தைச் செயல் அலுவலர் கவனித்துக் கொள்கின்றார்
A
242- J 
B
243-U 
C
243-T
D
243-Z
Question 46
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி: 1. நகர்புற உள்ளாட்சி அமைப்புகளை 3 வகைப்படுத்தலாம் 2. மக்கள் தொகை அதிகமாக உள்ள பெரிய நகரங்களில் மாநகராட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளன
A
 1 மட்டும் சரி
B
 2 மட்டும் சரி
C
 1 மற்றும் 2 சரி 
D
இரண்டும் தவறு
Question 47
கீழ்க்கண்ட வாக்கியங்களைகவனி: 1. மாநகரத்தில் வார்டு உறுப்பினர்கள் மறைமுகத் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர் 2. மாநகராட்சி தேர்தலில் பட்டியல் வகுப்பினர், பட்டியல் பழங்குடியினர், மகளிருக்கு இட ஒதுக்கீடுகள் உண்டு.
A
242- J 
B
243-T
C
243-U
D
243-Z
Question 48
தமிழகத்தில் மொத்தம் எத்தனை நகராட்சிகள் உள்ளன
A
100
B
101
C
102
D
103
Question 49
வார்டு குழுவின் தலைவர் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுகிறார்
A
நேரடித் தேர்தல் மூலம்
B
வார்டு குழுவின் உறுப்பினர்களால்
C
(அ) அல்லது (ஆ)
D
இவை இரண்டும் இல்லை
Question 50
நகராட்சிகளின் தேர்தல் பற்றி கூறும் சரத்து எது?
A
சரத்து 243-ZA
B
சரத்து 243-ZB
C
சரத்து 243-ZC
D
சரத்து 243-ZD
Question 51
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி: 1. நகராட்சிப் பகுதிகள் உள்ள ஒரு வார்டுக்கு ஒரு வார்டு குழு இருக்க வேண்டும் 2. அந்த வார்டில் உள்ள நகராட்சி உறுப்பினர் வார்டு குழுவில் உறுப்பினராக இருக்க வேண்டும்
A
 1 மட்டும் சரி 
B
2 மட்டும் சரி
C
 1 மற்றும் 2 சரி
D
இரண்டும் தவறு
Question 52
நகராட்சிகள் பற்றி கூறுகிற பகுதி எது?
A
பகுதி- IX
B
பகுதி IX-A
C
பகுதி XI
D
பகுதி XII
Question 53
மாவட்டம்’ என்று அறிவிக்க யாருக்கு அதிகாரம் உள்ளது
A
மாநில சட்டமன்றம் 
B
ஆளுநர்
C
மாநில அரசு
D
குடியரசுத்தலைவர்
Question 54
ஒவ்வொரு ஊராட்சி அமைப்புகளும் கணக்கு நிர்வகித்தல் மற்றும் தணிக்கை செய்ய யாருக்கு அதிகாரம் உள்ளது
A
மாநில சட்டமன்றம் 
B
ஆளுநர்
C
மாநில அரசு
D
குடியரசுத்தலைவர்
Question 55
கீழ்க்கண்ட வாக்கியங்களில் மாவட்டத் திட்டக்குழு தொடர்பானவற்றுள் தவறானவை எவை?
  1. ஒவ்வொரு மாநிலத்திலும் மாவட்ட அளவில் மாவட்ட திட்டக்குழு இருக்க வேண்டும்
  2. ஐந்தில் நான்கிற்கு குறைவில்லாத உறுப்பினர்கள் அந்த மாவட்டத்தின் பஞ்சாயத்தில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் மற்றும் நகராட்சியில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களுக்குள்ளும் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்
  3. ஒவ்வொரு மாவட்டத் திட்டக் குழுவும் வளர்ச்சித் திட்டங்களை வரையும்பொழுது பஞ்சாயத்துகள் மற்றும் நகராட்சிகளில் உள்ள பொதுவான விசயங்கள் நீர் பங்கீடு இயற்கை வளங்கள் ஒருங்கிணைக்கப்பட்ட கட்ட௳இப்பு வசதிகள், சுற்றுப்புற கூழல் பாதுகாப்பு மற்றும் எந்த வகையான வளங்கள் உள்ளன என்பதனை கருத்தில் கொள்ள வேண்டும
  4. ஆளுநர் குறிப்பிட்ட நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளை ஆலோசனை செய்யலாம்
A
 1,2 மற்றும் 3 
B
2,3 மற்றும் 4
C
 1,2,3 மற்றும் 4
D
இவற்றுள் எதுவுமில்லை
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 55 questions to complete.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!