Current AffairsOnline Test
February Current Affairs 2019 Quiz Online Test in Tamil
நடப்பு நிகழ்வுகள் -பிப்ரவரி 2019
Congratulations - you have completed நடப்பு நிகழ்வுகள் -பிப்ரவரி 2019.
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1 |
2019 ஆம் ஆண்டை சர்வதேச தனிம வரிசை அட்டவணை ஆண்டாக (International Year of the Period Table of Chemical Elements (IYPT-2019) அறிவித்துள்ள அமைப்பு
UNESCO | |
UNIDO | |
FAO | |
ITU |
Question 2 |
ஆப்பிரிக்காவின் காலநிலை மற்றும் நிலையான அபிவிருத்திக்கான மையம் (The Centre for Climate and Sustainable Development) சமீபத்தில் எந்த நாட்டில் தொடங்கப்பட்டது?
தென் ஆப்பிரிக்கா | |
இத்தாலி | |
நெதர்லாந்து | |
பிரேசில் |
Question 3 |
Transparency International (TI) இன் 2018 ஊழல் புலனுணர்வு குறியீட்டின் படி (CPI) இந்தியாவின் தரம் என்ன?
78th | |
81st | |
62nd | |
54th |
Question 4 |
இந்தியாவின் இரண்டாவது துலிப் தோட்டம் பின்வரும் மாநிலங்களில் எங்கு உள்ளது?
நாகலாந்து | |
ஜார்கண்ட் | |
உத்தரகண்ட் | |
சிக்கிம் |
Question 5 |
சமீபத்தில் இறந்த தாரா டோடிவால்லா (Dara Dotiwalla), எந்த விளையாட்டுடன் தொடர்புடையவர்?
கிரிக்கெட் | |
பாட்மிண்டன் | |
டென்னிஸ் | |
கால்பந்து |
Question 6 |
இந்தியாவின் சர்வதேச ஹைட்ரோகார்பன் மாநாடு 'PETROTECH-2019' பின்வரும் நகரங்களில் எங்கு நடைபெறுகிறது
பூனே | |
கொல்கத்தா | |
கிரேட்டர் நொய்டா | |
ஹைதெராபாத் |
Question 7 |
எந்த நாட்டின் விண்வெளி நிறுவனம் (Aerospace Industries) இந்திய கடற்படையுடன் $93 மில்லியன் மதிப்புள்ள ஒப்பந்தத்தில் (Naval MRSAM Deal) கையெழுத்திட்டுள்ளது?
தென் கொரியா | |
ஐக்கிய அமெரிக்கா (United States) | |
இஸ்ரேல் | |
ஜெர்மனி |
Question 8 |
தேசிய உப்பு சத்தியாக்கிரக நினைவிடம் (குஜராத்) குஜராத்தின் பின்வரும் மாவட்டங்களில் எந்த மாவட்டத்தில் அமைந்துள்ளது
மேசனா | |
கெஹடா | |
பாருச்சி | |
நவ்சாரி |
Question 9 |
2019 ஆம் ஆண்டு குரு பத்மசம்பவாவின் சர்வதேச மாநாடு பின்வரும் எந்த நகரங்களில் நடைபெற்றது?
கோரக்பூர் | |
புதுதில்லி | |
தரம்சாலா | |
சாஞ்சி |
Question 10 |
ISRO வின் மனித விண்வெளி வானூர்தி மையம் (Human Space Flight Centre (HSFC)) எந்த நகரத்தில் தொடங்கப்பட்டது
கொச்சி | |
கொச்சி | |
பெங்களூரு | |
ஹைதெராபாத் |
Question 11 |
200 ஒரு நாள் போட்டிகளில் விளையாடும் முதல் பெண் கிரிக்கெட் வீராங்கனை யார்?
ஜெமிமா ரோட்ரிகஸ் (jemima rodrigues) | |
மித்தலி ராஜ் (mithali raj) | |
ஜுலன் கோஸ்வாமி (julan goswami) | |
ஸ்மிருதி மந்தனா (smriti mandhana) |
Question 12 |
இசை மற்றும் நடன திருவிழா 'சோபன் 2019' பின்வரும் நகரங்களில் எங்கு துவங்கியுள்ளது
டெல்லி | |
போபால் | |
ஜெய்ப்பூர் | |
கான்பூர் |
Question 13 |
பின்வரும் நாடுகளில் எது INSTEX என்றழைக்கப்படும் ஈரான் உடனான கட்டண சேனலை அதிகாரப்பூர்வமாக நிறுவுகிறது?
இத்தாலி, ரஷ்யா மற்றும் நெதர்லாண்ட்ஸ் | |
பிரேசில், தென் ஆப்பிரிக்கா மற்றும் எகிப்து | |
பிரேசில், தென் ஆப்பிரிக்கா மற்றும் எகிப்து | |
ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து |
Question 14 |
கலா கோதா கலை விழா, Kala Godha Arts Festival (KGAF-2019) பின்வரும் நகரங்களில் எங்கு துவங்கியது?
மும்பை | |
புதுடெல்லி | |
ஹைதராபாத் | |
ஜெய்ப்பூர் |
Question 15 |
2019 ஆசிய கோப்பை கால்பந்து போட்டியில் வென்ற நாடு எது?
ஜப்பான் | |
கத்தார் | |
ஈரான் | |
சிங்கப்பூர் |
Question 16 |
Porcine Reproductive and Respiratory Syndrome (PRRS), உடன் பின்வரும் விலங்குகளில் எது தொடர்பானது?
மாடு | |
ஒட்டகம் | |
பன்றி | |
ஆடு |
Question 17 |
2019 உலக ஈரநிலங்கள் தினத்தின் (The World Wetland Day (WWD)) மையக்கருத்து என்ன?
நீடித்த நகர்ப்புற எதிர்காலத்திற்கான ஈரநிலங்கள் | |
காடுகள் மற்றும் ஈரநிலங்கள் | |
ஈரநிலங்கள் மற்றும் பருவநிலை மாற்றம் | |
நம் எதிர்காலத்திற்கான ஈரநிலங்கள் |
Question 18 |
எந்த சர்வதேச அமைப்பு முதன்முதலில் “Future of the Rail" என்கிற உலகளாவிய அறிக்கையை தயாரிக்கிறது?
IEA | |
WHO | |
IMF | |
AIIB |
Question 19 |
ஏரோ இந்தியா (Aero India) 2019, 12 வது பதிப்பின் மையக்கருத்து என்ன??
ஒரு பில்லியன் வாய்ப்புகளுக்கான ஓடுபாதை | |
ஒரு மில்லியன் வாய்ப்புகளுக்கான ஓடுபாதை | |
ஒரு டிரில்லியன் வாய்ப்புகளுக்கான ஓடுபாதை | |
எல்லையற்ற வாய்ப்புகளுக்கான ஓடுபாதை |
Question 20 |
டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் (Transparency International, TI) மேற்கொண்ட சமீபத்திய ஆய்வறிக்கையின் படி, எந்த இந்திய மாநிலம் பட்ஜெட் நடைமுறைகளில் முதலிடம் பிடித்தது?
ஆந்திர மாநிலம் | |
ஒடிசா | |
அசாம் | |
பஞ்சாப் |
Question 21 |
சி.பி.ஐ (CBI – Central Bureau of Investigation) – யின் புதிய இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ள ரிஷிகுமார் சுக்லா எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்
ராஜஸ்தான் | |
மத்திய பிரதேசம் | |
உத்தர பிரதேசம் | |
ஜார்கண்ட் |
Question 22 |
ஆஸ்திரேலியாவின் இலக்கியத்திற்கான உயரிய விருதினை பெற்ற பெகரூஸ் போசனி எந்த நாட்டைச் சேர்ந்தவர்?
பாலஸ்தீன் | |
சவுதி அரேபியா | |
இரான் | |
ஓமன் |
Question 23 |
சிந்து நதி டால்பினை மாநில நீர்வாழ் விலங்காக அறிவித்த மாநிலம் எது?
ஹரியானா | |
ஹிமாச்சல் பிரதேசம் | |
பஞ்சாப் | |
ஜம்மு & காஷ்மீர் |
Question 24 |
பாசுபு - கும்குமா திட்டத்தின் 2 ஆம் கட்டத்தை ஆரம்பித்துள்ள மாநில அரசாங்கம் எது?
மேற்கு வங்கம் | |
தெலங்கானா | |
ஒடிசா | |
ஆந்திர பிரதேசம் |
Question 25 |
சமீபத்தில் சுட்டு கொல்லப்பட்ட புகழ்பெற்ற நாவலாசிரியரான அலா மாஸ்சௌப் எந்த நாட்டைச் சேர்ந்தவர் ?
ஈராக் | |
ஆப்கானிஸ்தான் | |
பாகிஸ்தான் | |
பங்களாதேஷ் |
Question 26 |
உலக பாரம்பரிய நிலையம் (WHC – World Heritage Centre) பின்வரும் எந்த மாநிலத்தில் நிறுவப்பட உள்ளது ?
கொல்கத்தா | |
டெல்லி | |
டேராடூன் | |
சென்னை |
Question 27 |
ரமேஷ் பக்தர், சமீபத்தில் இறந்தார். இவர் எந்த மொழி துறையில் நடிகராக சிறந்து விளங்கியவர்?
ஒடியா | |
மராத்தி | |
தமிழ் | |
தெலுங்கு |
Question 28 |
ICT அகாடமி ப்ரிட்ஜ் 2019 மாநாடு எங்கு நடைபெற்றது
ஜெய்ப்பூர் | |
டெல்லி | |
புனே | |
சென்னை |
Question 29 |
விவசாய குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்களுக்காக KALIA மாணவர் உதவித்தொகை திட்டத்தை அறிமுகப்படுத்திய மாநிலம் எது?
சத்தீஸ்கர் | |
தமிழ்நாடு | |
அசாம் | |
ஒடிசா |
Question 30 |
Price Monitoring and Research Unit (PMRU) துவங்கிய முதல் இந்திய மாநிலம் எது?
பஞ்சாப் | |
கேரளா | |
கர்நாடகா | |
தெலுங்கானா |
Question 31 |
பிரபஞ்சத்தின் சுற்றுபுறத்தில் 'Bedin 1' என பெயரிடப்பட்டுள்ள சிறிய அண்டத்தை கண்டறிந்த விண்வெளி தொலைநோக்கியின் பெயர் என்ன?
Astro2 | |
Astrosat | |
Hisaki | |
Hubble |
Question 32 |
அரியம் சியாம் ஸர்மா, குடியுரிமை திருத்த மசோதா, 2016 க்கு எதிரான போராட்டத்தில் பத்மஸ்ரீ விருதை திருப்பி தந்தவர். இவர் எந்த மாநிலத்தை சேர்ந்தவர்?
மணிப்பூர் | |
மிசோரம் | |
நாகலாந்து | |
திரிபுரா |
Question 33 |
சமீபத்தில் செய்திகளில் காணப்பட்ட GSAT-31 செயற்கைகோள், எந்த இடத்தில் இருந்து விண்ணில் ஏவப்பட்டது?
பிரெஞ்ச் குனியா | |
ஸ்ரீஹரிகோட்டா | |
ப்ளோரிடா | |
மாஸ்கோ |
Question 34 |
சமீபத்தில் காலமான லடு கிஷோர் ஸ்வெயின், ஒடிசாவின் எந்த மக்களவை தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினர் ஆவார்?
அஸ்கா | |
கியோஞ்சர் | |
ஜகத்சிங்பூர் | |
சுந்தர்கார் |
Question 35 |
30 ஆவது தேசிய சாலை பாதுகாப்பு வாரத்தின் கருப்பொருள் என்ன?
Your Security, Safeguards your Family- Be warned on the Roads | |
Road Security a Goal, Not an Intermission | |
Sadak Suraksha - Jeevan Raksha | |
Walk for Road Security |
Question 36 |
CPSEs மூலம் SC/ST பிரிவினரை சேர்ந்த தொழில் முனைவோரை ஊக்கப்படுத்தியதற்காக MSME அமைச்சகத்தின் Maniratna பிரிவின் கீழ் விருது வென்ற PSE எது?
NFDC | |
IRCTC | |
AAI | |
SAIL |
Question 37 |
அண்மையில் செய்திகளில் காணப்பட்ட Sentinelese Tribe எந்த தீவில் அமைந்துள்ளது?
தெற்கு சென்டினல் தீவு | |
கொண்டல் தீவு | |
பொம்புகா | |
வடக்கு சென்டினல் தீவு |
Question 38 |
'RAHAT-2019' ஒருங்கிணைந்த HADR பயிற்சி எந்த மாநிலத்தில் நடைபெற்றது?
மத்திய பிரதேசம் | |
ஜார்க்கண்ட் | |
ராஜஸ்தான் | |
உத்தரப்பிரதேசம் |
Question 39 |
சமீபத்தில் செய்திகளில் காணப்பட்ட 'தக்ஷாயனி' என்பது?
விண்வெளி மையம் | |
நோவல் | |
விலங்கு | |
மத மதச்சார்புள்ள மரபு |
Question 40 |
இரண்டாவது Micro Missions of National Police Mission (NPM) தேசிய மாநாடு நடந்த இடம் எது?
புனே | |
ஹைதராபாத் | |
பெங்களூரு | |
டெல்லி |
Question 41 |
இந்தியாவில் ஆடை நுகர்வை ஆய்வு செய்ய மத்திய அரசு எந்த திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது?
இந்தியா ஆடை - India Apparel | |
இந்தியா அளவு - India Size | |
இந்தியா வேடம் - India Attire | |
இந்தியா அலங்காரம் - India Outfit |
Question 42 |
சமீபத்தில் NATO உடன்படிக்கை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட நாடு எது?
ரோமானியா | |
குரோஷியா | |
மாசிடோனியா | |
கொசோவா |
Question 43 |
‘Parmanu Tech 2019’ நடந்த இடம் எது?
கான்பூர் | |
டெல்லி | |
உதய்பூர் | |
டேராடூன் |
Question 44 |
ஜீரோ பாட்டாலிட்டி காரிடார் [ZFC] ஐ துவங்கிய மாநில அரசு எது?
பஞ்சாப் | |
அசாம் | |
டெல்லி | |
ஒடிசா |
Question 45 |
எந்த நாடு சியாமீஸ் சண்டை மீன்களை அதன் தேசிய நீர்வாழ் உயிரினம் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது?
தாய்லாந்து | |
இந்தோனேஷியா | |
வியட்நாம் | |
மலேசியா |
Question 46 |
அருணாச்சல பிரதேசத்தின் எந்த வகை பழங்குடியினரால் 52 வது பூரி பூட் யோலோ பண்டிகை கொண்டாடப்பட்டது?
சிங்போ | |
மிஷ்மி | |
நியிஷி | |
அபத்தனி |
Question 47 |
பெண்களுக்கான 9வது சீனியர் தேசிய ஹாக்கி சாம்பியன்ஷிப் 2019 நடைபெற்ற இடம் எது?
பாலகாட் | |
ஹிசார் | |
ஜெய்ப்பூர் | |
டெல்லி |
Question 48 |
India Heritage Walk Festival (IHWF-2019) சஹபீடியாவால் எந்த சர்வதேச அமைப்புடன் இணைந்து நடத்தப்பட்டது?
ILO | |
UNESCO | |
UNICEF | |
FAO |
Question 49 |
2019 ஆசிய LPG மாநாட்டின் கருப்பொருள் என்ன?
LPG – Safe for Life | |
LPG – Energy for Life | |
LPG – Spirit for Life | |
LPG – Reliable for Life |
Question 50 |
அண்மையில் செய்திகளில் வெளியான Dard ஆரிய பழங்குடியினர், எந்த மாநிலம்/யூனியன் பிரதேசம்-ஐ சேர்ந்தது?
அருணாச்சல பிரதேசம் | |
ஜம்மு காஷ்மீர் | |
ஜார்க்கண்ட் | |
இமாச்சல பிரதேசம் |
Question 51 |
கீழ்காணும் சர்வதேச நிறுவனங்களில் எது சமீபத்தில் அணு ஆயுதங்களுக்கான முற்றிலுமான தடையை விதித்தது?
Red cross | |
UNESCO | |
UNSC | |
Interpol |
Question 52 |
சமீபத்தில் காலமான ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்ட ஆல்பர்ட் பின்னே எந்த நாட்டைச் சேர்ந்தவர்?
பிரான்ஸ் | |
இங்கிலாந்து | |
ஜெர்மனி | |
இத்தாலி |
Question 53 |
ஜெரமி லால்ரின்ங்கா (Jeremy Lalrinnunga) எந்த விளையாட்டு துறையை சேர்ந்தவர்?
குத்துச்சண்டை | |
ஜூடோ | |
பளுதூக்குதல் | |
மல்யுத்தம் |
Question 54 |
பிரான்ஸ் நாட்டின் உயர்ந்த குடிமகனுக்கான விருதை பெற்ற புனித தந்தை பிரான்காய்ஸ் லாபோர்டு எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்?
மேற்கு வங்காளம் | |
அஸ்ஸாம் | |
கோவா | |
மகாராஷ்டிரா |
Question 55 |
National Deworming Day - தேசிய குடல் புழு நீக்க தினம் இந்தியாவில் என்று அனுசரிக்கப்படுகிறது?
பிப்ரவரி 10 | |
பிப்ரவரி 11 | |
பிப்ரவரி 9 | |
பிப்ரவரி 8 |
Question 56 |
எந்த அண்டை நாடு இந்தியாவுடன் குடிமைப் பணியாளர்கள் பயிற்சிக்கு ஒப்பந்தம் செய்துள்ளது?
நேபாள் | |
பங்களாதேஷ் | |
பூட்டான் | |
மியான்மார் |
Question 57 |
கீழ்க்காணும் எந்த நிறுவனத்தில் மத்திய அமைச்சகமானது அனைத்து நிதி சேவைகளையும் ஒழுங்குபடுத்துவதற்கான ஒருங்கிணைந்த அதிகாரத்தை அமைக்க ஒப்புதல் வழங்கி உள்ளது?
RBI | |
SEBI | |
IFSC | |
IRDAI |
Question 58 |
இரண்டாவது ASEAN இந்திய இளைஞர்கள் மாநாடு 2019 எங்கே நடைபெற்றது?
புனே | |
கௌஹாத்தி | |
ஹைதராபாத் | |
ஜெய்ப்பூர் |
Question 59 |
உலக பருப்பு தினம் முதல் முறையாக எந்த நாளில் அனுசரிக்கப்பட்டது?
பிப்ரவரி 11 | |
பிப்ரவரி 9 | |
பிப்ரவரி 8 | |
பிப்ரவரி 10 |
Question 60 |
கீழ்க்காணும் நாடுகளில் எது இந்தி மொழியை மூன்றாவது அதிகாரப்பூர்வமான மொழியாக நீதிமன்றங்களில் அறிவித்துள்ளது?
ஈரான் | |
UAE | |
சவுதி அரேபியா | |
ஓமன் |
Question 61 |
கீழ்க்காணும் நகரங்களில் எங்கே பதின்மூன்றாவது சர்வதேச எண்ணெய் மற்றும் எரிவாயு மாநாடு PETROTECH 2019 நடைபெற்றது?
கிரேட்டர் நொய்டா | |
டேராடூன் | |
சிம்லா | |
போபால் |
Question 62 |
எந்த நாட்டின் பிரதமர் ஐக்கிய ஆப்பிரிக்கா சபையின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்?
சாம்பியா | |
எகிப்து | |
தென் ஆப்பிரிக்கா | |
எத்தியோப்பியா |
Question 63 |
சமீபத்தில் செய்திகளில் பேசப்பட்ட திக்கிபந்தி அரங்கம் (Dikkibandi Stadium) கீழ்காணும் எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது?
நாகாலாந்து | |
திரிபுரா | |
மேகாலயா | |
அருணாச்சல் பிரதேஷ் |
Question 64 |
உலக அரசாங்க உச்சி மாநாடு (WGS-2019) எந்த நகரத்தில் நடைபெற்றது?
டெல்லி | |
துபாய் | |
பாரிஸ் | |
லண்டன் |
Question 65 |
கடல் மாசுபாட்டை தடுக்க இந்தியா சமீபத்தில் எந்த நாட்டுடன் கைகோர்த்தது?
ஐஸ்லாந்து | |
நார்வே | |
பிரான்ஸ் | |
ஜப்பான் |
Question 66 |
முதல் LAWASIA மனித உரிமைகள் மாநாடு - 2019 நடந்த இடம் எது?
டெல்லி | |
ராஞ்சி | |
ஜெய்ப்பூர் | |
புனே |
Question 67 |
சமீபத்தில் எந்த மாநில அரசு இந்திய மக்கள் முன்னணியை (PFI) தடை செய்தது?
ஜார்கண்ட் | |
தமிழ்நாடு | |
ஜம்மு காஷ்மீர் | |
அருணாச்சல பிரதேசம் |
Question 68 |
இந்தியாவில் புதிதாக நியமிக்கப்பட்ட தேர்தல் ஆணையர் யார்?
Shelesh Bhardwaj | |
Sushil Chandra | |
Ashutosh Saxena | |
Alok Chaudhary |
Question 69 |
உலகளாவிய நிலை மேம்பாட்டு உச்சி மாநாடு (WSDS-2019)[World Sustainable Development Summit] இன் கருப்பொருள் என்ன?
Attaining the 2030 Agenda: Delivering on Our Promise | |
Attaining the 2050 Agenda: Delivering on Our Promise | |
Attaining the 2040 Agenda: Delivering on Our Promise | |
Attaining the 2020 Agenda: Delivering on Our Promise |
Question 70 |
இந்தியா சமீபத்தில் எந்த நோர்டிக் நாட்டிடம் [Nordic Country] பாதுகாப்பு உடன்படிக்கையில் கையெழுத்திட்டது?
Denmark | |
Norway | |
Sweden | |
Iceland |
Question 71 |
முக்யமந்த்ரி விரிதஜன் ஓய்வூதியம் (MVPY) - உலகளாவிய வயதானோர் ஓய்வூதிய திட்டத்தை அறிவித்த மாநில அரசு எது? [Mukhyamantri Vridhajan Pension Yojna (MVPY)]
Himachal Pradesh | |
Odisha | |
Jharkhand | |
Bihar |
Question 72 |
5 வது சர்வதேச அணை பாதுகாப்பு மாநாடு - 2019 எந்த சர்வதேச அமைப்பின் முன்முயற்சி ஆகும்?
IMF | |
World Bank | |
AIIB | |
ADB |
Question 73 |
பஞ்சாயத்து மற்றும் பொது வாக்கெடுப்பு வேட்பாளர்களுக்கு குறைந்தபட்ச கல்வித் தகுதியை முடிவுக்கு கொண்டுவருவதற்கு சட்ட மசோதாவை எந்த மாநில சட்டமன்றம் நிறைவேற்றியது?
Chhattisgarh | |
Rajasthan | |
Madhya Pradesh | |
Karnataka |
Question 74 |
கீழ்க்காணும் எந்த நகராட்சி நிர்வாகம் 2019 ஆம் ஆண்டுக்கான 'ஸ்வச்தா' விருதை பெற்றது?
ராய்கர் | |
அம்பிகாபூர் | |
கும்பகோணம் | |
கிரேட்டர் ஹைதராபாத் |
Question 75 |
ஜிபிஎஸ் உதவியின்றி எறும்பை போன்று நடக்கும் ரோபோட்டை முதல் முதலாக எந்த நாட்டைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் வடிவமைத்தனர்?
பிரான்ஸ் | |
ஜெர்மனி | |
இங்கிலாந்து | |
ஜப்பான் |
Question 76 |
Early Ed Asia 2019 எங்கே நடைபெற்றது?
ஜெய்ப்பூர் | |
டெல்லி | |
ஹைதராபாத் | |
ராய்ப்பூர் |
Question 77 |
National federation of Indian railway men இந்திய ரயில்வே பணியாளர்களின் தேசிய கூட்டமைப்பின் தலைமை இடம் எங்கே உள்ளது?
ஹைதராபாத் | |
டெல்லி | |
கொல்கத்தா | |
சென்னை |
Question 78 |
Mallakhamb World Championship 2019 பட்டத்தை எந்த நாடு கைப்பற்றியது?
சிங்கப்பூர் | |
இந்தியா | |
ஈரான் | |
மலேசியா |
Question 79 |
பொறியியல் மாணவர்களுக்கான "InfyTQ" என்ற கற்றல்செயலியை எந்த ஐடி நிறுவனம் வெளியிட்டுள்ளது?
WIPRO | |
Microsoft | |
Infosys | |
Facebook |
Question 80 |
எந்த மாநில அரசாங்கம் சமீபத்தில் திருநங்கைகள் நல வாழ்வு வாரியத்தை அமைத்தது?
இமாச்சலப் பிரதேசம் | |
ராஜஸ்தான் | |
ஜார்க்கண்ட் | |
குஜராத் |
Question 81 |
ஆபரேஷன் டிஜிட்டல் போர்டு எதனுடன் தொடர்புடையது?
டிஜிட்டல் கல்வி முறை | |
மின்னணு வங்கி சேவைகள் | |
இணைய பாதுகாப்பு | |
ரயில்வே கண்காணிப்பு |
Question 82 |
2019 ஆம் ஆண்டிற்கான சர்வதேச விஷன் ஜீரோ மாநாடு எங்கு நடைபெற்றது? (Vision Zero Conference)
டேராடூன் | |
மும்பை | |
சிம்லா | |
புதுடில்லி |
Question 83 |
KALIA Chhatra Bruti என்ற கல்வி உதவி தொகையை எந்த மாநில அரசாங்கம் சமீபத்தில் அறிமுகப்படுத்தியது?
அசாம் | |
பஞ்சாப் | |
ஜார்கண்ட் | |
ஒடிசா |
Question 84 |
Aero India show 2019- பன்னிரண்டாவது ஏரோ இந்தியா கண்காட்சி எந்த நகரத்தில் நடைபெற்றது?
கொச்சி | |
பெங்களூரு | |
கொல்கத்தா | |
சென்னை |
Question 85 |
NERTPS திட்டத்தின் கீழ் இந்தியாவின் எந்த வடகிழக்கு மாநிலம் Integrated large scale Eri farming (பெரிய அளவிலான ஒருங்கிணைந்த எரி பண்ணை) தொடங்கியது ?
அருணாச்சலப் பிரதேசம் | |
திரிபுரா | |
அசாம் | |
நாகாலாந்து |
Question 86 |
கீழ்க்காணும் எந்த நகரத்தில் 2019 ஆம் ஆண்டிற்கான ET Global business summit நடந்தது?
புதுடில்லி | |
ஹைதராபாத் | |
ஜெய்ப்பூர் | |
நாக்பூர் |
Question 87 |
சமீபத்தில் காலமான கோடி ராமகிருஷ்ணா எந்த பிராந்திய சினிமாவின் புகழ்பெற்ற திரைப்பட இயக்குனர் ஆவார்?
தெலுங்கு | |
தமிழ் | |
மலையாளம் | |
ஒரியா |
Question 88 |
கீழ்க்காணும் எந்த மாநில அரசாங்கம் தொலைதூரப் பகுதிகளுக்கான படகு ஆம்புலன்ஸ் சேவையை தொடங்கியது?
ஒடிசா | |
ஜார்க்கண்ட் | |
மேற்கு வங்காளம் | |
ஆந்திரப் பிரதேஷ் |
Question 89 |
தென்கிழக்கு ஆசிய பகுதியின் hepatitis க்கு எதிரான WHO வின் நல்லெண்ண தூதராக நியமிக்கப்பட்ட இந்திய பிரபலம் யார்?
அமிதாப் பச்சன் | |
சச்சின் டெண்டுல்கர் | |
விராத் கோலி | |
கபில்தேவ் |
Question 90 |
Skill saathi youth conclave எந்த மாநிலத்தில் தொடங்கிவைக்கப்பட்டது?
கொச்சி | |
புவனேஸ்வர் | |
ஐதராபாத் | |
சிம்லா |
Question 91 |
“RTGS டாலர்” என்ற புதிய நாணயத்தை வெளியிட்ட நாடு எது?
ஜிம்பாவே | |
துருக்கி | |
சிறே லியோன் | |
மொராக்கோ |
Question 92 |
"சம்பிரிதி 2019" என்பது இந்தியாவுடனான எந்த நாட்டின் கூட்டு ராணுவ பயிற்சி ஆகும்?
பூட்டான் | |
மியான்மர் | |
ஈரான் | |
பங்களாதேஷ் |
Question 93 |
அரசு அதிகாரிகளின் பெற்றோரை பாதுகாக்க "பிரணாம் கமிஷன்" PRANAM என்பதை நியமித்த மாநில அரசாங்கம் எது?
கோவா | |
நாகலாந்து | |
அசாம் | |
ஒடிசா |
Question 94 |
குரங்குகளை உயிர்க்கொல்லிகளாக (Vermin) எந்த மாநில அரசாங்கம் சமீபத்தில் அறிவித்தது?
திரிபுரா | |
அருணாச்சலப் பிரதேசம் | |
இமாசலப் பிரதேசம் | |
மேற்கு வங்காளம் |
Question 95 |
2019 ஆம் ஆண்டிற்கான உலக சமூகநீதி நாளின் ( World day of social justice) கருப்பொருள் என்ன?
மோதலைத் தடுத்தல் மற்றும் சிறந்த வேலைகளின் மூலம் சமாதானத்தை நிலை நிறுத்துதல். (Preventing conflict and sustaining peace through decent work) | |
வறுமை ஒழித்தல் மற்றும் உலகளாவிய நீதியை மேம்படுத்துதல். (Promote global justice & poverty eradication) | |
நீ சமாதானத்தையும் நீதியையும் விரும்பினால் சமூக நீதியை நிலைநாட்டு. (If you want peace and development, work for social justice) | |
சுற்றுச்சூழல் சார்ந்த நிலையான பொருளாதாரம் மற்றும் சமுதாயத்தை நோக்கிய ஒரு மாற்றம். (A Just Transition – environmentally sustainable economies and societies) |
Question 96 |
T-20 சர்வதேச கிரிக்கெட் போட்டியில் எந்த நாடு ஒரே போட்டியில் அதிக ரன்கள் சேர்த்த அணி என்ற சாதனையை படைத்துள்ளது?
ஆப்கானிஸ்தான் | |
இந்தியா | |
ஆஸ்திரேலியா | |
இங்கிலாந்து |
Question 97 |
கீழ்க்காணும் இந்திய ரயில்வே துறைக்கு உட்பட்ட, உலகின் உயர்ந்த ரயில்வே பாதை எது?
சண்டிகர் - மணாலி - லே ரயில்வே பாதை | |
கான்பூர் - சிம்லா - லே ரயில்வே பாதை | |
டெல்லி - சிம்லா - லே ரயில்வே பாதை | |
புதிய பிலாஸ்பூர் - மணாலி - லே ரயில்வே பாதை |
Question 98 |
4th Global Digital Health partnership summit நான்காவது உலகளாவிய டிஜிட்டல் சுகாதார கூட்டு உச்சி மாநாட்டை நடத்திய சர்வதேச நிறுவனம் எது?
WHO | |
FAO | |
UNICEF | |
UNESCO |
Question 99 |
செய்திகளில் காணப்பட்ட தேசிய போர் நினைவகம் கீழ்க்காணும் எந்த நகரத்தில் அமைந்துள்ளது?
அகமதாபாத் | |
புதுடில்லி | |
மும்பை | |
லக்னோ |
Question 100 |
PM Kissan திட்டம் உத்திரப் பிரதேசத்தின் எந்த மாவட்டத்தில் அதிகாரப்பூர்வமாக தொடங்கிவைக்கப்பட்டது?
பிராஹ்ராஜ் | |
பெரய்லி | |
கோரக்பூர் | |
ஜான்சி |
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.
There are 100 questions to complete.