Online TestTnpsc Exam

February 4th Week Current Affairs 2020 Quiz Tamil

நடப்பு நிகழ்வுகள் 22 பிப்ரவரி to 29 பிப்ரவரி - 2020

Congratulations - you have completed நடப்பு நிகழ்வுகள் 22 பிப்ரவரி to 29 பிப்ரவரி - 2020 . You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
“தொற்றுப்பத்திரங்கள்” எந்த பன்முக மேம்பாட்டு வங்கியால் வழங்கப்படுகின்றன?
A
உலக வங்கி
B
ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கி
C
ஐரோப்பிய முதலீட்டு வங்கி
D
ஆசிய வளர்ச்சி வங்கி
Question 2
நியாண்டர்தால் எஞ்சியுள்ள இடமான ஷானிதார் குகை, அமைந்துள்ள நாடு எது?
A
சிரியா
B
ஈராக்
C
தஜிகிஸ்தான்
D
எகிப்து
Question 3
அலைபேசிகள் மற்றும் மின்சார வாகனங்களில் பயன்படுத்தப்படும் லித்தியம் அயன் மின்கலங்களில் எதிர்மின்வாயாக பயன்படுத்தப்படும் கோபால்ட், எந்நாட்டிலிருந்து அதிகமாக வெட்டியெடுக்கப்படுகிறது?
A
சீனா
B
கஜகஸ்தான்
C
சூடான்
D
காங்கோ குடியரசு
Question 4
இந்தியாவில், தற்போதுள்ள (2020) தொலைத்தொடர்பு நிறுவனங்களின் எண்ணிக்கை?
A
10
B
8
C
6
D
4
Question 5
உலகின் மிகப்பெரிய பனையெண்ணை இறக்குமதியாளராக உள்ள நாடு எது?
A
இந்தியா
B
சீனா
C
இரஷ்யா
D
சவுதி அரேபியா
Question 6
தற்போது, இந்தியாவில் எத்தனையாவது பொருளாதாரக் கணக்கெடுப்பு நடந்துவருகிறது?
A
ஐந்தாவது
B
ஆறாவது
C
ஏழாவது
D
எட்டாவது
Question 7
தேசிய மக்கள்தொகை பதிவேட்டின்படி, ஒரு நபர், கடந்த எத்தனை மாதங்கள் அல்லது ஆண்டுகளுக்கு ஓர் உள்ளூர் பகுதியில் வசித்துவந்தால், அவர், ‘உள்ளூர்வாசி’ எனக் கருதப்படுவடுவார்?
A
ஆறு மாதங்கள்
B
ஓராண்டு
C
பதினெட்டு மாதங்கள்
D
ஈராண்டுகள்
Question 8
உலகில் C வகை கல்லீரலழற்சிநோய் அதிக விகிதத்தில் பாதிக்கப்பட்டுள்ள நாடும் 2020ஆம் ஆண்டில் அந்நோயை ஒழிக்கும் என எதிர்பார்க்கப்படுகிற நாடும் எது?
A
சவூதி அரேபியா
B
சீனா
C
எகிப்து
D
இந்தியா
Question 9
முதலீட்டு திட்டங்களுக்கான தொழிற்துறை உரிமங்களை, ஒரு குறிப்பிட்ட காலவரையறைக்குள் வழங்குவதை உறுதிசெய்யும், “காலவரையறைக்குட்பட்ட அனுமதிச்சட்டம் - Time-Bound Clearance Act” இயற்றுவதற்கான மசோதாவுக்கு ஒப்புதல் அளித்துள்ள மாநில அமைச்சரவை எது?
A
குஜராத்
B
மத்திய பிரதேசம்
C
ஹரியானா
D
இராஜஸ்தான்
Question 10
WHO ஆணையம் மற்றும் UNICEF வெளியிட்டுள்ள ‘சர்வதேச செழுமைக்குறியீட்டில்’* இந்தியாவின் தரநிலை என்ன? (*Global Flourishing Index)
A
91
B
101
C
121
D
131
Question 11
தேஜ் திட்டத்தைத்* தொடங்கியுள்ள இந்திய மாநிலம் எது? (*Project Tej)
A
ஆந்திர பிரதேசம்
B
ஒடிசா
C
தெலுங்கானா
D
உத்தர பிரதேசம்
Question 12
வருடாந்திர, “இயற்கைத்தரவரிசை குறியீடு-2020”இன்படி, நாட்டிலேயே முதலிடத்திலுள்ள இந்திய நிறுவனம் எது?
A
இந்திய அறிவியல் நிறுவனம் (IISc)
B
அறிவியல் மற்றும் தொழிற்துறை ஆராய்ச்சிக் கழகம் (CSIR)
C
டாடா அடிப்படை ஆராய்ச்சி நிறுவனம் (TIFR – மும்பை)
D
ஹோமி பாபா தேசிய நிறுவனம் (HBNI)
Question 13
மிசோரம் & அருணாச்சல பிரதேசத்திற்கு, ‘இந்திய மாநிலத்தகுதி’ வழங்கப்பட்ட ஆண்டு எது?
A
1972
B
1949
C
1987
D
2001
Question 14
நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம், 2019இன் பின்னணியில் உள்ள, ‘CCPA எதைக் குறிக்கிறது?
A
Common Consumer Protection Agency
B
Central Consumer Protection Authority
C
Company Consumer Protection Authority
D
Centralised Consumer Protection Affairs
Question 15
இந்திய ஜவுளி மற்றும் கைவினைகளுக்கான வளர்ந்துவரும் வாய்ப்புகள்” குறித்த கருத்தரங்கத்தை நடத்திய நகரம் எது?
A
வாரணாசி
B
லக்னோ
C
தில்லி
D
ஹைதராபாத்
Question 16
தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக, “ESPNஇன் ஆண்டின் சிறந்த விளையாட்டு வீராங்கனை” விருதை வெல்லும் இந்திய விளையாட்டு வீராங்கனை யார்?
A
மேரி கோம்
B
P V சிந்து
C
சாய்னா நேவால்
D
சானியா மிர்சா
Question 17
தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக, “ESPNஇன் ஆண்டின் சிறந்த விளையாட்டு வீராங்கனை” விருதை வெல்லும் இந்திய விளையாட்டு வீராங்கனை யார்?
A
மேரி கோம்
B
P V சிந்து
C
சாய்னா நேவால்
D
சானியா மிர்சா
Question 18
குடிமக்களை நோக்கிய சேவையை வழங்குவதில் சிறந்து விளங்கியதற்காக, இந்திய இரயில்வேயின் எந்த வலைத்தளம், தேசிய மின்னாளுகையின், ‘வெள்ளி’ விருதை வென்றுள்ளது?
A
வேர் இஸ் மை டிரெயின்
B
இரயில் சுவிதா
C
இரயில் மதத்
D
இரயில் சாரதி
Question 19
NITI ஆயோக்கின், “நீடித்த வளர்ச்சி இலக்குகள் (SDG) மாநாடு-2020”ஐ நடத்திய நகரம் எது?
A
புது தில்லி
B
கெளகாத்தி
C
கொல்கத்தா
D
ஷில்லாங்
Question 20
Vellbergia bartholomaei எந்த இனத்தைச் சார்ந்ததாகும்?
A
தவளை
B
பல்லி
C
சிலந்தி
D
பாம்பு
Question 21
அண்மையில் பதவி விலகிய லியோ வரட்கர், எந்த நாட்டின் பிரதமராக இருந்தார்?
A
பிரான்ஸ்
B
அயர்லாந்து
C
நெதர்லாந்து
D
கிரீஸ்
Question 22
தாய்மங்கூர் மீன்களின் இனப்பெருக்க மையங்களை அழிக்க உத்தரவிட்ட மாநில அரசு எது?
A
ஒடிசா
B
மேற்கு வங்கம்
C
அஸ்ஸாம்
D
மகாராஷ்டிரா
Question 23
அடல் கிசான் - மஜ்தூர் சிற்றுண்டிச்சாலைகள் திட்டம் தொடர்புடைய மாநிலம் எது?
A
உத்தரபிரதேசம்
B
ஹரியானா
C
உத்தரகண்ட்
D
மத்தியப் பிரதேசம்
Question 24
ஷியாமா பிரசாத் முகர்ஜி ரூபன் திட்டத்தைச் செயல்படுத்துகிற மத்திய அமைச்சகம் எது?
A
வேளாண்மை மற்றும் உழவர் நல அமைச்சகம்
B
ஊரக வளர்ச்சி அமைச்சகம்
C
வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம்
D
பணியாளர்கள், பொதுமக்கள் குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதிய அமைச்சகம்
Question 25
வியூ பாயிண்ட்ஸ் - Viewpoints’ என்பது எந்தப் பெரிய தொழில்நுட்ப நிறுவனத்தின் செயலியாகும்?
A
கூகிள்
B
அமேசான்
C
பேஸ்புக்
D
ஆப்பிள்
Question 26
அண்மையில் எந்த மாநிலம் அல்லது யூனியன் பிரதேசத்தில், ‘தேசிய இயற்கை உணவுத் திருவிழா’ நடைபெற்றது?
A
இலட்சத்தீவுகள்
B
அஸ்ஸாம்
C
மகாராஷ்டிரா
D
தில்லி
Question 27
இந்திய வம்சாவளி தோட்டத்தொழிலாளர்களுக்காக, பெருந்தோட்டப்பள்ளிகளை மேம்படுத்தும் நோக்கி -ல், எந்த நாட்டிற்கு மானியம் வழங்க இந்தியா தயாராகவுள்ளது?
A
வங்கதேசம்
B
இலங்கை
C
நேபாளம்
D
லாவோஸ்
Question 28
தல் சேனா பவன்’ கட்டப்படவுள்ள மாநிலம் அல்லது யூனியன் பிரதேசம் எது?
A
சண்டிகர்
B
தில்லி
C
ஜம்மு – காஷ்மீர்
D
லடாக்
Question 29
எம்மாநிலம் / யூனியன் பிரதேசத்தில், இந்தியாவின் முதல் மிதக்கும் படகுத்துறை திறக்கப்பட்டுள்ளது?
A
ஆந்திர பிரதேசம்
B
கோவா
C
மும்பை
D
குஜராத்
Question 30
பிப்ரவரி, 2020 நிலவரப்படி, இந்தியாவின் சிறந்த வர்த்தக பங்காளர் (trade partner) நாடு எது?
A
சீனா
B
ஐக்கிய அமெரிக்க நாடுகள்
C
இரஷ்யா
D
பிரான்ஸ்
Question 31
புது தில்லியில் நடைபெற்ற 2020 ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப்பின் ஒட்டுமொத்த தரவரிசையில் இந்தியா பெற்றுள்ள இடம்?
A
இரண்டாவது
B
மூன்றாவது
C
நான்காவது
D
ஐந்தாவது
Question 32
அண்மையில், சர்வதேச நீதித்துறை மாநாட்டை நடத்திய நகரம் எது?
A
தில்லி
B
போபால்
C
மும்பை
D
சண்டிகர்
Question 33
PM-KISAN திட்டத்தின்கீழ் நிதியுதவி தகுதி பெறுவதற்கு, அதிகபட்ச நிலம் வைத்திருக்கும் வரம்பு என்ன?
A
1 ஹெக்டேர்
B
2 ஹெக்டேர்
C
3 ஹெக்டேர்
D
வரம்பு இல்லை
Question 34
அண்மையில் அமைக்கப்பட்ட சஞ்சீவ் பூரி நிபுணர் குழு, எந்தக் களத்தை ஆராய்கிறது?
A
அமைப்புசாரா துறை
B
பண்ணை ஏற்றுமதிகள்
C
உற்பத்தி தொழில்கள்
D
சேவைத்துறை
Question 35
அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட, C.gretathunbergae என்பது ______?
A
மீன்
B
பாம்பு
C
நத்தை
D
தவளை
Question 36
அண்மையில், ‘தாய் மங்கூர்’ மீன் வளர்ப்பு மையங்களை அழிப்பதற்கு உத்தரவிட்ட மாநிலம் எது?
A
தமிழ்நாடு
B
மகாராஷ்டிரா
C
குஜராத்
D
கோவா
Question 37
எந்த மாநில அரசாங்கத்தால், NRI சபா தன்னார்வ தொண்டு நிறுவனம் கட்டுப்படுத்தப்படுகிறது?
A
இராஜஸ்தான்
B
ஹரியானா
C
பஞ்சாப்
D
உத்தரபிரதேசம்
Question 38
JavaScript Sniffers” என்ற சொல், பின்வரும் எதனுடன் தொடர்புடையது?
A
அங்கீகார மென்பொருள்
B
தீம்பொருள்
C
குறியாக்க மென்பொருள்
D
தீயரண்
Question 39
எத்னோலோக் (Ethnologue) என்றால் என்ன?
A
பழங்குடிகளின் தரவுத்தளம்
B
உள்ளூர் சுங்கங்களின் தரவுத்தளம்
C
பாரம்பரிய கட்டடங்களின் தரவுத்தளம்
D
மொழிகளின் தரவுத்தளம்
Question 40
2020 ஏப்ரல் முதல் நடைமுறைக்கு வரவுள்ள நுகர்வோர் பாதுகாப்புச்சட்டம் 2019, “வர்க்கச் சார்பு தனியர் வழக்குகள்” தொடர்பான ஏற்பாடுகளை செய்கிறது. இந்த வழக்கை, எதற்கு பயன்படுத்தலாம்?
A
ஒரே தயாரிப்பின் பல்வேறு தயாரிப்பாளர்களுக்கு எதிராக வழக்கு தொடர
B
தவறான தயாரிப்புகளின் முழு தொகுப்பையும் திரும்பப்பெறுதற்கு 
C
தவறான தயாரிப்புகளின் தயாரிப்பாளர்களின் முழு நிர்வாக குழுவுக்கு எதிராக வழக்கு தொடர
D
நுகர்வோரின் முழு குழுவும் உரிமைகோரல்
Question 41
2022ஆம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டுப்போட்டிகளிலிருந்து துப்பாக்கிச்சூடு & வில்வித்தை தொடக்கத்தில் கைவிடப்பட்ட பின்னர், இந்த இரு விளையாட்டுகளும் சேர்க்கப்படும் என்றும் 2022ஆம் ஆண்டு பர்மிங்காம் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளின் ஒருபகுதியாக இந்தியாவில் இவை ஏற்பாடு செய்யப்படும் என்றும் அண்மையில் முடிவுசெய்யப்பட்டது. இந்த இரண்டு விளையாட்டுகளும், இந்தியாவில், எங்கு நடைபெறவுள்ளன?
A
தில்லி
B
சண்டிகர்
C
பெங்களூரு
D
ஹைதராபாத்
Question 42
இந்தியாவின் எந்த நகரத்தில், ‘மத்திய விஸ்டா’ திட்டம் வருகிறது?
A
தில்லி
B
போபால்
C
மும்பை
D
சண்டிகர்
Question 43
பின்வரும் ஆப்பிரிக்க நாடுகளுள், அண்மையில், FATFஇன் சாம்பல் பட்டியலில் சேர்க்கப்பட்ட நாடு எது?
A
காபோன்
B
அல்ஜீரியா
C
கென்யா
D
மொரீஷியஸ்
Question 44
முதன்முறையாக, பன்னாட்டுப் பத்திர சந்தையில் மசாலா பத்திரங்களை வெளியிட்ட நாடுகடந்த வங்கி (Supranational Bank) எது?
A
உலக வங்கி
B
ஆசிய வளர்ச்சி வங்கி
C
ஆசிய உட்கட்டமைப்பு & முதலீட்டு வங்கி
D
ஆப்பிரிக்க வளர்ச்சி வங்கி
Question 45
BIMSTEC குழுவில் உள்ள தற்போதைய உறுப்பினர்களின் எண்ணிக்கை என்ன?
A
5
B
6
C
7
D
8
Question 46
எந்த ஆண்டில், BIMSTEC நாடுகளின் உறுப்பினர்களிடையே, ‘BIMSTEC கட்டமைப்பு இடையிணைப்பு - BIMSTEC Grid Interconnection”ஐ நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது?
A
2016
B
2017
C
2018
D
2019
Question 47
முன்மொழியப்பட்டுள்ள, ‘சந்துஷ்த் செயலி’, எந்தத் திட்டத்தின் பயனாளிகளுக்கானது?
A
தேசிய சேமிப்பு சான்றிதழ் திட்டம்
B
இந்திய தொழிலாளர் அரசு காப்பீட்டுத் திட்டம் (ESI)
C
P M கிசான்
D
மேற்கூறிய எதுவும் இல்லை
Question 48
ஆன்டிஹைட்ரஜன், _____ஆல் ஆனது?
A
பாசிட்ரான் மற்றும் புரோட்டான்
B
நியூட்ரான் மற்றும் புரோட்டான்
C
பாசிட்ரான் மற்றும் ஆண்டிபுரோட்டான்
D
நியூட்ரினோ மற்றும் நியூட்ரான்
Question 49
2020ஆம் ஆண்டு நிலவரப்படி, உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம் அமைந்துள்ள நாடு எது?
A
ஆஸ்திரேலியா
B
இந்தியா
C
தென்னாப்பிரிக்கா
D
நியூசிலாந்து
Question 50
இந்திய கடலோர காவல்படை மற்றும் சுங்கப்பணியாளர்களுக்காக, சென்னையில், ‘கப்பல் தேடல் நுட்பம்’ குறித்த பயிற்சி வகுப்பை ஏற்பாடு செய்த நாடு எது?
A
ஜப்பான்
B
ஆஸ்திரேலியா
C
ஓமான்
D
கத்தார்
Question 51
ICAR ஏற்பாடு செய்த 4 நாள், “வாழை குறித்த சர்வதேச மாநாட்டை” நடத்திய மாநகரம் எது?
A
திருவனந்தபுரம்
B
கொச்சி
C
காந்தி நகர்
D
திருச்சிராப்பள்ளி
Question 52
THDC இந்தியா மற்றும் வடகிழக்கு மின்திறன் நிறுவனம் (NEEPCO) ஆகியவற்றிலுள்ள அரசின் முழு பங்குகளையும் எந்த இந்திய பொதுத்துறை நிறுவனம் பெறவுள்ளது?
A
NTPC நிறுவனம்
B
எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகம்
C
பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா லிமிடெட்
D
NHPC நிறுவனம்
Question 53
அண்மையில், எந்த மத்திய அமைச்சகம் / அமைப்பால், ‘5G ஹேக்கத்தான்’ தொடங்கப்பட்டது?
A
NITI ஆயோக்
B
அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம்
C
தகவல் தொடர்பு அமைச்சகம்
D
மனித வள மற்றும் மேம்பாட்டு அமைச்சகம்
Question 54
2020ஆம் ஆண்டில் பார்ச்சூன் நிறுவனத்தின், ‘பணிபுரிவதற்கு சிறந்த 20 முன்னணி நிறுவனங்கள்’ பட்டியலில் இடம்பெற்ற ஒரே இந்திய நிறுவனம் எது?
A
இன்போசிஸ்
B
டாடா கன்சல்டன்சி சர்வீசஸ்
C
சோஹோ
D
சோமாடோ
Question 55
அண்மையில் எந்த மாநிலம் அல்லது யூனியன் பிரதேசத்தில், ‘Red Throated Thrush மற்றும் Plumbeous Water Redstart’ ஆகிய இவ்விரு பறவையினங்களும் தென்பட்டன?
A
அருணாச்சல பிரதேசம்
B
உத்தரகண்ட்
C
லடாக்
D
இலட்சத்தீவுகள்
Question 56
மைக்ரோசாப்ட் ஃபியூச்சர் டிகோடட் – CEO உச்சிமாநாடு” நடைபெற்ற நகரம் எது?
A
புது தில்லி
B
மும்பை
C
சென்னை
D
குருகிராம்
Question 57
அபை குமார் சிங், எந்த இந்திய பொதுத்துறை நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்?
A
NTPC நிறுவனம்
B
எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகம்
C
பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா லிமிடெட்
D
NHPC நிறுவனம்
Question 58
பிப்ரவரி 24 அன்று தொடங்கப்பட்ட எந்த நலத்திட்டம் தனது முதலாம் ஆண்டை நிறைவுசெய்துள்ளது?
A
பிரதம மந்திரி கிசான் மான்–தன் யோஜனா (PM – KMY)
B
பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி (P M – KISAN)
C
பிரதம மந்திரி ஸ்ரம் யோகி மான்–தன் (PM – SYM)
D
பிரதம மந்திரி லகு வியாபரி மான்–தன் யோஜனா
Question 59
இறால் உற்பத்தியாளர்களுக்கு உதவுவதற்காக, சரக்குப் போக்குவரத்து சேவைகளைத் தொடங்கியுள்ள வான் போக்குவரத்து நிறுவனம் எது?
A
அலையன்ஸ் ஏர்
B
இண்டிகோ
C
ஸ்பைஸ்ஜெட்
D
விஸ்தாரா
Question 60
சமீபத்தில் தனது பதவிவிலகலைச் சமர்ப்பித்த பாப் இகர், பதினைந்து ஆண்டுகளாக எந்தப் பன்னாட்டு நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக இருந்தார்?
A
வால்ட் டிஸ்னி நிறுவனம்
B
நெட்பிளிக்ஸ்
C
வார்னர் பிரதர்ஸ்
D
பிக்ஸார்
Question 61
2020ஆம் ஆண்டு நிலவரப்படி, காப்பீட்டு இடைத்தரகர்களில், அனுமதிக்கப்பட்ட அந்நிய நேரடி முதலீட்டு (FDI) வரம்பு என்ன?
A
0%
B
25%
C
49%
D
100%
Question 62
மார்ச் 5, 2020 அன்று ISROஆல் ஏவ திட்டமிடப்பட்டுள்ள புதிய செயற்கைக்கோளின் பெயரென்ன?
A
GISAT–1
B
GISAT–3
C
GISAT–7
D
GISAT–11
Question 63
அண்மையில் காலமான ஹோஸ்னி முபாரக், எந்த நாட்டின் முன்னாள் அதிபராக இருந்தார்?
A
கிரீஸ்
B
எகிப்து
C
பிரான்ஸ்
D
லிபியா
Question 64
இந்திய கொள்கலன் கார்ப்பரேஷன் (Concor) மற்றும் RZD லாஜிஸ்டிக்ஸ் JSC (இரஷ்ய இரயில்வே) ஆகியவற்றுக்கு இடையே கையெழுத்தான புதிய ஒப்பந்தத்தின்படி, எந்நாட்டின் வழியாக சரக்குகள் கொண்டுசெல்லப்படவுள்ளன?
A
பாகிஸ்தான்
B
ஆப்கானிஸ்தான்
C
ஈரான்
D
உஸ்பெகிஸ்தான்
Question 65
இந்திய வம்சாவளி அமைச்சரான சுயெல்லா பிராவர்மேன், அண்மையில், எந்த நாட்டின் தலைமை வழக்குரைஞராக பதவியேற்றார்?
A
நியூசிலாந்து
B
பின்லாந்து
C
பிரிட்டன்
D
ஐக்கிய அமெரிக்க நாடுகள்
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 65 questions to complete.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!