Current AffairsOnline TestTnpsc Exam

February 2nd Week Current Affairs 2020 Quiz Tamil

நடப்பு நிகழ்வுகள் 8 பிப்ரவரி to 14 பிப்ரவரி - 2020

Congratulations - you have completed நடப்பு நிகழ்வுகள் 8 பிப்ரவரி to 14 பிப்ரவரி - 2020 . You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
முதலாவது இந்திய-ஆப்பிரிக்க பாதுகாப்பு அமைச்சர்கள் மாநாடு நடைபெற்ற நகரம் எது?
A
புது தில்லி
B
லக்னோ
C
கேப் நகரம்
D
நைரோபி
Question 2
இந்திய ரிசர்வ் வங்கியின் அண்மைய நிதிக்கொள்கையின்படி, அடுத்த 2020-21ஆம் நிதியாண்டில், இந்தியாவின் வளர்ச்சி விகிதம் என்ன?
A
5 %
B
5.5 %
C
6 %
D
6.5 %
Question 3
ஐந்தாவது இந்தியா-இரஷ்யா இராணுவ தொழிற்துறை மாநாடு நடைபெற்ற நகரம் எது?
A
மாஸ்கோ
B
புது தில்லி
C
லக்னோ
D
புனித பீட்டர்ஸ்பர்க்
Question 4
நாட்டில் கொடுப்பனவுகளின் டிஜிட்டல்மயமாக்கலை மதிப்பிடும் டிஜிட்டல் கொடுப்பனவு குறியீட்டை வெளியிடுவதற்கென அமைக்கப்பட்டுள்ள அமைப்பு எது?
A
NITI ஆயோக்
B
இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (NPCI)
C
இந்திய ரிசர்வ் வங்கி (RBI)
D
தேசிய மென்பொருள் மற்றும் சேவை நிறுவனங்கள் சங்கம் (NASSCOM)
Question 5
பன்னிரண்டாண்டு இடைவெளிக்குப்பிறகு நடைபெறும் 22ஆவது இந்திய சர்வதேச கடல் உணவு கண்காட்சியை நடத்தும் நகரம் எது?
A
விசாகப்பட்டினம்
B
கோவா
C
கொச்சின்
D
சென்னை
Question 6
அண்மையில் தனது பொது சுகாதார பொறியியல், நீர்ப்பாசனம் & வெள்ளக்கட்டுப்பாட்டுத்துறையை, ‘ஜல்சக்தித்துறை எனப் பெயர்மாற்றம் செய்த மாநிலம் / யூனியன் பிரதேசம் எது?
A
புது தில்லி
B
புதுச்சேரி
C
ஜம்மு மற்றும் காஷ்மீர்
D
சண்டிகர்
Question 7
தற்போது நடைபெற்றுவரும், ‘DefExpo-2020’இன்போது அறிமுகப்படுத்தப்பட்ட உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட, ‘ககந்தக் - Khagantak’ எறிகணையை உருவாக்கிய நிறுவனம் எது?
A
பாதுகாப்பு ஆராய்ச்சி & மேம்பாட்டு அமைப்பு
B
ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிட்
C
JSR டைனமிக்ஸ்
D
பாரத் மின்னணு நிறுவனம்
Question 8
பிப்.6 அன்று அனுசரிக்கப்பட்ட நடப்பாண்டு (2020) பெண் பிறப்புறுப்பு சிதைப்பு எதிர்ப்புக்கான சர்வதேச நாளின் (International Day of Zero Tolerance for Female Genital Mutilation) கருப்பொருள் என்ன?
A
Intensify Global Efforts
B
A Piece of Me
C
Unleashing Youth Power
D
End Female Genital Mutilation
Question 9
சமீபத்தில் நடுவணரசால் உருவாக்கப்பட்ட, இராம் கோவில் கட்டுமானத்திற்கான அறக்கட்டளையின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?
A
K K வேணுகோபால்
B
K பராசரன்
C
G E வாகன்வதி
D
மனிந்தர் ஆச்சார்யா
Question 10
அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, ‘தெய்பா-Dejfa’ என்ற குறியீடு பெயர்கொண்ட சைபர் பாதுகாப்பு திட்டம், எந்த நாட்டைச் சார்ந்ததாகும்?
A
பாகிஸ்தான்
B
ஈரான்
C
மலேசியா
D
சீனா
Question 11
இந்தியாவின் எத்தனை பெரிய துறைமுகங்கள் தனிநபர்களால் அழைக்கப்படுகின்றன?
A
இரண்டு
B
மூன்று
C
நான்கு
D
ஐந்து
Question 12
சில நேரங்களில் செய்திகளில் காணப்படும், “SPICe” என்ற சொல், பின்வரும் எந்தத் துறையுடன் தொடர்புடையது?
A
அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
B
சுற்றுச்சூழல் பாதுகாப்பு
C
வணிகம் மற்றும் பொருளாதாரம்
D
பாதுகாப்பு மற்றும் ஆயுதங்கள் உற்பத்தி
Question 13
அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, “Batterygate” என்ற சொல், பின்வரும் எந்தத் தொழில்நுட்ப நிறுவனத்துடன் தொடர்புடையது?
A
கூகிள்
B
சாம்சங்
C
ஆப்பிள்
D
மைக்ரோசாப்ட்
Question 14
அண்டார்டிகா தீபகற்பத்தில் உள்ள எஸ்பெரான்சா ஆய்வுமையம், சமீபத்தில் 18.3°C வெப்பநிலையை அடைந்தது. இது, இதுவரை அண்டார்டிகா கண்டத்தில் பதிவான அதிகபட்ச வெப்பநிலையாக அமைந்தது. எஸ்பெரான்சா தளம் என்பது அண்டார்டிகாவில் அமைந்துள்ள எந்த நாட்டின் ஆராய்ச்சி நிலையமாகும்?
A
பிரான்ஸ்
B
போர்ச்சுகல்
C
அர்ஜென்டினா
D
இங்கிலாந்து
Question 15
உத்தரபிரதேசத்தில் உள்ள சீர் கோவர்தன்பூர் என்பது எந்த ஆன்மிகத்துறவியின் பிறப்பிடமாகும்?
A
கபீர்
B
தாது
C
ரவிதாஸ்
D
ராமானந்த்
Question 16
கொரோனா வைரஸ் அச்சங்களை அடுத்து, பால்டிக் உலர் குறியீடானது எப்போதும் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளது. பால்டிக் உலர் குறியீட்டால் கண்காணிக்கப்படுவது எது?
A
கச்சா எண்ணெய் விலைகள்
B
சரக்கு விகிதங்கள்
C
சுற்றுலாப்பயணிகளின் வருகை
D
பன்னாட்டு வானூர்திகள்
Question 17
2020 பிப்.8 அன்று, தைப்பூசத் திருவிழாவை உலகம் முழுவதுமுள்ள தமிழ்ச்சமூகம் கொண்டாடியது. எந்த இறையின் பிறந்தநாளைக் குறிக்கும் வகையில் இந்தத் திருவிழா கொண்டாடப்படுகிறது?
A
சிவபெருமான்
B
முருகப்பெருமான்
C
பராசக்தி
D
கொற்றவை
Question 18
Alternaria brassicae என்ற பூஞ்சை காரணமாக ஆபத்தை எதிர்கொள்ளும் இந்திய பயிர்வகை எது?
A
அரிசி
B
கோதுமை
C
கடுகு
D
கரும்பு
Question 19
எந்த ஹாலிவுட் நடிகர் தனது வரவிருக்கும் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படத்தில் Dr.கலாமின் வேடத்தில் நடித்து வருகிறார்?
A
நுவீன் ஆண்ட்ரூஸ்
B
மைக்கேல் C. ஹால்
C
முஹம்மது அலி
D
டெர்ரி ஓ க்வின்
Question 20
மானியவிலையில் உணவுப்பண்டங்களை வழங்குவதற்காக, ‘குடும்பஸ்ரீ’ எனப்படும் உணவகங்களை நிறுவுவதற்கான முயற்சியைத் தொடங்கியுள்ள மாநில அரசு எது?
A
தமிழ்நாடு
B
ஆந்திர பிரதேசம்
C
தெலுங்கானா
D
கேரளா
Question 21
இந்தியாவில் எந்த மெட்ரோ இரயில் சேவை, நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய மெட்ரோ இரயில் வலையமைப்பாக மாறியுள்ளது?
A
தில்லி மெட்ரோ
B
கொச்சி மெட்ரோ
C
ஹைதராபாத் மெட்ரோ
D
சென்னை மெட்ரோ
Question 22
அண்மையச் செய்திகளில் இடம்பெற்ற அனூப் மிஸ்ரா வகிக்கும் பணி என்ன?
A
அரசியல்வாதி
B
இராணுவப்படைத்தலைவர்
C
விளையாட்டு வீரர்
D
இசைக்கலைஞர்
Question 23
ஏழைக்குடும்பங்களுக்கு ஆண்டொன்றுக்கு `6000 நிதியுதவி வழங்கும், “முதலமைச்சர் பரிவார் சம்ரிதி யோஜனா” என்ற திட்டத்தைத் தொடங்கியுள்ள மாநில அரசு எது?
A
ஒடிசா
B
ஹரியானா
C
மத்திய பிரதேசம்
D
பஞ்சாப்
Question 24
அருண்-III என்பது இந்தியாவின் உதவியுடன் கட்டப்பட்டுவரும் எந்த நாட்டின் நீர்மின் திட்டமாகும்?
A
இலங்கை
B
வங்கதேசம்
C
நேபாளம்
D
பூடான்
Question 25
எம்மாநிலத்தின் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், சமீபத்தில், மின்னாளுகை 2019-20ஆம் ஆண்டுக்கான தேசிய விருதைப் பெற்றது?
A
ஒடிசா
B
கேரளா
C
தெலுங்கானா
D
ஆந்திர பிரதேசம்
Question 26
மனித-விலங்கு மோதலைச் சமாளிப்பதற்காக யானைகளை வேட்டையாடுவதற்கான உரிமங்களை ஏலம்விட்ட நாடு எது?
A
ஜிம்பாப்வே
B
நமீபியா
C
போட்ஸ்வானா
D
மொசாம்பிக்
Question 27
தானி ஓட்டுநர்களின் அடையாளத்தை சரிபார்ப்பதற்காக, எந்த நகரத்தின் காவல்துறை, அண்மையில், ‘ஆபரேஷன் நகைல் – Operation Nakail’ என்ற முயற்சியைத் தொடங்கியது?
A
லக்னோ
B
ஹைதராபாத்
C
காசியாபாத்
D
மும்பை
Question 28
எந்த அமைப்பு / அமைச்சகத்தால், அண்மையில், நகராட்சி செயல்திறன் குறியீடு தொடங்கப்பட்டது?
A
NITI ஆயோக்
B
வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் 
C
உள்துறை அமைச்சகம்
D
தேசிய மேம்பாட்டுக் கழகம்
Question 29
13ஆவது ஐ.நா. புலம்பெயர் உயிரினங்களின் பாதுகாப்பு-2020 (UN Convention on the Conservation of Migratory Species) (COP 13) குறித்த மாநாட்டை நடத்தவுள்ள நகரம் எது?
A
மும்பை
B
மாட்ரிட்
C
காந்திநகர்
D
டோக்கியோ
Question 30
அண்மையில், இந்திய உச்சநீதிமன்றமானது பட்டியல் சாதியினர், பழங்குடியினர் (வன்கொடுமைத் தடுப்பு) திருத்தச் சட்டத்தை உறுதி செய்தது. 1989ஆம் ஆண்டின் இச்சட்டம், முதன்முறையாக எப்போது திருத்தப்பட்டது?
A
2016
B
2017
C
2018
D
2019
Question 31
ஐ.நா. புலம்பெயர்ந்த உயிரினங்களின் பாதுகாப்பு குறித்த மாநாட்டுக்கான (COP 13) சின்னம் எது?
A
கானமயில்
B
வெண் வயிற்று நாரை
C
வன ஆந்தை
D
வரகுக்கோழி
Question 32
அஜயா வாரியர்’ என்பது இந்தியாவுக்கும் எந்த நாட்டுக்கும் இடையே நடத்தப்படும் கூட்டு இராணுவப் பயிற்சியாகும்?
A
பிரான்ஸ்
B
இஸ்ரேல்
C
ஐக்கியப் பேரரசு (UK)
D
ஜப்பான்
Question 33
மத்திய பொதுத்துறை நிறுவனங்களின் செயல்திறன் குறித்து பொதுத்துறை நிறுவனங்கள் ஆய்வை வெளியிட்ட மத்திய அமைச்சகம் எது?
A
நிதி அமைச்சகம்
B
குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் அமைச்சகம்
C
பெருநிறுவன விவகாரங்கள் அமைச்சகம்
D
கனரக தொழிற்சாலைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் அமைச்சகம் 
Question 34
அண்மையில், மாணாக்கருக்காக, ‘படித்தல் திட்டம்’ என்றவொன்றைத் தொடங்கிய மாநில அரசு எது?
A
ஒடிசா
B
கேரளா
C
ஹரியானா
D
மேற்கு வங்கம்
Question 35
உலக பருப்பு நாள் (World Pulses Day) கடைப்பிடிக்கப்படும் தேதி எது?
A
பிப்ரவரி 8
B
பிப்ரவரி 9
C
பிப்ரவரி 10
D
பிப்ரவரி 11
Question 36
சமீபத்தில், ‘நிலக்கரிச்சுரங்கங்களுக்கு நட்சத்திர மதிப்பீடு’ தரும் வலைத்தளத்தை அறிமுகப்படுத்திய மத்திய அமைச்சகம் எது?
A
சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம்
B
நிலக்கரி அமைச்சகம்
C
சுரங்க அமைச்சகம்
D
புவி அறிவியல் அமைச்சகம்
Question 37
சியாரா’ புயல், அண்மையில், எந்தக் கண்டத்தில் உள்ள நாடுகளைத் தாக்கியது?
A
ஆசியா
B
ஐரோப்பா
C
ஆஸ்திரேலியா
D
வட அமெரிக்கா
Question 38
இரண்டாவது BIMSTEC பேரிடர் மேலாண்மை பயிற்சி–2020 நடத்தப்பட்ட நகரம் எது?
A
திம்பு
B
புவனேசுவர்
C
கொழும்பு
D
காத்மாண்டு
Question 39
ஹக்கீம் அஜ்மல் கான், மருத்துவத்தின் எந்தத் துறையில் சிறந்து விளங்கினார்?
A
யுனானி
B
ஆயுர்வேதம்
C
சோவா ரிக்பா
D
ஹோமியோபதி
Question 40
சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகத்தின் அறிவிப்பின்படி, வரும் ஏப்ரல் 1, 2020 முதல், எந்தக்கூறு ‘மருந்துகளாக’ கருதப்படும்?
A
மருத்துவ சாதனங்கள்
B
ஆயுஷ் மருந்துகள்
C
மது
D
மருந்துகளுக்கான மூலப்பொருட்கள்
Question 41
உலக நலவாழ்வு அமைப்பின்படி, சீனாவில் பரவிய வைரஸின் அதிகாரப்பூர்வ பெயர் என்ன?
A
COVID–19
B
CORO–19
C
n–COR –19
D
NOVEL–19
Question 42
இந்தியா-அமெரிக்க வர்த்தகச்சூழலில், ‘GSP’ என்பது எதைக்குறிக்கிறது?
A
Globalised System of Preferences
B
Generalized System of Preferences
C
Globalised System of Partners
D
Generalized System of Partners
Question 43
புதிதாக உருவாக்கப்பட்ட விண்வெளி பொதுத்துறை நிறுவனமான நியூ ஸ்பேஸ் இந்தியா லிமிடெடின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?
A
கஸ்தூரி ரங்கன்
B
G நாராயணன்
C
K சிவன்
D
சதீஷ் ரெட்டி
Question 44
PehleSafety’ என்பது எந்தத் தொழினுட்ப நிறுவனத்தின் இணைய பாதுகாப்பு குறித்த பரப்புரையாகும்?
A
பேஸ்புக்
B
மைக்ரோசாப்ட்
C
கூகிள்
D
ஆப்பிள்
Question 45
தேசிய குளிர்கால விளையாட்டு நிகழ்வு நடைபெறவிருக்கும் குல்மார்க், எந்த மாநிலம் / யூனியன் பிரதேசத்தில் அமைந்துள்ளது?
A
உத்தரகண்ட்
B
அருணாச்சல பிரதேசம்
C
சிக்கிம்
D
ஜம்மு & காஷ்மீர்
Question 46
வல்லுநர்களின் துணைகொண்டு மாணாக்கரின் ஐயங்களுக்குத் தீர்வுகாண்பதற்காக, அண்மையில், இலவச தொலைபேசி சேவையை அறிமுகப்படுத்திய மாநில அரசு எது?
A
ஒடிசா
B
உத்தர பிரதேசம்
C
மேற்கு வங்கம்
D
ஹரியானா
Question 47
We Think Digital’ என்பது எந்தப் பன்னாட்டு தொழில்நுட்ப நிறுவனத்தின் டிஜிட்டல் கல்வியறிவு குறித்த திட்டமாகும்?
A
கூகிள்
B
பேஸ்புக்
C
ஆப்பிள்
D
அமேசான்
Question 48
பன்னாட்டு வேளாண் மேம்பாட்டு நிதியத்தின் தலைமையகம் எங்கு அமைந்துள்ளது?
A
நியூயார்க்
B
ஜெனீவா
C
ரோம்
D
நைரோபி
Question 49
2020 பிப்ரவரி 13 அன்று அனுசரிக்கப்பட்ட, “உலக வானொலி நாளுக்கான” கருப்பொருள் என்ன?
A
Radio and Diversity
B
Radio across World
C
Radio and Multilingualism
D
Connecting through Air
Question 50
பிரதமர் வன் தன் யோஜனா என்பது எந்த மத்திய அமைச்சகத்தின் முதன்மைத் திட்டமாகும்?
A
சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம்
B
பழங்குடியினர் விவகார அமைச்சகம்
C
புவி அறிவியல் அமைச்சகம்
D
கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத்துறை அமைச்சகம்
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 50 questions to complete.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!