Current AffairsOnline Test

February 2019 3rd Week CA Tamil

நடப்பு நிகழ்வுகள் -பிப்ரவரி 15 to பிப்ரவரி 21 - 2019

Congratulations - you have completed நடப்பு நிகழ்வுகள் -பிப்ரவரி 15 to பிப்ரவரி 21 - 2019 . You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
இந்தியாவில் புதிதாக நியமிக்கப்பட்ட தேர்தல் ஆணையர் யார்?
A
Shelesh Bhardwaj
B
Sushil Chandra
C
Ashutosh Saxena
D
Alok Chaudhary
Question 2
2016 ஆம் ஆண்டுக்கான கலாச்சார ஒற்றுமைக்கான தாகூர் விருது [Tagore Award for Cultural Harmony] பெற்றவர் யார்?
A
Ram Sutar Vanji
B
Chhayanaut
C
Rajkumar Singhajit Singh
D
Milind Kumar
Question 3
இந்தியா சமீபத்தில் சிம்லா நீர் விநியோகத்திற்கான சட்ட ஒப்பந்தங்களில் எந்த சர்வதேச அமைப்புடன் கையெழுத்திட்டது?
A
ADB
B
IMF
C
AIIB
D
World Bank
Question 4
உலகளாவிய நிலை மேம்பாட்டு உச்சி மாநாடு (WSDS-2019)[World Sustainable Development Summit] இன் கருப்பொருள் என்ன?
A
Attaining the 2030 Agenda: Delivering on Our Promise
B
Attaining the 2050 Agenda: Delivering on Our Promise
C
Attaining the 2040 Agenda: Delivering on Our Promise
D
Attaining the 2020 Agenda: Delivering on Our Promise
Question 5
எந்த உலகளாவிய தலைவர், WSDS இல், 2019 ஆம் ஆண்டிற்கான நிலையான அபிவிருத்தி தலைமை விருதை வென்றுள்ளார்?
A
Pawan Kumar Chamling
B
Anand Mahindra
C
Frank Bainimarama
D
James Alix Michel
Question 6
e-AUSHADHI போர்டல் பின்வரும் எந்த மருந்துக்கு ஆன்லைன் உரிமங்களை பெற்றுள்ளது?
A
Ayurveda
B
Unani
C
Siddha
D
All of the above
Question 7
நேரடி வரிகளின் மத்திய வாரியத்தின் (Central Board of Direct Taxes) தலைவராக நியமிக்கப்பட்டவர் யார்?
A
Pramod Chandra Mody
B
Poonam Kishore Saxena
C
Kaiser Chand Bohra
D
Pritam Jain
Question 8
72 வது பாப்தா திரைப்பட விருதுகள் (Bafta Film Awards) 2019 இல் சிறந்த திரைப்பட விருதை வென்ற படம் எது?
A
The Favourite
B
A Star Is Born
C
Roma
D
Bohemian Rhapsody
Question 9
"வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்" வழி தடம்  என்ன?
A
New Delhi to Varanasi
B
Allahabad to Hooghly
C
Shimla to Kolkata
D
Mumbai to Chennai
Question 10
இந்தியா சமீபத்தில் எந்த நோர்டிக் நாட்டிடம் [Nordic Country] பாதுகாப்பு உடன்படிக்கையில் கையெழுத்திட்டது?
A
Denmark
B
Norway
C
Sweden
D
Iceland
Question 11
பின்வரும் கருவிகளில் கோவாவின் பாரம்பரிய இசை கருவியாக அறிவிக்கப்பட்ட கருவி எது?
A
Kanjira
B
Idakka
C
Ghumot
D
Chenda
Question 12
‘அன்டான்டெட்: சேவிங் தி ஐடியா ஆஃப் இந்தியா’ (Undaunted: Saving the Idea of India) என்ற புத்தகத்தை எழுதிய அரசியல் தலைவர் யார்?
A
சசி தரூர்
B
ப. சிதம்பரம்
C
அருண் ஜெட்லி
D
சுஷ்மா ஸ்வராஜ்
Question 13
39 வது தேசிய விளையாட்டு 2022 க்கான அதிகாரப்பூர்வ சின்னம் எது?
A
Sumatran serow
B
Gayal
C
Clouded Leopard
D
Ox
Question 14
3 வது இந்திய-ஜெர்மன் சுற்றுச்சூழல் கருத்தரங்கம் எந்த நகரத்தில் நடைபெற்றது?
A
New Delhi
B
Pune
C
Hyderabad
D
Panaji
Question 15
பஞ்சாயத்து மற்றும் பொது வாக்கெடுப்பு வேட்பாளர்களுக்கு குறைந்தபட்ச கல்வித் தகுதியை முடிவுக்கு கொண்டுவருவதற்கு சட்ட மசோதாவை எந்த மாநில சட்டமன்றம் நிறைவேற்றியது?
A
Chhattisgarh
B
Rajasthan
C
Madhya Pradesh
D
Karnataka
Question 16
5 வது சர்வதேச அணை பாதுகாப்பு மாநாடு - 2019 எந்த சர்வதேச அமைப்பின் முன்முயற்சி ஆகும்?
A
IMF
B
World Bank
C
AIIB
D
ADB
Question 17
முக்யமந்த்ரி விரிதஜன் ஓய்வூதியம் (MVPY) - உலகளாவிய வயதானோர் ஓய்வூதிய திட்டத்தை அறிவித்த மாநில அரசு எது? [Mukhyamantri Vridhajan Pension Yojna (MVPY)]
A
Himachal Pradesh
B
Odisha
C
Jharkhand
D
Bihar
Question 18
ஜாலியன் வாலா படுகொலை தொடர்பாக எழுதப்பட்ட தடை செய்யப்பட்ட கவிதை 'கூனி வைசாகி' இப்போது ஆங்கிலத்தில் வெளியிடப்பட உள்ளது யாரால் இது எழுதப்பட்டது?
A
Balwant Gargi
B
Waris Shah
C
Nanak Singh
D
Mohan Singh
Question 19
சமீபத்தில் இறந்த புகழ் பெற்ற எழுத்தாளர்களுள் யார்  'சுதிர் சுக்தா' என்ற புத்தகத்தை எழுதியது ?
A
Vishnu Wagh
B
Mangesh Padgaonkar
C
Arun Kolatkar
D
Namdeo Dhasal
Question 20
2019 ஆம் ஆண்டின் அசோக சக்ரா விருது யாருக்கு வழங்கப்பட்டது?
A
Dinesh Raghu Raman
B
Nazir Ahmad Wani
C
Takht Singh
D
Bachittar Singh
Question 21
தகவல் தொழில்நுட்பச்சட்டம் 2000 ஆண்டில் எந்தப் பிரிவு பொதுமக்கள் கைது செய்வதை தவிர்ப்பதற்காக நீக்கப்பட்டது?
A
பிரிவு 68 A
B
பிரிவு 65 A
C
பிரிவு 66 A
D
பிரிவு 64 A
Question 22
தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த 'நெல்சன் மண்டேலா ஸ்கூல் ஆப் பப்ளிக் கவர்னன்ஸ்' என்ற நிறுவனத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய வம்சாவழியைச் சேர்ந்த பேராசிரியர் யார்?
A
பாலா.வி. பாலச்சந்திரன்
B
பைசல் இஸ்மாயில்
C
நித்தின் நொஹ்ரியா
D
அசோக் ஜுன்ஜுன்வாலா
Question 23
தேசிய குறைந்தபட்ச ஊதியத்தை சரிப்படுத்துவதற்கான வழிமுறைகளை தீர்மானித்தல் குழுவின் தலைவர் யார்?
A
அனுப் ஷட்பதி
B
அனின்தியா சிங்
C
பிஸ்நுப்பிரியா
D
குன்வந் ஷா
Question 24
கீழ்க்காணும் எந்த நகராட்சி நிர்வாகம் 2019 ஆம் ஆண்டுக்கான 'ஸ்வச்தா' விருதை பெற்றது?
A
ராய்கர்
B
அம்பிகாபூர்
C
கும்பகோணம்
D
கிரேட்டர் ஹைதராபாத்
Question 25
ஜிபிஎஸ் உதவியின்றி எறும்பை போன்று நடக்கும் ரோபோட்டை  முதல் முதலாக எந்த நாட்டைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் வடிவமைத்தனர்?
A
பிரான்ஸ்
B
ஜெர்மனி
C
இங்கிலாந்து
D
ஜப்பான்
Question 26
Early Ed Asia 2019 எங்கே நடைபெற்றது?
A
ஜெய்ப்பூர்
B
டெல்லி
C
ஹைதராபாத்
D
ராய்ப்பூர்
Question 27
இந்திய விமானப் படையின் முதல் பெண் ப்ளைட் இன்ஜினியர் யார்?
A
ப்ரியா ஷர்மா
B
ஹினா ஜெய்ஸ்வால்
C
மோகனா சிங்
D
பிரதீபா குமாரி
Question 28
83வது சீனியர் தேசிய பாட்மின்டன் சாம்பியன்ஷிப் 2019 ஆம் ஆண்டிற்கான ஆண்கள் ஒற்றையர் பிரிவில் பட்டம் வென்றவர் யார்?
A
சிராஹ் செட்டி
B
பிரனவ் ஜெர்ரி சோப்ரா
C
லக்ஷிய சென்
D
சவ்ரப் வர்மா
Question 29
National federation of Indian railway men இந்திய ரயில்வே பணியாளர்களின் தேசிய கூட்டமைப்பின் தலைமை இடம் எங்கே உள்ளது?
A
ஹைதராபாத்
B
டெல்லி
C
கொல்கத்தா
D
சென்னை
Question 30
இந்தியாவின் முதல் Agromet forecast center எந்த மாநிலத்தில் நிறுவப்பட்டது?
A
கர்நாடகா
B
ஆந்திரப் பிரதேசம்
C
கேரளா
D
தெலுங்கானா
Question 31
சமீபத்தில் எந்த சர்வதேச நிறுவனமானது உலக வேலை வாய்ப்பு மற்றும் சமூக கண்ணோட்ட போக்குகள் 2019  (World Employment and social outlook trends WESO) வெளியிட்டது?
A
ILO
B
IMF
C
ADB
D
World bank
Question 32
எந்த விண்வெளி நிறுவனமானது   பிரபஞ்சத்தின் தோற்றத்தை ஆராய்வதற்காக SPHEREx mission-னை ஏவ முடிவு செய்துள்ளது?
A
NASA
B
JAXA
C
Roscosmos
D
ISRO
Question 33
83வது சீனியர் தேசிய பாட்மிடன் சாம்பியன்ஷிப் 2019 பெண்கள் ஒற்றையர் பிரிவில் வெற்றி பெற்றவர் யார்?
A
ஜுவாலா கட்டா
B
ஜுவாலா கட்டா
C
அஸ்வினி பொன்னப்பா
D
சாய்னா நேவால்
Question 34
நாற்பதாவது சர்வதேச பாலைவன திருவிழா 2019 ராஜஸ்தானின் எந்த மாவட்டத்தில் தொடங்கப்பட்டது?
A
பார்மர்
B
உதயப்பூர்
C
ஜெய்சல்மர்
D
ஜோத்பூர்
Question 35
கீழ்க்காணும் எந்த கிரிக்கெட் அணி 2019 ஆம் ஆண்டிற்கான ஈரானி கோப்பையை வென்றது?
A
விதர்பா
B
ரெஸ்ட் ஆப் இந்தியா
C
மும்பியா
D
கர்நாடகா
Question 36
Mallakhamb World Championship 2019 பட்டத்தை எந்த நாடு கைப்பற்றியது?
A
சிங்கப்பூர்
B
இந்தியா
C
ஈரான்
D
மலேசியா
Question 37
டெல்லி கால்பந்து கழகத்தால் முதல் முறையாக "கால்பந்து ரத்னா" என்று  அறிவிக்கப்பட்டவர் யார்?
A
சுப்ரதா
B
பய்சுங் பூடியா
C
சுனில் சேத்ரி
D
குரு ப்ரீத் சிங் சந்து
Question 38
எந்த மாநில அரசாங்கம் சமஸ்கிருதத்தை  மாநிலத்தின் இரண்டாவது அதிகாரப்பூர்வமான மொழியாக மாற்ற மசோதாவை தாக்கல் செய்தது?
A
நாகலாந்து
B
சிக்கிம்
C
கர்நாடகா
D
ஹிமாச்சல பிரதேசம்
Question 39
DMSPC ல் Controller and ASG யாக ஐக்கிய நாடுகள் சபையால் நியமிக்கப்பட்ட இந்திய அதிகாரி யார்?
A
சந்திரமௌலி இராமநாதன்
B
சினேகலதா ஸ்ரீவஸ்தவா
C
ராம் ஷங்கர் கார்த்தர்யா
D
மகேஷ் சர்மா
Question 40
பொறியியல் மாணவர்களுக்கான  "InfyTQ" என்ற கற்றல்செயலியை எந்த ஐடி நிறுவனம் வெளியிட்டுள்ளது?
A
WIPRO
B
Microsoft
C
Infosys
D
Facebook
Question 41
இந்தியாவின் முதல் மின் சக்தியை பயன்படுத்தி ஓடும் ட்வின் எஞ்சின் இயந்திர சேவை எங்கே தொடங்கப்பட்டது?
A
வாரணாசி
B
தில்லி
C
ராஞ்சி
D
சிம்லா
Question 42
கீழ்க்காணும் எவை இந்திய அரசாங்கத்தின் அவசரகால உதவி அமைப்பு மையத்தால் உருவாக்கப்பட்ட பான் - இந்தியா இலவச அவசர கால அழைப்பு எண் ஆகும்?
A
114
B
112
C
113
D
116
Question 43
இந்தியாவின் முதல் மாவட்ட குளிர்ச்சி அமைப்பு (district cooling system) கீழ்காணும் எந்த நகரத்தில் அமைய உள்ளது?
A
ஹைதராபாத்
B
பெங்களூரு
C
அமராவதி
D
சென்னை
Question 44
2019 ஆம் ஆண்டிற்கான மார்ட்டின் என்னல்ஸ் மனித உரிமைகள் பரிசை வென்றவர் யார்?
A
ஹசன் சலேஹ்
B
அப்துல் அசிஸ் முகமது
C
பொஹ்ரோஸ் பூச்சானி
D
மிரல் அல் தஹாவி
Question 45
simplicity and wisdom என்ற நூலின் ஆசிரியர் யார்?
A
ஜீத் தயில்
B
அகமதும் மௌரத்
C
தினேஷ் சஹாரா
D
ரவிசுப்பிரமணியன்
Question 46
புகழ் பெற்ற விளையாட்டு உடைகள்/ உபகரணங்கள் தயாரிக்கும் நிறுவனமான PUMA வின் விளம்பர தூதுவராக நியமிக்கப்பட்டவர் யார்?
A
ஸ்வப்னா பர்மன்
B
நிர்மலா ஷிரன்
C
டூட்டி சந்த்
D
மேரி கோம்
Question 47
இந்தியாவை தலைமையிடமாகக் கொண்ட எந்த NGO நிறுவனத்திற்கு 2019 ஆம் ஆண்டுக்கான லாரிஸ் நல்ல விளையாட்டுக்கான விருது (Lauris sport for good awarD] வழங்கப்பட்டது?
A
Faith
B
Ekjut
C
யுவா
D
அமர் ஜோதி
Question 48
அகஸ்தியர் கூட சிகரம் [Agasthyarkoodam peak] கீழ்க்கண்ட எந்த மாநிலத்தில் உள்ளது?
A
ஒடிஸா
B
கேரளா
C
கர்நாடகா
D
ஆந்திர பிரதேசம்
Question 49
சமீபத்தில் செய்திகளில் காணப்படும் 'சிவப்பு பவள குக்ரி' [Red Coral Kukri] ஊர்வன வகையில் எந்த பிரிவை சாரும்?
A
ஆமை
B
பாம்பு
C
பல்லி
D
முதலை
Question 50
எந்த மாநில அரசாங்கம் சமீபத்தில் திருநங்கைகள் நல வாழ்வு வாரியத்தை அமைத்தது?
A
குஜராத்
B
ஜார்க்கண்ட்
C
ராஜஸ்தான்
D
இமாச்சலப் பிரதேசம்
Question 51
கீழ்க்காணும் இந்தியாவின் எந்த நகரத்தில் முதன் முதலாக முழு மாட 3D டிஜிட்டல் திரையரங்கம் (fulldome 3D digital theatre) அறிமுகப்படுத்தப்பட்டது?
A
டெல்லி
B
புனே
C
கொல்கத்தா
D
ஹைதராபாத்
Question 52
எந்த நாடு தனது முதல் அரை கனரக  ஏவுகணை உடன் கூடிய  'பதே' நீர்மூழ்கியை அறிமுகப்படுத்தியது?
A
ஈரான்
B
ஓமன்
C
சவுதி அரேபியா
D
பாகிஸ்தான்
Question 53
Wallace Smith Broecker புகழ்பெற்ற காலநிலை விஞ்ஞானியான இவர் சமீபத்தில் காலமானார். இவர் எந்த நாட்டை சேர்ந்தவர்?
A
ஜெர்மனி
B
United states
C
பிரான்சு
D
இத்தாலி
Question 54
சமீபத்தில் காலமான நம்வர் சிங் எந்த மொழியின் புகழ்பெற்ற எழுத்தாளர் ஆவார்?
A
ஒடியா
B
பெங்காலி
C
இந்தி
D
உருது
Question 55
2019 கத்தார் ஓபன் டென்னிஸ் பட்டத்தை வென்ற விளையாட்டு வீராங்கனை யார்?
A
கர்பயின் முகுருசா (Garbine mugurza)
B
கர்பயின் முகுருசா (Garbine mugurza)
C
சிமோனா ஹலிப் (Simona Halep)
D
எலைஸ் மெர்ட்டன்ஸ் ( Elise mertens)
Question 56
லாரிஸில் நடைபெற்ற உலக விளையாட்டு விழாவில் 2019க்கான உலக விளையாட்டு வீரராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் யார்?
A
மஹேந்திரசிங் தோனி
B
டைகர் வுட்ஸ்
C
virat kohli
D
novak djokovic
Question 57
Micro Bachat என்ற காப்பீட்டு திட்டத்தை எந்த காப்பீட்டு நிறுவனம் சமீபத்தில் அறிமுகப்படுத்தியது?
A
LIC
B
ICICI Prudential Life insurance
C
Bajaj Alliance life insurance
D
Max life insurance
Question 58
ஏழாவது தேசிய புகைப்பட விருதுகள் விழாவில் 'வாழ்நாள் சாதனையாளர் விருதை' பெற்றவர் யார்?
A
சாந்தகுமார்
B
குருதிப் தீமன்
C
அசோக் தில்வாலி
D
கீர்த்தி தாஸ்
Question 59
79 ஆவது இந்திய வரலாறு மாநாட்டை (Indian History Congress) எந்த மாநிலம் நடத்த திட்டமிட்டுள்ளது?
A
ராஜஸ்தான்
B
மத்திய பிரதேசம்
C
மகாராஷ்டிரா
D
தமிழ்நாடு
Question 60
ஆபரேஷன் டிஜிட்டல் போர்டு எதனுடன் தொடர்புடையது?
A
ரயில்வே கண்காணிப்பு
B
இணைய பாதுகாப்பு
C
மின்னணு வங்கி சேவைகள்
D
டிஜிட்டல் கல்வி முறை
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 60 questions to complete.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!