Current AffairsOnline Test

February 2019 2nd Week CA Tamil

நடப்பு நிகழ்வுகள் -பிப்ரவரி 08 to பிப்ரவரி 14 - 2019

Congratulations - you have completed நடப்பு நிகழ்வுகள் -பிப்ரவரி 08 to பிப்ரவரி 14 - 2019 . You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1

இரண்டாவது Micro Missions of National Police Mission (NPM) தேசிய மாநாடு நடந்த இடம் எது?

A
புனே
B
ஹைதராபாத்
C
பெங்களூரு
D
டெல்லி
Question 2
Rashtriya Kamdhenu Aayog (RKA] எதற்காக அமைக்கப்படுகிறது?
A
பசுக்களை பேணுதல்
B
பசுக்கள் பாதுகாப்பு
C
மாடுகள் கால்வழிமரபு
D
மேற்கண்ட அனைத்தும்
Question 3

இந்தியாவில் ஆடை நுகர்வை ஆய்வு செய்ய மத்திய அரசு எந்த திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது?

A
இந்தியா ஆடை - India Apparel
B
இந்தியா அளவு - India Size
C
இந்தியா வேடம் - India Attire
D
இந்தியா அலங்காரம் - India Outfit
Question 4

சமீபத்தில் NATO உடன்படிக்கை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட நாடு எது?

A
ரோமானியா
B
குரோஷியா
C
மாசிடோனியா
D
கொசோவா
Question 5

462 வது கந்தூரி திருவிழா 2019 எந்த மாநிலத்தில் கொண்டாடப்பட்டது?

A
தமிழ்நாடு
B
ஆந்திரப் பிரதேசம்
C
கேரளா
D
கர்நாடகம்
Question 6

ரிசர்வ் வங்கியின் 6 வது இரு-மாத நிதிக்கொள்கை அறிக்கையின் படி நடப்பு ரெப்போ விகிதம் என்ன?

A
6.0%
B
6.75%
C
6.50%
D
6.25%
Question 7

‘Parmanu Tech 2019’ நடந்த இடம் எது?

A
கான்பூர்
B
டெல்லி
C
உதய்பூர்
D
டேராடூன்
Question 8

ஜீரோ பாட்டாலிட்டி காரிடார் [ZFC] துவங்கிய மாநில அரசு எது?

A
பஞ்சாப்
B
அசாம்
C
டெல்லி
D
ஒடிசா
Question 9

எந்த நாடு சியாமீஸ் சண்டை மீன்களை அதன் தேசிய நீர்வாழ் உயிரினம் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது?

A
தாய்லாந்து
B
இந்தோனேஷியா
C
வியட்நாம்
D
மலேசியா
Question 10

அருணாச்சல பிரதேசத்தின் எந்த வகை பழங்குடியினரால் 52 வது பூரி பூட் யோலோ பண்டிகை கொண்டாடப்பட்டது?

A
சிங்போ
B
மிஷ்மி
C
நியிஷி
D
அபத்தனி
Question 11

2019 ரஞ்சி கோப்பையை வென்ற அணி எது?

A
விதர்பா
B
சௌராஷ்டிரா
C
வங்காளம்
D
ரயில்வே அணி
Question 12

பெண்களுக்கான 9வது சீனியர் தேசிய ஹாக்கி சாம்பியன்ஷிப் 2019 நடைபெற்ற இடம் எது?

A
பாலகாட்
B
ஹிசார்
C
ஜெய்ப்பூர்
D
டெல்லி
Question 13

குறைந்த பந்துகளில் 50 ரன்களை கடந்த இந்திய கிரிக்கெட் வீராங்கனை யார்?

A
ஹர்மன்பிரீத் கவுர்
B
ஸ்மிரிதி மந்தனா
C
எக்தா பிஸ்த்
D
நாகராஜன் நிரஞ்சனா
Question 14

Robert Bosch Center for Data Science and Artificial Intelligence (RBC-DSAI) எந்த IIT இல் நிறுவப்பட்டுள்ளது?

A
IIT மதராஸ்
B
IIT கான்பூர்
C
IIT கரக்பூர்
D
IIT பாம்பே
Question 15

2019 அமெரிக்க சேம்பர்ஸ் சர்வதேச IP குறியீட்டில் இந்தியாவின் தரம் என்ன?

A
52
B
14
C
36
D
43
Question 16

India Heritage Walk Festival (IHWF-2019) சஹபீடியாவால் எந்த சர்வதேச அமைப்புடன் இணைந்து நடத்தப்பட்டது?

A
ILO
B
UNESCO
C
UNICEF
D
FAO
Question 17

2019 ஆசிய LPG மாநாட்டின் கருப்பொருள் என்ன?

A
LPG – Safe for Life
B
LPG – Energy for Life
C
LPG – Spirit for Life
D
LPG – Reliable for Life
Question 18

அண்மையில் செய்திகளில் வெளியான Dard ஆரிய பழங்குடியினர், எந்த மாநிலம்/யூனியன் பிரதேசம்- சேர்ந்தது?

A
அருணாச்சல பிரதேசம்
B
ஜம்மு காஷ்மீர்
C
ஜார்க்கண்ட்
D
இமாச்சல பிரதேசம்
Question 19

கல்கத்தா உயர்நீதி மன்றத்தின் தற்காலிக கிளை தீர்ப்பாயம் மேற்கு வங்கத்தின் எந்த மாவட்டத்தில் அமைக்கப்பட உள்ளது?

A
மால்டா
B
ஹூக்ளி
C
டார்ஜிலிங்
D
ஜல்பைகுரி
Question 20
இந்திய கடற்படையின் எந்த போர் கப்பல் பன்னாட்டு கடல்சார் பயிற்சி '‘Cutlass Express 2019' -ல் பங்கேற்றது?
A
INS தல்வார்
B
INS த்ரிசுல்
C
INS ட்ரைகண்ட்
D
INS தர்காஷ்
Question 21
கீழ்காணும் சர்வதேச நிறுவனங்களில் எது சமீபத்தில் அணு ஆயுதங்களுக்கான முற்றிலுமான தடையை விதித்தது?
A
Red cross
B
UNESCO
C
UNSC
D
Interpol
Question 22
சமீபத்தில் காலமான ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்ட ஆல்பர்ட் பின்னே எந்த நாட்டைச் சேர்ந்தவர்?
A
பிரான்ஸ்
B
இங்கிலாந்து
C
ஜெர்மனி
D
இத்தாலி
Question 23
ஜெரமி லால்ரின்ங்கா (Jeremy Lalrinnunga) எந்த விளையாட்டு துறையை சேர்ந்தவர்?
A
குத்துச்சண்டை
B
ஜூடோ
C
பளுதூக்குதல்
D
மல்யுத்தம்
Question 24
Let's talk on air: conversation with radio presenter என்ற நூலின் ஆசிரியர் யார்?
A
ஹிருஷிக்கே கண்ணன்
B
அமீன் சயனி
C
அனுராக் பாண்டே
D
ராகேஷ் ஆனந்த் பக்ஷி
Question 25
மத்திய விளையாட்டுத் துறை செயலராக புதிதாக நியமிக்கப்பட்டவர் யார்?
A
ராகுல் பட்நகர்
B
ராதா ஷ்யாம் ஜூலானியா
C
வினோத் சகாய்
D
ப்ரீதம் குமார்
Question 26
பிரான்ஸ் நாட்டின்  உயர்ந்த குடிமகனுக்கான விருதை பெற்ற புனித தந்தை பிரான்காய்ஸ் லாபோர்டு எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்?
A
மேற்கு வங்காளம்
B
கோவா
C
அஸ்ஸாம்
D
மகாராஷ்டிரா
Question 27
கீழ்க்காணும் விலங்குகளில் எது பதிமூன்றாவது cop of the convention on the conservation of migratory species of wild animals மாநாட்டின் சின்னமாகும்?
A
great hornbill
B
yellow footed green pigeon
C
Indian roller
D
Great Indian bustard
Question 28
National Deworming Day - தேசிய குடல் புழு நீக்க தினம் இந்தியாவில் என்று அனுசரிக்கப்படுகிறது?
A
பிப்ரவரி 10
B
பிப்ரவரி 11
C
பிப்ரவரி 9
D
பிப்ரவரி 8
Question 29
எந்த அண்டை நாடு இந்தியாவுடன்  குடிமைப் பணியாளர்கள் பயிற்சிக்கு   ஒப்பந்தம் செய்துள்ளது?
A
நேபாள்
B
பங்களாதேஷ்
C
பூட்டான்
D
மியான்மார்
Question 30
கீழ்க்காணும் எந்த நிறுவனத்தில் மத்திய அமைச்சகமானது  அனைத்து நிதி சேவைகளையும் ஒழுங்குபடுத்துவதற்கான ஒருங்கிணைந்த அதிகாரத்தை அமைக்க ஒப்புதல் வழங்கி உள்ளது?
A
RBI
B
SEBI
C
IFSC
D
IRDAI
Question 31
இரண்டாவது ASEAN இந்திய இளைஞர்கள் மாநாடு 2019 எங்கே நடைபெற்றது?
A
புனே
B
கௌஹாத்தி
C
ஹைதராபாத்
D
ஜெய்ப்பூர்
Question 32
கீழ்க்காணும் விதிகளில் எந்த விதியின் அடிப்படையில் "வங்கிகள் கட்டுப்பாட்டு சட்டம் 1949"ஐ மீறியதற்காக SBI வங்கிக்கு RBI வங்கி ஒரு கோடி ரூபாய் அபராதம் விதித்தது?
A
பிரிவு 35a
B
பிரிவு 44a
C
பிரிவு 47a
D
பிரிவு 49a
Question 33
சமீபத்தில் RBI வங்கியானது பினையற்ற விவசாய கடன் வரம்பை ஒரு லட்ச ரூபாயில் இருந்து எத்தனை ரூபாயாக உயர்த்தியது?
A
1.4 லட்சம்
B
1.5 லட்சம்
C
1.6 லட்சம்
D
1.7 லட்சம்
Question 34
உலக பருப்பு தினம் முதல் முறையாக எந்த நாளில் அனுசரிக்கப்பட்டது?
A
பிப்ரவரி 11
B
பிப்ரவரி 9
C
பிப்ரவரி 8
D
பிப்ரவரி 10
Question 35
"சட்டம், நீதி, நீதித்துறையின் சக்தி - நீதியரசர் பி என் பகவதியின் அணுகுமுறை" என்ற நூலின் ஆசிரியர் யார்?
A
மூல்சந்த் சர்மா
B
ரூபேந்தர் சூரி
C
சசி தரூர்
D
சோலி சொராப்ஜி
Question 36
கீழ்காணும் மாவட்டங்களில் உத்தரகண்டின் எந்த மாவட்டத்தில் 'இமாலயன் மேகங்கள் ஆய்வகம்' [ Himalayan Cloud Observatory] அமைந்துள்ளது?
A
பகேஸ்வர்
B
பித்தோராகர்க்
C
டெஹ்ரி கார்வால்
D
ருத்ர பிரயாக்
Question 37
கீழ்க்காணும் நாடுகளில் எது இந்தி மொழியை மூன்றாவது அதிகாரப்பூர்வமான  மொழியாக நீதிமன்றங்களில் அறிவித்துள்ளது?
A
ஈரான்
B
UAE
C
சவுதி அரேபியா
D
ஓமன்
Question 38
கீழ்க்காணும் நகரங்களில் எங்கே பதின்மூன்றாவது சர்வதேச எண்ணெய் மற்றும் எரிவாயு மாநாடு PETROTECH 2019 நடைபெற்றது?
A
கிரேட்டர் நொய்டா
B
டேராடூன்
C
சிம்லா
D
போபால்
Question 39
எந்த நாட்டின் பிரதமர் ஐக்கிய ஆப்பிரிக்கா சபையின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்?
A
சாம்பியா
B
எகிப்து
C
தென் ஆப்பிரிக்கா
D
எத்தியோப்பியா
Question 40
சமீபத்தில் செய்திகளில் பேசப்பட்ட திக்கிபந்தி அரங்கம் (Dikkibandi Stadium) கீழ்காணும் எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது?
A
நாகாலாந்து
B
திரிபுரா
C
மேகாலயா
D
அருணாச்சல் பிரதேஷ்
Question 41
எம். ஆர். எப் சேலன்ஜ் பட்டத்தை வென்ற முதல் பெண் டிரைவர் ஜேமி சட்விக், எந்த நாட்டை சேர்ந்தவர்?
A
அமெரிக்கா
B
இங்கிலாந்து
C
பிரான்ஸ்
D
பெல்ஜியம்
Question 42

கனடிய சினிமா மற்றும் தொலைக்காட்சி அகாடமியின் வாழ்நாள் சாதனையாளர் விருது (LTA) பெற்ற இந்திய திரைப்பட இயக்குனர் யார்?

A
மீரா நாயர்
B
ஷ்யாம் பெனிகல்
C
தீபா மேஹ்தா
D
மணிரத்னம்
Question 43

உலக அரசாங்க உச்சி மாநாடு (WGS-2019) எந்த நகரத்தில் நடைபெற்றது?

A
டெல்லி
B
துபாய்
C
பாரிஸ்
D
லண்டன்
Question 44

2019 International Day of Women and Girls in Science - ன் மையக்கருத்து என்ன?

A
Transforming the World: Parity for All
B
Investment in Women and Girls in Science for Inclusive Green Growth
C
Gender Equality and Parity in Science for Peace and Development
D
Women’s participation in policy-making processes
Question 45

‘AMAN 19’, பன்னாட்டு கடல் பயிற்சி எந்த நாட்டில் நடத்தப்பட்டது?

A
பாகிஸ்தான்
B
இந்தியா
C
இலங்கை
D
மியான்மர்
Question 46

மீடியா யூனிட்களின் முதல் வருடாந்திர மாநாட்டை எந்த அமைச்சகம் ஏற்பாடு செய்தது?

A
தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம்
B
மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
C
அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம்
D
மின்னணு அமைச்சகம்
Question 47

சமீபத்தில் செய்திகளில் வெளியான ஹொல்லாங் மாடுலர் எரிவாயு பதப்படுத்தும் ஆலை (HMGPP) எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது?

A
ஒடிசா
B
திரிபுரா
C
நாகலாந்து
D
அசாம்
Question 48

3வது ஸ்வட்ச் சக்தி-2019 எந்த நகரத்தில் நடைபெற்றது?

A
டெஹ்ராடூன்
B
லக்னவ்
C
காந்தி நகர்
D
குருக்சேத்ரா
Question 49

இந்தியாவின் தேசிய யுனானி தினம் எந்த நாளில் கொண்டாடப்படுகிறது?

A
பிப்ரவரி 10
B
பிப்ரவரி 11
C
பிப்ரவரி 12
D
பிப்ரவரி 13
Question 50

2019 டான் டேவிட் பரிசு வென்ற இந்திய வரலாற்றாசிரியர் யார்?

A
சஞ்சய் சுப்ரமணியம்
B
இர்பான் ஹபிப்
C
MGS நாராயணன்
D
சுமித் சர்கார்
Question 51
CREDAI YouthCon -1 எந்த நகரத்தில் நடத்தப்பட்டது?
A
அஹ்மதாபாத்
B
வாரணாசி
C
கல்கத்தா
D
நியூ டெல்லி
Question 52
2019 World Radio Day (WRD)ன் கருப்பொருள் என்ன?
A
Radio and Sports
B
Radio is You
C
Dialogue, Tolerance and Peace Broadcasts
D
Securing freedom of expression and journalists’ safety
Question 53
சமீபத்தில் இறந்த விஜயா பாபிநீடு, எந்த மொழி சினிமாவின் முக்கிய இயக்குநர் மற்றும் தயாரிப்பாளராக இருந்தார்?
A
மலையாளம்
B
ஒடியா
C
தமிழ்
D
தெலுங்கு
Question 54
சமீபத்தில் எந்த மாநில அரசு இந்திய மக்கள் முன்னணியை (PFI) தடை செய்தது?
A
ஜார்கண்ட்
B
தமிழ்நாடு
C
ஜம்மு காஷ்மீர்
D
அருணாச்சல பிரதேசம்
Question 55
‘Exercise Topchi 2019'-ஐ நடத்திய துறை எது?
A
இந்திய விமானப்படை
B
இந்திய இராணுவம்
C
இந்திய கப்பற்படை
D
இந்திய கடலோர காவல்படை
Question 56
முதல் LAWASIA மனித உரிமைகள் மாநாடு - 2019 நடந்த இடம் எது?
A
நியூ டெல்லி
B
ராஞ்சி
C
ஜெய்ப்பூர்
D
புனே
Question 57
கடல் மாசுபாட்டை தடுக்க இந்தியா சமீபத்தில் எந்த நாட்டுடன் கைகோர்த்தது?
A
ஐஸ்லாந்து
B
நார்வே
C
பிரான்ஸ்
D
ஜப்பான்
Question 58
2019 தேசிய உற்பத்தித்திறன் வாரத்தின் (NPW) கருப்பொருள் என்ன?
A
Circular Economy for Productivity & Sustainability
B
Industry 4.0 Leapfrog Opportunity for India
C
From waste to profits-through reduce, recycle and reuse
D
Ease of Doing Business for higher productivity
Question 59

தொழில் முனைவோருக்கான ஆன்லைன் கிளீனிங் முறைமையை சமீபத்தில் அறிமுகப்படுத்திய மாநில அரசு எது?

A
கேரளா
B
அசாம்
C
உத்திரபிரதேசம்
D
ராஜஸ்தான்
Question 60

2018 ஆம் ஆண்டின் EY தொழில் முனைவோர் விருது பெற்றவர் யார்?

A
சத்தியநாராயண சவா
B
சித்தார்த்தா லால்
C
கரண் பகத்
D
கிஷோர் பியானி
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 60 questions to complete.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!