Current AffairsOnline Test
December Current Affairs 2019 Online Test in Tamil
நடப்பு நிகழ்வுகள் -டிசம்பர் - 2019
Congratulations - you have completed நடப்பு நிகழ்வுகள் -டிசம்பர் - 2019.
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1 |
ஜனநாயக் ஜந்தா கட்சியை (JJP) எந்த மாநிலத்தின் மாநிலக்கட்சியாக இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது?
ஹரியானா | |
ஜார்கண்ட் | |
மகாராஷ்டிரா | |
ஒடிசா |
Question 2 |
அங்கத் வீர் சிங் பஜ்வா தொடர்புடைய விளையாட்டு எது?
சதுரங்கம் | |
கிரிக்கெட் | |
குத்துச்சண்டை | |
துப்பாக்கி சுடுதல் |
Question 3 |
Schistura syngkai என்பது எவ்வகை இனங்களின் அறிவியல் பெயர்?
ஆமை | |
தவளை | |
மீன் | |
யானை |
Question 4 |
நிலச்சரிவுகள் ஆபத்தைக் குறைத்தல் மற்றும் தடுத்தல்” குறித்த முதலாவது சர்வதேச மாநாடு நடந்த நகரம் எது?
ஜெனிவா | |
இலண்டன் | |
பாரிஸ் | |
தில்லி |
Question 5 |
சமீபத்தில், எந்நாட்டின் ஆராய்ச்சியாளர்கள், பால்வீதியில் ஒரு பெரிய கருந்துளையை கண்டறிந்தனர்?
இந்தியா | |
சீனா | |
ஐக்கிய அமெரிக்க நாடுகள் | |
இரஷ்யா |
Question 6 |
நடப்பாண்டுக்கான ‘தங்க மயில்’ விருதை வென்ற திரைப்படம் எது?
அறம் | |
துகள்கள் (Particles | |
மேற்குத்தொடர்ச்சி மலை | |
ஜல்லிக்கட்டு |
Question 7 |
சென்னை-கன்னியாகுமரி தொழிலியல் வழித்தடத்தில் மின்-இணைப்பை வலுப்படுத்துவதற்காக கடனுதவி வழங்கவுள்ள வங்கி எது?
BRICS வங்கி | |
சுவிஸ் வங்கி | |
இந்திய ரிசர்வ் வங்கி | |
ஆசிய வளர்ச்சி வங்கி |
Question 8 |
“ஒரே பாரதம் ஒப்பிலா பாரதம்” குறித்த 2 நாள் மாநாடு நடத்தப்படவுள்ள மாநிலம் / யூனியன் பிரதேசம் எது?
இலடாக் | |
புது தில்லி | |
ஜம்மு மற்றும் காஷ்மீர் | |
அஸ்ஸாம் |
Question 9 |
அண்மையில் வெளியான நடப்பாண்டுக்கான (2019) UNEPஇன் மாசுகள் வெளியிடப்படுவதற்கான அறிக்கையின்படி, உலக வெப்பநிலையானது 2100ஆம் ஆண்டு வரை எத்தனை டிகிரி உயரும்?
2.4°C | |
1.9°C | |
4.7°C | |
3.2°C |
Question 10 |
சூர்யா கிரண்’ என்பது இந்தியாவுக்கும் எந்த நாட்டுக்கும் இடையிலான கூட்டு இராணுவப்பயிற்சி ஆகும்?
நேபாளம் | |
இலங்கை | |
மியான்மர் | |
பூட்டான் |
Question 11 |
இந்தியாவின் எந்த நகரத்தின் காவல்துறை, தூய்மையான காவல் நிலையங்களுக்கான ‘SKOCH’ விருதை அண்மையில் பெற்றது?
ஹைதராபாத் | |
சென்னை | |
அமராவதி | |
பனாஜி |
Question 12 |
18ஆவது உலக காற்றாற்றல் மாநாடு மற்றும் கண்காட்சியை நடத்திய நாடு எது?
இஸ்ரேல் | |
ஸ்பெயின் | |
பிரேசில் | |
ஜெர்மனி |
Question 13 |
உலக எய்ட்ஸ் நாள் கடைப்பிடிக்கப்படும் தேதி எது?
நவம்பர் 30 | |
டிசம்பர் 1 | |
டிசம்பர் 2 | |
நவம்பர் 29 |
Question 14 |
‘மித்ரா சக்தி’ என்பது இந்தியாவுக்கும் எந்நாட்டுக்கும் இடையிலான கூட்டு இராணுவப்பயிற்சி ஆகும்?
பூட்டான் | |
நேபாளம் | |
மியான்மர் | |
இலங்கை |
Question 15 |
மூன்றாவது கேலோ இந்தியா இளையோர் விளையாட்டுக்களை நடத்தவுள்ள நகரம் எது?
சண்டிகர் | |
நாசிக் | |
கெளகாத்தி | |
பாட்னா |
Question 16 |
சர்வதேச அடிமை முறை ஒழிப்பு நாள் அனுசரிக்கப்படும் தேதி எது?
டிசம்பர் 4 | |
டிசம்பர் 2 | |
டிசம்பர் 1 | |
டிசம்பர் 3 |
Question 17 |
வரிவிதிப்பு சட்டங்கள் (திருத்தம்) மசோதா, 2019ஆல் திருத்தப்படவுள்ள வருமான வரிச்சட்டம் எது?
வருமான வரிச் சட்டம், 1922 | |
வருமான வரிச் சட்டம், 1962 | |
வருமான வரிச் சட்டம், 1961 | |
வருமான வரிச் சட்டம், 2018 |
Question 18 |
மொரிசியசின் புதிய அதிபராக அண்மையில் தேர்ந்தெடுக்கப்பட்டவர் யார்?
அமீனா குரிப்–பகிம் | |
பிரவீந்த் ஜக்நாத் | |
பிரித்விராஜ் சிங் ரூபன் | |
இப்ராகிம் முகமது சோலி |
Question 19 |
நடப்பாண்டின் (2019) Ballon d’Or விருதை வென்றவர் யார்?
விர்ஜில் வான் டிஜ்க் | |
கிறிஸ்டியானோ ரொனால்டோ | |
லியோனல் மெஸ்ஸி | |
முகமது சாலா |
Question 20 |
சக்தி பட் முதல் புத்தக பரிசை வென்றவர் யார்?
டேவிட் ரீச் | |
ஸ்ரீகாந்த் G தலகேரி | |
டோனி ஜோசப் | |
ஹர்த்தோஷ் சிங் பால் |
Question 21 |
உடலுறுப்பு தானத்தில், ‘சிறந்த மாநில விருதை’ வென்ற மாநிலம் எது?
தமிழ்நாடு | |
இராஜஸ்தான் | |
கேரளா | |
மகாராஷ்டிரா |
Question 22 |
எந்த நாட்டின் உதவியுடன், இந்தியா, சுகாதார பராமரிப்பு புத்தாக்க மையத்தை அமைக்கவுள்ளது?
நெதர்லாந்து | |
ஐக்கிய அமெரிக்க நாடுகள் | |
ஜப்பான் | |
சுவீடன் |
Question 23 |
நடப்பாண்டில் (2019) NATO உச்சிமாநாட்டை நடத்தும் நாடு எது?
ஐக்கிய அமெரிக்க நாடுகள் | |
ஐக்கிய பேரரசு (UK) | |
பிரான்ஸ் | |
இந்தியா |
Question 24 |
நீர் வழங்கல் & கழிவுநீர் உட்கட்டமைப்பை மேம்படுத்துவதில் தமிழ்நாட்டிற்கு உதவவுள்ள வங்கி எது?
இந்திய ரிசர்வ் வங்கி | |
ஐசிஐசிஐ வங்கி | |
ஆசிய வளர்ச்சி வங்கி | |
ஆசிய உட்கட்டமைப்பு மற்றும் முதலீட்டு வங்கி |
Question 25 |
ISRO விண்ணில் செலுத்தவுள்ள கண்காணிப்புச் செயற்கைக்கோள் எது?
RISAT–1 | |
Cartosat–3 | |
RISAT–2BR1 | |
EMISAT |
Question 26 |
யமுனையாற்றின் நீரை விற்கும் மசோதாவை நிறைவேற்றிய மாநில அமைச்சரவை எது?
உத்தரகண்ட் | |
உத்தரபிரதேசம் | |
ஹரியானா | |
ஹிமாச்சலபிரதேசம் |
Question 27 |
எந்த மாநிலத்தில், சராய் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் திறக்கப்பட்டுள்ளது?
மகாராஷ்டிரா | |
கேரளா | |
இராஜஸ்தான் | |
உத்தரகண்ட் |
Question 28 |
ஓர் அண்மைய அறிக்கையின்படி, 2018ஆம் ஆண்டில் அதிக அளவில் கர்ப்பப்பை வாய்ப்புற்றுநோய் இறப்பு பதிவாகிய நாடு எது?
மெக்சிகோ | |
இந்தியா | |
பிரேசில் | |
சீனா |
Question 29 |
அண்மையில், ஆஸ்திரேலியாவின் மெல்பர்னில் தனது சைபர் பாதுகாப்பு மையத்தை தொடங்கவுள்ள நிறுவனம் எது?
காக்னிசண்ட் | |
டி.சி.எஸ் | |
விப்ரோ | |
இன்போசிஸ் |
Question 30 |
முதலீட்டாளர்கள் கல்வி மற்றும் பாதுகாப்பு நிதிய ஆணையமானது இந்தியாவில் முதலீட்டாளர்கள் இடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக எந்த வங்கியுடன் ஒப்பந்தம் செய்துள்ளது?
ஆக்ஸிஸ் வங்கி | |
HDFC வங்கி | |
பாரத ஸ்டேட் வங்கி | |
பரோடா வங்கி |
Question 31 |
நான்காவது இந்திய நீர்தாக்க உச்சிமாநாடு நடைபெற்ற நகரம் எது?
தில்லி | |
சென்னை | |
மும்பை | |
ஹைதராபாத் |
Question 32 |
ஆயுதப்படைகளின் கொடி நாள் அனுசரிக்கப்படும் தேதி எது?
டிசம்பர் 7 | |
டிசம்பர் 5 | |
டிசம்பர் 6 | |
டிசம்பர் 8 |
Question 33 |
கடந்த 27 ஆண்டுகளில் முதல் இளம்பிள்ளைவாத நோய் பாதிப்பை பதிவுசெய்துள்ள நாடு எது?
வியட்நாம் | |
சிங்கப்பூர் | |
மலேசியா | |
இந்தோனேசியா |
Question 34 |
டிசம்பர் 9 அன்று, எந்தக் கருப்பொருளின்கீழ் சர்வதேச ஊழல் எதிர்ப்பு நாள் அனுசரிக்கப்பட்டது?
The Power of People’s pressure | |
United Against Corruption | |
Fight Corruption | |
End of corruption |
Question 35 |
அண்மைய அறிக்கையின்படி, உலகின் முதல் 10 தூய்மையான ஆறுகளுள் ஒன்றாக இடம்பெற்றுள்ள இந்திய ஆறு எது?
காவிரி | |
கங்கை | |
யமுனை | |
தாமிரபரணி |
Question 36 |
இந்தியாவிலிருந்து ஏவப்படவுள்ள ‘Duchifat-3’ என்ற செயற்கைக்கோள், எந்த நாட்டுடையாதாகும்?
ஐக்கிய அமெரிக்க நாடுகள் | |
இரஷ்யா | |
நெதர்லாந்து | |
இஸ்ரேல் |
Question 37 |
டிச.8 அன்று SAARC சாசன நாள் கொண்டாடப்பட்டது. SAARC அமைப்பு நிறுவப்பட்ட ஆண்டு எது?
1967 | |
1987 | |
1985 | |
1991 |
Question 38 |
அகில இந்திய காவல்துறை டைரக்டர் ஜெனரல்கள் (DG’s) / இன்ஸ்பெக்டர் ஜெனரல்கள் (IG’s) மாநாடு நடந்த நகரம் எது?
மும்பை | |
புனே | |
இந்தூர் | |
பரிதாபாத் |
Question 39 |
மனித உரிமைகள் நாள் கொண்டாடப்படும் தேதி எது?
டிசம்பர் 7 | |
டிசம்பர் 8 | |
டிசம்பர் 9 | |
டிசம்பர் 10 |
Question 40 |
நடப்பாண்டுக்கான (2019) மனித மேம்பாட்டுக் குறியீட்டில் இந்தியாவின் தரநிலை என்ன?
95 | |
117 | |
129 | |
125 |
Question 41 |
எண்ணெய் மற்றும் எரிவாயு துறையில் இந்தியாவில் MSME சூழலமைப்பை மேம்படுத்துவதற்காக NSIC மற்றும் Aramco இடையே ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. Aramco, எந்த நாட்டைச் சேர்ந்தது?
ஐக்கிய அரபு அமீரகம் | |
சவுதி அரேபியா | |
இரஷ்யா | |
இஸ்ரேல் |
Question 42 |
உலகின் முன்னணி விளையாட்டுசார்ந்த சுற்றுலாத்தலமாக தேர்வுசெய்யப்பட்டுள்ள இடம் எது?
துபாய் | |
பியூனஸ் ஏர்ஸ் | |
அபுதாபி | |
பாலி |
Question 43 |
பாரதி ஏர்டெல், அண்மையில் எந்த இந்திய நகரத்தில், Wi-Fi அழைப்பை அறிமுகப்படுத்தியது?
தில்லி | |
புனே | |
மும்பை | |
ஹைதராபாத் |
Question 44 |
இந்திய தொல்லியல் ஆய்வகத்தால் எத்தனை “கட்டாயம் பார்க்க வேண்டிய நினைவுச் சின்னங்கள்” அடையாளம் காணப்பட்டுள்ளன?
101 | |
156 | |
138 | |
142 |
Question 45 |
காலநிலை மாற்ற செயல்திறன் குறியீட்டில், இந்தியா அடைந்துள்ள தரநிலை என்ன?
12 | |
8 | |
7 | |
9 |
Question 46 |
‘Iron Union-12’ என்பது அமெரிக்காவுக்கும் எந்த நாட்டுக்கும் இடையேயான கூட்டு இராணுவப்பயிற்சி?
இந்தியா | |
சீனா | |
ஈரான் | |
ஐக்கிய அரபு அமீரகம் (UAE) |
Question 47 |
பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கமானது, அண்மையில், எத்தனை உயிரினங்களை அதன் அச்சுறுத்தநிலைச் சிறப்பினங்களின் (Threatened Species) பட்டியலில் சேர்த்துள்ளது?
840 | |
640 | |
1240 | |
1840 |
Question 48 |
கிரெட்டா தன்பெர்க், அமினாடூ ஹைதர், குவோ ஜுவான்மீ மற்றும் டேவி கோபெனாவா யனோமாமி ஆகியோர் நடப்பாண்டுக்கான வாழ்வாதார உரிமை விருதை வென்றுள்ளனர். இந்த விருது நிறுவப்பட்ட ஆண்டு எது?
1987 | |
1980 | |
1991 | |
1989 |
Question 49 |
திவால் மற்றும் நொடித்துப் போதல் (இரண்டாவது திருத்தம்) மசோதா-2019, அண்மையில், இந்திய அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்டது. இந்திய பொருளாதாரத்தின் எந்தத் துறையை கையாளுவதற்காக இந்திய வங்கிகள் சங்கம் தொடங்கப்பட்டது?
திவாலான துறைகள் | |
வங்கித்துறை | |
போக்குவரத்து | |
உட்கட்டமைப்பு |
Question 50 |
பரிவாரா, தலாவாரா மற்றும் சித்தி ஆகிய மூன்றும், இந்தியாவின் எந்த மாநிலத்தைச் சேர்ந்த பட்டியல் பழங்குடியினர் பிரிவுகளாகும்?
தெலுங்கானா | |
சத்தீஸ்கர் | |
மகாராஷ்டிரா | |
கர்நாடகா |
Question 51 |
நகராட்சி திடக்கழிவுகளை வாங்குவதற்கும், விற்பதற்கும் கழிவு விற்பனை வலைத்தளத்தை அறிமுகம் செய்துள்ள முதல் நகரம் எது?
சென்னை | |
புனே | |
இந்தூர் | |
தில்லி |
Question 52 |
தேசிய பழங்குடிகள் நடனவிழா நடைபெறவுள்ள நகரம் எது?
பாட்னா | |
கொல்கத்தா | |
இராய்ப்பூர் | |
திஸ்பூர் |
Question 53 |
உலக நலனில் ஆயுர்வேத அறிவியலின் பயன்கள் குறித்த கருத்தரங்கத்தை ஏற்பாடு செய்த நாடு எது?
டேராடூன் | |
ஹரித்வார் | |
தில்லி | |
பஞ்ச்குலா |
Question 54 |
உலகளாவிய சுகாதாரப் பாதுகாப்பு நாள் கடைப்பிடிக்கப்படும் தேதி எது?
டிசம்பர் 9 | |
டிசம்பர் 10 | |
டிசம்பர் 11 | |
டிசம்பர் 12 |
Question 55 |
ஓர் அண்மைய அறிக்கையின்படி, இந்தியாவின் சிறந்த காவல் நிலையம் எது?
அஜ்க் புர்கான்பூர் காவல் நிலையம் | |
பாலசினோர் காவல் நிலையம் | |
அபர்தீன் காவல் நிலையம் | |
அனைத்து மகளிர் காவல் நிலையம், தேனி |
Question 56 |
அண்மையில், ‘ஆசிய உலக அழகி-2019’ என முடிசூட்டப்பட்டவர் யார்?
சுமன் ராவ் | |
அனுகீர்த்தி வாஸ் | |
ஸ்ரேயா ஷங்கர் | |
சிவானி ஜாதவ் |
Question 57 |
எந்த மாநிலத்தின் காவல்துறைக்கு, அண்மையில், நடப்பாண்டுக்கான (2019) ‘குடியரசுத்தலைவர் வண்ண விருது’ கிடைத்துள்ளது?
ஆந்திரபிரதேசம் | |
ஹரியானா | |
குஜராத் | |
இராஜஸ்தான் |
Question 58 |
தொழிற்துறைக்கான துளிர்நிறுவனக் கொள்கையை வெளியிட்டுள்ள யூனியன் பிரதேசம் எது?
இலட்சத்தீவுகள் | |
புதுச்சேரி | |
தில்லி | |
சண்டிகர் |
Question 59 |
UNESCOஇன் மதிப்புமிக்க பாரம்பரிய பட்டியலில், அண்மையில் சேர்க்கப்பட்ட பிரபலமான மசாஜ் எது?
சுவீட மசாஜ் | |
சுடுகல் மசாஜ் | |
நறுமருந்துச் சிகிச்சை மசாஜ் | |
நுவாத் தாய் மசாஜ் |
Question 60 |
36ஆவது சர்வதேச புவியியல் மாநாட்டை நடத்தவுள்ள நாடு எது?
இரஷ்யா | |
ஐக்கிய அமெரிக்க நாடுகள் | |
இந்தியா | |
ஜப்பான் |
Question 61 |
இடர்மிகு பறவையினமான ஹூபரா பஸ்டார்ட்ஸை வேட்டையாடுவதற்கு, கத்தார் அரச குடும்பத்திற்கு சிறப்பு அனுமதி வழங்கியதற்காக, அண்மையில் விமர்சனத்துக்குள்ளான இந்தியாவின் அண்டை நாடு எது?
பாகிஸ்தான் | |
இலங்கை | |
சீனா | |
நேபாளம் |
Question 62 |
பாகிஸ்தான் நீதித்துறையானது, அண்மையில், அந்நாட்டின் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷரப்புக்கு மரண தண்டனை அறிவித்தது. பாகிஸ்தானில், எந்த ஆண்டில் நடந்த இராணுவ சதித்திட்டத்தின்மூலம் பர்வேஸ் முஷரப் அதிகாரத்தை கைப்பற்றினார்?
2002 | |
2000 | |
1999 | |
1996 |
Question 63 |
எந்த அமைச்சகத்தின்மூலம் ‘சக்ஷம் அங்கன்வாடி’ திட்டத்தை தொடங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது?
சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகம் | |
மனித வள மேம்பாட்டு அமைச்சகம் | |
பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் | |
அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் |
Question 64 |
இந்தியாவும் அமெரிக்காவும் வாஷிங்டனில் 2+2 அமைச்சர்கள் அளவிலான உரையாடலை நடத்தின. இந்தியா, வேறு எந்த நாட்டோடு இதுபோன்ற ஓர் உரையாடலை அண்மையில் நடத்தியது?
இரஷ்யா | |
நியூசிலாந்து | |
ஆஸ்திரேலியா | |
ஜப்பான் |
Question 65 |
இந்தியா, அமெரிக்கா மற்றும் ஜப்பான் இடையே நடைபெற்ற முத்தரப்பு கடற்படைப் பயிற்சியின் பெயர் என்ன?
மிலன் | |
மலபார் | |
SIMBEX | |
INDRA |
Question 66 |
குடியுரிமை திருத்தச்சட்டமானது அரசமைப்புச்சட்டப்படி செல்லுபடி ஆகுமா? என்பதை ஆராய்வதற்காக இந்திய உச்சநீதிமன்றம் முடிவுசெய்துள்ளது. இந்தியாவில், அரசமைப்பின் எந்தப்பகுதி குடியுரிமையை கையாள்கிறது?
பகுதி I | |
பகுதி II | |
பகுதி III | |
பகுதி IV |
Question 67 |
மின்னனு-அமைச்சரவையை (e-cabinet) அமல்படுத்தப்படுவது குறித்து மக்களவை அவைத்தலைவர், வலியுறுத்தியுள்ளார். மின்னனு-அமைச்சரவை தீர்வை அமல்படுத்திய முதல் வடகிழக்கு மாநிலம் எது?
சிக்கிம் | |
திரிபுரா | |
அருணாச்சல பிரதேசம் | |
அஸ்ஸாம் |
Question 68 |
பாரத் வந்தனா பூங்கா கட்டப்படுகிற இடம் எது?
தில்லி | |
குஜராத் | |
இராஜஸ்தான் | |
உத்தரபிரதேசம் |
Question 69 |
எந்த அமைப்புக்காக, ஆபிரகாம் கோஷி குழு அமைக்கப்பட்டது?
TRAI | |
IRDAI | |
SEBI | |
RBI |
Question 70 |
எந்த மாநில அரசால், ‘ஜலசதி திட்டம்’ தொடங்கப்பட்டுள்ளது?
தமிழ்நாடு | |
தெலங்கானா | |
ஆந்திரபிரதேசம் | |
ஒடிசா |
Question 71 |
முதலமைச்சர் சுபோஷன் அபியான் என்பது எந்த மாநிலத்தின் திட்டமாகும்?
சத்தீஸ்கர் | |
ஜார்கண்ட் | |
மேற்கு வங்கம் | |
ஒடிசா |
Question 72 |
எரிடானஸ் (ஆறு) விண்மீன் தொகுதியில் உள்ள எந்த நட்சத்திரத்திற்கு அண்மையில் பெயரிடப்பட்டது?
நகாம்பே (Nakambe) | |
பிரான் | |
வாதிரம் | |
பைதூரி |
Question 73 |
இந்திய மருந்தியல்நூலை (Pharmacopoeia) அங்கீகரித்த முதல் நாடு எது?
கத்தார் | |
சவூதி அரேபியா | |
ஈராக் | |
ஆப்கானிஸ்தான் |
Question 74 |
கிரிக்கெட் 4 குட்’ என்பது ICC மற்றும் எந்த சர்வதேச அமைப்பின் கூட்டுத் திட்டமாகும்?
WADA | |
UNICEF | |
UNESCO | |
ஒலிம்பிக் குழு |
Question 75 |
கம்பளா விளையாட்டு, அதற்கென சொந்த அருங்காட்சியகத்தைப் பெறவுள்ளது. இந்த விளையாட்டில் ஈடுபடுத்தப்படும் விலங்கு எது?
நாய்கள் | |
எருமைகள் | |
குதிரைகள் | |
ஒட்டகங்கள் |
Question 76 |
அண்மையில், எந்த நாட்டின் உச்சநீதிமன்றம், காலநிலை செயல்பாட்டில் அரசின் பொறுப்பையேற்ற முதல் உச்சநீதிமன்றமாக ஆனது?
நெதர்லாந்து | |
டென்மார்க் | |
நார்வே | |
பின்லாந்து |
Question 77 |
அமெரிக்காவின் சட்டமான DASKA, எந்த நாட்டிற்கு எதிராக பொருளாதாரத்தடைகளை விதிக்கிறது?
ரஷ்யா | |
சீனா | |
ஈரான் | |
ஈராக் |
Question 78 |
சமீபத்தில், சபாகர் ஒப்பந்தத்தின்கீழ் கொண்டுவரப்பட்ட துறைமுகம் எது?
விசாகப்பட்டினம் | |
கொல்கத்தா | |
மர்மகோவா | |
சென்னை |
Question 79 |
கலபகோஸ் (Galapagos) தேசியப்பூங்கா அமைந்துள்ள நாடு எது?
பிரேசில் | |
பப்புவா நியூ கினி | |
ஹோண்டுராஸ் | |
எக்குவடோர் |
Question 80 |
நடப்பாண்டில் (2019) அமைதிக்கான நோபல்பரிசை வென்ற எத்தியோப்பியாவின் பிரதமர், சமீபத்தில், ஆப்பிரிக்காவின் கொம்பில் (Horn of Africa) அமைதிக்கான அழைப்பை விடுத்திருந்தார். ‘ஆப்பிரிக்காவின் கொம்பு’ என்பது என்ன?
தீவு | |
தீபகற்பம் | |
பீடபூமி | |
துணைக்கண்டம் |
Question 81 |
ஷாகித் பெகெஷ்தி துறைமுகம் அமைந்துள்ள நாடு எது?
ஈரான் | |
ஓமன் | |
ஐக்கிய அரபு அமீரகம் | |
துருக்கி |
Question 82 |
தேசிய நுகர்வோர் நாள் (National Consumers Day) கடைப்பிடிக்கப்படும் தேதி எது?
டிசம்பர் 25 | |
டிசம்பர் 24 | |
டிசம்பர் 23 | |
டிசம்பர் 22 |
Question 83 |
UNDPஆல் வருமானத்தின் அடிப்படையில் மிகவும் சமத்துவமற்றதாகக் கருதப்படும் ஆப்பிரிக்கப்பகுதி எது?
வட ஆப்பிரிக்கா | |
தென்னாப்பிரிக்கா | |
கிழக்காப்பிரிக்கா | |
மேற்காப்பிரிக்கா |
Question 84 |
தற்போது மறுவடிவமைக்கப்பட்டு வரும் அராக் அணுவுலை, எந்த நாட்டில் அமைந்துள்ளது?
வட கொரியா | |
இந்தியா | |
பாகிஸ்தான் | |
ஈரான் |
Question 85 |
“தேசிய நல்லாட்சி நாள்” அனுசரிக்கப்படும் தேதி எது?
டிசம்பர் 22 | |
டிசம்பர் 22 | |
டிசம்பர் 24 | |
டிசம்பர் 25 |
Question 86 |
அண்மைச் செய்திகளில் குறிப்பிடப்படும் மதன் மோகன் மாலவியா என்பது யார்?
விடுதலைப்போராட்ட வீரர் | |
அமைதிக்கான நோபல் பரிசு வென்றவர் | |
வீரதீரச்செயல்களுக்கான பதக்கம் பெற்றவர் | |
புகழ்பெற்ற அறிவியலாளர் |
Question 87 |
இராணுவத்தளத்திலும் கிராமத்திலும் நடந்த ஒரு பயங்கரவாதத்தாக்குதலின் காரணமாக, சமீபத்தில், புர்கினா பாசோவில் பல பொதுமக்கள் கொல்லப்பட்டனர். புர்கினா பாசோ எங்கு அமைந்துள்ளது?
வட ஆப்பிரிக்கா | |
வட ஆப்பிரிக்கா | |
வட ஆப்பிரிக்கா | |
மேற்கு ஆப்பிரிக்கா |
Question 88 |
உடல்நலம் மற்றும் மாசு குறித்த உலகளாவிய கூட்டணியால் வெளியிடடப்பட்ட அறிக்கையின்படி, மாசு காரணமாக அதிக இறப்புகளைச் சந்தித்த நாடு எது?
நைஜீரியா | |
இந்தோனேஷியா | |
இந்தியா | |
சீனா |
Question 89 |
பெண்கள் தன்மேம்பாட்டை ஊக்குவிக்கும் நோக்கில், ‘இரவு நடை’யை நடத்தவுள்ள அரசாங்கம் எது?
தமிழ்நாடு | |
ஆந்திரபிரதேசம் | |
கர்நாடகம் | |
கேரளம் |
Question 90 |
பின்வருவனவற்றுள் எது உலகின் வல்லூறு தலைநகரம் என்று அழைக்கப்படுகிறது?
சீனா | |
மேகாலயா | |
நாகாலாந்து | |
சைபீரியா |
Question 91 |
ஆயிரக்கணக்கான செயற்கைக்கோள்களை விண்வெளியில் ஏவவுள்ள குய்ப்பர் திட்டத்தை (Project Kuiper) உருவாக்கிவரும் அமெரிக்க நிறுவனம் எது?
Blue Origin | |
Amazon | |
NASA | |
SpaceX |
Question 92 |
அண்மையில், 2004ஆம் ஆண்டு ஏற்பட்ட ஆழிப்பேரலையின் பதினைந்தாம் ஆண்டு நினைவை தமிழ்நாடு அரசு அனுசரித்தது. இந்த ஆழிப்பேரலை எங்கிருந்து தோன்றியது?
ஜாவா தீவு | |
சுமத்ரா தீவு | |
பாலி தீவு | |
சுலாவெசி தீவு |
Question 93 |
2020ஆம் ஆண்டுக்கான ஷெரி சம்ரிதி உத்சவத்திற்காக மாநிலங்கள் & யூனியன் பிரதேசங்களுடன் நடுவணரசு ஆலோசித்துவருகிறது. இது, எந்த அரசாங்க முன்னெடுப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த பயன்படுகிறது?
DAY–NULM | |
PMKVY | |
PM KISAN | |
தேசிய கிராமப்புற வாழ்வாதார திட்டம் |
Question 94 |
சமீபத்தில் எந்தப் பிராந்தியத்தில் உள்ள தனது வணிகக்கப்பல்களைப் பாதுகாப்பதற்காக, ஜப்பான் ஓர் அரிய கடல்தாண்டிய திட்டத்தை அறிவித்துள்ளது?
ஹார்முஸ் நீரிணை | |
ஓமன் வளைகுடா | |
பசிபிக் பெருங்கடல் | |
தென்சீனக்கடல் |
Question 95 |
அண்மையில், நிலநடுக்கம் ஏற்பட்ட புஷேர் அணுமின் நிலையம், எந்த நாட்டில் அமைந்துள்ளது?
குவைத் | |
சவூதி அரேபியா | |
ஈராக் | |
ஈரான் |
Question 96 |
அண்மையில், ஐக்கிய நாடுகளின் பொது அவையால் அங்கீகரிக்கப்பட்ட, இணையக்குற்றங்களை எதிர்த்துப் போராடுவதற்கான பன்னாட்டு ஒப்பந்தத்தின் வரைவை உருவாக்கிய நாடு எது?
ஐக்கிய அமெரிக்க நாடுகள் | |
ரஷ்யா | |
பிரான்ஸ் | |
சீனா |
Question 97 |
மின்-வாகனக்கொள்கை, 2019க்கு சமீபத்தில் ஒப்புதல் அளித்த மாநிலம் / யூனியன் பிரதேசம் எது?
தில்லி | |
பஞ்சாப் | |
புதுச்சேரி | |
சிக்கிம் |
Question 98 |
சிறந்த செயல்திறன்மிக்க வங்கி”க்கான விருதை சமீபத்தில் பெற்ற வங்கி எது?
ஆந்திரா வங்கி | |
பாரத ஸ்டேட் வங்கி | |
ஐசிஐசிஐ வங்கி | |
ஜம்மு – காஷ்மீர் வங்கி |
Question 99 |
அண்மையில் வெளியிடப்பட்ட, இந்திய மாநில வன அறிக்கை-2019இல், அதிக வனப்பகுதியை கொண்டுள்ள மாநிலம் எது?
ஆந்திரபிரதேசம் | |
மத்தியபிரதேசம் | |
நாகாலாந்து | |
மேகாலயா |
Question 100 |
அண்மையில் வழங்கப்பட்ட தாதாசாகேப் பால்கே விருது, எந்தத் துறையில் வழங்கப்படும் நாட்டின் மிக உயர்ந்த விருதாகும்?
நாடகக்கலை | |
பாரம்பரிய நடனங்கள் | |
திரைத்துறை | |
பாரம்பரிய இசை |
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.
There are 100 questions to complete.