Current AffairsOnline Test

December 4th Week CA English Quiz

நடப்பு நிகழ்வுகள் -24 டிசம்பர் to 31 டிசம்பர் - 2019

Congratulations - you have completed நடப்பு நிகழ்வுகள் -24 டிசம்பர் to 31 டிசம்பர் - 2019 . You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
கலபகோஸ் (Galapagos) தேசியப்பூங்கா அமைந்துள்ள நாடு எது?
A
எக்குவடோர்
B
ஹோண்டுராஸ்
C
பப்புவா நியூ கினி
D
பிரேசில்
Question 2
மானுவல் மர்ரேரோ குரூஸ் (Manuel Marrero Cruz) - எந்த நாட்டின் பிரதமர்?
A
கியூபா
B
கம்போடியா
C
சிலி
D
எக்குவடோர்
Question 3
இந்தியாவின் எந்தப் பிரதமரின் நினைவாக தேசிய உழவர்கள் நாள் கொண்டாடப்படுகிறது?
A
குல்சரிலால் நந்தா
B
மொரார்ஜி தேசாய்
C
மொரார்ஜி தேசாய்
D
சரண் சிங்
Question 4
எந்த நாட்டின் ஆயுதமேந்திய காவல்படைக்காக, இந்திய அரசாங்கத்தால், கீர்த்திபூர் பெண்கள் விடுதி கட்டப்பட்டது?
A
நேபாளம்
B
பூடான்
C
திபெத்
D
ஆப்கானிஸ்தான்
Question 5
இந்தியாவின் தேசிய கணித நாள் ஒவ்வோர் ஆண்டும் டிசம்பர் 22 அன்று கொண்டாடப்படுகிறது. இந்நாளின்போது நினைவுகூரப்படும் நபர் யார்?
A
ஆர்யபட்டா
B
C R ராவ்
C
D R கப்ரேக்கர்
D
சீனிவாச ராமானுஜன்
Question 6
நடப்பாண்டில் (2019) அமைதிக்கான நோபல்பரிசை வென்ற எத்தியோப்பியாவின் பிரதமர், சமீபத்தில், ஆப்பிரிக்காவின் கொம்பில் (Horn of Africa) அமைதிக்கான அழைப்பை விடுத்திருந்தார். ‘ஆப்பிரிக்காவின் கொம்பு என்பது என்ன?
A
தீவு
B
தீபகற்பம்
C
பீடபூமி
D
துணைக்கண்டம்
Question 7
வங்கதேசத்தில் பல உயிர்களை பலிவாங்கிய கடுமையான சுவாச நோய்த்தொற்றுக்குக் காரணமான உயிரினம் எது?
A
பாக்டீரியா
B
வைரஸ்
C
பூஞ்சைகள்
D
நுண்ணுயிரி
Question 8
எல்சா புயல் தாக்கிய பகுதி எது?
A
அமெரிக்கா
B
கிழக்காசியா
C
மத்திய ஆசியா
D
மேற்கு ஐரோப்பியா
Question 9
அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, ‘உர்சித்Ursid’ என்றால் என்ன?
A
எரிகல் பொழிவு
B
வால் நட்சத்திரம்
C
விண்மீன்
D
செயற்கைக்கோள்
Question 10
FDA, அண்மையில், ‘Ervebo’ தடுப்பூசிக்கு ஒப்புதல் அளித்தது. Ervebo என்றால் என்ன?
A
எபோலா தடுப்பூசி
B
தட்டம்மை தடுப்பூசி
C
பெரியம்மை தடுப்பூசி
D
போலியோ தடுப்பூசி
Question 11
நுண்புள்ளி இனங்காட்டிகள் (Identifiers) குறித்த விதிகளை அரசாங்கம் சமீபத்தில் அறிவித்தது. எந்த நோக்கத்திற்காக, ‘நுண்புள்ளி (Microdot) தொழில்நுட்பம்’ பயன்படுத்தப்படுகிறது?
A
வாகன இனங்காட்டி
B
கண்காணிப்பு
C
வழிகாட்டல்
D
மின்னணு வங்கியியல்
Question 12
ஷாகித் பெகெஷ்தி துறைமுகம் அமைந்துள்ள நாடு எது?
A
துருக்கி
B
ஐக்கிய அரபு அமீரகம்
C
ஓமன்
D
ஈரான்
Question 13
சண்டிகரில் புதிதாக திறக்கப்பட்ட DNA பகுப்பாய்வு மையம், எந்த நிதியின்கீழ் நிறுவப்பட்டுள்ளது?
A
தேசிய சிறு சேமிப்பு நிதி
B
நிறுவன நிதி
C
நிர்பயா நிதி
D
வருங்கால வைப்பு நிதி
Question 14
இஸ்தான்புல் கால்வாய் திட்டம், மர்மரா கடலை எந்தக்கடலுடன் இணைக்கிறது?
A
செங்கடல்
B
கருங்கடல்
C
அரபிக்கடல்
D
போஹனி கடல்
Question 15
தேசிய நுகர்வோர் நாள் (National Consumers Day) கடைப்பிடிக்கப்படும் தேதி எது?
A
டிசம்பர் 22
B
டிசம்பர் 23
C
டிசம்பர் 24
D
டிசம்பர் 25
Question 16
ஈரான் தனது பள்ளிகளை மூடுவதற்குக்காரணமான வெப்பத்தலைகீழாக்கம் (thermal inversion) என்ன?
A
ஒரு வகை வெப்ப அலை
B
வறட்சி போன்ற சூழ்நிலை
C
மேலேயுள்ள குளிர்ந்த காற்றால் தரைக்கருகே இருக்கும் சூடான காற்று
D
மேலேயுள்ள சூடான காற்றால் தரைக்கருகே இருக்கும் குளிர்ந்த காற்று
Question 17
‘சில்லாய் கலான்’ என்பது பின்வருவனவற்றில் எதனுடன் தொடர்புடையது?
A
காஷ்மீரில் உள்ள பனிச்சரிவு பாதிப்புமிக்க பகுதி
B
ஜம்மு – காஷ்மீரில் உள்ள சுற்றுலாத்தலம்
C
சரணாலயம்
D
காஷ்மீரில் நிலவும் மிகக்கடுமையான குளிர்காலம்
Question 18
இரத்த வங்கிகளுக்கான அணுகலை மேம்படுத்துவதற்காக, அண்மையில், குடியரசுத்தலைவரால் வெளியிடப்பட்ட செயலி எது?
A
Red Cross
B
Friends2Support
C
MBlood
D
LifeLine
Question 19
UNDPஆல் வருமானத்தின் அடிப்படையில் மிகவும் சமத்துவமற்றதாகக் கருதப்படும் ஆப்பிரிக்கப்பகுதி எது?
A
வட ஆப்பிரிக்கா
B
மேற்காப்பிரிக்கா
C
கிழக்காப்பிரிக்கா
D
தென்னாப்பிரிக்கா
Question 20
தற்போது மறுவடிவமைக்கப்பட்டு வரும் அராக் அணுவுலை, எந்த நாட்டில் அமைந்துள்ளது?
A
வட கொரியா
B
இந்தியா
C
பாகிஸ்தான்
D
ஈரான்
Question 21
தேசிய நல்லாட்சி நாள் அனுசரிக்கப்படும் தேதி எது?
A
டிசம்பர் 22
B
டிசம்பர் 23
C
டிசம்பர் 24
D
டிசம்பர் 25
Question 22
ரோத்தங் கணவாய்க்கு கீழே அமைக்கப்பட்டுள்ள இராணுவ முக்கியத்துவம்வாய்ந்த சுரங்கப்பாதைக்கு கீழ்காணும் நபர்களுள் எவரின் பெயர் சூட்டப்பட்டுள்ளது?
A
இந்திரா காந்தி
B
வல்லபாய் படேல்
C
மொரார்ஜி தேசாய்
D
அடல் பிகாரி வாஜ்பாய்
Question 23
அண்மைச் செய்திகளில் குறிப்பிடப்படும் மதன் மோகன் மாலவியா என்பது யார்?
A
விடுதலைப்போராட்ட வீரர்
B
அமைதிக்கான நோபல் பரிசு வென்றவர்
C
அமைதிக்கான நோபல் பரிசு வென்றவர்
D
அமைதிக்கான நோபல் பரிசு வென்றவர்
Question 24
அண்மையில், மத்தியபிரதேச அரசால் தொடங்கப்பட்ட, ‘Sire Directory’ என்றால் என்ன?
A
கால்நடைகளின் பொருத்தப் பதிவேடு
B
நில உரிமை குறித்த பதிவேடு
C
விவசாயிகளின் வலைத்தளம்
D
வீட்டு உரிமையாளர் பதிவேடுவீட்டு உரிமையாளர் பதிவேடு
Question 25
இராணுவத்தளத்திலும் கிராமத்திலும் நடந்த ஒரு பயங்கரவாதத்தாக்குதலின் காரணமாக, சமீபத்தில், புர்கினா பாசோவில் பல பொதுமக்கள் கொல்லப்பட்டனர். புர்கினா பாசோ எங்கு அமைந்துள்ளது?
A
மேற்கு ஆப்பிரிக்கா
B
மேற்கு ஆசியா
C
லத்தீன் அமெரிக்கா
D
வட ஆப்பிரிக்கா
Question 26
பான்போன் (Phanfone) சூறாவளி தாக்கிய நாடு எது?
A
ஜப்பான்
B
சீனா
C
ஐக்கிய அமெரிக்க நாடுகள்
D
பிலிப்பைன்ஸ்
Question 27
பின்வருவனவற்றுள் தேசிய வீதியோர தின்பண்டங்கள் விழாவை ஏற்பாடு செய்தது எது?
A
உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு
B
வேளாண் துறை
C
உணவு மற்றும் பொது விநியோகத் துறை
D
NASVI
Question 28
உடல்நலம் மற்றும் மாசு குறித்த உலகளாவிய கூட்டணியால் வெளியிடடப்பட்ட அறிக்கையின்படி, மாசு காரணமாக அதிக இறப்புகளைச் சந்தித்த நாடு எது?
A
சீனா
B
இந்தியா
C
இந்தோனேஷியா
D
நைஜீரியா
Question 29
சமீபத்தில், சீன வழிகாட்டிப்பலகைகள் நிறுவப்பட்ட, இந்திய தொல்லியல் துறையால் பாதுகாக்கப்படும் தளமான செளகந்தி தூபி அமைந்துள்ள இடம் எது?
A
உத்தரபிரதேசம்
B
மத்தியபிரதேசம்
C
பீகார்
D
லடாக்
Question 30
சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட, நீண்டதூரம் பயணிக்கும் CNG பேருந்துத் திட்டத்தை செயல்படுத்திய இயற்கை எரிவாயு விநியோக நிறுவனம் எது?
A
இந்திரபிரஸ்தா கேஸ் லிட்.,
B
எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகம்
C
ரிலையன்ஸ் பெட்ரோலியம் லிட்.,
D
இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிட்.,
Question 31
2020ஆம் ஆண்டை, ‘சுசாஷன் சங்கல்ப் வர்ஷ்’ என அனுசரிக்கப்படவுள்ள மாநிலம் எது?
A
ஹரியானா
B
மத்தியபிரதேசம்
C
மகாராஷ்டிரா
D
கர்நாடகம்
Question 32
எந்த மதத்தைப் பின்பற்றுபவர்கள், “Hynniew Trep” என அழைக்கப்படுகிறார்கள்?
A
ஷின்டோ
B
தாவோயியம்
C
செங் காசி
D
கன்பூசியனியம்
Question 33
பெண்கள் தன்மேம்பாட்டை ஊக்குவிக்கும் நோக்கில், ‘இரவு நடை’யை நடத்தவுள்ள அரசாங்கம் எது?
A
தமிழ்நாடு
B
ஆந்திரபிரதேசம்
C
கர்நாடகம்
D
கேரளம்
Question 34
எந்த மாநிலத்தில், மூன்றாம் பாலினத்தவருக்கான இந்தியாவின் முதல் பல்கலை, திறக்கப்படவுள்ளது?
A
உத்தரபிரதேசம்
B
கேரளம்
C
குஜராத்
D
ஆந்திரபிரதேசம்
Question 35
இளம்பிள்ளைவாத நோயால் பாதிக்கப்பட்ட உலகின் மூன்று நாடுகளுள் ஒன்றான பாகிஸ்தான், இந்தியாவிலிருந்து இளம்பிள்ளைவாத நோய் அடையாள மையை இறக்குமதி செய்ய திட்டமிட்டுள்ளது. மற்ற இரண்டு நாடுகள் யாவை?
A
ஆப்கானிஸ்தான் மற்றும் மங்கோலியா
B
நைஜீரியா மற்றும் தென்னாப்பிரிக்கா
C
ஆப்கானிஸ்தான் மற்றும் நைஜீரியா
D
நைஜீரியா மற்றும் கென்யா
Question 36
வெட்டுக்கிளி நிலைமைகுறித்த பொதுவான முன்னறிவிப்பை வழங்குகிற அமைப்பு எது?
A
FAO
B
WWF
C
IFAD
D
WFP
Question 37
பின்வருவனவற்றுள் எது உலகின் வல்லூறு தலைநகரம் என்று அழைக்கப்படுகிறது?
A
சைபீரியா
B
நாகாலாந்து
C
மேகாலயா
D
சீனா
Question 38
பின்வருவனவற்றுள் இந்தியாவில் காணப்படும் ஒரே வாலில்லாக் குரங்கினம் எது?
A
கொரில்லா
B
சிம்பன்ஸி
C
ஹூலாக் கிப்பன்
D
மாண்ட்ரில்
Question 39
ஆயிரக்கணக்கான செயற்கைக்கோள்களை விண்வெளியில் ஏவவுள்ள குய்ப்பர் திட்டத்தை (Project Kuiper) உருவாக்கிவரும் அமெரிக்க நிறுவனம் எது?
A
SpaceX
B
NASA
C
Amazon
D
Blue Origin
Question 40
அண்மையில், 2004ஆம் ஆண்டு ஏற்பட்ட ஆழிப்பேரலையின் பதினைந்தாம் ஆண்டு நினைவை தமிழ்நாடு அரசு அனுசரித்தது. இந்த ஆழிப்பேரலை எங்கிருந்து தோன்றியது?
A
ஜாவா தீவு
B
சுமத்ரா தீவு
C
பாலி தீவு
D
சுலாவெசி தீவு
Question 41
அண்மையில் ஓய்வுபெற்ற எந்தப் போர்விமானம், ‘பகதூர்என்றும் அழைக்கப்படுகிறது?
A
MiG 27
B
தேஜஸ்
C
மிராஜ் 2000
D
கல்ப்ஸ்ட்ரீம்
Question 42
உர்சுலா புயல் என்ற பெயரிலும் அழைக்கப்படுகிற வெப்பமண்டலப்புயல் எது?
A
கம்முரி புயல்
B
பான்போன் புயல்
C
நக்ரி புயல்
D
போலோய் புயல்
Question 43
வயா வந்தனா திட்டத்திற்கு, ஆதார் இணைப்பதை, அண்மையில் அரசாங்கம் கட்டாயமாக்கியது. இந்த வயா வந்தனா திட்டத்தின்கீழ் பயன்பெறுபவர்கள் யார்?
A
காலஞ்சென்ற ஆயுதப்படை வீரர்களின் மனைவிகள்
B
முதியோர்கள்
C
மாற்றுத்திறனாளிகள்
D
ஆதரவற்ற கைம்பெண்கள்
Question 44
2020ஆம் ஆண்டுக்கான ஷெரி சம்ரிதி உத்சவத்திற்காக மாநிலங்கள் & யூனியன் பிரதேசங்களுடன் நடுவணரசு ஆலோசித்துவருகிறது. இது, எந்த அரசாங்க முன்னெடுப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த பயன்படுகிறது?
A
தேசிய கிராமப்புற வாழ்வாதார திட்டம்
B
PM KISAN
C
PMKVY
D
DAY–NULM
Question 45
நிதியுதவி பெறுவதற்கு முன்பு தனது சொத்துப்பட்டியலை அறிவிக்க பன்னாட்டு நாணய நிதியம் (IMF) கேட்டபோது, உலகின் மிகநீண்டகாலம் பணியாற்றிய அதிபராக இருந்தவர் யார்?
A
தியோடோரோ பசோகோ
B
ராபர்ட் முகாபே
C
ஹன் சென்
D
ஹசனல் போல்கியா
Question 46
மக்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்ப அனுமதி மறுத்ததற்காக, ஐக்கிய பேரரசைமனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள்புரிந்ததாக மொரீஷியஸ் குற்றஞ்சாட்டியுள்ளது. எந்தத் தீவைக் குறிப்பிட்டு இந்தக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது?
A
பூகன்வில்லே
B
இலங்கை
C
சாகோஸ்
D
கிரிபட்டி
Question 47
சமீபத்தில் எந்தப் பிராந்தியத்தில் உள்ள தனது வணிகக்கப்பல்களைப் பாதுகாப்பதற்காக, ஜப்பான் ஓர் அரிய கடல்தாண்டிய திட்டத்தை அறிவித்துள்ளது?
A
பசிபிக் பெருங்கடல்
B
தென்சீனக்கடல்
C
ஓமன் வளைகுடா
D
ஹார்முஸ் நீரிணை
Question 48
அண்மையில், லோசர் விழாவைக் கொண்டாடிய மாநிலம் / யூனியன் பிரதேசம் எது?
A
தெலுங்கானா
B
மேகாலயா
C
புதுச்சேரி
D
லடாக்
Question 49
அண்மையில் சுகாதார அமைச்சகத்தால் முன்னிலைப்படுத்தப்பட்ட சிரோதரா, எந்தச் சிகிச்சையுடன் மிகவும் தொடர்புடையது?
A
ஆயுர்வேதம்
B
ரிக்பா
C
யுனானி
D
பாரம்பரிய சீன மருத்துவம்
Question 50
அண்மையில், நிலநடுக்கம் ஏற்பட்ட புஷேர் அணுமின் நிலையம், எந்த நாட்டில் அமைந்துள்ளது?
A
ஈரான்
B
ஈராக்
C
சவூதி அரேபியா
D
குவைத்
Question 51
அண்மையில் சீனா தனது கனமான செயற்கைக்கோளான ஷிஜியன்-20, எந்த ஏவுகணைகொண்டு ஏவியது?
A
Long March 2E
B
Long March 4C
C
Long March 3B
D
Long March 5
Question 52
வெப்பமண்டலப் புயலான சாராய், அண்மையில், எந்தத் தீவுக்கூட்டத்தைத் தாக்கியது?
A
இந்தோனேஷியா
B
இந்தோனேஷியா
C
பிஜி
D
நியூ கினியா
Question 53
அண்மையில், ஐக்கிய நாடுகளின் பொது அவையால் அங்கீகரிக்கப்பட்ட, இணையக்குற்றங்களை எதிர்த்துப் போராடுவதற்கான பன்னாட்டு ஒப்பந்தத்தின் வரைவை உருவாக்கிய நாடு எது?
A
ஐக்கிய அமெரிக்க நாடுகள்
B
ரஷ்யா
C
பிரான்ஸ்
D
சீனா
Question 54
ஆசிய உட்கட்டமைப்பு மற்றும் முதலீட்டு வங்கி, அண்மையில், இந்தியாவில், நீர்ப்பாசனம் மற்றும் சூரிய ஆற்றல் திட்டங்களுக்கான கடனை அறிவித்தது. இதன் தலைமையகம் பின்வரும் எந்த நாட்டில் அமைந்துள்ளது?
A
தென் கொரியா
B
சிங்கப்பூர்
C
ஜப்பான்
D
சீனா
Question 55
மின்-வாகனக்கொள்கை, 2019க்கு சமீபத்தில் ஒப்புதல் அளித்த மாநிலம் / யூனியன் பிரதேசம் எது?
A
தில்லி
B
பஞ்சாப்
C
புதுச்சேரி
D
சிக்கிம்
Question 56
அண்மையில் காலமான் டா சென், பின்வரும் அவரது எந்தப்படைப்புகளுக்காக நன்கு அறியப்படுகிறார்?
A
Colours of the Mountain
B
Dream of the Red Chamber
C
To Live
D
Art of War
Question 57
அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட ஹிம் தர்ஷன் விரைவு தொடர்வண்டிச் சேவையானது, பின்வரும் எந்த இரு இடங்களை இணைக்கிறது?
A
சிக்கிம் – காங்டாக்
B
கல்கா – சிம்லா
C
சண்டிகர் – சிம்லா
D
ஸ்ரீநகர் – சிம்லா
Question 58
எந்த மாநிலத்தைச்சேர்ந்த நகர்ப்புற அமைப்புகள் தங்களை திறந்தவெளி மலங்கழித்தலற்ற அமைப்பாக இன்னும் அறிவித்துக்கொள்ளவில்லை?
A
பீகார்
B
உத்தரபிரதேசம்
C
மேற்கு வங்கம்
D
ஜார்கண்ட்
Question 59
மத்தியபிரதேசத்தில் நடைபெறும் மாண்டூ திருவிழாவை ஏற்பாடு செய்யும் அமைப்பு எது?
A
மத்தியபிரதேச சுற்றுலா வாரியம்
B
மத்தியபிரதேச பழங்குடியினர் விவகாரங்கள் துறை
C
UNESCO
D
மத்தியபிரதேச கலாசாரத்துறை
Question 60
"சிறந்த செயல்திறன்மிக்க வங்கிக்கான விருதை சமீபத்தில் பெற்ற வங்கி எது?
A
பாரத ஸ்டேட் வங்கி
B
ஐசிஐசிஐ வங்கி
C
ஜம்மு – காஷ்மீர் வங்கி
D
ஆந்திரா வங்கி
Question 61
விரைவான சதுரங்கத்தின் பின்வரும் எந்த வகையில், சமீபத்தில், கொனேரு ஹம்பி உலக பெண்கள் விரைவு செஸ் சாம்பியன்ஷிப்பை வென்றார்?
A
பிளிட்ஸ் செஸ்
B
ஆர்மகெடன் செஸ்
C
புல்லட் செஸ்
D
அல்ட்ரா புல்லட் செஸ்
Question 62
விரைவான சதுரங்கத்தின் பின்வரும் எந்த வகையில், சமீபத்தில், கொனேரு ஹம்பி உலக பெண்கள் விரைவு செஸ் சாம்பியன்ஷிப்பை வென்றார்?
A
பிளிட்ஸ் செஸ்
B
ஆர்மகெடன் செஸ்
C
புல்லட் செஸ்
D
அல்ட்ரா புல்லட் செஸ்
Question 63
கலை தரவுத்தளத்தின் திருடப்பட்ட படைப்புகளை பராமரிக்கும் அமைப்பு எது?
A
UNESCO
B
இந்திய தொல்லியல் ஆய்வகம்
C
உலக வர்த்தக அமைப்பு
D
பன்னாட்டுக் காவலகம்
Question 64
அண்மையில் வெளியிடப்பட்ட, இந்திய மாநில வன அறிக்கை-2019இல், அதிக வனப்பகுதியை கொண்டுள்ள மாநிலம் எது?
A
ஆந்திரபிரதேசம்
B
மத்தியபிரதேசம்
C
நாகாலாந்து
D
மேகாலயா
Question 65
வடக்கில் மூடுபனி நிலைமைகள் தொடர்பாக அண்மைச்செய்திகளில் இடம்பெற்ற CAT IIIB அமைப்பு எனபது என்ன?
A
கருவிக்குறி தரையிறங்கும் அமைப்பு
B
வானிலை கண்காணிப்பு அமைப்பு
C
மூடுபனி தீவிரத்தை வகைப்படுத்துவதற்கான அமைப்பு
D
சாலை பாதுகாப்பு அமைப்பு
Question 66
அண்மைச்செய்திகளில் இடம்பெற்ற ‘ஆபரேஷன் இன்ஹெரென்ட் ரிசால்வ்’, எந்த நாட்டின் இராணுவப் படைகளால் நடத்தப்படுகிறது?
A
பிரான்ஸ்
B
ஐக்கிய அமெரிக்க நாடுகள்
C
கனடா
D
ரஷ்யா
Question 67
அண்மையில் அறிவியலாளர்களால் அடையாளங்காணப்பட்ட Importin-11 என்ற புரதம், எந்த வகை புற்றுநோயை ஏற்படுத்துகிறது?
A
இரத்த புற்றுநோய்
B
நுரையீரல் புற்றுநோய்
C
புரோஸ்டேட் புற்றுநோய்
D
பெருங்குடல் புற்றுநோய்
Question 68
மிகநீண்டகாலம் விண்வெளிப்பயணம் மேற்கொண்டதற்கான சாதனையைப் படைத்துள்ள பெண் யார்?
A
பெக்கி விட்சன் (Peggy Whitson)
B
கிறிஸ்டினா கோச் (Christina Koch)
C
ஜெஸ்ஸிகா மீர் (Jessica Meir)
D
சாலி ரைடு (Sally Ride)
Question 69
அண்மையில் வழங்கப்பட்ட தாதாசாகேப் பால்கே விருது, எந்தத் துறையில் வழங்கப்படும் நாட்டின் மிக உயர்ந்த விருதாகும்?
A
நாடகக்கலை
B
பாரம்பரிய நடனங்கள்
C
திரைத்துறை
D
பாரம்பரிய இசை
Question 70
பதல்கடி இயக்கத்தின்போது பதிவுசெய்யப்பட்ட அனைத்து வழக்குகளும் அண்மையில் திரும்பப் பெறப்பட்டன. இந்த இயக்கம் தொடர்புடைய மாநிலம் எது?
A
சத்தீஸ்கர்
B
ஜார்க்கண்ட்
C
ஒடிசா
D
மேற்கு வங்கம்
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 70 questions to complete.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close