Current AffairsOnline Test

December 3rd Week CA Tamil Quiz

நடப்பு நிகழ்வுகள் -16 டிசம்பர் to 23 டிசம்பர் - 2019

Congratulations - you have completed நடப்பு நிகழ்வுகள் -16 டிசம்பர் to 23 டிசம்பர் - 2019 . You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
உலக நலனில் ஆயுர்வேத அறிவியலின் பயன்கள் குறித்த கருத்தரங்கத்தை ஏற்பாடு செய்த நாடு எது?
A
டேராடூன்
B
ஹரித்வார்
C
தில்லி
D
பஞ்ச்குலா
Question 2
திஷா மசோதா, 2019, அண்மையில் நிறைவேற்றிய மாநில சட்டமன்றம் எது?
A
ஆந்திரபிரதேசம்
B
கோவா
C
மகாராஷ்டிரா
D
மேற்கு வங்கம்
Question 3
உலகளாவிய சுகாதாரப் பாதுகாப்பு நாள் கடைப்பிடிக்கப்படும் தேதி எது?
A
டிசம்பர் 9
B
டிசம்பர் 10
C
டிசம்பர் 11
D
டிசம்பர் 12
Question 4
அண்மையில் காலமான ஜார்ஜ் லாரர், எந்தச் சேவையை கண்டுபிடித்தவராவார்?
A
தந்தி
B
பட்டைக்குறியீடு (Barcode)
C
டுவிட்டர்
D
மின்னஞ்சல்
Question 5
இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் விநியோகிக்கும் ஆறாவது பெரிய நாடாக மாறியுள்ள நாடு எது?
A
ஐக்கிய அரபு அமீரகம்
B
குவைத்
C
ஐக்கிய அமெரிக்க நாடுகள் (USA)
D
ஈரான்
Question 6
மெய்நிகர் (Virtual) காவல் நிலையத்தை அமைப்பதற்கு முடிவு செய்துள்ள மாநில அரசு எது?
A
ஒடிசா
B
ஆந்திரபிரதேசம்
C
பீகார்
D
மத்தியபிரதேசம்
Question 7
காவலர் பயிற்சி நிறுவனங்களின் தலைவர்களின் 37ஆவது தேசிய கருத்தரங்கம் நடைபெற்ற இந்திய நகரம் எது?
A
சென்னை
B
புனே
C
ஹைதராபாத்
D
புது தில்லி
Question 8
வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செயலாளராக (மேற்கு) நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?
A
விகாஸ் ஸ்வரூப்
B
சஞ்சய் பட்டாச்சார்யா
C
இரவி கெலாட்
D
சுக்தேவ் சிங்
Question 9
கானா குடியரசிற்கான இந்தியாவின் புதிய உயராஆணையராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?
A
E J C வானா
B
C சுகந்த் ராஜாராம்
C
அகமது யூசிப் முகமது
D
ராகுல் குல்ஷிரேத்
Question 10
ஓர் அண்மைய அறிக்கையின்படி, இந்தியாவின் சிறந்த காவல் நிலையம் எது?
A
அஜ்க் புர்கான்பூர் காவல் நிலையம்
B
பாலசினோர் காவல் நிலையம்
C
அபர்தீன் காவல் நிலையம்
D
அனைத்து மகளிர் காவல் நிலையம், தேனி
Question 11
36ஆவது சர்வதேச புவியியல் மாநாட்டை நடத்தவுள்ள நாடு எது?
A
இரஷ்யா
B
ஐக்கிய அமெரிக்க நாடுகள்
C
இந்தியா
D
ஜப்பான்
Question 12
கோப்பர்நிக்கஸ் மாஸ்டர்கள் போட்டியில், விண்வெளி ஆஸ்கர் விருதுகளை வென்ற நிறுவனம் எது?
A
Urthecast
B
Spatial AI
C
Blue Sky Analytics
D
PCI Geomatics
Question 13
சர்வதேச ஒருநாள் போட்டி மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அறிமுகமானபோதே சதங்களை அடித்ததன் மூலம் அண்மையில் வரலாற்றுச்சாதனை புரிந்தவர் யார்?
A
மார்னஸ் லாபுசாக்னே
B
அபித் அலி
C
தனஞ்சய டி சில்வா
D
முகமது ஹஸ்னைன்
Question 14
அண்மையில், ‘ஆசிய உலக அழகி-2019’ என முடிசூட்டப்பட்டவர் யார்?
A
சுமன் ராவ்
B
அனுகீர்த்தி வாஸ்
C
ஸ்ரேயா ஷங்கர்
D
சிவானி ஜாதவ்
Question 15
எவ்வகை வாகனங்களின் பதிவை ஒழுங்குபடுத்துவதற்காக, சாலைப்போக்குவரத்து & நெடுஞ்சாலை அமைச்சகமானது, டிச.15 அன்று ஒரு வரைவு அறிவிப்பை வெளியிட்டது?
A
பெட்ரோல் வாகனம்
B
பழங்கால வாகனம்
C
டீசல் வாகனம்
D
சொகுசு வாகனம்
Question 16
எந்தத் துணை இராணுவப்படை, தனது ஊழியர்களுக்காக முதலாவது திருமண வலைத்தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது?
A
மத்திய தொழிற்சாலை பாதுகாப்புப் படை
B
எல்லை பாதுகாப்புப் படை
C
தேசிய பாதுகாப்புப் படை
D
இந்தோ – திபெத்திய எல்லைக்காவல்படை
Question 17
எந்த மாநிலத்தின் காவல்துறைக்கு, அண்மையில், நடப்பாண்டுக்கான (2019) ‘குடியரசுத்தலைவர் வண்ண விருது’ கிடைத்துள்ளது?
A
இராஜஸ்தான்
B
குஜராத்
C
ஹரியானா
D
ஆந்திரபிரதேசம்
Question 18
தொழிற்துறைக்கான துளிர்நிறுவனக் கொள்கையை வெளியிட்டுள்ள யூனியன் பிரதேசம் எது?
A
சண்டிகர்
B
தில்லி
C
புதுச்சேரி
D
இலட்சத்தீவுகள்
Question 19
பென்னு (Bennu) என்ற குறுங்கோளின் மாதிரியைச் சேகரிப்பதற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தலம் எது?
A
Nightingale
B
Ceres
C
Itokawa
D
Hygiea
Question 20
UNESCOஇன் மதிப்புமிக்க பாரம்பரிய பட்டியலில், அண்மையில் சேர்க்கப்பட்ட பிரபலமான மசாஜ் எது?
A
சுவீட மசாஜ்
B
சுடுகல் மசாஜ்
C
நறுமருந்துச் சிகிச்சை மசாஜ்
D
நுவாத் தாய் மசாஜ்
Question 21
அண்மையில், UNMISS உடன் பணியாற்றும் இந்தியப் படைகள், தங்களின் அர்ப்பணிப்பு மற்றும் தியாகத்திற்காக .நா. பதக்கத்தைப் பெற்றன. எந்த நாட்டிற்கான சேவையில் UNMISS ஈடுபட்டுள்ளது?
A
மொராக்கோ
B
சூடான்
C
தெற்கு சூடான்
D
சிரியா
Question 22
எந்த நாட்டிலுள்ள கோபால்ட் சுரங்கங்களில் நிகழ்ந்த குழந்தைத்தொழிலாளர்கள் மரணம் தொடர்பாக, ஐந்து அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்களும் தற்போது வழக்குகளை எதிர்கொண்டுள்ளன?
A
காங்கோ குடியரசு
B
உகாண்டா
C
அங்கோலா
D
சியாரா லியோன்
Question 23
இடர்மிகு பறவையினமான ஹூபரா பஸ்டார்ட்ஸை வேட்டையாடுவதற்கு, கத்தார் அரச குடும்பத்திற்கு சிறப்பு அனுமதி வழங்கியதற்காக, அண்மையில் விமர்சனத்துக்குள்ளான இந்தியாவின் அண்டை நாடு எது?
A
நேபாளம்
B
சீனா
C
இலங்கை
D
பாகிஸ்தான்
Question 24
நேபாளமும் இந்தியாவும், அண்மையில், எந்தக் கூட்டு இராணுவப் பயிற்சியை நிறைவுசெய்தன?
A
யுத் அபியாஸ்
B
சம்பிரிதி
C
ஹேண்ட் இன் ஹேண்ட்
D
சூர்யா கிரண்
Question 25
ஜம்மு & காஷ்மீரில், போர்ச்சூழலால் பாதிக்கப்பட்ட பகுதிகளைச்சேர்ந்த பெண்களால் தயாரிக்கப்படும் கீழ்க்கண்ட எந்தத் தயாரிப்புகளை MSME அமைச்சகம் அண்மையில் அறிமுகப்படுத்தியது?
A
காதி கைக்குட்டை
B
காஷ்மீர் கம்பளம்
C
காகிதத்தாலான கைவினைப்பொருட்கள்
D
பஷ்மினா சால்வைகள்
Question 26
இலிசு அணை அமைந்துள்ள நாடு எது?
A
பாகிஸ்தான்
B
பூட்டான்
C
துருக்கி
D
வங்கதேசம்
Question 27
IIT ஹைதராபாத்தின் அறிவியலாளர்கள், ஆவின் ஊனீர் புரதவகையைக் (Bovine Serum Albumin) கண்டறிவதற்காக ஒருMemristor-நினைவுகொள் மின்தடையை உருவாக்கியுள்ளனர். பின்வருவனவற்றில், எது, இந்த, ‘நினைவுகொள் மின்தடையின் அம்சம் அன்று?
A
SET நிலைமாற்றல்
B
RESET நிலைமாற்றல்
C
உலோக மின்முனைகள்
D
மேற்கூறிய எதுவும் இல்லை
Question 28
பாகிஸ்தான் நீதித்துறையானது, அண்மையில், அந்நாட்டின் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷரப்புக்கு மரண தண்டனை அறிவித்தது. பாகிஸ்தானில், எந்த ஆண்டில் நடந்த இராணுவ சதித்திட்டத்தின்மூலம் பர்வேஸ் முஷரப் அதிகாரத்தை கைப்பற்றினார்?
A
1996
B
1999
C
2000
D
2002
Question 29
எந்த அமைச்சகத்தின்மூலம்சக்ஷம் அங்கன்வாடிதிட்டத்தை தொடங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது?
A
சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகம்
B
அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம்
C
பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம்
D
மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
Question 30
நடப்பாண்டு (2019) BBC சிறந்த விளையாட்டு வீரர் விருதை வென்ற விளையாட்டு வீரர் யார்?
A
லூயிஸ் ஹாமில்டன்
B
பென் ஸ்டோக்ஸ்
C
ஜோஸ் பட்லர்
D
இயோன் மோர்கன்
Question 31
இந்தியாவும் அமெரிக்காவும் வாஷிங்டனில் 2+2 அமைச்சர்கள் அளவிலான உரையாடலை நடத்தின. இந்தியா, வேறு எந்த நாட்டோடு இதுபோன்ற ஓர் உரையாடலை அண்மையில் நடத்தியது?
A
ஜப்பான்
B
ஆஸ்திரேலியா
C
நியூசிலாந்து
D
இரஷ்யா
Question 32
இந்தியா, அமெரிக்கா மற்றும் ஜப்பான் இடையே நடைபெற்ற முத்தரப்பு கடற்படைப் பயிற்சியின் பெயர் என்ன?
A
மிலன்
B
மலபார்
C
INDRA
D
SIMBEX
Question 33
குடியுரிமை திருத்தச்சட்டமானது அரசமைப்புச்சட்டப்படி செல்லுபடி ஆகுமா? என்பதை ஆராய்வதற்காக இந்திய உச்சநீதிமன்றம் முடிவுசெய்துள்ளது. இந்தியாவில், அரசமைப்பின் எந்தப்பகுதி குடியுரிமையை கையாள்கிறது?
A
பகுதி I
B
பகுதி II
C
பகுதி III
D
பகுதி IV
Question 34
வடகொரியா மீதான பொருளாதாரத்தடைகளை தளர்த்துவதற்காக சீனாவும் இரஷ்யாவும் சமீபத்தில் விடுத்த கோரிக்கையை அமெரிக்கா நிராகரித்தது. கொரியப்போரின்போது வடகொரியாவை ஆதரித்த நாடு எது?
A
சீனா
B
சோவியத் ஒன்றியம்
C
வியட்நாம்
D
கம்போடியா
Question 35
ஒடிசா அமைச்சரவை SAMRIDHI’க்கு ஒப்புதல் அளித்துள்ளது. SAMRIDHI என்றால் என்ன?
A
சுகாதாரக் கொள்கை
B
வேளாண் கொள்கை
C
கல்விக் கொள்கை
D
வர்த்தகக் கொள்கை
Question 36
மின்னனு-அமைச்சரவையை (e-cabinet) அமல்படுத்தப்படுவது குறித்து மக்களவை அவைத்தலைவர், வலியுறுத்தியுள்ளார். மின்னனு-அமைச்சரவை தீர்வை அமல்படுத்திய முதல் வடகிழக்கு மாநிலம் எது?
A
சிக்கிம்
B
திரிபுரா
C
அருணாச்சல பிரதேசம்
D
அஸ்ஸாம்
Question 37
பாரத் வந்தனா பூங்கா கட்டப்படுகிற இடம் எது?
A
தில்லி
B
குஜராத்
C
இராஜஸ்தான்
D
உத்தரபிரதேசம்
Question 38
இன்சிர்லிக் (Incirlik) விமானத்தளம் அமைந்துள்ள இடம் எது?
A
ஐக்கிய அமெரிக்க நாடுகள்
B
கிரீன்லாந்து
C
துருக்கி
D
சிரியா
Question 39
உலகளாவிய ஏதிலிகள் மன்றக்கூட்டத்தை ஏற்பாடு செய்த நிறுவனம் எது?
A
பன்னாட்டு மன்னிப்பு அவை
B
யூரோ மத்திய தரைக்கடல் மனித உரிமைகள் கண்காணிப்பகம்
C
பொருளாதாரம் மற்றும் சமூக உரிமைகளுக்கான மையம்
D
UNHCR
Question 40
எந்த அமைப்புக்காக, ஆபிரகாம் கோஷி குழு அமைக்கப்பட்டது?
A
RBI
B
SEBI
C
IRDAI
D
TRAI
Question 41
எந்த மாநில அரசால், ‘ஜலசதி திட்டம்’ தொடங்கப்பட்டுள்ளது?
A
தமிழ்நாடு
B
தெலங்கானா
C
ஆந்திரபிரதேசம்
D
ஒடிசா
Question 42
ஆந்திரபிரதேசத்தின் OCTOPUS என்றால் என்ன?
A
அறிவியல் ஆராய்ச்சி நிறுவனம்
B
நீர் மேலாண்மை ஆணையம்
C
ஆக்கிரமிப்புக்கு எதிரான இயக்கம்
D
பயங்கரவாத எதிர்ப்புப் பிரிவு
Question 43
ஒன்றுக்குப்பதிலாக மூன்று பரவலாக்கப்பட்ட தலைநகரங்களை உருவாக்குவதற்கு திட்டமிட்டுள்ள தலைநகரம் எது?
A
தமிழ்நாடு
B
தெலங்கானா
C
ஆந்திரபிரதேசம்
D
ஒடிசா
Question 44
வரவிருக்கும் 2020 ரைசினா உரையாடல், எந்த தலைப்பின்கீழ் நடைபெறவுள்ளது?
A
உட்கட்டமைப்பு மேம்பாடு
B
உலக அரசியல்
C
பருவநிலை மாற்றம்
D
வனவுயிரி பாதுகாப்பு
Question 45
முதலமைச்சர் சுபோஷன் அபியான் என்பது எந்த மாநிலத்தின் திட்டமாகும்?
A
சத்தீஸ்கர்
B
ஜார்கண்ட்
C
மேற்கு வங்கம்
D
ஒடிசா
Question 46
புதிய வங்கப்புலிகளைப் பெறவுள்ள லூதியானா புலிகள் காப்பகம், எம்மாநிலத்தில் அமைந்துள்ளது?
A
சிக்கிம்
B
திரிபுரா
C
பஞ்சாப்
D
அஸ்ஸாம்
Question 47
INDRA-2019 இருதரப்பு பயிற்சியில் பங்கேற்கவுள்ள ஆயுதப்படை / கள் எது / எவை?
A
இந்திய இராணுவம்
B
இந்திய விமானப்படை
C
இந்திய கடற்படை
D
மேற்கண்ட அனைத்தும்
Question 48
மலாய் மொழியில் இரத்தினக்கற்களின் பெயரால் அழைக்கப்பெறும் ஒளிவழங்கு நட்சத்திரம் (Host Star) மற்றும் புறக்கோள் (Exoplanet) ஜோடி எது?
A
வாதிரம் மற்றும் பெட்ரா
B
பிபா மற்றும் சந்தமாசா
C
பைதூரி மற்றும் இன்டன்
D
நகாம்பே மற்றும் மௌஹௌன்
Question 49
எரிடானஸ் (ஆறு) விண்மீன் தொகுதியில் உள்ள எந்த நட்சத்திரத்திற்கு அண்மையில் பெயரிடப்பட்டது?
A
பைதூரி
B
வாதிரம்
C
பிரான்
D
நகாம்பே (Nakambe)
Question 50
அண்மையில் நடத்தப்பட்ட, ‘Apharan’ பயிற்சியில் பங்கேற்ற இந்திய ஆயுதப்படை எது?
A
இந்திய ராணுவம்
B
இந்திய கடற்படை
C
இந்திய விமானப்படை
D
மத்திய சேமக்காவல் படை
Question 51
இந்திய மருந்தியல்நூலை (Pharmacopoeia) அங்கீகரித்த முதல் நாடு எது?
A
ஆப்கானிஸ்தான்
B
ஈராக்
C
சவூதி அரேபியா
D
கத்தார்
Question 52
அண்மையில் தொடங்கப்பட்ட ‘EChO நெட்வொர்க்’, எந்த அம்சத்தை கையாள்கிறது?
A
இந்திய சூழலியல் மற்றும் சுற்றுச்சூழல்
B
இந்திய வெளியுறவுக் கொள்கை
C
இந்திய இராணுவ தொழில்நுட்பம்
D
இந்தியாவின் செயற்கைக்கோள் நெட்வொர்க்
Question 53
ஒடிசா மாநிலம் சந்திப்பூரில், சமீபத்தில் சோதனை செய்யப்பட்ட பினாகா (Pinaka) என்றால் என்ன?
A
சீர்வேக ஏவுகணை
B
IED
C
கண்ணியழிப்பான்
D
பீரங்கி ஏவுகணை (Artillery Missile)
Question 54
சோதனை நிலையிலிருக்கும் போயிங்கின் ‘ஸ்டார்லைனர்’ விண்கலம் என்றால் என்ன?
A
சூரியவெளி குறித்த ஆய்வு
B
செவ்வாய் கிரக வெளி குறித்த ஆய்வு
C
விண்வெளி வீரர்களுக்கான (பொருட்களை எடுத்துச்செல்லும்) பொதிவண்டி
D
வியாழன்வெளி குறித்த ஆய்வு
Question 55
எந்த இருநாடுகளுக்கு இடையேயான சிக்கலுக்கு, ‘கூரில் தீவு’ காரணமாக உள்ளது?
A
ஜப்பான் மற்றும் தென் கொரியா
B
ஜப்பான் மற்றும் ரஷ்யா
C
ரஷ்யா மற்றும் உக்ரைன்
D
ரஷ்யா மற்றும் அமெரிக்கா
Question 56
நிலவில் நீண்டகாலம் இருந்ததற்கான சாதனையை, அண்மையில் முறியடித்த மேற்பரப்பு ஊர்தி எது?
A
Lunokhod 1
B
Viper
C
Pragyan
D
Yutu 2
Question 57
புருஸாரஸ் ஒன்றின் ‘கடி வலிமை’ அண்மையில் கணக்கிடப்பட்டது. புருஸாரஸ் என்றால் என்ன?
A
பறக்கும் ஊர்வன
B
தொன்மையான சுறா
C
தென்னமெரிக்க முதலை வகை (Caiman)
D
தொன்மையான பாம்பு
Question 58
எந்தச்சிக்கலைச் சமாளிப்பதற்காக, இந்திய ரிசர்வ் வங்கியின் ‘ஆபரேஷன் டுவிஸ்ட்’ தொடங்கப்பட்டது?
A
தேக்கநிலை
B
நீண்டகால பத்திர இலாபத்தைக் கடினமாக்கல்
C
NBFCஇல் பணப்புழக்க நெருக்கடி
D
வீதக்குறைப்புகளின் குறைந்த பரிமாற்றம்
Question 59
கிரிக்கெட் 4 குட்’ என்பது ICC மற்றும் எந்த சர்வதேச அமைப்பின் கூட்டுத் திட்டமாகும்?
A
ஒலிம்பிக் குழு
B
UNESCO
C
UNICEF
D
WADA
Question 60
கம்பளா விளையாட்டு, அதற்கென சொந்த அருங்காட்சியகத்தைப் பெறவுள்ளது. இந்த விளையாட்டில் ஈடுபடுத்தப்படும் விலங்கு எது?
A
ஒட்டகங்கள்
B
குதிரைகள்
C
எருமைகள்
D
நாய்கள்
Question 61
ஐக்கிய நாடுகளில் போட்டியிடவிருக்கும் ‘Nine Dash Line’, எந்த நீர்நிலையில் அமைந்துள்ளது?
A
தென்சீனக் கடல்
B
வடக்கு அட்லாண்டிக் பெருங்கடல்
C
கிழக்கு பிலிப்பைன்ஸ் கடல்
D
ஆர்டிக் பெருங்கடல்
Question 62
நோர்ட் ஸ்ட்ரீம்-2 என்பது எந்த இருநாடுகளுக்கிடையிலான எரிவாயு குழாய் பதிப்பு திட்டமாகும்?
A
ரஷ்யா மற்றும் துருக்கி
B
ஜெர்மனி மற்றும் துருக்கி
C
ரஷ்யா மற்றும் ஜெர்மனி
D
துருக்கி மற்றும் ஐக்கிய அமெரிக்க நாடுகள்
Question 63
மேற்காசியாவில் போர்க்குற்றங்கள் குறித்து ஆராய முற்படும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம், எந்த ஒப்பந்தத்தின்மூலம் நிறுவப்பட்டது?
A
ஜெனீவா தீர்மானம்
B
ரோம் சட்டம்
C
வியன்னா தீர்மானம்
D
கியோட்டோ நெறிமுறை
Question 64
பாலியல் துஷ்பிரயோக வழக்குகளுக்கு பொருந்தக்கூடிய ‘திருத்தந்தைக்கான ரகசியவிதி’யை ரத்து செய்துள்ள திருத்தந்தை யார்?
A
திருத்தந்தை பிரான்சிஸ்
B
திருத்தந்தை பெனடிக்ட் XBI
C
திருத்தந்தை பியஸ் XII
D
திருத்தந்தை பால் VI
Question 65
அண்மையில், எந்த நாட்டின் உச்சநீதிமன்றம், காலநிலை செயல்பாட்டில் அரசின் பொறுப்பையேற்ற முதல் உச்சநீதிமன்றமாக ஆனது?
A
பின்லாந்து
B
நார்வே
C
டென்மார்க்
D
நெதர்லாந்து
Question 66
மனித செயல்பாடுகளை பிரதிபலிக்கும் திறன்படைத்த T-HR3 மனித ரோபோவை அறிமுகப்படுத்திய நிறுவனம் எது?
A
ஃபோர்டு
B
வோக்ஸ்வாகன்
C
டொயோட்டா மோட்டார் கார்ப்.
D
ஹோண்டா
Question 67
அமெரிக்காவின் சட்டமான DASKA, எந்த நாட்டிற்கு எதிராக பொருளாதாரத்தடைகளை விதிக்கிறது?
A
ரஷ்யா
B
சீனா
C
ஈரான்
D
ஈராக்
Question 68
எந்த நாட்டில், ஹார்பின் பனி விழா கொண்டாடப்படுகிறது?
A
சீனா
B
ஜப்பான்
C
பின்லாந்து
D
தென் கொரியா
Question 69
தெற்கு மத்திய ரயில்வே, சமீபத்தில், அதன் வினைல் விளம்பரத்தின் ஒருபகுதியாக, எந்நிறுவனத்தின் வண்ணத்தில், ஹைதராபாத்-புது தில்லி விரைவு தொடர்வண்டியை அலங்கரித்தது?
A
சிங்கரேணி நிலக்கரி சுரங்க லிட்.,
B
மகாநதி நிலக்கரி சுரங்க லிட்.,
C
டாடா ஸ்டீல்
D
கிழக்கு நிலக்கரி புலம்
Question 70
சமீபத்தில், சபாகர் ஒப்பந்தத்தின்கீழ் கொண்டுவரப்பட்ட துறைமுகம் எது?
A
சென்னை
B
மர்மகோவா
C
கொல்கத்தா
D
விசாகப்பட்டினம்
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 70 questions to complete.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close