Current AffairsOnline TestTnpsc Exam

March 1st Week 2020 CA Tamil Online Test Quiz

நடப்பு நிகழ்வுகள் 01 மார்ச் to 07 மார்ச் - 2020

Congratulations - you have completed நடப்பு நிகழ்வுகள் 01 மார்ச் to 07 மார்ச் - 2020 . You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
உலகின் இரண்டாவது இளம் கோடீசுவரராக மாறியுள்ள ரித்தேஷ் அகர்வால், எந்த இந்திய துளிர் நிறுவனத்தின் நிறுவனராவார்?
A
சொமொடோ
B
ஓயோ தங்கும் விடுதிகள்
C
ஸ்விகி
D
பைஜூஸ்
Question 2
சாதி அடிப்படையிலான மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்துவதற்கான தீர்மானத்தை, சமீபத்தில் நிறைவேற்றிய மாநிலம் எது?
A
கேரளம்
B
பீகார்
C
மேற்கு வங்கம்
D
ஒடிசா
Question 3
அதிகளவில் கொரோனா வைரஸ் பாதிப்பைக் கண்ட டயமண்ட் இளவரசி பயணக்கப்பல், எந்த நாட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது?
A
ஆஸ்திரேலியா
B
சீனா
C
தென் கொரியா
D
ஜப்பான்
Question 4
CARO 2020’ தொடர்புடைய துறை எது?
A
கொரோனா வைரஸ் பாதிப்பு
B
நிறுவனங்களுக்கான விதிமுறைகள்
C
தானியங்கி ஊர்தித்துறை மாநாடு
D
மருத்துவ மாநாடு
Question 5
“ஆயுர்வேதம், யுனானி மற்றும் சித்த மருத்துவ முறைகளில் நோயறிதல் & சொற்களஞ்சியங்களைத் தரப்படுத்தல்” குறித்த சர்வதேச மாநாடு நடைபெற்ற நகரம் எது?
A
லக்னோ
B
கான்பூர்
C
புது தில்லி
D
வாரணாசி
Question 6
2020ஆம் ஆண்டு நிலவரப்படி, இந்தியாவில், எத்தனை மொழிகளுக்கு, ‘செம்மொழி’ என்னும் தகுதி வழங்கப்பட்டுள்ளது?
A
4
B
6
C
8
D
10
Question 7
இந்திய பள்ளி மாணவர்களுக்கு செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான தொகுதியைத்தொடங்க, NITI ஆயோக்கின் அடல் புத்தாக்கத் திட்டத்துடன் அண்மையில் கூட்டிணைந்த சங்கம் எது?
A
NASSCOM
B
FICCI
C
CII
D
T–Hub
Question 8
நடப்பாண்டு (2020) தேசிய அறிவியல் நாளுக்கான கருப்பொருள் என்ன?
A
Children in Science
B
Youth in Science
C
Women in Science
D
Artificial Intelligence in Science
Question 9
அண்மையில், 2 கோடி வாடிக்கையாளர்களைக் கடந்த இந்திய கொடுப்பனவு (payment) வங்கி எது?
A
ஏர்டெல் கொடுப்பனவு வங்கி
B
இந்திய அஞ்சல்துறை கொடுப்பனவுவங்கி
C
பினோ கொடுப்பனவு வங்கி
D
பேடிஎம் கொடுப்பனவு வங்கி
Question 10
‘வரையறுத்தல் - Delimitation’ என்ற சொல், எந்தச் செயல்முறையுடன் தொடர்புடையது?
A
வருமான வரிக்கான வரம்புகளை நிர்ணயித்தல்
B
கட்டுப்படியாகக்கூடிய வீட்டுவசதிக்கான வரம்புகளை நிர்ணயித்தல்
C
பிராந்திய தொகுதிக்கான வரம்புகளை நிர்ணயித்தல் 
D
தலைவர் சம்பளத்துக்கான வரம்புகளை நிர்ணயித்தல்
Question 11
சட்டமன்ற உறுப்பினர்களின் (MLA) தொகுதி வளர்ச்சி நிதியை, ஆண்டுக்கு `3 கோடியாக உயர்த்திய மாநிலம் எது?
A
கேரளம்
B
உத்தர பிரதேசம்
C
மேற்கு வங்கம்
D
ஒடிசா
Question 12
நீடித்த வளர்ச்சி இலக்குகள் குறித்த முதல் சோதனை அடிப்படையிலான திட்டத்திற்கு, எந்த யூனியன் பிரதேசத்தை NITI ஆயோக் தேர்ந்தெடுத்துள்ளது?
A
ஜம்மு காஷ்மீர்
B
கோவா
C
இலட்சத்தீவுகள்
D
சண்டிகர்
Question 13
மத்திய புள்ளிவிவர அலுவலகம் (CSO) வெளியிட்ட இரண்டாவது முன்கூட்டிய மதிப்பீடுகளின்படி, 2019-20 நிதியாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி என்ன?
A
4.8%
B
5%
C
5.2%
D
5.4%
Question 14
புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மேலாண்மை மையம்’ என்னும் திட்டத்தை செயல்படுத்தும் பொதுத்துறை நிறுவனம் எது?
A
பவர் கிரிட் கார்ப்பரேஷன்
B
NHPC நிறுவனம்
C
NTPC நிறுவனம்
D
இந்திய சூரிய மின்னாற்றல் கழகம்
Question 15
2020 - உலக உற்பத்தித்திறன் மாநாட்டை நடத்தும் இந்திய நகரம் எது?
A
மும்பை
B
பெங்களூரு
C
லக்னோ
D
ஜெய்ப்பூர்
Question 16
சமீபத்திய அதிபர் தேர்தலில் வெற்றிபெற்ற பால் பியா, எந்த ஆப்பிரிக்க நாட்டின் தற்போதைய அதிபராக உள்ளார்?
A
நைஜீரியா
B
கேமரூன்
C
பெனின்
D
எகிப்து
Question 17
அண்மையில் காலமான Dr. S. ஷெட்டர், எந்தத் தொழிலுடன் தொடர்புடையவர்?
A
அறிவியலாளர்
B
வரலாற்றாசிரியர்
C
தொல்பொருள் ஆய்வாளர்
D
பறவையியலாளர்
Question 18
புந்தேல்கண்ட் விரைவு நெடுஞ்சாலை’ அமையவுள்ள மாநிலம் எது?
A
மத்திய பிரதேசம்
B
உத்தர பிரதேசம்
C
உத்தரகண்ட்
D
பீகார்
Question 19
அண்மையில் நாடு முழுவதும் 10000 FPO’களை பிரதமர் தொடங்கிவைத்தார். இதில் FPO என்பது எதைக்குறிக்கிறது?
A
Farmer Priority Organisations
B
Farmer Produce Organisations
C
Farmer Productivity Organisations
D
Farmer Primary Organisations
Question 20
ஆறு தூய்மைப்படுத்தும் நிகழ்வில், நார்வே அமைச்சருடன் இணைந்து பங்கேற்றதற்காக அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற சுற்றுச்சூழல் ஆர்வலர் அப்ரோஸ் ஷா, எந்த மாநிலத்தைச் சேர்ந்தவராவார்?
A
ஒடிசா
B
மேற்கு வங்கம்
C
மகாராஷ்டிரா
D
கேரளம்
Question 21
DRDO மற்றும் இந்திய அறிவியல் கழகத்தின் ஆய்வகமான HEMRLஆல் சமீபத்தில் உருவாக்கப்பட்ட ‘RaIDer-X’ என்பது என்ன?
A
பீரங்கி துப்பாக்கி
B
வெடிபொருள் கண்டறி சாதனம்
C
துப்பாக்கிச்சூடு நிகழ்விடங்காட்டி
D
குண்டு துளைக்காத கவச உடை
Question 22
பாதுகாப்பு மற்றும் உத்திசார் ஆய்வுகள் துறையில் முன்மொழியப்பட்டுள்ள, ‘சிறப்பு இருக்கை - Chair of Excellence’க்கு, எந்த இந்திய விமானப்படைத்தலைவரின் பெயர் சூட்டப்படவுள்ளது?
A
R K S பதாரியா
B
அர்ஜன் சிங்
C
நார்மன் பிரவுன்
D
பிரதாப் சந்திர லால்
Question 23
உணவு வணிகநிறுவனங்கள், இணையவழியில், சுகாதார மதிப்பீடற்ற உணவுகளை விநியோகிக்க தடைவிதித்து அண்மையில் உத்தரவிட்ட மாநில அரசு எது?
A
கேரளம்
B
ஒடிசா
C
பஞ்சாப்
D
இராஜஸ்தான்
Question 24
அண்மையில், எந்த நாட்டின் புதிய பிரதமராக முகைதீன் யாசின் பதவியேற்றுக்கொண்டார்?
A
கத்தார்
B
மலேசியா
C
ஈரான்
D
சவுதி அரேபியா
Question 25
ICAR - இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த, ‘பூசா வேளாண் அறிவியல் விழா – 2020’ஐ நடத்திய நகரம் எது?
A
லக்னோ
B
தில்லி
C
நாக்பூர்
D
ஹைதராபாத்
Question 26
கேலோ இந்தியா பல்கலைக்கழக விளையாட்டு-2020இல் வென்ற இந்திய பல்கலைக்கழகம் எது?
A
சாவித்திரிபாய் புலே புனே பல்கலைக்கழகம்
B
பஞ்சாப் பல்கலைக்கழகம்
C
மெட்ராஸ் பல்கலைக்கழகம்
D
ஆந்திர பல்கலைக்கழகம்
Question 27
ஆண்டுதோறும், ‘பாகுபாடுகள் ஒழிப்பு நாள் - Zero Discrimination Day’ அனுசரிக்கப்படும் தேதி எது?
A
மார்ச் 1
B
மார்ச் 2
C
மார்ச் 3
D
மார்ச் 4
Question 28
அண்மையில் காலமான ரிச்சர்ட் ஜான் பைஸ் தொடர்புடைய துறை எது?
A
விளையாட்டு
B
இலக்கியம்
C
அரசியல்
D
வணிகம்
Question 29
அண்மையில், சுற்றுச்சூழல் உணர்திறன்மிக்க மண்டலமாக அறிவிக்கப்பட்ட சரணாலயம் எது?
A
தேசிய சம்பல் சரணாலயம்
B
கிர் வனவுயிரி சரணாலயம்
C
பெரியாறு வனவுயிரி சரணாலயம்
D
கார்பெட் தேசியப்பூங்கா
Question 30
“EKAM Fest” என்னும் கண்காட்சியை ஏற்பாடு செய்த மத்திய அமைச்சகம் எது?
A
குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் அமைச்சகம்
B
சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
C
ஜவுளி அமைச்சகம்
D
எஃகு அமைச்சகம்
Question 31
மார்ச் 2020 நிலவரப்படி, நட்சத்திரக்குறியிடல் திட்டத்தின்கீழ், எத்தனை சாதனங்களை, எரிசக்தித் திறன் செயலகம் (BEE) உள்ளடக்கியுள்ளது?
A
16
B
26
C
36
D
46
Question 32
பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு (OECD) மதிப்பிட்டுள்ளபடி, 2020-21ஆம் ஆண்டுக்கான இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் என்ன?
A
4.6 %
B
4.8 %
C
5.1 %
D
5.4 %
Question 33
லுலு குழுமத்தின் தலைவர் M A யூசுப் அலி, எந்நாட்டின் நிரந்தர வசிப்பிட அனுமதிப்பத்திரத்தைப்பெற்ற முதல் இந்தியராக ஆனார்?
A
ஐக்கிய அரபு அமீரகம்
B
கத்தார்
C
சவூதி அரேபியா
D
ஓமான்
Question 34
‘ஹம்சாபர்’ என்ற அலைபேசி செயலி தொடர்புடைய சேவை எது?
A
பயணம்
B
வீட்டிற்கே வந்து எரிபொருள் வழங்குதல்
C
வீட்டிற்கே வந்து மருந்துகள் வழங்குதல்
D
வானூர்தி பயணச்சீட்டுக்களை முன்பதிவு செய்தல்
Question 35
எந்தப் பன்னாட்டு நுகர்வோர் மின்னணு நிறுவனத்தின் அடுத்த தலைவர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியாக பெக்கா லண்ட்மார்க் தேர்வுசெய்யப்பட்டுள்ளார்?
A
சாம்சங்
B
நோக்கியா
C
ஹவாய்
D
மோட்டோரோலா
Question 36
அண்மையில் காலமான, ‘Order of the British Empire’ விருது பெற்ற இராம்னிக்லால் சோலங்கி, எந்தத் துறையுடன் தொடர்புடையவர்?
A
விளையாட்டு
B
வணிகம்
C
இதழியல்
D
நாடகம்
Question 37
வங்கிகளின் கடன் விகிதங்களைக் குறைக்க உதவுவதற்காக, 1 ஆண்டு & 3 ஆண்டு காலவரையறை கொண்ட, ‘LTRO’க்களை இந்திய ரிசர்வ் வங்கி நடத்துகிறது. இதில், ‘LTRO’ என்பது எதைக் குறிக்கிறது?
A
Long Term Reverse Operation
B
Liquidity Term Repo Operation
C
Liquidity Term Reverse Operation
D
Long Term Repo Operation
Question 38
ஓய்வுபெற்ற பின்னர் தனது பணியாளர்களுக்கு சேவை நீட்டிப்பு வழங்கும் கொள்கையை சமீபத்தில் இரத்துசெய்த மாநில அரசு எது?
A
ஒடிசா
B
இராஜஸ்தான்
C
பஞ்சாப்
D
உத்தரபிரதேசம்
Question 39
அரசு ஊழியர்களுக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டை, லோக்பால் விசாரித்து தீர்த்துவைப்பதற்கான காலவரையறை என்ன?
A
21 நாட்கள்
B
30 நாட்கள்
C
45 நாட்கள்
D
60 நாட்கள்
Question 40
‘முதலமைச்சர் தால் பட் யோஜனா’ என்பது எந்த மாநில அரசின் மானிய உணவுத் திட்டமாகும்?
A
உத்தரபிரதேசம்
B
பீகார்
C
ஜார்கண்ட்
D
மேற்கு வங்கம்
Question 41
மார்ச் 1-7 வரையிலான காலப்பகுதி, நாடு முழுவதும் எதன் நினைவு வாரமாக கொண்டாடப்படுகிறது?
A
தூய்மை இந்தியா வாரம்
B
வேளாண் வாரம்
C
ஜன ஆஷாதி வாரம்
D
பெண் குழந்தைகள் பாதுகாப்பு வாரம்
Question 42
2020 மார்ச் மாதத்துக்கான ஐ.நா பாதுகாப்புக்குழுவின் தலைவர் பதவியை ஏற்றுக்கொண்ட நாடு எது?
A
இந்தியா
B
சீனா
C
ஜப்பான்
D
நேபாளம்
Question 43
சுற்றித்திரிகிற கால்நடைகளை தமது வீடுகளில் வளர்க்கும் வேளாண் பெருமக்களுக்கு நிதியுதவி வழங்குவதற்கு முடிவுசெய்துள்ள மாநில அரசு எது?
A
மத்திய பிரதேசம்
B
ஹரியானா
C
உத்தர பிரதேசம்
D
பீகார்
Question 44
கூட்டுறவு வங்கிகளை ஒழுங்காற்றுவதற்காக, ரிசர்வ் வங்கிக்கு கூடுதல் அதிகாரங்களை வழங்க, எந்தச் சட்டம் திருத்தப்படவுள்ளது?
A
இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டம்
B
வங்கி ஒழுங்குமுறைச் சட்டம்
C
கூட்டுறவு சங்கங்கள் சட்டம்
D
பல்மாநில கூட்டுறவு சங்கங்கள் சட்டம்
Question 45
வர்த்தகம் தொடர்பான சட்டத்துக்குப்புறம்பான பணப்புழக்கங்கள் குறித்த அண்மைய அறிக்கையின்படி, 135 நாடுகளுள் இந்தியா பெற்றுள்ள இடம்?
A
ஒன்று
B
மூன்று
C
ஐந்து
D
ஏழு
Question 46
உயர்கல்விக்கு வழங்கப்படும் கடன்களுக்கு கடன் உத்தரவாதத்தை வழங்குவதாக அண்மையில் அறிவித்த மாநில அரசு எது?
A
ஒடிசா
B
ஹரியானா
C
ஜார்க்கண்ட்
D
பீகார்
Question 47
அண்மைய QS உலக தரவரிசையில், மிகவுயர்ந்த தரத்தைப் பெற்றுள்ள இந்திய பொறியியல் கல்லூரி எது?
A
ஐஐடி கரக்பூர்
B
ஐஐடி மெட்ராஸ்
C
ஐஐடி கான்பூர்
D
ஐஐடி மும்பை
Question 48
10 பொதுத்துறை வங்கிகளை நான்கென இணைத்தபிறகு, இந்தியாவில் அரசுக்கு சொந்தமான மொத்த வங்கிகளின் எண்ணிக்கை என்னவாக இருக்கும்?
A
எட்டு
B
பத்து
C
பன்னிரண்டு
D
பதினான்கு
Question 49
அண்மைய, ‘நேரடி வரிகள் மசோதா-2020’இன்படி, வரி செலுத்துவோர், தள்ளுபடியுடன் உரிய வரித் தொகையை செலுத்துவதற்கான கால அவகாசம் என்ன?
A
மார்ச் 31, 2020
B
மே 31, 2020
C
செப்டம்பர் 30, 2020
D
டிசம்பர் 31, 2020
Question 50
பிரக்யான் கருத்தரங்கம் – 2020’ என்பது இந்தியாவின் எந்த ஆயுதப்படையால் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு சர்வதேச கருத்தரங்கமாகும்?
A
இந்திய விமானப்படை
B
இந்திய கடற்படை
C
இந்திய இராணுவம்
D
இந்திய கடலோர காவல்படை
Question 51
P A சங்மா ஒருங்கிணைந்த விளையாட்டு வளாகம் அமையவுள்ள மாநிலம் எது?
A
அசாம்
B
மேகாலயா
C
திரிபுரா
D
நாகாலாந்து
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 51 questions to complete.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!