Online Test

December 2nd Week CA Tamil Quiz

December 2nd Week Current Affairs Online Test in Tamil

நடப்பு நிகழ்வுகள் -08 டிசம்பர் to 15 டிசம்பர் - 2019

Congratulations - you have completed நடப்பு நிகழ்வுகள் -08 டிசம்பர் to 15 டிசம்பர் - 2019 . You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
எந்த மாநிலத்தில், சராய் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் திறக்கப்பட்டுள்ளது?
A
உத்தரகண்ட்
B
இராஜஸ்தான்
C
கேரளா
D
மகாராஷ்டிரா
Question 2
எந்த மாநிலத்தில், மத்திய இந்தியாவின் முதல் பிரம்மாண்ட உணவுப் பூங்கா திறக்கப்பட்டுள்ளது?
A
தெலுங்கானா
B
சத்தீஸ்கர்
C
மகாராஷ்டிரா
D
மத்தியபிரதேசம்
Question 3
ஓர் அண்மைய அறிக்கையின்படி, 2018ஆம் ஆண்டில் அதிக அளவில் கர்ப்பப்பை வாய்ப்புற்றுநோய் இறப்பு பதிவாகிய நாடு எது?
A
சீனா
B
பிரேசில்
C
இந்தியா
D
மெக்சிகோ
Question 4
அனைத்துலக சிவில் வான்போக்குவரத்து நாள் அனுசரிக்கப்படும் தேதி எது?
A
டிசம்பர் 5
B
டிசம்பர் 6
C
டிசம்பர் 7
D
டிசம்பர் 8
Question 5
அண்மையில், எந்த மொழி, முதன்முறையாக மாநிலங்களவையில் பயன்படுத்தப்பட்டது?
A
போடோ
B
டோக்ரி
C
மைதிலி
D
சந்தளி
Question 6
தேசிய பிளாரன்ஸ் நைட்டிங்கேல் விருதுகள்-2019 ஏற்பாடுசெய்த நகரம் எது?
A
பெங்களூரு
B
அகமதாபாத்
C
புனே
D
தில்லி
Question 7
இந்தியாவுக்கும் வங்கதேசத்துக்கும் இடையிலான கலந்தொடு துறைமுகங்களாக அறிவிக்கப்பட்டுள்ள துறைமுகங்கள் எவை?
A
சல்னா மற்றும் குல்னா துறைமுகங்கள்
B
மோங்லா மற்றும் சட்டோகிராம் துறைமுகங்கள்
C
மோங்லா மற்றும் குல்னா துறைமுகங்கள்
D
குல்னா மற்றும் சட்டோகிராம் துறைமுகங்கள்
Question 8
எந்த நிறுவனத்தில், ISRO ஒரு புதிய விண்வெளி தொழில்நுட்ப அடைவு மையத்தை அமைத்துள்ளது?
A
NIT, திருச்சிராப்பள்ளி
B
NIT, வாரங்கல்
C
NIT, ரூர்கேலா
D
NIT, ஹமீர்பூர்
Question 9
அண்மையில், ஆஸ்திரேலியாவின் மெல்பர்னில் தனது சைபர் பாதுகாப்பு மையத்தை தொடங்கவுள்ள நிறுவனம் எது?
A
இன்போசிஸ்
B
விப்ரோ
C
டி.சி.எஸ்
D
காக்னிசண்ட்
Question 10
முதலீட்டாளர்கள் கல்வி மற்றும் பாதுகாப்பு நிதிய ஆணையமானது இந்தியாவில் முதலீட்டாளர்கள் இடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக எந்த வங்கியுடன் ஒப்பந்தம் செய்துள்ளது?
A
பரோடா வங்கி
B
பாரத ஸ்டேட் வங்கி
C
HDFC வங்கி
D
ஆக்ஸிஸ் வங்கி
Question 11
உள்துறை அமைச்சகத்தின் மூத்த பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?
A
C சைலேந்திரபாபு
B
K விஜயகுமார்
C
வால்டர் தேவாரம்
D
சந்தீப் பரத்வாஜ்
Question 12
நான்காவது இந்திய நீர்தாக்க உச்சிமாநாடு நடைபெற்ற நகரம் எது?
A
ஹைதராபாத்
B
சென்னை
C
மும்பை
D
தில்லி
Question 13
மனித-வனவுயிரி மோதல்களைத்தவிர்ப்பதற்காக வனங்களில் அழிவுக்கெதிரான படைப்பிரிவுகளைத் தொடங்கியுள்ள மாநிலம் எது?
A
தமிழ்நாடு
B
அருணாசலப் பிரதேசம்
C
அஸ்ஸாம்
D
நாகாலாந்து
Question 14
இலவச Wi-Fi வசதிபெறும் இந்தியாவின் 5500ஆவது இரயில் நிலையம் எது?
A
ஹசாரிபாக் இரயில் நிலையம்
B
அரிகடா இரயில் நிலையம்
C
மகுவாமிலன் இரயில் நிலையம்
D
இராஞ்சி இரயில் நிலையம்
Question 15
குடியுரிமை சட்டதிருத்த மசோதா, 2019இன் விதிகள், எம்மாநிலத்தைச்சேர்ந்த பழங்குடி பகுதிகளுக்கு பொருந்தாது?
A
நாகாலாந்து
B
ஜார்கண்ட்
C
மேகாலயா
D
சத்தீஸ்கர்
Question 16
தேசிய பங்குச்சந்தையின் (NSE) புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?
A
விபின் ஆனந்த்
B
அசோக் சாவ்லா
C
T C சுசீல் குமார்
D
கிரிஷ் சந்திர சதுர்வேதி
Question 17
2020-உலகளாவிய புலம்பெயர்வு அறிக்கையை வெளியிட்ட அமைப்பு எது?
A
UNESCO
B
சர்வதேச புலம்பெயர்வோர் அமைப்பு
C
உலக நாடுகள் சங்கம்
D
UNICEF
Question 18
ஆயுதப்படைகளின் கொடி நாள் அனுசரிக்கப்படும் தேதி எது?
A
டிசம்பர் 8
B
டிசம்பர் 6
C
டிசம்பர் 5
D
டிசம்பர் 7
Question 19
இந்தியாவின், மெல்லோட்டத்தின்போது குப்பைகளை எடுப்பதை (Plogging) ஊக்குவிக்கும் தூதராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?
A
ரவி டுஹான்
B
ஜெயஸ்ரீ லக்ஷ்மன்
C
இரவீஷ்குமார்
D
ரிப்பு தமன் பெவ்லி
Question 20
யாருக்கு நடப்பாண்டின் (2019) சியு-கா-பா விருது வழங்கப்பட்டுள்ளது?
A
Dr. பத்மேஸ்வர் கோகோய்
B
ஜார்ஜ் பெந்தம்
C
ராம்குமார் சீவன்
D
ஜானகி அம்மாள்
Question 21
கடந்த 27 ஆண்டுகளில் முதல் இளம்பிள்ளைவாத நோய் பாதிப்பை பதிவுசெய்துள்ள நாடு எது?
A
இந்தோனேசியா
B
மலேசியா
C
சிங்கப்பூர்
D
வியட்நாம்
Question 22
நடப்பாண்டில் (2019) மிஸ் யுனிவர்ஸாக பட்டத்தை வென்றவர் யார்?
A
டைலர் பெர்ரி
B
வர்திகா சிங்
C
சோசிபினி துன்சி (Zozibini Tunzi)
D
கேட்ரியோனா கிரே
Question 23
பின்லாந்தின் இளம் வயது பிரதமராக அண்மையில் தேர்ந்தெடுக்கப்பட்டவர் யார்?
A
சன்னா மரின் (Sanna Marin)
B
கத்ரி குல்முனி
C
லி ஆண்டர்சன்
D
ஆன்டி லிண்ட்மேன்
Question 24
டிசம்பர் 9 அன்று, எந்தக் கருப்பொருளின்கீழ் சர்வதேச ஊழல் எதிர்ப்பு நாள் அனுசரிக்கப்பட்டது?
A
End of corruption
B
Fight Corruption
C
United Against Corruption
D
The Power of People’s pressure
Question 25
அண்மையில் மனித நூலக நிகழ்வை நடத்திய கர்நாடக நகரம் எது?
A
பெங்களூரு
B
மங்களூர்
C
மைசூர்
D
ஹூப்ளி
Question 26
அண்மைய அறிக்கையின்படி, உலகின் முதல் 10 தூய்மையான ஆறுகளுள் ஒன்றாக இடம்பெற்றுள்ள இந்திய ஆறு எது?
A
தாமிரபரணி
B
யமுனை
C
கங்கை
D
காவிரி
Question 27
இந்தியாவிலிருந்து ஏவப்படவுள்ளDuchifat-3’ என்ற செயற்கைக்கோள், எந்த நாட்டுடையாதாகும்?
A
ஐக்கிய அமெரிக்க நாடுகள்
B
இஸ்ரேல்
C
நெதர்லாந்து
D
இரஷ்யா
Question 28
டிச.8 அன்று SAARC சாசன நாள் கொண்டாடப்பட்டது. SAARC அமைப்பு நிறுவப்பட்ட ஆண்டு எது?
A
1991
B
1985
C
1987
D
1967
Question 29
அகில இந்திய காவல்துறை டைரக்டர் ஜெனரல்கள் (DG’s) / இன்ஸ்பெக்டர் ஜெனரல்கள் (IG’s) மாநாடு நடந்த நகரம் எது?
A
மும்பை
B
பரிதாபாத்
C
இந்தூர்
D
புனே
Question 30
TRIFEDஇன் முதன்மை வடிவமைப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?
A
ரோஹித் பால்
B
JJ வலயா
C
நீதா லுல்லா
D
ரீத்து பெரி
Question 31
மனித உரிமைகள் நாள் கொண்டாடப்படும் தேதி எது?
A
டிசம்பர் 10
B
டிசம்பர் 9
C
டிசம்பர் 8
D
டிசம்பர் 7
Question 32
நடப்பாண்டுக்கான (2019) மனித மேம்பாட்டுக் குறியீட்டில் இந்தியாவின் தரநிலை என்ன?
A
95
B
117
C
129
D
125
Question 33
150 இரஞ்சி போட்டிகளில் விளையாடிய முதல் இந்தியர் யார்?
A
சாய்ராஜ் பகுத்துலே
B
அமோல் முசும்தார்
C
வாசிம் ஜாபர்
D
தேவேந்திர புந்தேலா
Question 34
நடப்பாண்டுக்கானகங்காதர் தேசிய விருதைப் பெறவுள்ளவர் யார்?
A
அசோக் சக்ரதார்
B
சூர்யகுமார் பாண்டே
C
பூல்சந்த் குப்தா
D
விஸ்வநாத் பிரசாத் திவாரி
Question 35
நடப்பாண்டில் (2019) FICCI ARISE மாநாட்டை ஏற்பாடு செய்த நகரம் எது?
A
குருகிராம்
B
சோனிபட்
C
தில்லி
D
நொய்டா
Question 36
எண்ணெய் மற்றும் எரிவாயு துறையில் இந்தியாவில் MSME சூழலமைப்பை மேம்படுத்துவதற்காக NSIC மற்றும் Aramco இடையே ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. Aramco, எந்த நாட்டைச் சேர்ந்தது?
A
ஐக்கிய அரபு அமீரகம்
B
சவுதி அரேபியா
C
இரஷ்யா
D
இஸ்ரேல்
Question 37
லாஸ் ஏஞ்சல்ஸ் திரைப்பட விமர்சகர்கள் சங்கத்தால் இந்த ஆண்டின் (2019) சிறந்த திரைப்படமாக அறிவிக்கப்பட்ட திரைப்படம் எது?
A
Parasite
B
The Irishman
C
Leave No Trace
D
IT Chapter 2
Question 38
உலகின் முன்னணி விளையாட்டுசார்ந்த சுற்றுலாத்தலமாக தேர்வுசெய்யப்பட்டுள்ள இடம் எது?
A
துபாய்
B
பியூனஸ் ஏர்ஸ்
C
அபுதாபி
D
பாலி
Question 39
அண்மையில், எந்த சர்வதேச அமைப்பின் மேல்முறையீட்டு நீதிமன்றம் மூடப்பட்டது?
A
உலக வர்த்தக அமைப்பு (WTO)
B
அனைத்துலக நீதிமன்றம்
C
உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு
D
UNESCO
Question 40
பாரதி ஏர்டெல், அண்மையில் எந்த இந்திய நகரத்தில், Wi-Fi அழைப்பை அறிமுகப்படுத்தியது?
A
தில்லி
B
புனே
C
மும்பை
D
ஹைதராபாத்
Question 41
சர்வதேச மலைகள் நாள் கொண்டாடப்படும் தேதி எது?
A
டிசம்பர் 7
B
டிசம்பர் 8
C
டிசம்பர் 9
D
டிசம்பர் 11
Question 42
இந்திய தொல்லியல் ஆய்வகத்தால் எத்தனை கட்டாயம் பார்க்க வேண்டிய நினைவுச் சின்னங்கள்அடையாளம் காணப்பட்டுள்ளன?
A
142
B
138
C
156
D
101
Question 43
காலநிலை மாற்ற செயல்திறன் குறியீட்டில், இந்தியா அடைந்துள்ள தரநிலை என்ன?
A
9
B
7
C
8
D
12
Question 44
Iron Union-12’ என்பது அமெரிக்காவுக்கும் எந்த நாட்டுக்கும் இடையேயான கூட்டு இராணுவப்பயிற்சி?
A
ஐக்கிய அரபு அமீரகம் (UAE)
B
ஈரான்
C
சீனா
D
இந்தியா
Question 45
13ஆவது தெற்காசிய விளையாட்டுகளின் பதக்கப்பட்டியலில் முதலிடம் பிடித்த நாடு எது?
A
சீனா
B
நேபாளம்
C
இந்தியா
D
ஜப்பான்
Question 46
பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கமானது, அண்மையில், எத்தனை உயிரினங்களை அதன் அச்சுறுத்தநிலைச் சிறப்பினங்களின் (Threatened Species) பட்டியலில் சேர்த்துள்ளது?
A
840
B
640
C
1240
D
1840
Question 47
இந்தியா திறன் அறிக்கையின்படி, எந்த மாநிலத்தில், வேலைக்குச் செல்லும் திறனுடன் அதிகம் பேர் உள்ளனர்?
A
குஜராத்
B
கேரளா
C
மகாராஷ்டிரா
D
தெலுங்கானா
Question 48
கிரெட்டா தன்பெர்க், அமினாடூ ஹைதர், குவோ ஜுவான்மீ மற்றும் டேவி கோபெனாவா யனோமாமி ஆகியோர் நடப்பாண்டுக்கான வாழ்வாதார உரிமை விருதை வென்றுள்ளனர். இந்த விருது நிறுவப்பட்ட ஆண்டு எது?
A
1989
B
1991
C
1980
D
1987
Question 49
சமூக பாதுகாப்புக் குறியீடு மசோதா-2019, அண்மையில், மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்தியாவில் பணியாற்றும் எந்த வகை தொழிலாளர்களுக்கு இம்மசோதா உதவும்?
A
சமூக சேவையாளர்கள்
B
அரசு ஊழியர்கள்
C
அமைப்புசாரா தொழிலாளர்கள்
D
ESIC தொழிலாளர்கள்
Question 50
திவால் மற்றும் நொடித்துப் போதல் (இரண்டாவது திருத்தம்) மசோதா-2019, அண்மையில், இந்திய அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்டது. இந்திய பொருளாதாரத்தின் எந்தத் துறையை கையாளுவதற்காக இந்திய வங்கிகள் சங்கம் தொடங்கப்பட்டது?
A
உட்கட்டமைப்பு
B
போக்குவரத்து
C
வங்கித்துறை
D
திவாலான துறைகள்
Question 51
மத்திய சமற்கிருத பல்கலைக்கழக மசோதாவின்கீழ் எத்தனை நிகர்நிலை சமற்கிருத பல்கலைகள்., மத்தியப் பல்கலைக்கழகங்களாக மாற்றப்படும்?
A
2
B
3
C
4
D
5
Question 52
பரிவாரா, தலாவாரா மற்றும் சித்தி ஆகிய மூன்றும், இந்தியாவின் எந்த மாநிலத்தைச் சேர்ந்த பட்டியல் பழங்குடியினர் பிரிவுகளாகும்?
A
தெலுங்கானா
B
சத்தீஸ்கர்
C
மகாராஷ்டிரா
D
கர்நாடகா
Question 53
ஐரோப்பிய ஒன்றியத்தின் 2050ஆம் ஆண்டு காலநிலை சமநிலை ஒப்பந்தத்திலிருந்து அண்மையில் விலகிய நாடு எது?
A
எத்தியோப்பியா
B
சூடான்
C
கிரீஸ்
D
போலந்து
Question 54
போர்ப்ஸின் நடப்பாண்டுக்கான (2019) உலகின் மிகவும் ஆற்றல்வாய்ந்த 100 பெண்களின் பட்டியலில் முதலிடம் பிடித்தவர் யார்?
A
நான்சி பெலோசி
B
உர்சுலா வான் டெர் லேயன்
C
ஏஞ்சலா மெர்க்கெல்
D
கிறிஸ்டின் லகார்ட்
Question 55
TIME இதழால், “2019ஆம் ஆண்டின் சிறந்த நபர்” என அறிவிக்கப்பட்டுள்ளவர் யார்?
A
விராட் கோலி
B
பாப் ஐகர்
C
கிரெட்டா தன்பெர்க்
D
லீப்ரான் ஜேம்ஸ்
Question 56
அண்மையில் எந்தத் தேதியில், தேசிய ஆற்றல் பாதுகாப்பு நாள் (National Energy Conservation Day) இந்தியாவில் கொண்டாடப்பட்டது?
A
டிசம்பர் 12
B
டிசம்பர் 13
C
டிசம்பர் 14
D
டிசம்பர் 15
Question 57
நகராட்சி திடக்கழிவுகளை வாங்குவதற்கும், விற்பதற்கும் கழிவு விற்பனை வலைத்தளத்தை அறிமுகம் செய்துள்ள முதல் நகரம் எது?
A
தில்லி
B
இந்தூர்
C
புனே
D
சென்னை
Question 58
அண்மையில், அல்ஜீரியாவில் நடந்த அதிபர் தேர்தலில் வெற்றிபெற்றவர் யார்?
A
அகமது கைத் சலா
B
அலி பென்ஃப்லிஸ்
C
அகமது ஓயாஹியா
D
அப்தெல்மஜித் டெபவுன் (Abdelmadjid Tebboune
Question 59
புதிய தகவல் மற்றும் ஒலிபரப்பு செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?
A
பிரவீன் குமார்
B
இரவி மிட்டல்
C
இராஜேஷ் பூஷன்
D
அமித் கரே
Question 60
தேசிய பழங்குடிகள் நடனவிழா நடைபெறவுள்ள நகரம் எது?
A
திஸ்பூர்
B
இராய்ப்பூர்
C
கொல்கத்தா
D
பாட்னா
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 60 questions to complete.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close