Current AffairsOnline Test

May 3rd Week Tamil Current Affairs Quiz Online Test

நடப்பு நிகழ்வுகள் -மே மாதம் 16 to மே மாதம் 23 - 2019

Congratulations - you have completed நடப்பு நிகழ்வுகள் -மே மாதம் 16 to மே மாதம் 23 - 2019 . You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
நடப்பாண்டு CEAT சிறந்த சர்வதேச பந்துவீச்சாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளவர் யார்?
A
ஜஸ்ப்ரீத் பும்ரா
B
குல்தீப் யாதவ்
C
ரஷீத் கான்
D
அசுதோஷ் அமன்
Question 2
ஐக்கிய நாடுகளானது அதன் 2020ஆம் ஆண்டின் பெருங்கடல் மாநாட்டை பின்வரும் எந்த நகரத்தில் நடத்த முடிவுசெய்துள்ளது?
A
நியூயார்க்
B
பாரிஸ்
C
தில்லி
D
லிஸ்பன்
Question 3
பின்வரும் சுழற்பந்துவீச்சாளர்களில், யார் உலகின் மிகவும் வெற்றிகரமான பெண்கள் ODI சுழற்பந்துவீச்சாளராவார்?
A
கேத்தரின் பிட்சாபேட்ரிக்
B
சானா மிர் (Sana Mir)
C
ஜூலன் கோஸ்வாமி
D
ராஜேஸ்வரி கெய்க்வாட்
Question 4
உலகின் அதிவேக புல்லட் இரயிலான ‘ஆல்பா எக்ஸ்’இன் சோதனை ஓட்டத்தை தொடங்கி உள்ள நாடு எது?
A
தென் கொரியா
B
ஜப்பான்
C
சீனா
D
பிரான்ஸ்
Question 5
யுவிகா 2019, எந்த அமைப்புடன் தொடர்புடையது?
A
இந்திய விண்வெளி ஆய்வு மையம் (ISRO)
B
இந்திய ரிசர்வ் வங்கி
C
பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட்
D
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு
Question 6
2019 மேட்ரிட் ஓப்பன் டென்னிஸ் போட்டியில் மகளிர் ஒற்றையர் பட்டம் வென்றவர் யார்?
A
செரினா வில்லியம்ஸ்
B
நவோமி ஒசாகா
C
சிமோனா ஹாலேப்
D
கிகி பெர்டென்ஸ் (Kiki Bertens)
Question 7
அண்மையில் கொசு நோய் பாதுகாப்புக் காப்பீட்டை (Mosquito Disease Protection Policy) அறிமுகப்படுத்தியுள்ள காப்பீட்டு நிறுவனம் எது?
A
பஜாஜ் அலையன்ஸ் லைப் இன்சூரன்ஸ்
B
எச் டி எப் சி இ ஆர் ஜி ஓ
C
எல் ஐ சி
D
எஸ் பி ஐ லைப் இன்சூரன்ஸ்
Question 8
விவசாயம் & கிராமியம் சார்ந்தவற்றில் கவனம் செலுத்தும், துளிர்நிறுவனங்களுக்கான முதலாவது மூலதன நிதியம் Nabventures, பின்வரும் எவ்வமைப்பின் துணை அமைப்பாகும்?
A
ஐசிஐசிஐ
B
தேசிய வீட்டுவசதி வாரியம்
C
நபார்டு (NABARD)
D
எஸ்பிஐ
Question 9
2019 ADMM – PLUS கடல்சார் பயிற்சியை கூட்டாக ஏற்பாடு செய்துள்ள நாடுகள் எவை?
A
சிங்கப்பூர் & தென் கொரியா
B
இந்தியா & ஜப்பான்
C
இந்தோனேசியா & வியட்நாம்
D
தென் கொரியா & நியூசிலாந்து
Question 10
ஆசிய நாகரிகங்களின் பேச்சுவார்த்தை குறித்த மாநாட்டை நடத்தும் நாடு எது?
A
ஆஸ்திரேலியா
B
சீனா
C
இந்தியா
D
நியூசிலாந்து
Question 11
ICCஆல் நியமிக்கப்பட்டுள்ள முதல் பெண் போட்டி நடுவர் யார்?
A
மேரி வால்ரன்
B
ஜாக்குலின் வில்லியம்ஸ்
C
ஷிவானி மிஸ்ரா
D
ஜி எஸ் லட்சுமி
Question 12
எந்த நிதியாண்டில் GFDRRஇன் இணைத்தலைவர் அறிவுரைக் குழுவுக்கு இந்தியா தெரிவு செய்யப்பட்டுள்ளது?
A
2022
B
2020
C
2021
D
2022
Question 13
இலகுரக விமானத்தில் அட்லாண்டிக் பெருங்கடலை கடந்த உலகின் முதல் பெண் யார்?
A
சரளா தாக்ரல்
B
துர்பா பானர்ஜி
C
ஆரோஹி பண்டிட்
D
அவனி சதுர்வேதி
Question 14
ம.பிஇன் எந்த மாவட்டத்தில், வாக்கு எண்ணும் மொத்தப்பணியையும் பெண்களே கையாள உள்ளனர்?
A
ஜபல்பூர்
B
இந்தூர்
C
ஹர்தா
D
புர்ஹன்பூர்
Question 15
எந்த ஆய்வகத்தின் ஆராய்ச்சியாளர்கள், எத்தனைமுறை வேண்டுமானாலும் மறுசுழற்சி செய்யக்கூடிய ‘PDK’ என்னும் புதிய வகை நெகிழியை உருவாக்கியுள்ளனர்?
A
தேசிய லாரன்ஸ் பெர்க்லி ஆய்வகம்
B
தேசிய லாஸ் அலமோஸ் ஆய்வகம்
C
தேசிய ஓக் ரிஜ் ஆய்வகம்
D
தேசிய ஆர்கான் ஆய்வகம்
Question 16
இணையவழி தீவிரவாதத்திற்கு எதிராக ‘கிறிஸ்ட்சர்ச் கால்’ என்னும் புதிய முன்னெடுப்பை பிரான்சும் எந்த நாடும் இணைந்து தொடங்கியுள்ளன?
A
ஐக்கிய இராஜ்ஜியம்
B
ஜெர்மனி
C
நியூசிலாந்து
D
போலந்து
Question 17
தேசிய விசாக வாரம், எந்த மதத்துடன் தொடர்புடையது?
A
ஹிந்து
B
பெளத்தம்
C
கிறித்தவம்
D
சமணம்
Question 18
இந்திய ஆண்கள் சீனியர் கால்பந்து அணியின் தலைமைப் பயிற்சியாளர் யார்?
A
ஹகான் எரிக்சன்
B
ஆல்பர்ட் ரோகா
C
இகோர் ஸ்டிமேக்
D
லீ மின் – சங்
Question 19
சமீபத்திய செய்திகளில் இடம்பெற்றுள்ள Lecanorchis taiwaniana, பின்வரும் எந்த இந்திய மாநிலத்தில் கண்டறியப்பட்டுள்ளது?
A
மேகாலயா
B
அசாம்
C
மிசோரம்
D
நாகாலாந்து
Question 20
இந்தியாவின் எந்த யூனியன் பிரதேசத்தில், தெரேசா தீவு அமைந்துள்ளது?
A
இலட்சத்தீவுகள்
B
டாமன் & டையூ
C
புதுச்சேரி
D
அந்தமான் & நிக்கோபர்
Question 21
2023ஆம் ஆண்டு ஆசியக்கோப்பை கால்பந்து போட்டியை நடத்தும் நாடு எது?
A
ஜப்பான்
B
இந்தியா
C
தென் கொரியா
D
சீனா
Question 22
இந்தியாவில் பணஞ்செலுத்துதல் மற்றும் தீர்வு முறைமைகள்: நோக்கம் 2019 – 2021”ஐ (Payment and Settlement Systems in India: Vision 2019 – 2021) வெளியிட்டுள்ள அமைப்பு எது?
A
நபார்டு
B
ஐஆர்டிஏ
C
செபி
D
ஆர்பிஐ
Question 23
விக்கிபீடியாவின் அனைத்து மொழி பதிப்புகளையும் சமீபத்தில் தடைசெய்த நாடு எது?
A
ஐக்கிய அமெரிக்கா
B
சீனா
C
ஈரான்
D
ரஷ்யா
Question 24
பிஜி உச்சநீதிமன்றத்தின் நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள இந்திய நீதிபதி யார்?
A
சாரத் அரவிந்த் பாப்டே
B
மதன் B லோக்கூர்
C
N V ரமணா
D
அபய் மனோகர் சப்ரே
Question 25
பின்வரும் எந்த நகரத்தில், இந்தியக் கடற்படையின் முதல் முழுநேர சேவைகள் தேர்வு வாரியம் (Services Selection Board – SSB) திறக்கப்பட்டுள்ளது?
A
கொல்கத்தா
B
சென்னை
C
கொச்சி
D
மும்பை
Question 26
ITC லிமிட்டெடின் புதிய தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் யார்?
A
சஞ்சய் கிஷன் கவுல்
B
அஜய் கன்வில்கர்
C
சஞ்சீவ் பூரி
D
L நாகேஸ்வரராவ்
Question 27
நடப்பாண்டு சர்வதேச குடும்பங்கள் தினத்துக்கான கருப்பொருள் என்ன?
A
Families and inclusive societies
B
Families and Climate Action: Focus on SDG 13
C
Families, education and well-being
D
Families, healthy lives and sustainable future
Question 28
Goibibo உடன் இணைந்து பல்-நாணய பயண அட்டைகளை அறிமுகப்படுத்தியுள்ள வங்கி எது?
A
இந்திய ஸ்டேட் வங்கி
B
ஹெச் டி எப் சி வங்கி
C
ஐ சி ஐ சி ஐ வங்கி
D
ஆக்சிஸ் வங்கி
Question 29
செய்திகள் ஒலிபரப்புத் தரங்கள் ஆணையத்தின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?
A
S அப்துல் நசீர்
B
அர்ஜன் குமார் சிக்ரி
C
நவீன் சின்ஹா
D
வினீத் சரண்
Question 30
2019 சர்வதேச இராணுவ சாரண ஆசிரியர்கள் போட்டி நடைபெறவுள்ள இடம் எது?
A
ஜான்சி
B
ஜபல்பூர்
C
டேராடூன்
D
ஜெய்சல்மார்
Question 31
சேவைகள் வர்த்தக கட்டுப்பாட்டுடைமை அட்டவணை (Services Trade Restrictiveness Index), பின்வரும் எந்த அமைப்புடன் தொடர்புடையது?
A
பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு
B
ஐக்கிய நாடுகள்
C
சர்வதேச நாணய நிதியம்
D
உலக வங்கி
Question 32
சமீபத்தில், விசாகப்பட்டினத்தில், பணியிலிருந்து விலக்கப்பட்ட ICGS விக்ரகா, எந்தவொரு கரையோர ரோந்துக் கப்பல் வகையைச் சார்ந்தது?
A
சமர்
B
ஜீஜாபாய்
C
பிரியதர்ஷினி
D
விக்ரம்
Question 33
2019 உலக தொலைத்தொடர்பு மற்றும் தகவல் சமூக நாளுக்கான கருப்பொருள் என்ன?
A
Women and Girls in ICT
B
Bridging the standardization gap
C
Enabling the positive use of Artificial Intelligence for All
D
Big Data for Big Impact
Question 34
கோகோஸ் (கீலிங்) தீவுகள், பின்வரும் எந்த நாட்டின் புற ஆட்சிப்பகுதியாகும்?
A
இந்தியா
B
ஆஸ்திரேலியா
C
இலங்கை
D
இந்தோனேசியா
Question 35
ஹுருன் இந்தியா கலைப்பட்டியலின் முதல் பதிப்பில் முதலிடம் பிடித்துள்ள சிற்பி யார்?
A
சுபோத் குப்தா
B
அக்பர் பதம்சீ
C
அனிஷ் கபூர்
D
கிரிஷென் கன்னா
Question 36
அண்மையில் காலமான கடவூர் சிவதாசன், எந்தக் கட்சியின் மூத்த அரசியல்வாதியாவார்?
A
இந்திய பொதுவுடமைக் கட்சி
B
அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம்
C
இந்திய தேசிய காங்கிரசு
D
பாரதீய ஜனதா கட்சி
Question 37
“Coming Round the Mountain” என்ற நூலின் ஆசிரியர் யார்?
A
இரஸ்கின் பாண்ட்
B
தேவதத் பட்நாயக்
C
அசோக் இராஜகோபாலன்
D
அனுஷ்கா இரவிசங்கர்
Question 38
குழந்தைகள் உரிமைகளை ஊக்குவித்ததற்காக ஐரோப்பிய வர்த்தக சபையால் (CEUCC) கெளரவிக்கப்பட்டவர் யார்?
A
அமிர் கான்
B
அக்ஷய் குமார்
C
அனில் கபூர்
D
அஜய் தேவ்கன்
Question 39
எந்த இந்தியருக்கு, பேரிடர் அபாய குறைப்பிற்கான நடப்பாண்டு ஐக்கிய நாடுகள் சசகாவா விருது வழங்கப்பட்டுள்ளது?
A
அஜித் குமார் தோவல்
B
P K மிஸ்ரா
C
நிருபேந்திர மிஸ்ரா
D
குணால் சின்ஹா
Question 40
எம்மாநிலத்தில், ருத்ராட்ச பயிரிடுதலை மேற்கொள்வதற்காக NMCG, HCL அறக்கட்டளை மற்றும் INTACH ஆகியவற்றுக்கு இடையே முத்தரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது?
A
உத்தரப்பிரதேசம்
B
உத்தரகாண்ட்
C
பீகார்
D
மேற்கு வங்கம்
Question 41
நடப்பாண்டு உலக அளவீட்டியல் தினத்துக்கான கருப்பொருள் என்ன?
A
The International System of Units - Light
B
The International System of Units - Commerce
C
The International System of Units - Transport
D
The International System of Units - Fundamentally better
Question 42
2019 இத்தாலிய ஓப்பன் டென்னிஸ் போட்டியில் ஆடவர் பட்டத்தை வென்றவர் யார்?
A
நோவக் ஜோகோவிக்
B
ரபேல் நடால்
C
ரோஜர் பெடரர்
D
ஆன்டி முர்ரே
Question 43
எந்தக் கனடிய பல்கலைக்கழகத்தைச்சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், தோல் புற்றுநோயை கண்டறிந்து அறுவை சிகிச்சையை மேற்கொள்ளும் ஒரு தனித்துவமிக்க நுண்ணோக்கியை உருவாக்கியுள்ளனர்?
A
பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழகம்
B
மெக்கில் பல்கலைக்கழகம்
C
டொரன்டோ பல்கலைக்கழகம்
D
மவுண்ட் ராயல் பல்கலைக்கழகம்
Question 44
மின்னணு பணப் பரிவர்த்தனைகள் குறித்த அறிக்கையை அண்மையில் இந்திய ரிசர்வ் வங்கியிடம் சமர்ப்பித்த குழு எது?
A
கிஷோர் சன்சி குழு
B
அருணா சர்மா குழு
C
நந்தன் நிலேகனி குழு
D
H R கான் குழு
Question 45
அயல்நாட்டுச் சந்தையில் மசாலா பத்திரத்தை பட்டியலிடும் முதல் இந்திய மாநிலம் எது?
A
கேரளா
B
ஆந்திரப்பிரதேசம்
C
ஒடிசா
D
கர்நாடகா
Question 46
சமீபத்தில் காலமான இயோ மிங் பேய், எந்த நாட்டின் புகழ்பெற்ற கட்டிடக்கலைஞராவார்?
A
ஜப்பான்
B
தென் கொரியா
C
சீனா
D
சிங்கப்பூர்
Question 47
எந்தத் தேதியில், உலக எய்ட்ஸ் தடுப்பூசி தினம் கடைபிடிக்கப்படுகிறது?
A
மே 18
B
மே 19
C
மே 20
D
மே 21
Question 48
இந்தியாவிற்கும் எந்த நாட்டிற்கும் இடையே 26ஆவது கடற்படைப் பயிற்சியான “SIMBEX – 19” தொடங்கியுள்ளது?
A
சுவீடன்
B
சிங்கப்பூர்
C
தென்னாப்பிரிக்கா
D
சவுதி அரேபியா
Question 49
23ஆவது முறையாக எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை வெற்றிகரமாக அடைந்த மலையேற்ற வீரர் யார்?
A
தச்சிரி ஷெர்பா
B
கமி ரிடா ஷெர்பா (Kami Rita Sherpa)
C
அபா ஷெர்பா
Question 50
அண்மைச் செய்திகளில் இடம்பெற்றுள்ள SPARROW திட்டம், பின்வரும் எந்த மத்திய அமைச்சகத்துடன் தொடர்புடையது?
A
நிதி அமைச்சகம்
B
உள்துறை அமைச்சகம்
C
தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
D
இரயில்வே அமைச்சகம்
Question 51
இந்தோனேசியாவின் புதிய அதிபராக அதிகாரப்பூர்வமாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் யார்?
A
மாருப் அமின்
B
பிரபோவோ சுபியாந்தோ
C
ஜோகோ விடோடோ (Joko Widodo)
D
சாண்டியாகா யூனோ
Question 52
அண்மைச் செய்திகளில் இடம்பெற்றிருக்கும் ‘Chritstchurch Call to Action’ என்பது பின்வரும் எந்தெந்த நாடுகளின் சிந்தனையில் உதித்த ஒன்றாகும்?
A
கனடா மற்றும் ஐக்கிய இராஜ்ஜியம்
B
ஜெர்மனி மற்றும் ஸ்பெயின்
C
நெதர்லாந்து மற்றும் சுவீடன்
D
நியூசிலாந்து மற்றும் பிரான்ஸ்
Question 53
தன் –பாலின திருமணத்தை சட்டபூர்வமாக்கவுள்ள ஆசியாவின் முதல் நாடு எது?
A
ஜப்பான்
B
தைவான்
C
இந்தோனேசியா
D
மலேசியா
Question 54
நடப்பாண்டு துணிச்சலுக்கான JKF விருது வழங்கி கெளரவிக்கப்பட்டுள்ளவர் யார்?
A
பால் ரியான்
B
கெவின் மெக்கார்த்தி
C
நான்ஸி பெலோசி (Nancy Pelosi)
D
சார்லஸ் மன்னத்
Question 55
சர்வதேச ஒளி தினத்தின் 2ஆவது பதிப்பைக் கொண்டாடிய சர்வதேச அமைப்பு எது?
A
UNESCO
B
UNICEF
C
UNIDOS
D
UNWTO
Question 56
இந்தியாவுக்கான புதிய பாகிஸ்தான் உயராணையராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?
A
மசூத் காலித்
B
இம்தியாஸ் அகமது
C
முயீனல் ஹக் (Mueenul Haq)
D
ஜாகீர் ஜஞ்சுவா
Question 57
அண்மையில் காலமான நிகி லெளடா, எந்த விளையாட்டுடன் தொடர்புடையவர்?
A
சதுரங்கம்
B
குறுவிரையோட்டம்
C
ஜூடோ
D
மோட்டார் பந்தயம்
Question 58
குயூப்பர் பட்டையில் அமைந்துள்ள விண்பொருளான ‘அல்டிமா துலே’வில், நீருக்கான ஆதாரங்களை கண்டறிந்துள்ள விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் யார்?
A
NASA
B
JAXA
C
ISRO
D
CNES
Question 59
PCT மனிதநேய அமைப்பானது மிகநீண்ட இப்தார் வைத்ததற்காக புதிய கின்னஸ் உலக சாதனையை படைத்துள்ளது. இவ்வமைப்பின் நிறுவனர் யார்?
A
சஞ்சய் பாண்டே
B
ஹிமான்சு சாங்வானி
C
ஜோகிந்தர் சிங் சலாரியா
D
ரமேஷ் ஐயர்
Question 60
நடப்பாண்டு சர்வதேச அருங்காட்சியக தினத்துக்கான கருப்பொருள் என்ன?
A
Museums as Cultural Hubs: The Future of Tradition
B
Museums and Cultural Landscapes
C
Hyper-connected museums: New approaches, new publics
D
Museums for peace and harmony in society
Question 61
நடப்பாண்டு ஆசியக் கோப்பைக்காக, இந்திய சக்கர நாற்காலி கிரிக்கெட் சங்கத்தின் ஆதரவாளராக உள்ள சமூக ஊடகத்தளம் எது?
A
இன்ஸ்டாகிராம்
B
டுவிட்டர்
C
ஹெலோ (Helo)
D
பேஸ்புக்
Question 62
நடப்பாண்டின் சர்வதேச மேன் புக்கர் பரிசை வென்ற ஜோகா அல்ஹார்தி, எந்த நாட்டைச் சேர்ந்தவராவார்?
A
ஈரான்
B
சவுதி அரேபியா
C
ஐக்கிய அரபு அமீரகம்
D
ஓமன்
Question 63
ISRO நிறுவனமானது அதன் RISAT – 2B ரேடார் படமாக்கல் செயற்கைக்கோளை, எந்த ஏவுகணையின் மூலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவியது?
A
பிஎஸ்எல்வி சி – 44
B
பிஎஸ்எல்வி சி – 46
C
பிஎஸ்எல்வி சி – 47
D
பிஎஸ்எல்வி சி – 45
Question 64
8ஆவது இந்திய – மியன்மர் ஒருங்கிணைந்த ரோந்து (IMCOR – 2019), பின்வரும் எந்தத் தளத்தில் தொடங்கியுள்ளது?
A
போர்ட் பிளேயர்
B
மினிகாய்
C
டாமன் & டையூ
D
கவராட்டி
Question 65
மக்காலு சிகரத்தின் உச்சியை வெற்றிகரமாக அடைந்த முதல் இந்தியப் பெண்ணான பிரியங்கா மோகித்தே, எந்த மாநிலத்தைச் சேர்ந்தவராவார்?
A
கர்நாடகா
B
சத்தீஸ்கர்
C
மகாராஷ்டிரா
D
கேரளா
Question 66
‘தங்க அட்டை’ என்ற நிரந்தர குடியுரிமை அமைப்பை அறிமுகப்படுத்தியுள்ள நாடு எது?
A
ஐக்கிய அரபு அமீரகம்
B
இந்தியா
C
மியான்மர்
D
இலங்கை
Question 67
ஜப்பானின் 2ஆவது மிகவுயரிய தேசிய விருதான ‘எழுஞாயிறு விருது – The Order of the Rising Sun’ வழங்கி கௌரவிக்கப்படவுள்ள இந்திய தூதர் யார்?
A
சுஜாதா சிங்
B
நிரூபமா ராவ்
C
ஷியாம் சரன்
D
சிவசங்கர் மேனன்
Question 68
மறைவுக்குப் பின்னாக, நடப்பாண்டு ஐ.நா டாக் ஹமாஷெல்ட் பதக்கம் வழங்கி கௌரவிக் –கப்படவுள்ள இந்திய அமைதிக்காப்பாளர் யார்?
A
கெளதம் பம்பவாலே
B
அதுல் கரே
C
ஜிதேந்தர் குமார்
D
ரவீஷ் குமார்
Question 69
இந்தியாவில் எந்தத் தேதியில், தேசிய பயங்கரவாத எதிர்ப்பு தினம் காணப்படுகிறது?
A
மே 19
B
மே 20
C
மே 21
D
மே 22
Question 70
இந்திய அரசியலமைப்பின் 12ஆவது பிரிவின் கீழ், ஐ.நா ஓர் அரசு அல்ல என்று தீர்ப்பளித்த உயர்நீதிமன்றம் எது?
A
தில்லி உயர்நீதிமன்றம்
B
மெட்ராஸ் உயர்நீதிமன்றம்
C
பாம்பே உயர்நீதிமன்றம்
D
கல்கத்தா உயர்நீதிமன்றம்
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 70 questions to complete.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!