Current AffairsOnline Test

August Current Affairs 2019 Online Test in Tamil

நடப்பு நிகழ்வுகள் -ஆகஸ்ட் மாதம் - 2019

Congratulations - you have completed நடப்பு நிகழ்வுகள் -ஆகஸ்ட் மாதம் - 2019. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
52ஆவது ASEAN வெளியுறவு அமைச்சர்கள் கூட்டம் (AMM-52) நடைபெற்ற நகரம் எது?
A
ஜாகர்த்தா
B
கோலாலம்பூர்
C
நைப்பியிதோ
D
பாங்காக்
Question 2
QS மாணவர்களுக்கான சிறந்த நகரங்களின் தரவரிசையில், மாணவர்களுக்கான உலகின் சிறந்த நகரமாக தெரிவுசெய்யப்பட்டுள்ள நகரம் இது?
A
பாரிஸ்
B
டோக்கியோ
C
மெல்பர்ன்
D
இலண்டன்
Question 3
தூய்மையான காற்றுக்கான கண்டுபிடிப்பானது இந்தியா மற்றும் எந்த நாட்டால் பெங்களூரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது?
A
ஐக்கிய பேரரசு
B
பிரான்ஸ்
C
பெல்ஜியம்
D
தென்னாப்பிரிக்கா
Question 4
இருதய நோய்களை எதிர்த்துப் போராடுவதற்காக எந்தத் தொழில்நுட்ப நிறுவனமானது அப்பல்லோ மருத்துவமனைகளுடன் கூட்டுச் சேர்ந்துள்ளது?
A
பேஸ்புக்
B
இன்போசிஸ்
C
மைக்ரோசாப்ட்
D
விப்ரோ
Question 5
எந்த நோக்கத்திற்காக மத்திய அரசு KABILஐ அமைத்துள்ளது??
A
பெண்கள் தொழில்முனைவுக்கு ஆதரவளிக்க
B
இலவச கல்வியை வழங்க
C
முக்கியமான கனிமங்களின் விநியோகத்தை உறுதிசெய்ய
D
டிஜிட்டல் மயமாக்கலை ஊக்குவிக்க
Question 6
முன்னோட்டத்தின் அடிப்படையில், ‘ஒரே நாடு ஒரே ரேசன் அட்டை’ என்ற திட்டம், எந்தெந்த மாநிலங்களில் செயல்படுத்தப்பட்டுள்ளது?
A
தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடகா
B
மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா மற்றும் குஜராத்
C
ஆந்திரப்பிரதேசம், மகாராஷ்டிரா மற்றும் குஜராத்
D
தெலுங்கானா, மத்திய பிரதேசம் மற்றும் ஒடிசா
Question 7
Save Green, Stay Clean’ என்னும் பரப்புரையைத் தொடங்கியுள்ள மாநில அரசு எது?
A
மேற்கு வங்கம்
B
பஞ்சாப்
C
ஹிமாச்சல பிரதேசம்
D
ஹரியானா
Question 8
வீட்டுக்கான மின் இணைப்பின் கீழ், 200 அலகுகள் வரை பயன்படுத்தும் மக்களுக்கு இலவச மின்சாரத்தை அறிவித்துள்ள மாநில / யூனியன் பிரதேச அரசு எது?
A
தில்லி
B
ஆந்திரப்பிரதேசம்
C
மகாராஷ்டிரா
D
மத்திய பிரதேசம்
Question 9
இந்திய வன மேலாண்மை நிறுவனம் (IIFM), எந்த நகரத்தில் அமைந்துள்ளது?
A
ஜெய்ப்பூர்
B
போபால்
C
டேராடூன்
D
தில்லி
Question 10
பெண் குழந்தைகளின் நலனுக்காக ‘வாலி டிக்ரி யோஜனா’ என்ற திட்டமொன்றை அறிமுகம் செய்துள்ள மாநில அரசு எது?
A
சத்தீஸ்கர்
B
இராஜஸ்தான்
C
மத்திய பிரதேசம்
D
குஜராத்
Question 11
அண்மையில் காலமான தேவதாஸ் கனகலா, எந்த மொழி திரைத்துறை சார்ந்த நடிகராவார்?
A
கன்னடம்
B
கன்னடம்
C
தெலுங்கு
D
தமிழ்
Question 12
மக்கள்தொகை கணக்கெடுப்பு (Census) 2021, எத்தனை அட்டவணைப்படுத்தப்பட்ட மொழிகளில் (Scheduled Languages) நடத்தப்படும்?
A
16
B
18
C
22
D
20
Question 13
திடக்கழிவு மேலாண்மைக்காக நீர்வெப்பக் கரியாக்கத் தொழில்நுட்பத்தை (Hydro Thermal Carbonization - HTC) உருவாக்கியுள்ள IIT நிறுவனம் எது?
A
ஐஐடி கான்பூர்
B
ஐஐடி கரக்பூர்
C
ஐஐடி மெட்ராஸ்
D
ஐஐடிடெல்லி
Question 14
சாத்விக்சாய்ராஜ் ராங்கிரெட்டி, எந்த விளையாட்டுடன் தொடர்புடையவர்?
A
பாட்மிண்டன்
B
ஹாக்கி
C
ஹாக்கி
D
மல்யுத்தம்
Question 15
எந்த நகரத்தில், விண்வெளி சூழ்நிலை விழிப்புணர்வு கட்டுப்பாட்டு மையத்தை அமைக்க ISRO முடிவுசெய்துள்ளது?
A
கொச்சின்
B
பெங்களூரு
C
ஹைதராபாத்
D
இராய்ப்பூர்
Question 16
எண்ணிம கைரேகை (Digital Fingerprint) மற்றும் கருவிழி மேவல் (Iris Scanning) முறையை ஏற்றுக்கொண்டுள்ள இந்தியாவின் முதல் மாநிலம் எது?
A
சத்தீஸ்கர்
B
இராஜஸ்தான்
C
மகாராஷ்டிரா
D
ஒடிசா
Question 17
நடப்பாண்டின் மிஸ் வேர்ல்ட் பல்வகைமை (Miss World Diversity) பட்டத்தை வென்ற நாஸ் ஜோஷி, எந்த நாட்டைச் சேர்ந்தவராவார்?
A
தாய்லாந்து
B
இந்தியா
C
இந்தோனேஷியா
D
மொரிசியசு
Question 18
அமெரிக்காவால் ‘பண மதிப்பை திரிக்கும் நாடு’ (Currency Manipulator) என அறிவிக்கப்பட்டுள்ள நாடு எது?
A
வடகொரியா
B
சீனா
C
தென்கொரியா
D
மியான்மர்
Question 19
‘மிஷன் சக்தி’ என்னும் விளையாட்டுத் திட்டத்தை தொடங்கியுள்ள மாநில அரசு எது?
A
ஒடிசா
B
இராஜஸ்தான்
C
மகாராஷ்டிரா
D
மகாராஷ்டிரா
Question 20
‘Intelights’ என்னும் முப்பரிமாண ஸ்மார்ட் போக்குவரத்து சமிக்ஞை அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்தியாவின் முதலாவது நகரம் எது?
A
இலக்னோ
B
இந்தூர்
C
ஜெய்ப்பூர்
D
மொகாலி
Question 21
எந்த IITஐச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், செல் வளர்ப்பு அல்லது நுண்ணுயிரியல் ஆய்வுகள் ஏதும் இல்லாமல் நுண்ணுயிரியைக் கண்டறியும் ஒரு சிறிய சாதனத்தை உருவாக்கியுள்ளனர்?
A
ஐஐடி கரக்பூர்
B
ஐஐடி பாம்பே
C
ஐஐடி குவஹாத்தி
D
ஐஐடி மெட்ராஸ்
Question 22
எந்த இராணுவ நிலையத்தில், ஐந்தாவது பன்னாட்டு இராணுவ சாரண மாஸ்டர்கள் போட்டி தொடங்கியுள்ளது?
A
ஜெய்சால்மர்
B
குவாலியர்
C
டேராடூன்
D
ஆக்ரா
Question 23
நோபல் பரிசு பெற்ற டோனி மாரிசன் காலமானார். அவர் எந்த நாட்டைச் சேர்ந்தவராவார்?
A
ஜெர்மனி
B
ஐக்கிய பேரரசு
C
பிரான்ஸ்
D
ஐக்கிய அமெரிக்க நாடுகள் (USA)
Question 24
5ஆவது தேசிய கைத்தறி நாளின் முக்கிய நிகழ்வு நடைபெறும் இடமாக தெரிவு செய்யப்பட்ட நகரம் எது?
A
அமராவதி
B
பாட்னா
C
உதய்பூர்
D
புவனேசுவரம்
Question 25
எந்த மாநில அரசு, ‘RACE’ என்னும் புதிய உயர்கல்வி மாதிரியை அறிமுகப்படுத்தியுள்ளது?
A
சத்தீஸ்கர்
B
மகாராஷ்டிரா
C
இராஜஸ்தான்
D
ஒடிசா
Question 26
அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற உர்குந்த் மென்பொருள், எந்தத்துறையுடன் தொடர்புடையது?
A
ஆயுள் காப்பீடு
B
பங்குச்சந்தை
C
கல்வி
D
மின்னணு வங்கியியல்
Question 27
‘வாய்மொழி வரலாற்றுத் திட்டம்’ என்ற தலைப்பிலான ஒரு திட்டத்தை அறிமுகம் செய்துள்ள மாநிலம் / யூனியன் பிரதேச அரசு எது?
A
தில்லி
B
கேரளா
C
இராஜஸ்தான்
D
தமிழ்நாடு
Question 28
எந்த நாட்டின் அறிவியலாளர்கள், உலகின் மிக மெல்லிய தங்கத்தை உருவாக்கியுள்ளனர்?
A
ஜெர்மனி
B
பிரான்ஸ்
C
பிரிட்டன்
D
ஐக்கிய அமெரிக்க நாடுகள்
Question 29
ரிசர்வ் வங்கி, 2019-20ஆம் நிதியாண்டிற்கான அதன் மூன்றாவது இருமாத பணக்கொள்கை அறிக்கையில், எவ்வளவு அடிப்படைப் புள்ளிகளால் கொள்கை ரெப்போ வீதத்தை குறைத்துள்ளது?
A
10
B
45
C
35
D
25
Question 30
சுற்றுச்சூழல் மற்றும் சமூக மேலாண்மை கட்டமைப்புக்கு நிதியளிக்கும் சர்வதேச அமைப்பு எது?
A
பன்னாட்டு நாணய நிதியம்
B
உலக வங்கி
C
ஆசிய உட்கட்டமைப்பு மற்றும் முதலீட்டு வங்கி
D
ஆசிய வளர்ச்சி வங்கி
Question 31
விக்ரம் சாராபாய் இதழியல் விருதை அறிவித்துள்ள அமைப்பு எது?
A
ISRO
B
DRDO
C
BARC
D
VSSC
Question 32
ஐ.நா. தொழிற்துறை மேம்பாட்டு அமைப்பின் (UNIDO) தலைமையகம் எங்கு அமைந்துள்ளது?
A
பாரிஸ்
B
வியன்னா
C
நியூயார்க்
D
பெர்லின்
Question 33
“தாய்ப்பாலூட்டல் மற்றும் பச்சிளங்குழந்தைகள் மற்றும் குழந்தைகளுக்கு உணவளிக்கும் நடைமுறைகள்” குறித்த மத்திய சுகாதார அமைச்சகத்தின் அறிக்கை அட்டையின் தரவரிசையில் முதலிடம் பிடித்துள்ள மாநிலம் எது?
A
தெலுங்கானா
B
மணிப்பூர்
C
கேரளா
D
தமிழ்நாடு
Question 34
விண்வெளிப் பூங்காவை உருவாக்க எந்த அமைப்புடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கேரள அரசு கையெழுத்திட்டுள்ளது?
A
ISRO
B
DRDO
C
VSSC
D
BARC
Question 35
லாகூர்-அட்டாரி சம்ஜவுதா விரைவு இரயில் சேவையானது எந்த ஆண்டில் தொடங்கப்பட்டது?
A
1978
B
1984
C
1981
D
1976
Question 36
2018 தேசிய திரைப்பட விருதுகளில், ‘திரைப்பட தோழமை மிகுந்த மாநில’ விருதை வென்ற மாநிலம் எது?
A
தமிழ்நாடு
B
கேரளா
C
உத்தரகாண்ட்
D
ஒடிசா
Question 37
2018 தேசிய திரைப்பட விருதுகளில், ‘சிறந்த திரைப்பட’ விருதை வென்ற திரைப்படம் எது?
A
ஹெல்லாரோ (Hellaro)
B
அந்ததூன்
C
சும்பக்
D
பேட்மேன்
Question 38
கடன் வழங்குநர்களிடமிருந்து பழங்குடியினர் பெற்ற கடன்களை தள்ளுபடி செய்வதாக அறிவித்துள்ள மாநில அரசு எது?
A
இராஜஸ்தான்
B
சத்தீஸ்கர்
C
மத்திய பிரதேசம்
D
திரிபுரா
Question 39
பழங்குடியினருக்காக ‘முதலமைச்சர் மதத் யோஜனா’வை அறிவித்துள்ள மாநில அரசு எது?
A
குஜராத்
B
மத்திய பிரதேசம்
C
இராஜஸ்தான்
D
சத்தீஸ்கர்
Question 40
எந்த IITஐச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், சிறுநீரை மறுசுழற்சி செய்யும் ஓர் அமைப்பை வடிவமைத்துள்ளனர்?
A
ஐஐடி கான்பூர்
B
ஐஐடி இந்தூர்
C
ஐஐடி மெட்ராஸ்
D
ஐஐடி மும்பை
Question 41
ஹார்வர்ட் பல்கலைக்கழகத்துடன் இணைந்து எந்த IIT, மீன்களில் பாதரசம் சேர்வது குறித்து ஆய்வு செய்துள்ளது?
A
ஐஐடி மும்பை
B
ஐஐடி ஹைதராபாத்
C
ஐஐடி இந்தூர்
D
ஐஐடி கான்பூர்
Question 42
CITESஇல், ஐந்து வனவுயிரி இனங்களின் பாதுகாப்பு நிலையை மேம்படுத்துவதற்கான பரிந்துரைகளை இந்தியா அண்மையில் சமர்ப்பித்தது. CITESஇன் தலைமையகம் எங்குள்ளது?
A
வாஷிங்டன்
B
நியூயார்க்
C
பாரிஸ்
D
பெர்லின்
Question 43
சட்டவிரோத போதைப் பொருள் உற்பத்தி மற்றும் கடத்தும் நாடுகளின் பட்டியலில் இந்தியாவை சேர்த்துள்ள நாடு எது?
A
ஐக்கிய அமெரிக்க நாடுகள் (USA)
B
சீனா
C
ஈரான்
D
பாகிஸ்தான்
Question 44
ஜம்முவில் "Mission Reach Out"ஐ தொடங்கிய இந்திய ஆயுதப்படை எது?
A
இந்திய வான் படை
B
இந்திய கடற்படை
C
இந்திய இராணுவம்
D
இந்திய கடலோர காவல்படை
Question 45
நடப்பாண்டு சர்வதேச இளையோர் நாளுக்கான கருப்பொருள் என்ன?
A
Safe Spaces for Youth
B
Youth Building Peace
C
Transforming Education
D
Youth and Mental Health
Question 46
மூன்றாம் பாலினத்தவர் & பாலின வேறுபாடுடையோர் கொள்கையை அறிமுகப்படுத்தியுள்ள கிரிக்கெட் வாரியம் எது?
A
நியூசிலாந்து
B
இங்கிலாந்து
C
மேற்கிந்தியத் தீவுகள்
D
ஆஸ்திரேலியா
Question 47
மோட்டார் விளையாட்டுகளில் உலக பட்டத்தை வென்ற முதல் இந்தியரான ஐஸ்வர்யா பிஸ்ஸே, எந்த நகரத்தைச் சேர்ந்தவராவார்?
A
பெங்களூரு
B
தில்லி
C
சென்னை
D
கொல்கத்தா
Question 48
ஒரே நாளில் 22 கோடி மரக்கன்றுகளை நட்டு, உலக சாதனை படைத்துள்ள மாநில அரசு எது?
A
இராஜஸ்தான்
B
உத்தரப்பிரதேசம்
C
மத்திய பிரதேசம்
D
மகாராஷ்டிரா
Question 49
வடதுருவத்தின் மீது பறக்கும் முதல் இந்திய விமான நிறுவனம் எது?
A
ஜெட் ஏர்வேஸ்
B
ஏர் இந்தியா (Air India)
C
ஸ்பைஸ்ஜெட்
D
இண்டிகோ
Question 50
புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கஜின் சாரா ஏரி (Kajin Sara Lake) எந்த நாட்டில் அமைந்துள்ளது?
A
வங்கதேசம்
B
நேபாளம்
C
பூடான்
D
இந்தியா
Question 51
அருள்மிகு பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலின் புகழ்பெற்ற ‘பஞ்சாமிர்தம்’, அண்மையில் புவிசார் குறியீடைப் பெற்றது. இந்தக் கோவில், எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது?
A
தமிழ்நாடு
B
கேரளா
C
கர்நாடகா
D
ஆந்திரப்பிரதேசம்
Question 52
எந்த IITஐச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் ஒரு மலிவு விலை இரத்தப் பரிசோதனை சாதனத்தை உருவாக்கியுள்ளனர்?
A
ஐஐடி கான்பூர்
B
ஐஐடி கரக்பூர்
C
ஐஐடி பம்பாய்
D
ஐஐடி தில்லி
Question 53
’எண்பலகை நடவடிக்கை – Operation Number Plate’ என்ற பெயரில் சிறப்பு நடவடிக்கையை தொடங்கிய அமைப்பு எது?
A
தேசிய பாதுகாப்புப் படை
B
எல்லைப் பாதுகாப்புப் படை
C
மத்திய சேமக் காவல் படை
D
இரயில்வே பாதுகாப்புப் படை
Question 54
பிரதம மந்திரி கிசான் மான்-தன் திட்டத்தின்படி (PM-KMY), 60 வயதை எட்டும் தகுதிவாய்ந்த விவசாயிகளுக்கு, மாதந்தோறும் ஓய்வூதியமாக எவ்வளவு தொகை வழங்கப்படும்?
A
ரூ 5000
B
ரூ 4000
C
ரூ 3000
D
ரூ 6000
Question 55
எந்தத் தேதியில், உலக யானைகள் நாள் கடைப்பிடிக்கப்படுகிறது?
A
ஆகஸ்ட் 12
B
ஆகஸ்ட் 14
C
ஆகஸ்ட் 13
D
ஆகஸ்ட் 10
Question 56
CSR செலவினங்களை வரி விலக்குச் செலவாக மாற்ற பரிந்துரைக்கும் CSR தொடர்பான உயர் மட்டக் குழுவின் தலைவர் யார்?
A
இஞ்செட்டி சீனிவாஸ்
B
நிருபேந்திர மிஸ்ரா
C
பிரமோத் குமார் மிஸ்ரா
D
பாஸ்கர் குல்பே
Question 57
உலக கல்வி உச்சிமாநாடு -2017இல் விருது பெற்ற மாநிலம் எது?
A
இராஜஸ்தான்
B
உத்தரப்பிரதேசம்
C
மகாராஷ்டிரா
D
மத்திய பிரதேசம்
Question 58
அண்மையில் காலமான V B சந்திரசேகர், எந்த விளையாட்டுடன் தொடர்புடையவர்?
A
கூடைப்பந்து
B
கிரிக்கெட்
C
கால்பந்து
D
ஹாக்கி
Question 59
மாணவ தொழில்முனைவோருக்கான ‘E Step’ திட்டத்தை தொடங்கியுள்ள மாநில அரசு எது?
A
தமிழ்நாடு
B
கர்நாடகா
C
பஞ்சாப்
D
கேரளா
Question 60
எந்த நகரத்தில், இந்தியாவின் முதலாவது தனியார் விண்வெளி அறிவியல் அருங்காட்சியகம் திறக்கப்பட்டுள்ளது?
A
ஹைதராபாத்
B
உஜ்ஜைன்
C
டேராடூன்
D
இலக்னோ
Question 61
தொழிலாளர்களின் குழந்தைகளுக்காக அடல் பிஹாரி வாஜ்பாய் உறைவிட பள்ளிகளை அமைக்க முடிவுசெய்துள்ள மாநில அரசு எது?
A
ஜார்க்கண்ட்
B
உத்தரபிரதேசம்
C
கர்நாடகா
D
ஹரியானா
Question 62
கிராமம் மற்றும் வார்டு தன்னார்வலர் முறையை உருவாக்கியுள்ள மாநில அரசு எது?
A
ஆந்திரப்பிரதேசம்
B
சத்தீஸ்கர்
C
இராஜஸ்தான்
D
மகாராஷ்டிரா
Question 63
அண்மையில் காலமான மூத்த எழுத்தாளரும் இதழாளருமான மதன் மணி தீட்சித், எந்த நாட்டைச் சேர்ந்தவராவார்?
A
தென்னாப்பிரிக்கா
B
இந்தியா
C
இலங்கை
D
நேபாளம்
Question 64
உலகிலேயே முதன்முறையாக எதிர்மறை வட்டி வீத அடமானத்தை அறிமுகப்படுத்திய Jyske வங்கி, எந்த நாட்டுடன் தொடர்புடையது?
A
சுவீடன்
B
டென்மார்க்
C
நார்வே
D
பின்லாந்து
Question 65
ஐந்தாவது தூய்மை கணக்கெடுப்பு – 2020ஐ தொடங்கியுள்ள மத்திய அமைச்சகம் எது?
A
சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகம்
B
ஊரக மேம்பாட்டு அமைச்சகம்
C
வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம்
D
சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றம் அமைச்சகம்
Question 66
2019 T20 மாற்றுத்திறனாளிகள் உலக கிரிக்கெட் தொடரை வென்ற நாடு எது?
A
பாகிஸ்தான்
B
இந்தியா
C
இங்கிலாந்து
D
நியூசிலாந்து
Question 67
அண்மையில் எந்தத் தேதியில், உலக நிழற்பட நாள் கடைப்பிடிக்கப்பட்டது?
A
ஆகஸ்ட் 18
B
ஆகஸ்ட் 21
C
ஆகஸ்ட் 19
D
ஆகஸ்ட் 20
Question 68
தேசிய சுகாதார மற்றும் குடும்பநல நிறுவனத்தின் தலைமையகம் எங்கு அமைந்துள்ளது?
A
போபால்
B
ஆக்ரா
C
தில்லி
D
ஜெய்ப்பூர்
Question 69
பிரபல இதழாளரும் கட்டுரையாளருமான ரஞ்சித் குரு காலமானார். அவர் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவராவார்?
A
ஜார்க்கண்ட்
B
ஒடிசா
C
பீகார்
D
உத்தரபிரதேசம்
Question 70
அரசுப் பள்ளிகளில் உட்கட்டமைப்பை மேம்படுத்த ‘பள்ளி பகதாபா’ என்றவொரு திட்டத்தை தொடங்கியுள்ள மாநில அரசு எது?
A
அருணாச்சல பிரதேசம்
B
மணிப்பூர்
C
நாகாலாந்து
D
திரிபுரா
Question 71
அண்மையில், நிக்கோட்டினை A வகை நஞ்சு என வகைப்படுத்திய மாநில அரசு எது?
A
பஞ்சாப்
B
கர்நாடகா
C
ஹரியானா
D
ஒடிசா
Question 72
அண்மையில் காலமான Dr. ஜகந்நாத் மிஸ்ரா, எந்த மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சராக இருந்தார்?
A
பீகார்
B
ஜார்க்கண்ட்
C
உத்தரபிரதேசம்
D
இராஜஸ்தான்
Question 73
மகாத்மா காந்தி சர்பத் சேகத் பீமா யோஜனா’ என்னும் சுகாதார காப்பீட்டுத் திட்டத்தை அறிமுகம் செய்துள்ள மாநில அரசு எது?
A
மகாராஷ்டிரா
B
பஞ்சாப்
C
பஞ்சாப்
D
உத்தரபிரதேசம்
Question 74
SAARC வெளியுறவு அமைச்சர்களின் முறைசாரா கூட்டத்தை நடத்த முடிவு செய்துள்ள நாடு எது?
A
பூட்டான்
B
நேபாளம்
C
இந்தியா
D
இலங்கை
Question 75
எந்த IITஐச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், சர்க்கரை & உப்பைக் கொண்டு உயிரி எரிபொருளை (Bio fuel) உருவாக்கும் ஒரு முறையை உருவாக்கியுள்ளனர்?
A
ஐஐடி இந்தூர்
B
ஐஐடி பாம்பே
C
ஐஐடி ஐதராபாத்
D
ஐஐடி கான்பூர்
Question 76
செக் குடியரசில் நடந்த 2019 தடகள மிடிங்க் ரெய்ட்டர் நிகழ்வில் ஆண்கள் 300 மீட்டர் ஓட்டத்தில் தங்கம் வென்ற இந்திய ஸ்ப்ரிண்டர் யார்?
A
குன்ஹூ முகமது
B
மோகன் குமார் ராஜா
C
முகமது அனாஸ்
D
நிர்மல் டாம்
Question 77
வர்ம அறிவியல் தொடர்பான தேசிய மாநாடு, அண்மையில் எந்த நகரத்தில் நடைபெற்றது?
A
சென்னை
B
சென்னை
C
கொச்சின்
D
ஜெய்ப்பூர்
Question 78
. 'Quality Unknown: The Invisible Water Crisis' என்ற தலைப்பில் அறிக்கை வெளியிட்டுள்ள சர்வதேச அமைப்பு எது?
A
வர்த்தகம் மற்றும் வளர்ச்சி தொடர்பான ஐ.நா தீர்மானம்
B
ஆசிய வளர்ச்சி வங்கி
C
உலக வங்கி
D
ஐ.நா பொது அவை
Question 79
வனவுயிரி வர்த்தக கண்காணிப்பு வலையமைப்பின் (TRAFFIC) தலைமையகம் எங்குள்ளது?
A
பிரான்ஸ்
B
ஜெர்மனி
C
ஐக்கிய பேரரசு
D
ஐக்கிய அமெரிக்க நாடுகள்
Question 80
எந்தத் தேதியில், உலக மூத்த குடிமக்கள் நாள் கொண்டாடப்படுகிறது?
A
ஆகஸ்ட் 20
B
ஆகஸ்ட் 23
C
ஆகஸ்ட் 21
D
ஆகஸ்ட் 22
Question 81
'டிஜிட்டல் தெலுங்கானா'வுக்காக எந்தத் தொழில்நுட்ப நிறுவனத்துடன் தெலுங்கானா மாநில அரசு ஒப்பந்தம் செய்துள்ளது?
A
மைக்ரோசாப்ட்
B
கூகிள்
C
விப்ரோ
D
இன்போசிஸ்
Question 82
உலக காவலர் விளையாட்டுப் போட்டிகளில் 3 பதக்கங்களை வென்ற மோனாலி ஜாதவ், எந்த மாநிலத்தைச் சேர்ந்தவராவார்?
A
மத்திய பிரதேசம்
B
மகாராஷ்டிரா
C
இராஜஸ்தான்
D
உத்தர பிரதேசம்
Question 83
அண்மையில் வெளியிடப்பட்ட ஒருங்கிணைந்த நீர் மேலாண்மை குறியீடு 2.0க்கான குறிப்பு ஆண்டு (Reference Year) என்ன?
A
2019–20
B
2018–19
C
2016–17
D
2017–18
Question 84
அண்மையில் வெளியிடப்பட்ட ஒருங்கிணைந்த நீர் மேலாண்மை குறியீடு 2.0இல், முதலிடம் பிடித்த மாநிலம் எது?
A
மத்திய பிரதேசம்
B
ஆந்திர பிரதேசம்
C
குஜராத்
D
கோவா
Question 85
அமேசான் மழைக்காடுகள், எந்தக் கண்டத்தில் அமைந்துள்ளன?
A
தென்னமெரிக்கா
B
ஆப்பிரிக்கா
C
ஆஸ்திரேலியா
D
ஐரோப்பா
Question 86
கோமோலிகா பரி, எந்த விளையாட்டுடன் தொடர்புடையவர்?
A
கூடைப்பந்து
B
கால்பந்து
C
பூப்பந்து
D
வில்வித்தை
Question 87
டோக்டோ தீவுகள், எந்த நாடுகளுக்கு இடையிலான சர்ச்சையின் முதுகெலும்பாக உள்ளது?
A
வட கொரியா & தென் கொரியா
B
இந்தியா & வங்கதேசம்
C
இந்தியா & இலங்கை
D
தென்கொரியா & ஜப்பான்
Question 88
வெப்பமண்டல வன ஆராய்ச்சி நிறுவனத்தின் (TFRI) தலைமையகம் எங்கு அமைந்துள்ளது?
A
டேராடூன்
B
கான்பூர்
C
தில்லி
D
ஜபல்பூர்
Question 89
.”கல்வி தொலைக்காட்சி" என்ற பிரத்யேக கல்விக்கான தொலைக்காட்சி அலைவரிசையை தொடங்கியுள்ள மாநில அரசு எது?
A
தமிழ்நாடு
B
கர்நாடகா
C
கேரளா
D
ஆந்திரப்பிரதேசம்
Question 90
எந்த நகரத்தில், பறவைகள் சூழல் நச்சுத்தன்மைக்கான தேசிய மையம் அமைக்கப்பட்டுள்ளது?
A
சென்னை
B
சேலம்
C
கோயம்புத்தூர்
D
மதுரை
Question 91
எந்த நகரத்தில், நான்காவது இணைய உலக (IoT) இந்திய மாநாடு 2019 நடைபெற்றது?
A
பெங்களூரு
B
போபால்
C
அமராவதி
D
ராய்ப்பூர்
Question 92
7ஆவது ‘சமூக வானொலி மாநாடு’ நடத்த திட்டமிடப்பட்டுள்ள நகரம் எது?
A
டேராடூன்
B
கான்பூர்
C
தில்லி
D
ஜபல்பூர்
Question 93
எதிர்ப்புகள் இருந்தபோதிலும் உலகின் முதலாவது மிதக்கும் அணுவுலையை ஆர்டிக்கில் அறிமுகம் செய்துள்ள நாடு எது?
A
ஐக்கிய அமெரிக்க நாடுகள்
B
ஐக்கிய அமெரிக்க நாடுகள்
C
இரஷ்யா
D
சீனா
Question 94
ஷாஹீன் VIII என்பது பாகிஸ்தானுக்கும் எந்த நாட்டிற்கும் இடையிலான கூட்டு இராணுவப் பயிற்சியாகும்?
A
சீனா
B
இஸ்ரேல்
C
இலங்கை
D
மியான்மர்
Question 95
இந்திய தேசிய டிஜிட்டல் நூலகத்தை தொடங்கியுள்ள மத்திய அமைச்சகம் எது?
A
சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம்
B
திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவு அமைச்சகம்
C
மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
D
மனிதவள மேம்பாட்டு அமைச்சகம்
Question 96
மழலையர் பள்ளிகளில் நவீன ஆரம்பக்கல்வியை வழங்க முடிவு செய்துள்ள மாநில அரசு எது?
A
மத்திய பிரதேசம்
B
சத்தீஸ்கர்
C
பஞ்சாப்
D
ஹரியானா
Question 97
Shagun’ வலைத்தளம், எந்தத் துறையுடன் தொடர்புடையது?
A
நிலத்தடி நீர் பாதுகாப்பு
B
பள்ளிக்கல்வி
C
பெண்கள் அதிகாரம்
D
ஒலி மாசுபாடு
Question 98
இந்திய குழந்தைகள் நலவாழ்வு குறியீட்டில் முதலிடம் பிடித்துள்ள நாடு எது?
A
ஜார்க்கண்ட்
B
ஹிமாச்சல பிரதேசம்
C
தமிழ்நாடு
D
கேரளா
Question 99
புவிசார் குறியீடு பெற்றுள்ள ‘கண்டாங்கி சேலை’, எந்த மாநிலத்துடன் தொடர்புடையது?
A
தமிழ்நாடு
B
கர்நாடகா
C
கேரளா
D
தெலுங்கானா
Question 100
‘Animal Spirits – ஜீவ ஆற்றல்’ என்ற சொல்லாடல், எந்தத் துறையுடன் தொடர்புடையது?
A
பொருளாதாரம்
B
சுற்றுச்சூழல்
C
அறிவியல்
D
புவியியல்
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 100 questions to complete.

Leave a Reply

Your email address will not be published.

Back to top button