Current AffairsOnline Test

April 3rd Week 2019 Current Affairs Quiz Online Test in Tamil

நடப்பு நிகழ்வுகள் -ஏப்ரல் மாதம் 15 to ஏப்ரல் மாதம் 22- 2019

Congratulations - you have completed நடப்பு நிகழ்வுகள் -ஏப்ரல் மாதம் 15 to ஏப்ரல் மாதம் 22- 2019. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
WHO வின் தரவரிசைப் படி  எந்த நகரம் மிக அதிகமாக மாசுபட்டுள்ளது?
A
வாரணாசி
B
ஃபரிதாபாத்
C
கான்பூர்
D
டெல்லி
Question 2
எந்த இந்திய நகரம், தன் "Sabooj Sathi" திட்டத்திற்காக ஐக்கிய நாடுகள் வழங்கும் 2019இன் WSIS பரிசை வென்றுள்ளது?
A
கார்கண்ட்
B
மேற்கு வங்கம்
C
கேரளா
D
உத்தரபிரதேசம்
Question 3
எந்த இந்திய பிரபலத்திற்கு "Freedom of the city of London" அந்தஸ்து வழங்கப்பட்டிருக்கிறது?
A
அலிஸ்.சி.வைத்யன்
B
அதுல் சஹாய்
C
M.R.குமார்
D
ஹேமந்த் பார்கவா
Question 4
எந்த தொலைநோக்கி முதல்முறையாக கருந்துளையைப் படம்பிடித்தது?
A
ஜேம்ஸ் வெப் ஸ்பேஸ்
B
ஹப்பில்
C
EHT
D
ஸ்பிட்ஸர் ஸ்பேஸ்
Question 5
நியூஸிலாந்து பிரதமர் வழங்கும் சர் எட்மண்ட் ஹிலாரி தோழமை விருது 2019 இந்தியாவின் எந்த விளையாட்டு வீரருக்கு வழங்கப்பட்டது?
A
அபிநவ் பிந்த்ரா
B
சய்னா நேவால்
C
மேரி கோம்
D
தீபா மாலிக்
Question 6
ஜமியா மில்லியா இஸ்லாமிய பல்கலைக்கழகத்தில்(JMI) துணைவேந்தராக பதவியளிக்கப்பட்ட முதல் பெண் யார்?
A
நஜ்மா அக்தர்
B
ஜாஹ்ரா நிஹா
C
சர்வத் ஸாக்ரா
D
ஷணாஸ் நபி
Question 7
எந்த தொழில்நுட்ப ஜாம்பவான் நிறுவனம், Appகளை எந்த இடத்திலிருந்தும் செயல்படுத்தவும் நிர்வகிக்கவும் வசதியான “Anthos” என்னும் தளத்தை உருவாக்கியிருக்கிறது?
A
மைக்ரோசாஃப்ட்
B
கூகுள்
C
ஃபேஸ்புக்
D
விப்ரோ
Question 8
பைசாலோ டிஜிடலுடன் எந்த வங்கி, முதல் Co-origination loan ஒப்பந்தத்தைச் செய்துள்ளது?
A
BOI
B
SBI
C
PNB
D
BOB
Question 9
தேசிய கட்டிடங்கள் கட்டுமான நிறுவனத்தின் National Buildings Construction Corporation (NBCC) புதிய சேர்மன் & மேனேஜிங் டைரக்டராக (CMD) பதவியளிக்கப்பட்டவர் யார்?
A
அனூப் குமார் மிட்டல்
B
சுதா தாஸ்
C
சிவ் தாஸ் மீனா
D
பி.எஸ்.மணி
Question 10
இந்தியாவும் எந்த ஐரோப்பிய நாடும் தொழில் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிக்காக கூட்டு ஒப்பந்தம் போட்டுள்ளன?
A
ஜெர்மனி
B
ஸ்வீடன்
C
ஃப்ரான்ஸ்
D
இத்தாலி
Question 11
2019 Cologne பாக்ஸிங் உலக கோப்பையில், மீனா குமாரி மைஸ்னம் எந்த பிரிவில் தங்கம் வென்றார்?
A
64 கிலோ
B
60 கிலோ
C
51 கிலோ
D
54 கிலோ
Question 12
உலகின் முதல் செயற்கை நுண்ணறிவுத்திறன் மாநாட்டை நடத்தியது எந்த நாடு?
A
சீனா
B
இந்தியா
C
ஐக்கிய அரபு எமிரேட்ஸ்
D
ஜப்பான்
Question 13
2019 பெண்களுக்கான பாரிஸ் மாரத்தானை வென்ற Gelete Burka  எந்நாட்டவர்?
A
எத்தியோப்பியா
B
நார்வே
C
இஸ்ரேல்
D
ஜமைக்கா
Question 14
எம்மாநில மக்கள், சமீபத்தில் விஷூ புத்தாண்டு கொண்டாடினர்?
A
கர்னாடகா
B
கேரளா
C
ஆந்திர பிரதேசம்
D
தெலுங்கானா
Question 15
International Hockey Federation (FIH) இன் உடல்நலம் மற்றும் பாதுகாப்பு கவுன்சிலின்  முதல் இந்தியத் தலைவர் யார்?
A
எஸ்.வி.சுனில்
B
பி.ஆர்.ஶ்ரீஜிஷ்
C
திலீப் டிர்கி
D
பிபு கல்யாண் நாயக்
Question 16
2019 ஆம் ஆண்டு ஏ.பி.ஜே அப்துல் கலாம் கண்டுபிடிப்புகளுக்கான கூடுகையில் வாழ்நாள் சாதனையாளர் விருது வாங்கியவர் யார்?
A
மம்தா கரப்
B
அர்ஜூன் ஹலப்பா
C
ஏ.கே.சிங்
D
அமிட் ரோகிதாஸ்
Question 17
2019 இல் UNESCO/Guillermo Cano Press Freedom பரிசு வென்றவர் யார்?
A
Mazen Darwish
B
Mahmoud Abu Zeid
C
Kyaw Soe Oo
D
Dawit Isaak
Question 18
ஃபோர்ப்ஸ் இதழ் வெளியிட்ட  வங்கிகளுக்கான தரவரிசைப் பட்டியலில் இடம் பிடித்த இந்திய வங்கி எது?
A
hdfc வங்கி
B
icici வங்கி
C
idfc வங்கி
D
SbI
Question 19
பாலஸ்தீனத்தின் புதிய பிரதமராக பதவியேற்றிருப்பவர் யார்?
A
Salim Zanoun
B
Mahmoud Abbas
C
Mohammad Shtayyeh
D
Ahmed Qurei
Question 20
The Central Marine Fisheries Research Institute (CMFRI) தற்போது எந்த அறிவியல் நிறுவனத்தோடு கைகோர்த்து கடலோர ஈரநிலங்களைப் பேணும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறது?
A
ISRO
B
BARC
C
DRDO
D
VSSC
Question 21
விண்வெளியில் மனிதன் பயணம் மேற்கொண்டதைக் கொண்டாடும் நாளான International Day of Human Space Flight எப்போது கொண்டாடப்பட்டது?
A
ஏப்ரல் 14
B
ஏப்ரல் 12
C
ஏப்ரல் 15
D
ஏப்ரல் 17
Question 22
இந்தியாவின் முதல் "வாக்காளர் பூங்கா" எங்கு துவங்கப்பட்டது?
A
கொல்கத்தா
B
பூனே
C
குருகிராம்
D
டெஹ்ராடூன்
Question 23
2019ஆம் ஆண்டுக்கான உலக ஒவ்வாமை வாரத்தின் (WAW) கருப்பொருள் என்ன?
A
The Agony of Hives
B
The Global Problem of Food Allergy
C
Anaphylaxis - When Allergies Can Be Severe and Fatal
D
Airway Allergies - A Human and Economic Burden
Question 24
சமீபத்தில் மறைந்த பிரதீப் செளவ்பே என்ற பிரபலம் எத்துறையைச் சேர்ந்தவர்?
A
அரசியல்
B
விளையாட்டு
C
கவிதை
D
பத்திரிக்கையியல்
Question 25
நீரிலும் நிலத்திலும் பயணிக்க வல்ல உலகின் முதல் இராணுவ கப்பலை எந்த நாடு உருவாக்கியுள்ளது?
A
சீனா
B
யுனைடட் ஸ்டேட்ஸ்
C
ரஷ்யா
D
ஜப்பான்
Question 26
2019இல் டச் சர்வதேச பேட்மிண்டன் பட்டத்தை வென்ற இந்திய வீரர் யார்?
A
பருபள்ளி காஷ்யப்
B
ஶ்ரீகாந்த் கிடாம்பி
C
ஹர்சீல் டனி
D
பி. சாய் பிரனீத்
Question 27
2019இல் Resilient Cities Asia-Pacific (RCAP)இன் நான்காவது மாநாடு, எந்த நகரத்தில் துவங்கியிருக்கிறது?
A
மும்பை
B
அகமதாபாத்
C
சிம்லா
D
புது டெல்லி
Question 28
இந்தியாவின் முதல் , “foreign interactive and exotic world park” எந்த நகரத்தில் வரவிருக்கிறது?
A
மும்பை
B
கொச்சி
C
கொல்கத்தா
D
சென்னை
Question 29
பெண்கள் பாதுகாப்பிற்காக உருவாக்கப்பட்ட செயலியான ““My Circle” எந்த தொலைபேசி நிறுவனத்தால் துவக்கப்பட்டது?
A
ரிலையன்ஸ்
B
பார்தி ஏர்டல்
C
பிஎஸ் என் எல்
D
வோடஃபோன்
Question 30
"நிர்பய்" என்று பெயரிடப்பட்ட இந்தியாவின் Sub-sonic Cruise Missile இன் இயங்கு தூரம் (operational range) என்ன?
A
500 km
B
1000km
C
250 km
D
5000 km
Question 31
சமீபத்திய செய்திகளில் அறியப்பட்ட நோத்ரு டோம் தேவாலயம் எந்த நாட்டைச் சேர்ந்தது?
A
இத்தாலி
B
இங்கிலாந்து
C
ஃப்ரான்ஸ்
D
ஜெர்மனி
Question 32
வரலாற்றுப் புகழ்பெற்ற முஜிப்நகர் தினம் எந்த நாட்டில் கொண்டாடப்பட்டது?
A
மியான்மர்
B
பங்களாதேஷ்
C
நேபால்
D
ஸ்ரீலங்கா
Question 33
எந்நாட்டு விஞ்ஞானிகள் கருப்பை மற்றும் மார்பக புற்று நோய்களை கண்டறிய புதிய முறைகளை கண்டுள்ளனர்?
A
IIT கான்புர்
B
IIT பாம்பே
C
IIT ரூர்க்கி
D
IIT டெல்லி
Question 34
ஐசிசி நிறுவனம் எந்த ஐக்கிய நாடுகள் அமைப்புடன் இணைந்து 2019  ஆண்களுக்கான உலகக்கோப்பை போட்டிகளில் #onedayforchildren நடத்தவுள்ளது?
A
UNIDO
B
UNICEF
C
FAO
D
NESCO
Question 35
2019ஆம் ஆண்டின் ஹோம் எக்ஸ்போ இந்தியா வின் எட்டாவது நிகழ்வு பின்வரும் எந்த நகரத்தில் துவங்கியது?
A
கிரேட்டர் நொய்டா
B
பூனே
C
சிம்லா
D
கான்பூர்
Question 36
சமீபத்திய செய்திகளில் அறியப்பட்ட "இந்தோ -பசிபிக் பிரிவு" எந்த யூனியன் அமைச்சகத்தால் துவங்கப்பட்டது?
A
வெளியுறவுத்துறை அமைச்சகம்
B
ஆயுஷ் அமைச்சகம்
C
கலாச்சார அமைச்சகம்
D
புவி அறிவியல் அமைச்சகம்
Question 37
2019 World Haemophilia Day (WHD) தினத்தின் கருப்பொருள் என்ன?
A
Outreach and Identification
B
Outreach and Identification
C
Sharing Knowledge Makes Us Stronger
D
Hear their voices
Question 38
எந்த இந்திய நிறுவனம், வங்கி மற்றும் நிதி பிரிவுகளுக்காக 5G Lab உருவாக்கியது?
A
NHB
B
RBI
C
IRDA
D
SIDBI
Question 39
சமீபத்தில் மறைந்த டாக்டர் சிவ குமார், எந்த அறிவியல் துறையின் புகழ்பெற்ற விஞ்ஞானி ஆவார்?
A
பயாலஜி
B
விண்வெளி
C
கணிதம்
D
வேதியல்
Question 40
2019 இல் The Human Exploration Rover Challenge போட்டியை நடத்திய வானியல் நிறுவனம் எது?
A
Roscosmos
B
JAXA
C
ISRO
D
NASA
Question 41
எந்த நாடு தனது முதல் செயற்கைக் கோளான "இராவணா-1" ஐ விண்வெளியில் செலுத்தியது?
A
மாலத்தீவு
B
இந்தோனேஷியா
C
நேபால்
D
ஶ்ரீலங்கா
Question 42
எந்த நாட்டின் திட்டமான BIRDS projectஇன் கீழ் நேபால் தனது முதல் செயற்கைக் கோளான NepaliSat-1 ஐ விண்வெளியில் செலுத்தியது?
A
ஜப்பான்
B
இந்தியா
C
சீனா
D
இங்கிலாந்து
Question 43
சமீபத்திய செய்திகளில் அறியபட்ட அரிய கிளியினமான kakapo கிளிகள் எந்நாட்டைச் சேர்ந்தவை?
A
வியட்நாம்
B
இந்தியா
C
நியூஸிலாந்து
D
ஆஸ்திரேலியா
Question 44
திரவ வடிவ மீத்தேன் சமீபத்தில் சூரியக் குடும்பத்தில் எந்த துணைக்கோளில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது?
A
ட்ரிட்டன்
B
டைட்டன்
C
கனிமேட்
D
கலிஸ்ட்டோ
Question 45
2019இன் சர்வதேச கலாச்சார நாள் World Heritage Day (WHD) கருப்பொருள் என்ன?
A
Rural Landscapes
B
The Heritage of Sport
C
Heritage for Generations
D
Protect our Green Heritage
Question 46
சிறுவர்களுக்கான தெரு கிரிக்கெட் உலகக்கோப்பை போட்டிக்கான நல்லெண்ண தூதுவராக நியமிக்கப்பட்ட இந்திய கிரிக்கெட் வீரர் யார்?
A
விராத் கோஹ்லி
B
எம்.எஸ்.தோனி
C
ஹர்மன்ப்ரீத் கவுர்
D
மித்தாலி ராஜ்
Question 47
நோயாளியின் உயிரியல் பொருட்களைக் கொண்டு எந்நாட்டு ஆராய்ச்சியாளர்கள் முதல் 3D இதயத்தை அச்சு செய்துள்ளனர்?
A
சீனா
B
இஸ்ரேல்
C
ஃபிரான்ஸ்
D
அமெரிக்கா
Question 48
சமீபத்திய செய்திகளில் அறியப்பட்ட "Learning Coin" திட்டம் என்பது எந்த சர்வதேச அமைப்பால் அறிமுகப்படுத்தப்பட்டது?
A
IMF
B
AIIB
C
ADB
D
UN
Question 49
எந்த விண்வெளி நிறுவனத்தின் TESS Mission என்ற ஆராய்ச்சி, பூமியின் அளவிற்கு பெரிய கிரகமான "HD 21749c" ஐ கண்டுபிடித்துள்ளது?
A
Roscosmos
B
JAXA
C
NASA
D
ISRO
Question 50
2019 ஆம் ஆண்டு புனைவுக்கான புலிட்சர் பரிசை வென்றவர் யார்?
A
ரெபேக்கா மக்காய்
B
ரிச்சார்ட் பவர்ஸ்
C
க்ளேர் பரன்
D
டாமி ஆரஞ்ச்
Question 51
சமீபத்திய செய்திகளில் அறியப்பட்ட Chhyoiphel Kundeling மடாலயம் எந்த நாட்டிலிருக்கிறது?
A
நேபால்
B
இந்தியா
C
பூடான்
D
ஶ்ரீலங்கா
Question 52
சமீபத்திய செய்திகளில் அறியப்பட்ட “முல்லர் அறிக்கை” எந்த நிகழ்வுடன் தொடர்புடையது?
A
Glaciers and climate change
B
Terrorism and responses to terrorism
C
IPL spot-fixing and betting case
D
Russian Interference in the 2016 US Presidential Election
Question 53
இஸ்ரேலின் புதிய பிரதமர் யார்?
A
Reuven Rivlin
B
Benjamin Netanyahu
C
Benny Gantz
D
Yisrael Katz
Question 54
ISO 31000:2018 என்ற தரம் பின்வருவனவற்றுள் எதனுடன் தொடர்புடையது?
A
தகவல் தொழில்நுட்பம்
B
கப்பல்கள் மற்றும் கடல் தொழில்நுட்பம்
C
மனித வள மேலாண்மை
D
இடர் மேலாண்மை
Question 55
M1Xchange TReDS தளத்துடன் எந்த வங்கி இணைந்து MSME Bill discounting ஐ செய்தது?
A
பேங்க் ஆஃப் இந்தியா
B
SBI
C
பேங்க் ஆஃப் பாரேடா
D
பேங்க் ஆஃப் மகாராஷ்ட்ரா
Question 56
எந்த இந்திய கிரிக்கெட் பிரபலம், பேருந்து பயணச்சீட்டு பதிவு தளத்தின் விளம்பரத்தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார்?
A
ரோகித் சர்மா
B
விராட் கோலி
C
M S தோணி
D
K L ராகுல்
Question 57
சமீபத்தில் காலமான ஜெர்ரி கோப் எந்த விண்வெளி நிறுவனத்தைச் சேர்ந்த முதல் பெண் விண்வெளி வீரராவார்?
A
RosCosmos
B
NASA
C
JAXA
D
Canadian Space Agency
Question 58
விண்வெளியில் அதிக நேரம் பறந்த பெண் என்ற அடையாளைத்தைப் பெற்ற கிரிஸ்டினா கோச் எந்த விண்வெளி நிறுவனத்தைச் சேர்ந்தவர்?
A
JAXA
B
Roscosmos
C
NASA
D
CNES
Question 59
2019இல் இந்திய குடியுரிமைப் பணிகளுக்கான நாள் என்று கொண்டாடப்பட்டது?
A
ஏப்ரல் 21
B
ஏப்ரல் 20
C
ஏப்ரல் 22
D
ஏப்ரல் 23
Question 60
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு  காகிதமில்லாத படி வங்கிக் கணக்குத் துவங்க வழிவகுத்திருக்கும் வங்கி எது? [Paperless account opening facility]
A
ICICI பேங்க்
B
அக்ஸிஸ் பேங்க்
C
IDBI பேங்க்
D
HDFC பேங்க்
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 60 questions to complete.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!