Online TestScience

விசையும் அழுத்தமும்

எட்டாம் வகுப்பு அறிவியல் - விசையும் அழுத்தமும்

Congratulations - you have completed எட்டாம் வகுப்பு அறிவியல் - விசையும் அழுத்தமும். You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
அழுத்தத்தின் அளவு நிமீ -2  இந்த அலகை …………………………. எனவும் கூறலாம்.
A
பாஸ்கல்
Question 2
கடல் மட்ட அளவில் அழுத்தத்தின் மதிப்பு …………………….
A
10 5 நிமீ -2
Question 3
உராய்வு ஒரு …………………… விசை.
A
தொடு
Question 4
ஒரு பொருளின் நிலையை மாற்ற அல்லது மாற்ற முயற்சிகின்ற செயல் ……………………. எனப்படும்.
A
விசை
B
புவிஈர்ப்பு விசை
C
நிலைமின் விசை
D
காந்த விசை
Question 5
பன்னாட்டு அலகு முறையில் விசையின் அலகு ………………………………
A
பாஸ்கல்
B
நியூட்டன்
C
அழுத்தம்
D
கேண்டிலா
Question 6
தொடுவதன் மூலம் பொருளின் விசையைச் செலுத்தி அதன் இயக்க நிலையில் மாற்றத்தை ஏற்படுத்துவோமேயானால்  இதை ……………………………..
A
அலகு
B
நிலை மின் விசை
C
தொடு விசை
D
உராய்வு விசை
Question 7
விசை எப்போதும் ஒரு பொருளின் ………………………… மாற்றத்தை ஏற்படுத்த வேண்டிய அவசியமில்லை.
A
தொடு விசை
B
தொடா விசை
C
இயக்க நிலையில்
D
உராய்வு விசை
Question 8
ஒரு பொருளின் மீது நேரடித் தொடர்பின்றி செயல்படும் விசைகள் …………………………… எனப்படும்.
A
தொடாவிசை
B
ஓய்வு நிலை
C
இயக்க நிலை
D
திசைவேகம்
Question 9
புவி பொருட்களின் மீது செலுத்தும் கீழ்நோக்கிய இழு விசையே ……………………………….
A
நியூட்டன்
B
பாஸ்கல்
C
நிலைமின் விசை
D
ஈர்ப்பு விசை
Question 10
மின்னூட்டம் பெற்ற ஒரு பொருள் மின்னூட்டமற்ற மற்றொரு பொருளின் மீது செயல்படுத்தப்படும் விசை ………………………….
A
உராய்வு விசை
B
மின் நிலை விசை
C
புவிஈர்ப்பு விசை
D
காந்த விசை
Question 11
அழுத்தத்தின் பன்னாட்டு அலகு ………………………….
A
கேண்டிலா
B
டெசிபெல்
C
நி.மீ -2
D
மோல்
Question 12
நீர்மங்கள் மற்றும் வாயுக்களை ………………………………… என்று அழைக்கலாம்.
A
பாய்மங்கள்
B
திண்மம்
C
அழுத்தம்
D
அடர்த்தி
Question 13
திரவங்கள் ஒரே அழுத்தத்தில் ………………………………. அழுத்தத்தைக் கொண்டிருக்கும்.
A
ஒரே அளவு
B
வெவ்வேறு
C
அடர்த்தி
D
வாயுக்கள்
Question 14
திரவங்களில் ஆழம் அதிகரிக்க …………………………………… அதிகரிக்கும்.
A
வாயுக்கள்
B
மோல்கள்
C
ஒளியின் செறிவு
D
அழுத்தம்
Question 15
திரவங்களின் அழுத்தம் அவற்றின் ……………………………. ஐ ப் பொருத்தது.
A
ஆழம்
B
திசை
C
அடர்த்தி
D
மோல்கள்
Question 16
காற்று மண்டலம் புவியின் மீது செலுத்தும் அழுத்தமே …………………………. ஆகும்.
A
வளிமண்டல அழுத்தம்
B
நீர்மம்
C
ஈர்ப்பு விசை
D
திசைவேகம்
Question 17
கடல் மட்டத்தின் அளவில் வளிமண்டல அழுத்தத்தின் அளவு …………………………….
A
10 நி/மீ2
B
10000 நி/மீ2
C
100000 நி/மீ2
D
1000 நி/மீ2
Question 18
வளிமண்டல அழுத்தத்தை அளக்க பயன்படும் கருவி ………………………. ஆகும்.
A
தெர்மோ மீட்டர்
B
பாராமானி
C
Ph மீட்டர்
D
ஸ்பிக்மோமாமீட்டர்
Question 19
நமது காலை தரையில் தேய்க்க முற்படும் போது காலில் இயக்கத்தை எதிர்க்கும் விசையே …………………………….. எனப்படும்.
A
புவி ஈர்ப்பு விசை
B
நிலைமின் விசை
C
காந்த விசை
D
உராய்வு விசை
Question 20
உராய்வு ஏற்படக் காரணம் பரப்புகளில் உள்ள ………………………. ஆகும்.
A
மேடுகள்
B
பள்ளங்கள்
C
மேடுபள்ளங்கள்
D
சமமான பரப்பு
Question 21
உராய்வை ஒரு போதும்  முற்றிலும் ………………………. முடியாது.
A
ஒழிக்க
B
ஆக்கவோ
C
வேறுவகை
D
தொடாவிசை
Question 22
வளிமண்டலம் என்றால் என்ன …………………
A
காற்று உறையே வளிமண்டலம்
Question 23
தொடாவிசையுடன் தொடற்பற்றவையை கண்டறிக.
A
தசை விசை
B
காந்த விசை
C
நிலைமின் விசை
D
புவி ஈர்ப்பு விசை
Question 24
வளிமண்டலத்தோடு தொடர்பற்றவையை நீக்குக.
A
வளிமண்டலம்
B
வளிமண்டல அழுத்தம்
C
பாஸ்கல் விதி
D
100000 நி/மீ2
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 24 questions to complete.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!