Indian PolityOnline Test
சமூக ஏற்றத்தாழ்வுகள்
சமூக ஏற்றத்தாழ்வுகள்
Congratulations - you have completed சமூக ஏற்றத்தாழ்வுகள்.
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1 |
திராவிட விடுதியை பிராமணரல்லாத மாணவர்களுக்காக சென்னையில் நடத்தியவர் யார்?
சி. நடேச முதலியார் | |
பி. தியாகராய செட்டி | |
டி. எம். நாயர் | |
தயானந்த சரஸ்வதி |
Question 2 |
தமிழகத்தின் முதல் பெண் மருத்துவர் யார்?
இராமாமிர்தம் அம்மையார் | |
டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி | |
டாக்டர் எஸ். தருமாம்பாள் | |
அன்னிபெசண்ட் அம்மையார் |
Question 3 |
கேரளாவில் வைக்கம் என்னுமிடத்தில் சூத்திரர்கள், பஞ்சமர்கள் என்ற தாழ்த்தப்பட்ட மக்கள் பொது தெருவின் வழியாகச் செல்ல சமமான உரிமைப்பெற பெரியார் போராட்டம் நடத்திய ஆண்டு
1920 | |
1922 | |
1923 | |
1924 |
Question 4 |
நீதிக்கட்சி சென்னை மாகாணத்தில் எத்தனை ஆண்டுகள் ஆட்சி நடத்தியது
15 | |
16 | |
17 | |
19 |
Question 5 |
நீதிக்கட்சி சென்னை மாகாணத்தில் ஆட்சி நடத்திய ஆண்டு
1919-37 | |
1921-39 | |
1921-35 | |
1921-37 |
Question 6 |
புரோகிதம் தவிர்த்த சுயமரியாதைத் திருமண முறைகளை அறிமுகப்படுத்தியவர் யார்?
தந்தை பெரியார் | |
டி.எம். நாயர் | |
காமராசர் | |
எம்.ஜி.ஆர் |
Question 7 |
தமிழ்நாடு அர்ச்சகர் சட்டம் கொண்டு வரப்பட்ட ஆண்டு
2004 | |
2006 | |
2008 | |
2013 |
Question 8 |
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
- மகாத்மா காந்தி தீண்டாமையை ஒழிக்க முற்பட்டார்
- மகாத்மா காந்தி வர்ண முறையை எதிர்த்தார்
1 மட்டும் சரி | |
2 மட்டும் சரி | |
1 மற்றும் 2 சரி | |
இரண்டும் தவறு |
Question 9 |
பின்வருவனவற்றுள் சரியான இணை எது/எவை?
- பண்ணை தொழில் சட்டம் – 1948
- குழந்தை தொழிலாளர் சட்டம் – 1938
- மோட்டார்(சீருந்து) போக்குவரத்து தொழிலாளர் சட்டம் – 1950
- கோயில் நுழைவுச் சட்டம் – 1935
1,2 மற்றும் 3 | |
1,3 மற்றும் 4 | |
1,2 மற்றும் 4 | |
1,2,3 மற்றும் 4 |
Question 10 |
திருநங்கையருக்கு, அதிகாரபூர்வமாக மூன்றாவது பாலின அந்தஸ்தை அளித்த ஒரே மாநிலம்
கேரளா | |
தமிழ்நாடு | |
ஆந்திரப் பிரதேசம் | |
கர்நாடகம் |
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.
There are 10 questions to complete.