Online TestTamil

8th Std Tamil Notes – Part 2

எட்டாம் வகுப்பு தமிழ் - இரண்டாம் பாடம்

Congratulations - you have completed எட்டாம் வகுப்பு தமிழ் - இரண்டாம் பாடம். You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
குழவி பிணியின்றி வாழ்தல் இனிதே; கழறும் அவையஞ்சான் கல்வி இனிதே - இந்த பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல் மற்றும் ஆசிரியர் பெயர்?
A
இனியவை நாற்பது, மதுரைத் தமிழாசிரியர் மகனார் பூதஞ்சேந்தனார்
B
பழமொழி நானூறு, முன்றுறை அரையனார்
C
திரிகடுகம், நல்லாதனார்
D
மணிமேகலை, சீத்தலைச்சாத்தனார்
Question 2
மயரிக ளல்லராய் மாண்புடையார்ச் சேரும் திருவுந்தீர் வின்றேல் இனிது - இந்த பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல் மற்றும் ஆசிரியர் பெயர்?
A
இனியவை நாற்பது, மதுரைத் தமிழாசிரியர் மகனார் பூதஞ்சேந்தனார்
B
பழமொழி நானூறு, முன்றுறை அரையனார்
C
திரிகடுகம், நல்லாதனார்
D
மணிமேகலை, சீத்தலைச்சாத்தனார்
Question 3
சலவரைச் சாரா விடுதல் இனிதே; புலவர்தம் வாய்மொழி போற்றல் இனிதே - இந்த பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல் மற்றும் ஆசிரியர் பெயர்?
A
இனியவை நாற்பது, மதுரைத் தமிழாசிரியர் மகனார் பூதஞ்சேந்தனார்
B
பழமொழி நானூறு, முன்றுறை அரையனார்
C
திரிகடுகம், நல்லாதனார்
D
மணிமேகலை, சீத்தலைச்சாத்தனார்
Question 4
மலர்தலை ஞாலத்து மன்னுயிர்க் கெல்லாம்; தகுதியால் வாழ்தல் இனிது - இந்த பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல் மற்றும் ஆசிரியர் பெயர்?
A
இனியவை நாற்பது, மதுரைத் தமிழாசிரியர் மகனார் பூதஞ்சேந்தனார்
B
பழமொழி நானூறு, முன்றுறை அரையனார்
C
திரிகடுகம், நல்லாதனார்
D
மணிமேகலை, சீத்தலைச்சாத்தனார்
Question 5
பொருந்தாதது எது? சொற்பொருள் தருக
A
குழவி – குழந்தை
B
பிணி – நோய்
C
மயரி – மயக்கம்
D
கழரும் – மகிழும்
Question 5 Explanation: 
குறிப்பு :- கழரும் – பேசும்
Question 6
பொருந்தாதது எது? சொற்பொருள் தருக
A
சலவர் – வஞ்சகர்
B
மன்னுயிர் – நிலைபெற்ற உயிர்
C
கேழல் - பன்றி
D
நவ்வி - சிறுத்தை
Question 6 Explanation: 
குறிப்பு :- நவ்வி - மான்
Question 7
மதுரைத் தமிழாசிரியர் மகனார் பூதஞ்சேந்தனார் அவர்களின் காலம்?
A
கி.பி. ஐந்தாம் நூற்றாண்டு
B
கி.பி. நான்காம் நூற்றாண்டு
C
கி.பி. மூன்றாம் நூற்றாண்டு
D
கி.பி. இரண்டாம் நூற்றாண்டு
Question 8
மதுரைத் தமிழாசிரியர் மகனார் பூதஞ்சேந்தனார் அவர்கள் பிறந்த ஊர்?
A
மதுரை
B
யாழ்ப்பாணம்
C
திருச்சி
D
கேரளா
Question 9
இனியவை நாற்பது -------------- நூல்களுள் ஒன்று.
A
பதினெண் கீழ்க்கணக்கு
B
பதினெண் மேல்கணக்கு
C
ஐம்பெரும் காப்பியங்கள்
D
ஐஞ்சிறும் காப்பியங்கள்
Question 10
இனியவை நாற்பது நூலில் எத்தனை பாடல்கள் உள்ளன?
A
39
B
40
C
41
D
42
Question 11
பொன்னின் குவையெனக்கு வேண்டியதில்லை – என்னைப்; போற்றும் புகழ் எனக்கு வேண்டியதில்லை - இந்த பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல் மற்றும் ஆசிரியர் பெயர்?
A
கனிச்சாறு, பாவலரேறு பெருஞ்சித்திரனார்
B
குழந்தை இலக்கியம், வாணிதாசன்
C
தமிழியக்கம், பாரதிதாசன்
D
தமிழ்ப்பசி, க. சச்சிதானந்தன்
Question 12
மன்னன் முடியெனக்கு வேண்டியதில்லை-அந்த; மாறன் அழகெனக்கு வேண்டியதில்லை - இந்த பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல் மற்றும் ஆசிரியர் பெயர்?
A
கனிச்சாறு, பாவலரேறு பெருஞ்சித்திரனார்
B
குழந்தை இலக்கியம், வாணிதாசன்
C
தமிழியக்கம், பாரதிதாசன்
D
தமிழ்ப்பசி, க. சச்சிதானந்தன்
Question 13
கன்னித் தமிழெனக்கு வேணுமேயடா-உயிர்க்; கம்பன் கவியெனக்கு வேணுமேயடா ! - இந்த பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல் மற்றும் ஆசிரியர் பெயர்?
A
கனிச்சாறு, பாவலரேறு பெருஞ்சித்திரனார்
B
குழந்தை இலக்கியம், வாணிதாசன்
C
தமிழியக்கம், பாரதிதாசன்
D
தமிழ்ப்பசி, க. சச்சிதானந்தன்
Question 14
நூல்கள் கனித்தமிழில் அள்ளிட வேண்டும் – அதை; நோக்கித் தமிழ்ப்பசியும்  ஆறிட வேண்டும் - இந்த பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல் மற்றும் ஆசிரியர் பெயர்?
A
கனிச்சாறு, பாவலரேறு பெருஞ்சித்திரனார்
B
குழந்தை இலக்கியம், வாணிதாசன்
C
தமிழியக்கம், பாரதிதாசன்
D
தமிழ்ப்பசி, க. சச்சிதானந்தன்
Question 15
க. சச்சிதானந்தன் - அவர்கள் பிறந்த ஊர் எது?
A
இலங்கையில் யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள பருத்தித்துறை
B
கேரளாவில் உள்ள ஆலப்புழா
C
தமிழ்நாட்டில் உள்ள சிவகங்கை
D
இவற்றில் ஏதுமில்லை
Question 16
க. சச்சிதானந்தன் - அவர்கள் ------------------ ஆகப் பணியாற்றினார்
A
கோவிலில் அர்ச்சகர்
B
அரசவைக் கவிஞர்
C
ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் விரிவுரையாளர் பணி
D
இவற்றில் ஏதுமில்லை
Question 17
ஆனந்தத்தேன் (கவிதைத்தொகுதி – 1954), அன்னபூரணி (புதினம்), யாழ்பாணக்காவியம் - ஆகிய நூல்களின் ஆசிரியர்?
A
வாணிதாசன்
B
க. சச்சிதானந்தன்
C
புதுமைப் பித்தன்
D
ராஜம் கிருஷ்ணன்
Question 18
கீழ்க்கண்ட கூற்று யாருடன் தொடர்புடையது? மகாவித்துவான் நவநீதகிருட்டின பாரதியாரின் மாணவர். இவர் தம் பாடல்களில் கம்பனின் மிடுக்கையும், பாரதியின் சினப்போக்கையும் ஒருமித்துக் காணலாம்.
A
வாணிதாசன்
B
க. சச்சிதானந்தன்
C
புதுமைப் பித்தன்
D
ராஜம் கிருஷ்ணன்
Question 19
ஏன்? என்ன? எப்போது? எப்படி? எங்கே? யார்? எனும் அன்புத் தொண்டர் ஆறுபேர்கள் அறியச் செய்வார் செய்தியினை என்று குறிப்பிட்டுள்ளவர் யார்?
A
ஜான் ஷோர்
B
வின்சென்ட்
C
கிப்ளிங்
D
கெல்லட்
Question 20
----------------- இதழின் செய்தியாளர், இந்திய சீனப் போரின் போது நேரடியாகப் போர் நடைபெறும் இடத்திற்குச் சென்று செய்திகளைத் திரட்டினார்
A
சிங்கப்பூர் டைம்ஸ்
B
சீனா டைம்ஸ்
C
லண்டன் டைம்ஸ்
D
இந்தியன் எக்ஸ்பிரஸ்
Question 21
--------------------- செய்தியாளர், தில்லியிலுள்ள சிறைச்சாலையின் நிலைபற்றி அறிய, தானே சிறைப்பட்டுச் செய்திகளைத் திரட்டித்தந்து புகழ்பெற்றார்
A
இந்தியன் எக்ஸ்பிரஸ்
B
தி இந்து
C
எகனாமிக்ஸ் டைம்ஸ்
D
தினமலர்
Question 22
செய்தியாளர் அறிவியல் ஆய்வு முறைகளையும் அவற்றை எப்படிப் பயன்படுத்துவது என்பதனையும் அறிந்திருத்தல் வேண்டும். ---------------- இதற்கு உதவுகிறது. சான்றாகப் பொதுமக்களின் கருத்துகளைக் கூறெடுப்பு ஆய்வு வாயிலாக நடத்தலாம்.
A
வணிகவியல்
B
அறிவியல்
C
கணிதம்
D
புள்ளியியல்
Question 23
உதவியாசிரியர் குழு செய்த திருத்தங்களுடன் செய்தியானது, ------------------- பிரிவுக்கு அனுப்பப்படுகிறது.
A
தலைமை ஆசிரியர்
B
பக்க வடிவமைப்பாளர்
C
மெய்ப்புத் திருத்துநர்
D
செய்தியாசிரியர்
Question 24
பொருந்தாதது எது? இதழியல் கலைச்சொற்கள்
A
Bulletin - சிறப்புச்செய்தி இதழ்
B
Deadline - குறித்த காலம்
C
Editorial - தலையங்கம்
D
Fake News - சிறப்புச் செய்தி
Question 25
பொருந்தாதது எது? இதழியல் கலைச்சொற்கள்
A
Flash News - சிறப்புச் செய்தி
B
Folio No - இதழ் எண்
C
Green Proff - திருத்தப்பட்ட அச்சுப்படி
D
Layout - செய்தித்தாள் வடிவமைப்பு
Question 25 Explanation: 
குறிப்பு:- Green Proff - திருத்தப்படாத அச்சுப்படி
Question 26
காரிருள் அகத்தில் நல்ல     கதிரொளி நீதான்! இந்தப் பாரிடைத் துயில்வோர் கண்ணிற்     பாய்ந்திடும் எழுச்சி நீதான் - இந்த பாடல் வரியின் ஆசிரியர் யார்
A
பாரதியார்
B
பாரதிதாசன்
C
மறைமலையடிகள்
D
வாணிதாசன்
Question 27
ஊரினை நாட்டை இந்த     உலகினை ஒன்று சேர்க்கப் பேரறி வாளர் நெஞ்சில்     பிறந்தபத் திரிகைப் பெண்ணே - இந்த பாடல் வரியின் ஆசிரியர் யார்?
A
பாரதியார்
B
பாரதிதாசன்
C
மறைமலையடிகள்
D
வாணிதாசன்
Question 28
இயல்பாய் அமைந்த தமிழ்ச்சொல் இயற்சொல் எனப்படும். இது -------------- வகைப்படும்
A
1
B
2
C
3
D
4
Question 28 Explanation: 
குறிப்பு:- இயல்பாய் அமைந்த தமிழ்ச்சொல் இயற்சொல் எனப்படும். இது 2 வகைப்படும். (எ - டு) :- காற்று, நிலவு, ஞாயிறு, பலகை - இவை எளிதில் பொருள் விளங்கும் பெயர்ச்சொற்கள். இவற்றைப் பெயர் இயற்சொற்கள் என்பர். படித்தான், தூங்கினான், வந்தான் - இவை எளிதில் பொருள் தரும் வினைச்சொற்கள். இவற்றை வினை இயற்சொற்கள் என்பர்.
Question 29
கற்றவர்களுக்கு மட்டுமே விளங்கக் கூடியனவாய் இருப்பது?
A
பெயர்ச்சொல்
B
திரிசொல்
C
வடசொல்
D
உரிச்சொல்
Question 29 Explanation: 
குறிப்பு :- திரிசொல் :- கற்றவர்களுக்கு மட்டுமே விளங்கக் கூடியனவாய் இருப்பது திரிசொல். பீலி - மயில்தோகை; உகிர் - நகம்; ஆழி - கடல், சக்கரம். திரிசொல் பெயர்த் திரிசொல், வினைத் திரிசொல் என இருவகையாக வரும். எயிறு, வேய், மடி, நல்குரவு (எயிறு - பல்; வேய் - மூங்கில்; மடி - சோம்பல்; நல்குரவு - வறுமை) - என்பன பெயர்த் திரிசொல். வினைத் திரிசொல் - வினவினான், விளித்தான், நோக்கினார். திசைச்சொல்:- தமிழ்நாட்டைச் சுற்றியுள்ள பிற பகுதிகளிலிருந்து தமிழில் வழங்கும் சொற்கள் திசைச்சொற்கள். (கேணி - கிணறு; பெற்றம் - பசு) வடசொல் :- தமிழில் வந்து வழங்கினாலும், தமிழ்ச்சொற்கள் அல்ல. (எ - டு) கமலம், விஷம், புஷ்பம்.
Question 30
பிரபந்தம் என்பதற்கு --------------- என்பது பொருள்.
A
நகைச்சுவை
B
சொந்தம்
C
நன்கு கட்டப்பட்டது
D
இவற்றில் ஏதுமில்லை
Question 31
தமிழ்ச் சிற்றிலக்கியங்கள் -------------- வகைப்படும்
A
63
B
96
C
100
D
108
Question 32
அமர் - என்பதன் பொருள்?
A
யானை
B
போர்
C
வெற்றி
D
மன்னன்
Question 33
பரணி இலக்கியங்களுள் மிகச் சிறந்தது?
A
தக்கயாகப்பரணி
B
கலிங்கத்துப்பரணி
C
மோகவதைப் பரணி
D
பாசவதைப் பரணி
Question 34
ஆனை ஆயிரம் அமரிடை வென்ற மானவனுக்கு வகுப்பது பரணி எனப் ---------------- விளக்குகிறது.
A
சிலப்பதிகாரம்
B
பன்னிரு பாட்டியல்
C
ஆத்திச்சூடி
D
இவற்றில் ஏதுமில்லை
Question 35
கலிங்கத்துப்பரணி  நூலின் ஆசிரியர்?
A
நல்லாதனார்
B
விளம்பி நாகனார்
C
சயம் கொண்டார்
D
ஒளவையார்
Question 36
இலக்கியம் - பிரிக்கும் முறை.
A
இல + கியம்
B
இலக்கு + இயம்
C
இலக் + கியம்
D
இலக்கிய + இம்
Question 37
"வேல்விழி, நன்றாகப் படித்துத் தேர்வில் முதன்மை பெறு" என்று ஆசிரியர் கூறினார். -இந்த வாக்கியம் எதனுடன் தொடர்புடையது?
A
நேர்கூற்று
B
அயற்கூற்று
C
கட்டளைத்தொடர்
D
இவற்றில் ஏதுமில்லை
Question 38
கீழ்க்கண்ட எடுத்துக்காட்டு எதனுடன் தொடர்புடையது? ஒருவர் நேரே கூறுவது போல் அமைவது ------------ ஆகும். இவை தன்மை, முன்னிலை ஆகிய இடங்களில் வரும்.
A
நேர்கூற்று
B
அயற்கூற்று
C
கட்டளைத்தொடர்
D
இவற்றில் ஏதுமில்லை
Question 39
நன்றாகப் படித்துத் தேர்வில் முதன்மை பெறுமாறு ஆசிரியர் வேல்விழிக்குக் கூறினார். -இந்த வாக்கியம் எதனுடன் தொடர்புடையது?
A
நேர்கூற்று
B
அயற்கூற்று
C
கட்டளைத்தொடர்
D
இவற்றில் ஏதுமில்லை
Question 40
கவிஞர் சங்கத்தமிழ் நூலைப் படிக்குமாறு தம்பிக்குக் கூறினார். -இந்த வாக்கியம் எதனுடன் தொடர்புடையது?
A
நேர்கூற்று
B
அயற்கூற்று
C
கட்டளைத்தொடர்
D
இவற்றில் ஏதுமில்லை
Question 41
"தம்பி, சங்கத்தமிழ் நூலைப்படி" என்று கவிஞர் கூறினார். - இந்த வாக்கியம் எதனுடன் தொடர்புடையது?
A
நேர்கூற்று
B
அயற்கூற்று
C
கட்டளைத்தொடர்
D
இவற்றில் ஏதுமில்லை
Question 42
கீழ்க்கண்டவற்றுள் பொருந்தாதது எது?
A
பாரதிதாசன் தமிழைத் தம் உயிர் என்றார். (அயற்கூற்று)
B
"நான் நாளை வருவேன்" எனப் பூவிழி கூறினாள். (நேர்க்கூற்று)
C
சிந்தனைச் செல்வனிடம் வைகறையில் துயிலெழுமாறு ஆசிரியர் கூறினார். (அயற்கூற்று)
D
வேலன், "பழத்தை எனக்குக் கொடு" என்று கபிலனிடம் கேட்டான். (அயற்கூற்று)
Question 42 Explanation: 
குறிப்பு :- வேலன், "பழத்தை எனக்குக் கொடு" என்று கபிலனிடம் கேட்டான். (நேர்க்கூற்று)
Question 43
நூலைப் படி – சங்கத்தமிழ்; நூலைப்படி – முறைப்படி; நூலைப்படி -இந்த பாடல் வரியின் ஆசிரியர் யார்?
A
பாரதியார்
B
பாரதிதாசன்
C
வாணிதாசன்
D
மறைமலையடிகள்
Question 44
காலையில் படி - கடும்பகல் படி; மாலை இரவு பொருள்படும்படி -இந்த பாடல் வரியின் ஆசிரியர் யார்?
A
பாரதியார்
B
பாரதிதாசன்
C
வாணிதாசன்
D
மறைமலையடிகள்
Question 45
கற்பவை கற்கும்படி; வள்ளுவர் சொன்னபடி; கற்கத்தான் வேண்டுமப்படி; கல்லாதவர் வாழ்வதெப்படி ? -இந்த பாடல் வரியின் ஆசிரியர் யார்?
A
பாரதியார்
B
பாரதிதாசன்
C
வாணிதாசன்
D
மறைமலையடிகள்
Question 46
அறம்படி பொருளைப்படி அப்படியே இன்பம் படி இறந்த தமிழ் நான்மறை பிறந்ததென்று சொல்லும்படி -இந்த பாடல் வரியின் ஆசிரியர் யார்?
A
பாரதியார்
B
பாரதிதாசன்
C
வாணிதாசன்
D
மறைமலையடிகள்
Question 47
சாதி என்னும் தாழ்ந்தபடி, நமக்கெல்லாம் தள்ளுபடி! சேதி அப்படி! தெரிந்துபடி தீமை வந்திடுமே மறுபடி -இந்த பாடல் வரியின் ஆசிரியர் யார்?
A
பாரதியார்
B
பாரதிதாசன்
C
வாணிதாசன்
D
மறைமலையடிகள்
Question 48
சரியான வரிசையைத் தேர்ந்தெடு.
A
உதவியாசிரியர் குழு --> அச்சுப்பக்கம் --> செய்தியாசிரியர் --> பக்கவடிவமைப்பு
B
பக்கவடிவமைப்பு --> அச்சுப்பக்கம் --> செய்தியாசிரியர் --> உதவியாசிரியர் குழு
C
உதவியாசிரியர் குழு --> செய்தியாசிரியர் --> பக்கவடிவமைப்பு --> அச்சுப்பக்கம்
D
உதவியாசிரியர் குழு --> செய்தியாசிரியர் --> பக்கவடிவமைப்பு --> அச்சுப்பக்கம்
Question 49
சலவர் இச்சொல்லின் எதிர்ச்சொல்?
A
நண்பர்
B
நல்லவர்
C
வஞ்சகர்
D
உறவினர்
Question 50
குவை என்பதன் பொருள்?
A
குவளை
B
குவியல்
C
அவியல்
D
மலை
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 50 questions to complete.

2 Comments

Leave a Reply to sivaranjaniravi@ymail.com Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!