Online TestTamil

7th Std Tamil Notes Online Test – Part 8

ஏழாம் வகுப்பு - சமச்சீர் பொதுத்தமிழ் (பாடம் 8)

Congratulations - you have completed ஏழாம் வகுப்பு - சமச்சீர் பொதுத்தமிழ் (பாடம் 8). You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
விடுபட்டதை நிரப்புக? கற்க கசடறக் கற்பவை கற்றபின் ---------- ----------- ----------
A
நிற்க அதற்குத் தக
B
கண்என்ப வாழும் உயிர்க்கு
C
புண்உடையர் கல்லா தவர்
D
அனைத்தே புலவர் தொழில்
Question 2
விடுபட்டதை நிரப்புக? எண்என்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் ---------- ----------- ----------
A
நிற்க அதற்குத் தக
B
கண்என்ப வாழும் உயிர்க்கு
C
புண்உடையர் கல்லா தவர்
D
அனைத்தே புலவர் தொழில்
Question 3
விடுபட்டதை நிரப்புக? கண்உடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு ---------- ----------- ----------
A
நிற்க அதற்குத் தக
B
கண்என்ப வாழும் உயிர்க்கு
C
புண்உடையர் கல்லா தவர்
D
அனைத்தே புலவர் தொழில்
Question 4
விடுபட்டதை நிரப்புக? உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல் ---------- ----------- ----------
A
நிற்க அதற்குத் தக
B
கண்என்ப வாழும் உயிர்க்கு
C
புண்உடையர் கல்லா தவர்
D
அனைத்தே புலவர் தொழில்
Question 5
விடுபட்டதை நிரப்புக? உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றும் கற்றார் ------------- ---------- ---------
A
கடையரே கல்லா தவர்
B
கற்றனைத்து ஊறும் அறிவு
C
சாந்துணையும் கல்லாத வாறு
D
எழுமையும் ஏமாப்பு உடைத்து
Question 6
விடுபட்டதை நிரப்புக? தொட்டனைத்து ஊறும் மணற்கேணி மாந்தர்க்குக் --------- ------------ --------------
A
கடையரே கல்லா தவர்
B
கற்றனைத்து ஊறும் அறிவு
C
சாந்துணையும் கல்லாத வாறு
D
எழுமையும் ஏமாப்பு உடைத்து
Question 7
விடுபட்டதை நிரப்புக? யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன் ------------ -------- ---------
A
கடையரே கல்லா தவர்
B
கற்றனைத்து ஊறும் அறிவு
C
சாந்துணையும் கல்லாத வாறு
D
எழுமையும் ஏமாப்பு உடைத்து
Question 8
விடுபட்டதை நிரப்புக? ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு ---------- ------------- --------------
A
கடையரே கல்லா தவர்
B
கற்றனைத்து ஊறும் அறிவு
C
சாந்துணையும் கல்லாத வாறு
D
எழுமையும் ஏமாப்பு உடைத்து
Question 9
விடுபட்டதை நிரப்புக? தாம்இன் புறுவது உலகுஇன் புறக்கண்டு ------------ ----------- ---------
A
காமுறுவர் கற்றறிந் தார்
B
கற்றனைத்து ஊறும் அறிவு
C
சாந்துணையும் கல்லாத வாறு
D
எழுமையும் ஏமாப்பு உடைத்து
Question 10
விடுபட்டதை நிரப்புக? கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு ---------- ----------- -----------
A
மாடல்ல மற்றை யவை
B
கற்றனைத்து ஊறும் அறிவு
C
சாந்துணையும் கல்லாத வாறு
D
எழுமையும் ஏமாப்பு உடைத்து
Question 11
பொருந்தாதது எது? சொற்பொருள் தருக.
A
கசடு – நன்மை
B
நிற்க – கற்றவாறு நடக்க
C
எண் – எண்கள், கணக்கு
D
எழுத்து – இலக்கண இலக்கியங்கள் (வரிவடிவம்)
Question 11 Explanation: 
குறிப்பு :- கசடு – குற்றம்
Question 12
பொருந்தாதது எது? சொற்பொருள் தருக.
A
உவப்ப – வெகுளி
B
தலைக்கூடி – ஒன்றுசேர்ந்து
C
உடையார் – செல்வர்
D
இல்லார் – ஏழை
Question 12 Explanation: 
குறிப்பு :- உவப்ப – மகிழ
Question 13
பொருந்தாதது எது? சொற்பொருள் தருக.
A
ஏக்கற்று – கவலைப்பட்டு
B
கடையர் – செல்வர்
C
தொட்டனைத்து – தோண்டும் அளவு
D
மாந்தர் – மக்கள்
Question 13 Explanation: 
குறிப்பு :- கடையர் – தாழ்ந்தவர்
Question 14
பொருந்தாதது எது? சொற்பொருள் தருக.
A
சாந்துணையும் – சாகும்வரையிலும்
B
ஏமாப்பு – பாதுகாப்பு
C
காமுறுவர் – விரும்பாதவர்
D
மாடு – செல்வம்
Question 14 Explanation: 
குறிப்பு :- காமுறுவர் – விரும்புவர்
Question 15
தத்தும் பாய்புனல் முத்தம் அடைக்கும்; சாலைவாய்க் கன்னல் ஆலை யுடைக்கும் - இந்த பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல் மற்றும் ஆசிரியர் பெயர்?
A
கலிங்கத்துப்பரணி, சயம்கொண்டார்
B
புறநானூறு, ஒளைவையர்
C
முக்கூடற்பள்ளு, ஆசிரியர் பெயர் தெரியவில்லை
D
பெரிய புராணம், சேக்கிழார்
Question 16
கத்தும் பேரிகைச் சத்தம் புடைக்கும்; கலிப்பு வேலை ஒலிப்பைத் துடைக்கும் - இந்த பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல் மற்றும் ஆசிரியர் பெயர்?
A
கலிங்கத்துப்பரணி, சயம்கொண்டார்
B
புறநானூறு, ஒளைவையர்
C
முக்கூடற்பள்ளு, ஆசிரியர் பெயர் தெரியவில்லை
D
பெரிய புராணம், சேக்கிழார்
Question 17
நித்தம் சாறயர் சித்ரம் படைக்கும்;  நிதியெல் லாந்தன் பதியிற் கிடைக்கும் - இந்த பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல் மற்றும் ஆசிரியர் பெயர்?
A
கலிங்கத்துப்பரணி, சயம்கொண்டார்
B
புறநானூறு, ஒளைவையர்
C
முக்கூடற்பள்ளு, ஆசிரியர் பெயர் தெரியவில்லை
D
பெரிய புராணம், சேக்கிழார்
Question 18
மத்தஞ் சூடும் மதோன்மத்த ரான ; மருதீசர் மருதூர் எங்கள் ஊரே - இந்த பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல் மற்றும் ஆசிரியர் பெயர்?
A
கலிங்கத்துப்பரணி, சயம்கொண்டார்
B
புறநானூறு, ஒளைவையர்
C
முக்கூடற்பள்ளு, ஆசிரியர் பெயர் தெரியவில்லை
D
பெரிய புராணம், சேக்கிழார்
Question 18 Explanation: 
குறிப்பு :- இந்நூலின் ஆசிரியர் யாரெனத் தெரியவில்லை. ஆயினும், நாடகப் பாங்கில் அமைந்த இந்நூலை இயற்றியவர் என்னயினாப் புலவர் எனச் சிலர் கூறுவர். சந்தநயம் அமைந்த பாக்களைக் கொண்ட இந்நூலில், திருநெல்வேலி மாவட்டப் பேச்சு வழக்கை ஆங்காங்கே காணலாம்.
Question 19
பொருந்தாதது எது? சொற்பொருள் தருக.
A
தத்தும் புனல் - தத்திச் செல்லும் நீர்
B
முத்தம் அடைக்கும் - முத்துகள் மிக்குப் பெருகி இடையே அடைத்துக்கொண்டு கிடக்கும்
C
கலிப்பு வேலை - கருமார், கொல்லர், தட்டார் முதலியோர் செய்யும் தொழில்கள்
D
சித்ரம் - உயரம்
Question 19 Explanation: 
குறிப்பு :- சித்ரம் - சிறப்பான காட்சிகள்; மதோன்மத்தர் - பெரும்பித்தனாகிய சிவபெருமான்
Question 20
முக்கூடற்பள்ளு நூலின் ஆசிரியர் யாரெனத் தெரியவில்லை. ஆயினும், நாடகப் பாங்கில் அமைந்த இந்நூலை இயற்றியவர் என்னயினாப் புலவர் எனச் சிலர் கூறுவர். சந்தநயம் அமைந்த பாக்களைக் கொண்ட இந்நூலில், --------------------- மாவட்டப் பேச்சு வழக்கை ஆங்காங்கே காணலாம்.
A
கோவை
B
சென்னை
C
மதுரை
D
திருநெல்வேலி
Question 21
நீர் நிறைந்த பள்ளமான சேற்று நிலத்தில் உழவுத்தொழில் செய்து வாழும் பாமர மக்களாகிய பள்ளர்களின் வாழ்க்கையைச் சித்தரித்துக் கூறுவதாக அமைந்த நூல், ------------- ?
A
கலிங்கத்துப்பரணி
B
குறுந்தொகை
C
பள்ளு
D
இரட்டுறமொழிதல்
Question 22
------------------------ ஊருக்கு சற்று வடகிழக்கில் தண்பொருநை, சிற்றாறு, கோதண்டராம ஆறு ஆகிய மூன்று ஆறுகள் கூடும் இடத்திற்கு வடக்கே உள்ள சிற்றூர், முக்கூடல். இதற்கு, அசூர் வடகரை நாடு என்னும் பெயரும் உண்டு. தென்பால் உள்ள பகுதி, சீவலமங்கைத் தென்கரை நாடு என வழங்கப் பெறுகிறது.
A
கோவை
B
சென்னை
C
மதுரை
D
திருநெல்வேலி
Question 23
திருநெல்வேலிக்குச் சற்று --------------------- தண்பொருநை, சிற்றாறு, கோதண்டராம ஆறு ஆகிய மூன்று ஆறுகள் கூடும் இடத்திற்கு வடக்கே உள்ள சிற்றூர், முக்கூடல்.
A
தென்மேற்கில்
B
தென்கிழக்கில்
C
வடகிழக்கில்
D
வடமேற்கில்
Question 24
முக்கூடல் - இதற்கு, -------------------- என்னும் பெயரும் உண்டு.
A
சதுரகிரி
B
பாஞ்சாலங்குறிச்சி
C
சூளூர் பேட்டை
D
அசூர் வடகரை நாடு
Question 25
தென்கரை நாட்டில் மருதீசர் வீற்றிருக்கும் ஊர் -----------?
A
திருச்செந்தூர்
B
திருவில்லிபுத்தூர்
C
மதுரை
D
மருதூர்
Question 26
முக்கூடலில் வாழும் பள்ளி மூத்த மனைவி, மருதூரில் வாழும் பள்ளி இளைய மனைவி. இருவரையும் மணந்து வாழும் ஒருவனின், வாழ்க்கை வளத்தை வடித்துரைப்பதுப்போலப் பாடப்பட்ட இந்நூல், ------------------ எனப் பெயர் பெற்றது.
A
பரணி
B
காப்பியம்
C
இரட்டுற மொழிதல்
D
முக்கூடற்பள்ளு
Question 27
------------------ கற்பதனால், அக்கால மக்களின் உழவுத்தொழில் பற்றியும் அச்சமுதாயத்தைப் பற்றியும் அறிந்து கொள்ளலாம். காளைகளின் பல்வேறு பெயர்கள், விதைகளின் பெயர்கள், மீன்வகைகள் என மருத நிலவளம் பற்றியும் அறியலாம்.
A
பரணி
B
காப்பியம்
C
இரட்டுற மொழிதல்
D
முக்கூடற்பள்ளு
Question 28
ஒன்பது மணிகள் - சரியான வரிசை எது?
A
ஒன்பது மணிகள் - சரியான வரிசை எது?
B
முத்து, மரகதம், பவளம், மாணிக்கம்
C
முத்து, பவளம், மாணிக்கம், மரகதம்
D
முத்து, பவளம், மரகதம், மாணிக்கம்
Question 28 Explanation: 
குறிப்பு :- சரியான வரிசை :- முத்து, பவளம், மரகதம், மாணிக்கம், புட்பராகம், இரத்தினம், வைரம், வைடூரியம், கோமேதகம்
Question 29
ஒன்பது மணிகள் - சரியான வரிசை எது?
A
மாணிக்கம், இரத்தினம், புட்பராகம், வைரம்
B
மாணிக்கம், வைரம், புட்பராகம், இரத்தினம்
C
வைரம், மாணிக்கம், புட்பராகம், இரத்தினம்
D
மாணிக்கம், புட்பராகம், இரத்தினம், வைரம்
Question 29 Explanation: 
குறிப்பு :- சரியான வரிசை :- முத்து, பவளம், மரகதம், மாணிக்கம், புட்பராகம், இரத்தினம், வைரம், வைடூரியம், கோமேதகம்
Question 30
ஒன்பது மணிகள் - சரியான வரிசை எது?
A
இரத்தினம், வைரம், கோமேதகம், வைடூரியம்
B
வைரம், இரத்தினம், வைடூரியம், கோமேதகம்
C
கோமேதகம், இரத்தினம், வைரம், வைடூரியம்
D
இரத்தினம், வைரம், வைடூரியம், கோமேதகம்
Question 30 Explanation: 
குறிப்பு :- சரியான வரிசை :- முத்து, பவளம், மரகதம், மாணிக்கம், புட்பராகம், இரத்தினம், வைரம், வைடூரியம், கோமேதகம்
Question 31
------------------ ஓரினத்தின் வீரத்தையும் பண்பாட்டையும் வெளிப்படுத்துவன.
A
போர்
B
விளையாட்டு
C
விவசாயம்
D
இவற்றில் ஏதுமில்லை
Question 32
விளையாட்டின் அடிப்படை நோக்கம் ------------?
A
வெற்றி பெறுவது
B
நிலைத்து நிற்பது
C
போட்டியிடுதல்
D
இவற்றில் ஏதுமில்லை
Question 33
முற்காலத்தில் மற்போரில் வல்ல மல்லர், மன்னரால் மதிக்கப் பெற்றனர். களத்தில் பல்லாயிரவர் சூழ்ந்து நிற்க,  தருக்கும், செருக்கும் நிரம்பிய ஆமூர் மல்லனுக்கும் வீரமும் தீரமும் வாய்ந்த நற்கிள்ளிக்கும் இடையே நடைபெற்ற வீர விளையாட்டை --------------------- என்னும் சங்க இலக்கிய நூல் வருணிக்கிறது.
A
அகநானூறு
B
குறுந்தொகை
C
நற்றிணை
D
புறநானூறு
Question 34
-------------- நிலத்தில் ஏறுதழுவுதல் என்னும் வீரவிளையாட்டு நடைபெற்றது.
A
குறிஞ்சி
B
முல்லை
C
மருதம்
D
நெய்தல்
Question 35
அரங்கு இழைத்து (கட்டம் வரைந்து) நெல்லிக்காய்களை வைத்து நகர்த்தி ஆடும் ஆட்டம் --------------- ஆகும்.
A
தட்டாடுதல்
B
வட்டாடுதல்
C
பல்லாங்குழி
D
காட்டாடுதல்
Question 36
அக்கால மகளிர் நண்டு, ஆமை ஆகியவற்றைக் கோல் கொண்டு அலைந்து ------------------ ஆடி மகிழ்ந்தனர்.
A
தட்டாடுதல்
B
வட்டாடுதல்
C
பல்லாங்குழி
D
ஓரையாட்டம்
Question 37
-------------- ஊரில் உள்ள தமுக்கம் மைதானம் யானைப்போர் காண்பதற்கான திடலாகும்.
A
கோவை
B
திருச்சி
C
சென்னை
D
மதுரை
Question 38
சோழநாட்டின் பழைய தலைநகரமான உறந்தையூரில் வீரக்கோழிகள் சிறந்திருந்தமையால் ----------------- என்னும் பெயரும் அதற்கமைந்தது என்பர்
A
கோழியூர்
B
கோழிப்பட்டி
C
கோலீச்சேவூர்
D
இவற்றில் ஏதுமில்லை
Question 39
நண்பன் - என்னும் சிறுகதையின் ஆசிரியர் யார்?
A
ஓவியர் ராம்கி, மரியாதைராமன் கதைகள்
B
ராஜம் கிருஷ்ணன்
C
சி.சு. செல்லப்பா
D
சுஜாதா
Question 40
பதம் என்றாலும் சொல் என்றாலும் ஒன்றே. மொழி, கிளவி என்பன அதன் வேறு பெயர்கள். ஒரெழுத்தானது தனித்து நின்று பொருள் தந்தால் அஃது ஒரெழுத்து ஒருமொழி எனப்படும். இவை ------------------- உள்ளன.
A
12
B
23
C
32
D
42
Question 41
யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல்; வள்ளுவர்போல், இளங்கோ வைப்போல், பூமிதனில் யாங்கணுமே பிறந்ததிலை; உண்மை, வெறும் புகழ்ச்சியில்லை; - இந்த பாடல் வரியின் ஆசிரியர் யார்?
A
பாரதியார்
B
பாரதிதாசன்
C
வாணிதாசன்
D
நாமக்கல் கவிஞர்
Question 42
ஊமையராய்ச் செவிடர்களாய்க் குருடர்களாய் ; வாழ்கின்றோம்; ஒருசொற் கேளீர்!சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம்; தமிழ் முழக்கம் செழிக்கச் செய்வீர்! - இந்த பாடல் வரியின் ஆசிரியர் யார்?
A
பாரதியார்
B
பாரதிதாசன்
C
வாணிதாசன்
D
நாமக்கல் கவிஞர்
Question 43
பொருந்தாதது எது? சொற்றொடர் வகைகள்.
A
நேற்று, எங்கள் பள்ளியில் ஆண்டுவிழா நடைபெற்றது - செய்தித்தொடர்
B
உன் இருப்பிடம் எங்கு உள்ளது? - வினாத்தொடர்
C
இளமையில் கல் - செய்தித்தொடர்
D
என்னே, இந்த ஓவியத்தின் அழகு! - உணர்ச்சித்தொடர்
Question 43 Explanation: 
குறிப்பு :- இளமையில் கல் - கட்டளைத்தொடர்
Question 44
பொருந்தாதது எது? சொற்றொடர் வகைகள்.
A
காந்தியடிகள் தீண்டாமையை எதிர்த்துப் போராடினார் - செய்தித்தொடர்
B
தொல்காப்பியன் வீட்டுக்கு வந்திலன் - எதிர்மறைச் சொற்தொடர்
C
என்னே, தாஜ்மகாலின் அழகு! - உணர்ச்சித்தொடர்
D
வீட்டைத் தூய்மையாய் வைத்திரு - செய்தித்தொடர்
Question 44 Explanation: 
குறிப்பு :- வீட்டைத் தூய்மையாய் வைத்திரு - கட்டளைத்தொடர்
Question 45
இயல்வது கரவேல்; ஈவது விலக்கேல் - என்ற பாடல் வரியின் ஆசிரியர் யார்?
A
பாரதியார்
B
ஒளவையார்
C
பாரதிதாசன்
D
வாணிதாசன்
Question 46
பிறரை எதிர்பார்த்து வாழாதவன் தமிழன்; பிறர்க்கு புறமுதுகு காட்டி ஓடாதவன் தமிழன்;  முடியுடை வேந்தரின் சந்ததியில் வந்தவன் தமிழன்; பல தூர அயல்நாடுகளோடு சிறப்பாக வாணிகம் நடத்தியவன் தமிழன்; கடல் கடந்தவன் தமிழன்; கடல் கடந்து சென்று பர்மா தேசத்தை கைப்பற்றி ஆண்டவன் தமிழன்; - இந்த கூற்று யாருடையது?
A
மு.வரதராசனார்
B
அண்ணா
C
திரு.வி.க
D
திரு.வி.க
Question 47
இமயத்தில் புலி பொறித்தவன் தமிழன்; கடாரத்தை வென்றவன் தமிழன்; ரோம் நகருக்கு பொன்னாடை விற்றவன் தமிழன்; இலக்கிய சுவையை கண்டவன் தமிழன்; எந்நாடும் வியக்கும் வீரன் தமிழன்; - இந்த கூற்று யாருடையது?
A
மு.வரதராசனார்
B
அண்ணா
C
திரு.வி.க
D
திரு.வி.க
Question 48
ஏறு நடையுடையான் தமிழன்; இன்னல் கண்டும் புன்னகை புரிவான் தமிழன்; தன்னலங் கருதாது உழைத்தான் தமிழன்; சூதும் வாதும் விருப்பும் வெறுப்பும் அறியான் தமிழன்; மானமே பெரிது என மதித்தான் தமிழன்; கப்பலோட்டினான் தமிழன்; எவ்வுயிரையும் தன்னுயிர்ப் போல காத்து வந்தான் தமிழன். - இந்த கூற்று யாருடையது?
A
மு.வரதராசனார்
B
அண்ணா
C
திரு.வி.க
D
திரு.வி.க
Question 49
பகுபத உறுப்புகளின் எண்ணிக்கை?
A
2
B
4
C
6
D
8
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 49 questions to complete.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!