Online TestTamil

7th Std Tamil Notes Online Test – Part 5

ஏழாம் வகுப்பு - சமச்சீர் பொதுத்தமிழ் (பாடம் 5)

Congratulations - you have completed ஏழாம் வகுப்பு - சமச்சீர் பொதுத்தமிழ் (பாடம் 5). You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
என்பணிந்த தென்கமலை ஈசனார் பூங்கோயில் முன்பணிந்த தெய்வ முனிவோர்கள் அன்புஎன்னாம் - இந்த பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல் மற்றும் ஆசிரியர் பெயர் என்ன?
A
திருவாரூர் நான்மணிமாலை, குமரகுருபரர்
B
மணிமேகலை, சீத்தலைச்சாத்தனார்
C
பெரிய புராணம், சேக்கிழார்
D
கலிங்கத்துப்பரணி, சயம்கொண்டார்
Question 2
புண்சுமந்தோம் நந்தி புடைத்தென்னார் புண்ணியனார்; மன்சுமந்தார் என்றுருகு வார் - இந்த பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல் மற்றும் ஆசிரியர் பெயர் என்ன?
A
திருவாரூர் நான்மணிமாலை, குமரகுருபரர்
B
மணிமேகலை, சீத்தலைச்சாத்தனார்
C
பெரிய புராணம், சேக்கிழார்
D
கலிங்கத்துப்பரணி, சயம்கொண்டார்
Question 3
குமரகுருபரர் அவர்களின் பெற்றோர் பெயர்?
A
சண்முகசிகாமணிக் கவிராயர் - சிவகாமசுந்தரி அம்மையார்
B
வெங்கட்ராமன் - அம்மணியம்மாள்
C
வேங்கட மகாலிங்கம் - அஞ்சலையம்மாள்
D
இவர்களில் யாருமில்லை
Question 4
குமரகுருபரர் அவர்களின் ஊர்?
A
காசி
B
ராமேஸ்வரம்
C
திருச்செந்தூர்
D
திருவைகுண்டம்
Question 5
நீதிநெறி விளக்கம், முத்துகுமாரசுவாமி பிள்ளைத்தமிழ், கந்தர்கலிவெண்பா, மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ், மதுரைக்கலம்பகம் - ஆகிய நூல்களின் ஆசிரியர் யார்?
A
காளமேகப் புலவர்
B
சுத்தானந்த பாரதி
C
திருமுருக கிருபானந்த வாரியார்
D
குமரகுருபரர்
Question 6
குமரகுருபரர் அவர்களின் காலம்?
A
கி.பி. பதினாறாம் நூற்றாண்டு
B
கி.பி. பதினேழாம் நூற்றாண்டு
C
கி.பி. பதினெட்டாம் நூற்றாண்டு
D
கி.பி. பத்தொன்பதாம் நூற்றாண்டு
Question 7
நான்மணிமாலை என்பது, தமிழில் வழங்கும் ------------------- இல் ஒன்று.
A
பத்துப்பாட்டு
B
எட்டுத்தொகை
C
காப்பியங்கள்
D
தொண்ணூற்றாறு சிற்றிலக்கிய வகை
Question 7 Explanation: 
குறிப்பு :- முத்து, பவளம், மரகதம், மாணிக்கம் என்னும் நால்வகையான மணிகளால் ஆன மாலையைப் போன்று நால்வகையான பாடல்களால் (வெண்பா, கட்டளைக் கலித்துறை, ஆசிரிய விருத்தம், ஆசிரியப்பா) ஆன நாற்பது செய்யுளைக் கொண்டது. திருவாரூர் + நான்கு + மணிமாலை = திருவாரூர்நான்மணிமாலை. இது திருவாரூரில் எழுந்தருளியுள்ள தியாகராசர் மீது பாடப்பெற்ற நான்மணிமாலை எனப் பொருள்படும்.
Question 8
மண் சுமந்தார் எனக் குறிப்பிடப்படுபவர்?
A
திருமால்
B
சிவபெருமான்
C
நான்முகன்
D
இவர்களில் யாருமில்லை
Question 9
------------- என்னும் கிழவிக்காக மண்சுமந்து, பாண்டியனிடம் இறைவன் அடிபட்டார்.
A
நந்தி
B
வந்தி
C
கொற்றவை
D
ஐயை
Question 10
தலைசீவிப் பள்ளிக்கே ஓடு – நல்; தங்கப் பதுமையாம் தோழர்க ளோடு !; விலையில்லா மெய்ப்பொருள் கல்வி ! – அதை; விரும்பிப் படித்தால் அறிவுண்டாம் செல்வி ! - இந்த பாடல் வரியின் ஆசிரியர் யார்?
A
பாரதியார்
B
பாரதிதாசன்
C
வாணிதாசன்
D
நாமக்கல் கவிஞர்
Question 11
அழுக்கில்லா ஆடையே மேன்மை ! அதை; அணிவதா லல்லவோ உடற்குண்டாம் தூய்மை; ஒழுங்கோடு நூல்களைத் தூக்கி – நில்லாது; ஓடடி ஓடடி பள்ளியை நோக்கி ! - இந்த பாடல் வரியின் ஆசிரியர் யார்?
A
பாரதியார்
B
பாரதிதாசன்
C
வாணிதாசன்
D
நாமக்கல் கவிஞர்
Question 12
சின்னஞ் சிறுகுயில் போல – இசை; சிந்திச் சிரித்துச் செவ்விதழ் காட்டு; பொன்னொத்த தோழர் களோடு – பள்ளி; போகும் வழியிலும் ஒற்றுமை காட்டு ! - இந்த பாடல் வரியின் ஆசிரியர் யார்?
A
பாரதியார்
B
பாரதிதாசன்
C
வாணிதாசன்
D
நாமக்கல் கவிஞர்
Question 13
கற்பிப்போர் கண்கொடுப் போரே – அந்தக்; கணக்காயர் உரையினில் இருசெவி சேரே !; நற்பெயர் எடுத்திட வேண்டும் ! – நாளும்; நன்றாகப் படித்துநீ முன்னேற வேண்டும் ! - இந்த பாடல் வரியின் ஆசிரியர் யார்?
A
பாரதியார்
B
பாரதிதாசன்
C
வாணிதாசன்
D
நாமக்கல் கவிஞர்
Question 14
தென்கமலை - என்பதன் பொருள்?
A
தெற்கில் உள்ள திருச்செந்தூர்
B
தெற்கில் உள்ள திருவாரூர்
C
தெற்கில் உள்ள திருவண்ணாமலை
D
தெற்கில் உள்ள திருப்பரங்குன்றம்
Question 15
பொருந்தாதது எது? சொற்பொருள் தருக.
A
பதுமை – உருவம்
B
மெய்பொருள் – நிலையான பொருள்
C
கணக்காயர் – ஆசிரியர்
D
நவ்வி - சிங்கம்
Question 15 Explanation: 
குறிப்பு :- நவ்வி - மான்
Question 16
வாணிதாசன் அவர்களின் இயற்பெயர்?
A
எத்திராசலு (எ) அரங்கசாமி
B
ராஜேந்திரன்
C
காமராசன்
D
கோமல் சுவாமிநாதன்
Question 17
வாணிதாசன் அவர்கள் பிறந்த இடம்?
A
புதுவையை அடுத்த வில்லியனூர்
B
மன்னார்குடியை அடுத்த நீடாமங்கலம்
C
விருதுநகர் அடுத்த திருச்சுழி
D
தூத்துக்குடியை அடுத்த கோவில்பட்டி
Question 18
வாணிதாசன் அவர்கள் பெற்றோர் பெயர்?
A
சாத்தப்பன் - விசாலாட்சி
B
சாத்தப்பன் - விசாலாட்சி
C
முத்தையா - ராஜம்மாள்
D
அரங்க.திருக்காமு - துளசியம்மாள்
Question 19
கவிஞரேறு, பாவலர்மணி என்னும் பட்டங்கள் பெற்றுள்ளவர் யார்?
A
பாரதியார்
B
பாரதிதாசன்
C
வாணிதாசன்
D
அப்துல் ரகுமான்
Question 20
தமிழகத்தின் 'வேர்ட்ஸ் வொர்த்' என அழைக்கப்படுபவர் யார்?
A
பாரதியார்
B
பாரதிதாசன்
C
வாணிதாசன்
D
அப்துல் ரகுமான்
Question 20 Explanation: 
குறிப்பு:- உருசியம், ஆங்கிலம் முதலிய மொழிகளில் இவர்தம் பாடல்கள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. கவிஞர் வாணிதாசன் தமிழ் உலகிற்குப் புனைந்து அளித்துள்ள 'குழந்தை இலக்கியம்' என்னும் பாடல் தொகுப்பிலிருந்து 'மெய்ப்பொருள் கல்வி' என்னும் தலைப்பின் கீழ் இடம்பெற்றுள்ள பாடல், பாடப்பகுதியாக அமைந்துள்ளது.
Question 21
வாணிதாசன் அவர்களின் காலம்?
A
22.07.1915 முதல் 07.08.1974 வரை
B
22.07.1925 முதல் 07.08.1964 வரை
C
22.07.1935 முதல் 07.08.1984 வரை
D
22.07.1945 முதல் 07.08.1994 வரை
Question 22
கோவில் மாநகர், தென்னிந்தியாவின் ஏதென்ஸ் - என்று புகழப்படும் ஊர் எது?
A
திருச்சி
B
சென்னை
C
மதுரை
D
கோவை
Question 23
மதுரை என்னும் சொல்லுக்கு ----------- என்பது பொருள்.
A
புதுமை
B
பழமை
C
இனிமை
D
நன்மை
Question 24
மாயோன் கொப்பூழ் மலர்ந்த தாமரைப் பூவோடு புரையுஞ் சீரூர் பூவில் - என்ற பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல் எது?
A
கலித்தொகை
B
புறநானூறு
C
பரிபாடல்
D
நற்றிணை
Question 25
இதழகத் தனைய தெருவம் இதழகத்து அரும்பொகுட் டனைத்தே அண்ணல் கோயில் - என்ற பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல் எது?
A
கலித்தொகை
B
புறநானூறு
C
பரிபாடல்
D
நற்றிணை
Question 26
"தமிழ்கெழு கூடல்" - என்ற பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல் எது?
A
கலித்தொகை
B
புறநானூறு
C
பரிபாடல்
D
நற்றிணை
Question 27
“தமிழ்நிலை பெற்ற தாங்கரு மரபின் மகிழ்நனை மறுகின் மதுரை  - என்ற பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல் மற்றும் ஆசிரியர் பெயர்?
A
சிறுபாணாற்றுப்படை, நல்லூர் நத்தத்தனார்
B
புறநானூறு, கண்ணகனார்
C
மணிமேகலை, சீத்தலைச்சாத்தனார்
D
நான்மணிக்கடிகை, விளம்பி நாகனார்
Question 28
ஓங்குசீர் மதுரை, மதுரை மூதூர் மாநகர், தென்தமிழ்  நன்னாட்டுத் தீதுதீர் மதுரை  - என்ற பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல் மற்றும் ஆசிரியர் பெயர்?
A
சிறுபாணாற்றுப்படை, நல்லூர் நத்தத்தனார்
B
புறநானூறு, கண்ணகனார்
C
சிலப்பதிகாரம், இளங்கோவடிகள்
D
நான்மணிக்கடிகை, விளம்பி நாகனார்
Question 29
மாண்புடை மரபின் மதுரை, வானவர் உறையும் மதுரை, பதியெழுவறியாப் பண்பு மேம்பட்ட மதுரை மூதூர்  - என்ற பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல் மற்றும் ஆசிரியர் பெயர்?
A
சிறுபாணாற்றுப்படை, நல்லூர் நத்தத்தனார்
B
புறநானூறு, கண்ணகனார்
C
சிலப்பதிகாரம், இளங்கோவடிகள்
D
நான்மணிக்கடிகை, விளம்பி நாகனார்
Question 30
பொருந்தாதது எது?
A
சேரநாடு - வேழமுடைத்து
B
சோழநாடு - சோறுடைத்து
C
பாண்டியநாடு - போருடைத்து
D
தொண்டைநாடு - சான்றோர் உடைத்து
Question 30 Explanation: 
குறிப்பு :- பாண்டியநாடு – முத்துடைத்து
Question 31
--------------------- என்னும் ஊருக்கு கூடல் எனவும், ஆலவாய் எனவும் வேறு பெயர்கள் வழங்குகின்றன.
A
கோவை
B
மதுரை
C
திருச்சி
D
சென்னை
Question 31 Explanation: 
குறிப்பு :- நான்மாடக்கூடல் என்னும் பெயரே கூடல் என் மருவியுள்ளது. திருவாலவாய், திருநள்ளாறு, திருமுடங்கை, திருநடுவூர் ஆகிய நான்கு திருக்கோவில்கள் சேர்ந்தமைந்ததனால், நான்மாடக்கூடல் என்னும் பெயர் வழங்கலாயிற்று என்பர். கன்னிக்கோவில், கரியமால் கோவில், காளிகோவில், ஆலவாய்க் கோவில் ஆகிய நான்கு திருக்கோவில்களும் மதுரைக்கு காவலாக அமைந்ததனால், நான்மாடக்கூடல் என்னும் பெயரமைந்தது என்பாரும் உளர்.
Question 32
வருணன், மதுரையை அழிக்க ஏழு மேகங்களை அனுப்பினான். அதைப் பற்றி இறைவனிடம் பாண்டியன் முறையிட, இறைவன் நான்கு மேகங்களை மதுரையைக் காக்க அனுப்பினார். அந்நான்கும் நான்கு மாடங்களாக கூடி மதுரையைக் காத்தமையால் "நான்மாடக்கூடல்" என்னும் பெயர் ஏற்பட்டதாக  கூறியவர் யார்?
A
கிருபானந்த வாரியார்
B
பரஞ்சோதியார்
C
மறைமலையடிகள்
D
சேக்கிழார்
Question 33
மதுரைக்கு ஆலவாய் என்னும் பெயர் அமைந்ததாக கூறியவர் யார்?
A
கிருபானந்த வாரியார்
B
பரஞ்சோதியார்
C
மறைமலையடிகள்
D
சேக்கிழார்
Question 34
மருத மரங்கள் அடர்ந்த பகுதியாக இருந்தமையால் "மருதை" என வழங்கிய இடம், காலப்போக்கில் மதுரை என்றாகியதாம். கல்வெட்டில் "---------------" என்ற பெயர் காணப்படுகிறது.
A
மதுர
B
மதுரா
C
மந்த்ரா
D
மதிரை
Question 35
அரிமர்த்தன பாண்டியனுக்கு அமைச்சராக விளங்கியவர்?
A
சேக்கிழார்
B
மாணிக்கவாசகர்
C
தாயுமானவர்
D
இவர்களில் யாருமில்லை
Question 36
சிலப்பதிகாரக் காப்பியத் தலைவன் கோவலன் கொலைக்களப்பட்ட இடம் "------------------" என்னும் பெயருடன் இன்றும் அப்பகுதி மக்களிடம் வழங்கப்படுகிறது.
A
கோவலன் பொட்டல்
B
கோவிலூர்
C
கொலையூர்
D
இவற்றில் ஏதுமில்லை
Question 37
----------- ஆம் நூற்றாண்டில் எழுந்த சிலப்பதிகாரமே, மதுரை மூதூர் எனக் குறிப்பிடுவதனால் மதுரையின் பழைமை பெறப்படும்.
A
கி.பி. இரண்டாம் நூற்றண்டு
B
கி.பி. மூன்று நூற்றண்டு
C
கி.பி. நான்கு நூற்றண்டு
D
கி.பி. ஐந்து நூற்றண்டு
Question 38
மீனாட்சியம்மன் கோவிலின் நான்கு கோபுரங்களுள் பழமையானது --------------- கோபுரம்; உயரமானது தெற்குக் கோபுரம். இது 1600.9 அடி உயரமும் 1511 கதை உருவங்களும் உடையது.
A
கிழக்கு
B
மேற்கு
C
வடக்கு
D
தெற்கு
Question 39
மரம் பயன்படுத்தாமல் கட்டப்பட்டது நாயக்கர் மகால். இதன் ஒவ்வொரு தூணும் ------------- அடி உயரமும் 19 அடி சுற்றளவும் கொண்டது.
A
60
B
70
C
82
D
90
Question 40
நான்காம் தமிழ்ச்சங்கத்தை தோற்றுவித்தவர்?
A
மருது பாண்டியர்
B
பாண்டித்துரையார்
C
முத்துராமலிங்கனார்
D
இவர்களில் யாருமில்லை
Question 41
கண்ணதாசன் அவர்கள் சிறுகூடல்பட்டியில் ---------------- ஆம் ஆண்டு பிறந்தார்.
A
1901
B
1917
C
1927
D
1937
Question 42
கண்ணதாசன் அவர்களின் இயற்பெயர்?
A
சோமசுந்தரம்
B
ராமலிங்கம்
C
முத்தையா
D
ராஜேந்திரன்
Question 43
------------------ என்பவருக்கு, காரைமுத்துப் புலவர், வணங்காமுடி, பார்வதிநாதன், ஆரோக்கியநாதன், கமகப்பிரியா எனப் புனைப்பெயர்கள் பல உண்டு.
A
பாரதியார்
B
பாரதிதாசன்
C
வாணிதாசன்
D
கண்ணதாசன்
Question 44
கீழ்க்கண்டவர்களுள், தமிழக அரசின் அரசவைக் கவிஞராகத் திகழ்ந்தவர் யார்?
A
பாரதியார்
B
பாரதிதாசன்
C
வாணிதாசன்
D
கண்ணதாசன்
Question 45
கண்ணதாசன் அவர்கள் --------------- ஆம் ஆண்டு இயற்கை எய்தினார்.
A
1971
B
1981
C
1975
D
1985
Question 46
இந்தியாவுக்கு விடுதலை கிடைத்தால், நாட்டைத் திறமையாக ஆட்சிபுரியும் தகுதி இந்தியருக்கு இருக்கிறதா? என்பது ஐயமே" - என்று இந்தியர்களை குறைத்து மதிப்பிட்டவர்?
A
நெப்போலியன்
B
ஹிட்லர்
C
முகமது கஜினி
D
நெல்சன் மண்டேலா
Question 47
உலகையே நடுங்கச்செய்த கொடுங்கோலரான ஹிட்லரை, மன்னிப்பு கேட்க செய்த மாவீரன் யார்?
A
வீரபாண்டிய கட்டபொம்மன்
B
மருது பாண்டியர்
C
செண்பகராமன்
D
புலித்தேவன்
Question 48
"இளைஞர்கள் பிறரிடமிருந்து நல்லவற்றை ஏற்றுக்கொள்ளுதல் வேண்டும். அப்போதுதான் வளரமுடியும். நீங்கள் கடவுளின் குழந்தைகள். சிங்கங்களே! எழுந்து வாருங்கள். நீங்கள் செம்மறி ஆடுகள் என்ற மயக்கத்தை உதறித்தள்ளுங்கள்" என்று ---------------- என்பவர் இளைஞர்களை நோக்கி வீரமுழக்கமிட்டார்.
A
பாரதியார்
B
தாயுமானவர்
C
விவேகானந்தர்
D
காந்தியடிகள்
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 48 questions to complete.

2 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!