Online TestTamil

7th Std Tamil Notes Online Test – Part 4

ஏழாம் வகுப்பு - சமச்சீர் பொதுத்தமிழ் (பாடம் 4)

Congratulations - you have completed ஏழாம் வகுப்பு - சமச்சீர் பொதுத்தமிழ் (பாடம் 4). You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
உண்பொழுது நீராடி உண்டலும் என்பெறினும் பால்பற்றிச் சொல்லா விடுதலும்  தோல்வற்றிச் - இந்த பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல் மற்றும் ஆசிரியர் பெயர்?
A
புறநானூறு, கண்ணகனார்
B
நான்மணிக்கடிகை, விளம்பி நாகனார்
C
திரிகடுகம், நல்லாதனார்
D
மணிமேகலை, சீத்தலைச்சாத்தனார்
Question 2
சாயினும் சான்றாண்மை குன்றாமை இம்மூன்றும் தூஉயம் என்பார் தொழில் - இந்த பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல் மற்றும் ஆசிரியர் பெயர்?
A
புறநானூறு, கண்ணகனார்
B
நான்மணிக்கடிகை, விளம்பி நாகனார்
C
திரிகடுகம், நல்லாதனார்
D
மணிமேகலை, சீத்தலைச்சாத்தனார்
Question 3
இல்லார்க்கொன் றீயும் உடைமையும்,  இவ்வுலகில், நில்லாமை யுள்ளும் நெறிப்பாடும் – எவ்வுயிர்க்கும் - இந்த பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல் மற்றும் ஆசிரியர் பெயர்?
A
புறநானூறு, கண்ணகனார்
B
நான்மணிக்கடிகை, விளம்பி நாகனார்
C
திரிகடுகம், நல்லாதனார்
D
மணிமேகலை, சீத்தலைச்சாத்தனார்
Question 4
துன்புறுவ செய்யாத தூய்மையும் இம்மூன்றும் நன்றறியும் மாந்தர்க் குள - இந்த பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல் மற்றும் ஆசிரியர் பெயர்?
A
புறநானூறு, கண்ணகனார்
B
நான்மணிக்கடிகை, விளம்பி நாகனார்
C
திரிகடுகம், நல்லாதனார்
D
மணிமேகலை, சீத்தலைச்சாத்தனார்
Question 5
முறைசெய்யான் பெற்ற தலையையும் நெஞ்சில் நிறையிலான் கொண்ட தவமும் – நிறைஒழுக்கம் - இந்த பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல் மற்றும் ஆசிரியர் பெயர்?
A
புறநானூறு, கண்ணகனார்
B
நான்மணிக்கடிகை, விளம்பி நாகனார்
C
திரிகடுகம், நல்லாதனார்
D
மணிமேகலை, சீத்தலைச்சாத்தனார்
Question 6
தேற்றாதான் பெற்ற வனப்பும் இவைமூன்றும் தூற்றின்கண் தூவிய வித்து - இந்த பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல் மற்றும் ஆசிரியர் பெயர்?
A
புறநானூறு, கண்ணகனார்
B
நான்மணிக்கடிகை, விளம்பி நாகனார்
C
திரிகடுகம், நல்லாதனார்
D
மணிமேகலை, சீத்தலைச்சாத்தனார்
Question 7
பொருந்தாதது எது? சொற்பொருள் தருக.
A
உண்பொழுது – உண்ணும்பொழுது
B
பெறினும் – பெற்றாலும்
C
பால்பற்றி – பல பக்கச் சார்பு
D
தோல்வற்றி – தோல்சுருங்கி
Question 7 Explanation: 
குறிப்பு :- பால்பற்றி – ஒருபக்கச் சார்பு (நடுவுநிலைமையில் இருந்து மாறுதல்)
Question 8
பொருந்தாதது எது? சொற்பொருள் தருக.
A
சாயினும் – அழியாதிருத்தல்
B
சான்றாண்மை – அறிவு ஒழுக்கங்களில் நிலைத்து நிற்றல்
C
குன்றாமை – குறையாது இருத்தல்
D
தூஉயம் – தூய்மை உடையோர்
Question 8 Explanation: 
குறிப்பு :- சாயினும் – அழியினும்
Question 9
பொருந்தாதது எது? சொற்பொருள் தருக.
A
ஈயும் – அளிக்கும்
B
நில்லாமை – நிலையாமை
C
நெறி – நன்மை
D
மாந்தர் – மக்கள்
Question 9 Explanation: 
குறிப்பு :- நெறி – வழி
Question 10
பொருந்தாதது எது? சொற்பொருள் தருக.
A
தேற்றாத்தான் – கடைபிடிக்காதவன்
B
வனப்பு – அழகு
C
தூறு – சினம்
D
வித்து – விதை
Question 10 Explanation: 
குறிப்பு :- தூறு – புதர்
Question 11
திரிகடுகம் நூலின் ஆசிரியர் பெயர் என்ன?
A
கண்ணகனார்
B
விளம்பி நாகனார்
C
நல்லாதனார்
D
சீத்தலைச்சாத்தனார்
Question 12
திரிகடுகம் நூலின் ஆசிரியர் நல்லாதனார் --------------------- மாவட்டத்தைச் சேர்ந்த திருத்து என்னும் ஊரினர் என்பர்.
A
விருதுநகர்
B
தஞ்சாவூர்
C
திருநெல்வேலி
D
திருச்சி
Question 13
கீழ்க்கண்ட கூற்று யாரைப்பற்றியது? இவரைச், செருஅடுதோள் நல்லாதன் எனப் பாயிரம் குறிப்பிடுவதனால், இவர் போர்வீரராய் இருந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
A
கண்ணகனார்
B
விளம்பி நாகனார்
C
நல்லாதனார்
D
சீத்தலைச்சாத்தனார்
Question 14
திரிகடுகம், ------------------------ நூல்களுள் ஒன்று.
A
எட்டுத்தொகை
B
பத்துப்பாட்டு
C
பதினெண் கீழ்க்கணக்கு
D
பதினெண் மேல்க்கணக்கு
Question 14 Explanation: 
குறிப்பு :- சுக்கு, மிளகு, திப்பிலியால் ஆன மருந்துக்குப் பெயர் திரிகடுகம். இம்மருந்தை உண்ட மனிதர்களுக்கு உடல்நோய் நீங்கும். இதனைப்போன்றே ஒவ்வொரு திரிகடுகப் பாடலிலும் இடம்பெற்றுள்ள மூன்று கருத்தும் மக்களின் மனமயக்கத்தைப் போக்கித் தெளிவை ஏற்படுத்தும்.
Question 15
திரிகடுகம் நூல் ------------------- வெண்பாக்களை உடையது.
A
50
B
96
C
100
D
108
Question 16
கீழ்க்கண்ட கூற்று எந்த நூலைப் பற்றியது? இந்த நூலில் உள்ள பாடல்களிலுள்ள மூன்று அறக்கருத்தும் கற்போரின் மனத்திலுள்ள அறியாமையாகிய நோயைப் போக்கி, அவரைக் குன்றின்மேலிட்ட விளக்காகச் சமுதாயத்தில் விளங்கச் செய்யும்.
A
புறநானூறு
B
நான்மணிக்கடிகை
C
திரிகடுகம்
D
மணிமேகலை
Question 17
தான் வழங்கும் நாட்டின்கண் உள்ள பல மொழிகட்கும் தலைமையாக உள்ள தகுதியும், அவற்றிலும் மிக்க மேன்மை உடையதுமான மொழியே உயர்தனிச் செம்மொழி. இவ்விலக்கண அடிப்படையை ஆராயுமிடத்துத் தமிழ்மொழியானது தெலுங்கு, கன்னடம், மலையாளம் முதலியவற்றிற்கெல்லாம் தலைமையும், அவற்றினும் மிக்க மேன்மையும் உடையதாகையால் உயர்மொழியாய்த் திகழ்கிறது - இந்த கூற்று யாருடையது?
A
பாவாணர்
B
பரிதிமாற்கலைஞர்
C
மறைமலையடிகள்
D
வ.வே.சு
Question 18
தான் வழங்கும் நாட்டில் பயிலும் மற்றைய மொழிகளின் உதவியின்றித் தனித்து இயங்கவல்ல மொழியே தனிமொழி எனப்படும். திருத்திய பண்பும், சீர்த்த நாகரிகமும், பொருந்திய தூய்மொழி, புகல் செம்மொழியாம் என்பது இலக்கணம் - இந்த கூற்று யாருடையது?
A
பாவாணர்
B
பரிதிமாற்கலைஞர்
C
மறைமலையடிகள்
D
வ.வே.சு
Question 19
பயிற்றுமொழியைப்பற்றி நிறைவான, தெளிவான ஒரு முடிவுக்கு வருவதுதான், கல்வி கற்பித்தலில் நாம் செய்யவேண்டிய முதல்செயல். பயிற்றுமொழியைக் குறித்துச் சிந்திக்காமல் கல்வி கற்பது, அடித்தளம் இல்லாமல் கட்டடத்தை எழுப்புவதனைப் போன்றது. - இந்த கூற்று யாருடன் தொடர்புடையது?
A
மு.வரதராசனார்
B
காந்தியடிகள்
C
நேரு
D
பாரதிதாசன்
Question 20
கவி இரவீந்திரநாத் தாகூரின் ஈர்ப்பான இலக்கிய நடையின் உயர்வுக்குக் காரணம், ஆங்கிலத்தில் அவருக்கு இருந்த அறிவு மட்டுமன்று, தம்முடைய தாய்மொழிமீது அவருக்கு இருந்த பற்றுதலும்தான் - என்று கூறியவர் யார்?
A
மு.வரதராசனார்
B
காந்தியடிகள்
C
நேரு
D
பாரதிதாசன்
Question 21
முன்சிராம் பேசும்போது குழந்தைகள், ஆண்கள், பெண்கள் அனைவரும் மிகுந்த ஈடுபாட்டுடன் கேட்கிறார்கள். இதற்குக் காரணம் அவர்தம் தாய்மொழி அறிவே. உயர்ந்த மனம்படைத்த மதன்மோகன் மாளவியாவின் ஆங்கிலப்பேச்சு வெள்ளியைபோல் ஒளிவிட்டாலும், அவரது தாய்மொழிப் பேச்சு, தங்கத்தைப் போன்று ஒளி வீசுகின்றது - என்று கூறியவர் யார்?
A
மு.வரதராசனார்
B
காந்தியடிகள்
C
நேரு
D
பாரதிதாசன்
Question 22
ஒரு மொழியைப் பயன்படுத்துகின்றவர்களின் எண்ணங்கள், அம்மொழியில் இடம் பெற்றிருத்தல் வேண்டும். மொழியின் தன்மை, மக்களின் பண்பாட்டைச் சார்ந்திருப்பது இயற்கையே. மக்கள் அறிவுள்ளவர்களாக இருந்தால், அவர்தம் மொழியும் அவ்வாறே அமையும் - என்று கூறியவர் யார்?
A
மு.வரதராசனார்
B
காந்தியடிகள்
C
நேரு
D
பாரதிதாசன்
Question 23
பள்ளிக்கூடம் வீட்டைப் போன்று இருத்தல் வேண்டும். குழந்தைக்கு வீட்டில் தோன்றும் எண்ணங்களுக்கும் பள்ளியில் ஏற்படும் எண்ணங்களுக்கும் நெருங்கிய தொடர்பு இருத்தல் வேண்டும். சிறந்த பயன் ஏற்படவேண்டுமாயின், அத்தகைய தொடர்பு இன்றியமையாதது. தெரிந்தறியாத ஒருமொழியின் மூலம் கல்வி கற்பிப்பது, இந்த இணக்கத்தைக் குலைத்துவிடும். - என்று கூறியவர் யார்?
A
மு.வரதராசனார்
B
காந்தியடிகள்
C
நேரு
D
பாரதிதாசன்
Question 24
தாய்மொழியைக் கற்பித்தல் மொழியாக வைத்துக்கொண்டால், ஆங்கிலத்தில் அறிவைப் பெறுவது பாதிக்கப்படுமா, இல்லையா என்பதனைப்பற்றிச் சிந்தனை செய்ய வேண்டிய தேவையில்லை என்றே நினைக்கிறேன். படித்த இந்தியர் அனைவரும் அயல் மொழியில் தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும் என்பதில்லை. - என்று கூறியவர் யார்?
A
மு.வரதராசனார்
B
காந்தியடிகள்
C
நேரு
D
பாரதிதாசன்
Question 25
----------------- ஆம் ஆண்டு புரோச் நகரில் நடைபெற்ற இரண்டாவது கல்வி மாநாட்டில் காந்தியடிகள் தலைமை உரை, மாணவர்களுக்கு ஏற்றவண்ணம் கடித வடிவில் அமைக்கப்பட்டுள்ளது.
A
1914
B
1915
C
1916
D
1917
Question 26
காந்தியடிகள் ----------------- மாநிலத்தில் ஆற்றிய உரையைக் குழந்தைகளுக்குக் கூறினார்.
A
ஒடிசா
B
தமிழ்நாடு
C
குஜராத்
D
பஞ்சாப்
Question 27
'உரியது' - என்ற கதைப்பகுதியின் ஆசிரியர் யார்?
A
சுஜாதா
B
ராஜம் கிருஷ்ணன்
C
ரா.பி.சேதுப்பிள்ளை
D
திருமுருக. கிருபானந்தவாரியார் (சிந்தனைச் செல்வம்)
Question 28
"தொன்மைமிக்க உலக மொழிகள் அனைத்திலும் தமிழே தொன்மை,முன்மை, எளிமை, ஒளிமை, இளமை, வளமை, தாய்மை, தூய்மை, செம்மை, மும்மை, இனிமை, தனிமை, பெருமை, திருமை, இயன்மை, வியன்மை என்னும் பல்வகைச் சிறப்புகள் அனைத்தையும் ஒருங்கே பெற்றிருக்கிறது" - என்று கூறியவர் யார்?
A
தேவநேயப்பாவாணர்
B
மறைமலையடிகள்
C
வ.வே.சு
D
திரு.வி.க
Question 29
மண், நாய், கோழி - என்பன?
A
இடுகுறிப்பெயர்கள்
B
காரணப்பெயர்கள்
C
இடுகுறிப் பொதுப்பெயர்கள்
D
இடுகுறிச் சிறப்புப்பெயர்
Question 30
நாற்காலி, பறவை, வளையல், செங்கல், முக்காலி, கரும்பலகை - என்பன?
A
இடுகுறிப்பெயர்கள்
B
காரணப்பெயர்கள்
C
இடுகுறிப் பொதுப்பெயர்கள்
D
இடுகுறிச் சிறப்புப்பெயர்
Question 30 Explanation: 
குறிப்பு :- வளையல், ஊருணி என்பது காரணச் சிறப்புப் பெயர்; பறவை, அணி, அரும்பு - காரணப் பொதுப்பெயர்.
Question 31
ஆறு, ஆடு, மரம், மலை, காடு, மாடு - என்பன?
A
இடுகுறிப்பெயர்கள்
B
காரணப்பெயர்கள்
C
இடுகுறிப் பொதுப்பெயர்கள்
D
இடுகுறிச் சிறப்புப்பெயர்
Question 32
பனை, பலா, அவரை, குயில், தென்னை - என்பது?
A
இடுகுறிப்பெயர்கள்
B
காரணப்பெயர்கள்
C
இடுகுறிப் பொதுப்பெயர்கள்
D
இடுகுறிச் சிறப்புப்பெயர்
Question 33
"மாமழை போற்றுதும், மாமழை போற்றுதும், " - இந்த பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல் மற்றும் ஆசிரியர் பெயர்?
A
மணிமேகலை, சீத்தலைச்சாத்தனார்
B
சிலப்பதிகாரம், இளங்கோவடிகள்
C
கம்பராமாயணம், கம்பர்
D
புறநானூறு, ஒளவையார்
Question 34
"மழையின்றேல் மாநிலத்தார்க்கு வளம் இல்லை” என்று மழையின். சிறப்பை பற்றி கூறும் நூல்?
A
திருக்குறள்
B
புறநானூறு
C
மணிமேகலை
D
சிலப்பதிகாரம்
Question 35
இரவீந்தரநாத தாகூரின் ஈர்ப்பான இலக்கிய நடையின் உயர்வுக்கு காரணம்?
A
ஆங்கில அறிவு
B
தாய்மொழி அறிவு
C
வடமொழி அறிவு
D
இவற்றில் ஏதுமில்லை
Question 36
தங்கத்தைப் போன்று ஒளி வீசுகின்ற பேச்சு யாருடையது?
A
முன்சிராம்
B
காந்தியடிகள்
C
நேரு
D
மதன்மோகன் மாளவியா
Question 37
பெரியவரின் தருமக்கணக்கில் செலவழிந்துள்ள பணம் ---------?
A
22000
B
2000
C
23000
D
2300
Question 38
பொருந்தாதது எது? வழுக்களை திருத்தி எழுதுக.
A
அரசர் பலர் வந்தனர்
B
வயலில் மாடுகள் மேய்ந்தது
C
மயில்கள் ஆடியது
D
ஒளவையார் அத்தியமானிடம் பரிசில் பெறச்சென்றார்
Question 38 Explanation: 
குறிப்பு :- "மயில்கள் ஆடின".
Question 39
தவறானதை தேர்ந்தெடுத்து எழுதுக.
A
பள்ளிக்கு அருகில் என் வீடு இருக்கிறது
B
என் வீட்டில் எவருமே இல்லை
C
எம் ஊர் ஆற்றில் தண்ணீரே இல்லை
D
என் அப்பா அதிகமாய்ச் செலவு செய்கிறார்
Question 39 Explanation: 
குறிப்பு :- "என் வீட்டில் எவருமே இலர்"
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 39 questions to complete.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!