Online TestTamil

6th Tamil Part 7 Online Test – New Book

6th Tamil Questions - Part 7

Congratulations - you have completed 6th Tamil Questions - Part 7. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
”புல்வெளி யெல்லாம் பூக்கா டாகிப்
  • புன்னகை செய்த பொற்காலம்! என்ற பாடல் வரிகளுள்ள மோனை சொற்களை தேர்ந்தெடுக்க?
A
புல்வெளி, காடாகி
B
புல்வெளி, புன்னகை
C
பூக்காடாகிப், செய்த
D
காடாகி, பொற்காலம்
Question 2
”புதுமைகள் செய்த தேசமிது
  • பூமியின் கிழக்கு வாசலிது!” என்ற பாடல் வரிகள் இடம்பெற்றுள்ள நூல் எது?
A
பாரதம் அன்றைய நாற்றங்கால்
B
பாரதம் இன்றைய நாற்றங்கால்
C
பாரத நாட்டின் நாற்றங்கால்
D
பாரத்தின் நாற்ற்ங்கால்
Question 3
”மெய்களைப் போற்றிய இந்தியத் தாய்க்கு
  • மெய்யுணர்வு என்கிற மேலாடை! என்ற பாடல் வரியில் கொடுக்கப்பட்டுள்ள ‘மெய்’ என்பதன் பொருள்?
A
உடல்
B
உள்ளம்
C
உண்மை
D
உணர்வு
Question 4
பாரதம் அன்றைய நாற்றங்கால் என்னும் பாடலில் திருக்குறள் நமது நாடு அணிந்திருக்கும் …………………  விளங்குகின்றது. மேலும் உண்மைகளைப் போற்றும் இந்தியத் தாய்க்கு ………………………….. மேலாடையாக விளங்குகின்றது.
A
மெய்யுணர்வு, போடப்பட்டிருக்கும்
B
ஆடையாக, மெய்யுணர்வு
C
மேலாடையாக, மெய்யுணர்வு
D
மெய்யுணர்வு, போத்தப்படும்
Question 5
யார் இயற்றிய இனிமையான பாடல்கள் காவிரிக்கரை வரை எதிரொலிப்பதாக தாரா பாரதி கூறுகிறார்?
A
கம்பர்
B
காளிதாசர்
C
பாரதிதாசன்
D
பாரதியார்
Question 6
கம்பரின் அமுதம் போன்ற கவிதை வரிகளுக்கு …………………….. ஆற்றின் அலைகள் இசையமைப்பதாக தாரா பாரதி குறிப்பிட்டுள்ளார்?
A
யமுனை
B
நர்மதை
C
கங்கை
D
வைகை
Question 7
தவறானதை தேர்ந்தெடுக்க
  • அ.குமரிமுனை ஆகிய கன்னியின் கூந்தலுக்காகக் காஷ்மீரத்து மலர்கள் மாலையாகத் தொடுக்கப்படுகின்றன.
  • ஆ.மேற்கே தோன்றும் நதிகள் கிழக்கு எல்லைவரை பாய்ந்து நன்மைகளை விளைவிக்கின்றன.
  • இ.புல்வெளிகள் எல்லாம் பூக்கள் மலர்ந்து பொற்காலமாக புன்னகை புரிகின்றன.
  • ஈ.கல்லில் செதுக்கிய சிற்பங்கள் யாவும் ஓவியக் கலைக்கூடமாகக் காட்சி தருகின்றன.
A
அ மட்டும் சரி
B
இ மட்டும் சரி
C
ஈ மட்டும் சரி
D
ஆ மட்டும் சரி
Question 8
அறத்தின் ஊன்றுகோலாக ……………………………… என்னும் சிறிய கைத்தடி விளங்குவதாக தாராபாரதி கூறிப்பிடுவது?
A
அம்பேத்காரின் சட்ட புத்தகம்
B
காந்தியடிகளின் அகிம்சை
C
பெரியாரின் முற்போக்கு எண்ணங்கள்
D
நேருவின் பஞ்சசீலக் கொள்கை
Question 9
தாராபாரதியின் இயற்பெயர் என்ன?
A
தாரா கிருஷ்ணன்
B
இராதகிருஷ்ணன்
C
கல்யாண சுந்தரம்
D
நாரயணக்கவி
Question 10
’கவிஞாயிறு’ என்னும் அடைமொழிக்குரியவர்
A
இராத கிருஷ்ணன்
B
கல்யாண சுந்தரம்
C
நாரயணக்கவி
D
கண்ணதாசன்
Question 11
கீழே கொடுக்கப்பட்டுள்ள நூல்களில் தாராபாரதியால் இயற்றப்படாத நூலினை தேர்ந்தெடுக்க?
A
புதிய விடியல்கள்
B
இது எங்கள் கிழக்கு
C
விரல் நுனி வெளிச்சங்கள்
D
புரட்சி முழக்கம்
Question 12
நூலாடை என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது?
A
நூல்+ஆடை
B
நூலா+டை
C
நூல்+லாடை
D
நூலா+ஆட
Question 13
எதிர்+ஒலிக்க என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்?
A
எதிரலிக்க
B
எதிர்ஒலிக்க
C
எதிரொலிக்க
D
எதிர்ரொலிக்க
Question 14
கீழே கொடுக்கப்பட்டுள்ளவைகளை கவனி
  • 1] காந்தியடிகள் எளிமையை ஓர் அறமாக போற்றினார்
  • 2] இந்தியாவில் காந்தியடிகளின் காலடி படாத இடமே இல்லை
  • 3] காந்தியடிகள் பெண்களின் முன்னேற்றம், சமுதாய மறுமலர்ச்சி, தீண்டாமை ஒழிப்பு முதலியவற்றுக்காகவும் பாடுப்பட்டார்.
  • 4] தமிழ்நாட்டின் மீதும் தமிழ்மொழியின் மீதும் காந்தியடிகள் அதிகப் பற்றுக் கொண்டவர்.
A
2 மட்டும் சரி
B
3 மட்டும் சரி
C
4 மட்டும் சரி
D
அனைத்தும் சரி
Question 15
……………………. ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் காந்தியடிகள் சென்னைக்கு வந்தார். அந்த சமயத்தில் ஆங்கில அரசு …………………….. என்னும் கடுமையான சட்டத்தை நடைமுறைப்படுத்தி இருந்தது.
A
1918, வெள்ளையனே வெளியேறு
B
1920, உப்பு காய்ச்சும் போரட்டம்
C
1919, ரெளலட் சட்டம்
D
1940, உள்ளிருப்பு போரட்டம்
Question 16
காந்தியடிகள், ரெளலட் சட்டத்தை எதிர்த்து பெரிய போரட்டத்தை நடத்துவதற்காக எந்த இடத்தில்   கருத்தாய்வு கூட்டத்தினை நடத்தினார்.
A
பாரதியின் வீடு
B
இராஜாஜியின் வீடு
C
நேருவின் வீடு
D
காமராசரின் வீடு
Question 17
பாரதியாரை ‘இவர் எங்கள் தமிழ்நாட்டுக் கவிஞர்’ என்று கூறியவர் யார்?
A
காந்தியடிகள்
B
நேரு
C
இராஜாஜி
D
காமராசர்
Question 18
எந்த ஆண்டு, மாதத்தில் காந்தியடிகள் தமிழ்நாட்டிற்கு வருகைப் புரிந்தார்?
A
1920. மார்ச்
B
1919, செப்டம்பர்
C
1921, செப்டம்பர்
D
1922, மார்ச்
Question 19
எந்த பகுதியில் வசிக்கும் பெரும்பாலான மக்கள் இடுப்பில் துண்டு மட்டும் அணிந்து இருப்பதை காந்தியடிகள் கண்டார்?
A
புதுக்கோட்டை
B
சென்னை
C
மதுரை
D
கோயம்முத்தூர்
Question 20
காந்தியடிகளது தோற்றத்தில் பெரும் மாற்றத்தை ஏற்ப்படுத்திய பெருமை எந்த நாட்டிற்கு உண்டு?
A
தென் ஆப்பிரிக்கா
B
ஆஸ்திரேலியா
C
தமிழ்நாடு
D
இந்தியா
Question 21
காந்தியடிகள் காரைக்குடியைச் சுற்றியுள்ள ஊர்களில் சுற்றுப்பயணம் மேற்க்கொள்ளும் போது எந்த ஊரில் தங்கினார்?
A
கானாடுகாத்தான்
B
கானாடுகான்
C
கானாடுப்புரம்
D
கானாடுபாளையம்
Question 22
எந்த பகுதியில் உள்ள கோவிலுக்கு அனைத்து மக்களும் சென்று வர அனுமதியில்லை என்று தலைவர்கள் கூறினர்?
A
சென்னையிலுள்ள பிரகதீஸ்வரர்
B
மதுரையிலுள்ள மீனாட்சியம்மன்
C
மதுரையிலுள்ள மீனாட்சியம்மன்
D
வடபழனி முருகன்
Question 23
மனிதர்களிடம் ………………………………….. பாராட்டக்கூடாது என்பதில் காந்தியடிகள் உறுதியாக இருந்த்தை இதன்மூலம் அறிய முடிகிறது.
A
ஏற்றத்தாழ்வு
B
ஏற்றத்தாழ்வு
C
நன்றி
D
இன்முகம்
Question 24
எந்த நாட்டில் உள்ளபோது காந்தியடிகள் தமிழ்மொழியைக் கற்கத் தொடங்கியதாக கூறியுள்ளார்?
A
ஆஸ்திரேலியா
B
தென் ஆப்பிரிக்கா
C
இந்தியா
D
அமெரிக்கா
Question 25
காந்தியடிகள் …………………………… எழுதிய ………………………………. தம்மைக் கவர்ந்தாகக் கூறியுள்ளார்?
A
வீரமாமுனிவர், தமிழேடு
B
ஜி.யு.போப் தமிழ்க்கையேடு
C
கம்பர், ராமயாணம்
D
பாரதியாரின், குயில்ப்பாட்டு
Question 26
காந்தியடிகளை கவர்ந்த நூலின் பெயர்?
A
திருக்குறள்
B
தமிழேடு
C
பைபிள்
D
தமிழ் அகராதி
Question 27
சென்னையில் இலக்கிய மாநாடு எப்போது நடைப்பெற்றது. இம்மாநாட்டிற்கு தலைமை வகித்தவர் யார்?
A
1937, காந்தியடிகள்
B
1937, காந்தியடிகள்
C
1945, நேதாஜி
D
1958, இராஜாஜி
Question 28
சென்னையில் நடைப்பெற்ற இலக்கிய மாநாட்டில் வரவேற்புக் குழுத் தலைவராக தலைமை வகித்தவர் யார்?
A
இராஜாஜி
B
உ.வே.சாமிநாதர்
C
காந்தியடிகள்
D
பாரதியார்
Question 29
யாருடைய நிழலில் இருந்து தமிழ் கற்க வேண்டும் என்னும் ஆவல் உண்டாகிறது என்று காந்தியடிகள் கூறியுள்ளார்?
A
பாரதியார்
B
போப்
C
வீரமாமுனிவர்
D
உ.வே. சாமிநாதர்
Question 30
பொருத்துக
  • 1.இலக்கிய மாநாடு   - அ.பாரதியார்
  • 2.தமிழ்நாட்டுக் கவிஞர்      - ஆ.சென்னை
  • 3.குற்றாலம்              - இ.ஜி.யு.போப்
  • 4.தமிழ்க் கையேடு    - ஈ.அருவி
A
அ ஆ இ ஈ
B
ஆ அ ஈ இ
C
அ இ ஈ ஆ
D
ஈ இ அ ஆ
Question 31
கீழே கொடுக்கப்பட்டவைகளை கவனி
  • 1] இராமநாதபுரத்தை ஆட்சி செய்த செல்லமுத்து மன்னரின் மகள் வேலுநாச்சியார்.
  • 2] வேலுநாச்சியார் தமிழ் மட்டுமில்லாமல் ஆங்கிலம், பிரெஞ்சு, உருது ஆகிய மொழிகளை கற்றவர்.
  • 3] சிலம்பம், குதிரை ஏற்றம் வாள்ப்போர், வில்பயிற்சி ஆகியவற்றை முறையாக கற்றவர்.
  • 4] சிவகங்கை மன்னர் முத்துவடுநாதரை திருமணம் செய்து கொண்டார்.
A
1 மட்டும் சரி
B
1 மட்டும் 3 சரி
C
3 மட்டும் 2 சரி
D
அனைத்தும் சரி
Question 32
எந்த இடத்தில் நடைப்பெற்ற போரில் முத்துவடுகநாதர் ஆங்கில படையுடன் போரிட்டு வீரமரணம் அடைந்தார்?
A
சிவகங்கை
B
காளையார் கோவில்
C
காளையார்ப்பட்டி
D
இராமநாதபுரம்
Question 33
வேலுநாச்சியார் ஆங்கிலேயரை வென்று சிவகங்கையை மீட்க, ………………………… என்ற இடத்தில் தங்கி ஒரு படையை திரட்டிப் பயிற்சி அளித்தார்.
A
நாமக்கல் கோட்டை
B
வேலூர் கோட்டை
C
திருச்சி கோட்டை
D
திண்டுக்கல் கோட்டை
Question 34
வேலுநாச்சியாரிடம் அமைச்சராக பணிபுரிந்தவர் யார்?
A
பெரிய மருது
B
சின்ன மருது
C
தாண்டவராயர்
D
குறுநில மன்னர்கள்
Question 35
வேலுநாச்சியாருக்கு சிவகங்கையை மீட்க 5000 குதிரை படைகளை அனுப்பியவர் யார்? அவர் எந்த பகுதியினைச் சேர்ந்தவர்?
A
பெரிய மருது, வேலூர்
B
சின்ன மருது, இராமநாதபுரம்
C
ஐதர் அலி, மைசூர்
D
மருது சகோதரர்கள், திண்டுக்கல்
Question 36
நம் அரசியாரின் பன்மொழி அறிவு நமக்கு பெரிய நன்மையை தந்திருக்கிறது என்று வேலுநாச்சியாரை புகழ்ந்து கூறியவர்?
A
தாண்டவராயர்
B
சின்ன மருது
C
பெரிய மருது
D
மருது சகோதரர்கள்
Question 37
  • கூற்று: ஐதர் அலி முகத்தில் பெரிய மகிழ்ச்சி தோன்றியதை நான் கண்டேன் என்று தாண்டவராயர் கூறினார்.
  • காரணம்: ஐதர் அலியைச் சந்திக்க மைசூர் சென்ற வேலுநாச்சியார் ஐதர் அலியிடம் உருது மொழியில் பேசினார்.
A
கூற்று சரி, காரணம் தவறு
B
காரணம் தவறு, கூற்று சரி
C
கூற்று சரி, அதற்கு தகுந்த காரணம் அல்ல
D
கூற்றுக்கு சரியான காரணம் ஆகும்.
Question 38
”நமது வீரர்க்ளுடன் ஐதர் அலியின் ஐயாயிரம் குதிரைப்படை வீரர்களும் சேர்ந்துவிட்டதாகவும், ஆகவே நாளை சிவகங்கையை மீட்கப் புறப்படலாம் அல்லவா?” என்று கூறியவர்?
A
சின்ன மருது
B
பெரிய மருது
C
மருது சகோதரர்கள்
D
தாண்டவராயர்
Question 39
வேலுநாச்சியாரின் படையானது முதலில் எந்த பகுதியினை முற்றுகையிட திட்டமிட்டது?
A
சிவகங்கை
B
இராமநாதபுரம்
C
காளையார்கோவில்
D
திண்டுக்கல்
Question 40
”நாம் இப்போதே சிவகங்கைக் கோட்டையைத் தாக்கினால் ஆங்கிலேயரை விரட்டியடித்து விடலாம் என்று வேலுநாச்சயாரிடம் கூறியவர் யார்?
A
சின்ன மருது
B
பெரிய மருது
C
தாண்டவராயர்
D
ஐதர் அலி
Question 41
சிவகங்கைக் கோட்டைக் கதவுகள் எந்த திருநாளில் திறக்கப்படும்?
A
விசயதசமி
B
ஆயுதப்பூஜை
C
ஆடித்திருநாள்
D
மார்கழித் திங்கள்
Question 42
வேலுநாச்சியாரின் ஆண்கள் படைப்பிரிவுக்கு …………………………, பெண்கள் படைப்பிரிவிற்குக் ………………………. தலைமை ஏற்றனர்.
A
தாண்டவராயர், குயிலியும்
B
மருது சகோதர்கள், குயிலியும்
C
பெரிய மருது, சின்ன மருதுயும்
D
பெரிய மருது, குயிலியும்
Question 43
விஜயதசமி நாளில் சிவகங்கை கோட்டைக்குள் செல்ல யாருக்கு மட்டும் அனுமதியுள்ளது?
A
ஆண்கள்
B
மக்கள்
C
பெண்கள்
D
குழந்தைகள்
Question 44
வேலுநாச்சியாரை காட்டிக்கொடுக்க வேண்டும் என்று யாரை ஆங்கிலேயர்கள் வற்புறுத்தினார்கள். இந்த செய்தியினை வேலுநாச்சியாரிடம் கூறியவர் யார்?
A
குறு நில மன்னர்கள், பெரிய மருது
B
குறு நில மன்னர்கள், சின்ன மருது
C
உடையாள், தாண்டவராயர்
D
உடையாள், மருது சகோதரர்கள்
Question 45
வேலு நாச்சியாரை காட்டிக்கொடுக்காத உடையாளுக்கு வேலுநாச்சியார் செய்த சிறப்பு என்ன?
A
நிலத்தினை பரிசாக வழங்கினார்
B
தங்ககாசுகளை பரிசளித்தார்
C
நடுகல் அமைத்தார்
D
வாளினை பரிசாக அளித்தார்.
Question 46
உடையாளுக்காக நடப்பட்ட நடுகல்லுக்கு வேலுநாச்சியார் காணிக்கையாக அளித்த பரிசு யாது?
A
பூமாலை
B
தங்க மாலை
C
தாலி
D
செயின்
Question 47
ஆங்கிலேயரின் ஆயுதக் கிடங்கிற்கு தீ மூட்டியது யாருடைய செயல்?
A
சின்ன மருது
B
பெரிய மருது
C
குயிலி
D
ஐதர் அலி
Question 48
சிவகங்கையை மீட்கப்பட்ட்தன் முக்கிய காரணமாக கருதப்படுவது எது/எவை?
  • 1] வேலுநாச்சியாரின் வீரம்          2] மருது சகோதரர்களின் ஆற்றல்
  • 3] ஐதர் அலியின் உதவி                         4] குயிலியின் தியாகம்
A
1 மற்றும் 2 சரி
B
3 மற்றும் 4 சரி
C
2 மட்டும் சரி
D
அனைத்தும் சரி
Question 49
வேலுநாச்சியார் வாழ்ந்த காலம்?
A
1730-1796
B
1736-1798
C
1738-1790
D
1728-1790
Question 50
வேலுநாச்சியார் சிவகங்கையை எந்த ஆண்டு மீட்டெடுத்தார்?
A
1958
B
1980
C
1975
D
1960
Question 51
ஜான்சி ராணிக்கு முன்பே ஆங்கிலேயரை எதிர்த்து வீரப்போர் புரிந்த பெண்மணி?
A
குயிலி
B
உடையாள்
C
வேலு நாச்சியார்
D
அம்புஜத்தம்மாள்
Question 52
தமிழில் சில எழுத்துகள் ………………. நின்று பொருள் தரும். ஒன்றுக்கு மேற்ப்பட்ட எழுத்துகள் …………………………… வந்தும் பொருள் தரும்.
A
தனித்து, பின்னால்
B
தனித்து, தொடர்ந்து
C
தொடர்ந்து, தனித்து
D
சேர்ந்து, சேர்ந்து
Question 53
எழுத்துகள் தனித்து நின்றோ அல்லது தொடர்ந்து வந்தோ பொருள் தருமாயின், அவற்றை ………………….. என்கிறோம்.
A
மொழி
B
சொல்
C
தனிச்சொல்
D
உருபு
Question 54
இலக்கண அடிப்படையில் சொற்கள் எத்தனை வகைப்படும்?
A
மூன்று
B
இரண்டு
C
நான்கு
D
ஐந்து
Question 55
எழுத்துகள் ஒன்றிணைந்து ஒன்றன்  பெயரைக் குறிக்கும் சொல் …………………………………. எனப்படும்.
A
வினைச்சொல்
B
பெயர்ச்சொல்
C
இடைச்சொல்
D
உரிச்சொல்
Question 56
…………………………… என்னும் சொல்லுக்குச் செயல் என்பது பொருள். செயலைக் குறிக்கும் சொல் ……………………………… எனப்படும்.
A
வினைச்சொல், வினை
B
பெயர்ச்சொல், பெயர்
C
வினை, வினைச்சொல்
D
பெயர், வினைச்சொல்
Question 57
கீழே கொடுக்கப்பட்டவைகளை கவனி
  • வா, போ, எழுது, விளையாடு போன்ற சொற்கள் எந்த சொல்லை குறிக்கின்றன?
A
இயற்சொல்
B
வினைச்சொல்
C
உரிச்சொல்
D
இடைச்சொல்
Question 58
பெயர்ச்சொல்லையும் வினைச்சொல்லையும் சார்ந்து வரும் சொல் ………………………………. இடைசொல் ஆகும். இந்த சொற்கள் …………………. இயங்காது.
A
இடைச்சொல், சேர்ந்து
B
இடைச்சொல், தனித்து
C
உரிச்சொல், சேர்ந்து
D
உரிச்சொல், தனித்து
Question 59
பெயர்ச்சொல், வினைச்சொல் ஆகியவற்றின் தன்மையை மிகுதிப்படுத்த வருவது ……………………… சொற்கள் ஆகும்.
A
பெயர்ச்சொல்
B
வினைச்சொல்
C
இடைச்சொல்
D
உரிச்சொல்
Question 60
தவறான இணையினை தேர்ந்தெடுக்க
  1. உம் - தந்தையும் தாயும்
  2. மற்று - மற்றொருவர்
  3. ஐ - திருக்குறளை
  4. சால - சாலச்சிறந்த்து
A
1 சரி
B
3 சரி
C
4 சரி
D
2 சரி
Question 61
கீழே கொடுக்கப்பட்டவைகளை கவனி
  • நால்வகை சொற்களிலிருந்து பொருந்தாத சொற்களைத் தேர்ந்தெடுக்க?
A
மதுரை
B
நாற்காலி
C
சித்திரை
D
ஓடினான்
Question 62
ஆங்கிலேயரின் கப்பல்களுக்குப் போட்டியாக உள்நாட்டு இந்தியக் கப்பல் நிறுவனத்தைப் பதிவு செய்தவர் யார்?
A
பாரதியார்
B
வ.உ.சிதம்பரனார்
C
சுப்பரமணியன்
D
தேவர்
Question 63
சிதம்பரனார் சுதேசி நாவாய்ச் சங்கம் என்ற ……………………. நிறுவனத்தைப் பதிவு செய்தார்.
A
உப்பு காய்ச்சும்
B
உள்நாட்டு இந்திய கப்பல்
C
இந்திய போரட்டக்குழு
D
உள்நாட்டு வணிக்குழு
Question 64
சுதேசி நாவாய்ச் சங்கம் என்ற கப்பல் நிறுவனத்தை சிதம்பரனார் எந்த ஆண்டு எந்த மாதம் தொடங்கினார்?
A
1906, அக்டோபர் 16ம் நாள்
B
1908, செப்டம்பர் 17ம் நாள்
C
1907, மார்ச் 20ம் நாள்
D
1910, டிசம்பர் 9ம் நாள்
Question 65
கூற்றுகளைக் கவனி
  • அ.சிதம்பரனார் சென்னைக்கு செல்லும்போது பாரதியாரைச் சந்திப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.
  • ஆ.சிதம்பரனார் தமிழிலும், ஆங்கிலத்திலும் புலமை பெற்றிருந்தார்.
  • இ.வழக்கறிஞர், எழுத்தாளர், பேச்சாளர், தொழிற்சங்கத் தலைவர் என்னும் பன்முக தன்மையுடன் விளங்கியவர் சிதம்பரனார்.
  • ஈ.சுதேசி நாவாய்ச் சங்கம் என்ற உள்நாட்டு இந்தியக் கப்பல் நிறுவனத்தைத் தொடங்கினார்.
A
அ மட்டும் சரி
B
இ மட்டும் சரி
C
ஆ மட்டும் சரி
D
அனைத்தும் சரி
Question 66
ஒன்று என்பதனை குறிக்க …………………, ………………………… ஆகிய இரண்டு சொற்களும் பயன்படுத்தப்படுகின்றன.
A
ஒர், ஒன்று
B
ஒன்று, ஒரு
C
ஓர், ஒரு
D
ஒரு, ஒன்று
Question 67
உயிரெழுத்தில் தொடங்கும் சொல்லுக்கு முன் ………………………… என்னும் சொல்லைக் பயன்படுத்த் வேண்டும். உயிர்மெய்யெழுத்தில் தொடங்கும் சொல்லுக்கு முன் ……………… என்னும் சொல்லை பயன்படுத்த வேண்டும்.
A
ஒரு, ஓர்
B
ஓர், ஒரு
C
ஒன்று, ஒரு
D
ஒரு, ஒன்று
Question 68
கீழ்க்காணும் தொடர்களில் பிழையற்ற தொடரை தேர்ந்தெடுக்க.
  • ஒரு இரவும் ஓர் பகலும் சேர்ந்தது ஒருநாள்
  • ஓர் இரவும் பகலும் சேர்ந்தது ஒருநாள்
  • ஓர் இரவும் ஒரு பகலும் சேர்ந்தது ஒருநாள்
  • ஒரு இரவும் ஒரு பகலும் சேர்ந்தது ஒருநாள்
A
1 சரி
B
3 சரி
C
2 சரி
D
4 சரி
Question 69
உயிர் மெய்யெழுத்தில் தொடங்கும் சொல்லுக்கு முன் …………………….. என்னும் சொல்லை பயன்படுத்த வேண்டும்.
A
அது
B
அஃது
C
இது
D
அல்ல
Question 70
பொருந்தாத இணையினை தேர்ந்தெடுக்க
  • 1.நாட்டுப்பற்று          - Patriotism
  • 2.இலக்கியம்             - Literature
  • 3.கலைக்கூடம்                   - Red gallery
  • 4.மெய்யுணர்வு                   - Knowledge of Reality
A
1 மட்டும் சரி
B
4 மட்டும் சரி
C
2 மட்டும் சரி
D
3 மட்டும் சரி
Question 70 Explanation: 
[குறிப்பு: கலைக்கூடம் என்பதன் ஆங்கில சொல் Art Gallery.]
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 70 questions to complete.

7 Comments

Leave a Reply to K.Densilin Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!