Online TestTamil
6th Tamil Part 7 Online Test – New Book
6th Tamil Questions - Part 7
Congratulations - you have completed 6th Tamil Questions - Part 7.
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1 |
”புல்வெளி யெல்லாம் பூக்கா டாகிப்
- புன்னகை செய்த பொற்காலம்! என்ற பாடல் வரிகளுள்ள மோனை சொற்களை தேர்ந்தெடுக்க?
புல்வெளி, காடாகி | |
புல்வெளி, புன்னகை | |
பூக்காடாகிப், செய்த | |
காடாகி, பொற்காலம் |
Question 2 |
”புதுமைகள் செய்த தேசமிது
- பூமியின் கிழக்கு வாசலிது!” என்ற பாடல் வரிகள் இடம்பெற்றுள்ள நூல் எது?
பாரதம் அன்றைய நாற்றங்கால் | |
பாரதம் இன்றைய நாற்றங்கால் | |
பாரத நாட்டின் நாற்றங்கால் | |
பாரத்தின் நாற்ற்ங்கால் |
Question 3 |
”மெய்களைப் போற்றிய இந்தியத் தாய்க்கு
- மெய்யுணர்வு என்கிற மேலாடை! என்ற பாடல் வரியில் கொடுக்கப்பட்டுள்ள ‘மெய்’ என்பதன் பொருள்?
உடல் | |
உள்ளம் | |
உண்மை | |
உணர்வு |
Question 4 |
பாரதம் அன்றைய நாற்றங்கால் என்னும் பாடலில் திருக்குறள் நமது நாடு அணிந்திருக்கும் ………………… விளங்குகின்றது. மேலும் உண்மைகளைப் போற்றும் இந்தியத் தாய்க்கு ………………………….. மேலாடையாக விளங்குகின்றது.
மெய்யுணர்வு, போடப்பட்டிருக்கும் | |
ஆடையாக, மெய்யுணர்வு | |
மேலாடையாக, மெய்யுணர்வு | |
மெய்யுணர்வு, போத்தப்படும் |
Question 5 |
யார் இயற்றிய இனிமையான பாடல்கள் காவிரிக்கரை வரை எதிரொலிப்பதாக தாரா பாரதி கூறுகிறார்?
கம்பர் | |
காளிதாசர் | |
பாரதிதாசன் | |
பாரதியார் |
Question 6 |
கம்பரின் அமுதம் போன்ற கவிதை வரிகளுக்கு …………………….. ஆற்றின் அலைகள் இசையமைப்பதாக தாரா பாரதி குறிப்பிட்டுள்ளார்?
யமுனை | |
நர்மதை | |
கங்கை | |
வைகை |
Question 7 |
தவறானதை தேர்ந்தெடுக்க
- அ.குமரிமுனை ஆகிய கன்னியின் கூந்தலுக்காகக் காஷ்மீரத்து மலர்கள் மாலையாகத் தொடுக்கப்படுகின்றன.
- ஆ.மேற்கே தோன்றும் நதிகள் கிழக்கு எல்லைவரை பாய்ந்து நன்மைகளை விளைவிக்கின்றன.
- இ.புல்வெளிகள் எல்லாம் பூக்கள் மலர்ந்து பொற்காலமாக புன்னகை புரிகின்றன.
- ஈ.கல்லில் செதுக்கிய சிற்பங்கள் யாவும் ஓவியக் கலைக்கூடமாகக் காட்சி தருகின்றன.
அ மட்டும் சரி | |
இ மட்டும் சரி | |
ஈ மட்டும் சரி | |
ஆ மட்டும் சரி |
Question 8 |
அறத்தின் ஊன்றுகோலாக ……………………………… என்னும் சிறிய கைத்தடி விளங்குவதாக தாராபாரதி கூறிப்பிடுவது?
அம்பேத்காரின் சட்ட புத்தகம் | |
காந்தியடிகளின் அகிம்சை | |
பெரியாரின் முற்போக்கு எண்ணங்கள் | |
நேருவின் பஞ்சசீலக் கொள்கை |
Question 9 |
தாராபாரதியின் இயற்பெயர் என்ன?
தாரா கிருஷ்ணன் | |
இராதகிருஷ்ணன் | |
கல்யாண சுந்தரம் | |
நாரயணக்கவி |
Question 10 |
’கவிஞாயிறு’ என்னும் அடைமொழிக்குரியவர்
இராத கிருஷ்ணன் | |
கல்யாண சுந்தரம் | |
நாரயணக்கவி | |
கண்ணதாசன் |
Question 11 |
கீழே கொடுக்கப்பட்டுள்ள நூல்களில் தாராபாரதியால் இயற்றப்படாத நூலினை தேர்ந்தெடுக்க?
புதிய விடியல்கள் | |
இது எங்கள் கிழக்கு | |
விரல் நுனி வெளிச்சங்கள் | |
புரட்சி முழக்கம் |
Question 12 |
நூலாடை என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது?
நூல்+ஆடை | |
நூலா+டை | |
நூல்+லாடை | |
நூலா+ஆட |
Question 13 |
எதிர்+ஒலிக்க என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்?
எதிரலிக்க | |
எதிர்ஒலிக்க | |
எதிரொலிக்க | |
எதிர்ரொலிக்க |
Question 14 |
கீழே கொடுக்கப்பட்டுள்ளவைகளை கவனி
- 1] காந்தியடிகள் எளிமையை ஓர் அறமாக போற்றினார்
- 2] இந்தியாவில் காந்தியடிகளின் காலடி படாத இடமே இல்லை
- 3] காந்தியடிகள் பெண்களின் முன்னேற்றம், சமுதாய மறுமலர்ச்சி, தீண்டாமை ஒழிப்பு முதலியவற்றுக்காகவும் பாடுப்பட்டார்.
- 4] தமிழ்நாட்டின் மீதும் தமிழ்மொழியின் மீதும் காந்தியடிகள் அதிகப் பற்றுக் கொண்டவர்.
2 மட்டும் சரி | |
3 மட்டும் சரி | |
4 மட்டும் சரி | |
அனைத்தும் சரி |
Question 15 |
……………………. ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் காந்தியடிகள் சென்னைக்கு வந்தார். அந்த சமயத்தில் ஆங்கில அரசு …………………….. என்னும் கடுமையான சட்டத்தை நடைமுறைப்படுத்தி இருந்தது.
1918, வெள்ளையனே வெளியேறு | |
1920, உப்பு காய்ச்சும் போரட்டம் | |
1919, ரெளலட் சட்டம் | |
1940, உள்ளிருப்பு போரட்டம் |
Question 16 |
காந்தியடிகள், ரெளலட் சட்டத்தை எதிர்த்து பெரிய போரட்டத்தை நடத்துவதற்காக எந்த இடத்தில் கருத்தாய்வு கூட்டத்தினை நடத்தினார்.
பாரதியின் வீடு | |
இராஜாஜியின் வீடு | |
நேருவின் வீடு | |
காமராசரின் வீடு |
Question 17 |
பாரதியாரை ‘இவர் எங்கள் தமிழ்நாட்டுக் கவிஞர்’ என்று கூறியவர் யார்?
காந்தியடிகள் | |
நேரு | |
இராஜாஜி | |
காமராசர் |
Question 18 |
எந்த ஆண்டு, மாதத்தில் காந்தியடிகள் தமிழ்நாட்டிற்கு வருகைப் புரிந்தார்?
1920. மார்ச் | |
1919, செப்டம்பர் | |
1921, செப்டம்பர் | |
1922, மார்ச் |
Question 19 |
எந்த பகுதியில் வசிக்கும் பெரும்பாலான மக்கள் இடுப்பில் துண்டு மட்டும் அணிந்து இருப்பதை காந்தியடிகள் கண்டார்?
புதுக்கோட்டை | |
சென்னை | |
மதுரை | |
கோயம்முத்தூர் |
Question 20 |
காந்தியடிகளது தோற்றத்தில் பெரும் மாற்றத்தை ஏற்ப்படுத்திய பெருமை எந்த நாட்டிற்கு உண்டு?
தென் ஆப்பிரிக்கா | |
ஆஸ்திரேலியா | |
தமிழ்நாடு | |
இந்தியா |
Question 21 |
காந்தியடிகள் காரைக்குடியைச் சுற்றியுள்ள ஊர்களில் சுற்றுப்பயணம் மேற்க்கொள்ளும் போது எந்த ஊரில் தங்கினார்?
கானாடுகாத்தான் | |
கானாடுகான் | |
கானாடுப்புரம் | |
கானாடுபாளையம் |
Question 22 |
எந்த பகுதியில் உள்ள கோவிலுக்கு அனைத்து மக்களும் சென்று வர அனுமதியில்லை என்று தலைவர்கள் கூறினர்?
சென்னையிலுள்ள பிரகதீஸ்வரர் | |
மதுரையிலுள்ள மீனாட்சியம்மன் | |
மதுரையிலுள்ள மீனாட்சியம்மன் | |
வடபழனி முருகன் |
Question 23 |
மனிதர்களிடம் ………………………………….. பாராட்டக்கூடாது என்பதில் காந்தியடிகள் உறுதியாக இருந்த்தை இதன்மூலம் அறிய முடிகிறது.
ஏற்றத்தாழ்வு | |
ஏற்றத்தாழ்வு | |
நன்றி | |
இன்முகம் |
Question 24 |
எந்த நாட்டில் உள்ளபோது காந்தியடிகள் தமிழ்மொழியைக் கற்கத் தொடங்கியதாக கூறியுள்ளார்?
ஆஸ்திரேலியா | |
தென் ஆப்பிரிக்கா | |
இந்தியா | |
அமெரிக்கா |
Question 25 |
காந்தியடிகள் …………………………… எழுதிய ………………………………. தம்மைக் கவர்ந்தாகக் கூறியுள்ளார்?
வீரமாமுனிவர், தமிழேடு | |
ஜி.யு.போப் தமிழ்க்கையேடு | |
கம்பர், ராமயாணம் | |
பாரதியாரின், குயில்ப்பாட்டு |
Question 26 |
காந்தியடிகளை கவர்ந்த நூலின் பெயர்?
திருக்குறள் | |
தமிழேடு | |
பைபிள் | |
தமிழ் அகராதி |
Question 27 |
சென்னையில் இலக்கிய மாநாடு எப்போது நடைப்பெற்றது. இம்மாநாட்டிற்கு தலைமை வகித்தவர் யார்?
1937, காந்தியடிகள் | |
1937, காந்தியடிகள் | |
1945, நேதாஜி | |
1958, இராஜாஜி |
Question 28 |
சென்னையில் நடைப்பெற்ற இலக்கிய மாநாட்டில் வரவேற்புக் குழுத் தலைவராக தலைமை வகித்தவர் யார்?
இராஜாஜி | |
உ.வே.சாமிநாதர் | |
காந்தியடிகள் | |
பாரதியார் |
Question 29 |
யாருடைய நிழலில் இருந்து தமிழ் கற்க வேண்டும் என்னும் ஆவல் உண்டாகிறது என்று காந்தியடிகள் கூறியுள்ளார்?
பாரதியார் | |
போப் | |
வீரமாமுனிவர் | |
உ.வே. சாமிநாதர் |
Question 30 |
பொருத்துக
- 1.இலக்கிய மாநாடு - அ.பாரதியார்
- 2.தமிழ்நாட்டுக் கவிஞர் - ஆ.சென்னை
- 3.குற்றாலம் - இ.ஜி.யு.போப்
- 4.தமிழ்க் கையேடு - ஈ.அருவி
அ ஆ இ ஈ | |
ஆ அ ஈ இ | |
அ இ ஈ ஆ | |
ஈ இ அ ஆ |
Question 31 |
கீழே கொடுக்கப்பட்டவைகளை கவனி
- 1] இராமநாதபுரத்தை ஆட்சி செய்த செல்லமுத்து மன்னரின் மகள் வேலுநாச்சியார்.
- 2] வேலுநாச்சியார் தமிழ் மட்டுமில்லாமல் ஆங்கிலம், பிரெஞ்சு, உருது ஆகிய மொழிகளை கற்றவர்.
- 3] சிலம்பம், குதிரை ஏற்றம் வாள்ப்போர், வில்பயிற்சி ஆகியவற்றை முறையாக கற்றவர்.
- 4] சிவகங்கை மன்னர் முத்துவடுநாதரை திருமணம் செய்து கொண்டார்.
1 மட்டும் சரி | |
1 மட்டும் 3 சரி | |
3 மட்டும் 2 சரி | |
அனைத்தும் சரி |
Question 32 |
எந்த இடத்தில் நடைப்பெற்ற போரில் முத்துவடுகநாதர் ஆங்கில படையுடன் போரிட்டு வீரமரணம் அடைந்தார்?
சிவகங்கை | |
காளையார் கோவில் | |
காளையார்ப்பட்டி | |
இராமநாதபுரம் |
Question 33 |
வேலுநாச்சியார் ஆங்கிலேயரை வென்று சிவகங்கையை மீட்க, ………………………… என்ற இடத்தில் தங்கி ஒரு படையை திரட்டிப் பயிற்சி அளித்தார்.
நாமக்கல் கோட்டை | |
வேலூர் கோட்டை | |
திருச்சி கோட்டை | |
திண்டுக்கல் கோட்டை |
Question 34 |
வேலுநாச்சியாரிடம் அமைச்சராக பணிபுரிந்தவர் யார்?
பெரிய மருது | |
சின்ன மருது | |
தாண்டவராயர் | |
குறுநில மன்னர்கள் |
Question 35 |
வேலுநாச்சியாருக்கு சிவகங்கையை மீட்க 5000 குதிரை படைகளை அனுப்பியவர் யார்? அவர் எந்த பகுதியினைச் சேர்ந்தவர்?
பெரிய மருது, வேலூர் | |
சின்ன மருது, இராமநாதபுரம் | |
ஐதர் அலி, மைசூர் | |
மருது சகோதரர்கள், திண்டுக்கல் |
Question 36 |
நம் அரசியாரின் பன்மொழி அறிவு நமக்கு பெரிய நன்மையை தந்திருக்கிறது என்று வேலுநாச்சியாரை புகழ்ந்து கூறியவர்?
தாண்டவராயர் | |
சின்ன மருது | |
பெரிய மருது | |
மருது சகோதரர்கள் |
Question 37 |
- கூற்று: ஐதர் அலி முகத்தில் பெரிய மகிழ்ச்சி தோன்றியதை நான் கண்டேன் என்று தாண்டவராயர் கூறினார்.
- காரணம்: ஐதர் அலியைச் சந்திக்க மைசூர் சென்ற வேலுநாச்சியார் ஐதர் அலியிடம் உருது மொழியில் பேசினார்.
கூற்று சரி, காரணம் தவறு | |
காரணம் தவறு, கூற்று சரி | |
கூற்று சரி, அதற்கு தகுந்த காரணம் அல்ல | |
கூற்றுக்கு சரியான காரணம் ஆகும். |
Question 38 |
”நமது வீரர்க்ளுடன் ஐதர் அலியின் ஐயாயிரம் குதிரைப்படை வீரர்களும் சேர்ந்துவிட்டதாகவும், ஆகவே நாளை சிவகங்கையை மீட்கப் புறப்படலாம் அல்லவா?” என்று கூறியவர்?
சின்ன மருது | |
பெரிய மருது | |
மருது சகோதரர்கள் | |
தாண்டவராயர் |
Question 39 |
வேலுநாச்சியாரின் படையானது முதலில் எந்த பகுதியினை முற்றுகையிட திட்டமிட்டது?
சிவகங்கை | |
இராமநாதபுரம் | |
காளையார்கோவில் | |
திண்டுக்கல் |
Question 40 |
”நாம் இப்போதே சிவகங்கைக் கோட்டையைத் தாக்கினால் ஆங்கிலேயரை விரட்டியடித்து விடலாம் என்று வேலுநாச்சயாரிடம் கூறியவர் யார்?
சின்ன மருது | |
பெரிய மருது | |
தாண்டவராயர் | |
ஐதர் அலி |
Question 41 |
சிவகங்கைக் கோட்டைக் கதவுகள் எந்த திருநாளில் திறக்கப்படும்?
விசயதசமி | |
ஆயுதப்பூஜை | |
ஆடித்திருநாள் | |
மார்கழித் திங்கள் |
Question 42 |
வேலுநாச்சியாரின் ஆண்கள் படைப்பிரிவுக்கு …………………………, பெண்கள் படைப்பிரிவிற்குக் ………………………. தலைமை ஏற்றனர்.
தாண்டவராயர், குயிலியும் | |
மருது சகோதர்கள், குயிலியும் | |
பெரிய மருது, சின்ன மருதுயும் | |
பெரிய மருது, குயிலியும் |
Question 43 |
விஜயதசமி நாளில் சிவகங்கை கோட்டைக்குள் செல்ல யாருக்கு மட்டும் அனுமதியுள்ளது?
ஆண்கள் | |
மக்கள் | |
பெண்கள் | |
குழந்தைகள் |
Question 44 |
வேலுநாச்சியாரை காட்டிக்கொடுக்க வேண்டும் என்று யாரை ஆங்கிலேயர்கள் வற்புறுத்தினார்கள். இந்த செய்தியினை வேலுநாச்சியாரிடம் கூறியவர் யார்?
குறு நில மன்னர்கள், பெரிய மருது | |
குறு நில மன்னர்கள், சின்ன மருது | |
உடையாள், தாண்டவராயர் | |
உடையாள், மருது சகோதரர்கள் |
Question 45 |
வேலு நாச்சியாரை காட்டிக்கொடுக்காத உடையாளுக்கு வேலுநாச்சியார் செய்த சிறப்பு என்ன?
நிலத்தினை பரிசாக வழங்கினார் | |
தங்ககாசுகளை பரிசளித்தார் | |
நடுகல் அமைத்தார் | |
வாளினை பரிசாக அளித்தார். |
Question 46 |
உடையாளுக்காக நடப்பட்ட நடுகல்லுக்கு வேலுநாச்சியார் காணிக்கையாக அளித்த பரிசு யாது?
பூமாலை | |
தங்க மாலை | |
தாலி | |
செயின் |
Question 47 |
ஆங்கிலேயரின் ஆயுதக் கிடங்கிற்கு தீ மூட்டியது யாருடைய செயல்?
சின்ன மருது | |
பெரிய மருது | |
குயிலி | |
ஐதர் அலி |
Question 48 |
சிவகங்கையை மீட்கப்பட்ட்தன் முக்கிய காரணமாக கருதப்படுவது எது/எவை?
- 1] வேலுநாச்சியாரின் வீரம் 2] மருது சகோதரர்களின் ஆற்றல்
- 3] ஐதர் அலியின் உதவி 4] குயிலியின் தியாகம்
1 மற்றும் 2 சரி | |
3 மற்றும் 4 சரி | |
2 மட்டும் சரி | |
அனைத்தும் சரி |
Question 49 |
வேலுநாச்சியார் வாழ்ந்த காலம்?
1730-1796 | |
1736-1798 | |
1738-1790 | |
1728-1790 |
Question 50 |
வேலுநாச்சியார் சிவகங்கையை எந்த ஆண்டு மீட்டெடுத்தார்?
1958 | |
1980 | |
1975 | |
1960 |
Question 51 |
ஜான்சி ராணிக்கு முன்பே ஆங்கிலேயரை எதிர்த்து வீரப்போர் புரிந்த பெண்மணி?
குயிலி | |
உடையாள் | |
வேலு நாச்சியார் | |
அம்புஜத்தம்மாள் |
Question 52 |
தமிழில் சில எழுத்துகள் ………………. நின்று பொருள் தரும். ஒன்றுக்கு மேற்ப்பட்ட எழுத்துகள் …………………………… வந்தும் பொருள் தரும்.
தனித்து, பின்னால் | |
தனித்து, தொடர்ந்து | |
தொடர்ந்து, தனித்து | |
சேர்ந்து, சேர்ந்து |
Question 53 |
எழுத்துகள் தனித்து நின்றோ அல்லது தொடர்ந்து வந்தோ பொருள் தருமாயின், அவற்றை ………………….. என்கிறோம்.
மொழி | |
சொல் | |
தனிச்சொல் | |
உருபு |
Question 54 |
இலக்கண அடிப்படையில் சொற்கள் எத்தனை வகைப்படும்?
மூன்று | |
இரண்டு | |
நான்கு | |
ஐந்து |
Question 55 |
எழுத்துகள் ஒன்றிணைந்து ஒன்றன் பெயரைக் குறிக்கும் சொல் …………………………………. எனப்படும்.
வினைச்சொல் | |
பெயர்ச்சொல் | |
இடைச்சொல் | |
உரிச்சொல் |
Question 56 |
…………………………… என்னும் சொல்லுக்குச் செயல் என்பது பொருள். செயலைக் குறிக்கும் சொல் ……………………………… எனப்படும்.
வினைச்சொல், வினை | |
பெயர்ச்சொல், பெயர் | |
வினை, வினைச்சொல் | |
பெயர், வினைச்சொல் |
Question 57 |
கீழே கொடுக்கப்பட்டவைகளை கவனி
- வா, போ, எழுது, விளையாடு போன்ற சொற்கள் எந்த சொல்லை குறிக்கின்றன?
இயற்சொல் | |
வினைச்சொல் | |
உரிச்சொல் | |
இடைச்சொல் |
Question 58 |
பெயர்ச்சொல்லையும் வினைச்சொல்லையும் சார்ந்து வரும் சொல் ………………………………. இடைசொல் ஆகும். இந்த சொற்கள் …………………. இயங்காது.
இடைச்சொல், சேர்ந்து | |
இடைச்சொல், தனித்து | |
உரிச்சொல், சேர்ந்து | |
உரிச்சொல், தனித்து |
Question 59 |
பெயர்ச்சொல், வினைச்சொல் ஆகியவற்றின் தன்மையை மிகுதிப்படுத்த வருவது ……………………… சொற்கள் ஆகும்.
பெயர்ச்சொல் | |
வினைச்சொல் | |
இடைச்சொல் | |
உரிச்சொல் |
Question 60 |
தவறான இணையினை தேர்ந்தெடுக்க
- உம் - தந்தையும் தாயும்
- மற்று - மற்றொருவர்
- ஐ - திருக்குறளை
- சால - சாலச்சிறந்த்து
1 சரி | |
3 சரி | |
4 சரி | |
2 சரி |
Question 61 |
கீழே கொடுக்கப்பட்டவைகளை கவனி
- நால்வகை சொற்களிலிருந்து பொருந்தாத சொற்களைத் தேர்ந்தெடுக்க?
மதுரை | |
நாற்காலி | |
சித்திரை | |
ஓடினான் |
Question 62 |
ஆங்கிலேயரின் கப்பல்களுக்குப் போட்டியாக உள்நாட்டு இந்தியக் கப்பல் நிறுவனத்தைப் பதிவு செய்தவர் யார்?
பாரதியார் | |
வ.உ.சிதம்பரனார் | |
சுப்பரமணியன் | |
தேவர் |
Question 63 |
சிதம்பரனார் சுதேசி நாவாய்ச் சங்கம் என்ற ……………………. நிறுவனத்தைப் பதிவு செய்தார்.
உப்பு காய்ச்சும் | |
உள்நாட்டு இந்திய கப்பல் | |
இந்திய போரட்டக்குழு | |
உள்நாட்டு வணிக்குழு |
Question 64 |
சுதேசி நாவாய்ச் சங்கம் என்ற கப்பல் நிறுவனத்தை சிதம்பரனார் எந்த ஆண்டு எந்த மாதம் தொடங்கினார்?
1906, அக்டோபர் 16ம் நாள் | |
1908, செப்டம்பர் 17ம் நாள் | |
1907, மார்ச் 20ம் நாள் | |
1910, டிசம்பர் 9ம் நாள் |
Question 65 |
கூற்றுகளைக் கவனி
- அ.சிதம்பரனார் சென்னைக்கு செல்லும்போது பாரதியாரைச் சந்திப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.
- ஆ.சிதம்பரனார் தமிழிலும், ஆங்கிலத்திலும் புலமை பெற்றிருந்தார்.
- இ.வழக்கறிஞர், எழுத்தாளர், பேச்சாளர், தொழிற்சங்கத் தலைவர் என்னும் பன்முக தன்மையுடன் விளங்கியவர் சிதம்பரனார்.
- ஈ.சுதேசி நாவாய்ச் சங்கம் என்ற உள்நாட்டு இந்தியக் கப்பல் நிறுவனத்தைத் தொடங்கினார்.
அ மட்டும் சரி | |
இ மட்டும் சரி | |
ஆ மட்டும் சரி | |
அனைத்தும் சரி |
Question 66 |
ஒன்று என்பதனை குறிக்க …………………, ………………………… ஆகிய இரண்டு சொற்களும் பயன்படுத்தப்படுகின்றன.
ஒர், ஒன்று | |
ஒன்று, ஒரு | |
ஓர், ஒரு | |
ஒரு, ஒன்று |
Question 67 |
உயிரெழுத்தில் தொடங்கும் சொல்லுக்கு முன் ………………………… என்னும் சொல்லைக் பயன்படுத்த் வேண்டும். உயிர்மெய்யெழுத்தில் தொடங்கும் சொல்லுக்கு முன் ……………… என்னும் சொல்லை பயன்படுத்த வேண்டும்.
ஒரு, ஓர் | |
ஓர், ஒரு | |
ஒன்று, ஒரு | |
ஒரு, ஒன்று |
Question 68 |
கீழ்க்காணும் தொடர்களில் பிழையற்ற தொடரை தேர்ந்தெடுக்க.
- ஒரு இரவும் ஓர் பகலும் சேர்ந்தது ஒருநாள்
- ஓர் இரவும் பகலும் சேர்ந்தது ஒருநாள்
- ஓர் இரவும் ஒரு பகலும் சேர்ந்தது ஒருநாள்
- ஒரு இரவும் ஒரு பகலும் சேர்ந்தது ஒருநாள்
1 சரி | |
3 சரி | |
2 சரி | |
4 சரி |
Question 69 |
உயிர் மெய்யெழுத்தில் தொடங்கும் சொல்லுக்கு முன் …………………….. என்னும் சொல்லை பயன்படுத்த வேண்டும்.
அது | |
அஃது | |
இது | |
அல்ல |
Question 70 |
பொருந்தாத இணையினை தேர்ந்தெடுக்க
- 1.நாட்டுப்பற்று - Patriotism
- 2.இலக்கியம் - Literature
- 3.கலைக்கூடம் - Red gallery
- 4.மெய்யுணர்வு - Knowledge of Reality
1 மட்டும் சரி | |
4 மட்டும் சரி | |
2 மட்டும் சரி | |
3 மட்டும் சரி |
Question 70 Explanation:
[குறிப்பு: கலைக்கூடம் என்பதன் ஆங்கில சொல் Art Gallery.]
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.
There are 70 questions to complete.
50th question option 1780 not 1980
Will check and correct if answer is wrong. Thanks
Thanks
You scored 64 out of 70.
Check 22 , 23, 27 questions options
You scored 59 out of 70.