Online TestTamil

6th Tamil Part 4 Online Test – New Book

6th Tamil Questions - Part 4

Congratulations - you have completed 6th Tamil Questions - Part 4. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
  • “மன்னனும் மாசறக் கற்றோனும் சீர்தூக்கின்
  • மன்னனின் கற்றோன் சிறப்புடையன்” – என்ற பாடல் வரியை எழுதியவர் யார்?
A
ஒளவையார்
B
பாரதியார்
C
பாரதிதாசன்
D
கம்பர்
Question 2
மூதுரை நூலில் காணப்படும் பாடல்களின் எண்ணிக்கை எவ்வளவு?
A
80 பாடல்கள்
B
50 பாடல்கள்
C
31 பாடல்கள்
D
43 பாடல்கள்
Question 3
மூதுரை என்னும் சொல்லுக்கு என்ன பொருள்?
A
மூத்தோர் சொல்
B
மூத்தோரின் பழமொழி
C
மூத்தோர் கூறும் அறிவுரை
D
மன்னரது சிறப்பு பெயர்
Question 4
மூதுரை பாடலில் மன்னனைவிட சிறந்தவராக ஒளவையார் யாரைக் குறிப்பிடுகிறார்?
A
இளவரசர்
B
தளபதிகள்
C
கல்வி கற்றவர்கள்
D
மக்கள்
Question 5
சீர்தூக்கின் என்பதன் பொருளை கண்டறிக?
A
ஒப்பிட்டு ஆராய்ந்து
B
அளிக்கப்படும் பொருள்
C
பொருள்களை தூக்குதல்
D
ஆராயமல் சரிபார்த்தல்
Question 6
மாணவர்கள் நூல்களை …………………. கற்க வேண்டும்.
A
மேலோட்டமாக
B
மாசற
C
மாசுற
D
மயக்கமுற
Question 7
மாசற என்னும் சொல்லை பிரித்து எழுதக் கிடைப்பது?
A
மாச+அற
B
மாசு+அற
C
மாச+உற
D
மாசு+உற
Question 8
பொருத்துக:
  1. மாற்றார் - அ. வழி
  2. தூற்றும்படி - ஆ. மற்றவர்
  3. வற்றாமல் - இ. இகழும்படி
  4. நெறி - ஈ. அழியாமல்
A
அ இ ஈ ஆ
B
ஆ இ ஈ அ
C
ஈ இ அ ஆ
D
அ ஆ ஈ இ
Question 9
பிறருடன் …………. வழக்கம் இருந்தால் அதை விட்டுவிட வேண்டும் என்று பாடல் ஆசிரியர் கல்யாண சுந்தரம் வலியுறுத்துவது எது?
A
அதிகமாக பேசுதல்
B
வம்பு செய்தல்
C
அரட்டை அடித்தல்
D
பண்பு நெறி மாறுதல்
Question 10
எளிய தமிழில் சமூக சீர்த்திருத்தக் கருத்துகளை வலியுறுத்திப் பாடியவர் யார்?
A
பாரதியார்
B
நாமக்கல் கவிஞர்
C
கல்யாண சுந்தரம்
D
நாரணயக்கவி
Question 11
மக்கள் கவிஞர் என்ற சிறப்பு பெயரால் அழைக்கப்படுவர் யார்?
A
கண்ணதாசன்
B
கல்யாண சுந்தரம்
C
வாணிதாசன்
D
பாரதிதாசன்
Question 12
தமது பாடல்களின் வாயிலாக உழைப்பாளிகளின் உயர்வைப் போற்றியவர் யார்?
A
திரு.வி.க
B
பாரதியார்
C
தாராபாரதி
D
கல்யாண சுந்தரம்
Question 13
மாணவர் பிறர் ……………………. நடக்கக் கூடாது.
A
போற்றும்படி
B
தூற்றும்படி
C
பார்க்கும்படி
D
வியக்கும்படி
Question 14
நாம் ………………….. சொல்படி நடக்க வேண்டும்.
A
இளையோர்
B
ஊரார்
C
மூத்தோர்
D
வழிப்போக்கர்
Question 15
’கல்வி கண் திறந்தவர்’ என்று காமராசரை மனதார பாரட்டியவர் யார்?
A
பெரியார்
B
அண்ணா
C
எம்.ஜி.ஆர்
D
அம்பேத்கார்
Question 16
பின்வருவனற்றுள் சரியானது எது/எவை?
  • i] காமராசர் கறுப்பு காந்தி என்று அழைக்கப்படுகிறார்.
  • ii] காமராசர் பெண்கல்விக்கு வித்திட்டார்.
  • iii] காமராசர் சீருடைத் திட்டத்தை அறிமுகம் செய்தார்.
  • iv] காமராசர் பல கிளை நூலகங்களைத் தொடங்கினார்.
A
i, ii, iii சரி
B
i, iii, iv சரி
C
iv, ii, i சரி
D
ii, iii, iv சரி
Question 17
மாநில முழுக்க அனைவருக்கும் ……………………..க்கான சட்டத்தை தீவிரமாக நடைமுறைப்படுத்தினார். மேலும் மாணவர்கள் பசியின்றிப் படிக்க …………………….. திட்டத்தினைக் கொண்டு வந்தார்.
A
அடிப்படை கல்வி, மதிய உணவு
B
இலவசக் கட்டாய கல்வி, மதிய உணவு
C
இலவச கல்வி, மதிய உணவு
D
கட்டாய கல்வி, மதிய உணவு
Question 18
காமராசர் பள்ளிகளில் குழந்தைகள் ஏற்றத்தாழ்வின்றிக் கல்வி கற்கச் …………….. திட்டத்தை அறிமுகம் செய்தார்.
A
அடிப்படை கல்வி
B
சீருடைத்
C
இலவசக் கட்டாயக் கல்வி
D
மதிய உணவு திட்டத்தைனைத்
Question 19
மாணவர்கள் உயர் கல்வி பெறுவதற்காக, காமராசரால் நிறுவப்பட்ட கல்லூரிகள் எது/எவை?
A
பொறியியல் கல்லூரி
B
மருத்துவக் கல்லூரிகள் மற்றும் கால்நடை மருத்துவக் கல்லூரி
C
ஆரிசியப் பயிற்சி நிறுவனம்
D
மேற்கூறிய அனைத்தும்
Question 20
கல்வி புரட்சிக்கு வித்திட்டவர் என்ற சிறப்பு பெயரினை உடையவர் யார்?
A
தந்தை பெரியார்
B
கர்ம வீரர்
C
அம்பேத்கார்
D
அண்ணா
Question 21
நடுவண் அரசு காமராசருக்கு எந்த ஆண்டு பாரத ரத்னா விருது வழங்கி சிறப்பித்தது?
A
1970
B
1976
C
1980
D
1975
Question 22
காமராசர் வாழ்ந்த ……………………. இல்லம் மற்றும் ………………. இல்லம் ஆகியன அரசுடைமை ஆக்கப்பட்டு நினைவு இல்லங்களாக மாற்றப்பட்டன.
A
விருதுநகர் மற்றும் மதுரை
B
மதுரை மற்றும் சென்னை
C
சென்னை மற்றும் விருதுநகர்
D
விருதுநகர் மற்றும் கன்னியாகுமரி
Question 23
…………………………. பகுதியில் உள்ள உள்நாட்டு விமான நிலையத்திற்கு காமராசர் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
A
கோயம்புத்தூர்
B
மும்பை
C
கொல்கத்தா
D
சென்னை
Question 24
காமராசருக்கு மணிமண்டபம் எந்த தேதியில் எந்த ஆண்டு அமைக்கப்பட்டுள்ளது?
A
02-10-2000
B
05-10-2001
C
08-10-2000
D
09-10-2001
Question 25
பள்ளிக்கூடம் செல்லாததற்கு ஆடு மேய்க்கும் சிறுவர்கள் கூறிய காரணம் ?
A
ஆடு மேய்க்க ஆள் இல்லை
B
ஊரில் பள்ளிகூடம் இல்லை
C
வழி தெரியவில்லை
D
பேருந்து வசதியில்லை
Question 26
காடு + ஆறு என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்?
A
காட்டாறு
B
காடாறு
C
காட்டு ஆறு
D
காடு ஆறு
Question 27
ஆசியக்கண்டத்திலேயே இரண்டாவது பெரிய நூலகம் எங்கு அமைந்துள்ளது?
A
கொல்கத்தா
B
மும்பை
C
சென்னை
D
அலகாபாத்
Question 28
அண்ணா நூற்றாண்டு நூலகம் …………….. அடுக்குகளை கொண்டது. இந்த நூலகம் எத்தனை பரப்பளவில் அமைந்துள்ளது.
A
எட்டு, பத்து
B
ஏழு, எட்டு
C
எட்டு, எட்டு
D
ஆறு, ஏழு
Question 29
ஆசியா கண்டத்திலேயே மிகப்பெரிய நூலகம் ……………….. உள்ளது.
A
மும்பையில்
B
சீனாவில்
C
கொல்கத்தாவில்
D
சென்னையில்
Question 30
’இந்திய நூலக அறிவியலின் தந்தை’ என்று அழைக்கப்படுபவர் யார்?
A
அரங்கநாதன்
B
வேணு கோபல்
C
ஜவகர்லால் நேரு
D
அம்பேத்கார்
Question 31
……………………. தளத்தில் பார்வைத் திறன் குறைபாடு உடையோருக்கான பிரிவு உள்ளது. அவர்கள் தொட்டுப் பார்த்து படிப்பதற்கான ……………….. நூல்கள் உள்ளன.
A
இரண்டாம், பிரெய்லி
B
மூன்றாம், சுவடுகள்
C
தரைத், பிரெய்லி
D
முதல், சுவடுகள்
Question 32
குழந்தைகள் மகிழ்ச்சியான சூழலில் படிப்பதற்காக ……………. ஒன்று முதல் தளத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
A
நூலகம்
B
விளையாட்டு கூடம்
C
செயற்கை மரம்
D
அழகான குடில்
Question 33
நூலகத்தின் செயற்கை மரம் அமைந்துள்ள பகுதியில் ………………… மேற்ப்பட்ட ………………………. குழந்தைகளுக்காகச் சேகரித்து வைக்கப்பட்டு உள்ளன.
A
நூற்றுக்கும், நூல்கள்
B
நூற்றுக்கும், பல்லூடகக் குறுந்தகடுகள்
C
ஆயிரத்திற்கும், நூல்கள்
D
ஆயிரத்திற்கும், பல்லூடகக் குறுந்தகடுகள்
Question 34
அண்ணா நூலகத்தில் ……………………. தளத்தில் ஓலைச்சுவடிகள் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன.
A
ஆறாம்
B
ஏழாம்
C
மூன்றாம்
D
நான்காம்
Question 35
அண்ணா நூலகத்தின் ஏழாம் தளத்தில் எந்த நூல்கள் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளது?
A
வரலாறு நூல்கள்
B
புவியியல் நூல்கள்
C
சுற்றுலா நூல்கள்
D
மேற்கூறிய அனைத்தும்
Question 36
பொருத்துக: அண்ணா நூலகத்தின் தளங்கள்     நூல்கள்
  • 1.இரண்டாம் தளம்                     - கணிதம், அறிவியல், மருத்துவம்
  • 2.ஐந்தாம் தளம்                           - தமிழ் நூல்கள்
  • 3.மூன்றாம் தளம்                       - பொருளியில், சட்டம், வணிகவியல், கல்வி
  • 4.நான்காம் தளம்                        - கணினி அறிவியல், தத்துவம், அரசியல் நூல்கள்
A
ஆ அ ஈ இ
B
அ ஆ ஈ இ
C
இ ஈ அ ஆ
D
அ இ ஈ ஆ
Question 37
அனைத்துத் துறை சார்ந்த தரமான ……………………… மற்றும் ……………… அண்ணா நூலகத்தின் ஏழாம் தளத்தில் அமைந்துள்ளது.
A
மின் இதழ்கள், மின்நூல்கள்
B
மின்நூல்கள், வரலாற்று சுவடுகள்
C
தொழில் நுட்ப நூல்கள், மின் இதழ்கள்
D
குறிப்பேடுகள், சுவடுகள்
Question 38
அண்ணா நூலகத்தின் நிர்வாக பிரிவு எந்த தளத்தில் அமைந்துள்ளது?
A
முதல் தளம்
B
எட்டாம் தளம்
C
ஆறாம் தளம்
D
ஏழாம் தளம்
Question 39
கீழே கொடுக்கப்பட்டவைகளை கவனி: நூலகத்தினை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு, உயர்ந்த நிலையை அடைந்ததவர்கள்
  • i] அண்ணா, நேரு, அம்பேத்கர்,
  • ii] காரல் மார்க்ஸ், லெனின்
  • iii] காந்தி,விவேகானந்தர்
  • iv] நேதாஜி,பட்டேல்
A
i, ii சரி
B
ii, iv சரி
C
ii, iii சரி
D
மேற்கூறிய அனைத்தும் சரி
Question 40
நூலகத்தின் பயன்பாட்டினை மேம்படுத்துவதற்காக நூலகம் இல்லாத ஊரில் தமிழக அரசு ……………………… திட்டத்தைத் தொடங்கியுள்ளது.
A
கிளை நூலகம்
B
நடமாடும் நூலகம்
C
மாவட்ட நூலகம்
D
துணை நூலகம்
Question 41
சிறந்த நூலகர்களுக்கு வழங்கப்படும் விருதின் பெயர்?
A
பத்ம பூசன் விருது
B
ஞானபீட விருது
C
சாகித்திய அகாதமி விருது
D
டாக்டர் எஸ்.ஆர். அரங்கநாதன் விருது
Question 42
  • கூற்று: இன எழுத்துக்களுக்கு இடையே ஒலிக்கும் முயற்சி, பிறக்கும் இடம் ஆகியவற்றில் ஒற்றுமை உண்டு.
  • காரணம்: சொற்களில் மெல்லின மெய் எழுத்தை அடுத்துப் பெரும்பாலும் அதன் இனமாகிய வல்லின எழுத்து வரும்.
A
கூற்று சரி, காரணம் தவறு
B
கூற்றுக்கு சரியான காரணம்
C
கூற்று தவறு காரணம் சரி
D
இரண்டு சரி ஆனால் கூற்றுக்கு சரியான காரணம் அல்ல
Question 43
ஆறு வல்லின மெய்யெழுத்துகளும், ஆறு மெல்லின எழுத்துகளும் …………………….. எழுத்துகளாகும்.
A
மெய்யெழுத்துகள்
B
உயிர் எழுத்துகள்
C
இன எழுத்துகள்
D
உயிர்மெய் எழுத்துகள்
Question 43 Explanation: 
[குறிப்பு: வல்லின மெய்யெழுத்துகள் : க்,ச்,ட்,த்,ப்,ற் மெல்லின மெய்யெழுத்துகள் : ங்,ஞ்,ண்,ந்,ம்,ன் மெல்லின மெய்யெழுத்துகள் : ய்,ர்,ல்,வ்,ழ்,ள்]
Question 44
………………………… எழுத்துகளில் குறிலுக்கு நெடிலும், நெடிலுக்குக் குறிலும் இன எழுத்துகள் ஆகும்.
A
உயிர் எழுத்துகள்
B
மெய்யெழுத்துகள்
C
நெடில் எழுத்துகள்
D
குறில் எழுத்துகள்
Question 45
குறில் இல்லாத ஐ என்னும் எழுத்துக்கு ………….. என்பது அதன் இன எழுத்தாகும்.
A
B
C
D
Question 46
குறில் நெடில் இல்லாத ஒள என்னும் எழுத்துக்கு …………… என்பது அதன் இன எழுத்தாகும்.
A
B
C
D
Question 47
…………………………….. மட்டும் நெடிலைத் தொடர்ந்து அதன் இனமாகிய குறில் எழுத்து சேர்ந்து வரும்.
A
உயிர் எழுத்துகளில்
B
மெய்யெழுத்துகளில்
C
சார்பு எழுத்துகளில்
D
அளபெடையில்
Question 47 Explanation: 
[குறிப்பு: அளபெடை சொற்கள்: ஒஓதல், தழீஇ. மேலும் சொல்லில் உயிர் எழுத்துகள் சேர்ந்து வருவதில்லை. அதேபோல தமிழில் ஆய்த எழுத்துக்கு மட்டுமே இன எழுத்துகள் இல்லை.]
Question 48
மெல்லினத்திற்கான இன எழுத்து இடம்பெறாத சொல் எது?
A
மஞ்சள்
B
வந்தான்
C
கல்வி
D
தம்பி
Question 49
விடுபட்ட சொற்களை கண்டறிக: யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன் ………………………… …………………………. ……………………..
A
சாந்தணையும் கல்லா வாறு
B
சாந்துணையும் கல்லாத வாறு
C
சாந்தணையும் கல்லாத வாறு
D
சாந்துணையும் கல்லா வாறு
Question 50
ஆற்றுஉணா வேண்டுவது இல் – என்ற பாடல் வரிகள் இடம் பெற்றுள்ள நூல் எது?
A
நாலடியார்
B
நான்மணிக்கடிகை
C
பழமொழி நானூறு
D
திருக்குறள்
Question 51
இரு பொருள் தர இயலாத சொற்களை தேர்தெடுக்க:
A
மாலை
B
நூல்
C
ஆறு
D
காலை
Question 52
பொருத்துக:
  • தலைவர்கள்                      அவர்களின் பிறந்த நாள்
  • 1.காமராசர்                         - அ.மாணவர் தினம்
  • 2.இராதாகிருஷ்ணன்        - ஆ.குழந்தைகள் தினம்
  • 3.விவேகானந்தர்               - இ.கல்வி வளர்ச்சி நாள்
  • 4.அப்துல்கலாம்                - ஈ.ஆசிரியர் தினம்
  • 5.ஜவகர்லால் நேரு                   – உ.தேசிய இளைஞர் தினம்
A
இ ஈ உ அ ஆ
B
ஈ அ ஆ உ இ
C
ஆ இ ஈ உ அ
D
உ ஈ அ இ ஆ
Question 53
காமராசரின் வீட்டிற்குள் நுழைய முயன்றவர்கள் ……………………..?
A
பெற்றோர்
B
சிறுவன், சிறுமி
C
மக்கள்
D
ஆசிரியர்கள்
Question 54
முறை மாறியுள்ள சொற்களை சரியாக பொருத்திச் சொற்றொடரை நிறைவு செய்க.
  • 1.விளையும் முளையிலே பயிர் தெரியும்
  • 2.பயிர் தெரியும் விளையும் முளையிலே
  • 3.தெரியும் பயிர் முளையிலே விளையும்
  • 4.விளையும் பயிர் முளையிலே தெரியும்
A
1 சரி
B
3 சரி
C
4 சரி
D
2 சரி
Question 55
பொருந்தாத இணையினை தேர்ந்தெடுக்கவும்
  • 1.நூலகம்                 - Library
  • 2.மின்படிக்கட்டு      - Lift
  • 3.மின் இதழ்கள்       - E-Magazine
  • 4.தொடக்கப் பள்ளி - Primary school
A
1
B
4
C
3
D
2
Question 56
ஒளவையார் இயற்றிய நூல்களில் இல்லாத ஒன்றை தேர்ந்தெடுக்க?
A
மூதுரை
B
நாலடியார்
C
ஆத்திச்சூடி
D
நல்வழி
Question 57
மாசற என்பதன் பொருள்?
A
மாசு நிறைந்த
B
மாசுடன் கூடிய
C
குறையில்லாமல்
D
குற்றமற்ற
Question 58
கீழே கொடுக்கப்பட்டவர்களுள் சமூக கருத்துகளை வலியுறுத்தி பாடியுள்ளவர் யார்?
A
பெருஞ்சித்தனார்
B
நாமக்கல் கவிஞர்
C
கல்யாண சுந்தரம்
D
நாரயணக்கவி
Question 59
ஏழை பங்காளர், படிக்காத மேதை, பெருந்தலைவர் என்ற சிறப்புப் பெயர்களுக்கு உரியவர் யார்?
A
அண்ணா
B
அம்பேத்கார்
C
காமராசர்
D
தேவர்
Question 60
காமராசரின் மணிமண்டபம் அமைந்துள்ள இடம்?
A
சென்னை
B
விருதுநகர்
C
கன்னியாக்குமரி
D
காரைக்குடி
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 60 questions to complete.

6 Comments

  1. Question No: 57
    மாசற : குற்றம் இல்லாமல் ✔️
    குறைவில்லாமல் ❌

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!