Online TestTamil

6th Tamil Part 2 Online Test – New Book

6th Tamil Questions - Part 2

Congratulations - you have completed 6th Tamil Questions - Part 2. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
” திங்களை போற்றுதும் திங்களை போற்றுதும்” என்ற வரிகள் இடம்பெற்றுள்ள நூல்?
A
கம்பராமாயணம்
B
பெரியபுராணம்
C
சிலப்பதிகாரம்
D
மணிமேகலை
Question 2
திகிரி - என்பதன் பொருள்.
A
மகரந்தம்
B
மலை
C
ஆணைச்சக்கரம்
D
அச்சம் தரும் கடல்
Question 3
தேன் நிறைந்த ஆத்திமலர்‌ மாலைக்குரியவராக கருதப்படும் மன்னன் யார்?
A
சோழ மன்னன்
B
பாண்டிய மன்னன்
C
சேர மன்னன்
D
கொற்கை மன்னன்
Question 4
இளங்கோவடிகள் எந்த நூற்றாண்டை சார்ந்தவர்?
A
கி.பி. 5 நூற்றாண்டு
B
கி.பி.2 நூற்றாண்டு
C
கி.பி. 7 நூற்றாண்டு
D
கி.பி.11 நூற்றாண்டு
Question 5
தமிழின் முதல் காப்பியமாக கருதப்படுவது எது?
A
கம்பராமாயணம்
B
சிலப்பதிகாரம்
C
தொல்காப்பியம்
D
அகத்தியம்
Question 6
பொருத்துக: மேற்கோள்கள்                    நூல்கள் 1] நிலம் தீ நீர் வளி           - அ.கார் நாற்பது 2]  கடல் நீர் முகத்த                    - ஆ.தொல்காப்பியம் 3] நெடு வெள்ளூசி             - இ.நற்றிணை 4] கோட்சுறா எறிந்தென           - ஈ.பதிற்றுப்பத்து
A
அஆஈஇ
B
ஆஅஈஇ
C
இஈஅஆ
D
அஇஆஈ
Question 7
காணி என்பது எதனை குறிக்கும் சொல்?
A
காலிநிலம்
B
மாளிகை அடுக்குகள்
C
நில அளவு
D
கட்டிடம்
Question 8
இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற கவிஞர் என அழைக்கப்படுபவர் யார்?
A
பாரதிதாசன்
B
சுப்பரமணியன்
C
வாணிதாசன்
D
நாமக்கல் கவிஞர்
Question 9
பறவைகள் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு இடம் பெயர்தல் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
A
வலசை போதல்
B
இடம் பெயர்தல்
C
நகர்தல்
D
ஊர்ந்து செல்லுதல்
Question 10
எவற்றை அடிப்படையாகக் கொண்டு பறவைகள் இடம் பெயர்கின்றன?
A
உணவு
B
தட்பவெப்பநிலை
C
இனப்பெருக்கம்
D
புவிஈர்ப்பு புலம்
Question 11
சிறகடிக்காமல் கடலை தாண்டி பறக்கும் பறவை எவ்வாறு அழைக்கப்படுகிறது?
A
கப்பல் பறவை
B
கப்பல் கூழைக்கடா
C
கடற்கொள்ளை பறவை
D
மேற்கூறிய அனைத்தும்
Question 12
. நாராய் நாராய் செங்கால் நாராய் - என்னும் பாடல் யாருடைய படைப்பு?
A
திருவள்ளுவர்
B
அகத்தியர்
C
சமுத்திர புலவர்
D
உடுமலை நாரயாணக்கவி
Question 13
………… பகுதியில் இருந்து தமிழகத்திற்கு செங்கால் நாரைகள் வருவது தற்போதைய ஆய்வில் உறுதிப்படுத்தப்பட்டது.
A
ஆசியா
B
ஆப்பிரிக்கா
C
ஐரோப்பா
D
அமெரிக்கா
Question 14
. நமது நாட்டில் வெகுவாக அழிந்து வரும் உயிரினம் எது?
A
சிங்கம்
B
பாம்பு
C
புறா
D
சிட்டுக் குருவி
Question 15
பத்து முதல் பதின்மூன்று ஆண்டுகள் வரை வாழும் உயிரினம் எது?
A
பாம்பு
B
மயில்
C
சிட்டு குருவி
D
தவளை
Question 16
இந்தியாவின் பறவை மனிதர் என்று அழைக்கப்படுபவர் யார்?
A
டாக்டர் சலீம் அலி
B
டாக்டர் முகமது அலி
C
டாக்டர் சலீம் கான்
D
டாக்டர் ஜின்னா
Question 17
உலக சிட்டுக்குருவி தினம் எப்போது கொண்டாடப்படுகிறது?
A
மார்ச் 5
B
மார்ச் 22
C
மார்ச் 20
D
மார்ச் 16
Question 18
பறவைகள் பற்றிய படிப்பானது எவ்வாறு அழைக்கப்படுகிறது
A
ஆர்க்கியாலஜி
B
ஆர்த்தோபயாலஜி
C
ஆர்னித்தாலஜி
D
சைக்காலஜி
Question 19
கிழவனும் கடலும் என்ற புதினம் எந்த மொழியில் இருந்து தமிழில் மொழிப்பெயர்க்கபட்டுள்ளது?
A
லத்தீன்
B
ஆங்கிலம்
C
பிரெஞ்சு
D
கிரேக்கம்
Question 20
கிழவனும் கடலும் என்ற நூலானது எந்த வருடம் நோபல் பரிசை பெற்றது?
A
1967
B
1956
C
1954
D
1968
Question 21
எழுத்துகள் எத்தனை வகைப்படும்?
A
5
B
3
C
2
D
7
Question 22
பிற எழுத்துகள் தோன்றுவதற்கும் இயங்குவதற்கும் முதற்காரணமாக கருதப்படாத எழுத்துகள் …….. ஆகும்.
A
முதல் எழுத்து
B
உயிர் எழுத்து
C
மெய்யெழுத்து
D
சார்பு எழுத்து
Question 23
தனக்குமுன் ஒரு குறில் எழுத்தையும் தனக்கு பின் ஒரு வல்லின உயிர்மெய் எழுத்தையும் பெற்று சொல்லின் இடையில் மட்டும் வரும் எழுத்துக்கள் எவ்வாறு வழங்கப்படுகிறது?
A
உயிர் எழுத்து
B
மெய்யெழுத்து
C
ஆய்த எழுத்து
D
சார்பு எழுத்து
Question 24
உலகப்பொதுமறை என்று போற்றப்படும் நூல் எது?
A
திருக்குறள்
B
நான்மறை
C
வாயுறை வாழ்த்து
D
மேற்கூறிய அனைத்தும்
Question 25
கீழ்கண்டவற்றுள் திருவள்ளுவரின் சிறப்பு பெயராக கருதப்படாதது எது?
A
தெய்வப்புலவர்
B
பொய்யில் புலவர்
C
செந்நாபோதர்
D
கல்வியில் சிறந்தவர்
Question 26
2016ம் ஆண்டு எந்த நகரில் மாற்று திறனாளிகள் ஒலிம்பிக் போட்டிகள் நடைப்பெற்றது?
A
கனடா
B
ரியோ
C
போர்ச்சுகல்
D
ஸ்வீடன்
Question 27
சோழ மன்னன் எதனை போற்றுவதாக இளங்கோவடிகள் கூறுகிறார்?
A
வெண்ணிலவு
B
கதிரவன்
C
மாமழை
D
மேற்கூறிய அனைத்தும்
Question 28
சிலப்பதிகாரத்தின் சிறப்பு பெயராக கருதப்படாதது எது?
A
முதல் காப்பியம்
B
முத்தமிழ் காப்பியம்
C
குடிமக்கள் காப்பியம்
D
பொதுமறை காப்பியம்
Question 29
கழுத்தில் சூடுவது ……..?
A
தார்
B
கணையாழி
C
தண்டை
D
மேகலை
Question 30
கதிரவனின் மற்றொரு பெயராக கருதப்படுவது எது?
A
புதன்
B
ஞாயிறு
C
சந்திரன்
D
செவ்வாய்
Question 31
அவன்+அளிப்போல் என்பதனை சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்?
A
அவன் அளிப்போல்
B
அவனளிபோல்
C
அவன்வளிப்போல்
D
அவனாளிபோல்
Question 32
பாரதி என்னும் பட்டம் பாரதியாருக்கு வழங்கியவர் யார்?
A
முதலாம் குலோத்துங்கன்
B
இரண்டாம் குலோத்துங்கன்
C
எட்டயபுரமன்னன்
D
சுப்பரதீப கவிராயர்
Question 33
சித்தம் என்பதன் பொருள்?
A
மனம்
B
உள்ளம்
C
சிந்தனை
D
உருவம்
Question 34
மண் உரிமைக்காகவும் பெண் உரிமைக்காகவும் தனது பாடல்கள் வழியாக பாடுப்பட்டவர்?
A
பாரதிதாசன்
B
வாணிதாசன்
C
நாமக்கல் கவிஞர்
D
பாரதியார்
Question 35
கீழே கொடுக்கப்பட்டவைகளுள் பாரதியார் இயற்றிய நூல்களாக கருதப்படாதது எது?
A
பாஞ்சாலி சபதம்
B
கண்ணன் பாட்டு
C
குயில் பாட்டு
D
ஞானரதம்
Question 36
கிணறு என்பதனை குறிக்கும் சொல் எது?
A
ஏரி
B
கேணி
C
குளம்
D
ஆறு
Question 37
பொருத்துக: 1] முத்துச்சுடர் – அ.மாடங்கள் 2] தூய நிறம் – ஆ.தென்றல் 3] சித்தம் மகிழ்ந்திட – இ.நிலா ஒளி
A
இஅஆ
B
ஆஅஇ
C
அஆஇ
D
அஇஆ
Question 38
வலசையின் போது உடலில் ஏற்படும் மாற்றங்கள் எவை?
A
இறகு நிறம் மாறுதல்
B
தலையில் சிறகு வளர்தல்
C
தலையில் சிறகு வளர்தல்
D
மேற்க்கூறிய அனைத்தும்
Question 39
கப்பல் பறவை எத்தனை கிலோமீட்டர் வரை கீழே இறங்காமல் பறக்கும்?
A
300 கிலோ மீட்டர்
B
200 கிலோ மீட்டர்
C
400 கிலோ மீட்டர்
D
500 கிலோ மீட்டர்
Question 40
தென் திசைக் குமரி ஆடி வடத்திசைக்கு ஏகுவீர் ஆயின் என்னும் பாடல் வரிகளை எழுதியவர் யார்?
A
பாரதியார்
B
பாரதிதாசன்
C
சமுத்திர புலவர்
D
ஒட்டக்கூத்தர்
Question 41
உலகிலேயே நெடுந்தொலைவு பயணம் செய்யும் பறவையினம் எது?
A
சிட்டு குருவி
B
ஆர்டிக் ஆலா
C
மஞ்சள் சிட்டு
D
கழுகு
Question 42
சிட்டு குருவிகள் வாழா முடியாத பகுதி எது?
A
துருவப்பகுதி
B
இமயமலை
C
இந்தியா
D
தமிழ்நாடு
Question 43
கிழவனும் கடலும் என்ற நூலை படைத்தவர் யார்?
A
ஜான் பார்கின்ஜி
B
ஜான் பனியன்’
C
எர்னெஸ்ட் ஹெமிங்வே
D
ஜான் கெல்லர்
Question 44
கிழவனும் கடலும் என்ற கதையானது எதனை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்டது?
A
கடல் வாழ் உயிரினங்கள்
B
பேரனும் தாத்தாவை பற்றியது
C
இயற்கைக்கும் மனிதனுக்கும் இடையே நடக்கும் போரட்டம்
D
மனிதர்களிடையே நடக்கும் கலவரங்கள்
Question 45
கிழவனோடு கடலுக்கு மீன் பிடிக்க சென்ற சிறுஅனின் பெயர் என்ன?
A
சாண்டியாகோ
B
மனோலின்
C
எர்னெஸ்ட்
D
ஹெனிங்
Question 46
மெய் எழுத்துகளும் உயிர் எழுத்துகளும் ஒன்றுடன் ஒன்று சேர்வதால் தோன்றும் எழுத்துகள்?
A
முதல் எழுத்து
B
ஆய்த எழுத்து
C
உயிரெழுத்து
D
உயிர்மெய் எழுத்து
Question 47
சார்பு எழுத்து எத்தனை வகைப்படும்?
A
எட்டு வகை
B
பத்து வகை
C
ஐந்து வகை
D
ஆறு வகை
Question 48
வரி வடிவம் மெய்யெழுத்தை ஒத்தும், ஒலிக்கும் கால அளவு உயிர் எழுத்தை ஒத்தும் காணப்படும் எழுத்துகள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
A
முதல் எழுத்து
B
சார்பு எழுத்து
C
உயிர்மெய் எழுத்து
D
ஆய்தெழுத்து
Question 49
நுட்பமான ஒலிப்பு முறை உடைய எழுத்துகள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
A
உயிர் எழுத்து
B
முதல் எழுத்து
C
ஆய்த எழுத்து
D
சார்பு எழுத்து
Question 50
ஆய்த எழுத்தின் வேறு பெயர்கள் எவை?
A
முப்புள்ளி
B
முப்பாற்புள்ளி
C
தனிநிலை
D
மேற்கூறிய அனைத்தும்
Question 51
முதல் எழுத்துகளாகிய உயிரையும் மெய்யையும் சார்ந்து இயங்குவதால் ஆயுத எழுத்து ……………………. ஆகும்.
A
முதல் எழுத்து
B
சார்பெழுத்து
C
மெய்யெழுத்து
D
உயிர்மெய் எழுத்து
Question 52
மக்களுக்கு மகிழ்ச்சி தருவது எது?
A
ஊக்கமின்மை
B
அறிவுடைய மக்கள்
C
வன்சொல்
D
சிறிய செயல்
Question 53
ஒருவருக்கு சிறந்த அணி?
A
மாலை
B
காதணி
C
இன்சொல்
D
வன்சொல்
Question 54
எந்த ஆண்டு ரியோ நகரில் மாற்று திறனாளிகளின் ஒலிம்பிக் போட்டி நடைப்பெற்றது?
A
2010
B
2016
C
2018
D
2017
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 54 questions to complete.

15 Comments

  1. 12. நாராய் நாராய் செங்கால் நாராய் – என்னும் பாடல் யாருடைய படைப்பு?
    சத்திமுத்தப்புைவர்

  2. 40- சக்திமுத்தப்புலவர்
    51- ஆய்த எழுத்து

Leave a Reply to Shunmuga Arthi Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!