Online TestTamil

6th Std Tamil Notes – Part 6 Online Test

ஆறாம் வகுப்பு - பொதுத்தமிழ் சமச்சீர் - ஆறாம் பாடம்

Congratulations - you have completed ஆறாம் வகுப்பு - பொதுத்தமிழ் சமச்சீர் - ஆறாம் பாடம். You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
நாடாகு ஒன்றோ; காடாகு ஒன்றோ; அவலாகு ஒன்றோ; மிசையாகு ஒன்றோ; - இந்த பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல் மற்றும் ஆசிரியர் பெயர்?
A
பழமொழி நானூறு, முன்றுறை அரையனார்
B
நான்மணிக்கடிகை,விளம்பி நாகனார்
C
புறநானூறு, ஒளவையார்
D
சயம்கொண்டார், கலிங்கத்துப்பரணி
Question 2
எவ்வழி  நல்லவர் ஆடவர்; அவ்வழி நல்லை. வாழிய நிலனே! - இந்த பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல் மற்றும் ஆசிரியர் பெயர்?
A
பழமொழி நானூறு, முன்றுறை அரையனார்
B
நான்மணிக்கடிகை,விளம்பி நாகனார்
C
புறநானூறு, ஒளவையார்
D
சயம்கொண்டார், கலிங்கத்துப்பரணி
Question 3
பொருந்தாதது எது? சொற்பொருள் தருக.
A
அவல் – பள்ளம்
B
மிசை – கோபம்.
C
ஆடவர் – ஆண்கள் ( இங்கு மனிதர்களைப் பொதுவாக குறித்தது )
D
நல்லை – நல்லதாக இருக்கிறாய்
Question 3 Explanation: 
குறிப்பு :- மிசை – மேடு
Question 4
புறநானூறு - பிரித்து எழுதுக.
A
புற + நானூறு
B
புறம் + நானூறு
C
புறநா + நூறு
D
புறம் + நான்கு + நூறு
Question 5
புறநானூறு ---------------- நூல்களுள் ஒன்று.
A
எட்டுத்தொகை
B
பத்துப்பாட்டு
C
ஐம்பெரும் காப்பியங்கள்
D
ஐம்சிறும் காப்பியங்கள்
Question 6
கீழ்க்கண்ட கூற்று யாருடன் தொடர்புடையது? இவர், சங்கப் புலவர். அதியமானின் நண்பர். அரிய நெல்லிக்கனியை அதியமானிடம் பெற்றவர். சங்க காலத்தில் பெண் கவிஞர் பலர் இருந்தனர். அவர்களுள் மிகுதியான பாடல்கள் பாடியவர் ஒளவையார்.
A
கம்பர்
B
பேகன்
C
புகழேந்திப் புலவர்
D
ஒளவையார்
Question 7
உட்கார் நண்பா, நலந்தானா? – நீ; ஒதுங்கி வாழ்வது சரிதானா? சுட்டு விரல்நீ சுருங்குவதா? – உன் சுயபலம் உனக்குள் ஒடுங்குவதா? - இந்த பாடல் வரியின் ஆசிரியர் யார்?
A
வாணிதாசன் ( எழிலோவியம் )
B
காமராசன் ( சூரியகாந்தி )
C
அப்துல் ரகுமான் ( நேயர் விருப்பம் )
D
தாரா பாரதி ( திண்ணையை இடித்துத் தெருவாக்கு )
Question 8
“புல்லாய்ப் பிறந்தேன் நானென்று – நீ; புலம்ப வேண்டாம்; நெல்கூட புல்லின் இனத்தைச் சேர்ந்ததுதான் – அது பூமியின் பசியைப் போக்கவில்லை?  இந்த பாடல் வரியின் ஆசிரியர் யார்?
A
வாணிதாசன் ( எழிலோவியம் )
B
காமராசன் ( சூரியகாந்தி )
C
அப்துல் ரகுமான் ( நேயர் விருப்பம் )
D
தாரா பாரதி ( திண்ணையை இடித்துத் தெருவாக்கு )
Question 9
“கடலில் நான் ஒரு துளி யென்று – நீ; கரைந்து போவதில் பயனென்ன? கடலில் நான்ஒரு முத்தென்று – நீ காட்டு. உந்தன் தலைதூக்கு!  இந்த பாடல் வரியின் ஆசிரியர் யார்?
A
வாணிதாசன் ( எழிலோவியம் )
B
காமராசன் ( சூரியகாந்தி )
C
அப்துல் ரகுமான் ( நேயர் விருப்பம் )
D
தாரா பாரதி ( திண்ணையை இடித்துத் தெருவாக்கு )
Question 10
வந்தது யாருக்கும் தெரியாது – நீ வாழ்ந்ததை உலகம் அறியாது. சந்ததி கூட மறந்துவிடும் – உன் சரித்திரம் யாருக்கு நினைவுவரும்?  இந்த பாடல் வரியின் ஆசிரியர் யார்?
A
வாணிதாசன் ( எழிலோவியம் )
B
காமராசன் ( சூரியகாந்தி )
C
அப்துல் ரகுமான் ( நேயர் விருப்பம் )
D
தாரா பாரதி ( திண்ணையை இடித்துத் தெருவாக்கு )
Question 11
திண்ணை தானா உன்தேசம்? – உன் தெருவொன் றேயா உன்னுலகம். திண்ணையை இடித்துத் தெருவாக்கு – உன் தெருவை மேலும் விரிவாக்கு!  இந்த பாடல் வரியின் ஆசிரியர் யார்?
A
வாணிதாசன் ( எழிலோவியம் )
B
காமராசன் ( சூரியகாந்தி )
C
அப்துல் ரகுமான் ( நேயர் விருப்பம் )
D
தாரா பாரதி ( திண்ணையை இடித்துத் தெருவாக்கு )
Question 12
எத்தனை உயரம் இமயமலை! – அதில் இன்னொரு சிகரம் உனதுதலை! எத்தனை ஞானியர் பிறந்த தரை – நீ இவர்களை விஞ்சிட என்னதடை?  இந்த பாடல் வரியின் ஆசிரியர் யார்?
A
வாணிதாசன் ( எழிலோவியம் )
B
காமராசன் ( சூரியகாந்தி )
C
அப்துல் ரகுமான் ( நேயர் விருப்பம் )
D
தாரா பாரதி ( திண்ணையை இடித்துத் தெருவாக்கு )
Question 13
பூமிப் பந்து என்னவிலை? – உன்; புகழைத் தந்து வாங்கும்விலை! நாமிப் பொழுதே புறப்படுவோம் – வா நல்லதை எண்ணிச் செயல்படுவோம்!  இந்த பாடல் வரியின் ஆசிரியர் யார்?
A
வாணிதாசன் ( எழிலோவியம் )
B
காமராசன் ( சூரியகாந்தி )
C
அப்துல் ரகுமான் ( நேயர் விருப்பம் )
D
தாரா பாரதி ( திண்ணையை இடித்துத் தெருவாக்கு )
Question 14
கவிஞர் தாராபாரதி அவர்கள் ஒரு -------------------?
A
மருத்துவர்
B
ஆசிரியர்
C
நீதிபதி
D
இவற்றில் ஏதுமில்லை
Question 14 Explanation: 
குறிப்பு :- கவிஞர் தாராபாரதி அவர்கள் தமிழக அரசின் நல்லாசிரியர் விருது பெற்றவர்.
Question 15
புதிய விடியல்கள், இது எங்கள் கிழக்கு ஆகிய கவிதைகளின் ஆசிரியர் யார்?
A
ந.காமராசன்
B
வாணிதாசன்
C
தாராபாரதி
D
அழ.வள்ளியப்பா
Question 16
கவிஞர் தாராபாரதி அவர்களின் காலம்?
A
26.02.1947 முதல் 13.05.2000 வரை
B
26.02.1957 முதல் 13.06.2000 வரை
C
26.02.1967 முதல் 13.07.2005 வரை
D
26.02.1977 முதல் 13.08.2010 வரை
Question 17
முத்துராமலிங்கர் இராமநாதபுரம் மாவட்டத்தில் பசும்பொன் என்னும் ஊரில் -------------- ஆம் ஆண்டு பிறந்தார்.
A
1899
B
1902
C
1905
D
1908
Question 18
முத்துராமலிங்கர் அவர்கள் பிறந்த நாள் எது?
A
13.9.1899
B
31.11.1902
C
11.10.1905
D
30.10.1908
Question 19
முத்துராமலிங்கர் அவர்களின் பெற்றோர் பெயர்?
A
உக்கிர பாண்டியனார் - இந்திராணி அம்மையார்
B
சாத்தப்பன் - விசாலாட்சி
C
முத்தையா - ராஜம்மாள்
D
வெங்கட்ராமன் - அம்மணி அம்மாள்
Question 20
முத்துராமலிங்கர் அவர்கள், பாட்டியின் வீட்டில் இருந்த பொழுது, அவருக்கு கற்பித்தவர் யார்?
A
வேங்கட மகாலிங்கம்
B
மீனாட்சி சுந்தரம்
C
சுத்தானந்த பாரதி
D
குறைவற வாசித்தான்
Question 21
முத்துராமலிங்கர் தம் தொடக்கக் கல்வியைக் ------------------- இல் உள்ள தொடக்கப் பள்ளியில் கிறித்தவப் பாதிரியார்களிடம் பெற்றார்.
A
உதகமண்டலம்
B
வேளாங்கண்ணி
C
கமுதி
D
கொடைக்கானல்
Question 22
இராமநாதபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்புப் படித்தார். இவர் இராமநாதபுரத்தில் படித்துக் கொண்டிருக்கும்போது, அந்நகரில் ----------------- நோய் பரவியது. அதனால். இவருடைய கல்வியும் நின்றது.
A
மலேரியா
B
டெங்கு
C
பிளேக்
D
காலரா
Question 23
கீழ்க்கண்ட கூற்று யாரைப்பற்றியது? பள்ளிப்படிப்பு நின்றாலும் கேள்வியறிவையும் பட்டறிவையும் மிகுதியாகப் பெற்றார். தமிழ், ஆங்கிலம் ஆகிய இருமொழியிலும் வல்லமை பெற்றார். அம்மொழிகளில் சொற்பொழிவு ஆற்றும் திறன் பெற்றார். சிலம்பம், குதிரை ஏற்றம், துப்பாக்கிச் சுடுதல், சோதிடம், மருத்துவம் ஆகியவனவற்றைக் கற்றறிந்தார். இளமையிலேயே அரசியலில் ஆர்வங்கொண்டர்.
A
பாரதியார்
B
வீரபாண்டிய கட்டபொம்மன்
C
முத்துராமலிங்கர்
D
வேலுநாச்சியார்
Question 24
முத்துராமலிங்கர் ----------------- சிற்றூர்களில் தமக்குச் சொந்தமாக இருந்த நிலங்களை உழுத தாழ்த்தப்பட்ட மக்களுக்குப் பங்கிட்டுக் கொடுத்து மகிழ்ந்தார். இவர் நிலக்கிழார் ஒழிப்பிலும், ஆலய நுழைவுப் போராட்டத்திலும் முன்னின்ற வீரர்.   சமபந்தி முறைக்கும் ஊக்கமளித்த பெருமகனாவார்.
A
15
B
23
C
32
D
45
Question 25
கீழ்க்கண்ட கூற்று யாரைப்பற்றியது? இவர் காலத்தில் ஆங்கில அரசு, குற்றப் பரம்பரைச் சட்டம் இயற்றி மக்களுள் சிலரை ஒதுக்கி வைத்திருந்தது. அவ்வினத்தின் துயர் களைய அரும்பாடுபட்டார். அவர்களுடைய வாழ்க்கை உயர்வுக்காகப் போராடினார். அதனால், குற்றப் பரம்பரையிலிருந்து அவர்களை விடுதலை பெறச் செய்தார்.
A
பாரதியார்
B
வீரபாண்டிய கட்டபொம்மன்
C
முத்துராமலிங்கர்
D
வேலுநாச்சியார்
Question 26
“சாதியையும் நிறத்தையும் பார்த்து மனிதனை மனிதன் தாழ்வுபடுத்துவது பெருங்கொடுமை, ஆண்டவன் மனித குலத்தைத்தான் படைத்தானே தவிரச் சாதியையும் நிறத்தையும் அல்ல. சாதியும் நிறமும் அரசியலுக்கும் இல்லை; ஆன்மீகத்திற்கும் இல்லை” எனச் சாதியைப் பற்றிக் கூறியுள்ளவர் யார்?
A
பாரதியார்
B
வீரபாண்டிய கட்டபொம்மன்
C
முத்துராமலிங்கர்
D
வேலுநாச்சியார்
Question 27
இவர், வங்கச் சிங்கமான நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களைத் தம் அரசியல் வழிகாட்டியாகக் கொண்டார். தமிழகத்தின் சிங்கமானார்.
A
பாரதியார்
B
வீரபாண்டிய கட்டபொம்மன்
C
முத்துராமலிங்கர்
D
வேலுநாச்சியார்
Question 28
விடுதலைப்போர் கடுமையாக இருந்த நாள்களில் ஆங்கில அரசு, வடஇந்தியாவில் திலகருக்கும் தென்னிந்தியாவில் முத்துராமலிங்கருக்கும் வாய்ப்பூட்டுச் சட்டம் போட்டது. மக்களிடையே விடுதலை வேட்கையினை ஊட்டியவர் இவர். முத்துராமலிங்கரை  “தேசியம் காத்த செம்மல் என ---------------------- என்பவர் இவரைப் பாராட்டியுள்ளார்.
A
பாரதியார்
B
திரு. வி. கலியாண சுந்தரனார்.
C
மு.வரதராசனார்
D
பெரியார்
Question 29
சுதந்தரப் பயிரைத் தண்ணீர் விட்டோ வளர்த்தோம்; கண்ணீரால் காத்தோம்' என்பது ----------------- என்பவரின் வாக்கு.
A
பாரதியார்
B
பாரதிதாசன்
C
திரு.வி.க
D
அண்ணா
Question 30
முத்துராமலிங்கர் தேர்தலில் எத்தனை முறை போட்டியிட்டார்?
A
3
B
4
C
5
D
6
Question 30 Explanation: 
குறிப்பு :- 1937, 1946, 1952, 1957, 1962 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற தேர்களின் முடிவுகள் இவர் பெற்றிருந்த மக்கட் செல்வாக்கைக் காட்டின.
Question 31
தெய்வீகம், தேசியம் ஆகிய இரண்டையும் இரு கண்களாகப் போற்றியவர் இவர். "வீரம் இல்லாத வாழ்வும், விவேகமில்லாத வீரமும் வீணாகும்" என எடுத்துரைத்தார்.
A
பாரதியார்
B
முத்துராமலிங்கர்
C
திரு.வி.க
D
மு.வரதராசனார்
Question 32
இவர் சமயச் சான்றோராகவும் கருதப்பட்டார். வேதாந்த பாஸ்கர், பிரணவ கேசரி, சன்மார்க்க சண்டமாருதம், இந்து புத்த சமய மேதை எனப் பலவாறாகப் பாராட்டப் பெற்றவர் யார்?
A
பாரதியார்
B
முத்துராமலிங்கர்
C
திரு.வி.க
D
மு.வரதராசனார்
Question 33
விவேகானந்தரின் தூதராக, நேதாஜின் தளபதியாக, சத்தியசீலராக, முருகபக்தராக,ஆன்மீகப் புத்திரராக, தென்பாண்டிச் சீமையின் முடிசூடா மன்னராக, நீதிவழுவா நேர்மையாளராக, புலமையில் கபிலராக, வலிமையில் கரிகாலனாக, கொடையில் கர்ணனாக, பக்தியில் பரமஹம்சராக, இந்தியத் தாயின் நன்மகனாக வாழ்ந்தவர் யார்?
A
பாரதியார்
B
முத்துராமலிங்கர்
C
திரு.வி.க
D
மு.வரதராசனார்
Question 34
பனைமரத்திலிருந்து விழுந்து பிழைத்தவனும் உண்டு. வயல் வரப்பில் வழுக்கி விழுந்து இறந்தவனும் உண்டு. என்று கூறியவர் யார்?
A
பாரதியார்
B
முத்துராமலிங்கர்
C
திரு.வி.க
D
மு.வரதராசனார்
Question 35
மனிதனின் மனநிலையை இருள், மருள், தெருள், அருள் எனக் குறிப்பிட்டவர் யார்?
A
பாரதியார்
B
முத்துராமலிங்கர்
C
திரு.வி.க
D
மு.வரதராசனார்
Question 36
முத்துராமலிங்கர் எத்தனை ஆண்டுகள் வாழ்ந்தார்?
A
45
B
55
C
65
D
75
Question 37
முத்துராமலிங்கர் மறைந்த வருடம்?
A
13.10.1936
B
10.13.1936
C
13.10.1963
D
30.10.1963
Question 38
தமிழ்நாடு அரசு முத்துராமலிங்கம் அவர்களை போற்றும் வகையில் ------------------------ இல்  இவருடைய உருவச் சிலையினை நிறுவியுள்ளது. அச்சிலை நிறுவப்பட்டுள்ள சாலைக்கு இவர் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
A
திருச்சி
B
இராமநாதபுரம்
C
மதுரை
D
சென்னை
Question 39
முத்துராமலிங்கரின் விருப்பத்திற்க்கு இணங்க  06.09.1939 இல் மதுரைக்கு ----------------------- வருகை தந்தார்
A
காந்தி
B
நேரு
C
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்
D
வல்லபாய் படேல்
Question 40
நடுவண் அரசு -------------- இல் முத்துராமலிங்கருடைய அஞ்சல் தலையை வெளியிட்டுச் சிறப்பித்தது.
A
1990
B
1995
C
2000
D
2005
Question 41
--------------------------என்பவர், தம் சொத்துகள் முழுவதையும் 17 பாகங்களாகப் பிரித்து, ஒரு பாகத்தை மட்டும் தனக்கு வைத்துக்கொண்டு மீதி 16 பாகங்களையும் 16 பேருக்கு இனாம் சாசனமாக எழுதி வைத்தார்.
A
பாரதியார்
B
முத்துராமலிங்கர்
C
திரு.வி.க
D
மு.வரதராசனார்
Question 42
உதுக்காண் என்றால், ----------------என்பது பொருள்.
A
சற்றுத் தொலைவில் பார்
B
முதுகுப் பக்கம்
C
மேலே
D
இவற்றுள் ஏதுமில்லை
Question 43
உப்பக்கம் என்றால், ----------------என்பது பொருள்.
A
சற்றுத் தொலைவில் பார்
B
முதுகுப் பக்கம்
C
மேலே
D
இவற்றுள் ஏதுமில்லை
Question 44
உம்பர் என்றால், ----------------என்பது பொருள்.
A
சற்றுத் தொலைவில் பார்
B
முதுகுப் பக்கம்
C
மேலே
D
இவற்றுள் ஏதுமில்லை
Question 45
கடலில் எதுவாக இருத்தல் வேண்டும் என்று தாராபாரதி கூறுகிறார்?
A
துளி
B
முத்து
C
கப்பல்
D
மீன்
Question 46
நீதி தேவதையால் தண்டிக்கப்பட்டவர்?
A
முடவர்
B
ஊர்த்தலைவர்
C
பார்வையற்றவர்
D
பொதுமக்கள்
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 46 questions to complete.

Leave a Reply to Jegathesh P Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!