Online TestTamil
6th Std Tamil Notes – Part 1 Online Test
ஆறாம் வகுப்பு - பொதுத்தமிழ் சமச்சீர் - முதல் பாடம்
Congratulations - you have completed ஆறாம் வகுப்பு - பொதுத்தமிழ் சமச்சீர் - முதல் பாடம்.
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1 |
கண்ணில் கலந்தான் கருத்தில் கலந்தான்என்; எண்ணில் கலந்தே இருக்கின்றான்- பண்ணில் - இந்த பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல் மற்றும் ஆசிரியர் பெயர்?
சீறாப்புராணம், உமறுப்புலவர் | |
மணிமேகலை, சீத்தலைச்சாத்தனார் | |
கலிங்கத்துப்பரணி, சயம்கொண்டார் | |
திருவருட்பா, இராமலிங்க அடிகளார் |
Question 2 |
கலந்தான்என் பாட்டில் கலந்தான் உயிரில்; கலந்தான் கருணை கலந்து - இந்த பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல் மற்றும் ஆசிரியர் பெயர்?
சீறாப்புராணம், உமறுப்புலவர் | |
மணிமேகலை, சீத்தலைச்சாத்தனார் | |
கலிங்கத்துப்பரணி, சயம்கொண்டார் | |
திருவருட்பா, இராமலிங்க அடிகளார் |
Question 3 |
இராமலிங்க அடிகளார் ---------------- என்னும் சிறப்புப் பெயர் பெற்றவர்.
தெய்வப்புலவர் | |
அழுது அடியடைந்த அன்பர் | |
தம்பிரான் தோழர் | |
திருவருட்பிரகாச வள்ளலார் |
Question 4 |
இராமலிங்க அடிகளார் (திருவருட்பிரகாச வள்ளலார்) ------------------ ஊரில் பிறந்தவர்?
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி | |
தூத்துக்குடி மாவட்டம் நாகலாபுரம் | |
திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு | |
கடலூர் மாவட்டம் மருதூர் |
Question 5 |
இராமலிங்க அடிகளார் (திருவருட்பிரகாச வள்ளலார்) பெற்றோர் பெயர்?
வெங்கட்ராமன் - அம்மணி அம்மாள் | |
சாத்தப்பன் - விசாலாட்சி | |
இராமையா - சின்னம்மையார் | |
நாதமுனி - மிளகாயி அம்மாள் |
Question 6 |
ஜீவகாருண்யஒழுக்கம், மனுமுறை கண்டவாசகம் ஆகிய நூல்களின் ஆசிரியர்?
உமறுப்புலவர் | |
சீத்தலைச்சாத்தனார் | |
சயம்கொண்டார் | |
இராமலிங்க அடிகளார் |
Question 7 |
சமரச சன்மார்க்க நெறியை வழங்கியவர் இவரே?
உமறுப்புலவர் | |
சீத்தலைச்சாத்தனார் | |
சயம்கொண்டார் | |
இராமலிங்க அடிகளார் |
Question 8 |
கீழ்க்கண்ட கூற்று யாருடன் தொடர்புடையது?
அனைத்து மதங்களின் நல்லிணக்கத்திற்காகச் சன்மார்க்க சங்கத்தையும், பசித்துயர் போக்கி மக்களுக்கு உணவளிக்க அறச்சாலையும் அமைத்தவர். அறிவுநெறி விளங்க ஞானசபையையும் நிறுவியவர்.
உமறுப்புலவர் | |
சீத்தலைச்சாத்தனார் | |
சயம்கொண்டார் | |
இராமலிங்க அடிகளார் |
Question 9 |
வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடிய கருணை மனம் இவருடையது. வடலூர் சத்திய தருமச்சாலையில், பசியால் வாடும் மக்களுக்கு சோறிட, இவர் அன்று மூட்டிய அடுப்பு இன்றும் அணையாமல், தொடர்ந்து பசிப்பிணி தீர்த்து வருகிறது.
உமறுப்புலவர் | |
சீத்தலைச்சாத்தனார் | |
சயம்கொண்டார் | |
இராமலிங்க அடிகளார் |
Question 10 |
இராமலிங்க அடிகளார் அவர்களுடைய காலம்?
05.10.1823 முதல் 30.01.1874 வரை | |
05.10.1824 முதல் 30.01.1875 வரை | |
05.10.1825 முதல் 30.01.1876 வரை | |
05.10.1825 முதல் 30.01.1876 வரை |
Question 11 |
இராமலிங்க அடிகளாரது பாடல்கள் --------------- என்னும் தலைப்பில் தொகுக்கப்பட்டுள்ளன.
இராமலிங்க அடிகளார் கவிதைகள் | |
சத்தியஞான சபை நூல்கள் | |
திருவருட்பா | |
இவற்றில் ஏதுமில்லை |
Question 12 |
விடுபட்டதை நிரப்புக.
அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ் ஆர்வலர்
----------- -------------- ----------
புன்கணீர் பூசல் தரும் | |
என்பும் உரியர் பிறர்க்கு | |
என்போடு இயைந்த தொடர்பு | |
நண்புஎன்னும் நாடாச் சிறப்பு |
Question 13 |
விடுபட்டதை நிரப்புக.
அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
------------ -------------- -----------
புன்கணீர் பூசல் தரும் | |
என்பும் உரியர் பிறர்க்கு | |
என்போடு இயைந்த தொடர்பு | |
நண்புஎன்னும் நாடாச் சிறப்பு |
Question 14 |
விடுபட்டதை நிரப்புக.
அன்போடு இயைந்த வழக்குஎன்ப ஆருயிருக்கு
---------------- -------- -------------
புன்கணீர் பூசல் தரும் | |
என்பும் உரியர் பிறர்க்கு | |
என்போடு இயைந்த தொடர்பு | |
நண்புஎன்னும் நாடாச் சிறப்பு |
Question 15 |
விடுபட்டதை நிரப்புக.
அன்புஈனும் ஆர்வம் உடைமை அதுஈனும்
------------- ------------- -----------
புன்கணீர் பூசல் தரும் | |
என்பும் உரியர் பிறர்க்கு | |
என்போடு இயைந்த தொடர்பு | |
நண்புஎன்னும் நாடாச் சிறப்பு |
Question 16 |
விடுபட்டதை நிரப்புக.
அன்புற்று அமர்ந்த வழக்குஎன்ப வையகத்து
------------ ---------- -------------
இன்புற்றார் எய்தும் சிறப்பு | |
மறத்திற்கும் அஃதே துணை | |
அன்பி லதனை அறம் | |
வற்றல் மரம்தளிர்த் தற்று |
Question 17 |
விடுபட்டதை நிரப்புக.
அறத்திற்கே அன்புசார்பு என்ப அறியார்
----------- ----------- ----------
இன்புற்றார் எய்தும் சிறப்பு | |
மறத்திற்கும் அஃதே துணை | |
அன்பி லதனை அறம் | |
வற்றல் மரம்தளிர்த் தற்று |
Question 18 |
விடுபட்டதை நிரப்புக.
என்பி லதனை வெயில்போலக் காயுமே
------------- ---------------- ---------
இன்புற்றார் எய்தும் சிறப்பு | |
மறத்திற்கும் அஃதே துணை | |
அன்பி லதனை அறம் | |
வற்றல் மரம்தளிர்த் தற்று |
Question 19 |
விடுபட்டதை நிரப்புக.
அன்பகத்து இல்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்
--------------- ----------------- -----------
இன்புற்றார் எய்தும் சிறப்பு | |
மறத்திற்கும் அஃதே துணை | |
அன்பி லதனை அறம் | |
வற்றல் மரம்தளிர்த் தற்று |
Question 20 |
விடுபட்டதை நிரப்புக.
புறத்துறப்பு எல்லாம் எவன்செய்யும் யாக்கை
-------------- ------------- -------------
அகத்துறப்பு அன்பி லவர்க்கு | |
மறத்திற்கும் அஃதே துணை | |
அன்பி லதனை அறம் | |
வற்றல் மரம்தளிர்த் தற்று |
Question 21 |
விடுபட்டதை நிரப்புக.
அன்பின் வலியது உயர்நிலை அஃதிலார்க்கு
-------------- ------------- -------------
என்புதோல் போர்த்த உடம்பு | |
மறத்திற்கும் அஃதே துணை | |
அன்பி லதனை அறம் | |
வற்றல் மரம்தளிர்த் தற்று |
Question 22 |
பொருந்தாதது எது? சொற்பொருள் தருக.
ஆர்வலர் – அன்புடையவர் | |
புன்கணீர் – துன்பம் கண்டு பெருகும் கண்ணீர் | |
பூசல் தரும் – வெளிப்பட்டு நிற்கும் | |
என்பு - எறும்பு |
Question 22 Explanation:
குறிப்பு :- என்பு - எலும்பு (என்பு என்பது எலும்பு, இங்கு உடல், பொருள், ஆவியைக் குறிக்கிறது)
Question 23 |
பொருந்தாதது எது? சொற்பொருள் தருக.
வழக்கு – வாழ்க்கைநெறி | |
ஆருயிர் – அருமையான உயிர் | |
என்பு – எலும்பு | |
ஈனும் - பெறும் |
Question 23 Explanation:
குறிப்பு :- ஈனும் - தரும்
Question 24 |
பொருந்தாதது எது? சொற்பொருள் தருக.
ஆர்வம் – விருப்பம் ( வெறுப்பை நீக்கி விருப்பத்தை உண்டாக்கும் என்பது பொருள் ) | |
நண்பு – நன்மை | |
வையகம் - உலகம் | |
என்ப - என்பார்கள் |
Question 24 Explanation:
குறிப்பு:- நண்பு – நட்பு
Question 25 |
பொருந்தாதது எது? சொற்பொருள் தருக.
மறம் - வீரம் | |
என்பிலது - எலும்பு இல்லாதது (புழு) | |
அன்பிலது - அன்பில்லாத உயிர்கள் | |
கேழல் - மான் |
Question 25 Explanation:
குறிப்பு :- கேழல் - பன்றி
Question 26 |
பொருந்தாதது எது? பிரித்தறிதல்
அன்பகத்து இல்லா - அன்பு + அகத்து + இல்லா | |
வன்பாற்கண் - வன்பால் + கண் | |
தளிர்த்தற்று - தளிர்த்து + அற்று | |
பைங்கூழ் - பைங் + கூழ் |
Question 26 Explanation:
குறிப்பு :- பைங்கூழ் - பசுமை + கூழ்
Question 27 |
திருவள்ளுவர் அவர்களின் காலம் ------------- என்று கூறுவர்.
கி.மு. 29 | |
கி.மு. 30 | |
கி.மு. 31 | |
கி.மு. 32 |
Question 28 |
செந்நாப்போதார், தெய்வப்புலவர், நாயனார் என வேறு பெயர்களால் அழைக்கப்படுபவர் யார்?
மாணிக்கவாசகர் | |
ஒளவையார் | |
திருவள்ளுவர் | |
கம்பர் |
Question 29 |
திருக்குறள் ------------------- நூல்களுள் ஒன்று
ஐம்பெரும் காப்பியங்கள் | |
ஐம்சிறும் காப்பியங்கள் | |
பதினெண் கீழ்க்கணக்கு | |
பதினெண் மேல்கணக்கு |
Question 30 |
முப்பால், பொதுமறை, தமிழ்மறை - எனவும் அழைக்கப்படும் நூல் எது?
கலிங்கத்துப்பரணி | |
புறநானூறு | |
சிலப்பதிகாரம் | |
திருக்குறள் |
Question 31 |
கி.பி. 2018 ஐத் திருவள்ளுவர் ஆண்டு -------------- என்று கூறுவோம்.
2046 | |
2047 | |
2048 | |
2049 |
Question 31 Explanation:
குறிப்பு :- திருவள்ளுவர் ஆண்டு கணக்கிடும் முறை :- கிறித்து ஆண்டு (கி.பி) + 31 = திருவள்ளுவர் ஆண்டு. எடுத்துக்காட்டு : 2018 + 31 = 2049. (கி.பி 2018 ஐத் திருவள்ளுவர் ஆண்டு 2049 கூறுவோம்).
Question 32 |
திருக்குறளில் ----------------- அதிகாரங்கள் உள்ளன.
233 | |
133 | |
113 | |
1113 |
Question 33 |
கீழ்க்கண்டவர்களுள் தமிழ்த்தாத்தா என்று அழைக்கப்படுபவர் யார்?
மறைமலையடிகள் | |
தாயுமானவர் | |
பாவாணர் | |
உ.வே.சாமிநாதர் |
Question 34 |
உ.வே.சாமிநாதர் அவர்கள் தேடிச்சென்ற ஓலைச்சுவடி இருந்த இடம்?
ஈரோடு மாவட்டத்தில் உள்ள கொடுமுடி | |
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி | |
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள எட்டயபுரம் | |
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நீடாமங்கலம் |
Question 35 |
ஓலைச்சுவடி எழுத்துகளில் புள்ளி இருக்காது. ஒற்றைக்கொம்பு, இரட்டைக்கொம்பு வேறுபாடு இருக்காது. பேரன் என்பதனைப் ------------------ என்றும் வாசிக்கலாம். ------------ என்றும் வாசிக்கலாம். முன்னும் பின்னும் உள்ள வரிகளை வைத்துப் பொருள் கொள்ளுதல் வேண்டும்.
பெயரன, பேயரன | |
பெரன, பேரன | |
பெர, பேர | |
இவற்றில் ஏதுமில்லை |
Question 36 |
'குறிஞ்சிப்பாட்டு' என்னும் சுவடியை அச்சில் பதிப்பதற்காக எழுதிக் கொண்டிருந்தார், உ.வே. சாமிநாதர். அச்சுவடியில் ----------- வகையான பூக்களின் பெயர்கள் இருந்தன. அவற்றுள் ---------------- வகையான பூக்களுடைய பெயர்கள் மட்டுமே தெளிவாக இருந்தன.
108, 105 | |
100, 99 | |
99, 96 | |
75, 85 |
Question 37 |
'குறிஞ்சிப்பாட்டு' என்னும் நூலின் ஆசிரியர் யார்?
மாணிக்கவாசகர் | |
நல்லாதனார் | |
கம்பர் | |
கபிலர் |
Question 38 |
'குறிஞ்சிப்பாட்டு' ---------------- நூல்களுள் ஒன்று.
எட்டுத்தொகை | |
பத்துப்பாட்டு | |
பதினெண் கீழ்க்கணக்கு | |
சிற்றிலக்கியம் |
Question 39 |
உ.வே. சாமிநாதர் அவர்கள் பிறந்த ஊர்?
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள உத்தமதானபுரம் | |
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள துள்ளம் | |
தேனி மாவட்டத்தில் உள்ள கம்பம் | |
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள திருச்சுழி |
Question 40 |
உ.வே. சாமிநாதர் அவர்களின் இயற்பெயர்?
வேங்கட மகாலிங்கம் | |
சுப்புரத்தினம் | |
ராஜேந்திரன் | |
வேங்கடரத்தினம் |
Question 41 |
உ.வே. சாமிநாதர் அவர்களுடைய ஆசிரியர் பெயர்?
சுந்தர மகாலிங்கம் | |
வேங்கட மகாலிங்கம் | |
சுத்தானந்த பாரதி | |
மகாவித்துவான் மீனாட்சி சுந்தரனார்
|
Question 42 |
உ.வே. சாமிநாதர் அவர்களுடைய ஆசிரியர் உ.வே. சாமிநாதர் அவர்களுக்கு வைத்த பெயர் என்ன?
சுஜாதா | |
சாமிநாதன் | |
குன்னுடையான் | |
செல்லப்பன் |
Question 43 |
உ.வே. சாமிநாதர் அவர்களுடைய தந்தை பெயர்?
வேலுத்துரை | |
வேலுச்சாமி | |
வெள்ளையங்கிரி | |
வேங்கட சுப்பு |
Question 44 |
உ.வே. சாமிநாதர் அவர்களுடைய காலம்?
19.02.1852 முதல் 28.04.1939 | |
19.02.1853 முதல் 28.04.1940 | |
19.02.1854 முதல் 28.04.1941 | |
19.02.1855 முதல் 28.04.1942
|
Question 45 |
------------------- என்பவர், தம் வாழ்க்கை வரலாற்றை ஆனந்தவிகட Create New Question ன் இதழில் தொடராக எழுதினார். அஃது என் சரிதம் என்னும் பெயரில் நூலாக வந்தது.பாரதியார்
பாரதியார் | |
பாரதிதாசன் | |
மறைமலையடிகள் | |
உ.வே.சாமிநாதர்
|
Question 46 |
உ. வே. சா. அவர்களின் பெயரால் -------------------- ஆம் ஆண்டு நிறுவப்பட்ட டாக்டர் உ. வே. சா. நூல் நிலையம் இன்றும் சென்னையில் உள்ள பெசண்ட் நகரில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.
1942 | |
1943 | |
1944 | |
1945 |
Question 47 |
---------------- என்பவரின் தமிழ்ப் பணிகளை வெளிநாட்டு அறிஞர்களான ஜி.யு.போப், சூலியல் வின்சோன் ஆகியோர் பெரிதும் பாரட்டியுள்ளனர்.
பாரதியார் | |
பாரதிதாசன் | |
மறைமலையடிகள் | |
உ.வே.சாமிநாதர் |
Question 48 |
நடுவணரசு, உ. வே. சா. அவர்களின் தமிழ்த்தொண்டினைப் பெருமைப்படுத்தும் வகையில் ------------------ ஆம் ஆண்டு அஞ்சல்தலை வெளியிட்டுச் சிறப்பித்துள்ளது.
2000 | |
2004 | |
2006 | |
2010 |
Question 49 |
உ. வே. சாமிநாதர் அவர்களின் நினைவு இல்லம் அமைந்துள்ள இடம்?
உதகமண்டலம் | |
உத்தமதானபுரம் | |
உத்தமபாளையம் | |
இவற்றில் ஏதுமில்லை
|
Question 50 |
பொருந்தாதது எது? உ.வே.சா பதிப்பித்த நூல்கள்
எட்டுத்தொகை (8) | |
பத்துப்பாட்டு (10) | |
சீவகசிந்தாமணி (1) | |
திருக்குறள் (1) |
Question 50 Explanation:
குறிப்பு :- உ.வே.சா பதிப்பித்த நூல்கள்:- 1] எட்டுத்தொகை (8); 2] பத்துப்பாட்டு (10); 3] சீவகசிந்தாமணி (1); 4] சிலப்பதிகாரம் (1); 5] மணிமேகலை (1); 6] புராணங்கள் (12); 7] உலா (9); 8] கோவை (6); 9] தூது (6); 10] வெண்பா நூல்கள் (13); 11] அந்தாதி (3); 12] பரணி (2); 13] மும்மணிக்கோவை (2); 14] இரட்டைமணிமாலை (2); 15] பிற பிரபந்தங்கள் (4).
Question 51 |
சிறுமி சடகோ எந்த நாட்டைச் சார்ந்தவள்?
சீனா | |
ரஷ்யா | |
ஜப்பான் | |
அமெரிக்கா |
Question 52 |
சிறுமி சடகோ தோழியின் பெயர் என்ன?
சுவாசி | |
சிமு | |
சிசுகோ | |
புஜி |
Question 53 |
ஜப்பானியர் வணங்கும் பறவை?
புறா | |
கழுகு | |
காகம் | |
கொக்கு |
Question 54 |
சிசுகோ, சடகோவைப் பார்த்து, "கவலைப்படாதே! நான் செய்ததுபோல் ------------- கொக்குகள் செய். புற்றுநோய் குணமாகும் என்றாள்.
100 | |
200 | |
500 | |
1000 |
Question 55 |
சடகோ இறந்த ஆண்டு?
1955 ஆம் ஆண்டு அக்டோபர் 25 ஆம் நாள் | |
1956 ஆம் ஆண்டு அக்டோபர் 25 ஆம் நாள் | |
1957 ஆம் ஆண்டு அக்டோபர் 25 ஆம் நாள் | |
1958 ஆம் ஆண்டு அக்டோபர் 25 ஆம் நாள் |
Question 56 |
சடகோ மொத்தம் எத்தனை கொக்குகள் செய்தார்?
344 | |
444 | |
544 | |
644 |
Question 57 |
காகிதத்தில் உருவங்கள் செய்யும் கலையை ஜப்பானியர் ------------------- என்று கூறுவர்.
நெப்டோகாமி | |
சிஸ்டோகாமி | |
வெரிகாமி | |
ஓரிகாமி |
Question 58 |
சடகோ ஆயிரம் கொக்குகள் செய்ய, இன்னும் எத்தனை கொக்குகள் வேண்டியிருந்தது?
256 | |
356 | |
456 | |
556 |
Question 59 |
------------------ நகரின் மையத்தில் சடகோ என்ற சிறுமிக்கு நினைவாலயம் கட்டினார்கள். அதற்கு குழந்தைகள் அமைதி நினைவாலயம் என்று பெயர் சூட்டினார்கள்.
ஹிரோசிமா | |
நாகசாகி | |
டோக்கியோ | |
ஒசாகா |
Question 59 Explanation:
குறிப்பு :- சிறுமி சடகோ கதையை எழுதியவர் - அரவிந்த குப்தா எழுதிய "டென் லிட்டில் பிங்கர்ஸ்"
Question 60 |
சடகோவுக்கு நம்பிக்கை தந்தவர்?
மருத்துவர் | |
பெற்றோர் | |
தோழி சிசுகோ | |
பள்ளி தலைமையாசிரியர் |
Question 61 |
டேரிபாக்ஸ் எந்த நாட்டைச் சார்ந்தவர்?
இத்தாலி | |
கனடா | |
பிரேசில் | |
ஜப்பான் |
Question 62 |
டேரிபாக்ஸ் எந்த விளையாட்டு வீரர்?
கால்பந்து | |
கைப்பந்து | |
மட்டைப்பந்து | |
கூடைப்பந்து |
Question 63 |
டேரிபாக்ஸ் புற்றுநோய் ஓட்டம் - நடத்தப்படும் நாள்?
ஆண்டுதோறும் செப்டம்பர் 15 | |
ஆண்டுதோறும் ஆகஸ்டு15 | |
ஆண்டுதோறும் ஜூலை 15 | |
ஆண்டுதோறும் ஜூன் 15 |
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.
There are 63 questions to complete.
கேள்வி 42
சரியான பதில்
*சாமிநாதன்*
Question : 42, saminathan
Question 58 256
Corrected
Question 58 356 is correct ans
356 is correct
Q.no 48 ans: 356 (644+356=1000)
Corrected
super
super
58 out of 63
Good Attempt Sir
62/63 sir
Good Attempt Sir. Keep it up. If possible comment your score in all tests. it gives confidence to others to get full score.
Usefull… Please add new book question also
58/62 marks,thank you
Thanks for your test it’s really help ful for me. I got 63/63
thanq lot… Very useful
It is very. Very useful
question no.42 in material the answer is sellapan..but in test its showing saminthan
We will correct
Thank u so much very useful
question 42 saminathan
63/63 thank u so much ……..
Thanks
How to login sir?
55 ans are correct….!!Thanks for your online exam it’s very useful
Question 42, the correct answer is D. But shows answer is B. So plz immediately change this correction.
Ok sir