HistoryOnline Test
19 ம் நூற்றாண்டில் சமூக மற்றும் சமய சீர்திருத்த இயக்கங்கள்
19 ம் நூற்றாண்டில் சமூக மற்றும் சமய சீர்திருத்த இயக்கங்கள்
Congratulations - you have completed 19 ம் நூற்றாண்டில் சமூக மற்றும் சமய சீர்திருத்த இயக்கங்கள்.
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1 |
கீழ்வருவனவற்றுள் எது சரியாகப் பொருந்தவில்லை
பிரம்ம சமாஜம் - 1828 | |
ஆரிய சமாஜம் - 1875 | |
விக்டோரியா பேரறிக்கை - 1857
| |
பிரம்ம ஞான சபா - 1875 |
Question 2 |
இந்திய சீர்திருத்தங்களின் முன்னோடியாகத் திகழ்ந்தவர் யார்?
ஆத்மராம் பாண்டுரங் | |
மக்ஸ்முல்லர் | |
தயானந்த சரஸ்வதி | |
இராஜராம் மோகன்ராய் |
Question 3 |
ஏசு கிறிஸ்துவின் கட்டளைகள் அமைதிக்கும் மகிழ்ச்சிக்கும் வழி போன்ற நூல்களை எழுதியவர் யார்?
ஆத்மராம் பாண்டுரங் | |
மக்ஸ்முல்லர் | |
தயானந்த சரஸ்வதி | |
இராஜராம் மோகன்ராய் |
Question 4 |
நவீன இந்தியாவின் விடிவெள்ளி என்று அழைக்கப்பட்டவர் யார்
ஆத்மராம் பாண்டுரங் | |
மக்ஸ்முல்லர் | |
தயானந்த சரஸ்வதி | |
இராஜராம் மோகன்ராய் |
Question 5 |
இந்தியாவில் சமூகம் மற்றும் சமயத்தில் பல சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட நூற்றாண்டு
18 | |
19 | |
20 | |
21 |
Question 6 |
இராஜராம் மோகன்ராயின் மறைவிற்குப் பிறகு, பிரம்ம சமாஜ சபையை ஏற்று நடத்தியவர் யார்?
மக்ஸ்முல்லர் | |
ஆத்மராம் பாண்டுரங் | |
தயானந்த சரஸ்வதி | |
கேசவ் சந்திரசென் மற்றும் தேவேந்திரநாத் தாகூர் |
Question 7 |
பிராத்தனா சமாஜம் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு
1867 | |
1875 | |
1825 | |
1876 |
Question 8 |
இராஜராம் மோகன்ராய்க்கு ‘இராஜா’ என்ற பட்டத்தை வழங்கியவர் யார்?
மக்ஸ்முல்லர் | |
அக்பர் | |
வராஜ்னந்தர் | |
கேசவ் சந்திரசென் |
Question 9 |
பிராத்தனா சமாஜம் யாரால் தாேற்றுவிக்கபட்டது ?
ஆத்மராம் பாண்டுரங் | |
மக்ஸ்முல்லர் | |
தயானந்த சரஸ்வதி | |
இராஜராம் மோகன்ராய் |
Question 10 |
பிரம்ம சமாஜம் யாரால் தோற்றுவிக்கப்பட்டது
ஆத்மராம் பாண்டுரங் | |
மக்ஸ்முல்லர் | |
தயானந்த சரஸ்வதி | |
இராஜராம் மோகன்ராய் |
Question 11 |
ஆரிய சமாஜம் யாரால் தோற்றுவிக்கப்பட்டது
ஆத்மராம் பாண்டுரங் | |
வராஜ்னந்தர் | |
தயானந்த சரஸ்வதி | |
இராஜராம் மோகன்ராய் |
Question 12 |
தயானந்த சரஸ்வதியின் இயற்பெயர்
நரேந்திரநாத் தத்தா | |
மூல் சங்கர் | |
வராஜ்னந்தர் | |
விவேகானந்தர் |
Question 13 |
சுவாமி தயானந்த சரஸ்வதியின் குரு யார் ?
ஆத்மராம் பாண்டுரங் | |
வராஜ்னந்தர் | |
தயானந்த சரஸ்வதி | |
இராஜராம் மோகன்ராய் |
Question 14 |
வேதங்காளை நோக்கிச் செல் என்று முழக்கமிட்டவர் யார்?
ஆத்மராம் பாண்டுரங் | |
வராஜ்னந்தர் | |
தயானந்த சரஸ்வதி | |
இராஜராம் மோகன்ராய் |
Question 15 |
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி
- மகஸ்முல்வர் மறறும் வில்லியமம் ஐாேன்ஸ் ஆகியாேர் இந்தியாவின் பழம்பெறுமகைழை வெளிர்காெனதனர்
- ஐராேப்பியர்கழ் இந்தியாவில் அச்சுகூடங்களை நிறுவினர்,இதனால் நாளிதழ்களும் ,பருவ இதழ்களும், புத்தகங்களும் வெளியடபட்டு இந்திய நாட்டின் கருத்துகள்,பாரம்பறிய கருத்துகள் பரவி இந்திய நாட்டின் பன்பாட்டு மறுமலச்சிக்கு வழிகாேளியது
1 மட்டும் சரி | |
2 மட்டும் சரி | |
1 மற்றும் 2 சரி | |
இரண்டும்தவறு |
Question 16 |
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி
- மேலைக்நாட்டு கல்வியினால் மக்களாட்சி சுதந்திரம்,சமத்துவம் ,தேசியம் ஆகியவை இந்தியாவில் பரவின.
- இத்தகயை சமுக சமய சீர்திருத்த இயகங்கள் இநதியாவின் மருமலச்சி இயகங்கள் ஏன அழைக்கபட்டன
1 மட்டும் சரி | |
2 மட்டும் சரி | |
1 மற்றும் 2 சரி | |
இரண்டும்தவறு |
Question 17 |
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி
- இரஐாராம் மாேகன்ராய் அரபிக் ,சமஸ்கிருதம்,பாரசிகம்,ஆங்கிலம்,பிரென்சு,லத்தின்,கிரேக்கம் மற்றும் ஷிப்று பாேன்ற மாெழிகழை கற்றார்
- இரஐாராம் மாேகன்ராய் ஆங்கில கிழக்கந்திய நிறுவனத்தில் 1805 ஆம் ஆண்டு வரை பனியாற்றினார்
1 மட்டும் சரி | |
2 மட்டும் சரி | |
1 மற்றும் 2 சரி | |
இரண்டும்தவறு |
Question 18 |
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி
- ஒரே கடவுள் ஏன்ற காெள்கையின் அடிபடையில் பாேது சமயைத்தில் நம்பிக்கை காென்டவர்கள சபயைாக பிரம்ம சமாஐ்யம் இருந்தது
- 1829 ஆம் ஆண்டு இராஐராம் மாேகன் சதி தடை சட்டதை காென்டு வந்தார்
1 மட்டும் சரி | |
2 மட்டும் சரி | |
1 மற்றும் 2 சரி | |
இரண்டும்தவறு |
Question 19 |
கீழ்க்கண்ட வாக்கியங்களில் பிரம்ம சமாஜம் தொடர்பானவற்றுள் எவை சரியானவை?
- சாதிமுறை,தீன்டாமை,சதி ஏனும் உடண் கட்டை உருவ வழிபாடு கன்டித்தது
- குழந்தை திருமனம்,பலதார மணம், விதவைகள் திருமணத்தை இழந்தது
- உருவ வழிபாடு ,சமய விதிகள் , சடங்குகள் ஆகிய வற்றை ஆதரித்தது
- ஒரே கடவுள் ஏன்ற காெழ்கயைினை அடிப்படயைாக காென்டது
- மேலைக் நாட்டுக் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சாரத்தை இந்தியர்கள் பெறுமாரு வற்புறுத்தியது
1 மற்றும் 5 | |
2 மற்றும் 3 | |
1, 4 மற்றும் 5 | |
1, 2, 3 மற்றும் 4 |
Question 20 |
கீழ்க்கண்ட வாக்கியங்களில் பிரார்த்தனா சமாஜம் தொடர்பனவற்றுள் தவறானவை எவை?
- இச்சபை பல்வேறு சீர்திருத்தங்களான சமபந்தி உணவு,கலப்பு திருமனம்,விதவை மறுமணம்,பெண்கள் நலனை மேம்படுத்துதல்,பின்தங்கிய மக்கள் பின்தங்கிய மக்கள் திருமனம் ஒழிப்பு நடவடிக்களைில் ஈடுபட்டது
- தாழ்தபட்ட மக்களுக்காக இரவு பள்ளிகள்,அனாதை இல்லங்கள் மற்றும் பாதுகாப்பு இல்லங்களை நடத்தியது
- மகாதேவ காேவிந்தரானடே இச்சபையின் முன்னறேற்திற்காக தன் வாழ்கை முழுவதயைும் அர்பனித்தார்
1, 2 மற்றும் 3 | |
2, 3 மற்றும் 4. | |
2 மற்றும் 3 | |
இவற்றுள் எதுவுமில்லை |
Question 21 |
‘சுத்தி இயக்கம்’ என்ற இயக்கத்தைத் தொடங்கியவர் யார்?
ஆத்மராம் பாண்டுரங் | |
வராஜ்னந்தர் | |
தயானந்த சரஸ்வதி | |
இராஜராம் மோகன்ராய் |
Question 22 |
தயானந்த சரஸ்வதி எழுதிய நூல்
ஏசு கிறிஸ்துவின் கட்டளைகள் | |
விவேகானந்தர் | |
சத்யார்த்த பிரகாஷ் | |
ஜாம்பவதி கல்யாணம் |
Question 23 |
ஆங்கிலோ வேதிக் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை நிறுவியவர் யார்?
ஆத்மராம் பாண்டுரங் | |
வராஜ்னந்தர் | |
தயானந்த சரஸ்வதி | |
இராஜராம் மோகன்ராய் |
Question 24 |
சத்யமேவ ஜெயதே. நா அன்ரிதம்,‘சுதேசி’ மற்றும் ‘இந்தியா இந்தியருக்கே’ போன்ற முழக்கங்களை முதன் முதலில் முழங்கியவர் யார்?
ஆத்மராம் பாண்டுரங் | |
வராஜ்னந்தர் | |
தயானந்த சரஸ்வதி
| |
இராஜராம் மோகன்ராய் |
Question 25 |
இந்து சமயத்தின் ‘மார்ட்டின் லூதர்’ என அழைக்கப்பட்டவர் யார்?
ஆத்மராம் பாண்டுரங் | |
வராஜ்னந்தர் | |
தயானந்த சரஸ்வதி | |
இராஜராம் மோகன்ராய் |
Question 26 |
பிரம்மஞான சபை யாரால் நிறுவப்பட்டது
அன்னிபெசன்ட் | |
விவேகானந்தர் | |
பிளவாட்ஸ்கி, ஹென்றி எஸ் ஆல்கர்ட் | |
இராமலிங்க அடிகளார் |
Question 27 |
பிரம்மஞான சபை நிறுவப்பட்ட ஆண்டு
1976 | |
1875 | |
1825 | |
1867 |
Question 28 |
இந்துக் கல்லூரி யாரால் தோற்றுவிக்கப்பட்டது
இராமலிங்க அடிகளார் | |
விவேகானந்தர் | |
இராஜராம் மோகன்ராய் | |
அன்னிபெசன்ட் |
Question 29 |
இராஜராம் மோகன்ராய் இறந்த இடம் எது?
மும்பை | |
வங்காளம் | |
மூர்வி | |
பிரிஸ்டல் |
Question 30 |
இராஜராம் மோகன்ராய் இறந்த ஆண்டு எது?
1813 | |
1833 | |
1853 | |
1873 |
Question 31 |
மக்கள் அனைவரும் கடவுளின் ஒரு பகுதியே மனிதருக்கு செய்யும் பணி கடவுளுக்கும் செய்வதாகும் என்று கூறியவர் யார்?
விவேகானந்தர் | |
ராமகிருஷ்ண பரமஹம்சர் | |
இராமலிங்க அடிகளார் | |
அன்னிபெசன்ட் |
Question 32 |
துறத்தல் மற்றும் சேவை இரண்டுமே நவீன இந்தியாவில் இரு கொள்கைகளாக இருக்கவேண்டும் எனக் கூறியவர் யார்?
விவேகானந்தர் | |
ராமகிருஷ்ண பரமஹம்சர் | |
இராமலிங்க அடிகளார் | |
அன்னிபெசன்ட் |
Question 33 |
மேற்கு வங்காளத்தில் உள்ள சுந்தரவனப் பகுதியில் சூரிய ஒளியைப் பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்யும் திட்டம் (Photo Voltaic (p.v.) Lighting system) தோன்றுவதற்கு முக்கியப்பங்கு வகித்த இயக்கம் எது
சத்திய ஞான சபை | |
இராமகிருஷ்ண இயக்கம் | |
சமரச சுத்த சன்மார்க்கச் சங்கம் | |
சத்திய தருமசாலை |
Question 34 |
சிகாகோ நகரில் நடைபெற்ற உலக சமய மாநாட்டில் கலந்துகொண்டு என் சகோதர, சகோதரிகளே என தனது முதல் உரையின் மூலம், இந்தியப் பண்பாட்டின் சிறப்பை உலகறியச் செய்தவர் யார்?
விவேகானந்தர் | |
ராமகிருஷ்ண பரமஹம்சர் | |
இராமலிங்க அடிகளார் | |
அன்னிபெசன்ட் |
Question 35 |
சிகாகோ நகரில் நடைபெற்ற உலக சமய மாநாடு நடைபெற்ற ஆண்டு
1875 | |
1867 | |
1839 | |
1893 |
Question 36 |
விவேகானந்தரின் இயற்பெயர் என்ன?
நரேந்திரநாத் தத்தா | |
மூல் சங்கர் | |
இராமகிருஷ்ணர் | |
பெடரிக்கோ மேயர் |
Question 37 |
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி
- சுவாமி தயானந்தர் வேதங்களில் கூறபட்டுள்ள அனைத்துமே உன்மை.ஏனவே வேதங்களை பரப்புவதிலயே தன் வாழ்கயைை அர்பணித்தார்
- ஆரிய சமாஐ்யம் விலங்குகளை பலியிடுதல்,உருவ வழிபாடு,முடபழக்கங்கள், சொர்க்கம் நகரம் பாேன்ற காெட்பாடுகழை ஏதிர்த்தது
1 மட்டும் சரி | |
2 மட்டும் சரி | |
1 மட்டும் 2 சரி | |
இரண்டும் தவறு |
Question 38 |
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி
- தயானந்தர்களின் சீடர்களான லாலா லஐபதிராய்,லாலா ஹன்ஸ்ராஐ் மற்றும் பண்டித குருதத் ஆகியாேர் ஆரிய சமாஐக் கொள்கயைை பரப்பினர்
- பாலகங்காதர திலகர் மற்றும் காேபால கிருஷ்ன கோலெ போன்றோர் ஆகிய சமாரஐ்சத்தின் தத்துவங்களிளும் கோட்பாடுகளிளும் ஈடுபாடு கொன்டிருந்தனர்
1 மட்டும் சரி | |
2 மட்டும் சரி | |
1 மட்டும் 2 சரி | |
இரண்டும் தவறு |
Question 39 |
பின்வருவனவற்றுள் சரியான இணை எது /எவை?
- அன்னி பெசன்ட் : நியூ இந்நயா
- அன்னி பெசன்ட்:தன்னாட்ச்சி இயக்கம்
- இராமலிங் அடிகள் : இராமகிருஷ்ன இயக்கம்
- வள்ளலார் : சமரச சுத்த சன்மார்கச் சங்கம்
1, 2 மற்றும் 3 | |
1, 3 மற்றும் 4 | |
1,2 மற்றும் 4 | |
1, 2, 3 மற்றும் 4 |
Question 40 |
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி
- ஆரிய சமாஐம் குழந்தை மணம்,பலதார மணமுறை ,பர்தா அனியும் முறை, சாதி வேறுபாடுகள் மற்றும் உடண் கட்டை ஏறும் பழக்கம் போன்றவை ஆதரித்தது
- பெண் கல்வி,கலப்பு மணம்,சமபந்தி உணவு முறை மற்றும் தாழ்தபட்டோர் ஆகியவற்றை ஏதிர்தது
1 மட்டும் சரி | |
2 மட்டும் சரி | |
1 மட்டும் 2 சரி | |
இரண்டும் தவறு |
Question 41 |
மேற்கு வங்காளத்தில் உள்ள சுந்தரவனப் பகுதியில் சூரிய ஒளியைப் பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்யும் திட்டம் (Photo Voltaic (p.v.) Lighting system) தோன்றுவதற்கு முக்கியப்பங்கு வகித்த இயக்கம் எது
சத்திய ஞான சபை | |
இராமகிருஷ்ண இயக்கம் | |
சமரச சுத்த சன்மார்க்கச் சங்கம் | |
சத்திய தருமசாலை |
Question 42 |
‘சுத்தி இயக்கம்’ என்ற இயக்கத்தைத் தொடங்கியவர் யார்?
ஆத்மராம் பாண்டுரங் | |
வராஜ்னந்தர் | |
தயானந்த சரஸ்வதி | |
இராஜராம் மோகன்ராய் |
Question 43 |
கீழ்க்கண்ட வாக்கியங்களில் பிரார்த்தனா சமாஜம் தொடர்பனவற்றுள் தவறானவை எவை?
- இச்சபை பல்வேறு சீர்திருத்தங்களான சமபந்தி உணவு,கலப்பு திருமனம்,விதவை மறுமணம்,பெண்கள் நலனை மேம்படுத்துதல்,பின்தங்கிய மக்கள் பின்தங்கிய மக்கள் திருமனம் ஒழிப்பு நடவடிக்களைில் ஈடுபட்டது
- தாழ்தபட்ட மக்களுக்காக இரவு பள்ளிகள்,அனாதை இல்லங்கள் மற்றும் பாதுகாப்பு இல்லங்களை நடத்தியது
- மகாதேவ காேவிந்தரானடே இச்சபையின் முன்னறேற்திற்காக தன் வாழ்கை முழுவதயைும் அர்பனித்தார்
1, 2 மற்றும் 3 | |
2, 3 மற்றும் 4. | |
2 மற்றும் 3 | |
இவற்றுள் எதுவுமில்லை |
Question 44 |
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி
- ஒரே கடவுள் ஏன்ற காெள்கையின் அடிபடையில் பாேது சமயைத்தில் நம்பிக்கை காென்டவர்கள சபயைாக பிரம்ம சமாஐ்யம் இருந்தது
- 1829 ஆம் ஆண்டு இராஐராம் மாேகன் சதி தடை சட்டதை காென்டு வந்தார்
1 மட்டும் சரி | |
2 மட்டும் சரி | |
1 மற்றும் 2 சரி | |
இரண்டும்தவறு |
Question 45 |
1897 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இராமகிருஷ்ண இயக்கத்தின் அமைப்பு மற்றும் செயல்பாடுகள் 1945ல் ஏற்படுத்தப்பட்ட ‘யுனஸ்கோ’வின் அமைப்பைப் போன்றே இருப்பதால் தான் மிகவும் ஈர்க்கப்பட்டதாகக் குறிப்பிட்டவர் யார்?
பிளவாட்ஸ்கி | |
பெடரிக்கோ மேயர் | |
ஹென்றி எஸ் ஆல்கர்ட் | |
ஜோதிபாபூலே |
Question 46 |
வள்ளலாரின் போதனைகளில் மிக முக்கியமானது எது?
கடவுள், கருணை மற்றும் அறிவு வடிவமாகத் திகழ்கின்றார். | |
மனித இனத்திற்கு செய்யும் தொண்டே மோட்சத்தை அடைவதற்கான வழி | |
கடவுளை அடையும் வழி உயிர்களிடத்து காட்டும் கருணையும் இரக்கமும் ஆகும். | |
தியானம் செய்வதே சிறந்த வழிபாடு |
Question 47 |
வள்ளலாரின் பக்திப் பாடல்கள் எவ்வாறு என்றழைக்கப்படுகிறது.
உபநிடதங்கள் | |
திருவருட்பா | |
ஆரண்யங்கள் | |
புராணங்கள் |
Question 48 |
சமரச சுத்த சன்மார்க்கச் சங்கம் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு
1870 | |
1875 | |
1876 | |
1867 |
Question 49 |
சமரச சுத்த சன்மார்க்கச் சங்கம் எங்கு தோற்றுவிக்கப்பட்டது.
கூடலூர் | |
கடலூர் | |
ஆடலூர் | |
வடலூர் |
Question 50 |
வள்ளலார் ஏழைகளின் பசியை போக்குவதற்காக வடலூரில் நிறுவிய அமைப்பு எது?
சத்திய ஞான சபை | |
சத்திய தருமசாலை | |
சென்னை சுதேசி சங்கம் | |
பிராத்தனா சமாஜம் |
Question 51 |
வள்ளலார், வழிபாடு நடத்துவதற்கு நிறுவிய அமைப்பு எது?
சத்திய ஞான சபை | |
சத்திய தருமசாலை | |
சென்னை சுதேசி சங்கம் | |
பிராத்தனா சமாஜம் |
Question 52 |
சத்திய ஞான சபை தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு
1870 | |
1875 | |
1823 | |
1867 |
Question 53 |
இராமலிங்க அடிகள் பிறந்த ஆண்டு
1870 | |
1875 | |
1823 | |
1867 |
Question 54 |
அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகத்தை தோற்றுவித்தவர் யார்?
ஸ்ரீ பாத சாது மகாராஜா | |
சர் சையது அகமது கான் | |
ஜோதிபாபூலே | |
ஸ்ரீ நாராயண குரு |
Question 55 |
அலிகார் இயக்கத்தை தோற்றுவித்தவர் யார்?
ஸ்ரீ பாத சாது மகாராஜா | |
சர் சையது அகமது கான் | |
ஜோதிபாபூலே | |
ஸ்ரீ நாராயண குரு |
Question 56 |
இந்துக்களும், முஸ்லீம்களும் இந்தியா என்கின்ற அழகிய பறவையின் இரு கண்கள் என்று கூறியவர் யார்?
ஜோதிபாபூலே | |
சர் சையது அகமது கான் | |
ஸ்ரீ நாராயண குரு | |
ஸ்ரீ பாத சாது மகாராஜா |
Question 57 |
நவீனக் கல்வியையும், சமூகச் சீர்திருத்தங்களையும் முஸ்லீம்களிடையே பரப்ப அமைக்கப்பட்ட முதல் மற்றும் மிக முக்கியமான இயக்கம் எது?
இராமகிருஷ்ண இயக்கம் | |
சத்திய தருமசாலை | |
சத்திய ஞான சபை | |
அலிகார் இயக்கம் |
Question 58 |
பார்சி இன மக்களிடையே சமய, சமூக சீர்திருத்தங்களை புகுத்தியதில் முன்னோடிகள் யார்?
ஜோதிபாபூலே | |
தாதபாய் நௌரோஜி, நௌரோஜி பஃர்டுன்ஜி | |
நாராயணகுரு | |
சாது மகாராஜா |
Question 59 |
ராஸ்த் கோப்தார் என்ற பத்திரிக்கையை ஆரம்பித்தவர் யார்?
ஜோதிபாபூலே | |
தாதபாய் நௌரோஜி, நௌரோஜி பஃர்டுன்ஜி | |
நாராயணகுரு | |
சாது மகாராஜா |
Question 60 |
கீழ்க்கண்ட வாக்கியங்களில் இராமலிங்க அடிகளார் தொடர்பானவற்றுள் எவை சரியானவை?
- சிதம்பரத்திற்கு அருகில் உள்ள மருதூர் எனும் கிராமத்தில் 1823 ஆம் ஆண்டு பிறந்தார்
- 19 ஆம் நூற்றாண்டில் தமிழககத்தில் தோன்றிய சமூக சமய சீர்திருத்த இயக்கத்தில் முக்கிய பங்கு வகித்தார்
- கடவுள் வழிகாட்டுதலால் மட்டுமே சாதி வேறுபாடற்ற சமுதாயத்தை உருவாக்க முடியும் என்றும்.இறைவன் ஜோதி வடிவானவன் என்றும் அருட்பெரும் ஜோதியாக இருக்கிறார் என்று குறிப்பிட்டார்
- ஏழைகளின் பசியைப் போக்குவதற்காகவே சத்திய தருமசாலையை வாடலூரில் நிறுவினார்
- வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என கூறினார்
1, 2 மற்றும் 5 | |
2, 3 மற்றும் 4 | |
2, 3, 4 மற்றும் 5 | |
1, 2, 3, 4 மற்றும் 5 |
Question 61 |
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி
- வள்ளலார் மனிதர்களிடமிருந்து மட்டுமின்றி தாவரங்கள்,புழு ,பூச்சிகள் மற்றும் விலங்குகள் ,பறவைகள் போன்ற அணைத்து உயிர்களிடமிருந்தும் அன்பு செலுத்தினர்
- மூடப்பழக்க வழக்கங்களையும் சமய சடங்குகளையும் எதிர்த்தவர் அசைவ உணவிற்கு முக்கியத்துவம் கொடுத்தார்
1 மட்டும் சரி | |
2 மட்டும் சரி | |
1 மட்டும் 2 சரி | |
இரண்டும் தவறு |
Question 62 |
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி
- வள்ளலார் சின்ன மதூரில் பிறந்து ஆன்மிக உணர்வு கொண்டு 23 வயதில் துறவரம் பூண்டார்
- வள்ளலார் பிறப்பினால் ஏற்படும் ஏற்ற தாழ்வுகளை எதிர்த்தார். சாதி சமூக வேறுபாடுகள் அர்த்தமற்றவை என்று குறிப்பிட்டதோடு அன்பு மற்றும் சகோதரதுவம் நிலவ வேண்டும் என்றும் பாடுபட்டார்
1 மட்டும் சரி | |
2 மட்டும் சரி | |
1 மட்டும் 2 சரி | |
இரண்டும் தவறு |
Question 63 |
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி
- சர் சையது அகமதுகான் தன்னுடைய எழுத்தாற்றலால் முஸ்லீம் சமுதாயத்தில் சீர்திருத்தங்களை கொண்டு வந்தார்.பெண்கள் முகத்திரை ( பர்தா ) அணிவரை நீக்கவும்,பெண் கல்வி வளரவும் பாடுபட்டார்
- சர் சையது அகமதுகான் 1875 ஆம் ஆண்டு அலிகாரில் தோற்றுவிக்கப்பட்ட முகமதியன் ஆங்கிலோ ஓரியண்ட்ஸ் ( விகிளி ) கல்லுரி இவரது மிக சிறந்த மிக முக்கியமான கல்வி நிருவணமாக மாறியது
1 மட்டும் சரி | |
2 மட்டும் சரி | |
1 மட்டும் 2 சரி | |
இரண்டும் தவறு |
Question 64 |
கீழ்க்கண்ட வாக்கியங்களில் வள்ளலாரின் போதனைகள் தொடர்பானவற்றுள் எவை சரியானவை?
- இறைவன் ஜோதி வடிவமானவன்
- அன்பே ஆன்மிகம் அடைய வழி
- மதச் சடங்குகள் அர்த்தமற்றவை
- தியானமே வழிபாடு
1, 2 மற்றும் 3 | |
2, 3 மற்றும் 4 | |
2 மற்றும் 4 | |
1, 2, 3 மற்றும் 4 |
Question 65 |
சீக்கியர்களின் வழிபாட்டுத் தலங்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது
குருத்துவாராக்கள் | |
சிங் சபாக்கள் | |
தர்ம பரிபாலன யோகம் | |
பிரேம மந்திர் |
Question 66 |
ஆதரவற்ற குழந்தைகளுக்காக ஆதரவற்றோர் இல்லத்தை நிறுவிய முதல் இந்து யார்?
ஜோதிபாபூலே | |
சர் சையது அகமது கான் | |
ஸ்ரீ நாராயண குரு | |
ஸ்ரீ பாத சாது மகாராஜா |
Question 67 |
சத்திய சோதக் சமாஜ் (உண்மை தேடுவோர் சங்கம்) என்ற அமைப்பை ஏற்படுத்தியவர் யார்?
ஜோதிபாபூலே | |
சர் சையது அகமது கான் | |
ஸ்ரீ நாராயண குரு | |
ஸ்ரீ பாத சாது மகாராஜா |
Question 68 |
தர்ம பரிபாலன யோகம் என்ற இயக்கத்தைத் தொடங்கியவர் யார்?
ஜோதிபாபூலே | |
சர் சையது அகமது கான் | |
ஸ்ரீ நாராயண குரு | |
ஸ்ரீ பாத சாது மகாராஜா |
Question 69 |
ஈழவ மக்களின் சமூகஇ முன்னேற்றத்திற்காகவும்இ பிற ஒடுக்கப்பட்ட கேரள மக்கள் முன்னேற்றத்திற்காகவும் பாடுபட்ட தலைவர் யார்;?
ஜோதிபாபூலே | |
சர் சையது அகமது கான் | |
ஸ்ரீ நாராயண குரு | |
ஸ்ரீ பாத சாது மகாராஜா |
Question 70 |
சைத்தனியரைக் கௌரவிக்கும் வகையில் பிரேம மந்திர் என்னும் கோயிலைக் கட்டியவர் யார்?
ஜோதிபாபூலே | |
சர் சையது அகமது கான் | |
ஸ்ரீ நாராயண குரு | |
ஸ்ரீ பாத சாது மகாராஜா |
Question 71 |
இந்தியாவின் முதல் சட்ட அமைச்சராகப் பணியாற்றியவர் யார்?
ஜோதிபாபூலே | |
Dr.B.R. அம்பேத்கார் | |
வல்லபாய் பட்டேல் | |
ஈ.வெ.ரா. பெரியார் |
Question 72 |
சாதியிலிருந்து விலக்கப்பட்டோர் நலச் சங்கம் என்ற அமைப்பை ஏற்படுத்தியவர் யார்?
நாராயண குரு | |
Dr.B.R. அம்பேத்கார் | |
ஜோதிபாபூலே | |
ஈ.வெ.ரா. பெரியார் |
Question 73 |
மும்பையில் ‘மகத் மார்ச்’ என்ற பேரணியை தலைமை ஏற்று நடத்தியவர் யார்?
ஜோதிபாபூலே | |
Dr.B.R அம்பேத்கார் | |
நாராயணகுரு | |
ஈ.வெ.ரா. பெரியார் |
Question 74 |
தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் தலித் மக்களின் கடவுளாகக் கருதப்படுகிறவர் யார்?
ஜோதிபாபூலே | |
Dr.B.R. அம்பேத்கர் | |
நாராயணகுரு | |
ஈ.வெ.ரா. பெரியார் |
Question 75 |
பெரியார் சுயமரியாதை இயக்கத்தை துவக்கிய ஆண்டு
1924 | |
1925 | |
1928 | |
1973 |
Question 76 |
இராமகிருஷ்ண மடம் யாரால் தோற்றுவிக்கப்பட்டது
இராமலிங்க அடிகளார் | |
விவேகானந்தர் | |
இராஜராம மோகன்ராய் | |
இராமகிருஷ்ணர் |
Question 77 |
இராமகிருஷ்ண மடம் நிறுவப்பட்ட ஆண்டு
1897 | |
1898 | |
1899 | |
1900 |
Question 78 |
‘குடியரசு’ என்ற தமிழ் இதழ் துவக்கப்பட்ட ஆண்ட
1897 | |
1925 | |
1928 | |
1930 |
Question 79 |
பிராத்தனா சமாஜம் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு
1878 | |
1876 | |
1887 | |
1867 |
Question 80 |
தயானந்த சரஸ்வதி இறந்த இடம் எது?
மும்பை | |
வங்காளம் | |
மூர்வி | |
பிரிஸ்டல் |
Question 81 |
அன்னிபெசன்ட் பிரம்மஞான சபையின் தலைவராகப் பொறுப்பேற்ற ஆண்டு
1875 | |
1867 | |
1897 | |
1893 |
Question 82 |
இராமகிருஷ்ண பரம்ஹம்சர் பிறந்த ஆண்டு
1893 | |
1886 | |
1837 | |
1836 |
Question 83 |
ஜீவ காருண்யம் என்பது
அன்பு வழியில் ஆன்மீகத்தை அடைதல் | |
உயிர்களிடத்து அன்பு செலுத்துதல் | |
மனிதர்களிடம் அன்பு செலுத்துதல் | |
இவற்றுள் எதுவுமில்லை |
Question 84 |
தாஹ்முல்-உத்-அக்லாக் என்னும் தினசரி பத்திரிக்கையை நடத்தியவர் யார்?
ஸ்ரீ பாத சாது மகாராஜா | |
சர் சையது அகமது கான் | |
ஜோதிபாபூலே | |
ஸ்ரீ நாராயண குரு |
Question 85 |
சிங் சபாக்கள் என்ன பணி செய்தன.
தீண்டாமை எதிர்ப்பு | |
கல்வியை பரப்பின | |
தொண்டு இல்லங்களை நிறுவின | |
இவற்றுள் எதுவுமில்லை |
Question 86 |
சிங் சபாக்கள் எங்கு தொடங்கப்பட்டது
லாகூர் | |
அமிர்தசரஸ் | |
இவை இரண்டும் | |
இவை இரண்டும் இல்லை |
Question 87 |
சாதியிலிருந்து விலக்கப்பட்டோர் நலச் சங்கம் என்ற அமைப்பை ஏற்படுத்தப்பட்ட ஆண்டு
1990 | |
1924 | |
1934 | |
1984 |
Question 88 |
இந்தியாவின் மிகப் பெரிய விருதான ‘பாரத ரத்னா’ விருது டாக்டர் டீ.சு. அம்பேத்கார் அவர்களுக்கு வழங்கப்பட்ட ஆண்டு
1990 | |
1924 | |
1927 | |
1984 |
Question 89 |
மனுஸ்மிருத்தி என்ற பொதுக் குளத்தில் குடிநீர் எடுக்கும் உரிமையைப் பெறுவதற்காக மும்பையில் மகத் மார்ச் என்ற பேரணி நடத்தப்பட்ட ஆண்டு
1990 | |
1924 | |
1927 | |
1984 |
Question 90 |
கீழ்க்கண்ட வாக்கியங்களில் சமூக சீர்திருத்த இயக்கங்களின் விளைவுகள் எவை?
உடன்கட்டை ஏறுதல்இ குழந்தைத் திருமணங்கள்இ தீண்டாமை போன்றவை ஒழிய உதவியாக அமைந்தன | |
பெண்கல்விஇ விதவைகள் மறுமணம் கலப்புத் திருமணங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன | |
பகுத்தறிவு வளர்ந்தது வட்டாhர மொழிகளின் இலக்கியம் வளர்ந்தது | |
இவை அனைத்தும் |
Question 91 |
குருத்துவாராக்கள் சீக்கிய இனப்பிரதிகளிடம் ஒப்படைக்கப்பட்ட ஆண்டு
1892 | |
1924 | |
1925 | |
1927 |
Question 92 |
ஆன்மீக விழிப்புணர்வு வாயிலாக சமூகத்pல் நிலவும் தீமைகளைக் களையமுடியும் எனக் கருதியவர்
இராமகிருஷ்ண பரமஹம்சர் | |
இராமலிங்க அடிகள் | |
ஜோதிபாபூலே | |
ஸ்ரீ நாராயண குரு |
Question 93 |
மனிதனுக்கு செய்யும் பணி கடவுளுக்குச் செய்யும் பணியாகக் கருதப்படும் எனக் கருதியவர் யார்?
இராமகிருஷ்ண பரமஹம்சர் | |
இராமலிங்க அடிகள் | |
ஜோதிபாபூலே | |
ஸ்ரீ நாராயண குரு |
Question 94 |
இராமகிருஷ்ண பரம்ஹம்சர் அர்ச்சகராகப் பணியாற்றிய காளி கோயில் எங்க உள்ளது
தட்சிணேசுவரம் | |
பேலூர் | |
காசி | |
மதுரா |
Question 95 |
இராமகிருஷ்ண மடம் எங்கு நிறுவப்பட்டது
தட்சிணேசுவரம் | |
பேலூர் | |
காசி | |
மதுரா |
Question 96 |
இராமகிருஷ்ண மடத்தின் முக்கிய குறிக்கோள் என்ன?
கடவுள் ஒருவரே என்ற கொள்கை | |
சமயம் மற்றும் மனிதாபிமானம் | |
மனித இனத்திற்குச் சேவை செய்வது | |
நிவாரண முகாம்களை நடத்தி சேவை செய்வது |
Question 97 |
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி
ஜோதிபாப்பூலே பிராமண மேலாதிக்கத்தை எதிர்த்தார் ,விவசாயிகள் மற்றும் தாழ்த்தப்பட்டோர் உரிமைகளுக்காவும் போராடினர்
1878 ஆம் ஆண்டு சத்திய சோதக் சமாஜ் ( உண்மை தேடுவோர் சங்கம் ) என்ற அமைப்பை ஜோதிபாப்பூலே ஏற்படுத்தினார்
1 மட்டும் சரி
| |
2 மட்டும் சரி | |
1 மற்றும் 2 சரி | |
இரண்டும் தவறு |
Question 98 |
கீழ்க்கண்ட வாக்கியங்களில் தந்தை பெரியார் தொடர்பானவற்றில் எவை சரியானவை ?
- 1879, செப் 17ம் நாள் ஈரோடுடில் செல்வமிக்க குடும்பத்தில் பிறந்தார்
- ஒடுக்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களின் முனேற்றத்திர்காக தன் வாழ்க்கையை அர்ப்பணித்தார்
- 19 ம் நூற்றாண்டில் பெரியார் அறிவித்த சமூக சீர்த்தித்தங்கள் 20ஆம் நூற்றாண்டின் சமூக சீர்திருத்தங்களுக்கு அடிகோலிற்று
- 1925 ல் காஞ்சிபுரத்தில் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டில் வகுப்பு வாரி பிரதிநித்துவம் கோரும் தீர்மானம் ஏற்பட்டதால் காங்கிரசில் இருந்து விலகினார்
- 1928 - ல் சென்னையில் நடைபெற்ற பெண்கள் மனதில் ஈ.வெ.ரா .விற்கு பெரியார் என்ற பட்டம் அளிக்கபட்டது
1, 2, மற்றும் 5 | |
2,3 மற்றும் 4 | |
2,3,4 மற்றும் 5 | |
1, 2, 3,4 மற்றும் 5 |
Question 99 |
கீழ்வரும் வாக்கியங்களைக் கவனி
- சாது மகாராஜா முங்கிர் மாவட்டத்தில் உள்ள செழிப்பான குடும்பத்தில் பிறந்தார்
- சத்திய சோதக் சமாஜ் என்ற அமைப்பின் நோக்கம் பிராமணர்கள் பிடியில் இருந்து தாழ்த்தப்பட்டோரை விடுதலைபெறச் செய்வதாகும்
1 மட்டும் சரி | |
2 மட்டும் சரி | |
1 மற்றும் 2 சரி | |
இரண்டும் தவறு |
Question 100 |
கீழ்வரும் வாக்கியங்களைக் கவனி
- 1892-ல் அமிதரசின் கால்சா கல்லுரி தொடங்கப்பட்டது
- சோரப்ஜி பெங்காலி என்பவர் பார்சி இன சீர்திருத்தவாதி ஆவர்
1 மட்டும் சரி
| |
2 மட்டும் சரி | |
1 மற்றும் 2 சரி | |
இரண்டும் தவறு |
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.
There are 100 questions to complete.