Online TestTamil

12th Std Tamil Notes Part 6 Online Test

பன்னிரெண்டாவது பொதுத்தமிழ் பாடக்குறிப்புகள் பகுதி (Part 6)

Congratulations - you have completed பன்னிரெண்டாவது பொதுத்தமிழ் பாடக்குறிப்புகள் பகுதி (Part 6). You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
உரைநடையின் சிக்கனம் எதுவென்று சுரதா அவர்கள் கூறுகிறார்?
A
இலக்கியம்
B
இலக்கணம்
C
கவிதை
D
பாடல்
Question 2
உணர்ச்சிகளின் சிக்கனமாக கீழ்க்கண்டவற்றில் எதைக் கவிஞர் கூறுகிறார்?
A
அடக்கம்
B
அன்பு
C
நட்பு
D
கல்வி
Question 3
காதல் வரவேற்பின் சிக்கனமாக கீழ்க்கண்டவற்றில் சுரதா அவர்கள் எதைக் குறிப்பிடுகிறார்?
A
காதலின் சிறப்பு
B
பெண்ணின் நாணம்
C
ஆணின் கண்ணியம்
D
காதலின் கவிதை
Question 4
கீழ்க்கண்டவற்றில் சுரதா அவர்கள் எவற்றை உரிமைகளின் சிக்கனமாக குறிப்பிடுகிறார்?
A
சட்ட நூல்கள்
B
நீதி நூல்கள்
C
பங்கீடு
D
சட்டத்திட்டம்
Question 5
உணவுகளின் சிக்கனமாக கீழ்க்கண்டவற்றில் எவற்றைக் சுரதா அவர்கள் குறிப்பிடுகிறார்?
A
நீதி நூல்கள்
B
கவிதை
C
பங்கீடு
D
காதல்
Question 6
அரசியலின் சிக்கனம் எதுவென்று கவிஞர் சுரதா அவர்கள் குறிப்பிடுகிறார்?
A
இரண்டு கட்சி
B
ஒரு கட்சி
C
மூன்று கட்சி
D
பல கட்சி
Question 7
பேரோடும் புகழோடும் வாழ்வதற்கு கீழ்க்கண்டவற்றில் எது துணைபுரியும் என்று கவிஞர் கூறுகிறார்?
A
அன்பு
B
செல்வம்
C
பேரறிவு
D
நம்பிக்கை
Question 8
நாம் எல்லோரும் சீரோடும் சிறப்போடும் வாழ்வதற்கு கீழ்க்கண்டவற்றில் எது துணைபுரியும் என்று சுரதா தம் கவிதையில் குறிப்பிடுகிறார்?
A
சிக்கனம்
B
பேரறிவு
C
புகழ்
D
செல்வம்
Question 9
பகட்டு வாழ்க்கையானது கீழ்க்கண்டவற்றில் எவற்றை போன்றது என்று சுரதா கூறுகிறார்?
A
நீருற்று
B
கானல்நீர்
C
நீராவி
D
செயற்கை மழை
Question 10
‘தித்திக்கும் தமிழிலே முத்து முத்தாய்ப் பாடல் செய்தவர் திருவள்ளுவர்’ – என்ற இசைப்பாமலையை திருவள்ளுவர்க்கு சூட்டியவர் யார்?
A
நாமக்கல் கவிஞர்
B
பாரதிதாசன்
C
அப்துல் ரகுமான்
D
சுரதா
Question 11
வினைச் சொற்கள் வேற்றுமையை ஏற்பதில்லை வெறும் பாட்டைத் தமிழ்ச் சங்கம் சேர்ப்பதில்லை’ – என்று பாடியவர் யார்?
A
முடியரசன்
B
சுரதா
C
தாராபாரதி
D
பிச்சமூர்த்தி
Question 12
இரட்டைக் கிளவி போல் இணைந்தே வாழுங்கள் பிரிந்தால் பொருளில்லை’ – என்ற திருமணமக்களை வாழ்த்தியவர் யார்?
A
தாராபாரதி
B
எத்திராசுலு
C
துரைராசு
D
இராசகோபால்
Question 13
பாதம்பூ என்பதையே நாமொல்லோரும் பாம்பென்று கூறுகின்றோம்’ – என்று கூறியவர் யார்?
A
நாமக்கல் கவிஞர்
B
திரு.வி.க
C
சுரதா
D
அண்ணா
Question 14
பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் தலைமாணாக்கர் பெயர் யாது?
A
இராசகோபாலன்
B
இராமச்சந்திரன்
C
எத்திராசுலு
D
துரைமாணிக்கம்
Question 15
சுரதா அவர்கள் பிறந்த ஊர் யாது?
A
இரட்டனை
B
பழையனூர்
C
சென்னிக்குளம்
D
பரனூர்
Question 16
சுரதா அவர்களின் இயற்பெயர் யாது?
A
சுப்புரத்தினதாசன்
B
இராசமகேந்திரன்
C
இராஜேந்திரன்
D
இராசகோபால்
Question 17
சுரதா எழுதிய நூல்களில் கீழ்க்கண்டவற்றில் தவறானது எது?
A
சுவரும் சித்திரமும்
B
தேன்மழை
C
துறைமுகம்
D
சுரதாவின் கவிதைகள்
Question 18
சுரதா அவர்களின் கீழ்க்கண்ட எந்த நூலானது தமிழக அரசின் தமிழக வளர்ச்சித்துறைப் பரிசைப் பெற்றுள்ளது?
A
சுரதாவின் கவிதைகள்
B
தேன்மழை
C
துறைமுகம்
D
சுவரும் சுண்ணாம்பும்
Question 19
தமிழக அரசு வழங்கிய பாவேந்தர் நினைவுப் பரிசினைப் பெற்ற முதற்பாவலர் யார்?
A
முடியரசன்
B
வாணிதாசன்
C
சுரதா
D
வண்ணதாசன்
Question 20
. செட்டு – என்பதன் பொருள் யாது?
A
சிக்கனம்
B
வாழ்க்கை
C
செல்வம்
D
அறிவு
Question 21
சட்டதிட்டம் – என்ற சொல்லின் இலக்கணகுறிப்பு யாது?
A
வினைத்தொகை
B
ஆறாம் வேற்றுமைத் தொகை
C
இரண்டாம் வேற்றுமைத் தொகை
D
உம்மைத்தொகை
Question 22
நீதிநூல் – என்னும் சொல்லின் இலக்கணகுறிப்பு யாது?
A
அன்மொழித்தொகை
B
இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கதொகை
C
ஏழாம் வேற்றுமைத் தொகை
D
ஒரு பொருட்பன்மொழி
Question 23
நீருற்று – என்ற சொல்லின் இலக்கணகுறிப்பு யாது?
A
இரண்டாம் வேற்றுமைத்தொகை
B
தன்னிலை ஒருமை வினைமுற்று
C
ஆறாம் வேற்றுமைத் தொகை
D
பண்புத்தொகை
Question 24
எந்த ஆண்டின் போது சுரதாவின் தேன்மொழி என்ற நூலுக்கு தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித்துறைப் பரிசு பெற்றது?
A
1972
B
1970
C
1971
D
1969
Question 25
சுரதா அவர்கள் எழுதிய முதல் நூல் எது?
A
எச்சில் இரவு
B
சாவின் முத்தம்
C
உதட்டில் உதடு
D
தொடாத வாலிபம்
Question 26
சுரதா அவர்கள் கீழ்க்கண்ட யாரிடம் தமிழ் இலக்கணங்களை பயின்று வந்தார்?
A
சீர்காழி அருணாச்சால தேசிகர்
B
மகாவித்வான் சபாபதி முதலியார்
C
சீர்காழி கோவிந்தராச முதலியார்
D
பாரதிதாசன்
Question 27
. தந்தை பெரியார், கலைவாணர் முன்னிலையில் நடைபெற்ற பாவேந்தரின் புரட்சிக்கவி நாடகத்தில் அமைச்சர் வேடத்தில் நடித்தவர் யார்?
A
இலக்குவனார்
B
சிற்பி
C
சண்முகனார்
D
சுரதா
Question 28
ஆலத்தூர் மோகனரங்கனின் கீழ்க்கண்ட எந்த கவிதை நூலானது தமிழக அரசின் பரிசினைப் பெற்றுள்ளது?
A
இதயம் இலலாதவர்கள்
B
இமயம் எங்கள் காலடியில்
C
தாத்தாவுக்கு தாத்தா
D
கவியராயர் குடும்பம்
Question 29
மனித நேயம் என்ற தலைப்பில் ஆலந்தூர் மோகனரங்கன் எழுதிய கவிதை தொகுப்பானது கீழ்க்கண்ட எந்த நூலில் அமைந்துள்ளது?
A
நல்ல உலகம் நாளை மலரும்
B
நினைத்தால் இனிப்பவளே
C
இதயம் இல்லாதவர்கள்
D
பள்ளிப்பறவைகள்
Question 30
கன்றுகுரல் – என்னும் சொல்லின் இலக்கணகுறிப்பு யாது?
A
வினைத்தொகை
B
இரண்டாம் வேற்றுமைத் தொகை
C
தன்மை ஒருமை வினைமுற்று
D
ஆறாம் வேற்றுமைத் தொகை
Question 31
தலைகுனிந்து – என்னும் சொல்லின் இலக்கணகுறிப்பு யாது?
A
பண்புத்தொகை
B
இரண்டாம் வேற்றுமைத் தொகை
C
ஏழாம் வேற்றுமைத் தொகை
D
பள்ளிப்பறவைகள்
Question 32
மனிதநேயம் – என்ற தலைப்பில் கவிதை எழுதிய புலவர் யார்?
A
ஆறுமுக நாவலர்
B
தாராபாரதி
C
ஆலத்தூர் மோகனரங்கன்
D
திரு.வி.கல்யாணசுந்தரம்
Question 33
வெறுங்கை என்பது மூடதனம் – உன் விரல்கள் பத்தும் மூலதனம்’ – என்று இளைஞரை பார்த்து பாடியவர் யார்?
A
கவிமணி
B
தாராபாரதி
C
மோகனரங்கன்
D
அப்துல் ரகுமான்
Question 34
கீழ்க்கண்ட எந்த விரலை விட இமயம் மிகவும் சிறியது என்று கவிஞர் தாராபாரதி அவர்கள் கூறுகிறார்?
A
ஆள்காட்டி விரல்
B
சுட்டு விரல்
C
கட்டை விரல்
D
நடு விரல்
Question 35
வானமானது கீழ்க்கண்ட எந்த விரலின் நகத்தை விட சுருங்கியது என்று தாராபாரதி கூறுகிறார்?
A
ஆள்காட்டி விரல்
B
சுட்டு விரல்
C
கட்டை விரல்
D
சுட்டு விரல்
Question 36
நம் உடலின் எந்தப் பகுதியை தாராபாரதி அவர்கள் தொழிற்சாலை என்று குறிப்பிடுகிறார்?
A
தோள்
B
கைகள்
C
கால்கள்
D
கண்கள்
Question 37
கால்நகம் கீறிய கோடுகள் வழியே கீழ்க்கண்ட எந்த இரு நதிகள் ஓடிவரும் என கவிஞர் கூறுகிறார்?
A
தாமிரபரணி, சிற்றாறு
B
காவேரி, வைகை
C
கங்கை, சிந்து
D
கங்கை, யமுனா
Question 38
தாராபாரதி அவர்கள் வேலைகளல்ல வேள்விகளே – என்னும் தலைப்பில் எழுதிய கவிதையானது கீழ்க்கண்ட எந்த நூலில் அமைந்துள்ளது?
A
புதிய விடியல்கள்
B
விரல் நுன வெளிச்சங்கள்
C
பூமியை திறக்கும் பொன்சாவிகள்
D
இது எங்கள் கிழக்கு
Question 39
தாராபாரதி அவர்கள் கீழ்க்கண்ட எந்த ஊரில் பிறந்தார்?
A
சென்னிகுளம்
B
குவளை
C
அரவந்தாடு
D
ஆலந்தூர்
Question 40
மலர்ச்சோலை – என்னும் சொல்லின் இலக்கணகுறிப்பு யாது?
A
முரண்தொடை
B
முற்றும்மை
C
வினைத்தொகை
D
இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கதொகை
Question 41
கங்கையும் சிந்துவும் – என்ற சொல்லின் இலக்கணகுறிப்பு யாது?
A
எண்ணும்மை
B
முற்றும்மை
C
வினைத்தொகை
D
பண்புத்தொகை
Question 42
தெற்கு வடக்காய் – என்னும் சொல்லின் இலக்கணகுறிப்பு யாது?
A
எண்ணும்மை
B
முற்றும்மை
C
வினைத்தொகை
D
முரண்தொடை
Question 43
கவிஞாயிறு – என சிறப்பு பெயர் கொண்டு அழைக்கப்பட்டவர் யார்?
A
கலாமணி
B
கவிமணி
C
தாராபாரதி
D
பாரதிதாசன்
Question 44
விரல்கள் பத்தும், தோள்களிரண்டும் – என்ற சொற்களின் இலக்கணகுறிப்பு யாது?
A
வினைத்தொகைகள்
B
முற்றும்மைகள்
C
இரண்டாம் வேற்றுமைத் தொகை
D
உரிச்சொற்றொடர்
Question 45
தாராபாரதி அவர்கள் கீழ்க்கண்ட எத்தனை ஆண்டு காலம் ஆசிரியராக பணியாற்றினார்?
A
34 ஆண்டுகள்
B
35 ஆண்டுகள்
C
36 ஆண்டுகள்
D
33 ஆண்டுகள்
Question 46
குழந்தை தொழிலாளர் பெறும் பெரும் குறைபாட்டினை பற்றி அப்துல் ரகுமான் அவர்கள் எழுதிய தீக்குச்சிகள் என்னும் தொகுதியானது கீழ்க்கண்ட எந்த நூலில் அமைந்துள்ளது?
A
சொந்தச்சிறகுகள்
B
நேயர் விருப்பம்
C
பால்வீதி
D
சுட்டுவிரல்
Question 47
கீழ்க்கண்டவற்றில் யார் ‘மரபு கவிதையின் வேர் பார்த்தவர்; புதுக்கவிதையில் மலர் பார்த்தவர்’ – என்று பாராட்டப்பட்டவர் யார்?
A
ஈரோடு தமிழன்பன்
B
அப்துல் ரகுமான்
C
இராமலிங்க அடிகள்
D
சி.சு. செல்லப்பா
Question 48
கீழ்க்கண்ட எந்தக் கலைக்கல்லூரியில் அப்துல் ரகுமான் அவர்கள் தமிழ்ப்பேராசிரியாக இருந்து ஓய்வு பெற்றார்?
A
வாணியம்பாடி இஸ்லாமிய கலைக்கல்லூரி
B
சென்னை அரசினர் கலைக்கல்லூரி
C
வேளாங்கண்ணி கிறித்துவர்கள் கலைக்கல்லூரி
D
வேலூர் அரசினர் கலைக்கல்லூரி
Question 49
அப்துல் இரகுமான அவர்கள் கீழ்க்கண்ட எந்த நூலில் அமைந்துள்ளது?
A
சொந்தச்சிறகுகள்
B
நேயர் விருப்பம்
C
பால்வீதி
D
சுட்டுவிரல்
Question 50
கீழ்க்கண்டவற்றில் யார் ‘மரபு கவிதையின் வேர் பார்த்தவர்; புதுக்கவிதையில் மலர் பார்த்தவர்’ – என்று பாராட்டப்பட்டவர் யார்?
A
ஈரோடு தமிழன்பன்
B
அப்துல் ரகுமான்
C
இராமலிங்க அடிகள்
D
சி.சு.செல்லப்பா
Question 51
அப்துல் ரகுமான் அவரிகளுக்கு தமிழ் பல்கலைக்கழகமானது கீழ்க்கண்ட எந்த ஆண்டின் போது தமிழ் அன்னை விருதை அளித்தது?
A
1985
B
1986
C
1987
D
1989
Question 52
அப்துல் ரகுமான் அவர்களின் கீழ்க்கண்ட எந்த நூலானது சாகித்ய அகாடமி விருதை பெற்றது?
A
ஆலாபனை
B
கரைகளே நதியாவதில்லை
C
நேயர் விருப்பம்
D
விலங்குகள் இல்லாத கவிதை
Question 53
அப்துல் ரகுமான் அவர்கள் கீழ்க்கண்ட எந்த ஆண்டில் இருந்து எந்த ஆண்டு வரை தமிழ்நாடு வக்பு வாரியத் தலைவராக பணியாற்றினார்?
A
2011 – 2013
B
2008 – 2010
C
2009 – 2011
D
2010 – 2012
Question 54
புல்நுனி – என்னும் சொல்லின் இலக்கணகுறிப்பு யாது?
A
இரண்டாம் வேற்றுமைத் தொகை
B
ஆறாம் வேற்றுமைத் தொகை
C
உருவகம்
D
வினைத்தொகை
Question 55
தீக்குச்சிகள், சிறுவிரல், மெல்லிய காம்பு – ஆகிய சொற்களின் இலக்கணகுறிப்பு யாது?
A
ஒருபொருட்பன்மொழிகள்
B
வினைத்தொகைகள்
C
உரிச்சோற்றொடர்கள்
D
உருவங்கள்
Question 56
உவமைக்கவிஞர் எனப் பாராட்டப்பட்டவர் யார்?
A
சுரதா
B
சுப்ரமணிய பாரதி
C
கண்ணதாசன்
D
அப்துல் ரகுமான்
Question 57
பொருத்துக:
  1. குயில்பாட்டு – அப்துல் ரகுமான்
  2. அழகின் சிரிப்பு - சுரதா
  3. துறைமுகம் - பாரதியார்
  4. பால் வீதி - பாரதிதாசன்
A
4, 1, 3, 2
B
3, 4, 2, 1
C
2, 3, 4, 1
D
1, 2, 3, 4
Question 58
பொருத்துக
  1. புத்தகசாலை – சுரதா
  2. தீக்குச்சிகள் - வாணிதாசன்
  3. சிக்கனம் - பாரதிதாசன்
  4. காடு - அப்துல் ரகுமான்
A
4, 3, 2, 1
B
1, 2, 4, 3
C
3, 4, 1, 2
D
2, 1, 3, 4
Question 59
பொருத்துக
  1. சுவடி - சிக்கனம்
  2. செய்யோன் –      உள்ளம்
  3. செட்டு - கதிரவன்
  4. சிந்தை - நூல்
A
4, 3, 1, 2
B
1, 2, 3, 4
C
2, 3, 4, 1
D
3, 1, 2, 4
Question 60
. சுந்தரர் தேவரமானது பன்னிரு திருமுறைகளின் வைப்பில் எத்தனையாவது திருமுறையாக வைக்கப்பட்டுள்ளது?
A
முதல் திருமுறை
B
ஐந்தாம் திருமுறை
C
ஆறாம் திருமுறை
D
ஏழாம் திருமுறை
Question 61
சுந்தரர் அவர்கள் பிறந்த ஊர் யாது?
A
திருநாவலூர்
B
திருவாதவூர்
C
திருவெண்ணெய் நல்லூர்
D
திருப்பெருந்துறை
Question 62
சுந்தரர் அவர்களின் இயற்பெயர் யாது?
A
நரசிங்க முனையார்
B
வாகிசீர்
C
நம்பியாரூரர்
D
சுரேந்திரர்
Question 63
சுந்தரர் அவர்கள் கீழ்க்கண்ட எந்த சிற்றரசால் மகன்மை கொண்டு வளர்க்கப்பட்டார்?
A
நாசிங்க முதலியார்
B
நரசிங்க முனையரையர்
C
சடையனார்
D
சடையப்ப தேவனார்
Question 64
சிவபெருமான் இவரைத் தம் தோழராகக் கொண்டமையால் கீழ்க்கண்டவற்றில் எவ்வாறாக அழைக்கப்பட்டார்?
A
தம்பிரான் தோழர்
B
நம்பியாண்டர் நம்பி
C
நம்பி ஆளுடையப் பிள்ளை
D
நம்பியாரூரர்
Question 65
சுந்தரர் எழுதிய திருத்தொண்டத் தொகை என்னும் நூலையே முதனூலாக கொண்டு திருத்தொண்டர் புராணம் என்ற நூலை எழுதியவர் யார்?
A
பரஞ்சோதி
B
சம்பந்தர்
C
சேக்கிழார்
D
நாவுக்கரசர்
Question 66
நம்பயிரூர் அவர்களை சிவபெருமான் ஆட்கொண்ட இடம் எது?
A
திருவாரூர்
B
திருநாவலூர்
C
திருப்பெருந்துறை
D
திருவெண்ணெய் நல்லூர்
Question 67
சொற்பதம் – என்னும் சொல்லின் இலக்கணகுறிப்பு யாது?
A
அன்மொழித்தொகை
B
ஒருபொருட்பன்மொழி
C
உவவைமத்தொகை
D
வினைத்தொகை
Question 68
சுந்தரர் எழுதிய திருத்தொண்டத்தொகை என்னும் நூலானது கீழ்க்கண்ட யாருடைய வரலாற்றைக் கூறுகிறது?
A
9 தொகையடியார்கள்
B
சிவபெருமானின் வரலாறு
C
63 நாயன்மார்கள்
D
சைவமக்களின் வரலாறு
Question 69
தேவார நூல்களில் செந்துருத்திப்பண் கொண்டு பாடல் பாடிய புலவர் யார்
A
சுந்தரர்
B
சம்பந்தர்
C
நாவுக்கரசர்
D
மாணிக்கவாசகர்
Question 70
சுந்தரரை இறைவன் ஆட்கொண்ட உடன் சுந்தரர் அவர்கள் முதல் முதலில் பாடிய பதிகம் யாது
A
ஒன்றே உலகெலாம்
B
கொடுகு வெஞ்சிலை வடுகவேடுவர்
C
நீள நினைத்தடியேன்
D
பித்தா பிறை சூடி
Question 71
கீழ்க்கண்ட எந்த ஊரில் சுந்தரர் அவர்கள் தன் முதல் மனைவியான பரவையாரை மணந்தார்?
A
திருநாவலூர்
B
திருவாரூர்
C
திருவொற்றியூர்
D
திருவெண்ணெய்நல்லூர்
Question 72
சுந்தரர் அவர்கள் கீழ்க்கண்ட எந்த ஊரில் சங்கிலியார் என்ற பெண்ணை மணந்து கொண்டார்?
A
திருநாவலூர்
B
திருவாரூர்
C
திருவெற்றியூர்
D
திருவெண்ணெய்நால்லூர்
Question 73
சுந்தரர் பின்பற்றிய அன்புநெறி எது?
A
சகமார்க்கம்
B
சன்மார்க்கம்
C
தாசமார்க்கம்
D
அற்புத்திரமார்க்கம்
Question 74
பொருத்துக
  1. தாகமார்க்கம் – அன்பு நெறி
  2. அற்புத்திரமார்க்கம் – தோழமை நெறி
  3. சன்மார்க்கம் – அடிமை நெறி
  4. சகமார்க்கம் – மகன்மை நெறி
A
4, 3, 1, 2
B
3, 4, 1, 2
C
2, 3, 4, 1
D
1, 2, 3, 4
Question 75
ஆழ்வார்கள் பன்னிருவரால் அருளப்பட்டது ………………………………… எனப்படும்?
A
நாச்சியார் திருமொழி
B
பெருமாள் திருமொழி
C
நாலாயிரத்திவ்வியப் பிரபந்தம்
D
தேவாரம்
Question 76
குலசேகர ஆழ்வார் அவர்கள் பிறந்த ஊர் யாது?
A
திருவாரூர்
B
திருவஞ்சிக்களம்
C
திருவல்லிக்கேணி
D
திருவாதவூர்
Question 77
குலசேகர ஆழ்வார் எழுதிய பாடல்கள் அனைத்தும் கீழ்க்கண்ட எந்த தொகுப்பு நூலில் இடம்பெற்றுள்ளது?
A
கண்ணின்நுண்சிறுதாம்பு
B
பெரிய திருமடல்
C
பெரிய திருமொழி
D
பெருமாள் திருமொழி
Question 78
பெருமாள் திருமொழி – என்னும் நூலில் இடம்பெற்றுள்ள பாடல்கள் மொத்தம் எத்தனை?
A
115 பாடல்கள்
B
109 பாடல்கள்
C
105 பாடல்கள்
D
119 பாடல்கள்
Question 79
நாலாணிரத் திவ்விய பிரபந்த நூலுக்கு உரை எழுதிய புலவர் யார்?
A
பொய்கையாழ்வார்
B
நம்மாழ்வார்
C
பெரிய வாச்சான் பிள்ளை
D
நாதமுனிகள்
Question 80
அரம்பையர்கள் – என்னும் சொல்லானது கீழ்க்கண்டவற்றுள் யாரைக் குறிக்கிறது?
A
தேவமாதர்கள்
B
ஆழ்வார்கள்
C
சிவனடியார்கள்
D
வைணவர்கள்
Question 81
தற்சூழ – என்பதன் இலக்கணகுறிப்பு யாது?
A
பண்புத்தொகை
B
இரண்டாம் வேற்றுமைத் தொகை
C
வினைத்தொகை
D
அன்மொழித்தொகை
Question 82
ஆயிர வாரத் தாழியந் திருந்தடி நாவாயிரமிலேன் ஏத்துவ தெவனோ’ – என்ற வரிப்பாடல் மூலம் புத்தரை போற்றும் செய்யுள் இடம்பெற்றுள்ள நூல் எது?
A
வளையாபதி
B
குண்டலகேசி
C
மணிமேகலை
D
மனோன்மணியம்
Question 83
ஆயிர வாரத் தாழியந் திருந்தடி நாவாயிரமிலேன் ஏத்துவ தெவனோ’ – என்ற வரிப்பாடல் மூலம் புத்தரை போற்றும் செய்யுள் இடம்பெற்றுள்ள நூல் எது?
A
வளையாபதி
B
குண்டலகேசி
C
மணிமேகலை
D
மனோன்மணியம்
Question 84
மணிமேகலை நூலை எழுதியவர் யார்?
A
சீத்தலைச்சாத்தனார்
B
இளங்கோவடிகள்
C
திருத்தக்கத்தேவர்
D
தோலாமொழித்தேவர்
Question 85
புராணன் – என்ற சொல்லின் பொருள் யாது?
A
சக்கரம்
B
மயக்கம்
C
தூயன்
D
மிகப்பழையன்
Question 86
சீத்தலைச்சாத்தனார் அவர்கள் தன் செய்யுள் பகுதியில் கூறிய குற்றங்களில் கீழ்க்கண்டவற்றில் தவறானது எது?
A
காமம்     
B
செற்றம்
C
வெகுளி
D
மயக்கம்
Question 87
சீத்தலைச்சாத்தனார் அவர்கள் தன் செய்யுள் பகுதியில் கூறிய குற்றங்களில் கீழ்க்கண்டவற்றில் தவறானது எது?
A
காமம்     
B
செற்றம்
C
வெகுளி
D
மயக்கம்
Question 88
ஆரம் – என்ற சொல்லின் இலக்கணகுறிப்பு யாது?
A
சக்கரக்கால்
B
திருவடி
C
யானைக்கால்
D
புத்தர்கால்
Question 89
கீழ்க்கண்ட யாருடைய பாதத்தில் சகஸ்ரார சக்கர ரேகையுண்டு என்று முதியோர் கூறியுள்ளனர்?
A
இயேசுநாதர்
B
இறைவன்
C
புத்தர்
D
மகாவீரர்
Question 90
புலவன் தீர்த்தன் புண்ணியன் புராணன் – எனத் தொடங்கும் பாடலானது மணிமேகலை நூலில் கீழ்க்கண்ட எந்தக் காப்பியத்தில் இடம்பெற்றுள்ளது?
A
துயிலெழுப்பிய காதைய்
B
மலர்வளம் புக்க காதை
C
மணிபவள்ளத்து துயருற்ற காதை
D
மணிமேகலை தெய்வம் வந்து தோன்றிய காதை
Question 91
மணிமேகலை தெய்வம் வந்து தோன்றிய காதையானது மணிமேகலை நூலில் கீழ்க்கண்ட எத்தனையாவது காதையாக அமைந்துள்ளது?
A
6 வது காதை 
B
5 வது காதை
C
4  வது காதை  
D
7  வது காதை  
Question 92
பொங்கு சாமரை யேந்திப் புடைபுடை யியக்கர்நின் றிரட்டச்’ – எனத் தொடங்கும் பாடல் இடம்பெற்றுள்ள நூல் எது?
A
நீலகேசி
B
குண்டலகேசி
C
யசோதரகாவியம்
D
உதயகுமாரணகாவியம்
Question 93
புடைபுடை யியக்கர்நின் ற்ரட்டச் – என்ற வரியில் இடம்பெற்றுள்ள இயக்கர் என்னும் சொல்லின் பொருள் யாது?
A
தேவர்கள்
B
கந்தருவர்
C
இறைவன்
D
இயக்குபவர்
Question 94
ஒளிமண்டலங்களின் வகைகளில் கீழ்க்கண்டவற்றில் தவறானது எது?
A
கனப்பிரபை
B
பிரபாமூர்த்தி
C
ஆலோகம்
D
கனகப்பிரபை
Question 95
குடைகளின் வகைகளில் கீழ்க்கண்டவற்றில் தவறானது எது?
A
சகசாலாபாசனம்
B
சந்திராதித்தம்
C
சகலாபாசனம்
D
நித்தவிநோதம்
Question 96
மூன்று ஒளிமண்டிலங்களிலும், மூன்று குடைகளும் கீழ்க்கண்ட எந்த கடவுளுக்கு உரியவை என்று நீலகேசி நூலில் கூறப்படுகிறது?
A
இயேசு
B
புத்தர்
C
அருகன்
D
நபிகள்
Question 97
கீழ்க்கண்டவற்றில் அருகதேவனின் ஆதமங்களாக கூறியவற்றில் தவறானது எது?
A
பூர்வாகமம்
B
புராணவாகமம்
C
அங்காகமம்
D
பிரணகீர்ணவாகமம்
Question 98
பொங்கு தாமரை – என்னும் சொல்லின் இலக்கணகுறிப்பு யாது?
A
வினைத்தொகை
B
வியங்கோள் வினைமுற்ற
C
உரிச்சொல்தொடர்
D
பண்புத்தொகை
Question 99
முக்குடை – என்பதன் இலக்கணகுறிப்பு யாது?
A
தன்மை ஒருமை வினைமுற்று 
B
அன்மொழித்தொகை
C
வினைத்தொகை
D
பண்புத்தொகை
Question 100
கன்னி பாலனாய்க் காசினி தனிலவ தரித்து – எனத் தொடங்கும் பாடல் இடம்பெற்றுள்ள நூல் எது?
A
இரட்சணிய மனோகரம் 
B
இரட்சணிய யாத்திரிகம்
C
போற்றித்திருவகவல்
D
தேம்பாவணி
Question 101
இரட்சணியம் – என்ற சொல்லின் பொருள் யாது?
A
கடவுள் அடையும் பாதை
B
யாத்திரம் செல்லுதல்
C
இரக்கப்படுதல்
D
ஆன்ம ஈடேற்றம்
Question 102
ஜான் பனியன் எழுதிய பில்கிரிம்ஸ் பிராகிரஸ் – என்ற நூலானது கீழ்க்கண்ட எந்த நூலின் ஆங்கில நூலாகும்?
A
இரட்சணிய யாத்திரிகம் 
B
இரட்சணிய மனோகரம்
C
இரட்சணியக்குறள்
D
போற்றித்திருவகவல்
Question 103
எச்.ஏ – என்பது கீழ்க்கண்ட எந்த பெயரின் சுருக்கமாகும்?
A
ஹென்றி ஆலன் 
B
ஹெலம் ஆடம்ஸ்
C
ஹென்றி ஆல்பிரட் 
D
ஹெலன் ஆபிரகாம்
Question 104
இரட்சணிய யாத்திரிகம் என்ற நூலை எழுதியவர் யார்?
A
வீரமாமுனிவர்
B
எச்.ஏ.கிருஷ்ணப்பிள்ளை
C
கால்டுவெல்
D
வேதநாயகம் சாஸ்திரி
Question 105
கீழ்க்கண்ட எந்த நூல்களில் இடையிடையே ‘தேவாரம்’ என்னும் பெயரிலமைந்த இசைப்பாடல்கள் நெஞ்சுருகச் சொய்யும் நீர்மையன?
A
இரட்சணியக்குறள்
B
போற்றித்திருவகவல்
C
இரட்சணிய மனோகரம்
D
இரட்சணிய யாத்திரிகம
Question 106
கீழ்க்கண்டவற்றுள் யார் கிறித்துவக்கம்பன் என பெரியோர்களால் போற்றப்படுகிறார்?
A
எச்.ஏ.கிருஷ்ணப்பிள்ளை
B
வீரமாமுனிவர்
C
எல்லீஸ் துரை 
D
ஹென்றி பெக்கோரல்
Question 107
காசினி – என்ற சொல்லின் பொருள் யாது?
A
வழிபாடு
B
இறைவன்
C
உலகம்
D
துறக்கம்
Question 108
கன்னிபாலன் – என்னும் சொல்லின் இலக்கணகுறிப்பு யாது?
A
உவமைத்தொகை
B
இரண்டாம் வேற்றுமைத் தொகை
C
வினைத்தொகை
D
நான்காம் வேற்றுமைத் தொகை
Question 109
எச்.ஏ.கிருஷ்ணப்பிள்ளை அவர்கள் பிறந்த ஊர் யாது?
A
குவளை
B
கரையிறுப்பு
C
சென்னிகுளம்
D
வில்லியனூர்
Question 110
உமறுப்புலவர் அவர்கள் பிறந்த நாகலாபுரம் என்ற ஊரானது கீழ்க்கண்ட எந்த மாவட்டத்தில் அமைந்துள்ளது?
A
தூத்துக்குடி
B
திருநெல்வேலி
C
திருச்சி
D
மதுரை
Question 111
உமறுப்புலவரின் ஆசிரியர் பெயர் யாது?
A
பனு அகமது மரைக்காயர்
B
சீதக்காதி
C
வாலைவாரிதி
D
கடிகை முத்துப்புலவர்
Question 112
உமறுப்புலவர் அவர்கள் வாழ்ந்த காலம் யாது?
A
பதினாறாம் நூற்றாண்டு
B
பதினேழாம் நூற்றாண்டு
C
பதினெட்டாம் நூற்றாண்டு
D
பத்தொன்பதாம் நூற்றாண்டு
Question 113
உமறுப்புலவர் அவர்கள் கீழ்க்கண்டவற்றுள் யார் வேண்டுகோளுக்கு இணங்க சீறாப்புறணம் என்ற நூலை எழுதினார்?
A
செய்கு அகமது முதலியார்
B
அபுல் காசிம்
C
வள்ளல் சீதக்காதி
D
கடிகை முத்துப்புலவர்
Question 114
கீழ்க்கண்டவற்றுள் யார் நபிகள் நாயகத்தின் வரலாற்றை முழுவதும் எழுதி முடித்தார்?
A
பனு அகமது மரைக்காயர்
B
செய்கு அகமது முதலியார்
C
உமறுப்புலவர்
D
சீதக்காதி
Question 115
. உமறுப்புலவர் எழுதிய நூல்களில் கீழ்க்கண்டவற்றில் தவறானது எது?
A
சீறாப்புராணம்
B
முகுந்தமாலை
C
சீதக்காதி நொண்டி நாடகம்
D
முதுமொழிமாலை
Question 116
மெய்ப்பொருள், சுவர்க்கபதி – என்னும் சொல்லின் பொருள் யாது?
A
வினைத்தொகை
B
வினையாலணையும் பெயர்கள்
C
வியங்கோள் வினைமுற்று
D
இருபெயரொட்டுப் பண்புத்தொகைகள்
Question 117
சின்னச்சீறா என்ற நூலை எழுதியவர் யார்?
A
உமறுப்புலவர்
B
பனு அகமது மரைக்காயர்
C
குணங்குடி மஸ்தான் சாகிபு
D
வீரமாமுனிவர்
Question 118
இறைவனை வழிபடு பொருளாக மட்டுமல்லாமல் வாழ்க்கைப் பொருளாகவும் கொண்டு வாழ்ந்து காட்டியவர் சுந்தரர் – என்று கூறியவர் யார்?
A
குன்றக்குடி அடிகளார்
B
மாணிக்கவாசகர்
C
சேக்கிழார்
D
சேரமான் பெருமாள் நாயனார்
Question 119
நான் உங்களுக்கு இளைப்பாறுதலைத் தருவேன்’ – என்ற வரியானது கீழ்க்கண்ட எந்த நூலின் மறைமொழியாகும்?
A
பைபிள்
B
இரட்சணிய மனோகரம்
C
விவிலியம்
D
பில்கிரிம்ஸ்
Question 120
செய்யுட்பகுதியின் நிறைவாக மங்கலங்கூறி நிறைவு செய்வதனை கீழ்க்கண்டவற்றில் எவ்வாறு அழைக்கின்றார்?
A
நமஸ்காரம்
B
திருக்கடைக்காப்பு
C
பல்ச்சுருதி
D
முடிவுரை
Question 121
உமறுப்புலவர் அவர்கள் பிறந்த ஊர் யாது?
A
நாகலாபுரம்
B
அரவக்காடு
C
ஆலங்குளம்
D
இராமநாதபுரம்
Question 122
நவியார் சுவர்க்கபதி நயினார் பதத்துணையை – என்ற வரியில் இடம்பெற்றுள்ள நவியார் என்ற சொல்லின் பொருள் யாது
A
நிலையில்லாதவர்
B
வடிவினையுடையவர்
C
ஒளிபொருந்தியவர்
D
நபிகள் நாயகம்
Question 123
பொருத்துக
  1. சந்திராதித்தம் – பொற்குடை
  2. சகலாபாசனம் – மணிக்குடை
  3. நித்தவிநோதம் - முத்துக்குடை
A
3, 1, 2
B
1, 2, 3
C
2, 3, 1
D
3, 1, 2
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 123 questions to complete.

6 Comments

Leave a Reply to suganthi malar Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!