Indian PolityOnline Test

சில வகுப்பினர்கள் தொடர்பான சிறப்பான சட்ட வகைமுறைகள்

சில வகுப்பினர்கள் தொடர்பான சிற்ப்பான சட்ட வகைமுறைகள்

Congratulations - you have completed சில வகுப்பினர்கள் தொடர்பான சிற்ப்பான சட்ட வகைமுறைகள். You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
பட்டியல் இனத்தவர்கள், பழங்குடியினர் பட்டியலை தயாரிக்கும் அதிகாரம் யாருக்கு வழங்கப்பட்டுள்ளது.
A
தேர்தல் ஆணையம்
B
குடியரசுத் தலைவர்
C
மாநில தேர்தல் ஆணையம்
D
நாடாளுமன்றம்
Question 2
பட்டியல் இனத்தவர்களுக்கும், பழங்குடி இனத்தவர்களுக்கும் மக்களவை மற்றும் மாநில சட்டப் பேரவையில் இட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள சரத்து
A
329
B
330
C
331
D
332
Question 3
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
  1. மக்களவையில் இரண்டிற்கு மேற்படாத இடங்களை ஆங்கிலோ-இந்தியன்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இவர்களை நியமிக்கும் அதிகாரம் குடியரசுத் தலைவருக்கு உள்ளது
  2. மாநில சட்டப் பேரவையில் ஒரு ஆங்கிலோ- இந்தியரை நியமிக்கும் அதிகாரம் ஆளுநருக்கு உள்ளது
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மற்றும் 2 சரி
D
1 மற்றும் 2 தவறு
Question 4
பட்டியல் இனத்தவர் ஆணையத் தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமிப்பது யார்?
A
நாடாளுமன்றம்
B
குடியரசுத் தலைவர்
C
தேர்தல் ஆணையம்
D
இவற்றுள் எதுவுமில்லை
Question 5
பழங்குடி இனத்தவர் ஆணையம் எந்த அரசியலமப்பு திருத்தச் சட்டம் மூலம் புகுத்தப்பட்டது
A
89 வது அரசியலமைப்பு திருத்தச் சட்டம் 2001
B
89 வது அரசியலமைப்பு திருத்தச் சட்டம் 2002
C
89 வது அரசியலமைப்பு திருத்தச் சட்டம் 2003
D
89 வது அரசியலமைப்பு திருத்தச் சட்டம் 2004
Question 6
கீழ்க்கண்ட வாக்கியங்களில் பட்டியல் இனத்தவர் ஆணையத்தின் பணிகள் தொடர்பானவற்றுள் எவை சரியானவை?
  1. பட்டியல் இனத்தவர்களின் பாதுகாப்பு முறைகள் குறித்த அனைத்து விசயங்களையும் புலனாய்வு செய்வது, கண்காணிப்பது மற்றும் அதன் செயல்பாடுகளை திறனாய்வு செய்யும்.
  2. பட்டியல் இனத்தவர்களின் உரிமை மீறல்/ உரிமை மறுப்பு மற்றும் பாதுகப்பு குறித்த புகார்/ முறையீடுகள் குறித்து விசாரணை செய்யும்
  3. பட்டியல் இனத்தவர்களின் சமூக-பொருளாதார வளர்ச்சிக்கான திட்டமிடுதலில் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கும்.
  4. பாதுகாப்பு முறை செயல்பாடுகல் குறித்த ஆண்டறிக்கையினை நாடாளுமன்றத்திடம் சமர்ப்பிக்கும்
A
1,2 மற்றும் 3
B
3 மற்றும் 4
C
1 மற்றும் 2
D
1,2,3 மற்றும் 4
Question 7
சில வகுப்பினர்கள் தொடர்பான சிறப்பான சட்ட வகைமுறைகள் பற்றி கூறுகிற பகுதி எது?
A
பகுதி XIV
B
பகுதி XV
C
பகுதி XVI
D
பகுதி XVII
Question 8
பட்டியல் இனத்தவர் மற்றும் பழங்குடியினர் ஒரு தனி அதிகாரியை நியமிக்க யாருக்கு அதிகாரம் உள்ளது
A
பட்டியல் இனத்தவர் ஆணையம்
B
நாடாளுமன்றம்
C
தேர்தல் ஆணையம்
D
குடியரசுத் தலைவர்
Question 9
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
  1. மாநிலங்களவை, சட்ட மேலவையில் இட ஒதுக்கீடு கிடையாது
  2. மாநில சட்டப் பேரவையில் ஒரு ஆங்கிலோ-இந்தியரை நியமிக்க ஆளுநருக்கு அதிகாரம் உள்ள சரத்து 331
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மற்றும் 2 சரி
D
1 மற்றும் 2 தவறு
Question 10
பின்வருவனவற்றுள் தவறான இணை எது/எவை?
  1. பழங்குடி இனத்தவர் ஆணையம் – சரத்து 338
  2. பட்டியல் இனத்தவர் ஆணையம் – சரத்து 338 A
  3. பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் ஆணையம் – சரத்து 344
  4. அலுவலக மொழிக்கான ஆணையம் மற்றும் குழு – சரத்து 340
A
1 மற்றும் 2
B
2,3 மற்றும் 4
C
2 மற்றும் 4
D
1,2,3 மற்றும் 4
Question 11
கீழ்க்கண்ட வாக்கியங்களில் பழங்குடி இனத்தவர் ஆணையம் தொடர்பானவற்றுள் எவை சரியானவை?
  1. இவ்வாணையம் ஒரு தலைவர், துணைத் தலைவர் மற்றும் 3 உறுப்பினர்களை உள்ளடக்கியுள்ள்து
  2. உறுப்பினர்களின் பணி மற்றும் பதவிக் காலம் போன்றவைகள் குடியரசுத் தலைவரால் நிர்ணயிக்கப்படுகிறது.
  3. தலைவர், துணைத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் குடியரசுத் தலைவர் நியமிப்பார்
A
1 மற்றும் 2
B
2 மற்றும் 3
C
1,2 மற்றும் 3
D
இவற்றுள் எதுவுமில்லை
Question 12
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
  1. பட்டியல் இனத்தவர்கள் எனக் கருதப்படும் ஜாதி, இனம், பழங்குடிகள் போன்றவர்களை அறிவிக்க நாடாளுமன்றம் அதிகாரம் பெற்றுள்ளது
  2. இவ்வாறு அறிவிக்கப்படும் சாதி, இனம், பழங்குடிகள் போன்றவைகள் அப்பிரிவிலிருந்து விடுவிக்க குடியரசுத் தலைவருக்கு அதிகாரம் உள்ளது
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மற்றும் 2 சரி
D
1 மற்றும் 2 தவறு
Question 13
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
  1. பட்டியல் இனத்தவர் ஆணையம் ஒரு தலைவர், துணைத் தலைவர் மற்றும் 3 உறுப்பினர்களை உள்ளடக்கியுள்ளது
  2. பணி மற்றும் பதவிக் காலம் போன்றவைகள் குடியரசுத் தலைவரால் நிர்ணயிக்கப்படுகிறது.
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மற்றும் 2 சரி
D
1 மற்றும் 2 தவறு
Question 14
மக்களவையில் ஆங்கிலோ-இந்தியன்களுக்கு இடங்களை ஒதுக்க வகை செய்கிற சரத்து எது?
A
329
B
330
C
331
D
332
Question 15
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
  1. பட்டியல் இனத்தவர் ஆணையத்தின் ஆலோசனைகளின்/ பரிந்துரைகளை மத்திய மாநில அரசுகள் செயல்படுத்த வேண்டும்
  2. மத்திய மாநில அரசுகள் பட்டியல் இனத்தவர்கள் பற்றிய கொள்கைகளில் இவ்வாணையத்தை ஆலோசித்தல் வேண்டும்
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மற்றும் 2 சரி
D
1 மற்றும் 2 தவறு
Question 16
கீழ்க்கண்ட வாக்கியங்களில் பழங்குடி இனத்தவர் ஆணைய பணிகள் தொடர்பானவற்றுள் எவை சரியானவை?
  1. பழங்குடி இனத்தவர்களின் பாதுகாப்பு முறைகள் குறித்த அனைத்து விசயங்களையும் புலனாய்வு செய்வது, கண்காணிப்பது மற்றும் அதன் செயல்பாடுகளை திறனாய்வு செய்யும்
  2. பழங்குடி இனத்தவர்களின் உரிமை மீறல்/ உரிமை மறுப்பு மற்றும் பாதுகாப்பு குறித்த புகார்/ முறையீடுகள் குறித்து விசாரணை செய்யும்
  3. பழங்குடி இனத்தவர்களின் சமூக பொருளாதார வளர்ச்சிக்கான திட்டமிடுதலில் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கும்
  4. பாதுகாப்பு முறை செயல்பாடுகள் குறித்த ஆண்டறிக்கையினை குடியரசுத் தலைவரிடம் சமர்பிக்கும்
A
1, 2 மற்றும் 3
B
2,3 மற்றும் 4
C
2 மற்றும் 4
D
1,2,3 மற்றும் 4
Question 17
சமுதாய மற்றும் கல்வியில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்காக ஒரு ஆணையம் நியமிக்க யாருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
A
தேர்தல் ஆணையம்
B
குடியரசுத் தலைவர்
C
பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் ஆணையம்
D
நாடாளுமன்றம்
Question 18
பழங்குடி இனத்தவர்கள் எனக் கருதப்படும் ஜாதி, இனம், பழங்குடிகள் போன்றவர்களை அறிவிக்கும் அதிகாரம் யாருக்கு உள்ளது.
A
தேர்தல் ஆணையம்
B
குடியரசுத் தலைவர்
C
பழங்குடி இனத்தவர் ஆணையம்
D
நாடாளுமன்றம்
Question 19
அறிவிக்கப்படும் சாதி, இனம், பழங்குடிகள் போன்றவர்களை அப்பிரிவிலிருந்து விடுவிக்க யாருக்கு அதிகாரம் உள்ளது?
A
தேர்தல் ஆணையம்
B
குடியரசுத் தலைவர்
C
பழங்குடி இனத்தவர் ஆணையம்
D
நாடாளுமன்றம்
Question 20
பழங்குடி இனத்தவர்கள் குறித்து குறிப்பிடும் சரத்து?
A
சரத்து 341
B
சரத்து 342
C
சரத்து 343
D
சரத்து 340
Question 21
பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் ஆணையம் தனது அறிக்கையை யாரிடம் அளிக்கும்
A
தேர்தல் ஆணையம்
B
குடியரசுத் தலைவர்
C
பழங்குடி இனத்தவர் ஆணையம்
D
நாடாளுமன்றம்
Question 22
சில வகுப்பினர்கள் தொடர்பான சிறப்பான சட்ட வகைமுறைகள் குறித்து குறிப்பிடும் சரத்துக்கள் எவை?
A
சரத்துக்கள்: 313- 342
B
சரத்துக்கள்: 320- 342
C
சரத்துக்கள்: 330- 342
D
சரத்துக்கள்: 330-340
Question 23
பட்டியலினத்தவர் வாழும் இடங்களின் நிர்வாகம் மற்றும் பழங்குடியினர் நலன் குறித்து அறிக்கை தர ஒரு ஆணையத்தை எத்தனை ஆண்டுகளுக்கு ஒருமுறை நியமித்தல் வேண்டும்
A
3
B
5
C
10
D
15
Question 24
89 வது அரசியலமைப்பு திருத்தச் சட்டம் எப்போது நடைமுறைக்கு வந்தது
A
19.02.2002
B
19.02.2003
C
19.02.2004
D
01.12.2004
Question 25
பட்டியல் இனத்தவர் ஆணையம் அளிக்கும் அறிக்கையை நாடாளுமன்ற அவைகளில் சமர்ப்பிக்கும் அதிகாரம் யாருக்கு உள்ளது
A
தேர்தல் ஆணையம்
B
குடியரசுத் தலைவர்
C
பழங்குடி இனத்தவர் ஆணையம்
D
நாடாளுமன்றம்
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 25 questions to complete.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!