Online TestTamil
12th Std Tamil Notes Part 3 Online Test
பன்னிரெண்டாவது பொதுத்தமிழ் பாடக்குறிப்புகள் பகுதி (Part 3)
Congratulations - you have completed பன்னிரெண்டாவது பொதுத்தமிழ் பாடக்குறிப்புகள் பகுதி (Part 3).
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1 |
கம்பர் பிறந்த ஊர் யாது?
திருப்பெருந்துறை | |
திருவாழுதவூர் | |
தேரழுந்தூர் | |
திருவாதவூர் |
Question 2 |
கம்பர் கீழ்க்கண்ட எந்த மன்னர் காலத்தில் வாழ்ந்தவர்?
முதல் குலோத்துங்கன் | |
இரண்டாம் குலோத்துங்கன் | |
இரண்டாம் விக்கிரசோழன் | |
முதலாம் பராந்தகன் |
Question 3 |
தம்மை ஆதரித்த சடையப்ப வள்ளளை கீழ்க்கண்ட எத்தனை பாடல்களுக்கு ஒரு பாடல் வீதம் கம்பர் பாடிச் சிறப்பித்து உள்ளார்?
1000 பாடல்கள் | |
100 பாடல்கள் | |
10 பாடல்கள் | |
500 பாடல்கள் |
Question 4 |
கம்பர் இயற்றிய நூல்களில் தவறானது எது?
சரசுவதி அந்தாதி | |
திருக்கை வழக்கம் | |
சடகோபரந்தாதி | |
கோமதி அந்தாதி |
Question 5 |
கம்பர் தாம் இயற்றிய நூலுக்கு கீழ்க்கண்ட எந்த பெயரை சூட்டினார்?
கம்பராமாயணம் | |
வால்மீகி ராமாயணம் | |
இராமவதாரம் | |
கம்பர் ராமாயணம் |
Question 6 |
கம்பராமாயத்தின் நூல் அமைப்பு யாது?
6 காண்டம் + 118 படலங்கள் + 10589 பாடல்கள் | |
6 காண்டம் + 116 படலங்கள் + 10009 பாடல்கள் | |
6 காண்டம் + 118 படலங்கள் + 10009 பாடல்கள் | |
6 காண்டம் + 116 படலங்கள் + 10589 பாடல்கள் |
Question 7 |
தமிழலக்கியத்தில் காப்பிய வளர்ச்சியானது கீழ்க்கண்ட யாருடைய படைப்பினால் உச்சநிலையை அடைந்தது?
இளங்கோவடிகள் | |
சீத்தலைச்சாத்தனார் | |
வால்மீகி | |
கம்பர் |
Question 8 |
வரமிகு கம்பன் சொன்ன வண்ணக் கணக்கீடுகள் மொத்தம் எத்தனை?
96 | |
97 | |
95 | |
92 |
Question 9 |
கம்பராமாயணத்தின் ஏழாங்காண்டமாக உத்தரகாண்டத்தை இயற்றியவர் யார்?
கம்பர் | |
கபிலர் | |
ஒட்டக்கூத்தர் | |
வால்மீகி |
Question 10 |
கம்பராமாயன நூலில் ஐந்தாவது காண்டமாக விளங்குவது எது?
அயோத்தியகாண்டம் | |
யுத்தகாண்டம் | |
ஆரண்யகாண்டம் | |
சுந்தரகாண்டம் |
Question 11 |
கம்பராமாயண காப்பியத்தின் முடிமணியாக விளங்கும் காண்டம் எது?
அயோத்தியகாண்டம் | |
யுத்தகாண்டம் | |
ஆரண்யகாண்டம் | |
சுந்தரகாண்டம் |
Question 12 |
சுந்தரகாண்டம் முழுவதும் கீழ்க்கண்ட யாருடைய செயல்கள் அதிகம் சொல்லப்படுகின்றன?
அனுமன் | |
இராமன் | |
சீதை | |
இராவணன் |
Question 13 |
சுந்தரகாண்டத்தில் கீழ்க்கண்டவற்றில் யார் சிறிய திருவடி என்று அழைக்கப்படுகிறார்?
இராமன் | |
சீதை | |
இராவணன் | |
அனுமன் |
Question 14 |
கீழ்க்கண்டவற்றில் யாருக்கு சுந்தரன் என்ற வேறுபெயரும் உண்டு என்று கம்பர் தன் காப்பியத்தில் கூறுகிறார்?
இராவணன் | |
மேகநாதன் | |
அனுமன் | |
சுக்ரீவன் |
Question 15 |
அனுமன் சீதையிடம் இராமனின் அடையாளமாக கீழ்க்கண்டவற்றில் எதை காட்டினான்?
கணையாழி | |
சூடாமணி | |
வளையல் | |
காப்புச்சக்கரம் |
Question 16 |
சீதை இராமனிடம் கொடுக்க சொல்லி கீழ்க்கண்ட எவற்றை அனுமனிடம் கொடுத்தாள்?
கணையாழி | |
சூடாமணி | |
வளையல் | |
குண்டலங்கள் |
Question 17 |
எய்தினன் அனுமனும்; எய்தி ஏந்தல்தான் – என்ற வரியில் இடம்பெற்றுள்ள ஏந்தல் என்னும் சொல்லானது கீழ்க்கண்டவற்றில் யாரைக் குறிக்கிறது?
இராமபிரான் | |
சுக்ரீவன் | |
இராவணன் | |
அனுமன் |
Question 18 |
முளரி – என்ற சொல்லானது கீழ்க்கண்ட எந்த மலரை குறிக்கிறது?
முல்லை | |
தாமரை | |
சாமந்தி | |
அல்லி |
Question 19 |
ஓதி – என்ற சொல்லின் பொருள் யாது?
அலை | |
பாடி | |
வள்ளல் | |
கூந்தல் |
Question 20 |
வெற்பு – என்ற சொல்லின் பொருள் யாது?
மகள் | |
அலை | |
மலை | |
வெருப்பு |
Question 21 |
அலங்கல் – என்ற சொல்லின் பொருள் யாது?
தெய்வம் | |
அசைதல் | |
மலை | |
மாலை |
Question 22 |
கனகம் – என்ற சொல்லின் பொருள் யாது?
பொன் | |
பெண் | |
தெய்வம் | |
கடல் |
Question 23 |
அணங்கு – என்ற சொல்லின் பொருள் யாது?
ஆனந்தம் | |
இராமன் | |
தெய்வம் | |
அசைதல் |
Question 24 |
வாங்கிய ஆழி தன்னை வஞ்சர்ஊர் வந்த தாமென் – என்ற வரியில் ஆழி என்னும் சொல்லின் பொருள் யாது?
கடல் | |
மோதிரம் | |
தூரம் | |
பள்ளம் |
Question 25 |
மாமணிக்கரசு – என்ற சொல்லானது கீழ்க்கண்ட எந்த பொருளை குறிக்கிறது?
சூடாமணி | |
கணையாழி | |
மாணிக்கம் | |
ஆழி |
Question 26 |
மொய்கழல், அலைகடல், விரிநகர், வீங்குநீர் – என்ற சொல்லின் இலக்கணகுறிப்பு யாது?
குறிப்பு வினைமுற்று | |
வியங்கோள் வினைமுற்று | |
பண்புத்தொகை | |
வினைத்தொகை |
Question 27 |
. கழல் – என்ற சொல்லின் இலக்கணகுறிப்பு யாது?
பெயராகுபெயர் | |
தானியாகுபெயர் | |
கருவியாகுபெயர் | |
இடவாகுபெயர் |
Question 28 |
தடந்தோள், மாமணி – என்னும் சொல்லின் இலக்கணகுறிப்பு யாது?
பண்புத்தொகை | |
உவமையாகுபெயர் | |
உரிச்சொல்தொடர் | |
வினைத்தொகை |
Question 29 |
இற்பிறப்பு – என்னும் சொல்லின் இலக்கணகுறிப்பு யாது?
ஏழாம் வேற்றுமைத் தொகை | |
அன்மொழித்தொகை | |
வினைத்தொகை | |
உருவகம் |
Question 30 |
பொன்னடி, மலரடி – என்னும் சொல்லின் பொருள் யாது?
முன்னிலை தன்மை வினைமுற்று | |
உரிச்சொல்தொடர் | |
உருவகத்தொடர் | |
உவமைத்தொகை |
Question 31 |
பொலங்குழை – என்ற சொல்லின் இலக்கணகுறிப்பு யாது
இரண்டாம் வேற்றுமைத் தொகை | |
மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கதொகை | |
தொழிற்பெயர் | |
பண்புத்தொகை |
Question 32 |
வண்ண மோதிரம் – என்னும் சொல்லின் பொருள் யாது?
இரண்டாம் வேற்றுமைத் தொகை | |
மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்கதொகை | |
இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கதொகை | |
ஏழாம் வேற்றுமைத் தொகை |
Question 33 |
கைத்தலம் – என்ற சொல்லின் இலக்கணகுறிப்பு யாது?
இருபெயரொட்டுப் பண்புத்தொகை | |
வினைத்தொகை | |
அன்மொழித்தொகை | |
உரிச்சொற்றொடர் |
Question 34 |
சீதாப்பிராட்டி தன்னை மீட்டுச்செல்ல வேண்டி விதித்த காலம் யாது?
ஒரு நாள் | |
ஓராண்டு | |
ஒரு திங்கள் | |
ஒரு வாரம் |
Question 35 |
நம் பாடப்பகுதியில் இடம்பெற்றுள்ள அனுமன் இராமனுக்கு சீதையின் நிலையை குறிப்பால் உணர்த்தும் பகுதியானது சுந்தரகாண்டத்தில் எந்த படலத்தில் அமைந்துள்ளது?
சூடாமணி படலம் | |
திருவடி தொழுத படலம் | |
பொழில் இறுத்த படலம் | |
இலங்கை எரீயூட்டுப் படலம் |
Question 36 |
கமபராமயணத்தின் சுந்தரகாண்டமானது மொத்தம் எத்தனை படலங்களை கொண்டது?
பதினான்கு படலங்கள் | |
பன்னிரெண்டு படலங்கள் | |
பதினாறு படலங்கள் | |
பதிமூன்று படலங்கள் |
Question 37 |
சுந்தரகாண்டத்தில் உள்ள திருவடி தொழுத படலம் முழுவதும் யார் கூற்றாக தரப்பட்டுள்ளது?
சீதை | |
இராமன் | |
இலட்சுமன் | |
அனுமன் |
Question 38 |
கண்டேன் கண்டேன் கண்டேன் சீதையைக் கண்டேன் இராகவா’ – எனத் தொடங்கும் பாடலானது கீழ்க்கண்ட எந்த நூலில் இடம்பெற்றுள்ளது?
கம்பராமாயணம் | |
இராமநாடகக் கீர்த்தனை | |
இராமவதாரம் | |
இராவணநாடகக் கீர்த்தனை |
Question 39 |
நாள்வட்டத் தளிம நளினத் தொடுந்துத்தி’ – என்ற வரிப்பாடலை பாடியவர் யார்?
தாராபாரதி | |
திரு.வி.க | |
குமரகுருபரர் | |
குன்றக்குடி அடிகளார் |
Question 40 |
பொருத்துக
- மண் - அலை
- மருகி - மகள்
- தனயை - தசரதன்
- திரை - மருமகள்
1, 2, 3, 4 | |
4, 1, 2, 3 | |
2, 3, 4, 1 | |
3, 4, 2, 1 |
Question 41 |
வீரமாமுனிவர் அவர்கள் கீழ்க்கண்ட எந்த நாட்டிலிருந்து இயேசு சபையின் குருவாகி கத்தோலிக்க சமயம் பரப்ப தமிழ்நாடிற்கு வந்தார்?
இத்தாலி | |
பிரான்ஸ் | |
இங்கிலாந்து | |
இரஷ்யா |
Question 42 |
வீரமாமுனிவரின் இயற்பெயர் யாது?
கான்ஸ்டாண்டின் போபெஸ்கி | |
கான்ஸ்டாண்டின் ஜோசப் பெஸ்கி | |
கொண்டம் போபெஸ்கி | |
ஜோசப் கான்ஸ்டாண்டின் பெஸ்கி |
Question 43 |
வீரமாமுனிவர் கீழ்க்கண்ட எந்த வயதின் போது தமிழகம் வந்தடைந்தார்?
19 | |
26 | |
25 | |
30 |
Question 44 |
வீரமாமுனிவர் இயற்றிய நூல்களில் கீழ்க்கண்டவற்றில் தவறான நூல் எது?
ஞானோபதேசம் | |
தொன்னூல் விளக்கம் | |
திருக்காவுலூர்க் கலம்பகம் | |
சித்தேரியம்மாள் அம்மானை |
Question 45 |
வீரமாமுனிவரின் எந்த நூலானது கிறித்துவச் சமயத்தாரின் கலைக்களஞ்சியம் என அழைக்கப்படுகிறது?
ஞானோபதேசம் | |
தொன்னூல் விளக்கம் | |
தேம்பாவணி | |
வேதியர் ஒழுக்கம் |
Question 46 |
தேம்பாவணி என்ற சொல்லை தேம்பா + அணி என பிரித்தால் கீழ்க்கண்ட எந்த பொருள் கிடைக்கிறது?
வாடாத மாலை | |
தேன்போன்ற இனிய பாடல்களான மாலை | |
இலத்தீன் மொழி கொண்ட பாடல்கள் | |
வாடாத பாமாலை |
Question 47 |
தேம்பாவணி என்ற நூலை கீழ்க்கண்டவாறு எவ்வாறு பிரித்தால் அதன் பொருள் தேன்போன்ற இனிய பாடல்களான மாலை என பொருள்படும்?
தேம்பா + அணி | |
தேன் + பா + அணி | |
தேன் + பாவணி | |
தேன்+ப் (ஆ) + ஆணி |
Question 48 |
தேம்பாவணி நூலின் நூல் அமைப்பு யாது?
3 காண்டங்கள் + 34 படலங்கள் + 3615 பாடல்கள் | |
3 காண்டங்கள் + 36 படலங்கள் + 3610 பாடல்கள் | |
3 காண்டங்கள் + 36 படலங்கள் + 3615 பாடல்கள் | |
3 காண்டங்கள் + 33 படலங்கள் + 3615 பாடல்கள் |
Question 49 |
வீரமாமுனிவர் அவர்கள் கீழ்க்கண்ட எந்த ஆண்டின் போது தமிழ்நாட்டிற்கு வந்தார்?
1711 | |
1715 | |
1712 | |
1710 |
Question 50 |
வீரமாமுனிவர் அவர்கள் கீழ்க்கண்ட எத்தனை ஆண்டுகள் சமயப்பணியும் தமிழ்ப் பணியும் ஆற்றி வந்தார்?
35 | |
37 | |
39 | |
36 |
Question 51 |
வீரமாமுனிவர்கள் அவர்கள் இயற்கை எழுதிய ஆண்டு எது?
1747 | |
1741 | |
1739 | |
1745 |
Question 52 |
கீழ்க்கண்ட எந்த இடத்தில் வீரமாமுனிவர் இறந்தார்?
அருவங்குறிச்சி | |
அரவக்காடு | |
இலட்சுமிபுரம் | |
அம்பலக்காடு |
Question 53 |
தேம்பாவணி நூலானது கீழ்க்கண்ட யாரை பாட்டுடைத் தலைவராக கொண்டு நடை பயில்கிறது?
இயேசு பெருமான் | |
சூசை மாமுனிவர் | |
தாவீது மன்னன் | |
பிலாத்து மன்னன் |
Question 54 |
கீழ்க்கண்ட எந்த நூலில் கத்தோலிக்கத்திருச்சபையின் கொள்கைகளும் அறிவுரைகளும் கதை வடிவமாக இடம்பெற்றுள்ளது?
பெத்தலகேம் குறவஞ்சி | |
வேதியர் ஒழுக்கம் | |
தேம்பாவணி | |
திருக்காவலூர்க் கலம்பகம் |
Question 55 |
வீரமாமுனிவர் அவர்கள் திருக்குறளில் மொத்தம் எத்தனை குறட்பாக்களை இலத்தீன் மொழியில் பெயர்த்துள்ளார்?
1080 | |
1330 | |
950 | |
1120 |
Question 56 |
கீழ்க்கண்ட எந்த மொழியின் கருத்தின்படி வளங்களை வளரச் செய்பவன் என்னும் பொருளுக்கு சூசை என்று பெயர் வழங்கப்பட்டது?
வடமொழிச்சொல் | |
உருசிய சொல் | |
இலத்தீன் சொல் | |
எபிரேயச் சொல் |
Question 57 |
தேம்பாவணி நூலில் வளன் செனித்த படலமானது எத்தனையாவது காண்டத்தில் இடம்பெற்றுள்ளது?
இரண்டாம் காண்டம் | |
முதற்காண்டம் | |
நான்காம் காண்டம் | |
மூன்றாவது காண்டம் |
Question 58 |
நம் பாடப்பகுதியில் இடம்பெற்றுள்ள வளன் செனித்த படலமானது முதற்காண்டத்தில் எத்தனையாவது படலமாக அமைக்கப்பட்டுள்ளது?
முதல் படலம் | |
பத்தாவது படலம் | |
மூன்றாவது படலம் | |
பன்னிரெண்டாவது படலம் |
Question 59 |
கீழ்க்கண்ட எந்த நாட்டில் சவுல் என்ற மன்னன் ஆட்சி புரிந்து வந்தான்?
யூதேயா நாடு | |
எபிரேயா நாடு | |
ஜெருசேலம் நாடு | |
இத்தாலி நாடு |
Question 60 |
நும்மில் ஒருவன் என்னோடு போர்புரிந்து வெற்றிபெற வருக. எம் இருவர்க்கு மட்டுமே போர் நிகழட்டும். தோற்றவர் வென்றவர்க்கு அடிமையாக வேண்டும்’ – என்று அறைகூவல் விடுத்தவன் யார்?
சூசை மாமுனிவர் | |
தாவீது | |
சவுல் மன்னன் | |
கோலியாத்து |
Question 61 |
இவ்வரக்கனை போரில் வெல்வானுக்கு என் மகளை மணஞ்செய்து தருகிறேன்’ – என்று அறிவித்தவர் யார்?
கோலியாத்து | |
சவுல் மன்னன் | |
எபிரேய மன்னன் | |
தாவீது |
Question 62 |
கோலியாத்து அறைகூவல் விடுத்து எத்தனை நாள்கள் வரை அவனை எதிர்த்து போரிட யாரும் முன்வரவில்லை?
நாற்பது நாள்கள் | |
முப்பது நாள்கள் | |
இருபது நாள்கள் | |
இருபத்தைந்து நாள்கள் |
Question 63 |
வெற்று உடல் வலிமை கொண்டவனுக்கு நாம் அஞ்சுவதா? தெய்வத்தின் வல்லமையே வலிமையாகக் கொண்டு நானே அவனை வெல்வேன்’ – என்று சூளுரைத்தவன் யார்
சவுல் மன்னன் | |
தாவீதன் அண்ணன்மார்கள் | |
கோலியாத்து | |
தாவீதன் |
Question 64 |
கோலியாத்தை எதிர்க்க தாவீது என்ற சிறுவன் கீழ்க்கண்ட எந்த பொருள்களை எடுத்துச் சென்றான்?
வாள் மற்றும் கேடயம் | |
ஒரு கவன் ஐந்து கற்கள் | |
ஈட்டி மற்றும் வில்அம்பு | |
யூதேய நாட்டின் படைவீரர்கள் |
Question 65 |
கோலியாத்து கவனிலுள்ள உள்ள கல் பட்டு கீழே விழுந்ததை ஆசிரியர் அவர்கள் கீழ்க்கண்ட எந்த உவமையுடன் ஒப்பிடுகிறார்?
இடிவிழுந்தவன் போல | |
பெரியமலை போல | |
கருமேகம் போல | |
சூரியன் மறைவது போல |
Question 66 |
தெய்வ வல்லமையை நிந்தனை செய்வோருக்கு இன்னபடியே நேருமன்று காண்பீர்’ என்று தாவீது தலையை கொய்தவன் யார்?
தாவீதன் | |
பிலித்தையர்கள் | |
சவுல் மன்னன் | |
யூதேய நாட்டு வீரர்கள் |
Question 67 |
மாலி யாற்கது விடாத்திரு நகரெலாம் நடுங்க – என்ற வரியில் இடம்பெற்றுள்ள மாலி என்னும் சொல்லின் பொருள் யாது?
ஒளிக்கதிர் | |
நெருப்பு | |
சூரியன் | |
மழை நீர் |
Question 68 |
ஆலி – என்ற சொல்லின் பொருள் யாது?
கடல் நீர் | |
தூய்மையான நீர் | |
கழிவு நீர் | |
மழை நீர் |
Question 69 |
தொழும்பர் – என்ற சொல்லின் பொருள் யாது?
படை வீரர்கள் | |
அடிமைகள் | |
சவுல் மன்னர் | |
மக்கள் |
Question 70 |
கல்நெடுங்குவடு – என்ற சொல்லானது கீழ்க்கண்ட எந்த பொருளை குறிக்கிறது?
மலைச்சிகரம் | |
பெரியமலை | |
கருமேக தோற்றம் | |
நீண்டமலைத்தொடர் |
Question 71 |
நீங்கு வாரென நிருபனும் அயருதன் னெஞ்சிற்கு – என்ற வரியில் இடம்பெற்றுள்ள நிருபன் என்ற சொல்லானது கீழ்க்கண்ட யாரைக் குறிக்கிறது?
அடிமைகள் | |
கோலியாத்து | |
தாவீது | |
அரசன் |
Question 72 |
விளி – என்னும் சொல்லின் பொருள் யாது?
ஒளி | |
சாவு | |
காற்றின் ஓசை | |
தோள்வலிமை |
Question 73 |
கைவயம் – என்ற சொல்லின் பொருள் யாது?
ஒளி | |
சாவு | |
காற்றின் ஓசை | |
தோள்வலிமை |
Question 74 |
மெய்வயம் – என்னும் சொல்லின் பொருள் யாது?
தவவலிமை | |
உடல்வலிமை | |
தோள்வலிமை | |
சினைவலிமை |
Question 75 |
ஓதை – என்ற சொல்லின் பொருள் யாது?
ஓசை | |
தலை | |
கற்கள் | |
கவன் |
Question 76 |
ஒல்லை – என்ற சொல்லின் பொருள் யாது?
கதிரொளி | |
இடுப்பு | |
மேகம் | |
விரைவு |
Question 77 |
சிலைநுதல் – என்ற சொல்லின் பொருள் யாது?
கூரிய கண்கள் | |
கல்போன்ற நெற்றி | |
தடிமனான கன்னம் | |
நீண்ட கைகள் |
Question 78 |
உருமு, அசனி – ஆகிய சொற்களின் பொருள் யாது?
மின்னல் | |
மழை | |
இடி | |
வானம் |
Question 79 |
அகல்முகில், மதம்பொழி கரி, பொழிமறை – ஆகிய சொற்களின் இலக்கணகுறிப்பு யாது?
வினைத்தொகை | |
பண்புத்தொகை | |
வினையாலணையும் பெயர் | |
உம்மைத்தொகை |
Question 80 |
கைவயம், மெய்வயம் – என்ற சொற்களின் இலக்கணகுறிப்பு யாது?
இரண்டாம் வேற்றுமைத் தொகை | |
வினைத்தொகை | |
பண்புத்தொகை | |
ஆறாம் வேற்றுமைத் தொகை |
Question 81 |
வைவேல், நாமவேல் – என்ற சொல்லின் இலக்கணகுறிப்பு யாது?
உவமைத்தொகை | |
உரிச்சொற்றொடர் | |
ஏவல் வினைமுற்று | |
வினைத்தொகை |
Question 82 |
கொன்ஸ்டான் என்ற சொல்லின் பொருள் யாது?
அஞ்சாதவன் | |
கொன்றவன் | |
வேற்றுநாட்டவன் | |
கொடுங்கோலன் |
Question 83 |
வீரமாமுனிவர் தொகுத்த அகராதி எது?
செந்தமிழ் அகராதி | |
அரும்பத அகராதி | |
பேரகராதி | |
சதுரகராதி |
Question 84 |
திருக்குறளின் அறத்துப்பால் பொருட்பால் ஆகியவற்றை வீரமாமுனிவர் மொழிபெயர்த்துத் தந்தது?
ஆங்கில மொழியில் | |
வடமொழியில் | |
இலத்தின் மொழியில் | |
உருசிய மொழியில் |
Question 85 |
தேம்பாவணி நூலானது எந்த ஆண்டின் போது மதுரைக் தமிழ்ச்சங்கத்தில் அரங்கேற்றப்பட்டது?
1726 | |
1724 | |
1723 | |
1725 |
Question 86 |
தேம்பாவணி நூலின் சிறப்பை உணர்ந்து மதுரைச் தமிழ்ச்சங்கமானது எந்த பட்டத்தை அளித்தது?
கவிக்கோ | |
ராஜரிஷி | |
புரட்சியாளர் | |
சிந்தனையாளர் |
Question 87 |
வீரமாமுனிவருக்கு தமிழ் கற்பித்த ஆசிரியர் யார்?
இராமனுஜக் கவிராயர் | |
மகாவித்வான் சபாபதி முதலியார் | |
இராமச்சந்திரக் கவிராயர் | |
மதுரை சுப்ரதீபக் கவிராயர் |
Question 88 |
தைரியநாதசாமி என்ற பெயரை எந்த தமிழ்ச்சங்கம் வீரமாமுனிவர் என்று பெயர் மாற்றியது?
கரந்தை தமிழ்ச்சங்கம் | |
மதுரை தமிழ்ச்சங்கம் | |
தஞ்சைத் தமிழ்ச்சங்கம் | |
கோவை தமிழ்ச்சங்கம் |
Question 89 |
கீழ்க்கண்ட எந்த நூலானது தமிழை தாய்மொழியாக கொண்ட வெளிநாட்டவரால் இயற்றப்பட்ட பெருமையை பெற்றது?
பெத்லகேம் குறவஞ்சி | |
மனோன்மணியம் | |
தேம்பாவணி | |
குண்டலகேசி |
Question 90 |
தேம்பாவணி நூலில் மொத்தம் எத்தனை சந்தவகைகள் இடம்பெற்றுள்ளன?
90 சந்தவகைகள் | |
80 சந்தவகைகள் | |
85 சந்தவகைகள் | |
95 சந்தவகைகள் |
Question 91 |
பாண்டியன் பரிசு என்ற நூலை இயற்றிய புலவர் யார்?
கண்ணதாசன் | |
வாணிதாசன் | |
பாரதியார் | |
பாரதிதாசன் |
Question 92 |
பாவேந்தர் பாரதாசன் அவர்களின் பிறப்பு – இறப்பு ஆண்டுகள் யாது ?
1891 – 1964 | |
1890 – 1963 | |
1892 – 1961 | |
1893 – 1964 |
Question 93 |
பாரதிதாசனுக்கு அவர்கள் பெற்றோர் கீழ்க்கண்ட எந்த பெயரை சூட்டினர்?
சுப்புரத்தினதாசன் | |
சுப்ரமணியம் | |
சுப்புரத்தினம் | |
சுப்புராயன் |
Question 94 |
பாரதிதாசன் அவர்கள் கீழ்க்கண்ட எந்த இரு மொழிகளில் சிறந்து விளங்கினார்?
தமிழ், பிரெஞ்சு | |
கன்னடம், தெலுங்கு | |
தமிழ், மலையாளம் | |
பிரெஞ்சு, உருது |
Question 95 |
தன் இனத்தையும் மொழியையும் பாடாத கவிதை வேரில்லாத மரம்; கூடில்லாத பறவை – என்று பாடியவர் யார்?
ஜி.யூ.போப் | |
கால்டுமெல் | |
பாரதிதாசன் | |
இரசூல் கம்சதேவ் |
Question 96 |
பாரதிதாசன் எழுதிய நூல்களில் தவறானது எது?
தமிழச்சியின் கத்தி | |
இளைஞர் இயக்கம் | |
குறிஞ்சித்திட்டு | |
அழகின் சிரிப்பு |
Question 97 |
பாரதிதாசனின் எந்த நூலானது சாகித்ய அகாடமி விருது பெற்றது?
அழகின் சிரிப்பு | |
சேரதாண்டவம் | |
பிசிராந்தையார் | |
தமிழச்சியின் கத்தி |
Question 98 |
கீழ்க்கண்ட எந்த ஆண்டின் போது பாரதிதாசன் எழுதிய நூலுக்கு சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டது?
1969 | |
1967 | |
1965 | |
1970 |
Question 99 |
பாரதிதாசன் அவர்கள் கீழ்க்கண்ட எந்த வரியில் தொடங்கும் பாடலை புதுவை அரசானது தனது தமிழ்த்தாய் வாழ்த்தாக ஏற்றுக்கொண்டது?
தமிழுக்கு அமுதென்று பெயர் | |
புதியதோர் உலகம் செய்வோம் | |
எங்கெங்கு காணினும் சக்தியடா | |
வாழ்வினில் செம்மையைச் செய்பவள் நீயே |
Question 100 |
பாரதிதாசன் அவர்கள் கீழ்க்கண்ட எந்த இதழை நடத்தி வந்தார்?
நவசக்தி | |
குயில் | |
தென்றல் | |
குரல் |
Question 101 |
எனையீன்ற தந்தைக்கும் தாய்க்கும் மக்கள்’ – என்ற தொடங்கும் வரிப்பாடலானது பாரதிதாசன் அவர்கள் கீழ்க்கண்ட எந்த நூலில் பாடியுள்ளார்?
சேரதாண்டவம் | |
குடும்ப விளக்கு | |
பாண்டியன் பரிசு | |
தமிழியக்கம் |
Question 102 |
தொண்டு செய்வாய் தமிழுக்குத் துறைதோறுந் துறைதோறுந் துடித்தெழுந்தே’ – என்று தமிழர்களை தட்டியெழுப்பிய கவிஞர் யார்?
பாரதிதாசன் | |
பாரதியார் | |
நாமக்கல் கவிஞர் | |
திரு.வி.க |
Question 103 |
கதிர்நாட்டை ஆண்ட மன்னன் பெயர் யாது?
வீரப்பன் | |
நரிக்கண்ணன் | |
கதிர்வேலன் | |
கதிரைவேலன் |
Question 104 |
கதிரைவேலன் – கண்ணுக்கினியாள் ஆகிய இருவருக்கும் பிறந்த மகள் பெயர் யாது?
நீலி | |
அன்னம் | |
கண்ணம்மாள் | |
கயல்விழி |
Question 105 |
கதிர்நாட்டின் படைத்தலைவனின் பெயர் யாது?
வேலன் | |
வீரப்பன் | |
நரிக்கண்ணன் | |
கதிர்வேலன் |
Question 106 |
கதிர்நாட்டின் மீது படையெடுத்த மன்னன் யார்?
வேழ மன்னன் | |
சேர மன்னன் | |
பாண்டிய மன்னன் | |
சோழ மன்னன் |
Question 107 |
கதிரைவேலனுக்கு கீழ்க்கண்ட எந்த மன்னன் கதிர்நாட்டை பரிசாக வழங்கினான்?
சோழ மன்னன் | |
பல்லவ மன்னன் | |
சேர மன்னன் | |
பாண்டிய மன்னன் |
Question 108 |
கதிர்நாட்டு அரண்மனையிலிருந்த பேழையில் கீழ்க்கண்ட எந்த பொருள் இருக்கவில்லை?
மணிமுடி | |
துணிமணிகள் | |
உடைவாள் | |
பாண்டிய மன்னன் எழுதிய பட்டயம் |
Question 109 |
நரிக்கண்ணன் அரண்மனையிலிருந்த பேழைகைக் கைப்பற்றி கீழ்க்கண்ட யாரிடம் ஒப்படைத்து மறைத்து வைக்கப் பணிந்தான்?
பொன்னப்பன் | |
நீலன் | |
வீரப்பன் | |
வேலன் |
Question 110 |
கண்ணுக்கினியாள் என்ற அரசியின் தோழி பெயர் யாது?
ஆத்தாக்கிழவி | |
நீலி | |
அன்னம் | |
தேவந்தி |
Question 111 |
ஆத்தாக்கிழவியின் கணவன் பெயர் யாது?
நீலன் | |
வேலன் | |
நரிக்கண்ணன் | |
வீரப்பன் |
Question 112 |
ஆத்தாக்கிழவியின் மகன் பெயர் யாது?
நீலன் | |
வேலன் | |
பொன்னப்பன் | |
வீரப்பன் |
Question 113 |
அன்னத்தை பேணிக்காத்த செவிலி யார்?
ஆத்தாக்கிழவி | |
கண்ணுக்கினியாள் | |
நீலி | |
வயந்தமாலை |
Question 114 |
அன்னமும் கீழ்க்கண்டவற்றில் யாரும் சேர்ந்து படகில் செல்லும் போது புயற்காற்று வீசியது?
நரிக்கண்ணன் | |
வீரப்பன் | |
நீலி | |
வேலன் |
Question 115 |
அன்னத்தையும் அவள் தோழி நீலியும் புயற்காற்றிலிருந்து காப்பாற்றியவன் யார்?
பொன்னப்பன் | |
வீரப்பன் | |
நீலி | |
வேலன் |
Question 116 |
முரசுக்கு வாய்ஓயாக் குறட்டில் மன்னர் – என்ற வரியில் குறடு என்னும் சொல்லின் பொருள் யாது?
வீட்டு முற்றம் | |
அரண்மனை முற்றும் | |
நதியின் முற்றம் | |
முரசின் ஒலி முற்றம் |
Question 117 |
என்மகள் – என்ற சொல்லின் இலக்கணகுறிப்பு யாது?
இரண்டாம் வேற்றுமைத் தொகை | |
வினையாலணையும் பெயர் | |
நான்காம் வேற்றுமைத் தொகை | |
முன்னிலை வினைமுற்று |
Question 118 |
எனைஈன்ற தந்தைக்கும் தாய்க்கும் மக்கள் இனம்ஈன்ற தமிழ்நாடு தனக்கும்’ – என்ற தொடங்கும் வரிப்பாடலை பாரதிதாசன் அவர்கள் கீழ்க்கண்ட யாரின் மூலம் கூறுகிறார்?
அன்னம் | |
வேலன் | |
நரிக்கண்ணன் | |
ஆத்தாக்கிழவி |
Question 119 |
கீழ்க்கண்ட எந்த இடத்தில் தமிழக அரசு பாரதிதாசன் பெயரில் பல்கலைக்கழகம் அமைத்து சிறப்பித்துள்ளது?
நாமக்கல் | |
மதுரை | |
திருச்சிராப்பள்ளி | |
தஞ்சாவூர் |
Question 120 |
பாரதிதாசன் அவர்கள் கீழ்க்கண்ட எந்த நூலை ஒரே இரவில் எழுதி முடிந்தார்?
இருண்ட வீடு | |
தமிழக்கம் | |
அழகின் சிரிப்பு | |
தமிழச்சியின் கத்தி |
Question 121 |
பாரதிதாசன் அவர்களின் பாண்டியன் பரிசு நூலின் முதற் பதிப்பானது கீழ்க்கண்ட எந்த ஆண்டில் வெளியிடப்பட்டது?
1941 | |
1945 | |
1969 | |
1943 |
Question 122 |
பாரதிதாசன் அவர்கள் கீழ்க்கண்ட யாருடைய தீவிர தொண்டராக இருந்தார்?
தந்தை பெரியார் | |
அறிஞர் அண்ணா | |
திலகர் | |
ராஜாஜி |
Question 123 |
புதுச்சேரியின் சட்டமன்ற உறுப்பினராக பாரதிதாசன் அவர்கள் கீழ்க்கண்ட எந்த ஆண்டின் போது நியமிக்கப்பட்டார்?
1949 | |
1951 | |
1954 | |
1956 |
Question 124 |
பாரதிதாசன் அவர்களை புரட்சிக்கவி – என்று அழைத்தவர் யார்?
தந்தை பெரியார் | |
அறிஞர் அண்ணா | |
பாரதியார் | |
கண்ணதாசன் |
Question 125 |
எந்த ஆண்டு முதல் பாரதிதாசன் அவர்கள் புரட்சிக்கவி என்று அழைக்கப்பட்டார்?
1949 | |
1951 | |
1948 | |
1946 |
Question 126 |
பாரதிதாசனின் நூல்கள் கீழ்க்கண்ட எந்த ஆண்டின் போது தமிழக அரசினால் நாட்டுமையாக்கப்பட்டன?
1990 | |
1992 | |
1993 | |
1995 |
Question 127 |
கடமை புரிந்தான் இவனே’ – என்று வேலனை பார்த்து இவ்வரியைக் கூறியவர் யார்?
நரிக்கண்ணன் | |
அன்னம் | |
நீலி | |
ஆத்தாக்கிழவி |
Question 128 |
பிரபந்தம் – என்ற வடசொல்லின் பொருள் யாது?
நன்கு பாடப்பட்டது | |
நன்கு கட்டப்பட்டது | |
நன்கு கூறப்பட்டது | |
நன்கு அமைக்கப்பட்டது |
Question 129 |
சிற்றிலக்கியங்களின் இலக்கணத்தை விளக்கி கூறும் நூல் எது?
பாட்டியல் நூல்கள் | |
இலக்கண சூறாவளி | |
தொல்காப்பியம் | |
மாறனலங்காரம் |
Question 130 |
பாட்டியல் நூல்களில் குறிப்பிட்டு சொல்லக்கூடிய நூல் எது?
பிரபந்த பாட்டியல் | |
இலக்கண விளக்கம் | |
பன்னிரு பாட்டியல் | |
வச்சணந்திமாலை |
Question 131 |
வீரமாமுனிவர் தான் இயற்றிய எந்த நூலில் பிரபந்தம் தொண்ணூற்றாறு எனக்கூறி அவற்றின் பெயர்களையும் குறிப்பிட்டுள்ளார்?
வேதியர் ஒழுக்கம் | |
திருக்காவலூர் கலம்பகம் | |
சதுரகராதி | |
செந்தமிழ் இலக்கணம் |
Question 132 |
கீழ்க்கண்டவற்றில் யாருடைய சிறப்புகளை எடுத்துக் கூறும் நோக்கில் சிற்றிலக்கியங்கள் எழுதப் பெறவில்லை?
தேவர்கள் | |
இறைவன் | |
மன்னன் | |
மக்களுள் சிறந்தோர் |
Question 133 |
காலந்தோறும் தமிழ்த்தாய் புதுப்புது அணிகளைப் புனைந்து வந்திருக்கிறாள் என்பதற்கு சான்றுகளாய் கீழ்க்கண்ட எந்த இலக்கியங்கள் திகழ்கின்றன?
பேரிலக்கியங்கள் | |
பதிணெண்மேற்கணக்கு நூல்கள் | |
சிற்றிலக்கியங்கள் | |
பதிணெண்கீழ்க்கணக்கு நூல்கள் |
Question 134 |
உலா – என்பதன் வேறு பெயர் யாது?
தவழ்ந்துவரல் | |
பார்வைஇடல் | |
வீதிவரல் | |
பவனிவரல் |
Question 135 |
தலைவன் வீதியில் உலாவர, அவனை எத்தனை வகைப் பருவ மகளில் கண்டு காதல் கொள்வதை கூறுவது உலா என்னும் சிற்றிலக்கியம் என கூறப்படுகிறது?
ஏழுவகை | |
ஐந்துவகை | |
ஆறுவகை | |
எட்டுவகை |
Question 136 |
. உலா இலக்கியத்தின் – வேறு பெயர் யாது?
உலாவரல் | |
உலாப்புறம் | |
உலாஅகம் | |
பவனிவரல் |
Question 137 |
உலா இலக்கியத்தில் பாட்டுடைத்தலைவன் சிறப்பு, நீராடல், ஒப்பனை செய்தல் பரிவாரங்கள் புடை சூழத் தன் ஊர்தியில் ஏறி உலா வரல் ஆகியவை கீழ்க்கண்ட எந்த பகுதியில் கூறப்படுகிறது?
உலாவின் பின்னிலை | |
உலாவின் முகப்பில் | |
உலாவின் இடையில் | |
உலாவின் முன்னிலை |
Question 138 |
. உலாவரும் தலைவனைக் கண்டு காதல் கொண்ட ஏழு பருவ மகளிரை தனித்தனியாக கூறுவது பகுதியானது உலா இலக்கியத்தின் எந்த பகுதியில் அமைந்துள்ளது?
உலாவின் இடையில் | |
உலாவின் முகப்பில் | |
உலாவின் பின்னிலை | |
உலாவின் முன்னிலை |
Question 139 |
சிற்றிலக்கியங்கள் கீழ்க்கண்ட எந்த பாக்களால் இயற்றப்படுகிறது?
கலிவிருத்தப்பா | |
கலிவெண்பா | |
ஆசிரியவிருத்தம் | |
விருத்தப்பா |
Question 140 |
பொருத்துக
1.பெதும்பை - 26 – 32
- அரிவை - 12 – 13
- மங்கை - 20 – 25
- தெரிவை - 8 – 11
4, 3, 2, 1 | |
1, 2, 3, 4 | |
2, 3, 4, 1 | |
3, 1, 2, 4 |
Question 141 |
இராசராச சோழனுலாவை பாடிய ஆசிரியர் யார்?
கபிலர் | |
சேரமான் பெருமாள் நாயனார் | |
ஒட்டக்கூத்தர் | |
கம்பர் |
Question 142 |
ஒட்டக்கூத்தர் அவர்கள் கீழ்க்கண்ட எந்த மன்னர் அவையில் செல்வாக்கோடு விளங்கவில்லை?
விக்கிரம சோழன் | |
முதலாம் மகேந்திரவர்மன் | |
இரண்டாம் குலோத்துங்கன் | |
இரண்டாம் இராசராசன் |
Question 143 |
ஒட்டக்கூத்தர் வாழ்ந்த காலம் எது?
பன்னிரண்டாம் நூற்றாண்டு | |
பத்தாம் நூற்றாண்டு | |
பதினொன்றாம் நூற்றாண்டு | |
ஒன்பதாம் நூற்றாண்டு |
Question 144 |
சுழியிட்ட காவிரிக்குச் சோணாடு வாழ’ – என்ற வரி இடம்பெற்றுள்ள நூல் எது
தக்கயாகப்பரணி | |
விக்கிரம சோழனுலா | |
இராசராச சோழனுலா | |
குலோத்துங்கன் பிள்ளைத்தமிழ் |
Question 145 |
தெற்றி – என்னும் சொல்லின் பொருள் யாது?
நிலா முற்றம் | |
பலகணி | |
நெருங்கி | |
திண்ணை |
Question 146 |
மயங்கி மறுகிற் பிணங்கி வணங்கி – என்ற வரியில் இடம்பெற்றுள்ள பிணங்கி என்ற சொல்லின் பொருள் யாது?
விலகி | |
நெருங்கி | |
மனம் வருந்தி | |
மலை வெட்டி |
Question 147 |
தற்கோடி ஓரிரண்டு – என்ற வரியில் தன் என்ற சொல்லானது கீழ்க்கண்ட எந்த பொருளை குறித்தது?
வில் | |
மழை | |
வானம் | |
மின்னல் |
Question 148 |
வட்ட மகோததி வேவ வொருவாளி என்ற வரியில் இடம்பெற்றுள்ள மகோததி என்னும் சொல்லின் பொருள் யாது?
வில் முனை | |
கடல் | |
கற்கள் | |
மழை |
Question 149 |
இலங்கைக்கு சேது அணை கட்ட வருணன் வழிவிடாத போது சினந்து அம்பு எய்தியவர் யார்?
இந்திரன் | |
இராவணன் | |
இலட்சுமணன் | |
இராமன் |
Question 150 |
. வானத்தில் நிலைகொண்டு அலைந்த ஊர்களை வென்ற சோழ மன்னன் யார்?
கரிகாற்சோழன் | |
நெடுஞ்சேரலாதன்நெடுஞ்சேரலாதன் | |
செம்பியன் | |
விக்கிரமசோழன் |
Question 151 |
கடற்கொள்ளையர்களை வென்று, அவர்களின் காவல் மரமாகிய கடம்ப மரத்தை வெட்டி முரசு செய்த சோழ மன்னன் யார்?
இராஜாராஜ சோழன் | |
இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் | |
குலோத்துங்க சோழன் | |
ஆதித்த சோழன் |
Question 152 |
கீழ்க்கண்ட எந்த ஊரில் பெரிய மதில் இருந்ததாக ஒட்டக்கூத்தர் கூறுகிறார்?
வஞ்சி | |
புகார் | |
தஞ்சை | |
மதுரை |
Question 153 |
சரதம் – என்னும் சொல்லின் பொருள் யாது?
கீரிடம் | |
ஆயுதம் | |
தூய்மை | |
வாய்மை |
Question 154 |
சரத பவித்ர விசயப் படை – என்ற வரியில் இடம்பெற்றுள்ள விசயப் படை என்னும் சொல்லானது கீழ்க்கண்ட எந்த பொருளைக் குறிக்கிறது?
குதிரைப்படை | |
ஆயுதப்படை | |
யானைப்படை | |
காலாட்படை |
Question 155 |
மூவெழுகால் – என்ற சொல்லின் பொருள் யாது?
மூன்று தலைமுறை | |
ஏழு தலைமுறை | |
இருபத்தோரு தலைமுறை | |
பதினேழு தலைமுறை |
Question 156 |
பரசுராமர் தாம் வென்ற நாடுகளையும் அந்நாட்டு அரசர் முடிகளையும் கீழ்க்கண்ட யாருக்கு அளித்தார்?
காசிபர் | |
இராமர்பிரான் | |
ஜனகர் | |
காளிங்கர் |
Question 157 |
ஆயிரங்கண் பரப்புமொரு வேங்கை – என்பது கீழ்க்கண்ட யாருடைய கொடியைக் குறிக்கிறது?
திருமாலாகிய புலிக்கொடி | |
இந்திரனாகிய புலிக்கொடி | |
பாண்டர்களுடைய புலிக்கொடி | |
தேவர்களுடைய புலிக்கொடி |
Question 158 |
கீழ்க்கண்ட எந்த மன்னர்கள் புலியெனக் கொடியில் இந்திரனை வைத்தனர்?
பல்லவர்கள் | |
சேரர்கள் | |
சோழர்கள் | |
பாண்டியர்கள் |
Question 159 |
பெரும்பெருமா ளெவ்வேந்து முன்போப் பின்பு – என்ற வரியில் இடம்பெற்றுள்ள பெருமாள் என்னும் சொல்லானது கீழ்க்கண்ட யாரைக் குறிக்கிறது?
இராசராச சோழன் | |
திருமால் | |
தேவர்கள் | |
மக்கள் |
Question 160 |
கூடம் பொருவுங் குடைபாரீர் – கூடற் என்ற வரியில் இடம்பெற்றுள்ள ‘கூடல்’ என்னும் சொல்லானது கீழ்க்கண்ட எந்த பட்டினத்தை குறிக்கிறது?
தொண்டிப்பட்டினம் | |
உறையூர்கட்டினம் | |
காவேரிப்பூம்பட்டினம் | |
பூம்புகார்பட்டினம் |
Question 161 |
மதியெறிந்து, வானெறிந்து – ஆகிய சொற்களின் இலக்கணகுறிப்பு யாது?
வினைத்தொகை | |
இரண்டாம் வேற்றுமைத் தொகை | |
வினையெச்சங்கள் | |
வினைத்தொகை |
Question 162 |
போர் முரசும் – என்ற சொல்லின் இலக்கணகுறிப்பு யாது?
வினையாலணையும் பெயர் | |
வியங்கோள் வினைமுற்று | |
இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கதொகைகள் | |
ஏழாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கதொகைகள் |
Question 163 |
ஓங்கியுயர் – என்னும் பொருளின் இலக்கணகுறிப்பு யாது?
ஒருபொருட் பன்மொழி | |
வினைத்தொகை | |
பெயரெச்சம் | |
இரண்டாம் வேற்றுமைத் தொகை |
Question 164 |
கீழ்க்கண்டவற்றில் சிற்றிலக்கியங்களின் வகைகள் 96 என்று கூறும் இரு நூல்கள் யாது?
நவநீத பாட்டியல், வெண்பா பாட்டியல் | |
வரையறுத்த பாட்டியல், சம்பந்தப் பாட்டியல் | |
பிரபந்த மரபியல், பிரபந்த தீபிகை | |
பன்னிரு பாட்டியல், சிதம்பர பாட்டியல் |
Question 165 |
உயரண்டம் – என்ற சொல்லின் இலக்கணகுறிப்பு யாது?
பண்புத்தொகை | |
அன்மொழித்தொகை | |
உவமைத்தொகை | |
வினைத்தொகை |
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.
There are 165 questions to complete.