Online TestTamil

12th Std Tamil Notes Part 1 Online Test

பன்னிரெண்டாவது பொதுத்தமிழ் பாடக்குறிப்புகள் பகுதி (Part 1)

Congratulations - you have completed பன்னிரெண்டாவது பொதுத்தமிழ் பாடக்குறிப்புகள் பகுதி (Part 1). You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
ஒன்றே யென்னின் ஒன்றேயாம் – என்ற வரிந்தொடங்கும் பாடலை பாடிய புலவர் யார் ?
A
கபிலர்
B
கம்பர்
C
ஔவையார்
D
ஒட்டக்கூத்தர்
Question 2
ஒன்றே யென்னின் ஒன்றேயாம் – எனத் தொடங்கும் பாடலானது கீழ்க்கண்ட எந்த நூலில் அமைந்தள்ளது?
A
கம்பராமாயணம்
B
சிலப்பதிகாரம்
C
மணிமேகலை
D
திருக்குறள்
Question 3
ஒன்றே யென்னின் ஒன்றேயாம் – எனத் தொடங்கும் பாடலானது கம்பராமாயண நூலில் உள்ள எந்த காண்டத்தின் கடவுள் வாழ்த்துப் பாடலாக அமைந்துள்ளது?
A
பாலகாண்டம்
B
அயோத்தியகாண்டம்
C
சுந்தரகாண்டம்
D
யுத்தகாண்டம்
Question 4
கம்பராமாயண நூலுக்கு அதன் ஆசிரியரான கம்பர் இட்ட பெயர் யாது?
A
இராமாயணம்
B
இராமபுராணம்
C
இராமாவதாரம்
D
கம்பராமாயணம்
Question 5
கம்பர் பிறந்த ஊர் ஏது?
A
திருவழுந்தூர்
B
திருவாதவூர்
C
திருப்பெருந்துறை
D
திருவாரூர்
Question 6
கம்பரை ஆதரத்தை வள்ளல் யார்?
A
திருவாடுதுறை கூடலூர் சடையப்ப வள்ளல்
B
திருப்பெருந்துறை நல்லூர் சடையப்ப வள்ளல்
C
திருவெண்ணெய் நெல்லூர் சடையப்ப வள்ளல்
D
திருவெண்ணெய் நல்லூர் சடையப்ப வள்ளல்
Question 7
கம்பர் வாழ்ந்த காலம் யாது?
A
கி.பி. 11 ஆம் நூற்றாண்டு
B
கி.பி. 12 ஆம் நூற்றாண்டு
C
கி.பி. 10 ஆம் நூற்றாண்டு
D
கி.பி. 14 ஆம் நூற்றாண்டு
Question 8
கம்பர் இயற்றிய வேறு நூல்களில் தவறானது எது?
A
சரசுவதி கலம்பகம்
B
சடகோபரந்தாதி
C
சிலையெழுபது
D
திருக்கை வழக்கம்
Question 9
நன்றே நம்பி குடிவாழ்க்கை – என்ற வரியில் உள்ள நம்பி என்னும் சொல்லின் பொருள் யாது?
A
படகு
B
கருணை
C
இறைவன்
D
உருவம்
Question 10
வாழ்க்கை – என்ற சொல்லின் இலக்கண குறிப்பு யாது?
A
வினைத்தொகை
B
வினையாலணையும் பெயர்
C
அன்மொழித்தொகை
D
தொழிற்பெயர்
Question 11
நண்ணு மிளமைப் பருவத்தி லேமுதல் நாவை யசைத்தமொழி – எனத் தொடங்கும் பாடலை இயற்றியவர் யார்?
A
அ.வரதநஞ்சையப் பிள்ளை
B
பள்ளியகரம் ந. கந்தசாமி பிள்ளை
C
தெ.பொ.மீனாட்சி சுந்திரம் பிள்ளை
D
உ.வே.சாமிநாதப் பிள்ளை
Question 12
தாரமங்கலம் அ.வரதநஞ்சையப் பிள்ளை அவர்கள் தான் எழுதிய எந்த நூலில் நண்ணு மிளமைப் பருவத்தி மேமுதல் – எனத் தொடங்கும் பாடலை இயற்றியுள்ளார்?
A
குற்றாலக்குறவஞ்சி
B
கருணீக புராணம்
C
தமிழரசி குறவஞ்சி
D
கருணாகர புராணம்
Question 13
தமிழரசி குறவஞ்சி நூலில் இடம்பெற்றுள்ள பாட்டுடைத் தலைவன் யார்?
A
திருப்பரங்குன்ற முருகன்
B
சுவாமிமலை முருகன்
C
திருச்செந்தூர் முருகன்
D
குன்றத்தூர் முருகன்
Question 14
வரதநஞ்சையப் பிள்ளை அவர்களின் இளமையில் தமிழ் மொழியோடு கீழ்க்கண்ட எந்த இருமொழியையும் நன்கு அறிந்து இருந்தார் ?
A
கன்னடம், தெலுங்கு
B
ஆங்கிலம், மலையாளம்
C
இலத்தீன், பிரெஞ்சு
D
தெலுங்கு, வடமொழி
Question 15
கீழ்க்கண்ட எந்த தமிழ்ச் சங்கத்தில் அ.வரதநஞ்சைப்பிள்ளை அவர்கள் ஆசிரியர் என்ற சிறப்பு பட்டத்தை பெற்றார் ?
A
கரந்தை தமிழ்ச்சங்கம்
B
தஞ்சை தமிழ்ச்சங்கம்
C
மதுரை தமிழ்ச்சங்கம்
D
திருவாடுதுறை தமிழ்ச்சங்கம்
Question 16
கற்றோரால் ‘புலவரேறு’ என சிறப்பிக்கப்பட்டவர் யார் ?
A
பெருச்சித்திரனார்
B
பாரதிதாசன்
C
அ.வரதநஞ்சையப்பிள்ளை
D
பள்ளியகரம் ந.கந்தசாமிப்பிள்ளை
Question 17
கரந்தைத் தமிழ்ச்சங்கத்தில் யார் தலைமையில் வரதநஞ்சையப் பிள்ளை அவர்கள் ‘தங்கத்தோடா ’ பரிசாகப் பெற்றார் ?
A
குன்றக்குடி அடிகளார்
B
நமச்சிவாய முதலியார்
C
நமச்சிவாயப் பிள்ளை
D
தமிழவேள் உமாமகேசுவரனார்
Question 18
அ,வரதநஞ்சையப் பிள்ளை அவர்கள் யார் கேட்டுக் கொண்டதற்கு இணங்க தமிழரசி குறவஞ்சி என்ற நூலை எழுதினார் ?
A
தமிழவேள் உமாமகேசுவரனார்
B
நமச்சிவாய முதலியார்
C
ஞானியாரடிகள்
D
குன்றக்குடி அடிகளார்
Question 19
வரதநஞ்சையப் பிள்ளை அவர்கள் கீழ்க்கண்ட யார் தலைமையில் தாம் இயற்றிய தமிழரசி குறவஞ்வியை கரந்தை தமிழ்ச்சங்கத்தில் அரங்கேற்றினார் ?
A
நமச்சிவாய முதலியார்
B
குன்றக்குடி அடிகளார்
C
உமாமகேசுவரனார்
D
ஞானியாரடிகள்
Question 20
தமிழரசி குறவஞ்சி நூலானது கரந்தைத் தமிழ்ச்சங்கத்தின் எந்த விழாவின் போது ஞானியாரடிகள் தலைமையில் அரங்கேற்றப்பட்டது ?
A
25 – வது ஆண்டு விழா
B
50 – வது ஆண்டு விழா
C
75 – வது ஆண்டு விழா
D
100 – வது ஆண்டு விழா
Question 21
அ.வரதநஞ்சையப் பிள்ளை அவர்களின் பிறப்பு – இறப்பு ஆண்டு யாது?
A
1876 – 1955
B
1878 – 1957
C
1877 – 1957
D
1875 – 1954
Question 22
திருந்துமொழி – என்ற சொல்லின் இலக்கணகுறிப்பு யாது?
A
உவமைத்தொகை
B
வினைத்தொகை
C
அன்மொழித்தொகை
D
இரண்டாம் வேற்றுமைத் தொகை
Question 23
அடிவாழ்த்துவம் – என்ற சொல்லின் இலக்கண குறிப்பு யாது?
A
உவமைத்தொகை
B
தன்மை பன்மை வினைமுற்று
C
அன்மொழித்தொகை
D
இரண்டாம் வேற்றுமைத் தொகை
Question 24
அடிவாழ்த்துவம் – என்னும் கோடிட்ட சொல்லின் இலக்கண குறிப்பு யாது?
A
வினையாலணையும் பெயர்
B
தன்மை பன்மை வினைமுற்று
C
அன்மொழித்தொகை
D
இரண்டாம் வேற்றுமைத் தொகை
Question 25
இந்திய நாடிது என்னுடை நாடே – என்ற பாடலை பாடியவர் யார் ?
A
பாரதியார்
B
பாரதிதாசன்
C
திரு.வி.க
D
நாமக்கல் வெ.இராமலிங்கனார்
Question 26
கவிஞர் சத்தியாக்கிரகத் தொண்டர்கள் பாடுவதற்கு என்று இயற்றிய சில பாடல்கள் நாமக்கல் கவிஞர் பாடல்கள் என்னும் நூலில் கீழ்க்கண்ட எந்த தலைப்பில் இடம்பெற்றுள்ளது?
A
தேசிய மலர்
B
சமுதாய மலர்
C
காந்தி மலர்
D
சிறுகாப்பிய மலர்
Question 27
இந்திய நாடிது என்னுடை நாடே – என்ற பாடலானது தேசிய மலர் பகுதியில் கீழ்க்கண்ட எந்த தலைப்பில் இடம்பெற்றுள்ளது?
A
நம் நாடு
B
என் தேசம்
C
என்னுடைய நாடு
D
நம் தமிழ் நாடு
Question 28
நாமக்கல் கவிஞர் அவர்கள் பிறந்த ஊர் எது?
A
மோகனூர்
B
சிறுநுதல்பட்டி
C
காவனூர்
D
தேவனூர்
Question 29
நாமக்கல் கவிஞர் பிறந்த ஆண்டு எது?
A
1886
B
1888
C
1885
D
1884
Question 30
வெ.ராமலிங்கனார் அவர்கள் கீழ்க்கண்ட எந்த கலையில் சிறந்து விளங்கினார்?
A
நடிப்புக்கலை
B
இசைக்கலை
C
பேச்சுக்கலை
D
ஓவியக்கலை
Question 31
வெ.இராமலிங்கனார் அவர்கள் கீழ்க்கண்ட எந்த போராட்டத்தில் கலந்து கொண்டதால் சிறை தண்டனை பெற்றார்?
A
வெள்ளையனே வெளியேறு இயக்கம்
B
நீலன் சிலை அகற்றும் போராட்டம்
C
உப்பிச்சத்தியாக்கிரகம்
D
ஒத்துழையாமை இயக்கம்
Question 32
வெ.இராமலிங்கனார் அவர்கள் உப்புச்சத்தியாக்கிரகத்தில் கலந்து கொண்டதால் கீழ்க்கண்ட எத்தனை ஆண்டுகாலம் சிறைத்தண்டனை பெற்றார்?
A
ஓராண்டு சிறைத்தண்டனை
B
ஈராண்டு சிறைத்தண்டனை
C
மூன்றாண்டு சிறைத்தண்டனை
D
நான்காண்டு சிறைத்தண்டனை
Question 33
‘கத்தி யின்றி ரத்த மின்றி ’ – எனத் தொடங்கும் பாடலை வெ.ராமலிங்கனார் அவர்கள் கீழ்க்கண்ட எந்த போராட்டத் தொண்டர்களின் வழிநடைப் பாடலாக பாடுவதற்காக இயற்றினார்?
A
தண்டி யாத்திரைத் தொண்டர்கள்
B
வெள்ளையனே வெளியேறு இயக்கத் தொண்டர்கள்
C
ஒத்துழையாமை இயக்கத் தொண்டர்கள்
D
உப்புச்சத்தியாகிரகத் தொண்டர்கள்
Question 34
தமிழகத்தின் முதல் அரசவைக்கவிஞராக பொறுப்பேற்ற கவிஞர் யார்?
A
கண்ணதாசன்
B
நாமக்கல் கவிஞர்
C
பாரதிதாசன்
D
தேசிக விநாயகம் பிள்ளை
Question 35
நாமக்கல் கவிஞர் அவர்கள் தமிழகத்தின் முதல் ஆஸ்தான (அரசவைக் கவிஞராக நியமிக்கப்பட்ட ஆண்டு எது?
A
1948
B
1947
C
1949
D
1946
Question 36
கீழ்க்கண்ட எந்த இரண்டு ஆண்டுகளில் நாமக்கல் வெ.இராமலிங்கனார் அவர்கள் சட்ட மேலவை உறுப்பினராக நியமிக்கப்பட்டு இருந்தார்?
A
1954, 1960
B
1957, 1961
C
1955, 1963
D
1956, 1962
Question 37
நாமக்கல் கவிஞருக்கு எந்த ஆண்டின் போது மத்திய அரசால் ‘பத்மபூஷண்’ விருதை வழங்கி போற்றியது?
A
1972
B
1971
C
1970
D
1969
Question 38
நாமக்கல் கவிஞர் வெ.ராமலிங்கனார் அவர்கள் இறந்த ஆண்டு எது?
A
1971
B
1975
C
1972
D
1973
Question 39
நாமக்கல் கவிஞர் அவர்கள் கீழ்க்கண்ட யாருடைய தீவிரவாத இயக்கத்தால் அதிகம் ஈக்கப்பட்டார் ?
A
அரவிந்தர் கோஷ்
B
பாலகங்காரதரத் திலகர்
C
இராஷ்பிகாரி போஷ்
D
கோகலே
Question 40
நாமக்கல் கவிஞர் அவர்கள் கீழ்க்கண்ட யாருடைய கொள்கையால் அதிகம் ஆட்கொள்ளப்பட்டார் ?
A
காந்தி
B
பாரதியார்
C
திலகர்
D
கோகலே
Question 41
தில்லியில் நாமக்கல் கவிஞர் அவர்கள் கீழ்க்கண்ட யாருடைய படத்தை வரைந்து தங்கத்தை பரிசாக பெற்றார்?
A
எலியட்துரை மகனார்
B
விவேகானந்தர்
C
ஐந்தாம் ஜார்ஜ் மன்னர்
D
இராமகிருஷ்ணர்
Question 42
வெ. இராமலிங்கனார் அவர்கள் கீழ்க்கண்ட யாருடைய மனதுக்குந்த தோழர் என கூறப்படுகிறார் ?
A
பாரதியார்
B
இராஜாஜி
C
திலகர்
D
காந்தி
Question 43
நாமக்கல் கவிஞரை பார்த்து ‘மாற்றான் தோற்றத்து மல்லிகைக்கும் மணம் உண்டு’ – என்று புகழாரம் சூட்டியவர் யார் ?
A
மகாகவி பாரதியார்
B
காமராசர்
C
தந்தை பெரியார்
D
அறிஞர் அண்ணா
Question 44
வெ. இராமலிங்கனார் அவர்கள் கீழ்க்கண்ட யாரிடம் ஒரு பாடலை பாடி ‘புலவன்’ என்ற பாராட்டைப் பெற்றார்?
A
மகாகவி பாரதியார்
B
காமராசர்
C
தந்தை பெரியார்
D
அறிஞர் அண்ணா
Question 45
நாமக்கல் கவிஞரின் கீழ்க்கண்ட எந்தப் பற்றைப் போற்றும் வகையில் தமிழக மாநில அரசு இவரை அரசவைக் கவிஞராகவும், பின்னர் தமிழக சட்டசபை மேலவை உறுப்பினராகவும் நியமித்து சிறப்பித்தது ?
A
கலைப்பற்று
B
மொழிப்பற்று
C
நாட்டுப்பற்று
D
பதவித்திறமை
Question 46
வந்தவர், போனவர் – ஆகிய சொற்களின் இலக்கண குறிப்பு யாது ?
A
ஒருமை பன்மை வினைமுற்றுகள்
B
விணையாலனையும் பெயர்கள்
C
வினைத்தொகைகள்
D
அன்மொழித்தொகை
Question 47
பொருத்துக
  1. கம்பர் - மோகனூர்
  2. வரதநஞ்சையப்பிள்ளை - திருவழுந்தூர்
  3. பதவித்திறமை - தோரமங்கலம்
A
2 3 1
B
3 1 2
C
1 2 3
D
1 3 2
Question 48
சங்க காலப் பாடல்கள் பலவும் பழந்தமிழ் இலக்கணமாகிய கீழ்க்கண்ட எந்த நூலுக்கு இலக்கியங்களாய் திகழ்கின்றன ?
A
அகத்திய நூல்
B
தொல்காப்பிய நூல்
C
பதிணெண்கீழ்க்கணக்கு நூல்
D
மறுமலர்ச்சி நூல்கள்
Question 49
கீழ்க்கண்ட எந்த இரண்டும் குறிப்புப்பொருள் உத்தி என அழைக்கப்படுகிறது ?
A
அரசனின் நீதி, கரந்தை
B
போர்நெறி, அறவொழுக்கம்
C
நடுகல், பெருமிதம்
D
உள்ளுறை உவமை, இறைச்சி
Question 50
வெளிப்படையாக தெரியும் பொருளோடு பிறிதொரு பொருள் புலப்படுமாறு அமைக்கும் உத்தியானது கீழ்க்கண்ட வற்றில் எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
A
இறைச்சி
B
இறைவன்மை
C
உள்ளுறை உவமை
D
பயந்தோர் சொல்
Question 51
கூறவந்த பொருள் வெளிப்படையாக இருக்க, அதனை உணர்த்த வேறொரு பொருள் வெளிப்படையாக நிற்கும் உத்திக்கு பெயர் யாது ?
A
இறைச்சி
B
இறைவன்மை
C
உள்ளுறை உவமை
D
பயந்தோர் பழிச்சொல்
Question 52
உள்ளுறை, இறைச்சி – ஆகியவற்றில் கீழ்க்கண்ட எந்த பொருளானது உவமிக்கப்படுகிறது ?
A
தோழி ஒழிந்த கழிப்பொருளாக இருத்தல் வேண்டும்
B
தலைவன் ஒழிந்த கழிப்பொருளாக இருத்தல் வேண்டும்
C
தெய்வம் ஒழிந்த கழிப்பொருளாக இருத்தல் வேண்டும்
D
தெய்வம் ஒழிந்த கழிப்பொருளாக இருத்தல் வேண்டும்
Question 53
முடியுடைய வேந்தர்கள், சிற்றரசர்கள், அமைச்சர்கள், சேனைத் தலைவர்கள், வீரர்கள், கடையெழு வள்ளல்கள், கடைச்சங்கப் புலவர்கள் என பலருடைய வரலாற்றுக் குறிப்புகளையும் அக்கால மக்களின் வாழ்க்கை முறை முதலியவற்றையும் கீழ்க்கண்ட எந்த நூல் மூலம் நாம் அறியலாம் ?
A
அகநானூறு
B
புறநானூறு
C
நற்றிணை
D
பதிணெண்கீழ்க்கணக்கு நூல்கள்
Question 54
புறநானூறு நூலில் அமைந்துள்ள திணைகள் மற்றும் துறைகள் மொத்தம் எத்தனை ?
A
11 திணைகள் + 66 துறைகள்
B
12 திணைகள் + 65 துறைகள்
C
12 திணைகள் + 66 துறைகள்
D
11 திணைகள் + 65 துறைகள்
Question 55
புறநானூற்று பாடல்கள் சிலவற்றை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த ஆங்கில கவிஞர் யார் ?
A
ஜீ.யூ.போப்
B
கால்டுவெல்
C
வீரமாமுனிவர்
D
எல்லீஸ்துரை
Question 56
தமிழரின் உயரிய வாழ்வியல் சிந்தனைகளைக் கருவூலமாகக் கொண்டு விளங்கும் நூல் எது?
A
நாலடியார்
B
நற்றிணை
C
புறநானூறு
D
ஐங்குறுநூறு
Question 57
பல்சான் றீரே பல்சான் றீரே – எனத் தொடங்கும் பாடலை பாடிய புலவர் யார் ?
A
கபிலர்
B
நரிவெரூஉத் தலையார்
C
ஔவையார்
D
காளமேகப்புலவர்
Question 58
துறவியராகிய மெய்யுணர்ந்தோர் கண்ட பொருள் ‘இதுவென அதன் இயல்பை உணர்த்தியது …………………………. என்னும் துறையாகும் ?
A
குறள்வெண்செந்துறை
B
கலித்துறை
C
வஞ்சித்துறை
D
பொருண்மொழிக்காஞ்சி துறை
Question 59
எரிந்தி லங்கு சடைமுடி முனிவர் புரிந்து கண்ட பொருள்மொழிந் தன்று’ – என்று துறை விளக்கம் பற்றி கூறும் வரிப்பாடலானது கீழ்க்கண்ட எந்த நூலில் இடம்பெற்றுள்ளது ?
A
புறப்பொருள் வெண்பாமாலை
B
இலக்கணவிளக்கம்
C
புறநானூறு
D
தொல்காப்பியம்
Question 60
கீழ்க்கண்ட எந்த மன்னன் நரவெரூஉத் தலையார் என்ற புலவரால் பாடப்பட்டான் ?
A
களங்காய்க் கண்ணி நார்முடிச்சேரல்
B
கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன்
C
சேரமான் கருவூரேறிய ஒள்வாட் கோப்பெருஞ்சேரலிரும் பொறை
D
தகடூர் எறிந்த இளஞ்சேரலிரும் பொறை
Question 61
நரிவெரூஉத் தலையார் இயற்றிய பாடல்கள் கீழ்க்கண்ட எந்த நூலில் இடம்பெறவில்லை ?
A
குறுந்தொகை
B
அகநானூறு
C
புறநானூறு
D
திருவள்ளுவமாலை
Question 62
கயன்முள் – என்ற சொல்லின் பொருள் யாது ?
A
கனிவானமுள்
B
கடிகாரமுள்
C
கரியமுள்
D
மீன்முள்
Question 63
திரைகவுள் – என்ற சொல்லின் பொருள் யாது ?
A
சுருக்கங்களுடைய தோள்
B
சுருக்கங்களற்ற கன்னம்
C
சுருக்கங்களுடைய கன்னம்
D
சுருக்கங்களற்ற தோள்
Question 64
கணிச்சி – என்பதன் பொருள் யாது?
A
மழுவாயுதம்
B
கூரிய ஆயுதம்
C
கரியஆயுதம்
D
வேலாயுதம்
Question 65
கணிச்சிக் கூர்ம்படை கடுந்திற லொருவன் – என்ற வரியில் இடம்பெற்றுள்ள ஒருவன் என்ற சொல்லானது கீழ்க்கண்டவற்றில் யாரைக் குறிக்கிறது?
A
சான்றோரை
B
எமன்
C
சுருங்கிய கன்னம் கொண்டவரை
D
கூரிய ஆயுதம் கொண்டவரை
Question 66
கயன்முள் – என்ற சொல்லின் இலக்கண குறிப்பு யாது?
A
முன்னிலை பன்மை வினைமுற்று
B
இரண்டாம் வேற்றுமைத்தொகை
C
வினைத்தொகை
D
ஆறாம் வேற்றுமைத்தொகை
Question 67
திரைகவுள் – என்னும் சொல்லின் இலக்கண குறிப்பு யாது?
A
உவமைத்தொகை
B
வினைமுற்று
C
வினைத்தொகை
D
அன்மொழித்தொகை
Question 68
படூஉம் – என்ற சொல்லின் இலக்கண குறிப்பு யாது?
A
இசைநிறையளபெடை
B
சொல்லிசையளபெடை
C
இயற்கை அளபெடை
D
இன்னிசையளபெடை
Question 69
நல்லது செய்த லாற்றீ ராயினும் அல்லது செய்த லோம்புமி னதுதான் – என்ற வரி இடம்பெற்றுள்ள நூல் எது ?
A
திருவள்ளுவமாலை
B
புறநானூறு
C
முதுமொழிக்காஞ்சி
D
நன்னூல்
Question 70
நரிவெஞரூஉத் தலையார் அவர்கள் எழுதிய பல்சான்றீரே பல்சான்றீரே பாடலானது புறநானூற்று நூலிலி எத்தனையாவது பாடலாக இடம்பெற்றுள்ளது ?
A
புறம் 192
B
புறம் 185
C
புறம் 182
D
புறம் 195
Question 71
அகநானூற்று பாடல்களின் அடிவரையறை யாது ?
A
13 அடிச்சிறுமை 31 அடிப்பெருமை
B
9 அடிச்சிறுமை 13 அடிப்பெருமை
C
3 அடிச்சிறுமை 6 அடிப்பெருமை
D
4 அடிச்சிறுமை 40 அடிப்பெருமை
Question 72
அகநானூற்று நூலில் உள்ள பாடல்கள் அனைத்தும் கீழ்க்கண்ட யாரால் தொகுக்கப்பட்டது  ?
A
சேரமான் செல்வக்கடுங்கோ வாழியாதன்
B
உப்பூரிகுடிகிழார் மகனார் உருத்திரசன்மார்
C
பாண்டியன் உக்கிரப் பெருவழுதியான்
D
இரும்பிடர்த்தலையன்
Question 73
அகநானூற்று நூலை தொகுப்பித்தவன் யார் ?
A
உப்பூரிகுடிகிழார் மகனார் உருத்திரசன்மார்
B
சேரமான் செல்வக்கடுங்கோ வாழியாதன்
C
பாரதம் பாடிய பெருந்தேவனார்
D
பாண்டியன் உக்கிரப்பெருவழுதி
Question 74
அகநானூறு நூலானது எத்தனை பிரிவுகளைக் கொண்டது ?
A
02
B
03
C
04
D
05
Question 75
அகநானூறு நூலில் உள்ள களியற்றுயானை பிரிவில் மொத்தப்பாடல்களின் எண்ணிக்கை யாது ?
A
120 பாடல்கள்
B
100 பாடல்கள்
C
180 பாடல்கள்
D
150 பாடல்கள்
Question 76
மணிமிடைப்பவளப் பிரிவில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை யாது ?
A
120 பாடல்கள்
B
100 பாடல்கள்
C
180 பாடல்கள்
D
150 பாடல்கள்
Question 77
நித்திலக்கோவை பிரிவில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை யாது ?
A
120 பாடல்கள்
B
100 பாடல்கள்
C
180 பாடல்கள்
D
150 பாடல்கள்
Question 78
நெடுந்தொகை – என அழைக்கப்படும் நூல் எது ?
A
புறநானூறு
B
நற்றிணை
C
பரிபாடல்
D
அகநானூறு
Question 79
அகநானூற்றில் 1,3,5 என ஒற்றைப்படை எண்களாக வரும் பாடல்கள் எந்த வகைத் திணைப் பாடல்களாகும் ?
A
பாலைத் திணை
B
முல்லைத் திணை
C
மருதத் திணை
D
குறிஞ்சித் திணை
Question 80
அகநானூற்றில் 2,8 என்று வரும்பாடல்கள் கீழ்க்கண்டவற்றில் எந்த திணை வகையைச் சார்ந்தது ?
A
பாலைத் திணை
B
முல்லைத் திணை
C
மருதத் திணை
D
குறிஞ்சித் திணை
Question 81
அகநானூற்றில் 4, 14 என வரும் பாடல்கள் கீழ்க்கண்டவற்றில் எந்த திணைவகையைச் சார்ந்தது ?
A
பாலைத் திணை
B
முல்லைத் திணை
C
மருதத் திணை
D
குறிஞ்சித் திணை
Question 82
அகநானூற்றில் 6,16 என்று வரும்பாடல்கள் கீழ்க்கண்டவற்றில் எந்த திணைவகையைச் சார்ந்தது ?
A
பாலைத் திணை
B
முல்லைத் திணை
C
மருதத் திணை
D
குறிஞ்சித் திணை
Question 83
அகநானூற்றில் 10, 20 என வரும்பாடல்கள் கீழ்க்கண்டவற்றில் எவ்வகை திணையைச் சார்ந்தது ?
A
நெய்தல் திணை
B
முல்லைத் திணை
C
மருதத் திணை
D
குறிஞ்சித் திணை
Question 84
‘பசைபடு பச்சை நெய்தோய்த் தன்ன’ – எனத் தொடங்கும் பாடலானது அகநானூற்று நூலில் கீழ்க்கண்ட எந்த திணையில் இடம்பெற்றுள்ளது?
A
குறிஞ்சித்திணை
B
மருதத்திணை
C
பாலைத்திணை
D
முல்லைத்திணை
Question 85
‘பசைபடு பச்சை நெய்தோய்த் தன்ன’ – எனத் தொடங்கும் முல்லைத்திணை பாடலானது அகநானூற்று நூலில் கீழ்க்கண்ட எந்த பிரிவில் இடம்பெற்றுள்ளது ?
A
மணிமிடைபவளம்
B
களிற்றுயானை நிரை
C
நித்திலக்கோவை
D
நித்திலப்பாவை
Question 86
‘பசைபடு பச்சை நெய்தோய்த் தன்ன’ – என்ற பாடலை பாடியவர் யார் ?
A
நரிவெரூஉத் தலையார்
B
மதுரை மள்ளனார்
C
மதுரை முள்ளனார்
D
பரணர்
Question 87
சேயுயர் சினைய மாச்சிறைப் பறவை – என்ற வரியில் இடம்பெற்றுள்ள மாச்சிறைப்பறவை என்னும் சொல்லானது கீழ்க்கண்ட எந்த பறவையை குறிக்கிறது ?
A
மரங்கொத்தி
B
நீர்க்கோழி
C
கழுகு
D
வௌவால்
Question 88
கதுப்பு – என்பதன் பொருள் யாது ?
A
கூந்தல்
B
குளிர்பதம்
C
முல்லை மலர்கள்
D
மணமகள்
Question 89
கடிமகள் – என்ற சொல்லின் பொருள் யாது ?
A
மலைமகள்
B
திருமகள்
C
மணமகள்
D
தலைமகள்
Question 90
நெடுந்தேர் ஊர்மதி வலவ – என்ற வரியில் இடம்பெற்றுள்ள வலவ என்னும் சொல்லின் பொருள் யாது ?
A
அரசவைக் காவலன்
B
தேர்ப்பாகன்
C
யானைப்பாகன்
D
குதிரைப்பாகன்
Question 91
சிறைப்பறவை – என்னும் சொல்லின் இலக்கணகுறிப்பு யாது?
A
வினைத்தொகை
B
இரண்டாம் வேற்றுமைத் தொகை
C
ஏழாம் வேற்றுமைத் தொகை
D
இரண்டாம் வேற்றுமை உருபும்பயனும் உடன்தொக்க தொகை
Question 92
பகலுறை – என்பதன் இலக்கணகுறிப்பு யாது ?
A
வினைத்தொகை
B
இரண்டாம் வேற்றுமைத் தொகை
C
ஏழாம் வேற்றுமைத் தொகை
D
இரண்டாம் வேற்றுமை உருபும்பயனும் உடன்தொக்க தொகை
Question 93
கடிமகள் – என்பதன் இலக்கண குறிப்பு யாது?
A
உரிச்சொல் தொடர்
B
ஒருபொருட்பன்மொழி
C
வினைத்தொகை
D
உவமைத்தொகை
Question 94
புல்லார் – என்ற சொல்லின் இலக்கணகுறிப்பு யாது?
A
வினைத்தொகை
B
இரண்டாம் வேற்றுமைத் தொகை
C
ஏழாம் வேற்றுமைத் தொகை
D
அன்மொழித்தொகை
Question 95
வல்விரைந்து – என்ற சொல்லின் இலக்கணகுறிப்பு யாது?
A
உரிச்சொல் தொடர்
B
உருவகத்தொடர்
C
உவமைத்தொகை
D
ஒருபொருட்பன்மொழி
Question 96
உயர்சினை – என்ற சொல்லின் இலக்கணகுறிப்பு யாது?
A
வினையாலணையும் பெயர்
B
வினைத்தொகை
C
உவமைத்தொகை
D
அன்மொழித்தொகை
Question 97
பசைபடு பச்சை நெய்தோய்த் தன்ன – என்ற வரியில் இடம்பெற்றுள்ள பச்சை என்ற சொல்லின் பொருள் யாது?
A
தோல்
B
நிறம்
C
இலை
D
பறவை
Question 98
அகப்பொருள் நூல்கள் தமிழில் பல இருப்பினும் ‘அகம்’ என்ற பெயர் அமைந்த ஒரே ஒரு பழந்தமிழ் இலக்கிய நூல் எது?
A
அகத்தியம்
B
அறஇலக்கியம்
C
அகப்பொருள் இலக்கணம்
D
அகநானூறு
Question 99
வண்ணம் – என்ற சொல்லின் பொருள் யாது ?
A
செம்மொழி
B
வாய்த்த
C
கிட்டிய
D
ஓசை
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 99 questions to complete.

One Comment

Leave a Reply to Kaliyaperumal Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!