Online TestTamil

11th Std Tamil Notes Part 7 Online Test

பதினொன்றாம் வகுப்பு - பொதுத்தமிழ் பாடக்குறிப்புகள் பகுதி – 7

Congratulations - you have completed பதினொன்றாம் வகுப்பு - பொதுத்தமிழ் பாடக்குறிப்புகள் பகுதி – 7. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
வேலையே இல்லை, நாளெல்லாம் வாளாவிருக்கிறான், ஓய்வு அல்ல அது – அதன் பெயர் எதுவென்று அண்ணா கூறுகிறார் ?
A
கொடுமை
B
சோம்பல்
C
சோர்வு
D
ஒய்யாரம்
Question 2
வேலை இருக்கிறது, வேலை செய்யாமல் வாளாவிருக்கிறான், ஓய்வு அல்ல – அதன் பெயர் எதுவென்று அண்ணா கூறுகிறார்  ?
A
கொடுமை
B
சோம்பல்
C
சோர்வு
D
ஒய்யாரம்
Question 3
வேலை இருக்கிறது வேலை செய்த அலுப்பினால் வேலை நேரம் முடிந்ததும் கட்டை போலக் கீழே விழுகிறான், தூங்கிவிடுகிறான் – இந்த செயலின் பெயர் எதுவென்று அண்ணா கூறுகிறார் ?
A
கொடுமை
B
சோம்பல்
C
சோர்வு
D
ஒய்யாரம்
Question 4
ஒரு வேலையும் செய்ய வேண்டிய நிலையில் இல்லை, எப்போதும் சும்மா இருக்கிறான் இதுவும் ஓய்வு அல்ல – இந்த செயல் எதுவென்று அண்ணா கூறுகிறார் ?
A
கொடுமை
B
சோம்பல்
C
சோர்வு
D
ஒய்யாரம்
Question 5
ஓய்வு என்பது உரிமை செய்தவன் தன் அலுப்பைப் போக்கிக் கொண்டு, இழந்த உற்சாகத்தை மீண்டும் பெற்று, மறுபடியும் வேலையில் ஈடுபடுவதற்கான மாருந்து என்று கூறியவர் யார் ?
A
அறிஞர் அண்ணா
B
ஈ.வெ.ராமசாமி
C
காமராசர்
D
தேசிக விநாயகம் பிள்ளை
Question 6
வேலை செய்த அலுப்பப்போக அவன் தூங்கி எழுத்திருப்பது கீழ்க்கண்ட எதைப் போன்றது என்று அண்ணா கூறுகிறார்  ?
A
பலமணிநேரம் ஓடிக்கொண்டிருந்த கடிகாரத்தை சில நொடி நிறுத்தி வைப்பது போன்றது.
B
பலமணிநேரம் ஓடிக்கொண்டிருந்த இயந்திரத்தை சிலமணிநேரம் நிறுத்தி வைப்பது போன்றது.
C
பலமணிநேரம் ஓடிக்கொண்டிருப்பவன் சிலமணிநேரம் ஓய்வெடுப்பது போன்றது
D
பலணிநேரம் ஓடிக்கொண்டிருக்கும் இதயம் சிலநொடிகள் நிற்பது போன்றது.
Question 7
உழைத்தால் ஏற்பட்ட உடற்சோர்வு போக அண்ணா கூறியவற்றில் கீழ்க்கண்ட எது மட்டும் தவறான வேதை ?
A
உண்டி
B
உறையுள்
C
களிப்பு
D
உறக்கம்
Question 8
உள்ளத்தால் ஏற்பட்ட உள்ளச்சோர்வு போக கீழ்க்கண்ட எந்த இரண்டும் தேவை என அண்ணா கூறுகிறார் ?
A
உண்டி, உறக்கம்
B
உறையுள், ஓய்வு
C
உறக்கம், களிப்பு
D
ஓய்வு, பொழுது போக்கு
Question 9
பாட்டாளி ஓய்வு பெறுவது, சமூக நீதியில் ஒன்று அது அடிப்படை நீதி என்று கூறியவர் யார் ?
A
அறிஞர் அண்ணா
B
கவிமணி
C
நாமக்கல் கவிஞர்
D
பாரதிதாசன்
Question 10
ஒரு சமூகத்தின் நிலையை அறிவாளரகள் கீழ்க்கண்டவற்றில் எவற்றைக் கொண்டு மதிப்பிடுகிறார்கள் ?
A
வேலை நேரம், வேலையின் தன்மை
B
ஓய்வு நேரம், ஓய்வின் தன்மை
C
கல்வி நேரம், கல்வியின் தன்மை
D
உறக்க நேரம், வேலையின் தன்மை
Question 11
ரோம் நாட்டவர்கள் ஓய்வு நேரத்தை எவ்வாறு செலவிட்டனர் ?
A
நாடகங்கள் பார்ப்பது
B
முரட்டுக் காளையுடன் போரிடுவது
C
மற்போர் வாட்போர் செய்வது
D
கோழிச்சண்டை, கரடிச்சண்டை
Question 12
அறிவுச் செல்வத்தைப் பெற்றுத் திகழ்ந்த கிரேக்கர்கள் ஓய்வு நேரத்தை எவ்வாறு செலவிட்டனர் ?
A
கோழிச் சண்டை, கரடிச்சண்டை
B
மற்போர், வாட்போர் செய்வது
C
ஏறு தழுவுதல், மற்போர் போன்ற வீரவிளையாட்டு
D
காப்பியம் என்ற தரம் பெற்ற புதிய நாடகங்கள் காண்பது
Question 13
ஸ்பெயின் நாட்டவர்கள் தன் ஓய்வு நேரத்தின் பெரும்பகுதியை கீழ்க்கண்ட எதன் மூலம் செலவிட்டனர் ?
A
முரட்டுக் காளையுடம் போரிடுவது
B
கோழிச் சண்டை, கரடிச்சண்டை நடத்துவது
C
ஏறு தழுவுதல், மறுபோர் போன்ற வீரவிளையாட்டு
D
மற்போர் மற்றும் வாட்போர் மற்றவருடன் போரிடுவது
Question 14
பழந்தமிழர் தமது ஓய்வு நேரத்தை கீழ்க்கண்ட எவற்றில் அதிகமாக செலவிட்டனர் ?
A
காப்பியம் என்ற தரம் பெற்ற புதிய நாடங்கள் காண்பது
B
ஏறு தழுவுதல், மற்போர் போன்ற வீரவிளையாட்டு
C
கோழிச் சண்டை, கரடிச்சண்டை நடத்துவது
D
மற்போர் மற்றும் வாட்போர் மற்றவருடன் போரிடுவது
Question 15
இங்கிலாந்து நாட்டவர் மூன்று நூற்றாண்டுகளுக்கு முன்பு வரையில் கீழ்க்கண்ட எவற்றில் ஓய்வுநேரத்தை செலவிட்டனர் ?
A
காப்பியம் என்ற தரம் பெற்ற புதிய நாடகங்கள் காண்பது
B
ஏறு தழுவுதல், மற்போர் போன்ற வீரவிளையாட்டு
C
கோழிச் சண்டை, கரடிச்சண்டை நடத்துவது
D
மற்போர் மற்றும் வாட்போர் மற்றவருடன் போரிடுவது
Question 16
குத்துச்சண்டை கண்டு களிப்பதனை, எழுச்சி தரத்தக்க பொழுது போக்காகக் கொண்டுள்ள கீழ்க்கண்ட எந்த நாட்டில் இதற்கென பெரும்பணம் செலவிடப்பட்டு வருகிறது ?
A
ஜப்பான்
B
பிரான்ஸ்
C
இத்தாலி
D
அமெரிக்கா
Question 17
க்ளே என்ற குத்துச்சண்டை வீரன் தன்னுடன் போட்டிக்கு நின்ற கீழ்க்கண்ட எந்த வீரனை எதிர்த்து குத்துச்சண்டையில் வெற்றி பெற்றான் ?
A
விஸ்டன்
B
லிஸ்டன்
C
திஸ்டன்
D
கிஸ்டன்
Question 18
க்ளே மற்றும் விஸ்டன் இருவருமே ………………………….. ஆவார்கள் ?
A
அமெரிக்கர்கள்
B
நீக்ரோக்கள்
C
துருக்கியர்கள்
D
ஸ்பானியர்கள்
Question 19
சோலையிலே புகுவேன் மரங்கள் கூப்பிடும் – என்று பாடியவர் யார்  ?
A
கபிலர்
B
முடியரசன்
C
திரு.வி.க
D
கவிமணி
Question 20
என்நிழல் நலஞ்செய்யும் என் பூவின் குணங்களைச் சொல்கிறேன் வா ’– என்று கீழ்க்கண்ட எது கூப்பிடும் என்று திரு.வி.க கூறுகிறார் ?
A
ஆலமரம்
B
விழுது
C
வேம்பு
Question 21
மன்னவனும் நீயோ வளநாடும் உன்னதோ உனையறிந்தோ தழிழை ஓதினேன் என்று சினந்து கூறியவன் யார் ?
A
கம்பன்
B
காளமேகப்புலவர்
C
பரணர்
D
ஒட்டக்கூத்தர்
Question 22
இந்திரன் முதலிய இறையவர் பதங்களும் அந்தமிழ் இன்பத்து அழிவில் வீடும் நெறியறிந்து எய்துதற்குரிய இலக்கண வகையில் மாந்தர்க்கு உறுதியென உயர்ந்தோர் உரைக்கப்பட்ட வகைகளில் கீழ்க்கண்டவற்றில் தவறானது யாது  ?
A
ஒழுக்கம்
B
விழுப்பம்
C
வழக்கு
D
தண்டம்
Question 23
நிலத்தின் கடினத்தன்மையை இளக்கி நெகிழச்செய்து பயன்படு பொருள்களின் விளைவுக்குத் தகுதியாக்குவது கீழ்க்கண்டவற்றில் எவ்வாறாக அழைக்கப்படுகிறது ?
A
உழவு
B
சமயம்
C
சமைத்தல்
D
உயிர்கள்
Question 24
மனித உள்ளங்களை இன்ப அன்பின் விளை நிலமாகத்தகுதிப்படுத்திப் பக்குவப் படுத்தும் தத்துவத்திற்கு வாழ்க்கை முறைக்கு ……………………… என்று பெயர்  ?
A
உழவு
B
சமயம்
C
சமைத்தல்
D
உயிர்கள்
Question 25
சமயத்தின் நோக்கமாக கருதப்படுவது எது  ?
A
சமயத்தை மக்களிடயே பரப்புவது
B
சமயத்தை வெவ்வேறு இடங்களில் தொடங்குவது
C
மனித வாழ்க்கையை சமைத்து பக்குவப்படுத்துவது
D
மனித வாழ்க்கையில் சமயத்தை பரப்புவது
Question 26
பாசப் பழிமுதல் பறிப்பார் போல ’ – என்று கூறியவர் யார் ?
A
பரஞ்சோதி முனியவர்
B
சேரமான் பெருமாள் நாயனார்
C
திருஞானசம்பந்தர்
D
சேக்கிழார் பெருமான்
Question 27
இன்பத்தினை தந்து வாழ வைக்கும் குணங்களில் மிக மிக சிறந்த குணம் எது ?
A
அன்பு
B
கல்வி
C
நட்பு
D
செல்வம்
Question 28
கீழ்க்கண்டவற்றில் எது துன்ப நோய்க்கு மருந்தாகவும், இன்ப விளைவுக்கு ஊற்றுக் கண்ணாகவும் விளங்குகிறது ?
A
அன்பு
B
கல்வி
C
நட்பு
D
செல்வம்
Question 29
. உழகின் பாவத்தைத் தமது செந்நீரால் தழுவியவர் யார் ?
A
விஷ்ணு
B
நபிகள் நாயகம்
C
இயேசு பிரான்
D
புத்தர் பிரான்
Question 30
ஒருவரையொருவர் அன்பு கொண்டு ஒழுகுகங்கள் பகைமை பாராட்டாதீர்கள் மன்னிக்கும் குணத்தினைப் பெறுங்கள் எல்லோருக்கும் எப்பொழுதும் அன்பு காட்டுங்கள் – என்று வையகத்தை வழி நடத்தியவர் யார் ?
A
மகாவீரர்
B
நபிகள் நாயகம்
C
புத்தர்பிரான்
D
இயேசுபிரான்
Question 31
கருணை உள்ளவர்கள் பாக்கியவான்கள் அவர்கள் மீது கருணை பொழியப்படும் ’ – என்பது கீழ்க்கண்ட எந்த நூலின் அறவுரை ஆகும்  ?
A
விவிலியம்
B
பாரதம்
C
பகவத்கீதை
D
திருக்குரான்
Question 32
இறைவா நான் அன்பு விதையை விதைப்பேனாக!, என்றும் மக்கள் என்னிடம் அன்பு செலுத்துவதற்கு முன், நான் அவர்களிடம் அன்பு காட்டுவேனாக ’ – என்று கூறியவர் யார் ?
A
இயேசுபிரான்
B
அர்ச் ஃபிரான்ஸிஸ்
C
முகமது சாகேபின்
D
மகாவீரர்
Question 33
பிறர் அன்பு பாராட்டாமலும் பிறர் அன்புக்குப் பாத்திரமாகாமலும் இருப்பவனிடம் நற்குணங்கள் இரா ’ – என்பது கீழ்க்கண்ட யாருடைய அருள்வாக்கு ?
A
புனித குர்ஆன்
B
அர்ச் ஃபிரான்சிஸ்
C
முகமது சாகேபின்
D
இயோசுபிரான்
Question 34
மாந்தர் குலம் ஒன்றே என்பதும் அவர்கள் அனைவரும் ஒரு குலமாக வாழக் கடமைப்பட்டிருக்கின்றனர் என்பது கீழ்க்கண்ட எவற்றின் உபதேசம் என்று கூறப்படுகிறது  ?
A
பகவத்கீதை
B
விவிலியம்
C
இலியட்
D
புனிதகுரான்
Question 35
இசுலாமிய மதத்தின் இணையற்ற கொள்கை எது  ?
A
உலகத்தில் யாரால் அதிக இன்பம் கிடைக்கிறதோ அவர்களையே அதிகமாக நேசிக்கிறார்
B
அல்லா மிகுந்த தயையுள்ளவர் கருணைக்கடம் கிருஆ சமுத்திரம் பரம தயாளு
C
கடவுள் படைப்பில் அனைவரின் இன்பத்துன்பங்களையும் தனதாக கருதுகிறானோ அவன் ஸுபி
D
மக்கள் அன்பு செலுத்துவதற்கு முன் அவர்களிடம் நான் அன்பு செலுத்துவேன்
Question 36
ஆசியாவில் பாரதத்திற்கு இணையான ஆன்மீக வளமிக்க ஞானிகள் பிறந்த நிலம் எது ?
A
நேபாளம்
B
சீன நாடு
C
தாய்லாந்து
D
இத்தாலி
Question 37
சீன தேசத்தில் கீழ்க்கண்ட எந்த ஞதனி பல நூற்றாண்டுகள் ஒரு சமய ஞானியாக பாராட்டப்பட்டார் ?
A
கான்சிஸ்பர்
B
முகமது சகேபின்
C
கன்பூஷீயஸ்
D
நிம்பந்தஸீட்
Question 38
கீழ்க்கண்டவற்றில் எது வாழ்க்கையின் மூலத்தத்துவம் என்று கன்பூஷீயஸ் கூறுகிறார் ?
A
செல்வம்
B
கல்வி
C
உழவு
D
அன்பு
Question 39
உனக்கு பிடிக்காத ஒன்றை நீ பிறக்குப் பிடிக்குமென்று நினைந்து செய்யாதே! ’ – என்று கூறியவர் யார் ?
A
முகமது சகேபின்
B
அர்ச் ஃபிரான்சிஸ்
C
கன்பூஷீயஸ்
D
வர்ஜீஸ்
Question 40
சுன்ஜீ – என்பது கன்பூஷியஸ் கூறிய ஐந்து நற்குணங்களுள் எத்தனையாவது நற்குணம் ஆகும் ?
A
ஐந்தாவது நற்குணம்
B
முதலாவது நற்குணம்
C
மூன்றாவது நற்குணம்
D
இரண்டாவது நற்குணம்
Question 41
தாய் தன் உயிர்க்கு ஆபத்து வருவதையும் கருதாது, தன் ஒரே பிள்ளையைப் பாதுகாப்பது போல மனிதன் எல்லா உயிர்களுடமும் எல்லையற்ற அன்பு கொண்டிருக்க வேண்டும் என்றும் தங்கு தடையின்றி பகையோ விரோதமோ இல்லாமல் மனிதர் தமக்கு மேலும் கீழும், அங்கும் இங்கும், அகில உலகினிடம் எல்லையற்ற அன்பு கொண்டு வாழ வேண்டும் என்று புத்த சமய வேதமாகிய எந்த வேதம் பெருமையுடன் கூறுகிறது ?
A
பீடகம்
B
விபாஷங்கள்
C
ஹீனாயினம்
D
மகாயானம்
Question 42
தயையே தர்மத்தின் வேர் – என்று கூறிய சமயம் எது ?
A
இந்து சமயத்தின் புராணங்கள்
B
சமண சமயத்தின் புராணங்கள்
C
பௌத்த சமயத்தின் புராணங்கள்
D
கிறித்துவ சமயத்தின் புராணங்கள்
Question 43
தர்மத்தின் இறுதி எல்லையாயிருப்பது கருணை என்று கூறியவர் யார் ?
A
மகாவீரர்
B
பர்சவநாதர்
C
ஜீனேந்திர தேவன்
D
நாகர்ஜீனா
Question 44
பகைவனோ நண்பனோ விரோதியோ வேண்டியவனோ எல்லா உயிர்களையும் எல்லா மனிதர்களையும் ஒன்றுபோல் மதித்து எல்லோரையும தாமாகக் கருதுதலே அகிம்சை என்று கூறியவர் யார் ?
A
ஜீனேந்திர தேவன்
B
பர்சவநாதர்
C
பத்ரபாகு
D
மகாவீரர்
Question 45
இந்து வேதங்களுள் மிகவும் பழமையாகிய வேதம் எது ?
A
ரிக் வேதம்
B
யஜீர் வேதம்
C
சாம வேதம்
D
அதர்வண வேதம்
Question 46
எல்லா மாந்தரும் இணக்கமாய் வாழ்ந்து வருவார்களாக, அனைவர் உள்ளங்களிலும் ஒற்றுமை உணர்வு நிலவுட்டும், நீங்கள் எல்லோரும் ஒருவர் மற்றவருக்கு உதவிக் கொண்டு வாழ்வீர்களாக – என்று கீழ்க்கண்ட எந்த வேதமானது வழிநடத்திகிறது ?
A
சாம வேதம்
B
ரிக் வேதம்
C
யஜீர் வேதம்
D
அதர்வண வேதம்
Question 47
தமிழகத்தில் கீழ்க்கண்ட எந்த நெறியானது அன்பினையே எல்லாமாக எடுத்துக்காட்டியது ?
A
சைவநெறி
B
சமணநெறி
C
சிவநெறி
D
அருகநெறி
Question 48
பரம்பொருளை அன்பே! அன்பே! யென்று அழுது அரற்றினால் அடையலாம் என்றும் அன்போடு உருகி அகம் குழைந்தால் இறைவனை எளிதிற் பெற்று அனுபவிக்காலம் என குறிப்பிட்டவர் யார் ?
A
சம்பந்தர்
B
நாவுக்கரசர்
C
சுந்தரர்
D
திருமூலர்
Question 49
அன்பும் சிவமும் இரண்ரென்பர் அறிவிலார் என்ற பாடலை பாடியவர் யார் ?
A
திருமூலர்
B
திருஞானசம்பந்தர்
C
திருநாவுக்கரசர்
D
மாணிக்கவாசகர்
Question 50
இறையின்பத்தை ஈரமுடையவர்களே அனுபவிக்க முடியும் என்று கூறியவர் யார் ?
A
திருமூலர்
B
திருஞானசம்பந்தர்
C
திருநாவுக்கரசர்
D
மாணிக்கவாசகர்
Question 51
சமய வாழ்க்கை நியதிகள் ஒழுக்கங்களெனத் கீழ்க்கண்ட எந்த நூல் வகுத்து உரைக்கும் செய்திகளாவன ?
A
திருவாசகம்
B
திருக்கோவை
C
திருமந்திரம்
D
திருவருட்பா
Question 52
திருமூலர் எடுத்துக் காட்டும் சமய வழிபட்ட கடமைகள் மொத்தம் எத்தனை ?
A
இரண்டு
B
ஐந்து
C
மூன்று
D
நான்கு
Question 53
திருமூலர் கூறிய கடமைகளில் எத்தனை கடமைகள் உயிரினங்கள் மாட்டு அன்பு செய்வதைக் கூறுகிறது ?
A
மூன்று கடமைகள்
B
ஒரு கடமை
C
இரண்டு கடமைகள்
D
நான்கு கடமைகள்
Question 54
திருமூலர் கூறிய கடமைகளில் எத்தனை கடமைகளில் கடவுளுக்கு செய்யும் வழிபாட்டைக் கூறப்படுகிறது ?
A
மூன்று கடமைகள்
B
ஒரு கடமை
C
இரண்டு கடமைகள்
D
நான்கு கடமைகள்
Question 55
கீழ்க்கண்ட யார் தெளிவாக உறுதியாக எவ்வுயிர்க்கும் அன்பாக இருப்பதே ஈசனுக்கு அன்பாகும் என்று கூறினார் ?
A
பரஞ்சோதி முனிவர்
B
கண்ணப்பர்
C
திருமூலர்
D
மாணிக்கவாசகர்
Question 56
சைவ உலகத்தின் செஞ்ஞாயிறு எனத் திகழ்பவர் யார் ?
A
திருமூலர்
B
சேக்கிழார்
C
சம்பந்தர்
D
அப்பரடிகள்
Question 57
எல்லார் மாட்டும் அன்பு செய்யாதவர்கள் சமயக் சடங்குகளாகிய கங்கை, காவிரி முதலிய புண்ணிய ஆறுகளில் மூழ்கினாலும் உரிய பயனைப் பெற முடியாது என்று கூறியவர் யார் ?
A
மருள்நீக்கியார்
B
மாணிக்கவாசகர்
C
திருஞானசம்பந்தர்
D
சேக்கிழார்
Question 58
நெஞ்சில் ஓடும் வஞ்சனை ஆறு, வற்றினாலேயே திருவருட்புனல் பொங்கி வழியும் என்பது கீழ்க்கண்ட யாருடை கருத்து ?
A
திருமூலர்
B
தாண்டகவேந்தர்
C
பரஞ்சோதி முனிவர்
D
நக்கீரர்
Question 59
தமிழ் மறைதந்த திருமூலர் பரம்பொருளாகிய சிவத்தை …………………… என்று குறிப்பிடுகிறார் ?
A
உருவமற்றவன்
B
இறைவன்
C
அன்பு
D
அழிப்பவன்
Question 60
கோவில் பிரகாரத்தைச் சுற்றுவரும்போது கருங்கற் சுவர்களின் மேன் வரிசை வரிசையாக சிற்றுளி கொண்டு கல்தச்சர்களால் பொறிக்கப்பட்ட எழுத்துக்கள் ……………………. எனப்படுகின்றன ?
A
கல்வெட்டுகள்
B
கருப்பு எழுத்துக்கள்
C
வேதங்கள்
D
புராணங்கள்
Question 61
கல்வெட்டுகளின் வேறு பெயர் யாது ?
A
கற்சிலைகள்
B
சிலாசாசனங்கள்
C
சிலாசானங்கள்
D
கருவறை எழுத்துக்கள்
Question 62
கோவில் உள்ள கீழ்க்கண்ட எவற்றை தேவர்கள் தம் தெய்வ மொழியில் முற்காலத்தில் வரைந்து வைத்தவையாதல் வேண்டும் என்று மக்கள் கூறி வந்தனர் ?
A
கருவறை
B
கோவில் மாடம்
C
கல்வெட்டுகள்
D
கற்சிலைகள்
Question 63
முற்காலத்தில் கல்வெட்டுகளில் இருந்த மொழி நம் தாய்மொழியாகிய தமிழில் எழுதப் பெற்றவைகளே என்பதை நன்குணர்ந்து நமக்கு அறிவுறுத்திய மேல்நாட்டு பேரறிஞர்களில் கீழ்க்கண்ட குறிப்பிடத்தக்கவர்களில் தவறானவர் யார் ?
A
இராபர்ட் சிவெல்
B
டாக்டர். ஷீல்ட்ஸ்
C
டாக்டர்.கீலஹார்ன்
D
டாக்டர்.கர்னல்
Question 64
கீழ்க்கண்ட எந்த நூற்றாண்டிற்கு பிறகுதான் இந்திய அரசாங்கனத்திரும் கல்வெட்டிலாகவும் புதைபொருள் ஆராய்ச்சி இலாகவிம் நிறுவி பழைய வரலாறுகளை ஆராய்ந்து வெளியிடுமாறு செய்தனர் ?
A
பத்தொன்பதாம் நூற்றாண்டு
B
பதினெட்டாம் நூற்றாண்டு
C
பதினேழாம் நூற்றாண்டு
D
பதினாறாம் நூற்றாண்ட
Question 65
பகைவர் முன்னின்று ஆற்றலோடு போர்புரிந்து உயிர் துறந்த வீரர்களை நினைவு கூர்தற் பொருட்டு அவர்கள் இறந்த இடங்களிலாதல் கீழ்க்கண்ட எதை அமைத்து விழா நடத்தி பாராட்டி வந்தனர் ?
A
கற்சிலை
B
நடுகல்
C
மெய்ப்பாடு
D
கற்தூண்
Question 66
முற்காலத்தில் தமிழ் மக்கள் நடுகல் வணங்கும் வழக்க முறை கொண்டிருந்ததை கூறும் நூல் எது?
A
சங்க இலக்கியம்
B
பதிற்றுப்பத்து
C
தொல்காப்பியம்
D
அகத்தியம்
Question 67
நடுகல் அமைக்கும் முறையானது தொல்காப்பிய நூலில் கீழ்க்கண்ட எந்த திணை மூலம் கூறப்பட்டுள்ளது?
A
கரந்தை திணை
B
வஞ்சித் திணை
C
பாடாண் திணை
D
வெட்சித் திணை
Question 68
நடுகல்லின் மேல் போர்க்களத்தில் இறந்த வீரரின் கீழ்க்கண்ட எந்த இரண்டும் வரையப்படும் வழக்கம் பண்டைக் காலத்தில் இருந்துது ?
A
பெயரும், ஊரும்
B
வயதும், போர் குணமும்
C
பெயரும், பெருமையும்
D
பதவியும், பெயரும்
Question 69
நல்வழிக் கொடுத்த நாணுடை மறவர் ’ – என்ற பாடல் இடம்பெற்றுள்ள நூல் எது ?
A
மலைபடுகடாம்
B
புறநானூறு
C
நாலடியார்
D
மனுமுறைகண்ட வாசகம்
Question 70
பட்டோர் பெயரும் ஆற்றலும் எழுதி நட்ட கல்லும் மூதூர் நத்தமும் – என்ற பாடல் இடம்பெற்றுள்ள நூல் எது  ?
A
மலைபடுகடாம்
B
திருவாரூர் மும்மணிக்கோவை
C
திருவாரூர் நான்மணிமாலை
D
திருச்சிற்றம்பலக்கோலை
Question 71
பட்டோர் பெயரும் ஆற்றலும் எழுதி – எனத் தொடங்கும் பாடலை பாடியவர் யார் ?
A
சுந்தரமூர்த்தி நாயனார்
B
குலசேகர ஆழ்வார்
C
சேரமான் பெருமாள் நாயனார்
D
நாதமுனிகள்
Question 72
சேரமான் பெருமாள் நாயனார் கீழ்க்கண்ட யாருடைய உற்ற நண்பர் என்று கூறப்படுகிறார் ?
A
திருமழிசை ஆழ்வார்
B
நம்மாழ்வார்
C
அப்பரடிகள்
D
சுந்தரமூர்த்தி நாயனார்
Question 73
கீழ்க்கண்ட யாருடைய கல்வெட்டுகளை மலைப்பறைகளிலும் குன்றுகளிலும் குகைகளிலும் பார்க்கலாம் ?
A
சமணர்கள்
B
பௌத்தர்கள்
C
சைவர்கள்
D
வைணவர்கள்
Question 74
சமணர்களின் கல்வெட்டுகளை கொண்ட திருநாதர் குன்று அமைந்துள்ள இடம் எது
A
திருநெல்வேலி
B
செஞ்சி
C
திருச்சிராப்பள்ளி
D
திருவாரூர்
Question 75
ஆனைமலை கல்வெட்டானது தமிழ்நாட்டில் கீழ்க்கண்ட எந்த மாவட்டத்தில் அமைந்துள்ளது
A
மதுரை
B
திருச்சிராப்பள்ளி
C
திருநெல்வேலி
D
திருவண்ணாமலை
Question 76
கி.பி ஏழாம் நூற்றாண்டு முதல் ஒன்பதாம் நூற்றாண்டு முடிய நம் தமிழ்நாட்டில் கீழ்க்கண்ட யார் ஆட்சி புரிந்த காலத்தில் முதலில் கோயில்கள் அமைத்துனர் ?
A
சோர்
B
சோழர்
C
பாண்டியர்
D
பல்லவர்கள்
Question 77
சோழ மன்னர்கள் கீழ்க்கண்ட எந்த சமயத்தில் ஈடுபாடுடையவர்களாய் இருந்ததால் தமிழகத்தில் அதிக கருங்கோவில்களை எழுப்பி புகழ் பெற்றனர் ?
A
சைவசமயம்
B
வைணவசமயம்
C
சமணசமயம்
D
பௌத்தசமயம்
Question 78
பொதுவாக கல்வெட்டுகளை பார்க்கும் போது முதலில் கீழ்க்கண்ட எந்த மங்கல வாசகம் இடம்பெற்றிருக்கும் ?
A
நமஸ்தே நமக
B
ஸ்வஸ்திஸ்ரீ
C
பன்மாகேஸ்வர ரஷை
D
ஸ்ரீ வைஷ்ணவரஷை
Question 79
கல்வெட்டுகள் இறுதியில் இது பன்மாகேஸ்வர ரஷை அறமறவற்க அறமல்லது துணையில்லை – எனக் கூறப்படுவது கீழ்க்கண்டவற்றில் எவ்வாறாக அமைக்கப்படுகிறது ?
A
மங்கல வாசகம்
B
காலக்குறிப்பு
C
ஓம்படைக்கிளவிகள்
D
கல்வெட்டுச் செய்திகள்
Question 80
முதன் முதலில் மெய்க்கீர்த்தி அமைத்து ஆட்சியாண்டு வரும் முறையானது கீழ்க்கண்ட எந்த அரசனால் தொடங்கப்பட்டது ?
A
முதலாம் இராசேந்திர சோழன்
B
முதலாம் ஆதித்த சோழன்
C
இராசமகேந்திர சோழன்
D
முதலாம் இராஜராஜ சோழன்
Question 81
கீழ்க்கண்ட எந்த ஆண்டின் போது முதன் முதலில் மெய்க்கீர்த்தி அமைத்து ஆட்சி ஆளும் முறையானது தொடங்கப்பட்டது ?
A
கி.பி. 893
B
கி.பி. 895
C
கி.பி. 898
D
கி.பி. 892
Question 82
கணவன் மனைவி என்ற இருவரின் தொடர்பை வள்ளலார் அவர்கள் கீழ்க்கண்ட எந்த குறள் மூலம் விளக்குகிறார்  ?
A
உடம்பொ டுயிரிடை யன்ன மற்றன்ன
B
பேராண்மை யென்ப தறுகண் ஒன்றுற்றக்கால்
C
கூற்றுடன்று மேல்வரினும் கூடி யெதிர்நிற்கும்
D
கண்ணுடைய ரென்பர் கற்றோர் முகத்திரண்டு
Question 83
கணவனை இழந்த மனைவியின் வாழ்க்கை வறண்டு விடுவதைக் கூறும் ‘ நீரின் றமையா வுலகம் போலத் ’ – எனத் தொடங்கும் பாடலானது கீழ்க்கண்ட எந்த நூலில் இடம்பெற்றுள்ளது ?
A
திருக்குறள்
B
நற்றிணை
C
நாலடியார்
D
புறநானூறு
Question 84
செல்வம் கொழிக்கும் அரசியின் வாழ்வும் கணவனிறக்க வறண்டுவிடுவதை கூறும் ‘ கணவனை யிழந்தோர்க்கு காட்டுவ தில்லென்று ’ – என்ற வரிப்பாடல் இடம்பெற்றுள்ள நூல் எது ?
A
நற்றிணை
B
புறநானூறு
C
சிலப்பதிகாரம்
D
மணிமேகலை
Question 85
கீழ்க்கண்ட எந்த மன்னரின் மனைவி அறிஞர்கள் தடுத்துன் உடன் கட்டையேறத் துணிந்தார்  ?
A
சேரன் செங்குட்டுவனின் மனைவி
B
சோழன் நல்லுருத்திரனின் மனைவி
C
பாண்டியன் நெடுஞ்செழியலாதனின் மனைவி
D
பாண்டியன் பூதப்பாண்டியனின் மனைவி
Question 86
கீழ்க்கண்ட எந்த நூலில் மனைவி தான் சமைத்ததை இனிது! இனிது! இனிது! எனக் கணவன் சுவைத்துண்பதைக் கண்டு அம்மகள் மட்டிலா மகிழ்ச்சியடையும் செய்தியானது கூறப்பட்டுள்ளது ?
A
குறுந்தொகை
B
புறநானூறு
C
கலித்தொகை
D
பரிபாடல்
Question 87
பெருஞ்சித்திரானாரின் மனைவியின் மகன் இயற்கை உணவின்மை காரணமாக செயற்கை உணவாகிய சோற்றினை நாடிச்சென்ற அக்குழந்தை வெற்றுக் கலனை கண்டு பசியால் அழ, அவ்வழுகையை நிருத்த உன் தந்தை எப்படி கோபத்தில் சினங்குவார் காட்டு என்று நடைபெறும் காட்சியானது கீழ்க்கண்ட எந்த நூலில் இடம்பெற்றுள்ளது ?
A
குறுந்தொகை
B
புறநானூறு
C
கலித்தொகை
D
பரிபாடல்
Question 88
செல்வக் குடியாதல் குழந்தை என்று பசியின்றி உண்ண மறுத்து காற்சிலம்பதிரத்தோட்டப்பந்தலின் முன்னும் பின்னுமாக ஓடியாடும் காட்சியானது இடம்பெற்றுள்ள நூல் எது ?
A
குறுந்தொகை
B
புறநானூறு
C
நாலடியார்
D
நற்றிணை
Question 89
பிறப்போரன்ன வுடன் வயிற்றுள்ளும் – எனத் தொடங்கும் வரிப்பாடல் இடம்பெற்றுள்ள நூல் எது ?
A
பத்துப்பாட்டு
B
பரிபாடல்
C
புறநானூறு
D
கலித்தொகை
Question 90
கீழ்க்கண்ட எந்த புலவர் விருந்தோம்பலானது வீட்டாராகிய தலைவன் தலைவியர்க்கு இடையில் ஊடல் தீர்க்கும் வாயில்களுள் ஒன்றாக கூறியவர் யார் ?
A
வள்ளுவனார்
B
ஔவையார்
C
இறையனார்
D
தொல்காப்பியர்
Question 91
தினைப்புனங்காத்த கன்னியொருத்தி தன் இன்னிசையால் மதகரியும் மயங்கி உயங்கச் செய்தாள் என்ற செய்தியானது கீழ்க்கண்ட எந்த நூலில் கூறப்பட்டுள்ளது ?
A
அகநானூறு
B
புறநானூறு
C
குறுந்தொகை
D
கலித்தொகை
Question 92
சிறுவர் குளக்கரையிலுள்ள உயர்ந்த மரத்தின் உச்சியில் ஏறி நீரில் வீழ்ந்து குளத்தின் அடிவரை பாயிந்து அடிமண் கொண்டு கரை சேர்ந்து வெற்றி மகிழ்வர் என்ற செய்தியானது கீழ்க்கண்ட எந்த நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது  ?
A
அகநானூறு
B
புறநானூறு
C
குறுந்தொகை
D
கலித்தொகை
Question 93
சிறுமியர் கீழ்க்கண்ட எந்த இடத்தில் பாவை விளையாட்டை விளையாடுவர் ?
A
நதிக்கரைமணல்
B
கடற்கரைமணல்
C
ஆற்றங்கரைமணல்
D
குளக்கரைமணல்
Question 94
சிறுமியர் கடற்கரையில் நண்டுகளைப் பிடித்தாட்டும் விளையாட்டின் பெயர் யாது ?
A
பாவை விளையாட்டு
B
மணல் வீடு கட்டல்
C
கிள்ளிப்பறித்தல்
D
அலவன் ஆட்டு
Question 95
சங்ககாலத்திய பெண்கள் வீட்டில் மாலையில் மல்லிகை மலர்ந்ததும் விளக்கினையே நெல்லும் மலருந்தூவி வழிபட்டனரென கீழ்க்கண்ட எந்த நூலில் கூறப்பட்டுள்ளது ?
A
நெடுநெல்வாடை
B
மதுரைக்காஞ்சி
C
குற்றாலக்குறவஞ்சி
D
பெரும்பாணாற்றுப்படை
Question 96
அம்பபானது மார்பு வழிச் சென்று முதுகைத் துளைத்தாலும் அதை விழுப்புண்ணாக கருதாமல் புறப்புண்ணாகவே எண்ணி வடக்கிருந்து உயிர் துறந்த சேரன் பெருஞ்சேரலாதனின் பெருமையை பாடிய பெண்பாற்புலவர் யார் ?
A
ஔவையார்
B
வெண்ணிகுயத்தியார்
C
வெண்ணிகுயத்தியார்
D
வெள்ளிவீதியார்
Question 97
திருமணத்திற்கு பிறகு எக்காரணத்தாலோ கணவனது பொருள்வளம் சுருங்கிவிடத் தந்தை கொடுத்தனுப்பிய கொழுஞ்சோற்றையும் கொள்ள விரும்பாது, தற்கொண்டான் வளத்திற்கேற்ப நாளுக்கு ஒரு வேளை உணவே உண்ணும் நிலை கண்டு செவிலித்தாய் அவளை பாராட்டும் நிகழ்ச்சியானது கீழ்க்கண்ட எந்த நூலில் கூறப்பட்டுள்ளது ?
A
நாலடியார்
B
நான்மணிக்கடிகை
C
நற்றினை
D
நளவென்பா
Question 98
கீழ்க்கண்டவற்றில் யாருடைய அரிய வாழ்வானது தனி வாழ்க்கை தானாகவே அமைந்துவிட்ட கன்னிப் பெண்டிரும் தயங்காது தொண்டாற்ற முன்வரலாம் என்பதைக் காட்டுகிறது ?
A
கண்ணகி
B
மாதவி
C
வெண்ணிகுயத்தியார்
D
மணிமேகலை
Question 99
ஆடவரைப்போல் முதுகுடி மகளிர்க்கும் மறமாகிய வீரவுணர்ச்சி உண்டு என்பதை கூறும் ‘அடல்வேல் ஆடவர்க் கன்றியும் அவ்வில் ’ – எனத் தொடங்கும் பாடலானது கீழ்க்கண்ட எந்த நூலில் இடம்பெற்றுள்ளது ?
A
மூதின்முல்லை
B
முதுமொழிக்காஞ்சி
C
முத்தொள்ளாயிரம்
D
அகநானூறு
Question 100
வீட்டிலும் நாட்டிலும் புகழுடன் பொலியும் மகளிர் தமக்கு மனைவியராய் வாய்ப்பதையே பெரும் பேறாகக் கருதினர் ஆடவர் என்னும் கருத்தானது கீழ்க்கண்ட எந்த நூலில் கூறப்பட்டுள்ளது ?
A
பரிபாடல்
B
குறுந்தொகை
C
புறநானூறு
D
பத்துப்பாட்டு
Question 101
பழங்காலத்தில் சிறுவர் சிறுமியர் கீழ்க்கண்ட எந்த துறைகளில் சிறந்து விளங்கவில்லை என்று சங்கப்பாடல்கள் கூறுகின்றன ?
A
ஓவியம் தீட்டல்
B
காவியம் புனைதல்
C
பாடல் இயற்றல்
D
ஆடல் பாடல்
Question 102
கணவனும் தமையனும் களத்தில் இறக்க, மைந்தனைப் போர்க்கோலம் புனைவித்துப்போருக்கு அனுப்பிய தாயின் வீரமும், நரை மூதாட்டி தன் முதுமைப்பருவத்து அருமையாய் பெற்ற ஒரு தனி மகனும் போரிலிறக்க வருந்தாது, ஈன்றஞான்றினும் பெரிதும் மகிழ்ந்த தாயின் வீரம் ஆகியவை கீழ்க்கண்ட எந்த நூலில் கூறப்பட்டுள்ளன ?
A
பரிபாடல்
B
கலித்தொகை
C
குறுந்தொகை
D
புறநானூறு
Question 103
கீழ்க்கண்டவற்றில் யார் ஆடல் பாடல் திறன், கலைத் திறனுக்கோற் மலைச்சிகரம் எனக் கூறப்படுகிறார் ?
A
மாதவி
B
மணிமேகலை
C
மாதிரி
D
கண்ணகி
Question 104
ஒரு நாள் கழிந்தது - என்ற கதைநூலின் ஆசிரியர் யார்?
A
புதுமைப்பித்தன்
B
மு.வரதராசனார்
C
விந்தன்
D
சுந்தரராமசாமி
Question 105
தேங்காய்த் துண்டுகள் - என்ற கதைநூலின் ஆசிரியர் யார்?
A
புதுமைப்பித்தன்
B
மு.வரதராசனார்
C
விந்தன்
D
சுந்தரராமசாமி
Question 106
மறுமணம் - என்ற கதைநூலின் ஆசிரியர் யார்?
A
புதுமைப்பித்தன்
B
மு.வரதராசனார்
C
விந்தன்
D
சுந்தரராமசாமி
Question 107
செங்கமலமும் ஒரு சோப்பும் - என்ற கதைநூலின் ஆசிரியர் யார்?
A
புதுமைப்பித்தன்
B
மு.வரதராசனார்
C
விந்தன்
D
சுந்தரராமசாமி
Question 108
ஒரு பிரமுகர் - என்ற கதைநூலின் ஆசிரியர் யார்?
A
ஜெயகாந்தன்
B
நீல.பத்மநாபன்
C
சுஜாதா
D
சிவசங்கரி
Question 109
மண்ணின் மகன்  - என்ற கதைநூலின் ஆசிரியர் யார்?
A
ஜெயகாந்தன்
B
நீல.பத்மநாபன்
C
சுஜாதா
D
சிவசங்கரி
Question 110
அனுமதி - என்ற கதைநூலின் ஆசிரியர் யார்?
A
ஜெயகாந்தன்
B
நீல.பத்மநாபன்
C
சுஜாதா
D
சிவசங்கரி
Question 111
விழிப்பு - என்ற கதைநூலின் ஆசிரியர் யார்?
A
ஜெயகாந்தன்
B
நீல.பத்மநாபன்
C
சுஜாதா
D
சிவசங்கரி
Question 112
அனந்தசயனம் காலனி - என்ற கதைநூலின் ஆசிரியர் யார்?
A
தோப்பில் முகமது மீரான்
B
மு.வரதராசனார்
C
விந்தன்
D
சுந்தரராமசாமி
Question 113
கரையும் உருவங்கள் - என்ற கதைநூலின் ஆசிரியர் யார்?
A
வண்ணநிலவன்
B
மு.வரதராசனார்
C
விந்தன்
D
சுந்தரராமசாமி
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 113 questions to complete.

3 Comments

Leave a Reply to Tnpsctricks Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!