Online TestTamil

11th Std Tamil Notes Part 5 Online Test

பதினொன்றாம் வகுப்பு - பொதுத்தமிழ் பாடக்குறிப்புகள் பகுதி – 5

Congratulations - you have completed பதினொன்றாம் வகுப்பு - பொதுத்தமிழ் பாடக்குறிப்புகள் பகுதி – 5. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
சிற்பி பாலசுப்ரமணியம் அவர்கள் கீழ்க்கண்ட எந்த ஊரில் பிறந்தார்?
A
பொள்ளாச்சி
B
தென்காசி
C
பெரியகுளம்
D
இராமநாதபுரம்
Question 2
சிற்பி பிறந்த ஊரானது கீழ்க்கண்ட எந்த மாவட்ட்த்தில் அமைந்துள்ளது?
A
திருச்சி
B
கோவை
C
மதுரை
D
விருதுநகர்
Question 3
கருத்தோவியங்களை வடிவமைக்கும் சொல்லேருழவர்என்று சிறப்பிக்கப்படுபவர் யார்?
A
ந. பிச்சமூர்த்தி
B
வல்லிக்கண்ணன்
C
சிற்பி பாலசுப்ரமணியம்
D
கவிமணி
Question 4
சொல்லைத் தேர்ந்து செதுக்கித் தமிழ்ப்பாடல் ஆக்கும் சிற்பிஎன்று பாராட்டப்படுபவர் யார்?
A
உடுமலை நாராயணகவி
B
மருதகாசி
C
கண்ணதாசன்
D
சிற்பி பாலசுப்ரமணியம்
Question 5
சிற்பி அவர்கள் கீழ்க்கண்ட எந்த பல்கலைக் கழகத்தின் தமிழ்த்துறை தலைவராக பணியாற்றினார்?
A
பாரதியார் பல்கலைக்கழகம்
B
காமராசர் பல்கலைக்கழகம்
C
பாரதிதாசன் பல்கலைக்கழகம்
D
அண்ணா பல்கலைக்கழகம்
Question 6
சிற்பி பாலசுப்ரமணியம் அவர்கள் எழுதிய கவிதை நூல்களில் தவறானது எது?
A
சிரித்த முத்துக்கள்
B
இலக்கியச் சிந்தனை
C
ஒளிப்பறவை
D
சர்ப்பயாகம்
Question 7
சிற்பி பாலசுப்ரமணியம் எழுதிய உரைநடை நூல்களில் தவறானது எது?
A
மலையாளக் கவிதை
B
அலையும் சுவடும்
C
நிலவுப்பூ
D
ஒருகிராமத்து நதிக்கரையில்
Question 8
சிற்பி எழுதிய கீழ்க்கண்ட எந்த நூலானது சாகித்திய அகாதெமி விருது பெற்றது?
A
சிரித்த முத்துக்கள்
B
ஒளிப்பறவை
C
அலையும் சுவடும்
D
ஒரு கிராமத்து நதிக்கரை
Question 9
கீழ்க்கண்ட எந்த ஆண்டின்போது சிற்பி எழுதிய நூலுக்கு சாகித்திய அகாதெமி விருது வழங்கப்பட்ட்து?
A
2002
B
2001
C
1996
D
1998
Question 10
கீழ்க்கண்ட ந்த ஆண்டின் போது சிற்பி பாலசுப்ரமணியம் அவர்களுக்கு தமிழக அரசின் பாவேந்தர் பரிசு வழங்கப்பட்டது?
A
1990
B
1991
C
1992
D
1993
Question 11
தளைஎன்ற தலைப்பின் கவிதையை சிற்பி பாலசுப்ரமணியம் அவர்கள் கீழ்க்கண்ட எந்த நூலில் எழுதி உள்ளார்?
A
சர்ப்பயாகம்
B
சிரித்த முத்துக்கள்
C
ஒளிப்பறவை
D
சூரிய நிழல்
Question 12
கண்- என்ற தலைப்பில் கவிதை எழுதிய புலவர் யார்?
A
ந.பிச்சமூர்த்தி
B
நா. காமராசன்
C
வல்லிக்கண்ணன்
D
அப்துல் ரகுமான்
Question 13
இந்த உலகில் பகல் பூக்களாக இருப்பவை எதுவென்று கவிஞர் தன் கவிதையில் கூறுகிறார்?
A
கண்கள்
B
கண் இமை
C
கண்புருவம்
D
கண் கருவிழி
Question 14
கொட்டாவி நாட்டியத்தின் நட்டுவனார்என்று கீழ்க்கண்ட எவற்றை நா. காமராசன் அவர்கள் கூறுகிறார்?
A
கண்கள்
B
கண் இமை
C
கண்புருவம்
D
கண் கருவிழி
Question 15
கீழ்க்கண்ட எவற்றை நா. காமராசன் அவர்கள் ஊமை வண்டுகள் என்று கூறுகிறார்?
A
புதையல்
B
தேன்
C
கருவண்டுகள்
D
கண்கள்
Question 16
பூக்களானது தாயின் கருப்பையாகிய சோலையில் கீழ்க்கண்ட எத்தனையாவது மாதமாகிய வசந்த காலத்தில் மொட்டாகி மலர்கிறது?
A
மூன்றாவது மாதம்
B
ஐந்தாவது மாதம்
C
நான்காவது மாதம்
D
ஆறாவது மாதம்
Question 17
ஆன்மாவின் மொழியை பேசுபவையாக கீழ்க்கண்டவற்றில் எவை இருப்பதாக கவிஞர் குறிப்பிடுகிறார்?
A
மௌனம்
B
பூ பூக்கும் மொட்டுகள்
C
கண்ணீர்துளிகள்
D
சிரிப்பலை
Question 18
குருட்டுக்கு பொட்டுவைத்த கோல ஒப்பனைகள்என்று கவிஞர் யாரை குறிப்பிடுகிறார்?
A
பார்வையற்றவரின் விழிகள்
B
பார்வையுள்ளவர்களின் விழிகள்
C
அறிவுடையார்களின் விழிகள்
D
அறிவற்றவர்களின் விழிகள்
Question 19
மனநாட்டின் தூதுவர்கள்என்று நா. காமராசன்  கீழ்க்கண்ட எவற்றை குறிப்பிடுகிறார்?
A
பூக்கள்
B
பிரபஞ்சம்
C
மனம்
D
கண்கள்
Question 20
இந்த உலகத்தின் மூச்சுக்காற்றின்றி அணையும் விளக்கு எதுவென்று நா. காமராசன் அவர்கள் தன் படிமக் கவிதையால் குறிப்பிடுகிறார்?
A
வாய்
B
கண்
C
இதயம்
D
கைவிளக்கு
Question 21
நா. காமராசன் அவர்கள் பிறந்த ஆண்டு எது?
A
1943
B
1941
C
1942
D
1944
Question 22
நா. காமராசன் அவர்கள் பிறந்த ஊர் எது?
A
போடிக்கநாயனூர்
B
போடி- காமாட்சிபுரம்
C
திருவானைக்கா
D
போடி- மீனாட்சிபுரம்
Question 23
கிராமிய சந்தங்களுடன் புதுப்பார்வை திகழ படிமக் கவிதைகள் பலவற்றை எழுதியவர் யார்?
A
நா.காமராசன்
B
வாணிதாசன்
C
சிற்பி பாலசுப்ரமணியம்
D
திரு.வி.க
Question 24
நா. காமராசனின் எந்த நூலானது கவிதை உலகில் ஒரு திருப்பத்தை உருவாக்கியதென அறிஞர்கள் புகழ்ந்தனர்?
A
சூரியகாந்தி
B
கறுப்பு மலர்கள்
C
சகாராவை தாண்டாத ஒட்டகங்கள்
D
தாஜ்மகாலும் ரொட்டித்துண்டுகளும்
Question 25
கறுப்பு மலர்கள் – என்ற நூலானது கீழ்க்கண்ட எந்த ஆண்டின் போது வெளிவந்த்து?
A
1970
B
1973
C
1971
D
1974
Question 26
உருவகம் என்ற வழக்கு புதுக்கவிதைகளிலே _____ என்று வழங்கப்படும்?
A
உவமை
B
உலகம்
C
கற்பனை
D
படிமம்
Question 27
புதுக் கவிதைகளுக்கு உயிர்ப்பும் வாழ்வும் வழங்குவது எது?
A
படிமங்கள்
B
கவிதைகள்
C
சொற்கள்
D
காட்சிகள்
Question 28
சொல்லுக்குள் ஆழ்ந்து கிடக்கும் இருண்மையும் துலக்கமும் கீழ்க்கண்டவற்றில் எதன் வாயிலாகத் தோன்றி தோன்றி மறையும்?
A
கவிதைகள்
B
படிமங்கள்
C
சொற்கள்
D
காட்சிகள்
Question 29
கவித்துவக் காட்சிகளை விவரிக்கும் சொல்லாட்சிகளே _____ எனப்படும்?
A
இலக்கியங்கள்
B
படிமங்கள்
C
ஓவியங்கள்
D
காட்சிகள்
Question 30
பகல்பூக்கள்  - என்ற சொல்லின் இலக்கண குறிப்பு யாது?
A
இரண்டாம் வேற்றுமைத்தொகை
B
மூன்றாம் வேற்றுமைத்தொகை
C
ஆறாம் வேற்றுமைத்தொகை
D
ஏழாம் வேற்றுமைத்தொகை
Question 31
மனப்பறவை, புருவக்கொடிஆகிய சொற்களின் இலக்கண குறிப்பு யாது?
A
உவமைகள்
B
உருவகங்கள்
C
மரபுத்தொடர்கள்
D
இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்கத்தொகை
Question 32
தண்ணீர்வங்கிகள்என்ற தலைப்பில் நீரின் அருமையை கவிதையாக கூறிய புலவர் யார்?
A
ந. கருணாநிதி
B
ந. பிச்சமூர்த்தி
C
வல்லிக்கண்ணன்
D
பாரதிதாசன்
Question 33
. கருணாநிதி அவர்கள் கீழ்க்கண்ட எந்த இட்த்தில் பிறந்தார்?
A
கள்ளக்குறிச்சி
B
சிதம்பரம்
C
திருக்கோவிலூர்
D
திருநள்ளாறு
Question 34
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் புலவர்பட்டத் தேர்வில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர் யார்?
A
. ந. பிச்சமூர்த்தி
B
ஈரோடு தமிழன்பன்
C
ந. கருணாநிதி
D
சி.சு.செல்லப்பா
Question 35
. கருணாநிதி அவர்கள் கீழ்க்கண்ட எந்த நூலின் முழுமைக்கும் உரை எழுதியுள்ளார்?
A
திருக்குறள்
B
சிலப்பதிகாரம்
C
மணிமேகலை
D
தொல்காப்பியம்
Question 36
. . கருணாநிதி அவர்கள் கீழ்க்கண்ட எந்த நூலில் தண்ணீர் வங்கிகள் என்ற கவிதையை எழுதியுள்ளார்?
A
நட்புக்குள் மலரட்டும் நல்லிணக்கம்
B
மக்களுக்குள் மலரட்டும் நல்லிணக்கம்
C
நமக்குள் மலரட்டும் நல்லிணக்கம்
D
மனதுக்குள் மலரட்டும் நல்லிணக்கம்
Question 37
. கருணாநிதி அவர்கள் கீழ்க்கண்ட எந்த ஆண்டின் போது பிறந்தார்?
A
1937
B
1939
C
1936
D
1938
Question 38
வான்மழைஎன்றசொல்லின் இலக்கண குறிப்பு யாது?
A
ஐந்தாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்கத்தொகை
B
நான்காம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்கத்தொகை
C
மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்கத்தொகை
D
ஏழாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்கத்தொகை
Question 39
நாமார்க்கும் குடியல்லோம் நமனை யஞ்சோம்- என்ற வரித்தொடங்கும் பாடலைப் பாடியவர் யார்?
A
திருஞானசம்பந்தர்
B
திருநாவுக்கரசர்
C
மாணிக்கவாசகர்
D
சுந்தர்ர்
Question 40
திருநாவுக்கரசர் பிறந்த ஊர் யாது?
A
திருவாமூர்
B
திருவாதவூர்
C
திருப்பெருந்துறை
D
திருநாவலூர்
Question 41
நாவுக்கரசர் அவர்களுக்கு பெற்ரோர் இட்ட பெயர் யாது?
A
வாகீசர்
B
அப்பர்
C
மருள்நீக்கியார்
D
தாண்டகவேந்தர்
Question 42
என் கடன் பணி செய்து கிடப்பதே’ – என்னும் திருவாக்கை அளித்தவர் யார்?
A
சேக்கிழார்
B
சம்பந்தர்
C
சுந்தரர்
D
அப்பர்
Question 43
நாவுக்கரசர் அவர்கள் வாழ்ந்த காலம் எதுவென்று கூறப்படுகிறது?
A
கி.பி. ஐந்தாம் நூற்றாண்டு
B
கி.பி. ஏழாம் நூற்றாண்டு
C
கி.பி. ஆறாம் நூற்றாண்டு
D
கி.பி. எட்டாம் நூற்றாண்டு
Question 44
நாமார்க்கும் குடியல்லோம் நமனை யஞ்சோம்’- எனத் தொடங்கும் பாடலானது கீழ்க்கண்ட எந்த மன்னனை எதிர்த்து திருநாவுக்கரசர் பாடினார்?
A
பாண்டிய மன்னன்
B
சேர மன்னன்
C
பல்லவ மன்னன்
D
சோழ மன்னன்
Question 45
நாமார்க்கும் குடியல்லோம்’- எனத் தொடங்கும் பாடலானது கீழ்க்கண்ட எந்த திருமுறையில் அமைந்துள்ளது?
A
ஆறாம் திருமுறை
B
ஐந்தாம் திருமுறை
C
நான்காம் திருமுறை
D
ஏழாம் திருமுறை
Question 46
நாவுக்கரசர் பாடியநாமார்க்கும் குடியல்லோம் நமனை யஞ்சோம்’- என்ற வரிப்பாடலை கீழ்க்கண்ட எந்த தாண்டகத்தில் பாடியுள்ளார்?
A
நின்ற திருத்தாண்டகம்
B
தனித் திருத்தாண்டகம்
C
மறுமாற்றத் திருத்தாண்டகம்
D
திருவினாத் திருத்தாண்டகம்
Question 47
நாவுக்கரசர் அவர்கள் சமண சமயத்தில் இணைந்த பிறகு கீழ்க்கண்ட எந்த பெயரில் அழைக்கப்பட்டார்?
A
அப்பர்
B
தாண்டகவேந்தர்
C
வாகீசர்
D
தேவசேனன்
Question 48
கொய்மலர் – என்ற சொல்லின் இலக்கண குறிப்பு யாது?
A
வினைத்தொகை
B
அன்மொழித்தொகை
C
உருவகத்தொடர்
D
உருபு மயக்கம்
Question 49
நடலைஎன்பதன் பொருள் யாது?
A
நரகம்
B
இறப்பு
C
சூளை நோய்
D
துன்பம்
Question 50
இடர்ப்படோம்என்ற சொல்லின் இலக்கண குறிப்பு யாது?
A
ஏழம் வேற்றுமைத்தொகை
B
ஐந்தாம் வேற்றுமைத்தொகை
C
ஏழாம் வேற்றுமை விரி
D
இரட்டுறமொழிதல்
Question 51
ஆழிமலைக் கண்ணா ஒன்று நீ கைகரவேல்’ – என்ற பாடலை பாடியவர் யார்?
A
நம்மாழ்வார்
B
குலசேகர ஆழ்வார்
C
ஆண்டாள்
D
திருமங்கையாழ்வார்
Question 52
ஆழிமலைக் கண்ணா ஒன்று நீ கைகரவேல்’- எனத் தொடங்கும் பாடலானது கீழ்க்கண்ட எந்த நூலில் இடம்பெற்றுள்ளது?
A
பெருமாள் திருமொழி
B
திருப்பாவை
C
சிறிய திருமடல்
D
நாச்சியார் திருமொழி
Question 53
ஆழிமலைக் கண்ணா ஒன்று நீ கைகரவேல்’ – எனத் தொடங்கும் பாடலானது திருப்பாவை என்னும் நூலில் எத்தனையாவது பாடலாக இடம்பெற்றுள்ளது?
A
முதல் பாடல்
B
இரண்டாம் பாடல்
C
நான்காம் பாடல்
D
ஐந்தாம் பாடல்
Question 54
பக்திக் காலத்தில் எழுதப்பெற்ற உயரிய பக்தி இலக்கியம் எது?
A
பெரிய திருவந்தாதி
B
திருவாசிரியம்
C
திருவிருத்தம்
D
திருப்பவை
Question 55
கீழ்க்கண்ட எந்த நூலானது ஆழ்வார்களால் வாதம் அனைத்திற்கும் வித்து என்று புகழப்படுகிறது?
A
திருப்பாவை
B
நாச்சியார் திருமொழி
C
திருகுறுந்தாண்டகம்
D
கண்ணின்நுண்சிறுத்தாம்பு
Question 56
நாலாயிரத் திவ்விய பிரபந்த தொகுப்பில் திருப்பாவை நூலானது எத்தனைவாது பிரபந்தமாக வைக்கப்பட்டிருக்கிறது?
A
இரண்டாவது பிரபந்தம்
B
மூன்றாவது பிரபந்தம்
C
முதலாவது பிரபந்தம்
D
நான்காவது பிரபந்தம்
Question 57
பாவை- என்பது கீழ்க்கண்ட வகைகளில் ஒன்றாக கூறப்படுகிறது?
A
காப்பியங்கள்
B
பேரிலியக்கங்கள்
C
சிற்றிலக்கியங்கள்
D
பக்தி இலக்கியங்கள்
Question 58
பாவைஎன்ற சொல்லானது கீழ்க்கண்ட எந்த படிமத்தைக் குறிக்கிறது?
A
பெண்மை
B
அழகு
C
கற்பனை
D
பொம்மை
Question 59
பாவைஎன்ற சொல்லின் சிறப்பு யாது?
A
கருவியாகு பெயர்
B
இருமடியாகுபெயர்
C
அடையடுத்த கருவியாகுபெயர்
D
சொல்லாகுபெயர்
Question 60
திருப்பாவை நூல்களில் மொத்தம் எத்தனை பாடல்கள் இடம்பெற்றுள்ளன?
A
30 பாடல்கள்
B
100 பாடல்கள்
C
150 பாடல்கள்
D
70 பாடல்கள்
Question 61
திருப்பாவை அருளிய ஆண்டாள் கீழ்க்கண்டவற்றில் யாருடைய வளர்ப்பு மக்ள் ஆவார்?
A
திருமங்கையாழ்வார்
B
நம்மாழ்வார்
C
பெரியாழ்வார்
D
குலசேகரயாழ்வார்
Question 62
கீழ்க்கண்ட யாரை மழைக்கு அதிபதியாக ஆண்டாள் கூறுகிறார்?
A
இந்திரன்
B
வருணன்
C
பிரம்மன்
D
பர்ஜன்யன்
Question 63
ஊழி முதல்வன் உருவம் போல் மெய்கறுத்துப்என்ற வரியில் இடம்பெற்றுள்ள ஊழி முதல்வன் என்ற சொல்லானது கீழ்க்கண்ட யாரைக் குறிக்கிறது?
A
கண்ணபிரான்
B
இராமபிரான்
C
நரசிம்மர்
D
பெரியாழ்வார்
Question 64
சார்ங்கம் – என்ற சொல்லின் பொருள் யாது?
A
சக்கரம்
B
வில்
C
கடல்
D
மழை
Question 65
ஆழிபோல் மின்னி, வலம்புரிபோல் நின்றதிரிந்துஎன்ற வரியில் இடம்பெற்றுள்ள ஆழி என்ற சொல்லின் பொருள் யாது?
A
சக்கரம்
B
வில்
C
கடல்
D
மழை
Question 66
மூவாத முதலவனை முதுசுருதி மொழிப்பொருளைஎன்ற வரித் தொடங்கும் பாடலைப் பாடியவர் யார்?
A
வீரமாமுனிவர்
B
எச். ஏ.கிருஷ்ணபிள்ளை
C
வேதநாயக சாஸ்திரியார்
D
ஜி.யூ.போப்
Question 67
எச். ..கிருஷ்ணப்பிள்ளை அவர்கள் கீழ்க்கண்ட எந்த ஊரில் பிறந்தார்?
A
பொன்னாகரம்
B
பொள்ளாச்சி
C
கரையிருப்பு
D
சங்கரன்கோவில்
Question 68
எச்..கிருஷ்ணப்பிள்ளை அவர்கள் பிறந்த ஆண்டு யாது?
A
1827
B
1825
C
1823
D
1824
Question 69
எச்..கிருஷ்ணப்பிள்ளை அவர்கள் இயற்றிய நூல்களில் தவறானது எது?
A
போற்றித் திருவகவல்
B
இரட்சணிய போதனைகள்
C
இரட்சணிய மனோகரம்
D
இரட்சணிய யாத்திரிகம்
Question 70
எச்.ஏ.கிருஷ்ணப்பிள்ளை அழுதிய எந்த இரு நூல்கள் தற்போது கிடைக்கவில்லை?
A
போற்றித்திருவகவல், இரட்சணிய மனோகரம்
B
இரட்சணிய யாத்திரிகம், இரட்சணியக் குறள்
C
இரட்சணியக் குறள், இரட்சணிய பால போதனைகள்
D
இரட்சணிய பால போதனைகள், போற்றித் திருவகவல்
Question 71
மூவாத முதலவனை முதுசுருதி மொழிப்பொருளைஎனத் தொடங்கும் பாடலானது கீழ்க்கண்ட எந்த நூலில் இடம்பெற்றுள்ளது?
A
இரட்சணிய யாத்திரிகம்
B
இரட்சணிய குறள்
C
போற்றித் திருவகவல்
D
இரட்சணிய மனோகரம்
Question 72
இரட்சணிய மனோகரம் நூலில் உள்ள பாடல்களானது கீழ்க்கண்ட எந்த பாவகையால் ஆனது?
A
வெண்பாவிருத்தம்
B
கலிவிருத்தம்
C
ஆசிரியவிருத்தம்
D
வஞ்சிவிருத்தம்
Question 73
எச்..கிருஷ்ணப்பிள்ளை அவர்களின் கீழ்க்கண்ட எந்த நூலானது கல் மனத்தையும் கரையச் செய்யும் பக்திப் பாடல்களின் தொகுப்பாகும்?
A
இரட்சணிய மனோகரம்
B
இரட்சணிய பால போதனைகள்
C
இரட்சணிய யாத்திரிகம்
D
இரட்சணியக் குறள்
Question 74
இரட்சணிய மனோகரம் நூலின் பெரும்பகுதியானது கீழ்க்கண்ட எந்த நூலிலிருந்து எடுத்துத் தொகுக்கப்பட்ட்து?
A
இரட்சணியக் குறள்
B
இரட்சணிய யாத்திரிகம்
C
போற்றித் திருவகவல்
D
இரட்சணிய பால போதனைகள்
Question 75
விடாப்படியாக ஒரு செயலை முன்னின்று நட்த்திக்காட்டுதலுக்கு வழங்கப்படும் வட்டார வழக்கின் பெயர் யாது?
A
தசங்கட்டுதல்
B
தநுவெடுத்தல்
C
துசங்கட்டுதல்
D
தலிவெடுத்தல்
Question 76
அருள்வீற் றிருந்த திருநிழல் போதிஎன்ற வரியானது கீழ்க்கண்ட எந்த நூலில் இடம்பெற்றுள்ளது?
A
வீரசோழியம்
B
பெருங்கதை
C
நாலடியார்
D
குண்டலகேசி
Question 77
ஐந்திலக்கணம் கூறும் இலக்கண நூல் எது?
A
மாறனலங்காரம்
B
வீரசோழியம்
C
தண்டியலங்காரம்
D
மகாபாரதம்
Question 78
வீரசோழியம் என்ற நூலை எழுதியவர் யார்?
A
நக்கீரர்
B
நக்கீரர்
C
புத்தமித்திரர்
D
நல்லுருத்திரான்
Question 79
வீரசோழியம்என்ற நூலுக்கு உரை எழுதியவர் யார்?
A
உச்சிமேற்புலவர் நச்சினார்க்கினியார்
B
சிற்பி பாலசுப்ரமணியம்
C
அடியார்க்கு நல்லார்
D
பாரதம் பாடிய பெருந்தேவனார்
Question 80
ஓங்குநீர்- என்ற சொல்லின் பொருள் யாது?
A
ஊற்றுநீர்
B
கடல்
C
நதி
D
கேணி
Question 81
நிழல் போதிஎன்ற சொல்லின் இலக்கண குறிப்பு யாது?
A
இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கத் தொகை
B
தன்மை பன்மை வினைமுற்று
C
வினைத்தொகை
D
உருவகத்தொடர்
Question 82
வினைப்பிணிஎன்ற சொல்லின் இலக்கண குறிப்பு யாது?
A
வினைத்தொகை
B
பண்புத்தொகை
C
உருவகத்தொடர்
D
உவமைத்தொகை
Question 83
பொருத்துக.
  1.             1) முதல் மூன்று தேவாரம்ஆண்டாள்
  2.             2) 4, 5, 6 ஆம் திருமுறைகள்சுந்தரர்
  3.             3) ஏழாம் திருமுறை- திருஞானசம்பந்தர்
  4.             4) திருப்பாவைதிருநாவுக்கரசர்
A
2 3 1 4
B
4 2 3 1
C
1 2 3 4
D
3 4 2 1
Question 84
பொருத்துக
  •             1) கிறித்துவக் கம்பன்அப்பர்
  •             2) மருள் நீக்கியார்ஆண்டாள்
  •             3) பெரியாழ்வார் வளர்ப்பு மகள் - புத்தமித்திர்ர்
  •             4) வீரசொழியம் பாடியவர்கிருஷ்ண பிள்ளை
A
4 1 2 3
B
1 2 3 4
C
3 4 1 2
D
2 3 4 1
Question 85
முப்பகை என கூறிய பொருள்களில் கீழ்க்கண்டவற்றில் தவறானது எது?
A
காமம்
B
இன்பம்
C
வெகுளி
D
மயக்கம்
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 85 questions to complete.

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!