Online TestTamil
11th Std Tamil Notes Part 4 Online Test
பதினொன்றாம் வகுப்பு - பொதுத்தமிழ் பாடக்குறிப்புகள் பகுதி – 4
Congratulations - you have completed பதினொன்றாம் வகுப்பு - பொதுத்தமிழ் பாடக்குறிப்புகள் பகுதி – 4.
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1 |
கடவுளரையோ அரசரையோ பிறரையோ குழந்தையாகப் பாவித்து அவர்தம் குழந்தைப் பருவத்தைப் பத்துப் பருவங்களாகப் பகுத்துக் கொண்டு பருவத்து பத்து ஆசிரிய விருத்தங்கள் அமையப் பாடுவது _______ இலக்கியமாகும்?
தூது இலக்கியம் | |
பிள்ளைத்தமிழ் இலக்கியம் | |
உலா இலக்கியம் | |
அந்தாதி இலக்கியம் |
Question 2 |
முத்துக்குமார சுவாமி பிள்ளைத் தமிழ் நூலை இயற்றியவர் யார்?
குமரகுருபரர் | |
அழகிய சொக்கநாத புலவர் | |
தஞ்சை வேதநாயகம் பிள்ளை | |
வேதநாயக சாஸ்திரியார் |
Question 3 |
குமரகுருபரர் அவர்கள் கீழ்க்கண்ட எந்த ஊரில் பிறந்தார்?
திருமறைக்காடு | |
திருவெண்ணெய்நல்லூர் | |
திருவைகுண்டம் | |
திருநள்ளாறு |
Question 4 |
குமரகுருபர்ர் பிறந்த ஊரானது கீழ்க்கண்ட எந்த நதிக்கரையிலுள்ள ஊரில் பிறந்தார்?
கோதண்டராம ஆறு | |
வைகை
| |
சிற்றாறு | |
தாமிரபரணி |
Question 5 |
குமரகுருபரர் அவர்கள் கீழ்க்கண்ட எந்த ஊரில் உள்ள முருகப் பெருமானின் அருளால் பேசும் திறமையைப் பெற்றார்?
திருப்பரங்குன்றம் | |
திருத்தணி | |
திருச்செந்தூர் | |
குன்றத்தூர் |
Question 6 |
குமரகுருபரர் இயற்றிய இலக்கியங்களில் கீழ்க்கண்டவற்றில் தவறான நூல் எது?
கந்தர் கலிவெண்பா | |
மதுரை கலிவெண்பா | |
மதுரைக் கலம்பகம் | |
நீதிநெறி விளக்கம் |
Question 7 |
விரல் சுவை யுண்டு கனிந்தமு தூறிய மெல்லிதழ் – எனத் தொடங்கும் முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் பாடலானது கீழ்க்கண்ட எந்த பருவத்தில் அமைந்துள்ளது?
சப்பாணி | |
காப்பு | |
செங்கீரை | |
வருகை |
Question 8 |
பொருள் தரியாத ஒலியைக் குழந்தை எழுப்பும் பருவத்தைக் குறிக்கும் பருவம் எது?
காப்பு | |
முத்தம் | |
செம்புலி | |
செங்கீரை |
Question 9 |
செங்கீரைப் பருவமானது பிள்ளைத்தமிழின் எத்தனையாவது பருவமாக அமைந்துள்ளது?
இரண்டாவது பருவம் | |
முதல் பருவம் | |
மூன்றாவது பருவம் | |
நான்காவது பருவம் |
Question 10 |
இளங்குழந்தை ங்க ங்க என்று கூறக் அதைக் கேட்டுத்தாய் உக்க்கும் பருவம் எது?
சிற்றில் | |
அம்மானை | |
செங்கீரை | |
வருகை |
Question 11 |
தொட்டில் பிள்ளை தலையையுயர்த்திக் கையால் ஊன்றி உடம்பை அசைத்தல் பருவமானது பிள்ளைத்தமிழின் எத்தனையாவது பருவமாகும்?
செங்கீரை | |
நீராடல் | |
சிறுபறை | |
தாள் |
Question 12 |
அஞ்சனம் – என்ற சொல்லானது கீழ்க்கண்ட எந்த பொருளை குறிக்கிறது?
கண் புருவம் | |
கண்மை | |
நெற்றி | |
கைவிரல் |
Question 13 |
கண்மலர் – என்ற சொல்லின் இலக்கண குறிப்பு யாது?
உவமைத்தொகை | |
உரிச்சொற்றொடர் | |
உருவகத்தொடர் | |
வினைத்தொகை |
Question 14 |
குமரகுருபரர் அவர்கள் கீழ்க்கண்ட எந்த வயது வரை பேசும் திறனற்றவராக இருந்தார்?
இரண்டு வயது | |
மூன்று வயது | |
நான்கு வயது | |
ஐந்து வயது |
Question 15 |
பெத்தலேகேம் குறவஞ்சியில் உலா வரும் மன்னராக கீழ்க்கண்டவற்றில் யார் குறிப்பிடுகிறார்?
இயேசு மன்னர் | |
சீயோன் மகள் | |
சிங்கன் | |
நூவன் |
Question 16 |
கீழ்க்கண்டவற்றில் யார் தேவமோகினியாக குறிப்பிடுகிறார்?
இயேசு மன்னர் | |
சீயோன் மகள் | |
சிங்கன் | |
நூவன் |
Question 17 |
கீழ்க்கண்டவற்றில் யார் உபதேசியாக குறிப்பிடுகிறார்?
சீயோன் மகள் | |
மக்கள் | |
நூவன் | |
குறத்தி |
Question 18 |
பெத்தலகேம் குறவஞ்சி நூலில் பறவைகள் பிடிக்கும் வலைகளாக கீழ்க்கண்ட எது உருவகிக்கப்பட்டுள்ளன?
நூவன் | |
இயேசு | |
குறவன் | |
இறைவாக்கு |
Question 19 |
பெத்தலகேம் குறவஞ்சி நூலின் தனிச்சிறப்பு யாது?
அடையடுத்த கருவியாகுபெயர் | |
முற்றுருவகம் | |
கருவியாகுபெயர் | |
பெயரெடுத்த கருவியாகுபெயர் |
Question 20 |
பெத்தலகேம் குறவஞ்சி நூலை இயற்றியவர் யார்?
மாயூரம் வேதநாயகம் பிள்ளை | |
வீரமாமுனிவர் | |
தஞ்சை வேதநாயக சாஸ்திரியார் | |
மீனாட்சி சுந்தரம் பிள்ளை |
Question 21 |
வேதநாயக சாஸ்திரியார் அவர்களின் ஆசிரியர் பெயர் யாது?
சுவார்ட்ஸ் சாஸ்திரியார் | |
கவார்ட்ஸ் பாதிரியார் | |
சுவார்ட்ஸ் பிள்ளை | |
சுவார்ட்ஸ் பாதிரியார் |
Question 22 |
வேதநாயக சாஸ்திரியார் அவர்கள் கீழ்க்கண்ட எந்த அறிவுத்துறைகளில் கற்றத்துறைபோகிய அறிஞராக திகழவில்லை?
வானியல் | |
சமூகவியல் | |
பொருளியியல் | |
இறையியல் |
Question 23 |
வேதநாயக சாஸ்திரியார் அவர்கள் கீழ்க்கண்ட யாருக்கு உற்ற நண்பராக திகழ்ந்தார்?
தஞ்சை ஆண்ட சரபோஜி மன்னர் | |
சிவகங்கையை ஆண்ட சரபோஜி மன்னர் | |
மதுரை ஆண்ட சரபொஜி மன்னர் | |
நெல்லை ஆண்ட சரபோஜி மன்னர் |
Question 24 |
கீழ்க்கண்ட எந்த வயதின் போது வேதநாயக சாஸ்திரியார் அவர்கள் பெத்தலகேம் குறவஞ்சியை இயற்றினார்?
26 வது வயது | |
25 வது வயது | |
22 வது வயது | |
24 வது வயது |
Question 25 |
குறவஞ்சி நூலானது கீழ்க்கண்ட எந்த குறவஞ்சி நூலுக்கு நிகராகப் இயற்றி அழியாப் புகழ் பெற்றது?
சரபேந்தர் குறவஞ்சி | |
ஞானக்குறவஞ்சி | |
குற்றாலக் குறவஞ்சி | |
மெய்ஞானக் குறவஞ்சி |
Question 26 |
வேதநாயக சாஸ்திரியார் அவர்கள் வாழ்ந்த காலம் யாது?
16 ம் நூற்றாண்டு | |
17 ம் நூற்றாண்டு | |
12 ம் நூற்றாண்டு | |
18ம் நூற்றாண்டு |
Question 27 |
கீழ்க்கண்டவற்றில் வேதநாயக சாஸ்திரியார் எழுதிய நூல்களில் தவறானது எது?
ஞானத்தச்சன் | |
ஞானவுலா | |
ஞானக்கீர்த்தனை | |
ஆரணாதிந்தம் |
Question 28 |
தற்பரன் – என்ற சொல்லின் பொருள் யாது?
இறைவன் | |
மக்கள் | |
கடல் அலைகள் | |
முல்லை நிலத்தலைவர் |
Question 29 |
பேய்க்கணங்கள்- என்பதன் இலக்கண குறிப்பு யாது?
இரண்டாம் வேற்றுமைத்தொகை | |
உவமைத்தொகை | |
ஆறாம் வேற்றுமைத்தொகை | |
நான்காம் வேற்றுமைத்தொகை |
Question 30 |
பலபட்டைச் சொக்கநாத பிள்ளை எழுதிய மற்றொரு தூதுநூல் எது?
அன்னம் விடுதூது | |
தென்றல் விடுதூது | |
முகில் விடுதூது | |
தமிழ் விடுதூது |
Question 31 |
ஆண்பால் பிள்ளைத்தமிழுக்கும் பெண்பால் பிள்ளைத் தமிழுக்கும் பொதுவான பருவங்கள் எத்தனை?
7 | |
6 | |
8 | |
5 |
Question 32 |
பண்டைநலம் புதுப்புலமை பழம்பெருமை
அத்தனையும் படைப்பாய் இந்நாள்! தொண்டு
செய்வாய் தமிழுக்குத் துறைதோறுந்
துறைதோறுந் துடித்தெழுந்தே’ – என்று பாடியவர் யார்?
பாரதியார் | |
சிற்பி.பாலசுப்ரமணியம் | |
திரு.வி.கலியாணசுந்தரம் | |
பாரதிதாசன் |
Question 33 |
பழமையின் பெருமையை அடித்தளமாகவும் துறைதோறும் முகிழ்க்கும் புதிய களங்களைப் பாடுபொருளாகவும் கொண்டு எழுந்த பாடல்கள் _______ எனப்படும்?
தொடர்நிலைச் செய்யுள் இலக்கியம் | |
மறுமலர்ச்சி இலக்கியம் | |
பேரிலக்கியம் | |
சிற்றிலக்கியங்கள் |
Question 34 |
மறுமலர்ச்சி இலக்கியத்தின் வேறு பெயர்களில் கீழ்க்கண்டவற்றில் தவறானது எது?
சுவைபுதிது | |
பொருள்புதிது | |
புதுகவிதை | |
நவகவிதை |
Question 35 |
கீழ்க்கண்டவற்றில் எந்த இலக்கியமானது மானிட்த்தின் விழுப்பொருள்களையும் அவலங்களையும் புதிய நோக்குடனும், புத்தம் புதிய கலைகளைத் திசைதோறும் தேர்ந்து செந்தமிழ்ச் சேர்க்கிறது?
பேரிலக்கியம் | |
சிற்றிலக்கியம் | |
பக்தி இலக்கியம் | |
மறுமலர்ச்சி இலக்கியம் |
Question 36 |
பாரதிதாசன் அவர்கள் இளமையிலேயே கீழ்க்கண்ட எந்த இருமொழிகளில் சிறந்த புலமை பெற்றிருந்தார்?
தமிழ், ஆங்கிலம் | |
பிரெஞ்சு, தமிழ் | |
தமிழ், வடமொழி | |
உருது, பிரெஞ்சு |
Question 37 |
தமிழ்நாட்டின் இரசூல்கம்சதேவ் என்று பாராட்டப்பெற்றவர் யார்?
பாரதிதாசன் | |
சுரதா | |
வாணிதாசன் | |
வல்லிக்கண்ணன் |
Question 38 |
இரசூல்கம்சதேவ் என்பவர் கீழ்க்கண்ட எந்நாட்டின் மக்கவிஞர் ஆவார்?
இங்கிலாந்து | |
அமெரிக்கா | |
உருசிய | |
செர்பியா |
Question 39 |
உயிரை உணர்வை வளர்ப்பது தமிழேம்’ என்றும் ;இன்பத் தமிழ்க் கல்வி யாவரும் கற்றவர் என்றரைக்கும் நிலை எய்தி விட்டால் துன்பங்கள் நீங்கும் சுகம் வரும் நெஞ்சினில் தூய்மை உண்டாகிடும் வீரம் வரும்’ – என்று எழுதியவர் யார்?
மீனாட்சி சுந்தரனார் | |
திரு.வி.க | |
கவிமணி | |
பாரதிதாசன் |
Question 40 |
பாரதிதாசன் இயற்றிய காப்பியங்களில் கீழ்க்கண்டவற்றில் தவறானது எது?
குடும்ப விளக்கு | |
பாண்டியன் பரிசு | |
குறிஞ்சிக்குறள் | |
பிசிராந்தையார் |
Question 41 |
பாரதிதாசனின் எந்த நூலானது சாகித்ய அகாடமி விருது பெற்றது?
அழகின் சிரிப்பு | |
பிசிராந்தையார் | |
சேர தாண்டவம் | |
தமிழச்சியின் கத்தி |
Question 42 |
கீழ்க்கண்ட எந்த ஆண்டின் போது பாரதிதாசன் எழுதிய நூலுக்கு சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டது?
1969 | |
1967 | |
1965 | |
1970 |
Question 43 |
பாரதிதாசன் அவர்கள் கீழ்க்கண்ட எந்த வரியில் தொடங்கும் பாடலை புதுவை அரசானது தனது தமிழ்த்தாய் வாழ்த்தாக ஏற்றுக்கொண்ட்து?
தமிழுக்கு அமுதென்று பெயர் | |
புதியதோர் உலகம் செய்வோம் | |
எங்கெங்கு காணினும் சக்தியடா | |
வாழ்வினில் செம்மையைச் செய்பவள் நீயே |
Question 44 |
பாரதிதாசன் அவர்கள் கீழ்க்கண்ட எந்த இதழை நடத்தி வந்தார்?
நவசக்தி | |
குயில் | |
தென்றல் | |
குரல் |
Question 45 |
பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் பிறப்பு இறப்பு ஆண்டுகள் யாது?
1891-1964 | |
1890-1963 | |
1892- 1961 | |
1893-1964 |
Question 46 |
புத்தகசாலையில் இருக்க வேண்டி பாரதிதாசன் கூறிய நூல்களில் தவறானது எது?
கணிதம் | |
வான் நூல்கள் | |
சித்தாந்த நூல்கள் | |
மெய்த்திற நூல்கள் |
Question 47 |
தமிழரின் கவிதைகள் கீழ்க்கண்ட எத்தனை மொழிகளில் மொழிக்கப்பட்டு அனைவரும் படிப்பதை என் செவியால் தேனூற கேட்கும் நாள் எதுவென்று பாரதிதாசன் கூறுகிறார்?
500 மொழிகள் | |
300 மொழிகள் | |
800 மொழிகள் | |
1000 மொழிகள் |
Question 48 |
பகர்வார் – என்பதன் இலக்கண குறிப்பு யாது?
வினையாலனையும் பெயர் | |
இரண்டாம் வேற்றுமைதொகை | |
அன்மொழித்தொகை | |
உவமைத்தொகை |
Question 49 |
என்னருந் தமிழ்நாட் டின்கண் எல்லோரும் கல்வி கற்றுப் – எனத் தொடங்கும் பாடலை பாடிய புலவர் யார்?
பாரதியார் | |
பாரதிதாசன் | |
சுரதா | |
கவிமணி |
Question 50 |
பாரதிதாசன் பரம்பரையில் மூத்ததலைமுறைக் கவிஞர் யார்?
வல்லிக்கண்ணன் | |
நா.காமராசன் | |
முடியரசன் | |
வாணிதாசன் |
Question 51 |
முடியரசனின் இயற்பெயர் யாது?
துரைமாணிக்கம் | |
துரைராசு | |
துரைரத்தினம் | |
ராசுத்துரை |
Question 52 |
முடியரசன் பிறந்த ஊர் யாது?
சிறியகுளம் | |
இரட்டணை | |
பெரியகுளம் | |
அரியலூர் |
Question 53 |
தந்தை பெரியாரிடத்திலும், அறிஞர் அண்ணா இடத்திலும் நெருங்கிப் பழகிய புலவர் யார்?
அன்பழகன் | |
சுப்புரத்தினதாசன் | |
இராசகோபால் | |
துரைராசு |
Question 54 |
பாரதிதாசனோடு மிக நெருங்கி பழகி அவருடைய முற்போக்கு எண்ணங்களை ஏற்றுப் பாடியவர் யார்?
முடியரசன் | |
கண்ணதாசன் | |
பாவலர் பெருஞ்சித்திரனார் | |
கவிஞர் சுரதா |
Question 55 |
கீழ்க்கண்டவற்றில் யார் சடங்குகளை மறுத்து சாதி மறுப்புத் திருமணஞ் செய்து கொண்டவர்?
இராமலிங்க தேவர் | |
திரு.வி.க | |
முடியரசன் | |
. மு. வரதராசனார் |
Question 56 |
தமது மறைவின் போது எச்சடங்கும் வேண்டாம் என்று கூறி அவ்வாறே செய்த புலவர் யார்?
பாரதிதாசன் | |
முடியரசன் | |
இலக்குவனார் | |
தந்தை பெரியார் |
Question 57 |
முடியரசன் அவர்கள் கீழ்க்கண்ட எப்பள்ளியில் தமிழாசிரியராக பணிபுரிந்தார்?
மதுரை மீ.சு.உயர்நிலைப் பள்ளி | |
திருச்சி மீ.சு.உயர்நிலைப்பள்ளி | |
திருச்சி மீ.சு.உயர்நிலைப்பள்ளி | |
காரைக்குடி மீ.சு. உயர்நிலைப்பள்ளி |
Question 58 |
முடியரசன் இயற்றிய நூல்களில் கீழ்க்கண்டவற்றில் தவறானது எது?
பூங்கொடி | |
காவியப்பாவை | |
பூக்கொடி | |
வீரகாவியம் |
Question 59 |
முடியரசனின் கவிதைகளைக் கீழ்க்கண்ட எந்த நிறுவனம் இந்தியிலும் ஆங்கிலத்திலும் மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளது?
தமிழக அரசு பதிப்புத்துறை | |
சாகித்திய அகாதெமி | |
யுனெஸ்கோ நிறுவனம் | |
தில்லி உயர்நிலை தமிழ் நிறுவனம் |
Question 60 |
எந்த ஆண்டு பூங்கொடி நூலானது தமிழக அரசின் விருதைப் பெற்றது?
1955 | |
1963 | |
1962 | |
1966 |
Question 61 |
முடியரசனுக்கு கீழ்க்கண்ட யாரால் கவியரசு என்ற பட்டம் அளிக்கப்பட்டது?
குன்னக்குடி அடிகளார் | |
பாரதிதாசன் | |
குன்றக்குடி அடிகளார் | |
வரதராசனார் |
Question 62 |
முடியரசனுக்கு கீழ்க்கண்ட எந்த மலையில் நடந்த விழாவில் கவியரசு பட்டம் வழங்கப்பட்டது?
மேரு மலை | |
பறம்பு மலை | |
விராலி மலை | |
குன்றத்தூர் மலை |
Question 63 |
பூக்கின்ற மலர்களெல்லாம் பூக்கள் அல்ல – என்ற பாடலை பாடிய புலவர் யார்?
முடியரசன் | |
பாரதிதாசன் | |
சுரதா | |
அப்துல் ரகுமான் |
Question 64 |
அறிவை மயக்கும் வகையில் தற்போது உருவாகி வரும் புதுமையானது கீழ்க்கண்ட எதனுடன் உவமைப்படுத்து புலவர் கூறுகிறார்?
மலர்கள் | |
சூரியக்கதிர் | |
காகிதப்பூ | |
பனித்துளி |
Question 65 |
செங்கதிரால் கீழ்க்கண்டவற்றில் எது சிரிக்கும் என்று முடியரசன் தன் கவிதையில் கூறுகிறார்?
அல்லி மலர் | |
பயிர்கள் | |
அறிவு | |
தாமரைகள் |
Question 66 |
சேர்கள் நிறைந்திருக்கும் இடத்தில் கீழ்க்கண்ட எவை சிரிக்கும் என்று முடியரன் கூறுகிறார்?
அல்லி மலர் | |
பயிர்கள் | |
அறிவு | |
தாமரைகள் |
Question 67 |
பொய்யாத மொழிக்குறளால் கீழ்க்கண்ட எதி சிரிக்கும் என்று முடியரசன் தன் கவிதைகளில் கூறுகிறார்?
அல்லி மலர் | |
பயிர்கள் | |
அறிவு | |
தாமரைகள் |
Question 68 |
காகிதப்பூ- என்ற சொல்லின் இலக்கண குறிப்பு யாது?
மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை | |
இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை | |
நான்காம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை | |
இரண்டாம் வேற்றுமைத் தொகை |
Question 69 |
கவிஞர் கண்ணதாசன் அவர்கள் கீழ்க்கண்ட எந்த நாளை விடுதலை நாளாக தம் கவிதை வரியில் கூறுகிறார்?
வறுமையும் அச்சமும் நீங்கும் நாள் | |
அடிமைகள் ஒழிகின்ற நாள் | |
ஆதிக்க வெறியர்கள் ஒழிகின்ற நாள் | |
சாதி, மதம் ஒழியும் நாள் |
Question 70 |
விடுதலை விளைத்த உரிமை – என்ற தலைப்பில் எப்படிப்பட்ட இந்தியநிலை அமைய வேண்டும் என்று கவிதை ஒன்றை எழுதியவர் யார்?
வாணிதாசன் | |
கண்ணதாசன் | |
பாரதிதாசன் | |
வல்லிக்கண்ணன் |
Question 71 |
கண்ணதாசன் கூறிய சிறைவைக்கும் பொருள்களில் கீழ்க்கண்டவற்றில் தவறானது எது?
காலம் | |
உலகம் | |
கடவுள் | |
புத்தகம் |
Question 72 |
மாற்றம் எனது மானிட்த் தத்துவம் – என்று பாடிய கவியரசர் யார்?
பட்டுக்கோட்டையார் | |
உடுமலை நாராயணகவி | |
கண்ணதாசன் | |
பரிதிமாற்கலைஞர் |
Question 73 |
கண்ணதாசன் பிறந்த ஊர் யாது?
பெரியகுளம் | |
சிறுநுதல்பட்டி | |
சென்னிக்குளம் | |
சிறுகூடற்பட்டி |
Question 74 |
பழந்தமிழ் இலக்கியத்தின் உயிர்ச்சாரத்தை தமது பாடல்களிலே தந்த புலவர் யார்?
கண்ணதாசன் | |
பட்டுக்கோட்டையார் | |
உடுமலை நாராயணகவி | |
மருதகாசி |
Question 75 |
கண்ணதாசன் அவர்கள்பிறந்த ஆண்டு எது?
1925 | |
1926 | |
1927 | |
1928 |
Question 76 |
கண்ணதாசன் அவர்களின் இயற்பெயர் யாது?
கண்ணையா | |
துரைமாணிக்கம் | |
பொன்னையன் | |
முத்தையா |
Question 77 |
கண்ணதாசன் அவர்கள் கீழ்க்கண்ட எந்த இதழில் ஆசிரியராக விளங்கவில்லை?
கண்ணதாசன் | |
சண்டமாருதம் | |
இசைத்தமிழ் | |
தென்றல்திரை |
Question 78 |
கண்ணதாசன் அவர்கள் இறந்த ஆண்டு எது?
1980 | |
1981 | |
1982 | |
1983 |
Question 79 |
கண்ணதாசனின் கவிதைகளானது கண்ணதாசன் கவிதைகள் என்ற பெயரில் மொத்தம் எத்தனை தொகுப்புகளாக வெளிவந்தது?
6 தொகுப்புகள் | |
5 தொகுப்புகள் | |
4 தொகுப்புகள் | |
3 தொகுப்புகள் |
Question 80 |
மிடிமை – என்ற சொல்லின் பொருள் யாது?
செல்வம் | |
வறுமை | |
பெருமை | |
கொடுமை |
Question 81 |
கண்ணதாசனின் கீழ்க்கண்ட எந்த நூலானது சாகித்திய அகாதெமி விருது பெற்றுள்ளது?
இராஜ தண்டனை | |
ஞானாம்பிகா | |
சேரமான் காதலி | |
அர்த்தமுள்ள இந்து மதம் |
Question 82 |
கீழ்க்கண்ட எந்த ஆண்டின் போது கண்ணதாசன் நூலுக்கு சாகித்திய அகாதெமி விருது அளிக்கப்பட்டது?
1980 | |
1981 | |
1982 | |
1983 |
Question 83 |
கீழ்க்கண்ட எந்த ஆண்டின்போது கண்ணதாசன் அவர்கள் தமிழகத்தின் ஆஸ்தான (அரசவை) கவிஞராக பதவியேற்றார்?
1972 | |
1973 | |
1975 | |
1978 |
Question 84 |
கண்ணதாசன் அவர்களின் கீழ்க்கண்ட எந்த நூலானது அவருக்கு புகழை என்றும் நிலைநிறுத்துகிறது?
இயேசு காவியம் | |
அர்த்தமுள்ள இந்துமதம் | |
மாங்கனி | |
வனவாசம் |
Question 85 |
கண்ணதாசன் எழுதிய முதல் குறுங்காவியம் எது?
ஆட்டனத்தி ஆதிமந்தி | |
மாங்கனி | |
பாண்டிமாதேவி | |
பஜகோவிந்தம் |
Question 86 |
கீழ்க்கண்ட எந்த திரைப்படத்திற்கு கண்ணதாசன் அவர்கள் சிறந்த வசனத்திற்கான தேசிய விருதை பெற்றார்?
கண்ணாயிரம் | |
பாவமன்னிப்பு | |
குழந்தைக்காக | |
மூன்றாம்பிறை |
Question 87 |
கம்பரின் செய்யுள்களிலும், பாரதியாரின் பாடல்களிலும் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்த புலவர் யார்?
பாரதிதாசன் | |
முடியரசன் | |
சுரதா | |
கண்ணதாசன் |
Question 88 |
கண்ணதாசன் அவர்கள் கீழ்க்கண்ட யாரை தன் மானசீக குருவாக ஏற்றார்?
பாரதியார் | |
பாரதிதாசன் | |
திரு.வி.க | |
அறிஞர் அண்ணா |
Question 89 |
கண்ணதாசன் அவர்கள் தான் எழுதிய சுயசரிதை நூல்களில் கீழ்க்கண்டவற்றில் தவறானது எது?
எனது சுயசரிதம் | |
வனவாசம் | |
மனவாசம் | |
போய் வருகிறேன் |
Question 90 |
கண்ணதாசன் அவர்கள் சயமத்தை பற்றி எழுதிய அர்த்தமுள்ள இந்துமத நூலானது எத்தனை பாகங்களைக் கொண்டது?
8 பாகங்கள் | |
10 பாகங்கள் | |
12 பாகங்கள் | |
6 பாகங்கள் |
Question 91 |
கண்ணதாசன் எழுதிய நாடக நூல்களில் தவறானது எது?
இராச தண்டனை | |
அனார்களி | |
அருனோதயம் | |
சிவங்கை சீமை |
Question 92 |
காட்டுக்கு இராஜா சிங்கம், கவிதைக்கு இராஜா கண்ணதாசன்’- என்று கண்ணதாசனை புகழ்ந்தவர் யார்?
அறிஞர் அண்ணா | |
தந்தை பெரியார் | |
கலைஞர் கருணாநிதி | |
காமராசர் |
Question 93 |
கவிஞரின் தோரணையை விட அரசனின் தோரணை தான் அவிஞரிடம் இருக்கும்’ – என்று கண்ணதாசனை பற்றிக் கூறியவர் யார்?
ஜெயகாந்தன் | |
ஜெகச்சிற்பியன் | |
காமராசர் | |
முடியரசன் |
Question 94 |
வதிபர் – என்ற சொல்லின் இலக்கண குறிப்பு யாது?
பெயரெச்சம் | |
வினைத்தொகை | |
வினையாலணையும் பெயர் | |
வியங்கோள் வினைமுற்று |
Question 95 |
கண்ணதாசன் எழுதிய கவிதை நூல்களில் கீழ்க்கண்டவற்றில் தவறானது எது?
கவிதாஞ்சலி | |
ஞானாம்பாலிகா | |
தாய்ப்பாவை | |
கிருஷ்ண கானம் |
Question 96 |
கண்ணதாசன் அவர்களை தமிழக அரசவைக் கழிஞராக நியமித்த தமிழக முதல்வர் யார்?
காமராசர் | |
கலைஞர் கருணாநிதி | |
இராஜாஜி | |
எம்.ஜி.இராமச்சந்திரன் |
Question 97 |
நம்மை எதுதான் தளைப்படுத்துகிறது? சாதியா? மதமா? மொழியா? நாடா? – என்று இந்நாட்டின் அவலங்களை தன் கவிதைகளை தளை என்னும் தலைப்பில் எழுதிய கவிஞர் யார்?
சிற்பி பாலசுப்பிரமணியம் | |
நாமக்கல் கவிஞர் | |
மறைமலையடிகள் | |
தருமு சிவராமு |
Question 98 |
சிற்பி அவர்கள் தம் தளை என்னும் கவிதை பாடலில் காளையின் முன்னால் கீழ்க்கண்டவற்றில் எவை தெரிவதாக கூறுகிறார்?
நெல்வயல் | |
சோளக்கொல்லை | |
தடித்த புல் | |
பிண்ணாக்குத் தண்ணீர் |
Question 99 |
காளையின் பக்கத்தில் கீழ்க்கண்டவற்றில் எது இருப்பதாக கவிஞர் பாடுகிறார்?
நெல்வயல் | |
சோளக்கொல்லை | |
தடித்த புல் | |
பிண்ணாக்குத் தண்ணீர் |
Question 100 |
தோட்டத்து வேலிக்குள் கீழ்க்கண்டவற்றில் எது இருப்பதாக காளை மூலம் கவிஞர் தம் கவிதையில் கூறுகிறார்?
முத்துக்கொண்டை சோளக்கொல்லை | |
சுவைமிக்க பிண்ணாக்குத் தண்ணீர் | |
பழுத்த நெல்வயல் | |
கொழுக்கட்டைப்புல் |
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.
There are 100 questions to complete.