Online TestTamil

11th Std Tamil Notes Part 3 Online Test

பதினொன்றாம் வகுப்பு - பொதுத்தமிழ் பாடக்குறிப்புகள் பகுதி – 3

Congratulations - you have completed பதினொன்றாம் வகுப்பு - பொதுத்தமிழ் பாடக்குறிப்புகள் பகுதி – 3. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
சீறத்என்பது எந்த மொழிச் சொல்லாகும்?
A
தமிழ் மொழி
B
வடமொழி
C
அரபு மொழி
D
இலத்தின் மொழி
Question 2
சீறா- என்பதன் பொருள் யாது?
A
காப்பியம்
B
வாழ்க்கை
C
வரலாறு
D
பதிகம்
Question 3
சீறாப்புராண நூலின் நூல் அமைப்பு யாது?
A
3 பிரிவு + 5027 விருத்தப்பாக்கள்
B
3 பிரிவு + 5025 விருத்தப்பாக்கள்
C
2 பிரிவு + 5027 விருத்தப்பாக்கள்
D
3 பிரிவு + 5030 விருத்தப்பாக்கள்
Question 4
பெருமனார் பிறந்ததும், இளமை நிகழ்வுகளும் திருமணமும் கீழ்க்கண்ட எந்த பிரிவில் கூறப்பட்டுள்ளன?
A
நுபுவத்துக் காண்டம்
B
ஹிஜ்ரத்துக் காண்டம்
C
விலாத்துக் காண்டம்
D
விலாத்த்துக் காண்டம்
Question 5
வானவர் ஜிப்றாயில் மூலம் திருமறைநபிகள் பெருமானருக்கு அருளப்பட்ட்தும் அதன்பின் மக்கத்தில் நடந்தவையும் கீழ்க்கண்ட எந்த பிரிவில் கூறப்பட்டுள்ளன?
A
நுபுவத்துக் காண்டம்
B
ஹிஜ்ரத்துக் காண்டம்
C
விலாத்துக் காண்டம்
D
விலாத்த்துக் காண்டம்
Question 6
மக்கத்தை விட்டுப் பெருமனார் மதீனம் சென்றதும் தீன் நிலை நிறுத்தற்காக நிகழ்ந்த போர்களும் பிறவும் கீழ்க்கண்ட எந்த பிரிவில் கூறப்பட்டுள்ளன?
A
நுபுவத்துக் காண்டம்
B
ஹிஜ்ரத்துக் காண்டம்
C
விலாத்துக் காண்டம்
D
விலாத்த்துக் காண்டம்
Question 7
பொருத்துக
  • 1) விலாத்த்துக் காண்டம்      - செலவியற்காண்டம்
  • 2) நுபுவத்துக் காண்டம்          - பிறப்பியற்காண்டம்
  • 3) ஹிஜ்ரத்துக் காண்டம்செம்பொருட்காண்டம்
A
1 2 3
B
3 1 2
C
2 3 1
D
1 3 2
Question 8
நபிகள் பெருமானாரின் தூய திருவாழ்வு முழுமையும் பாடிமுடித்த புலவர் யார்?
A
உமறுப்புலவர்
B
கடிகை முத்துப்புலவர்
C
சீதக்காதி
D
பனு அகமது மரைக்காயர்
Question 9
யார் வேண்டுகோளின்படி உமறுப்புலவர் அவர்கள் சீறாபுராணத்தை எழுதத் தொடங்கினார்?
A
கடிகை முத்துப்புலவர்
B
செய்கு அப்துல் காதிர்
C
எட்டயப்புர மன்னர்
D
அபுல் காசீம்
Question 10
சீதக்காதி வள்ளல் இறந்த பிறகு சீறாப்புராணம் எழுத உமறுப்புலவருக்கு உதவி புரிந்த வள்ளல் யார்?
A
கடிகை முத்துப்புலவர்
B
செய்கு அப்துல் காதிர்
C
எட்டயப்புர மன்னர்
D
அபுல் காசீம்
Question 11
உமறுப்புலவர் அவர்கள் சீறாப்புராணம் நூலில் கீழ்க்கண்ட யாரை நூலின் பல இடங்களில் நினைவு கூர்ந்து போற்றி இருக்கிறார்?
A
கடிகை முத்துப்புலவர்
B
செய்கு அப்துல் காதிர்
C
எட்டயப்புர மன்னர்
D
அபுல் காசீம்
Question 12
உமறுப்புலவர் இயற்றிய வேறுநூல் எது?
A
நான்மணிமாலை
B
முதுமொழிமாலை
C
நபிகள் அந்தாதி
D
முகுந்தமாலை
Question 13
முதுமொழிமாலை- என்ற நூலானது கீழ்க்கண்ட எத்தனை பாக்களைக் கொண்ட நூலாகும்?
A
எழுபது பாக்கள்
B
நூற்றைம்பது பாக்கள்
C
எழுபத்தைந்து பாக்கள்
D
எண்பது பாக்கள்
Question 14
உமறுப்புலவர் வாழ்ந்த காலம் எது?
A
பதினாறாம் நூற்றாண்டு
B
பதினெட்டாம் நூற்றாண்டு
C
பதினேழாம் நூற்றாண்டு
D
பத்தொன்பதாம் நூற்றாண்டு
Question 15
பகைவர்களுக்குப் புலப்படாவாறு நபிகள் பெருமானார் அபூபக்கர் என்ற தம் துணைவரோடு எந்த மலைக்குகையில் தங்கியிருந்தார்கள்?
A
வெள்ளி மலைக்குகை
B
தௌர் மலைக்குகை
C
தளர் மலைக்குகை
D
இமயமலைக்குகை
Question 16
மறைநபி தியிலா நின்றமலைமுழை யதனின் கண்ணே- என்ற வரியில் முழை என்ற சொல்லின் பொருள் யாது?
A
பாம்பு
B
மலை
C
குகை
D
புற்று
Question 17
உரகம், பணி, பாந்தள், பன்னகம், பணி, அரவு- என்ற சொல்லானது கீழ்க்கண்ட எந்த பொருளைத் தருகிறது?
A
பாம்பு
B
மலை
C
குகை
D
புற்று
Question 18
நறை- என்ற சொல்லின் பொருள் யாது?
A
பாம்பு
B
மலை
C
குகை
D
தேன்
Question 19
துயிலாநின்றஎன்ற சொல்லை பிரித்தெழுதுக?
A
துயில்+ஆ+நின்ற
B
துயி+ஆநின்+அ
C
துயிலா+ஆனின்+அ
D
துயில்+ஆநின்று+அ
Question 20
மலைமுழைஎன்ற சொல்லின் இலக்கண குறிப்பு யாது?
A
ஆறாம் வேற்றுமைத்தொகை
B
ஏழாம் வேற்றுமைத்தொகை
C
இரண்டாம் வேற்றுமைத்தொகை
D
நான்காம் வேற்றுமைத்தொகை
Question 21
மதிமுகம், மலர்த்தாள்என்ற சொல்லின் இலக்கணக் குறிப்பு யாது?
A
பண்புத்தொகை
B
வினைத்தொகை
C
உவமைத்தொகை
D
உரிச்சொற்றொடர்
Question 22
கடிநறைஎன்ற சொல்லின் இலக்கண குறிப்பு யாது?
A
அன்மொழித்தொகை
B
இருபெயரொட்டு பண்புத்தொகை
C
உவமைத்தொகை
D
உரிச்சொற்றொடர்
Question 23
சின்னச்சீறா என்றழைக்கப்படும் நூலை இயற்றியவர் யார்?
A
அபுல் காசீம்
B
பனு அகமது மரைக்காயர்
C
சீதக்காதி வள்ளல்
D
கடிகை முத்துப்புலவர்
Question 24
பாடப்பகுதியில் உள்ள விடமீட்ட படலமானது கீழ்க்கண்ட எந்த காண்ட்த்தில் இடம்பெற்றுள்ளது?
A
விலாத்த்துக்காண்டம்
B
நுபுவத்துக்காண்டம்
C
ஹிஜ்ரத்துக்காண்டம்
D
பிறப்பியற்காண்டம்
Question 25
விடமீட்ட படலமானது இரண்டாவது பாகத்தில் எத்தனையாவது படலமாக அமைந்துள்ளது?
A
நான்காவது படலம்
B
முதல் படலம்
C
இரண்டாவது படலம்
D
மூன்றாவது படலம்
Question 26
சீறாப்புராண நூலில் அமைந்துள்ள மொத்தப்படலங்கள் எத்தனை?
A
97 படலங்கள்
B
96 படலங்கள்
C
91 படலங்கள்
D
93 படலங்கள்
Question 27
விலாதத்துக் காண்ட்த்தில் இடம்பெற்றுள்ள படலங்கள் மொத்தம் எத்தனை?
A
22 படலங்கள்
B
23 படலங்கள்
C
21 படலங்கள்
D
24 படலங்கள்
Question 28
நுபுவத்துக் காண்ட்த்தில் இடம்பெற்றுள்ள படலங்கள் மொத்தம் எத்தனை?
A
22 படலங்கள்
B
23 படலங்கள்
C
21 படலங்கள்
D
24 படலங்கள்
Question 29
எட்டயப்புர அரசவையில் கடிகை முத்துப்புலவரை வாதிற்கு அழைத்தவர் யார்?
A
எட்டயப்புர தலைமைக் கவிஞர்
B
உமறுப்புலவர்
C
பனு அகமது மரைக்காயர்
D
வாலை வாரிதி
Question 30
எட்டயப்புர அரசவையில் உமறுப்புலவரால் தோற்கடிக்கப்பட்ட புலவர் யார்?
A
வாலை வாரிதி
B
கடிகை முத்துப்புலவர்
C
அபுல் காசீம்
D
அப்துல் காதிர் மரைக்காயர்
Question 31
நாடக்க் காப்பியங்களால் சிறப்புப் பெற்று விளங்கும் வடமொழிக்கு ஈடாக நடிப்புச் செவ்வியும் இலக்கியச் செவ்வியும் ஒருங்கே அமையப் பெற்ற நூல் எது?
A
சிலப்பதிகாரம்
B
மனோன்மணீயம்
C
மணிமேகலை
D
சீவகசிந்தாமணி
Question 32
மனோன்மணீயம்என்ற நூலானது கீழ்க்கண்ட எந்த ஆங்கில நூலின் தழுவலாக அமைந்தது?
A
ஓத்தெல்லோ
B
மோட்சபயணம்
C
இரகசிய வழி
D
இலியட்
Question 33
இரகசிய வழி என்ற ஆங்கில நூலை எழுதியவர் யார்?
A
ரிப்பன் பிரபு
B
கானிங் பிரபு
C
ஜி.யூ. போப்
D
லிட்டன் பிரபு
Question 34
பெருங்காப்பிய நூல்களுக்குரிய இயற்கை வண்ணனை, கற்பனையெழில், தத்துவச்செறிவு, உலகியல் உண்மை முதலிய கருத்துக்கள் அமைய எழுதப் பெற்றிருப்பினும் செய்யுளில் நடையில் மிடுக்குடனும் நாடகத்தன்மைக்கேற்ற உரையாடற் சிறப்பு பெற்ற நூல் எது?
A
சிலப்பதிகாரம்
B
குண்டலகேசி
C
மனோன்மணீயம்
D
கம்பராமாயணம்
Question 35
அங்கங்களையும் காட்சிகளையும் அமைத்து எழுதுவது கீழ்க்கண்ட எதன் மரபாக கூறப்படுகிறது
A
காப்பிய நன்னூல் மரபு
B
நாடக நன்னூல் மரபு
C
சிறுகதை நன்னூல் மரபு
D
கவிதை நன்னூல் மரபு
Question 36
மனோன்மணீயம் நூலானது எத்தனை அங்கங்களையும் எத்தனை காட்சிகளையும் கொண்டது?
A
5 அங்கங்கள் + 20 காட்சிகள்
B
5 அங்கங்கள் + 30 காட்சிகள்
C
4 அங்கங்கள் + 20 காட்சிகள்
D
4 அங்கங்கள் + 30காட்சிகள்
Question 37
மனோன்மணீயம் நூலில் இடம்பெற்றுள்ள துணைக் கதையின் பெயர் யாது?
A
சிவகாமி சபதம்
B
சிவகாமி சரித்திரம்
C
சிவகாமி சரிதம்
D
சிவகாமி சகாப்தம்
Question 38
மனோன்மணீயம்என்ற நூலை எழுதியவர் யார்?
A
திருவாவடுதுறை மீனாட்சி சுந்தரம் பிள்ளை
B
பேராசிரியர் பெ. சுந்தரம் பிள்ளை
C
கோடக நல்லூர் சுந்தர சுவாமிகள்
D
சாமிநாதப் பிள்ளை
Question 39
பேராசிரியர் பெ.சுந்தரம் பிள்ளை அவர்கள் கீழ்க்கண்ட எந்த ஊரில் பிறந்தார்?
A
ஆலப்புழை
B
திருவனந்தபுரம்
C
கோட்டயம்
D
கொச்சி
Question 40
. சுந்தரம் பிள்ளை அவர்கள் பேராசிரியராக பணியாற்றிய இடம் எது?
A
கொச்சி அரசினர் கல்லூரி
B
கோட்டயம் அரசினர் கல்லூரி
C
ஆலப்புழை அரசினர் கல்லூரி
D
திருவனந்தபுரம் அரசினர் கல்லூரி
Question 41
பெ.சுந்தரம் பிள்ளை அவர்கள் கல்லூரியில் கீழ்க்கண்ட எந்த பாட்த்திற்கு பேராசிரியராக பணிபுரிந்தார்?
A
தமிழ்ப்பாடம்
B
தத்துவப்பாடம்
C
வானவில் பாடம்
D
பொறியியல் பாடம்
Question 42
பேராசிரியர் பெ.சுந்தரம் பிள்ளை அவர்கள் கீழ்க்கண்ட யாரை தன் ஞானாசிரியராக கொண்டார்?
A
மீனாட்சி சுந்தரம் பிள்ளை
B
உ.வே.சாமிநாதப்பிள்ளை
C
கோடக நல்லூர் சுந்தர சுவாமிகள்
D
கோடக நல்லூர் மீனாட்சி சுவாமிகள்
Question 43
பேராசிரியர் இயற்றிய நூல்களில் கீழ்க்கண்டவற்றில் தவறானது எது?
A
நூல் தொகை விளக்கம்
B
திருஞானசம்பந்தர் கால ஆராய்ச்சி
C
திருநாவுக்கரசர் கால ஆராய்ச்சி
D
திருவிதாங்கூர் பண்டை மன்னர்கால ஆராய்ச்சி
Question 44
தமிழக அரசின் தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடலான நீராருங்கடலுட்த்த பாடலை இயற்றியவர் யார்?
A
பாரதிதாசன்
B
பெ. சுந்தரம் பிள்ளை
C
மீனாட்சி சுந்தரம் பிள்ளை
D
மாயூரம் வேதநாயகம் பிள்ளை
Question 45
ஜீவகன் மன்னனின் உள்ளமானது கீழ்க்கண்ட எவற்றிற்கு உவமையாக கூறப்பட்டுள்ளது?  
A
பனித்துளி
B
முத்துச்சிற்பி
C
பளிங்குபோல
D
தேனைப்போல
Question 46
ஜீவகன் மன்னனின் பழம்பதி ஊர் எது?
A
மதுரை
B
திருநெல்வேலி
C
திருச்சிராப்பள்ளி
D
சிதம்பர
Question 47
ஜீவகன் மன்னன் தன் பழம்பதி ஊரை விட்டு கீழ்க்கண்ட எந்த இட்த்தில் கோட்டையமைத்து தங்கினான்?
A
மதுரை
B
திருநெல்வேலி
C
திருச்சிராப்பள்ளி
D
சிதம்பரம்
Question 48
புதிய கோட்டை வலிமையற்றதாக இருப்பதனையும் பகைவர் வந்து தாக்குவாராயின் விரைவில் வீழ்ந்து விடும் என்பதனையும் உணர்ந்து கீழ்க்கண்ட யார் தனக்கு ஓர் அறையை வேண்டி பெற்றவர் யார்?
A
ஜீவகன்
B
குடிலன்
C
பலதேவன்
D
சுந்தர முனிவர்
Question 49
ஜீவகனின் மகளான மனோன்மணி கீழ்க்கண்ட யாரை தன் கனவில் கண்டு காதல் வயப்பட்டாள்?
A
பாண்டிய மன்னர் பலதேவன்
B
சேர மன்னர் புருடோத்தமன்
C
சோழ மன்ன்ன் தொண்டைமான்
D
பல்லவ மன்ன்ன் மகேந்திரவர்மன்
Question 50
போர்க்குறிஎன்பதன் இலக்கணகுறிப்பு யாது?                       
A
வினைத்தொகை
B
அன்மொழித்தொகை
C
ஏழாம் வேற்றுமை உருபும் பயனும் உடந்தொக்கத் தொகை
D
வியங்கோள் வினைமுற்று
Question 51
சுந்தரம் பிள்ளையைப் போற்று முகமாகத் தமிழக அரசு நிறுவியது ?
A
பல்கலைக்கழகம்
B
அரசவைக்கவிஞர்பணி
C
அறக்கட்டளை
D
கல்விக்கூடம்
Question 52
எந்த ஆண்டின்போது மனோன்மணீயம் நூலானது பெ. சுந்தரம் பிள்ளையால் வெளியிடப்பட்டது?
A
1890
B
1892
C
1891
D
1893
Question 53
மனோன்மணீயத்தில் இடம்பெற்றுள்ள  தமிழ்த்தாய் பாடலான நீராருங் கடலுடுத்த என்ற பாடலானது தமிழ்நாடு அரசினால் எந்த ஆண்டு தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடலாக அறிவிக்கப்பட்ட்து?
A
1965
B
1971
C
1969
D
1970
Question 54
தமிழ்நாட்டின் தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடலான நீராருங் கடலுடுத்த பாடலானது பெ.சுந்தரம் பிள்ளையின் கீழ்க்கண்ட எந்த நூலில் இடம்பெற்றுள்ளது?
A
நூல் தொகை விளக்கம்
B
மனோன்மணீயம்
C
திருவிதாங்கூர் பண்டை மன்னர்கால ஆராய்ச்சி
D
திருஞானசம்பந்தர் கால ஆராய்ச்சி
Question 55
கீழ்க்கண்டவற்றில் யார் சென்னை மாகாண அரசின் ராவ்பகதூர் விருதை பெற்றார்?
A
பெ.மீனாட்சி சுந்தரம்பிள்ளை
B
மீனாட்சி சுந்தரனார்
C
பாரதிதாசன்
D
வேதநாயகம்பிள்ளை
Question 56
பாட்டினைப்போல் ஆச்சரியம் பாரின் மிசை இல்லையடா!’ – என்று வியந்தவர் யார்
A
பாரதிதாசன்
B
முடியரசன்
C
பாரதியார்
D
சுரதா
Question 57
பாரதியார் அவர்கள் கீழ்க்கண்ட எந்த இரு இதழ்களை வெளியிட்டு கட்டுரைகளாலும் கருத்துப் படங்களாலும் ஆங்கிலேய ஆட்சியாளர்களைத் திணறச் செய்தார்?
A
இந்தியா, விஜயா
B
பாலபாரதம், சூர்யோதயம்
C
சக்கரவர்த்தினி, சுதேசிமித்ரன்
D
கர்மயோகி, இந்தியா
Question 58
பாரதியார் எழுதிய கவிதை எழுதிய நூல்களில் கீழ்க்கண்டவற்றில் தவறானது எது?
A
பாஞ்சாலி சபதம்
B
சந்திரிகையின் கதை
C
கண்ணன்பாட்டு
D
குயில்பாட்டு
Question 59
பாரதியார் எழுதிய உரைநடை நூல்களில் தவறானது எது?
A
ஞானரதம்
B
சந்திரிகையின் கதை
C
தராசு
D
பாரதியார் நூல்கள்
Question 60
கீழ்க்கண்ட யாருடைய வசன கவிதைகளானது வால்ட்விட்மன் கலீல் கிப்ரான் முதலிய கவிஞர்களின் கவிதைகளோடு ஒப்பிடப்படுகிறது?
A
பாரதியார்
B
பாரதிதாசன்
C
திரு.வி.க
D
நா.காமராசன்
Question 61
கானப் பறவை கலகலெனு மோசையிலும்எனத் தொடங்கும் பாடலைப் பாடிய புலவர் யார்?
A
திவ்விய கவி
B
தேசியக்கவி
C
தெய்வக்கவி
D
அரசக்கவி
Question 62
கானப் பறவை கலகலெனு மோசையிலும்- எனும் பாடலானது பாரதியாரின் கீழ்க்கண்ட எந்த நூலில் உள்ளது?
A
கண்ணன் பாட்டு
B
பாஞ்சாலி சபதம்
C
தராசு
D
குயில்பாட்டு
Question 63
கானப்பறவை- என்னும் சொல்லின் இலக்கண குறிப்பு யாது?
A
இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கத்தொகை
B
ஏழாம் உருபும் பயனும் உடன் தொக்கத்தொகை
C
உரிச்சொற்றொடர்
D
உவமைத்தொகை
Question 64
வளைக்கரங்கல் – என்ற சொல்லின் இலக்கண குறிப்பு யாது?
A
இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கத்தொகை
B
ஏழாம் உருபும் பயனும் உடன் தொக்கத்தொகை
C
உரிச்சொற்றொடர்
D
உவமைத்தொகை
Question 65
கோற்றொடியார்என கீழ்க்கண்டவற்றில் பாரதியார் யாரைக் குறிப்பிடுகிறார்?
A
புல்லாங்குழல்
B
ஆழக்கடல்
C
பெண்கள்
D
குயிலின் இசை
Question 66
பாரத நாடு பழம்பெரும் நாடு நீரதன் புதல்வீர் இந்நிவைவற்றாதீர்என்ற பாடியவர் யார்?
A
நாமக்கல் கவிஞர்
B
வள்ளலார்
C
திரு.வி.க
D
பாரதியார்
Question 67
ஆரிய பூமியில் நாரியரும்என்று பாடியவர் யார்?
A
பாரதிதாசன்
B
பாரதியார்
C
முடியரசன்
D
நா. காமராசன்
Question 68
சிற்றூரும் வரப்பெடுத்த வயலும் ஆறு தேக்கியநல் வாய்க்காலும் வகைப்படுத்திஎன்று வரிப்பாடல்களை பாடிய புலவர் யார்?
A
அப்துல் ரகுமான்
B
சிற்பி பாலசுப்ரமணியம்
C
பாரதிதாசன்
D
நாமக்கல் கவிஞர்
Question 69
அதியமானின் தூதராக ஔவை சென்றதை கீழ்க்கண்ட எந்த நூல் தெரிவிக்கிறது?
A
புறநானூறு
B
குறுந்தொகை
C
அகநானூறு
D
கலித்தொகை
Question 70
தூதின் இலக்கணம் கூறும் நூல் எது
A
தொல்காப்பியம்
B
இலக்கண விளக்க பாட்டியல்நூல்
C
தண்டியலங்காரம்
D
மாறனலங்காரம்
Question 71
தூது இலக்கியமானது கீழ்க்கண்ட எந்த வெண்பால் பாடப்பெற வேண்டும்?
A
நேரிசை கலிவெண்பா
B
ஒத்தாழிசைக் கலிவெண்பா
C
வெண்டளை விரவிய கலிவெண்பா
D
கொச்சக்கலிவெண்பா
Question 72
கீழ்க்கண்ட எந்த மலையில் கோயில் கொண்டிருக்கு அழகரிடத்து பலபட்டைச் சொக்கநாத பிள்ளை என்ற புலவர் கிளையைத் தூதுவிடுவதாக அமைத்து பாடியிருக்கிறார்?
A
திருமலை
B
திருவெண்ணெய்நல்லூர்
C
திருச்சிராப்பள்ளி
D
திருமாலிருஞ்சோலை
Question 73
அழகர் கிள்ளைவிடுதூது நூலானது ஏறக்குறைய எத்தனை ஆண்டுகளுக்கு முந்தைய நூலாக கூறப்படுகிறது
A
200 ஆண்டுகள்
B
250 ஆண்டுகள்
C
300 ஆண்டுகள்
D
400 ஆண்டுகள்
Question 74
அழகர் கிள்ளைவிடு தூது நூலின் நூல் அமைப்பு யாது?
A
1 காப்பு வெண்பா+ 230 கண்ணிகள்
B
2 காப்பு வெண்பா+ 237 கண்ணிகள்
C
1 காப்பு வெண்பா+ 239 கண்ணிகள்
D
3 காப்பு வெண்பா+ 235 கண்ணிகள்
Question 75
கண்ணி – என்பது கீழ்க்கண்ட எவற்றைக் குறிப்பது?
A
பாட்டின் மூன்று அடிகள் பாடுவது
B
பாட்டின் நான்கு அடிகள் பாடுவது
C
பாட்டின் ஆறடிகள் பாடுவது
D
பாட்டின் இரண்டடிகள் பாடுவது
Question 76
பலபட்டைச் சொக்க்நாத பிள்ளை அவர்கள் இயற்றிய வேறுநூல்களில் சரியானது எது?
A
மதுரை மும்மணிக்கோவை, தென்றல் விடுதூது
B
யமகவந்தாதி, தேவையுலா
C
பூவை விடு தூது, இலம்பகயுலா
D
நான்மணிக்கோவை, மலர் விடு தூது
Question 77
அரசன் – என்னும் சொல்லின் பொருள் யாது?
A
விஷ்ணு
B
சிவன்
C
அரக்கன்
D
சிங்கம்
Question 78
வரைத் தடந் தோளவுணன் வன்காயங் கூட்டிஎன்ற வரியில் இடம்பெற்றுள்ள அவுணன் என்ற சொல்லின் பொருள் யாது?
A
திருமால்
B
சிவன்
C
இரணியன்
D
பிரகலாதன்
Question 79
அரிவடிவு மாய்ப்பின் னரன்வடிவு மாகிப்என்ற வரியில் இடம்பெற்றுள்ள அரி என்ற சொல்லானது கீழ்க்கண்ட யாரைக் குறிக்கிறது?
A
திருமால்
B
சிவபெருமான்
C
இரணியன்
D
சிங்கம்
Question 80
பாதவத்தைஎன்னும் சொல்லானது கீழ்க்கண்ட எந்த மரங்களை குறிக்கிறது?
A
மருத மரங்கள்
B
முல்லை மரங்கள்
C
நெல்லை மரங்கள்
D
குறிஞ்சி மரங்கள்
Question 81
பண்ணுந் தொழிலைப் பகைத்துநிலக் காப்புமணிந்என்ற வரியில் இடம்பெற்றுள்ள பண்ணும் என்னும் சொல்லானது கீழ்க்கண்ட எந்த தொழிலைக் குறிக்கிறது?
A
படைத்தல் தொழில்
B
அழித்தல்தொழில்
C
காத்தல் தொழில்
D
உழவுத்தொழில்
Question 82
கொல்லைக் பெண்னைக் குதிரையாக்குந் திருப்புயத்தான்என்ற வரியில் இடம்பெற்றுள்ள பெண்ணை என்ற சொல்லானது கீழ்க்கண்ட எந்த மரத்தை குறித்தது?
A
தென்னை மரம்
B
பனை மரம்
C
வாழைமரம்
D
கொடிமரம்
Question 83
புயவழகைக் கண்டு மகளிர் மடலேறுவர் என்ற கருத்தானது கீழ்க்கண்ட எந்த நூல் மூலம் நாம் அறியலாம்?
A
சிறிய திருமடல்
B
பெரிய திருமொழி
C
பெருமாள் திருமொழி
D
பெரிய திருமடல்
Question 84
அழகர் கிள்ளைவிடு தூதில் கவிக்கு பொருட்டாக கீழ்க்கண்ட யாருடைய மாணக்கரான கணிகண்ணரை சொக்கநாதப் பிள்ளை அவர்கள் குறிப்பிடுகிறார்?
A
நம்மாழ்வார்
B
திருமழிசையாழ்வார்
C
பொய்கையாழ்வார்
D
திருமங்கையாழ்வார்
Question 85
பாம்புப் படுக்கையைத் தோளில் தூக்கிக் கொண்டு கீழ்க்கண்ட யாருடைய பின்னால் திருமால் சென்றதாக சொக்கநாதப் பிள்ளை அவர்கள் குறிப்பிடுகிறார்?
A
நம்மாழ்வார்
B
திருமழிசையாழ்வார்
C
கணிக்கண்ணார்
D
திருமங்கையாழ்வார்
Question 86
கீழ்க்கண்ட எந்த காட்டை சொக்கநாதப் பிள்ளை அவர்கள் வன்கானகம் என்று குறிப்பிடுகிறார்?
A
காண்டவ வனம்
B
தண்டகாரணியம்
C
தாருகாவனம்
D
சுவேதாரண்யம்
Question 87
சேய்மை, அணியன், என் சிந்தையுள் நின்றமாயந் ஆகிய சொற்கள் கீழ்க்கண்ட யாருடைய பாசுரங்கள் ஆகும்?
A
திருமங்கையாழ்வார்
B
திருமழிசையாழ்வார்
C
குலசேகரயாழ்வார்
D
நம்மாழ்வார்
Question 88
மலர்க்கால்என்ற சொல்லின் இலக்கண குறிப்பு யாது?
A
பண்புத்தொகை
B
வினைத்தொகை
C
உவமைத்தொகை
D
உரிச்சொற்றொடர்
Question 89
போர் முனையில் யாரை கொன்று வெற்றி கொண்ட விரரைப் பாடுவதை பரணி என்று கூறினர்?
A
மன்னர்கள்
B
குதிரைகள்
C
யானைகள்
D
போர்வீரர்கள்
Question 90
பரணியின் இலக்கணம் கூறும் நூல் எது?
A
இலக்கண விளக்கச் சூறாவளி
B
இலக்கண விளக்கப் பாட்டியல்நூல்
C
தொல்காப்பிய நூல்
D
சிற்றிலக்கண இலக்கணம்
Question 91
பரணி என்ற நாள்மீன் காளியையும் யமனையும் தன் தெய்வமாகப் பெற்றது என்ன்றும் அந்நாள் மீனால் வந்த பெயரே நூலுக்கும் பெயராக வந்தது என்று கூறியவர் யார்?
A
திரு.வி.க
B
சுரதா
C
அப்துல் ரகுமான்
D
. உ.வே.சாமிநாத ஐயர்
Question 92
பரணி நூலானது கீழ்க்கண்ட யாருடைய பெயரால் வழங்கப்படுகிறது?
A
ஆசிரியர் பெயரால்
B
போரில் வெற்றி பெற்றவர் பெயரால்
C
போரில் தோற்றவர் பெயரால்
D
நூலை வெளியிட்டவர் பெயரால்
Question 93
தமிழில் முதன் முதலில் எழுந்த  பரணிநூல் எது?
A
கொப்பத்துப்பரணி
B
கலிங்கத்துப்பரணி
C
மோகவதைப்பரணி
D
தக்கையாப்பரணி
Question 94
கலிங்கத்துப்பரணியானது கீழ்க்கண்ட எத்தனை தாழிசைகளைக் கொண்டது?
A
599 தாழிசைகள்
B
509 தாழிசைகள்
C
519 தாழிசைகள்
D
559 தாழிசைகள்
Question 95
கலிங்கத்துப்பரணியைதெந்தமிழ் தெய்வப்பரணி’ - என்று சிறப்பித்தவர் யார்?
A
அறிஞர் அண்ணா
B
ஒட்டக்கூத்தர்
C
உ.வே.சாமிநாதர்
D
பலபட்டை சொக்கநாதப் புலவர்
Question 96
கலிங்கத்துப்பரணியை பாடியவர் யார்?
A
கபிலர்
B
பலபட்டை சொக்கநாதர்
C
ஒட்டக்கூத்தர்
D
செயங்கொண்டார்
Question 97
செயங்கொண்டார் அவர்கள் கீழ்க்கண்ட எந்த மன்ன்னிடம் அவைக்களப் புலவராகத் திகழ்ந்தார்?
A
முதலாம் இராஜராஜசோழன்
B
முதலாம் மகேந்திரவர்மன்
C
முதற் குலோத்துங்க சோழன்
D
முதலாம் பராந்தக சோழன்
Question 98
செயங்கொண்டார் புலவரைபரணிக்கோர் செயங்கொண்டார்’ – என புகழ்ந்து பாடியவர் யார்?
A
ஒட்டக்கூத்தர்
B
பலபட்டை சொக்கநாதப் புலவர்
C
ஔவையார்
D
மறோக்கத்து நப்பல்சையார்
Question 99
கலிங்கத்துப்பரணி நூலில் கீழ்க்கண்ட எந்த பகுதியில் இருந்த பாடல்களானது நமது பாடப்பகுதியாக இடம்பெற்றுள்ளன?
A
காடு பாடியது
B
பேய்ப்பாடியது
C
இராச பாரம்பரியம்
D
காளிக்கு கூளி கூறியது
Question 100
கலிங்க நாட்டிலிருந்து வந்த பேய் காளிதேவிக்குக் கூறிய போரின் வெம்மையான தன்மைகள் பலவும் கீழ்க்கண்ட எந்த பகுதியில் கூறப்படுகின்றன?
A
காளிக்கு கூளி கூறியது
B
களம் பாடியது
C
பேய்ப்பாடியது
D
போர்ப்பாடியது
Question 101
இந்தியாவின் இன்றைய எந்த மாநிலமானது முற்காலத்தில் கலிங்கம் என அழைக்கப்பட்ட்து?
A
பாட்னா
B
பாட்னா
C
ஒடிசா
D
ஹரியானா
Question 102
கலிங்க நாட்டின் மீது போர் தொடுக்க முதற் குலோத்துங்க சோழன் கீழ்க்கண்ட யாரை அனுப்பினான்?
A
அனந்தவன்மன்
B
கருணாகரத் தொண்டைமான்
C
இளமாறன்
D
ஆரியதேவன்
Question 103
அரைக்கலிங்கம் உரிப்புண்ட கலிங்கரெல்லாம்என்ற வரியில் முதலில் வந்த கலிங்கம் என்ற சொல்லானது கீழ்க்கண்ட எந்த பொருளை குறித்தது?
A
கலிங்க வீரர்கள்
B
சோழ வீரர்கள்
C
மலை
D
ஆடை
Question 104
வேட்த்தால் குறையாது முந்நூல்ஆகஎன்ற வரியில் அமைந்துள்ள முந்நூல் என்ற சொல்லானது கீழ்க்கண்ட எந்த பொருளை குறித்தது?
A
வேத நூல்கள்
B
முந்தைய நூல்கள்
C
முப்பரி நூலான பூணூல்
D
மூன்று பழமையான நூல்கள்
Question 105
சயத்தம்பம்- என்ற சொல்லின் பொருள் யாது?
A
கொடித்தூண்
B
வெற்றித்தூண்
C
நினைவுத்தூண்
D
கற்பாறைத்தூண்
Question 106
வயமாஎன்பது கீழ்க்கண்ட எந்த விலங்கை குறிக்கிறது?
A
மதயானை
B
பேய்கள்
C
சிங்கம்
D
குதிரை
Question 107
செயங்கொண்டார் அவர்கள் கீழ்க்கண்ட யாரை வண்டையர்கோன் என தன் கலிங்கத்துப்பரணி நூலில் குறிப்பிடுகிறார்?
A
முதலாம் குலோத்துங்க சோழன்
B
அனந்தவன்மன்
C
கருணாகரத்தொண்டமான்
D
கலிங்க வீரர்கள்
Question 108
கடற்கலிங்கம்என்ற சொல்லின் இலக்கண குறிப்பு யாது?
A
இரண்டாம் வேற்றுமைத்தொகை
B
இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கத்தொகை
C
வினையெச்சங்கள்
D
இடைக்குறை
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 108 questions to complete.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!