Online TestTamil

11th Std Tamil Notes Part 1 Online Test

பதினொன்றாம் வகுப்பு - பொதுத்தமிழ் பாடக்குறிப்புகள் பகுதி – 1

Congratulations - you have completed பதினொன்றாம் வகுப்பு - பொதுத்தமிழ் பாடக்குறிப்புகள் பகுதி – 1. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
அருள்பழுத்த பழச்சுவையே கரும்பே தேனே - எனத் தொடங்கும் பாடலைப் பாடிய புலவர் யார்?
A
வள்ளலார்
B
பாரதியார்
C
மாணிக்கவாசகர்
D
தாயுமானவர்
Question 2
தாயுமானவரின் கீழ்க்கண்ட எந்த நூலானது 1452 பாடல்களைக் கொண்டதாகும்?
A
தாயுமானவர் திருப்பாடல் திரட்டு
B
பராபரக்கண்ணி
C
கிளிக்கண்ணி
D
எந்நாட்டுக்கண்ணி
Question 3
தமிழ் மொழியின் உபநிடதம் – என அழைக்கப்படும் தாயுமானவரின் நூல் எது?
A
கிளிக்கண்ணி
B
எந்நாட்டுக்கண்ணி
C
தாயுமானவர் திருப்பாடல் திரட்டு
D
பராபரக்கண்ணி
Question 4
தாயுமானவர் பிறந்த ஊர் யாது?
A
வேளாங்கண்ணி
B
வேதாரண்யம்
C
திருவல்லிக்கேணி
D
திருச்சிராப்பள்ளி
Question 5
கீழ்க்கண்ட எந்த ஊரில் கோவில் கொண்டுள்ள இறைவன் அருளால் பிறந்தமையால் இவர் தாயுமானவர் என பெற்றோர்களால் அழைக்கப்பட்டார்?
A
திருப்பாதிரிப்புலியூர்
B
திருக்கோவிலூர்
C
திண்டுக்கல்
D
திருச்சிராப்பள்ளி
Question 6
தாயுமானவர் அவர்கள் திருச்சி ஆண்ட நாயக்கரிடம் மற்றும் அவர் மனைவி இராணி மீனாட்சி ஆட்சியிலும் கீழ்க்கண்ட எந்த பணியை மேற்கொண்டு இருந்தார்?
A
அமைச்சர்
B
அரச கருவூல காவலர்
C
அரசு கருவூல அலுவலர்
D
அரசு அலுவலர்
Question 7
தாயுமானவர் அவர்கள் கீழ்க்கண்ட எந்த மங்கையை மணந்தார்?
A
மட்டுவார்குழலி
B
மடுவார்குழலி
C
மடுவார்குழலி
D
மாட்டுவர்குழலி
Question 8
தாயுமானவர் அவர்கள் துறவறம் பூண்ட ஆண்டு எது?
A
1735 – 30 வது அகவை
B
1739 – 34 வது அகவை
C
1736 – 31 வது அகவை
D
1734 – 29 வது அகவை
Question 9
தாயுமானவர் அவர்கள் கீழ்க்கண்ட யாரிடம் உபதேசம் பெற்று துறவறம் பூண்டார்?
A
திருமூலர் மரபில் வந்த மௌனகுரு
B
சம்பந்தர் மரபில் வந்த மௌனகுரு
C
இறைவன் அருள் பெற்ற மௌனகுரு
D
தாயுமானவர் மரபை சேர்ந்த மௌனகுரு
Question 10
தாயுமானவர் நினைவு இல்லம் – கீழ்க்கண்ட எந்த மாவட்டத்தில் அமைந்துள்ளது?
A
நாகப்பட்டினம்
B
நாமக்கல்
C
சென்னை
D
இராமநாதபுரம்
Question 11
தாயுமானவர் வாழ்ந்த காலம் யாது?
A
16 ஆம் நூற்றாண்டு
B
17 ஆம் நூற்றாண்டு
C
18 ஆம் நூற்றாண்டு
D
15 ஆம் நூற்றாண்டு
Question 12
தாயுமானவர் திருப்பாடல் திரட்டு- நூலின் நூல் அமைப்பு யாது?
A
36 தலைப்புகள் + 56 பிரிவுகள் + 1452 பாடல்கள்
B
36 தலைப்புகள் + 52 பிரிவுகள் + 1452 பாடல்கள்
C
34 தலைப்புகள் + 52 பிரிவுகள் + 1452 பாடல்கள்
D
34 தலைப்புகள் + 56 பிரிவுகள் + 1452 பாடல்கள்
Question 13
தாயுமானவர் திரட்டு பாடலில் இடம்பெற்றுள்ள பாடல்களில் எத்தனை பாடல் கண்ணிகளாகவும், வெண்பக்களாகவும் உள்ளன?
A
770 கண்ணிகள் + 84 வெண்பாக்கள்
B
773 கண்ணிகள் + 81 வெண்பாக்கள்
C
771 கண்ணிகள் + 83 வெண்பாக்கள்
D
771 கண்ணிகள் + 82 வெண்பாக்கள்
Question 14
பழச்சுவை, உயிர்த்திரள் – ஆகியவற்றின் இலக்கணக் குறிப்பு வரைக?
A
வினைத்தொகை
B
ஆறாம் வேற்றுமைத் தொகை
C
இரண்டாம் வேற்றுமைத் தொகை
D
உரிச்சொறொடர்
Question 15
விழுப்பொருள் – என்பதன் இலக்கண குறிப்பு யாது?
A
வினைத்தொகை
B
ஆறாம் வேற்றுமைத்தொகை
C
இரண்டாம் வேற்றுமைத்தொகை
D
உரிச்சொற்றொடர்
Question 16
வள்ளலாரும், பாரதியாரும் எளிய கவிதைகள் பாட முன்னோடியாகத் திகழ்ந்தவர் யார்?
A
கடுவெளிச்சித்தர்
B
தாயுமானவர்
C
மௌனகுரு
D
கேடிலியப்பர்
Question 17
உபநிடதக் கருத்துக்களையும், மற்ற ஞான நூல்களின் உட்பொருள்களையும் மிகத் தெளிவாக தமிழில் பாடியவர்’ – என்று தாயுமானவரை பாராட்டியவர் யார்?
A
பாரதிதாசன்
B
வள்ளலார்
C
வரதராசனார்
D
பாரதியார்
Question 18
வைய மீன்றதொன் மக்க ளுளத்தினைக்- எனத் தொடங்கும் பாடலைப் பாடிய புலவர் யார்?
A
தாயுமானவர்
B
நீ. கந்தசாமிப் பிள்ளை
C
சுப்பிரமணிய பாரதியார்
D
சுப்புரத்தினதாசன்
Question 19
நீ. கந்தசாமி பிள்ளை அவர்கள் பிறந்த ஊர் எது?
A
திருமறைக்காடு
B
தச்சநல்லூர்
C
பள்ளியகரம்
D
பள்ளிக்காரம்
Question 20
நீ. கந்தசாமி பிள்ளை அவர்கள் கற்ற மொழிகளில் தவறானது எது?
A
ஆங்கிலம்
B
பிரெஞ்சு
C
இலத்தின்
D
உருது
Question 21
. கந்தசாமி பிள்ளை அவர்கள் கீழ்க்கண்ட எந்த தமிழ்ச் சங்கத்தில் பல ஆண்டுகள் அமைச்சராக விளங்கினார்?
A
கரந்தைத் தமிழ்ச்சங்கம்
B
மதுரைத் தமிழ்ச் சங்கம்
C
திருப்பெருந்துறை தமிழ்ச் சங்கம்
D
திருவாவடுதுறை தமிழ்ச் சங்கம்
Question 22
கீழ்க்கண்ட யார் எழுதிய ஆங்கில கவிதை ஒன்றைத் தமிழ்ச் செய்யுள் வடிவில் நீ.கந்தசாமிப் பிள்ளை மொழிப் பெயர்த்துள்ளார்?
A
கால்டுவெல்
B
தாமஸ்கிரே
C
தாமஸ்ரே
D
ஜி.யூ. போப்
Question 23
ஆங்கில கவிதையை நீ. கந்தசாமிப் பிள்ளை அவர்கள் கீழ்க்கண்ட எந்த தலைப்பில் மொழி பெயர்த்துள்ளார்?
A
திருவருட்பா
B
இறைவருட்பா
C
இரங்கற்பா
D
அருட்பா
Question 24
பள்ளியகரம் ஊரானது தற்போது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
A
பள்ளியகரம்
B
பள்ளியக்கிரம்
C
பள்ளியக்காரம்
D
பள்ளியக்கிரகாரம்
Question 25
நீ.கந்தசாமிப் பிள்ளை அவர்கள் பிறந்த ஆண்டு எது?
A
1898
B
1899
C
1897
D
1896
Question 26
தாள் – என்ற சொல்லின் பொருள் யாது?
A
மெல்ல
B
திருவடி
C
உலகம்
D
தாய்
Question 27
உரைகாலம் – என்பதன் இலக்கண குறிப்பு
A
வினையெச்சம்
B
பண்புத்தொகை
C
உரிச்சொற்றொடர்
D
வினைத்தொகை
Question 28
ஐயைதாள் – என்ற சொல்லின் இலக்கண குறிப்பு யாது?
A
வினைத்தொகை
B
இரண்டாம் வேற்றுமைத்தொகை
C
ஆறாம் வேற்றுமைத்தொகை
D
ஆகுபெயர்
Question 29
தாள் தலை – என்ற சொல்லின் இலக்கண குறிப்பு யாது?
A
இரண்டாம் வேற்றுமைத்தொகை
B
ஆறாம் வேற்றுமைத்தொகை
C
வினைத்தொகை
D
இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்கத்தொகை
Question 30
திருநி றைந்தனை தன்னிக ரொன்றிலை – என்ற பாடலைப் பாடியவர் யார்?
A
பாரதியார்
B
பாரதிதாசன்
C
இராசகோபாலன்
D
முடியரசன்
Question 31
திருநி றைந்தனை தன்னிக ரொன்றிலை – எனத் தொடங்கும் பாரதியார் எழுதிய பாடலானது கீழ்க்கண்ட எந்தப் பகுப்பில் இப்பாடல் இடம்பெற்றுள்ளது?
A
பகவத் கீதை
B
தேசிய கீதங்கள்
C
வந்தே மாதரம்
D
பாஞ்சாலி சபதம்
Question 32
திருநி றைந்தனை தன்னிக ரொன்றிலை- எனத் தொடங்கும் பாடலானது பக்கிம் சந்திர சட்டோபாத்தியாரின் கீழ்க்கண்ட எப்பாடலின் மொழி பெயர்ப்பாகும்?
A
பகவத்கீதை
B
தேசியகீதங்கள்
C
வந்தேமாதரம்
D
தேசியப்பாடல்
Question 33
பங்கிம் சந்திர சட்டோபாத்தியார் அவர்கள் வந்தேமாதரம் என்னும் பாடலை எந்த மொழியில் எழுதினார்?
A
ஆங்கிலமொழி
B
வங்கமொழி
C
வடமொழி
D
வடமொழி
Question 34
தேசியக்கவி- என்று போற்றப்படுபவர் யார்?
A
பாரதிதாசன்
B
இரவீந்தீரநாத் தாகூர்
C
பங்கிம் சந்திர சட்டோபாத்தியார்
D
பாரதியார்
Question 35
பாரதியார் அவர்கள் கீழ்க்கண்ட எந்த இடத்தில் எத்தனை மாதங்கள் ஆசிரியர் பணியை செய்தார்?
A
மதுரை சேதுபதி நடுநிலைப்பள்ளி- 3 மாதங்கள்
B
மதுரை சேதுபதி உயர்நிலைப்பள்ளி – 3 மாதங்கள்
C
தஞ்சை சேதுபதி உயர்நிலைப்பள்ளி – 3 மாதங்கள்
D
தஞ்சை சேதுபதி நடுநிலைப்பள்ளி – 3 மாதங்கள்
Question 36
பாரதியார் பணியாற்றிய வார இதழ்களில் தவறானது எது?
A
கர்மயோகி
B
பாலபாரதா
C
இந்தியா
D
சூர்யோதயம்
Question 37
பாரதியாரின் மொழிப்பெயர்ப்பு நூல் எது?
A
ஞானரதம்
B
பகவத் கீதை
C
பாஞ்சாலி சபதம்
D
தமிழியக்கம்
Question 38
பாரதியார் அவர்கள் கீழ்க்கண்ட எந்த இதழில் உதவி ஆசிரியராக பணியாற்றினார்?
A
சக்ரவர்த்தினி
B
இந்தியா
C
சக்ரவர்த்தினி
D
சூர்யோதயம்
Question 39
ஆங்கிலேயரால் வெளிவராமல் தடைவிதிக்கப்பட்ட இந்தியா வார இதழானது கீழ்க்கண்ட எந்த இடத்தில் இருந்து பாரதியார் வெளியிட்டார்?
A
தூத்துக்குடி
B
சென்னை
C
கடலூர்
D
புதுச்சேரி
Question 40
மல்குதல் – என்பதன் பொருள் யாது?
A
தழுவுதல்
B
நிறைதல்
C
புன்னகைத்தல்
D
புன்னகைத்தல்
Question 41
மருவு- என்பதன் பொருள் யாது?
A
பொருந்திய
B
நிறைதல்
C
திருவடிகள்
D
வயல்
Question 42
கீழ்க்கண்ட எந்த இருநூல்கள் எட்டுத்தொகை நூல்களுள் புறப்பொருள் இலக்கியங்கள் வகையச் சார்ந்தது?
A
நற்றிணை, குறுந்தொகை
B
பதிப்பற்று, பரிபாடல்
C
புறநானூறு, பதிற்றுப்பத்து
D
கலித்தொகை, ஐங்குறுநூறு
Question 43
இப்பொழுது நம்மிடை உள்ள எந்த எட்டுத்தொகை நூல்களில் புறப்பாடல்களானது மிகுதியாக உள்ளன?
A
புறநானூறு
B
பரிபாடல்
C
பதிற்றுப்பத்து
D
கலித்தொகை
Question 44
எட்டுத்தொகை நூல்களில் அகமும் புறமும் கலந்த பாடல் தொகுதி எனப்படும் நூல் எது?
A
பரிபாடல்
B
கலித்தொகை
C
புறநானூறு
D
ஐங்குறுநூறு
Question 45
பழம்பெரும் இலக்கண நூலாகிய தொல்காப்பியம் கூறும் அகப்பொருள், புறப்பொருள் இலக்கணங்களுக்கு இலக்கியங்களாய் திகழும் நூல்கள் எது?
A
சங்க இலக்கியங்கள்
B
பத்துப்பாட்டு நூல்கள்
C
காப்பிய நூல்கள்
D
எட்டுத்தொகை நூல்கள்
Question 46
கீழ்க்கண்ட எந்த நூலானது வெட்சி முதல் பெருந்திணை வரையுள்ள புறத்திணைக்களுக்குரிய துஅப்பொருள்களை கொண்டு அமைந்த நூல்களாகும்?
A
புறநானூறு
B
அகநானூறு
C
கலித்தொகை
D
ஐங்குறுநூறு
Question 47
முடியுடைய மூவேந்தர்கள், சிற்றரசர்கள், அமைச்சர்கள், சேனைத் தலைவர்கள், வீரர்கள், கடையேழு வள்ளல்கள், கடைச்சங்கப் புலவர்கள் எனப் பலவருடைய வரலாற்று குறிப்புகளும் அக்கலாத்துள்ளாருடைய நடை முதலியனவும் கீழ்க்கண்ட எந்த நூலில் காணலாம்?
A
அகநானூறு
B
பரிபாடல்
C
புறநானூறு
D
நற்றிணை
Question 48
புறநானூற்று நூலின் சில பாடல்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர் யார்?
A
வீரமாமுனிவர்
B
கால்டுவெல்
C
எல்லீஸ் துரை
D
ஜி.யூ.போப்
Question 49
அறுகுளத் துகுத்து மகல்வயற் பொழிந்தும்- என்ற வரிப்பாடல்கள் இடம்பெற்றுள்ள நூல் எது?
A
அகநானூறு
B
ஐங்குறுநூறு
C
புறநானூறு
D
கலித்தொகை
Question 50
வரலாற்றுக் குறிப்புகளைப் பாடல்களுள் பொதிந்து வைத்துப்பாடுவதில் வல்லவர் யார்?
A
கபிலர்
B
கம்பர்
C
வால்மீகி
D
இளங்கோவடிகள்
Question 51
கபிலர் அவர்கள் பதிற்றுப்பத்து நூலில் கீழ்க்கண்ட  எந்த பத்தை பாடியுள்ளார்?
A
இரண்டாம் பத்து
B
நான்காம் பத்து
C
ஐந்தாம் பத்து
D
ஏழாம் பத்து
Question 52
கபிலர் அவர்கள் பதிற்றுப்பத்து நூலைப் பாடி கீழ்க்கண்ட யாரிடம் உம்பற்காட்டு வாரியையும், அவன் மகன் குட்டுவனையும் சேரலையும் பரிசிலாகப் பெற்றார்?
A
இமயவரமன் நெடுஞ்சேரலாதன்
B
கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன்
C
செல்வகடுங்கோ வாழியாதான்
D
பல்யானை செல்குழுட்டுவன்
Question 53
அறுகுளத் துகுத்து மகல்வயற் பொழிந்தும் – என்ற தொடங்கும் பாடல் மூலம் கடையேழு வள்ளல்களில் கீழ்க்கண்ட யாரை கபிலர் புகழ்ந்து பாடியுள்ளார்?
A
பாரி
B
ஓரி
C
அதியமான்
D
பேகன்
Question 54
பேகன் பிறந்த ஊர் எது?
A
தர்மபுரி
B
நல்லூர்
C
கடையநல்லூர்
D
கடலூர்
Question 55
ஓர் வேந்தனெதிர் சென்று அவன் தன்மையைக் கூறிப் புகழ்வது _____ துறை எனப்படும்?
A
இயன்மொழித் துறை
B
பரிசில் துறை
C
உடனிலைத் துறை
D
புறநானூற்றைத் துறை
Question 56
அறுகுளம் – என்பதன் பொருள் யாது?
A
நீர் வற்றாத குளம்
B
நீர் வற்றிய குளம்
C
கானல் நீர் குளம்
D
தூர் செய்யப்பட்ட குளம்
Question 57
விரர் அல்லாதார் மேலும், முதுகிட்டார் மேலும், புண்பட்டார் மேலும், மூத்தார் இளையார் மேலும் செல்லுவது ________ எனப்படும்?
A
படைமடம்
B
கொடைமடம்
C
இறைமடம்
D
புகழ்மடம்
Question 58
அறுகுளம், அகல்வயல் – ஆகிய சொற்களின் பொருள் யாது?
A
பண்புத்தொகைகள்
B
வினையெச்சங்கள்
C
வினைத்தொகைகள்
D
வியங்கோள் வினைமுற்றுகள்
Question 59
கழற்கால் – என்ற சொல்லின் இலக்கணக் குறிப்புயாது?
A
மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்கத் தொகை
B
ஏழாம் வேற்றுமைத் தொகை
C
இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை
D
இரண்டாம் வேற்றுமைத் தொகை
Question 60
கடாஅ- என்பதன் இலக்கள குறிப்பு யாது?
A
சொல்லிசை அளபெடை
B
இயற்கை அளபெடை
C
செய்யுளிசை அளபெடை
D
இன்னிசை அளபெடை
Question 61
அகநானூறு நூலானது எத்தனை பிரிவுகளைக் கொண்டது?
A
02
B
03
C
04
D
05
Question 62
அகநானூறு நூலில் உள்ள களிற்றுயானை பிரிவில் மொத்தப்பாடல்களின் எண்ணிக்கை யாது?
A
120 பாடல்கள்
B
100 பாடல்கள்
C
180 பாடல்கள்
D
150 பாடல்கள்
Question 63
மணிமிடைப்பவளப் பிரிவில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை யாது?
A
120 பாடல்கள்
B
100 பாடல்கள்
C
180 பாடல்கள்
D
150 பாடல்கள்
Question 64
நித்திலக்கோவை பிரிவில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை யாது?
A
120 பாடல்கள்
B
100 பாடல்கள்
C
180 பாடல்கள்
D
150 பாடல்கள்
Question 65
அகநானூற்று நூலில் உள்ல பாடல்களின் அடிவரையறை யாது?
A
4 அடி முதல் 8 அடி வரை
B
3 அடி முதல் 6 அடி வரை
C
9 அடி முதல் 12 அடி வரை
D
13 அடி முதல் 31 அடி வரை
Question 66
நெடுந்தொகை – என அழைக்கப்படும் நூல் எது?
A
புறநானூறு
B
அகநானூறு
C
பரிபாடல்
D
நற்றிணை
Question 67
அகநானூற்றில் 1, 3, 5 என ஒற்றைப்படை எண்களாக வரும் பாடல்கள் எந்த வகைத் திணைப்பாடல்களாகும்?
A
பாலைத் திணை
B
முல்லைத் திணை
C
மருதத்திணைமருதத்திணை
D
குறிஞ்சித் திணை
Question 68
அகநானூற்றில் 2,8 என்று வரும் பாடல்கள் கீழ்க்கண்டவற்றில் எந்தத் திணை வகையைச் சார்ந்தது?
A
பாலைத் திணை
B
முல்லைத் திணை
C
மருதத்திணை
D
குறிஞ்சித் திணை
Question 69
அகநானூற்றில் 4, 14 என வரும் பாடல்கள் கீழ்க்கண்டவற்றில் எந்த திணைவகையைச் சார்ந்தது?
A
பாலைத் திணை
B
முல்லைத் திணை
C
மருதத்திணை
D
குறிஞ்சித் திணை
Question 70
அகநானூற்றில் 6, 16 என்று வரும் பாடல்கள் கீழ்க்கண்டவற்றில் எந்த திணைவகையைச் சார்ந்தது?
A
பாலைத் திணை
B
முல்லைத் திணை
C
மருதத்திணை
D
குறிஞ்சித் திணை
Question 71
அகநானூற்றில் 10, 20 என வரும்பாடல்கள் கீழ்க்கண்டவற்றில் எவ்வகை திணையைச் சார்ந்தது?
A
பாலைத் திணை
B
முல்லைத் திணை
C
நெய்தல் திணை
D
குறிஞ்சித் திணை
Question 72
அகநானூற்று நூலை தொகுத்தவர் யார்?
A
பாண்டியன் உக்கிரப்பெருவழுதி
B
உப்பூரிகுடிகிழார் மகனார் உருத்திரசன்மார்
C
பாரதம் பாடிய பெருந்தேவனார்
D
கடல்பிறக் கொட்டிய செங்குட்டுவன்
Question 73
அகநானூற்று நூலை தொகுப்பித்தவன் யார்?
A
பாண்டியன் உக்கிரப்பெருவழுதி
B
உப்பூரிகுடிகிழார் மகனார் உருத்திரசன்மார்
C
பாரதம் பாடிய பெருந்தேவனார்
D
கடல்பிறக் கொட்டிய செங்குட்டுவன்
Question 74
ஓங்குமலைச் சிலப்பில் பிடவுடன் மலர்ந்த – எனத் தொடங்கும் பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல் எது?
A
புறநானூறு
B
அகநானூறு
C
பரிபாடல்
D
நற்றிணை
Question 75
ஓங்குமலைச் சிலம்பில் பிடவுடன் மலர்ந்த – எனத் தொடங்கும் அகநானூற்று பாடலை பாடியவர் யார்?
A
கபிலர்
B
கம்பர்
C
ஔவையார்
D
பரணர்
Question 76
நீண்டநாள் வாழச் செய்யும் அமிழ்தத்தை ஒத்த்தோர் அதியமான் ஔவைக்கு ஈந்து மகிழ்ந்த செய்தியானது கீழ்க்கண்ட எந்த நூலில் காணலாம்?
A
நற்றிணை
B
புறநானூறு
C
அகநானூறு
D
பதிற்றுப்பத்து
Question 77
ஔவையார் பாடிய பாடல்களானது கீழ்க்கண்ட எந்த நூலில் மட்டும் இடம்பெறவில்லை?
A
புறநானூறு
B
குறுந்தொகை
C
பரிபாடல்
D
நற்றிணை
Question 78
கரிகாலனின் மகளைப் போன்று தன் கணவனைத் தேடி அலைந்து போல இவளும் கீழ்க்கண்ட எந்த பெண்மணி தன் கணவனை தேடி அலைந்தால் சங்கப்பாடல்கள் கூறுகின்றன?
A
ஆதிமந்தி
B
ஔவையார்
C
வெண்ணிக்குயத்தியார்
D
வெள்ளிவீதியார்
Question 79
கரிகாலனின் மகள் பெயர் யாது?
A
ஆதிமந்தி
B
வெள்ளிவீதியார்
C
புனிதவதியார்
D
ஆதிமத்தி
Question 80
காலே பரிதப்பினவே கண்ணே, நோக்கி நோக்கி வாளிழந்தவனே’ – என்ற பாடல் இடம்பெற்றுள்ள நூல் எது?
A
புறநானூறு
B
குறுந்தொகை
C
பரிபாடல்
D
நற்றிணை
Question 81
ஔவையார் அவர்கள் அகநானூறு, குறுந்தொகை, திருவள்ளுவமாலை, நற்றிணை ஆகிய நூல்களில் பாடியுள்ள பாடல்களை மேற்குறிப்பிட்ட நூல்களின் வரிசைப்படி கூறுக?
A
2,1,8,2
B
1,2,2,8
C
2,8,1,2
D
8,1,2,2
Question 82
சாஅய்- என்பதன் இலக்கணக் குறிப்பு வரைக.
A
சொல்லிசை அளபெடை
B
இயற்கை அளபெடை
C
செய்யுளிசை அளபெடை
D
இன்னிசை அளபெடை
Question 83
பிரிந்தோர் – என்பதன் இலக்கண குறிப்பு வரைக?
A
வினைத்தொகை
B
வியங்கோள் வினைமுற்று
C
பண்புத்தொகை
D
வினையாலணையும் பெயர்
Question 84
சிலம்பு- என்பதன் பொருள் யாது?
A
மலைச்சாரல்
B
மழைச்சாரல்
C
காலில் அணியும் அணிகலன்
D
காப்பியம்
Question 85
சாஅய்- என்பதன் பொருள் யாது?
A
சாரல் அடித்து
B
தடிமனற்று
C
சாயும் நேரம்
D
மெலிவுற்று
Question 86
உழுவை- என்பதன் பொருள் யாது?
A
பெண் புலி
B
ஆண் புலி
C
பெண் புலிக்குட்டி
D
ஆண் புலிக்குட்டி
Question 87
பிணவு – என்பதன் பொருள் யாது?
A
பெண் புலி
B
ஆண் புலி
C
பெண் புலிக்குட்டி
D
ஆண் புலிக்குட்டி
Question 88
காலே பரிதப்பினவே கண்ணே, நோக்கி நோக்கி வாளிழந்தவனே’- என்ற பாடலை பாடிய புலவர் யார்?
A
கபிலர்
B
ஒட்டக்கூத்தர்
C
கம்பர்
D
ஔவையார்
Question 89
ஐங்குறு நூற்றில் உள்ள பாடல்களின் அடிவரையறை யாது?
A
4 அடி முதல் 8 அடி வரை
B
3 அடி முதல் 6 அடி வரை
C
9 அடி முதல் 12 அடி வரை
D
13 அடி முதல் 31 அடி வரை
Question 90
ஐங்குறு நூற்றில் உள்ள பாடல்களானது கீழ்க்கண்ட எந்த திணை வரிசை முறையில் அமைக்கப்பட்டுள்ளது?
A
குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை
B
முல்லை, நெய்தல், பாலை, மருதம், குறிஞ்சி
C
மருதம், நெய்தல், குறிஞ்சி, பாலை, முல்லை
D
பாலை, மருதம், நெய்தல், முல்லை, குறிஞ்சி
Question 91
பொருத்துக
  • 1) மருதத்திணை        - அம்மூவனார்
  • 2) நெய்தல்திணை – கபிலர்
  • 3) குறிஞ்சித் திணை – ஓதலாந்தையார்
  • 4) பாலைத்திணை – பேயனார்
  • 5) முல்லைத்திணை – ஓரம்போகியார்
A
1,2,3,4,5
B
5,1,2,4,3
C
3,4,5,1,2
D
5,1,2,3,4
Question 92
ஐங்குறுநூறு நூலை தொகுத்தவர் யார்?
A
பாண்டியன் உக்கிரப்பெருவழுதி
B
உப்பூரிகுடிகிழார் மகனார் உருத்திசன்மார்
C
புலத்துறை முற்றிய கூடலூர் கிழார்
D
கோச்சேரமான் யானைக்கண்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை
Question 93
ஐங்குறுநூறு நூலை தொகுப்பித்தவர் யார்?
A
பாண்டியன் உக்கிரபெருவழுதி
B
கோச்சேரமான் யானைக்கண்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை
C
பாரதம் பாடிய பெருந்தேவனார்
D
உப்பூரிக்குடிகிழார் மகனார் உருத்திரசன்மார்
Question 94
எரிமருள் வேங்கை யிருந்த தோகை- எனத் தொடங்கும் ஐங்குறுநூறு நூலை இயற்றியவர் யார்?
A
கபிலர்
B
கம்பர்
C
பரணர்
D
சமண முனிவர்
Question 95
புலனழுக் கற்ற அந்தணாளன்’- என்று புகழப்பட்டவர் யார்?
A
கம்பர்
B
பரணர்
C
கபிலர்
D
நக்கீரர்
Question 96
கபிலர் அவர்கள் கீழ்க்கண்ட யாரிடம் அவைக்களப் புலவராக விளங்கினார்?
A
ஓரி
B
பேகன்
C
நல்லிக்கோடன்
D
பாரி
Question 97
கபிலர் பாடிய நூல்களின் சிறப்புகளில் கீழ்க்கண்டவற்றில் தவறானதுஎது?
A
ஐங்குறு நூற்றில் குறிஞ்சித்திணைப் பாடல்கள்
B
பதிற்றுப்பத்தில் ஏழாம் பத்து
C
கலித்தொகையில் குறிஞ்சிக்கலியில் 33 பாடல்கள்
D
கலித்தொகையில் குறிஞ்சிக்கலியில் 29 பாடல்கள்
Question 98
இனிதுசெய் தனையா நுந்தை வாழியர்- என்ற வரியில் நுந்தை வாழியர் என்ற பொருளானது கீழ்க்கண்ட யாரை வாழ்த்தியது?
A
தலைவனை
B
தலைவன் பெற்றோரை
C
தலைவியை
D
தலைவியின் பெற்றோரை
Question 99
பயந்தோர்ப்ப்ழிச்சல் – என்பதன் பொருள் யாது?
A
தலைவனின் பெற்றோரை வாழ்த்துவது
B
தலைவியின் பெற்றோரை வாழ்த்துவது
C
தோழியின் பெற்றோரை வாழ்த்துவது
D
தலைவன், தலைவியை வாழ்த்துவது
Question 100
இழையணி- என்பதன் இலக்கண குறிப்பு யாது?
A
பண்புத்தொகை
B
உரிச்சொற்றொடர்
C
வினைத்தொகை
D
வினையெச்சம்
Question 101
வாழியர் – என்பதன் இலக்கண குறிப்பு யாது?
A
வினைத்தொகை
B
வினையெச்சம்
C
வினையாலணையும் பெயர்
D
வியங்கோள் வினைமுற்று
Question 102
பொருத்துக.
  1. உகிர் – பெண்
  2. குருளை – பன்றி
  3. பிணவு – நகம்
  4. கேழல் – குட்டி
A
3,4,1,2
B
1,2,3,4
C
3,4,2,1
D
. 2,1,4,3
Question 103
கபிலரை ‘வாய்மொழிக் கபிலன்’ – எனப் பாராட்டியவர் யார்?
A
நக்கீரர்
B
பெருங்குன்றூர்கிழார்
C
இளங்கீரனார்
D
மறோக்கத்து நப்பசலையார்
Question 104
நல்லிசைக் கபிலன்’ – என கபிலரை பாராட்டியவர் யார்?
A
நக்கீரர்
B
பெருங்குன்றூர்கிழார்
C
இளங்கீரனார்
D
மறோக்கத்து நப்பசலையார்
Question 105
வெறுத்த வேள்வி விளங்கு புகழ்க் கபிலன்’ – எனப் பாராட்டியவர் யார்?
A
நக்கீரர்
B
பெருங்குன்றூர்கிழார்
C
இளங்கீரனார்
D
மறோக்கத்து நப்பசலையார்
Question 106
கபிலரை ‘புலனழுக்கற்ற அந்தணாளன் பொய்யா நாவிற் கபிலன்’ – என புகழ்ந்தவர் யார்?
A
நக்கீரர்
B
பெருங்குன்றூர்கிழார்
C
இளங்கீரனார்
D
மறோக்கத்து நப்பசலையார்
Question 107
வெளிப்படையாக தெரியும் பொருளோடு பிறிதொரு பொருள் புலப்படுமாறு அமைக்கும் உத்தியானது கீழ்க்கண்டவற்றில் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
A
இறைச்சி
B
உள்ளுறை
C
இறைமை
D
பயந்தோர் பழிச்சொல்
Question 108
கூறவந்த பொருள் வெளிப்படையாக இருக்க, அதனை உணர்த்த வேறொரு பொருள் வெளிப்படையாக நிற்கும் உத்திக்கு பெயர் யாது?
A
இறைச்சி
B
உள்ளுறை
C
இறைமை
D
பயந்தோர் பழிச்சொல்
Question 109
உள்ளுறை, இறைச்சி- ஆகியவற்றில் கீழ்க்கண்ட எந்த பொருளானது உவமிக்கப்படுகிறது?
A
தோழி ஒழிந்த கழிப்பொருளாக இருத்தல் வேண்டும்
B
தலைவன் ஒழிந்த கழிப்பொருளாக இருத்தல் வேண்டும்
C
தெய்வம் ஒழிந்த கழிப்பொருளாக இருத்தல் வேண்டும்
D
பெற்றோர் ஒழிந்த கழிப்பொருளாக இருத்தல் வேண்டும்
Question 110
கபிலர் அவர்கள் பிறந்த ஊர் யாது?
A
திருநாவலூர்
B
திருநாவலூர்
C
திருவாவூர்திருவாவூர்
D
திருவாதவூர்
Question 111
வதுவை – என்ற சொல்லின் பொருள் யாது?
A
திருமணம்
B
பெண்
C
பன்றி
D
இறைச்சி
Question 112
எரிமருள் வேங்கை யிருந்த தோகை – எனத் தொடங்கும் பாடலானது ஐங்குறுநூறு நூலில் குறிஞ்சித்திணையில் கீழ்க்கண்ட எந்த பத்தில் அமைந்துள்ளது?
A
கிள்ளை பத்து
B
குரக்குப் பத்து
C
மஞ்சைப் பத்து
D
அன்னாய் வாழிப் பத்து
Question 113
குறிஞ்சித்திணையில் மஞ்சைப்பத்து பகுதியானது எத்தனையாவது பத்தாக அமைந்துள்ளது?
A
மூன்றாவது பத்து
B
ஐந்தாவது பத்து
C
ஏழாவது பத்து
D
பத்தாவது பத்து
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 113 questions to complete.

7 Comments

  1. this is the correct answer
    question 44-a
    45-d
    46-a
    47-c
    48-d
    49-c
    50-paranar
    please check the answer

  2. Dear Sir, Kindly check the answers. Following answers are published wrong. Q.14, Q.29, Q.38(Ans-2), Q.44(Ans-a), Q.48(Ans-d),Q.60(Ans-a),Q.82(Ans-c),Q.84(Ans-c),Q.94(Ans-c).

    Please publish as amended otherwise publish duly checked thoroughly.

    (C Anand, Indian Army)

Leave a Reply to Arunkanth Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!