Online TestScience

இயக்க விதிகளும் ஈர்ப்பியலும்

இயக்க விதிகளும் ஈர்ப்பியலும்

Congratulations - you have completed இயக்க விதிகளும் ஈர்ப்பியலும் . You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
ஒரு பொருளின் முடுக்கத்தற்கான காரணம் ………………….
A
சமன் செய்யப்பட்ட வினை
B
சமன்செய்யப்படாத வினை
C
நிலைமின்னியல்விசை
Question 2
உந்த மாறுபாட்டு வீதத்திற்கு சமமான இயற்பியல் அளவு ………………………
A
இடப்பெயர்ச்சி
B
முடுக்கம்
C
விசை
D
கணத்தாக்கு விசை
Question 3
ஒய்வு நிலையிலுள்ள கனமான பொருளின் உந்தம் ………………….
A
மிக அதிகம்
B
மிகக் குறைவு
C
சுழி
D
முடிவிலி
Question 4
புவிப்பரப்பில் 50 கி.கி நிறையுள்ள மனிதனின் எடை ……………
A
50N
B
35N
C
380N
D
490N
Question 5
உயிரித்தொழில் நுட்ப ஊசிகளை குளிரச் செய்ய …………………… குளிரித் தொழில்நுட்ப அமைப்பு தேவை
A
ஹீலியம்
B
நைட்ரஜன்
C
அம்மோனியா
D
குளோரின்
Question 6
  • கூற்று (A) பெருநகரங்களில் புவியின் அடியில் அமைக்கப்பட்டுள்ள கம்பிவடிவங்களில் திரவமாக்கப்பட்ட குளிரி வாயு தெளிக்கப்படுகிறது.
  •  காரணம் (R) திரவமாக்கப்பட்ட குளிரி வாயுக்கள் திறன் வீணாவதைக் குறைக்கின்றன.
A
A தவறானது R சரியானது
B
R சரியானது A தவறானது
C
A , R இரண்டும் தவறானது
D
A சரியானது R,A வை வலியுறுத்துகிறது.
Question 7
புவிப்பரப்பில் ஈர்ப்பு முடுக்கம் …………………. பகுதியில் பெருமமாகவும்………………………….. பகுதியில் சிறுமமாகவும் இருக்கும்.
A
துருவப் , நிலநடுக்கோட்டுப்
Question 8
விசையென்பது ஒரு …………………….. அளவு
A
ஸ்கேலார்
B
வெக்டர்
Question 9
விசையின் SI அலகு
A
பாஸ்கல்
B
நியூட்டன்
C
டைன்
Question 10
சாய்தளத்தில் பொருள்களின் இயக்கத்தைப் பற்றி ஆய்வு செய்த அறிஞர்
A
ஹம்ஃப்ரி டேவி
B
மாக்ஸ்வெல்
C
கலிலியோ
Question 11
பொருள்களின் இயக்கம் பற்றிய விதிகளை வெளியிட்ட அறிவியலார்
A
பிளமிங்
B
தாமஸ் ஆல்வா எடிசன்
C
நியூட்டன்
D
ஒயர்ஸ்டெட்
Question 12
நியூட்டனின் முதல் இயக்க விதியிலிருந்து பொருள்களின் எப்பண்பு அறியப்படுகிறது ?
A
நிலைமம்
B
வழிந்தோடும் பண்பு
C
உராய்வு விசைபண்பு
D
சறுக்குப் பெயர்ச்சி பண்பு
Question 13
உந்தம் ஒரு …………………….. அளவு
A
ஸ்கேலார்
B
வெக்டர்
Question 14
உந்தத்தின் அலகு
A
நியூட்டன்
B
நியூட்டன்/மீ2
C
Kgms-1
D
மோல்ஸ்/லிட்
Question 15
எண்மதிப்பும் திசையும் பெற்ற அளவு ………………………..
A
வெக்டர் அளவு
B
ஸ்கேலார் அளவு
Question 16
Kgms-2 என்பது
A
கூலும்
B
ஹென்றி
C
நியூட்டன்
D
கெல்வின்
Question 17
துப்பாக்கியின் பின்னியக்கத்தை விவரிக்கும் விதி
A
நியூட்டனின் முதல் விதி
B
நியூட்டனின் இரண்டாம் விதி
C
நியூட்டனின் மூன்றாம் விதி
D
கெப்ளரின் விதி
Question 18
விசையின் திருப்புத்திறனின் அலகு ………………….
A
நியூட்டன்
B
நியூட்டன் மீட்டர்
Question 19
விசையின் திருப்புத்திறனை அளவிட உதவும் வாய்பாடு
A
F x d
B
F – d
C
F + d
D
F/d
Question 20
கார் ஒன்றின் ஸ்டியரிங்கை வாகன ஓட்டி இயக்கும் போது அதில் செயல்படும் விசையின் பெயர்
A
முடுக்க விசை
B
உந்தம்
C
இரட்டை
D
தள்ளுவிசை
Question 21
G ன் அலகு
  1. Kgm-2
  2. Nm2Kg-2
A
A
B
B
Question 22
G ன் மதிப்பு
  1. 6.023 X 1023
  2. 6.673 x 10-11
A
A
B
B
Question 23
புவியின் நிறை ……………………… ஆக கணக்கிடப் பட்டுள்ளது.
  1. 6.98 x 1030 Kg
  2. 5.98 x 1024 Kg
A
A
B
B
Question 24
இந்தியாவின் முதல் ஆளில்லா நுண்ணாய்வி ………………………..
A
மிர்
B
சந்திராயன் – 1
C
அப்பல்லோ – 11
D
ஸ்புட்னிக்
Question 25
குளிரியலில் எவ்வளவு குறைந்த வெப்பநிலை உருவாக்கப்படக் கூடும் ?
A
30k
B
75k
C
123k
D
200k
Question 26
ராக்கெட்டுகளில் பயன்படும் குளிரி எரிபொருள்…………………..
A
திரவ ஆக்ஸிஜன்
B
திரவ குளோரின்
C
திரவக்காற்று
D
திரவ ஹைட்ரஜன்
Question 27
பொருத்துக
  1. வானியல் ஆய்வு -           அ) சர்.ஐசக் நியூட்டன்
  2. இயக்க விதிகள்             -           ஆ) விண்வெளி நிலையம்
  3. சந்திராயன் செயற்கைக் கோள் - இ) கலிலியோ
  4. அல்மேஜ் - ஈ) அண்ணாதுரை
A
3 4 1 2
B
2 1 4 3
C
1 3 2 1
D
4 3 2 1
Question 28
பொருத்துக
  1. விசையின் அலகு -           அ) நியூட்டன் மீட்டர்
  2. உந்தத்தின் அலகு -           ஆ) நியூட்டன்
  3. திருப்புத்திறனின் அலகு -           இ) நியூட்டன் மீட்டர்-2 கிலோகிராம்-2
  4. ஈர்ப்பியல் மாறிலியின் மதிப்பின் அலகு - ஈ) கி.கிராம், மீட்டர், வினாடி-1
A
2 4 1 3
B
3 1 4 2
C
1 3 2 4
D
4 1 3 2
Question 29
பொருத்துக
  1. விசையின் திருப்புத்திறன் -           அ) F=ma
  2. நியூட்டனின் இரண்டாம்விதி - ஆ) M = gR2
  3. Gன் மதிப்பு - இ) F x d
  4. புவியின் நிறை - ஈ) 6.673 x 10-11 Nm2kg-2
A
2 4 1 3
B
3 1 4 2
C
1 3 2 4
D
4 1 3 2
Question 30
பொருத்துக
  1. பொருளின் ஒய்வு நிலையையோ இயக்க நிலையோ மாற்றுவது                            -           அ) வெக்டர் அளவு
  2. விசை -                                                                                                                                               ஆ) பொருளை இயங்கச் செய்யும் விசைகள்
  1. சமமான விசைகள் -                                                                                                                             இ) விசை
  2. சமமற்ற விசைகள் -                                                                                                   ஈ) ஒரு பொருளின் மீது செயல்படும் விசைகள்          எவ்வித மாற்றத்தையும் ஏற்படுத்தாது.
A
2 4 1 3
B
3 1 4 2
C
1 3 2 4
D
4 1 3 2
Question 31
பொருத்துக
  1. நிலவின் மண்ணில் நீர் இருப்பினைக் கண்டறிந்தது          -           அ) நிலவு முற்காலத்தில் உருகி இருந்ததை உறுதி செய்கிறது
  1. கனிம வரை கருவி - ஆ) நிலவில் அலுமினியம், மெக்னீசியம் மற்றும் சிலிக்கன்      இருப்பதை பதிவுசெய்தது.
  1. உயர் பகுதிறன் வாய்ந்த நிறமாலைமானி - இ) சந்திராயன் – 1
  2. Cx1S – X கதிர் படக்கருவி -                             ஈ) நிலவின் கனிமவளம்
A
2 4 1 3
B
3 1 4 2
C
1 3 2 4
D
4 1 3 2
Question 32
நியூட்டனின் முதல் விதி ……………………… எனப்படும்.
A
நிலைமைவிதி
B
ஈர்ப்பியல் விதி
Question 33
நியூட்டனின் இரண்டாம் விதிக்கான கணக்கியல் சமன்பாடு ………………………….
A
F=ma
B
P =mv
Question 34
குளிரியாகப் பயன்கடுவது ………………………..
A
திரவ ஹைட்ரஜன்
B
திரவ நைட்ரஜன்
Question 35
காந்த ஒத்திசைவு பிம்பமாக்க உருவாக்க பயன்படுவது …………………….
A
திரவ நியான்
B
திரவ ஹீலியம்
Question 36
. குளிரி எரிபொருளாக ராக்கெட்டுகளில் பயன்படுவது …………………………
A
திரவ நைட்ரஜன்
B
திரவ ஹைட்ரஜன்
Question 37
நியூட்டனின் இரண்டாம் இயக்க விதி ………………. பற்றிக் கூறுகிறது.
A
திசைவேக மாறுபாடு
B
உந்த மாறுபாட்டுவீதம்
Question 38
ஒரு கிலோகிராம் நிறையிள்ள ஒரு பொருளின் மீது 1 மீ.வி-2 முடுக்கத்தை ஏற்படுத்தும் விசைக்கு……………………
A
1 நியூட்டன்
B
1 பாஸ்கல்
Question 39
ஒவ்வொரு விசைக்கும் அதற்கு …………………….. உண்டு
A
சமமான எதிர்விசை
B
சமமற்ற எதிர்விசை
Question 40
ஒரு பொருளை மற்றொரு பொருள் கவர்ந்து ஈர்க்கும் விசை ………………………….. எனப்படும்.
A
மையநோக்கு விசை
B
நியூட்டனின் ஈர்ப்பியல் விசை
Question 41
. இடத்திற்கு இடம் மாறாதது …………………… ஆகும்.
A
எடை
B
நிறை
Question 42
வில்தராசினால் அளக்கப்படுவது ……………………………
A
நிறை
B
எடை
Question 43
நிலவின் கனிம வளம் பற்றிய தகவல்கள் ………………………… மூலம் அறியப்படுகிறது.
A
நிறமாலைமானி
B
லேசர் கருவி
Question 44
முதல் குளிரி தொழிற்சாலை ………………….. என்பவரால் நிறுவப்பட்டது.
A
எட்புஸ்
B
ஸ்டிபன்சன்
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 44 questions to complete.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!