Online TestTamil

10th Std Tamil Notes Part 7 Online Test

10 ஆம் வகுப்பு - ஏழாம் பாடம் - பொதுத்தமிழ் (சமச்சீர்)

Congratulations - you have completed 10 ஆம் வகுப்பு - ஏழாம் பாடம் - பொதுத்தமிழ் (சமச்சீர்). You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
அறனறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை  --------------- ------------ ------------------ - விடுபட்டதை தேர்வு செய்க.
A
திறனறிந்து தீர்த்து கொளல்
B
பெற்றியார்ப் பேணிக் கொளல்
C
பேணித் தமராக் கொளல்
D
வன்மையுள் எல்லாம் தலை
Question 2
உற்றநோய் நீக்கி உறாஅமை முற்காக்கும் --------------- -------------- -------------------- - விடுபட்டதை தேர்வு செய்க.
A
திறனறிந்து தீர்த்து கொளல்
B
பெற்றியார்ப் பேணிக் கொளல்
C
பேணித் தமராக் கொளல்
D
வன்மையுள் எல்லாம் தலை
Question 3
அரியவற்றுள் எல்லாம் அரிதே, பெரியாரைப் ------------- ------------------ ---------------- - விடுபட்டதை தேர்வு செய்க.
A
திறனறிந்து தீர்த்து கொளல்
B
பெற்றியார்ப் பேணிக் கொளல்
C
பேணித் தமராக் கொளல்
D
வன்மையுள் எல்லாம் தலை
Question 4
தம்மிற் பெரியார் தமரா ஒழுகுதல் ------------- ------------------ ---------------- - விடுபட்டதை தேர்வு செய்க.
A
திறனறிந்து தீர்த்து கொளல்
B
பெற்றியார்ப் பேணிக் கொளல்
C
பேணித் தமராக் கொளல்
D
வன்மையுள் எல்லாம் தலை
Question 5
சூழ்வார்கண் ணாக ஒழுகலான் மன்னவன் ----------------- ----------------- ----------------  - விடுபட்டதை தேர்வு செய்க.
A
சூழ்வாரைச் சூழ்ந்து கொளல்
B
செற்றார் செயக்கிடந்த தில்
C
கெடுக்குந் தகைமை யவர்
D
கெடுப்பார் இலானுங் கெடும்
Question 6
தக்கார் இனத்தனாய்த் தானொழுக வல்லானைச் ----------------- ----------------- ----------------  - விடுபட்டதை தேர்வு செய்க.
A
சூழ்வாரைச் சூழ்ந்து கொளல்
B
செற்றார் செயக்கிடந்த தில்
C
கெடுக்குந் தகைமை யவர்
D
கெடுப்பார் இலானுங் கெடும்
Question 7
இடிக்குந் துணையாரை ஆள்வாரை யாரே ----------------- ----------------- ----------------  - விடுபட்டதை தேர்வு செய்க.
A
சூழ்வாரைச் சூழ்ந்து கொளல்
B
செற்றார் செயக்கிடந்த தில்
C
கெடுக்குந் தகைமை யவர்
D
கெடுப்பார் இலானுங் கெடும்
Question 8
இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் ----------------- ----------------- ----------------  - விடுபட்டதை தேர்வு செய்க
A
சூழ்வாரைச் சூழ்ந்து கொளல்
B
செற்றார் செயக்கிடந்த தில்
C
கெடுக்குந் தகைமை யவர்
D
கெடுப்பார் இலானுங் கெடும்
Question 9
முதலிலார்க்(கு) ஊதிய மில்லை, மதலையாம் ----------------- ----------------- ----------------  - விடுபட்டதை தேர்வு செய்க.
A
சார்பிலார்க் கில்லை நிலை
B
செற்றார் செயக்கிடந்த தில்
C
கெடுக்குந் தகைமை யவர்
D
கெடுப்பார் இலானுங் கெடும்
Question 10
பல்லார் பகைகொளலிற் பத்தடுத்த தீமைத்தே ------------------ ---------------- ------------------ - விடுபட்டதை தேர்வு செய்க.
A
சார்பிலார்க் கில்லை நிலை
B
செற்றார் செயக்கிடந்த தில்
C
நல்லார் தொடர்கை விடல்
D
கெடுப்பார் இலானுங் கெடும்
Question 11
பொருந்தாதது எது. சொற்பொருள் தருக.
A
மூத்த – முதிர்ந்த
B
கேண்மை – பகைமை.
C
தேர்ந்து – ஆராய்ந்து
D
உறாஅமை – துன்பம் வராமல்
Question 11 Explanation: 
குறிப்பு :- கேண்மை – நட்பு
Question 12
பொருந்தாதது எது. சொற்பொருள் தருக.
A
நோய் – துன்பம்
B
பெற்றியார் – பெருமையுடையார்
C
பேணி – போற்றி
D
தமர் – பகைவர்.
Question 12 Explanation: 
குறிப்பு :- தமர் – உறவினர்
Question 13
பொருந்தாதது எது. சொற்பொருள் தருக.
A
வன்மை – வலிமை
B
ஒழுகுதல் – ஏற்று நடத்தல்
C
தலை – சிறப்பு
D
சூழ்வார் – அறிவிலார்.
Question 13 Explanation: 
குறிப்பு :- சூழ்வார் – அறிவுடையார்
Question 14
பொருந்தாதது எது. சொற்பொருள் தருக.
A
சூழ்ந்துகொளல் – நட்பாக்கிக் கொள்ளுதல்
B
தக்கார் – தகுதியுடைய பெரியோர்
C
செற்றார் – நண்பர்.
D
இல் – இல்லை
Question 14 Explanation: 
குறிப்பு :- செற்றார் – பகைவர்
Question 15
பொருந்தாதது எது. சொற்பொருள் தருக.
A
இடிக்கும் – எடுத்துரைக்கும்.
B
தகைமை – தன்மை
C
இடிப்பார் – கடிந்து அறிவுரை கூறும் பெரியோர்
D
ஏமரா – பாதுகாவல் இல்லாத
Question 15 Explanation: 
குறிப்பு :- இடிக்கும் – கடிந்துரைக்கும்
Question 16
பொருந்தாதது எது. சொற்பொருள் தருக.
A
மதலை – துணை
B
பத்தடுத்த – பத்து மடங்கு
C
தலை – சிறப்பு
D
சூழ்வார் – அறிவிலார்.
Question 16 Explanation: 
குறிப்பு :- சூழ்வார் – அறிவுடையார்
Question 17
பொருந்தாதது எது. இலக்கணக்குறிப்பு தருக.
A
அறனறிந்து (அறத்தை + அறிந்து), திறனறிந்து (திறனை + அறிந்து) – இரண்டாம் வேற்றுமைத்தொகைகள்
B
தேர்ந்து கொளல் – வினையெச்சம்
C
கொளல் – அல் ஈற்று வியங்கோள் வினைமுற்று
D
உற்றநோய் – வினையெச்சம்
Question 17 Explanation: 
குறிப்பு :- உற்றநோய் – பெயரெச்சம்
Question 18
பொருந்தாதது எது. இலக்கணக்குறிப்பு தருக.
A
உறாஅமை – செய்யுளிசை அளபெடை
B
பெற்றியார் – வினையாலணையும் பெயர்
C
கொளல் – தொழிற்பெயர்
D
வன்மை – பண்புத்தொகை
Question 18 Explanation: 
குறிப்பு :- வன்மை – பண்புப்பெயர்
Question 19
பொருந்தாதது எது. இலக்கணக்குறிப்பு தருக.
A
ஒழுகுதல் – தொழிற்பெயர்
B
சூழ்வார், தக்கார், செற்றார் – வினையாலணையும் பெயர்
C
இல்லை – குறிப்பு வினைமுற்று
D
தேர்ந்து கொளல் – பெயரெச்சம்
Question 19 Explanation: 
குறிப்பு :- தேர்ந்து கொளல் – வினையெச்சம்
Question 20
முதலிலார்க்(கு) ஊதிய மில்லை, மதலையாம் சார்பிலார்க் கில்லை நிலை - என்ற குறளில் பயின்று வந்துள்ள அணி?
A
உவமையணி
B
இல்பொருள் உவமையணி
C
உருவக அணி
D
எடுத்துக்காட்டு உவமை அணி
Question 21
பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும் ------------- ---------------- ------------- - விடுபட்டதை நிரப்புக.
A
பொருளல்ல தில்லை பொருள்
B
எல்லாரும் செய்வர் சிறப்பு
C
எண்ணிய தேயத்துச் சென்று
D
தீதின்றி வந்த பொருள்
Question 22
இல்லாரை எல்லாரும் எள்ளுவர் செல்வரை ------------- ---------------- ------------- - விடுபட்டதை நிரப்புக.
A
பொருளல்ல தில்லை பொருள்
B
எல்லாரும் செய்வர் சிறப்பு
C
எண்ணிய தேயத்துச் சென்று
D
தீதின்றி வந்த பொருள்
Question 23
பொருளென்னும் பொய்யா விளக்கம் இருளறுக்கும் ------------- ---------------- ------------- - விடுபட்டதை நிரப்புக.
A
பொருளல்ல தில்லை பொருள்
B
எல்லாரும் செய்வர் சிறப்பு
C
எண்ணிய தேயத்துச் சென்று
D
தீதின்றி வந்த பொருள்
Question 24
அறனீனும் இன்பமும் ஈனும் திறனறிந்து ------------- ---------------- ------------- - விடுபட்டதை நிரப்புக.
A
பொருளல்ல தில்லை பொருள்
B
எல்லாரும் செய்வர் சிறப்பு
C
எண்ணிய தேயத்துச் சென்று
D
தீதின்றி வந்த பொருள்
Question 25
அருளொடும் அன்பொடும் வாராப் பொருளாக்கம் ------------- ---------------- ------------- - விடுபட்டதை நிரப்புக.
A
புல்லார் புரள விடல்
B
தெறுபொருளும் வேந்தன் பொருள்
C
செல்வச் செவிலியால் உண்டு
D
றுண்டாகச் செய்வான் வினை
Question 26
உறுபொருளும் உல்கு பொருளுந்தன் ஒன்னார்த் ------------- ---------------- ------------- - விடுபட்டதை நிரப்புக.
A
புல்லார் புரள விடல்
B
தெறுபொருளும் வேந்தன் பொருள்
C
செல்வச் செவிலியால் உண்டு
D
றுண்டாகச் செய்வான் வினை
Question 27
அருளென்னும் அன்பீன் குழவி பொருளென்னுஞ் ------------- ---------------- ------------- - விடுபட்டதை நிரப்புக.
A
புல்லார் புரள விடல்
B
தெறுபொருளும் வேந்தன் பொருள்
C
செல்வச் செவிலியால் உண்டு
D
றுண்டாகச் செய்வான் வினை
Question 28
குன்றேறி யானைப்போர் கண்டற்றால் தன்கைத்தொன் ------------- ---------------- ------------- - விடுபட்டதை நிரப்புக.
A
புல்லார் புரள விடல்
B
தெறுபொருளும் வேந்தன் பொருள்
C
செல்வச் செவிலியால் உண்டு
D
றுண்டாகச் செய்வான் வினை
Question 29
செய்க பொருளைச் செறுநர் செருக்கறுக்கும் ------------- ---------------- ------------- - விடுபட்டதை நிரப்புக.
A
எஃ கதனிற் கூரிய தில்
B
தெறுபொருளும் வேந்தன் பொருள்
C
செல்வச் செவிலியால் உண்டு
D
றுண்டாகச் செய்வான் வினை
Question 30
ஒண்பொருள் காழ்ப்ப இயற்றியார்க் கெண்பொருள் ------------- ---------------- ------------- - விடுபட்டதை நிரப்புக.
A
ஏனை யிரண்டும் ஒருங்கு
B
தெறுபொருளும் வேந்தன் பொருள்
C
செல்வச் செவிலியால் உண்டு
D
றுண்டாகச் செய்வான் வினை
Question 31
பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும் பொருளல்ல தில்லை பொருள் - என்ற குறளில் பயின்று வந்துள்ள அணி?
A
உவமையணி
B
சொல் பின்வருநிலையணி
C
உருவக அணி
D
எடுத்துக்காட்டு உவமை அணி
Question 32
அருளென்னும் அன்பீன் குழவி பொருளென்னுஞ் செல்வச் செவிலியால் உண்டு - என்ற குறளில் பயின்று வந்துள்ள அணி?
A
உவமையணி
B
சொல் பின்வருநிலையணி
C
உருவக அணி
D
எடுத்துக்காட்டு உவமை அணி
Question 33
குன்றேறி யானைப்போர் கண்டற்றால் தன்கைத்தொன் றுண்டாகச் செய்வான் வினை - என்ற குறளில் பயின்று வந்துள்ள அணி?
A
உவமையணி
B
இல்பொருள் உவமையணி
C
உருவக அணி
D
எடுத்துக்காட்டு உவமை அணி
Question 34
பொருந்தாதது எது. சொற்பொருள் தருக.
A
பொருளல்லவர் – தகுதியற்றவர்
B
பொருள் – செல்வம்
C
எள்ளுவர் – மகிழ்வர்
D
பொய்யா விளக்கு – அணையா விளக்கு
Question 34 Explanation: 
குறிப்பு :- எள்ளுவர் – இகழ்வர்.
Question 35
பொருந்தாதது எது. சொற்பொருள் தருக.
A
இருள் – பகை
B
ஈனும் – தரும்
C
தீதின்றி – தீங்குடன்
D
புல்லார் – பற்றார்
Question 35 Explanation: 
குறிப்பு :- தீதின்றி – தீங்கின்றி
Question 36
பொருந்தாதது எது. சொற்பொருள் தருக.
A
உறுபொருள் – அரசு உரிமையால் வரும் பொருள்
B
உல்கு பொருள் – வரியாக வரும் பொருள்
C
தெறு – பகை
D
கேழல் - சிங்கம்
Question 36 Explanation: 
குறிப்பு :- கேழல் - பன்றி
Question 37
பொருந்தாதது எது. சொற்பொருள் தருக.
A
குழவி – குழந்தை
B
செவிலி – வளர்ப்புத்தாய்
C
குன்று – கடல்
D
கைத்தொன்று – கைப்பொருள்
Question 37 Explanation: 
குறிப்பு :- குன்று – மலை
Question 38
பொருந்தாதது எது. சொற்பொருள் தருக
A
செருக்கு – சிறப்பு
B
ஒண்பொருள் – சிறந்த பொருள்
C
எண்பொருள் – இயல்பாய்க் கிடைக்கும் பொருள்
D
இரண்டும் – அறனும் இன்பமும்
Question 38 Explanation: 
குறிப்பு :- செருக்கு – இறுமாப்பு
Question 39
பொருந்தாதது எது? இலக்கணக்குறிப்பு தருக.
A
பொய்யா விளக்கம் – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
B
இருளறுக்கும் (இருளை அறுக்கும்) – இரண்டாம் வேற்றுமைத் தொகை
C
வந்த பொருள் – வினையெச்சம்
D
அறன், திறன் – கடைபோலிகள்
Question 39 Explanation: 
குறிப்பு :- வந்த பொருள் – பெயரெச்சம்
Question 40
பொருந்தாதது எது? இலக்கணக்குறிப்பு தருக.
A
அறனீனும், திறனறிந்து – மூன்றாம் வேற்றுமைத்தொகைகள்
B
வாராப் பொருளாக்கம் – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
C
விடல் – அல் ஈற்று வியங்கோள் வினைமுற்று
D
தன்ஒன்னார், வேந்தன் பொருள் – ஆறாம் வேற்றுமைத் தொகைகள்
Question 40 Explanation: 
குறிப்பு :- அறனீனும், திறனறிந்து – இரண்டாம் வேற்றுமைத் தொகைகள்
Question 41
பொருந்தாதது எது? இலக்கணக்குறிப்பு தருக.
A
ஈன் குழவி – வினைத்தொகை
B
செல்வச் செவிலி – உருவகம்
C
குன்றேறி – ஆறாம் வேற்றுமைத்தொகை
D
செய்க – வியங்கோள் வினைமுற்று
Question 41 Explanation: 
குறிப்பு :- குன்றேறி – ஏழாம் வேற்றுமைத்தொகை
Question 42
பொருந்தாதது எது? இலக்கணக்குறிப்பு தருக
A
செறுநர் செருக்கு – ஆறாம் வேற்றுமைத் தொகை
B
ஒண்பொருள், எண்பொருள் – பண்புத்தொகைகள்
C
காழ்ப்ப இயற்றியார் – வினையெச்சம்
D
விடல் – அல் ஈற்று வியங்கோள் வினைமுற்று
Question 42 Explanation: 
குறிப்பு :- காழ்ப்ப இயற்றியார் – பெயரெச்சம்
Question 43
திறனறிந்து தேர்ந்து கொள்ள வேண்டியவர் --------------------------?
A
அன்புள்ள பெற்றோர்
B
ஆர்வமுள்ள நண்பர்
C
மூத்த அறிவுடையார்
D
இவற்றில் ஏதுமில்லை
Question 44
அரியவற்றுள் எல்லாம் அரிது ____ பேணித்தமராக் கொளல்.
A
பெரியார்
B
சிறியவர்
C
உறவினர்
D
இவற்றில் ஏதுமில்லை
Question 45
முதலிலார்க்கு _____ இல்லை.
A
ஊதியம்
B
நட்பு
C
பகை
D
இவற்றில் ஏதுமில்லை
Question 46
திருக்குறள் ஒரு வகுப்பார்க்கோ ஒரு மதத்தார்க்கோ ஒரு நிறத்தார்க்கோ ஒரு மொழியார்க்கோ ஒரு நாட்டார்க்கோ உரியன அல்ல. அவை மன்பதைக்கு – உலகுக்குப் பொது - என்று கூறியவர் யார்?
A
கால்டுவெல்
B
ஜி.யு.போப்
C
திரு.வி.க
D
மறைமலையடிகள்
Question 47
திருவள்ளுவர் தோன்றியிராவிட்டால் , தமிழன் என்னும் ஓர் இனம் இருப்பதாக உலக்த்தார்க்குத் தெரிந்திருக்காது. திருக்குறள் என்னும் ஒரு நூல் தோன்றியிராவிட்டால், தமிழ்மொழி என்னும் ஒருமொழி இருப்பதாக உலகத்தார்க்குத் தெரிந்திருக்காது. - என்று கூறியவர் யார்?
A
தேவநேய பாவாணர்
B
கி.ஆ.பெ.விசுவநாதம்
C
ஜி.யு.போப்
D
ஈராஸ் பாதிரியார்
Question 48
நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்; நரகத்தில் இடர்ப்படோம் நடலை இல்லோம்; ஏமாப்போம் பிணியறியோம் பணிவோம் அல்லோம்; இன்பமே எந்நாளும் துன்பம் இல்லை - இந்த பாடல் வரி இடம் பெற்றுள்ள நூல் மற்றும் ஆசிரியர் பெயர்?
A
சிலப்பதிகாரம், இளங்கோவடிகள்
B
மணிமேகலை, சீத்தலைச்சாத்தனார்
C
கம்பராமாயணம், கம்பர்
D
தேவாரம், திருநாவுக்கரசர்
Question 48 Explanation: 
குறிப்பு :- நமக்குப் பாடமாக அமைந்துள்ள பாடல் திருநாவுக்கரசர் அருளிய ஆறாந் திருமுறையில் உள்ளது.
Question 49
தாமார்க்கும் குடியல்லாத் தன்மை யான; சங்கரன்நற் சங்கவெண் குழையோர் காதிற்; கோமாற்கே நாமென்றும் மீளா ஆளாய்க்; கொய்ம்மலர்ச்சே வடிஇணையே குறுகி னோமே - இந்த பாடல் வரி இடம் பெற்றுள்ள நூல் மற்றும் ஆசிரியர் பெயர்?
A
சிலப்பதிகாரம், இளங்கோவடிகள்
B
மணிமேகலை, சீத்தலைச்சாத்தனார்
C
கம்பராமாயணம், கம்பர்
D
தேவாரம், திருநாவுக்கரசர்
Question 49 Explanation: 
குறிப்பு :- நமக்குப் பாடமாக அமைந்துள்ள பாடல் திருநாவுக்கரசர் அருளிய ஆறாந் திருமுறையில் உள்ளது
Question 50
பொருந்தாதது எது? சொற்பொருள் தருக.
A
இடர் – இன்பம்
B
ஏமாப்பு – பாதுகாப்பு
C
பிணி – நோய்
D
சேவடி – இறைவனின் செம்மையான திருவடிகள்
Question 50 Explanation: 
குறிப்பு :- இடர் – துன்பம்
Question 51
பொருந்தாதது எது? சொற்பொருள் தருக.
A
நடலை – துன்பம்
B
நமன் – எமன்
C
கேழல் - பன்றி
D
நவ்வி - எருமை
Question 51 Explanation: 
குறிப்பு :- நவ்வி - மான்
Question 52
பொருந்தாதது எது? இலக்கணக்குறிப்பு தருக.
A
நற்சங்கு, வெண்குழை – பண்புத்தொகை
B
மலர்ச்சேவடி – உருவகம்
C
மீளா ஆள் – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
D
வந்த கந்தன் - பெயரெச்சம்
Question 52 Explanation: 
குறிப்பு :- மலர்ச்சேவடி – உவமைத்தொகை
Question 53
பொருந்தாதது எது? பிரித்தறிதல்.
A
பிணியறியோம் = பிணி + அறியோம்
B
எந்நாளும் = எந் + நாளும்
C
நாமென்றும் = நாம் + என்றும்
D
நலன்கருதி - நலன் + கருதி
Question 54
திருநாவுக்கரசர் ------------------- ஊரில் பிறந்தவர்
A
திருநாவுக்கரசர் ------------------- ஊரில் பிறந்தவர்
B
திருவழுந்தூர்
C
திருச்சுழி
D
திருவாமூர்
Question 55
திருநாவுக்கரசர் பெற்றோர் பெயர்?
A
சாத்தப்பன், விசாலாட்சி
B
வெங்கட்ராமன், அம்மணி அம்மாள்
C
செங்கல்வராயன், கோவர்த்தகி
D
புகழனார், மாதினியார்
Question 56
திருநாவுக்கரசர் தமக்கையார் பெயர்?
A
கோப்பெருந்தேவி
B
ஆண்டாள்
C
திலகவதியார்
D
பத்மாவதியார்
Question 57
திருநாவுக்கரசருக்கு பெற்றோர் இட்ட பெயர்?
A
தருமசேனர்
B
அப்பர்
C
தாண்டவராயன்
D
மருணீக்கியார்
Question 58
------------------- என்பவருக்கு, தருமசேனர், அப்பர், வாகீசர் என்னும் வேறு பெயர்களும் உண்டு. இவரது நெறி தொண்டு நெறி.
A
சுந்தரர்
B
மாணிக்கவாசகர்
C
திருநாவுக்கரசர்
D
சேக்கிழார்
Question 59
சைவ அடியார்களை -------------------- என்றும் வழங்குவர். இவர்கள் அறுபத்து மூவர்.
A
நாயன்மார்கள்
B
ஆழ்வார்கள்
C
தீர்த்தங்கரர்கள்
D
சுவேதம்பரர்கள்
Question 60
சைவ சமயக் குரவர் ----------------- ஒருவர் திருநாவுக்கரசர். இவர்தம் பாடல்கள் தேவாரம் எனப் போற்றப்படுகிறது.
A
இருவர் (இருவருள்)
B
மூவர் (மூவருள்)
C
நால்வர் (நால்வருள்)
D
ஐவர் (ஐவருள்)
Question 61
-------------- என்பவர், தாண்டகம் பாடுவதில் வல்லவர். ஆதலால், இவர் தாண்டகவேந்தர் எனவும் வழங்கப்படுகிறார்.
A
சுந்தரர்
B
மாணிக்கவாசகர்
C
திருநாவுக்கரசர்
D
சேக்கிழார்
Question 62
திருநாவுக்கரசர் அவர்களின் காலம்?
A
கி.பி. நான்காம் நூற்றாண்டு
B
கி.பி. ஐந்தாம் நூற்றாண்டு
C
கி.பி. ஆறாம் நூற்றாண்டு
D
கி.பி. ஏழாம் நூற்றாண்டு
Question 63
திருநாவுக்கரசர் அவர்கள் பிறந்த  திருவாமூர், -------------------- மாவட்டம் ------------------ அடுத்து உள்ளது.
A
தூத்துக்குடி, கோவில்பட்டி
B
விருதுநகர், சாத்தூர்
C
திருவாரூர், மன்னார்குடி
D
கடலூர், பண்ணுருட்டி
Question 64
தேவாரம் என்னும் சொல்லைத் ------------------ எனப் பிரித்துத் தெய்வத்தன்மையை உடைய இசைப்பாடல்கள் என்றும், ------------------- எனப் பிரித்துத் தெய்வத்திற்குச் சூட்டப் பெற்ற பாமாலை என்றும் கூறுவர்.
A
தேன் + ஆரம், தேன் + வாரம்
B
தேன் + வாரம், தேன் + ஆரம்
C
தே + ஆரம், தே + வாரம்
D
தே + வாரம், தே + ஆரம்
Question 65
சைவத் திருமுறைகள் ------------------?
A
10
B
11
C
12
D
13
Question 66
சைவத் திருமுறைகள் பன்னிரண்டனுள் முதல் ஏழும் மூவர் தேவாரம், திருநாவுக்கரசர் பாடி அருளிய பாடல்கள் -------------, ---------, -------------- திருமுறைகள்
A
ஒன்று, இரண்டு, மூன்று
B
இரண்டு, மூன்று, நான்கு
C
மூன்று, நான்கு, ஐந்து
D
நான்கு, ஐந்து, ஆறாம்
Question 67
" நாமார்க்கும் குடியல்லோம் " என்னும் பாடல் -------------------- ' அச்சமில்லை அச்சமில்லை ' எனப் பாடத் தூண்டியது.
A
பாரதிதாசன்
B
சுரதா
C
வாணிதாசன்
D
பாரதியார்
Question 68
'அறிவு அற்றம் காக்கும் கருவி' என்று கூறியவர்?
A
பாரதிதாசன்
B
திரு.வி.க
C
திருவள்ளுவர்
D
பாரதியார்
Question 69
அறிவின் நுண்ணிலை வளர்ச்சியே ------------------?
A
மொழியியல்
B
வணிகவியல்
C
புவியியல்
D
அறிவியல்
Question 70
உலகம் உருண்டை என்பதனைப் ---------------- நூற்றாண்டிற்குப் பிறகே மேலை நாட்டினர் உறுதி செய்தனர்.
A
பதின்மூன்றாம்
B
பதினான்காம்
C
பதினைந்தாம்
D
பதினாறாம்
Question 71
அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம்; அளப்பருந் தன்மை வளப்பெருங் காட்சி; ஒன்றனுக் கொன்று நின்றெழில் பகரின்; நூற்றொரு கோடியின் மேற்பட விரிந்தன; ----------------- வரிகள் தெளிந்த வானியல் அறிவை வெளிப்படுத்துகின்றன. பெருவெடிப்புக் கொள்கையின் படி, இப்பேரண்டம் விரிவடைந்து நிற்பதை இப்பாடல் ஆழமாக விளக்குகிறது.
A
மணிமேகலை
B
பரிபாடல்
C
குறுந்தொகை
D
திருவாசகம்
Question 71 Explanation: 
குறிப்பு :- ஆன்மஇயல் பேசும் திருவாசகம் விண்ணியலையும் சொல்கிறது.
Question 72
உலகம் என்னும் தமிழ்ச்சொல் “--------------” என்னும் சொல்லின் அடியாகப் பிறந்தது.
A
உலகு
B
உலவு
C
உளது
D
உலா
Question 72 Explanation: 
குறிப்பு :- உலவு என்பது சுற்றுதல் என்ற பொருளைத் தரும்.
Question 73
'ஞால்' என்பதற்குத் ---------------- என்பது பொருள் .
A
அறிவு
B
செயல்
C
பொங்குதல்
D
தொங்குதல்
Question 73 Explanation: 
குறிப்பு :- ஞாலம் என்னும் தமிழ்ச் சொல் “ஞால்” என்னும் சொல்லடியாகத் தோன்றியது என்பர்.
Question 74
வானத்தில் காற்றில்லாப் பகுதியும் உண்டு. இதனையும் பண்டைய தமிழர் அறிந்திருந்தனர். இதனை “வறிது நிலைஇய காயமும் என்னும் ---------------- பாடல் வரி விளக்குகிறது.
A
கலித்தொகை
B
பரிபாடல்
C
குறுந்தொகை
D
புறநானூறு
Question 75
'வலவன் ஏவா வானூர்தி' என்னும் ------------- பாடல் வரி வலவனால் ஏவப்படாத வானூர்தியைப் பழந்தமிழர்கள் விண்ணில் செலுத்தி இருக்கலாம் என உணர்த்துகிறது. இது தற்போதைய செயற்கைக் கோளைப் போன்றது எனக் கருத இடமுண்டு.
A
கலித்தொகை
B
பரிபாடல்
C
குறுந்தொகை
D
புறநானூறு
Question 76
பண்டைத் தமிழகத்தில் கரும்பைப் பிழிவதற்கும் எந்திரங்கள் உருவாக்கப்பட்டிருந்தன. இதனைத் 'தீம்பிழி எந்திரம் பந்தல் வருந்த' என ---------------- பாடல் வரி குறிப்பிடும்.
A
புறநானூறு
B
பதிற்றுப்பத்து
C
பரிபாடல்
D
குறுந்தொகை
Question 77
நிலத்தில் இருந்து நீரை உறிஞ்சி இறைக்கும் ஆழ்துளைக் கிணறு, அக்காலத்தில் இருந்திருக்கலாம் என்பதனை, 'அந்தக் கேணியும் எந்திரக் கிணறும்' என்னும் ---------------- நூலின் வரியின் வாயிலாக அறிய முடிகிறது.
A
பெருங்கதை
B
பதிற்றுப்பத்து
C
பரிபாடல்
D
குறுந்தொகை
Question 78
-------------- நூலில் வரும் எந்திரயானை கிரேக்கத் தொன்மத்தில் குறிப்பிடப்படும் 'டிராய்' போருடன் இணைத்துப் பேசப்படும் எந்திரக்குதிரையுடன் ஒத்தது.
A
பெருங்கதை
B
பதிற்றுப்பத்து
C
பரிபாடல்
D
குறுந்தொகை
Question 79
------------------- நூல் பல்வகை மணிகளையும், அதன் தன்மைகளையும் விளக்குகிறது. ஊர்காண் காதையில், "ஒருமைத் தோற்றத்து ஐவேறு வனப்பின் இலங்குகதிர் விடூஉம் நலங்கெழு மணிகளும்" - என்னும் இவ்வடிகள் ஆழ்ந்த பொருளுடையது.
A
சிலப்பதிகாரம்
B
மணிமேகலை
C
புறநானூறு
D
குறுந்தொகை
Question 79 Explanation: 
குறிப்பு :- ஐவகை மணிகளும் ஒளிவிடும் திறத்தினால் வெவ்வேறு பெயர்களைக் கொண்டுள்ளன. ஆனால், அவற்றின் மூலப்பொருள் ஒன்றே. இவ்வறிவியல் சிந்தனை, தற்போதைய வேதியியல் கூறுகளுடன் ஒப்புநோக்கத்தக்கது.
Question 80
நிறத்தின் அடிப்படையில் செம்மண் நிலம் எனவும், சுவையின் அடிப்படையில் உவர்நிலம் எனவும், தன்மையின் அடிப்படையில் களர்நிலம் எனவும் நிலத்தைத் தமிழர் வகைப்படுத்தினர். தமிழர், செம்மண் நிலத்தை அதன் பயன் கருதி போற்றினர். இதனைச் 'செம்புலப் பெயல் நீர்போல' என்னும் ------------------- வரி உணர்த்துகிறது.
A
திருவாசகம்
B
மணிமேகலை
C
புறநானூறு
D
குறுந்தொகை
Question 81
உவர்நிலம், மிகுந்த நீரைப் பெற்றிருந்தும் பயன் தருவதில்லை. இதனை, "அகல்வயல் பொழிந்தும் உறுமிடத் துதவா உவர்நிலம்" என்னும் ------------------ வரிகள் புலப்படுத்துகின்றன.
A
திருவாசகம்
B
மணிமேகலை
C
புறநானூறு
D
குறுந்தொகை
Question 82
எதற்கும் பயன்படாத நிலம் களர்நிலம். இதனைப் 'பயவாக் களரனையர் கல்லாதவர்' என்பார் -----------------------?.
A
பாரதியார்
B
கம்பர்
C
ஒளவையார்
D
திருவள்ளுவர்
Question 83
இன்றைய அறிவியல், அணுவைப் பிளக்கவும் சேர்க்கவும் முடியும் என ஆய்ந்திருக்கிறது. ----------------- என்பவர் ' அணுவைத் துளைத்து ஏழ்கடலைப் புகட்டி ' என்று சொல்கிறார்.
A
பாரதியார்
B
கம்பர்
C
ஒளவையார்
D
திருவள்ளுவர்
Question 84
ஓர் அணுவினைச் சத கூறிட்ட கோணினும் உளன்' என ---------------- கூறுவார்.
A
பாரதியார்
B
கம்பர்
C
ஒளவையார்
D
திருவள்ளுவர்
Question 85
நெடுங்கடலும் தன்னீர்மை குன்றும் தடிந்தெழிலி தான்நல்கா தாகி விடின் - என்று கூறுபவர் யார்?
A
பாரதியார்
B
கம்பர்
C
ஒளவையார்
D
திருவள்ளுவர்
Question 86
மழையை அமிழ்தம் என்று கூறியவர் யார்?
A
பாரதியார்
B
கம்பர்
C
ஒளவையார்
D
திருவள்ளுவர்
Question 87
'உடம்பார் அழியின் உயிரார் அழிவர்' என்பார் -------------------.
A
பாரதியார்
B
கம்பர்
C
ஒளவையார்
D
திருமூலர்
Question 88
------------ என்பவர் மருந்து என்னும் ஓர் அதிகாரத்தையே படைத்துள்ளார்.
A
பாரதியார்
B
கம்பர்
C
ஒளவையார்
D
திருவள்ளுவர்
Question 89
'மருந்தாகித் தப்பா மரத்தற்றால்' - என்று கூறும் நூல்?
A
புறநானூறு
B
கலித்தொகை
C
திருக்குறள்
D
பழமொழி நானூறு
Question 90
மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின் - இந்த பாடல் வரியின் ஆசிரியர்?
A
பாரதியார்
B
கம்பர்
C
ஒளவையார்
D
திருவள்ளுவர்
Question 91
கண்ணிடந் தப்பிய கண்ணப்பன் வரலாறு ஊனுக்கு ஊன் என்னும் செய்தியும், உடம்பிடை தோன்றிற் றொன்றை அறுத்ததன் உதிரம் ஊற்றி அடல்உறச் சுட்டு வேறோர் மருந்தினால் துயரம் தீர்வர். என்னும் ----------------- வாக்கும் அறுவை மருத்துவத்தை மெய்ப்பிக்கின்றன.
A
திருமூலர்
B
கம்பர்
C
ஒளவையார்
D
திருவள்ளுவர்
Question 92
மணிமேகலையின் தோழி சுதமதியின் தந்தையை மாடுமுட்டியதால், அவரின் குடல் சரிந்தது. சரிந்த குடலைப் புத்தத் துறவியர் சரிசெய்த செய்தியை ------------------- எடுத்துரைக்கிறது.
A
சிலப்பதிகாரம்
B
வளையாபதி
C
சீவக சிந்தாமணி
D
மணிமேகலை
Question 93
'புல்லாகிப் பூடாய்' எனத் தொடங்கும் ---------------------- வரிகள் பல்வகை உயிர்களின் பரிணாம வளர்ச்சியை விரிவாய்க் கூறுகின்றன
A
திருவாசகம்
B
திருக்குறள்
C
புறநானூறு
D
கலித்தொகை
Question 94
'மானுடப் பிறப்பினுள் மாதா உதரத்து ஈனமில் கிருமி செருவினில் பிழைத்தும்' எனத் தொடரும் ----------------- நூலின்  பாடலடிகள் கருவியல் அறிவை நன்கு தெரிவிக்கின்றன.
A
திருவாசகம்
B
திருக்குறள்
C
புறநானூறு
D
கலித்தொகை
Question 95
சந்திப்பிழை நீக்கி எழுதுக.
A
தமிழில் வரலாற்றுக் கருத்துகளையும், பண்பாட்டுக் கூறுகளையும் காண முடியும்
B
தமிழில் வரலாற்று கருத்துகளையும், பண்பாட்டுக் கூறுக்களையும் காண முடியும்
C
தமிழில் வரலாற்றுக் கருத்துகளையும், பண்பாட்டு கூறுக்களையும் காண முடியும்
D
தமிழில் வரலாற்று கருத்துக்களையும், பண்பாட்டு கூறுகளையும் காண முடியும்
Question 96
குறட்டை ஒலி - என்ற கதையின் ஆசிரியர் யார்?
A
ராஜம் கிருஷ்ணா
B
லட்சுமி
C
திரு.வி.க
D
மு.வரதாசனார்
Question 97
பொருளிலக்கணம் ------------ வகைப்படும்.
A
2
B
3
C
4
D
5
Question 97 Explanation: 
குறிப்பு :- பொருளிலக்கணம் அகம், புறம் என இருவகைப்படும்.
Question 98
அகத்திணைகள் எத்தனை வகைப்படும்?
A
5
B
6
C
7
D
8
Question 98 Explanation: 
குறிப்பு :- அன்புடைய தலைவன் தலைவி பற்றிய ஒழுக்கத்தினைக் கூறுவது அகத்திணை எனப்படும். குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை, கைக்கிளை, பெருந்திணை என அகத்திணைகள் எழு வகைப்படும். அவற்றுள் முதலைந்தும் அன்பின் ஐந்திணை என்று வழங்கப்படும். அகப்பொருளுக்குரிய பொருள்கள் முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் என்பன.
Question 99
அகவொழுக்கம் நிகழ்தற்குக் காரணமான நிலமும் பொழுதும் --------------- எனப்படும்.
A
முதற்பொருள்
B
உரிப்பொருள்
C
கருப்பொருள்
D
இவற்றில் ஏதுமில்லை
Question 100
நிலம் எத்தனை வகைப்படும்?
A
4
B
5
C
6
D
7
Question 100 Explanation: 
குறிப்பு :- ஐவகை நிலங்கள் :- 1 . குறிஞ்சி – மலையும் மலைசார்ந்த இடமும். 2 . முல்லை – காடும் காடுசார்ந்த இடமும். 3 . மருதம் – வயலும் வயல்சார்ந்த இடமும். 4 . நெய்தல் – கடலும் கடல்சார்ந்த இடமும். 5 . பாலை – மணலும் மணல்சார்ந்த இடமும்.
Question 101
பொழுது எத்தனை வகைப்படும்?
A
1
B
2
C
3
D
4
Question 101 Explanation: 
குறிப்பு:- பொழுது - [1] பெரும்பொழுது , [2] சிறுபொழுது என இருவகைப்படும்.
Question 102
குறிஞ்சி - உடன் தொடர்புடையது எது?
A
மலையும் மலைசார்ந்த இடமும்
B
காடும் காடுசார்ந்த இடமும்
C
வயலும் வயல்சார்ந்த இடமும்
D
கடலும் கடல்சார்ந்த இடமும்
Question 103
மருதம் - உடன் தொடர்புடையது எது?
A
மலையும் மலைசார்ந்த இடமும்
B
காடும் காடுசார்ந்த இடமும்
C
வயலும் வயல்சார்ந்த இடமும்
D
கடலும் கடல்சார்ந்த இடமும்
Question 104
முல்லை - உடன் தொடர்புடையது எது?
A
மலையும் மலைசார்ந்த இடமும்
B
காடும் காடுசார்ந்த இடமும்
C
வயலும் வயல்சார்ந்த இடமும்
D
கடலும் கடல்சார்ந்த இடமும்
Question 105
நெய்தல் - உடன் தொடர்புடையது எது?
A
மலையும் மலைசார்ந்த இடமும்
B
காடும் காடுசார்ந்த இடமும்
C
வயலும் வயல்சார்ந்த இடமும்
D
கடலும் கடல்சார்ந்த இடமும்
Question 106
பாலை - உடன் தொடர்புடையது எது?
A
மலையும் மலைசார்ந்த இடமும்
B
மணலும் மணல் சார்ந்த இடமும்
C
வயலும் வயல்சார்ந்த இடமும்
D
கடலும் கடல்சார்ந்த இடமும்
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 106 questions to complete.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!