GeographyOnline Test

வானிலை மற்றும் காலநிலை

வானிலை மற்றும் காலநிலை ( புவியியல் பகுதி-6 )

Congratulations - you have completed வானிலை மற்றும் காலநிலை ( புவியியல் பகுதி-6 ). You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
காலநிலை என்ற சொல் எங்கிருந்து பெறப்பட்டது.
A
அரபி
B
லத்தீன்
C
கிரேக்கம்
D
ஆங்கிலம்
Question 2

கடற்கரையோரப் பகுதிகளில் குளிர்ந்த ஈரப்பதம் நிறைந்த காற்று ஆண்டு முழுவதும் வீசுவதால் கோடை மற்றும் குளிர்க்காலங்களில் நிலவும் தட்பவெப்பத்தினை மாற்றியமைக்கின்றன. இவ்வகையான காலநிலையை எவ்வாறு அழைக்கலாம்.

A
தீவிரக் காலநிலை
B
சீரான காலநிலை
C
காலநிலை
D
பேராழி நீரோட்டங்கள்
Question 3

நிலப்பரப்பில் கோடையில் வெப்பம் கடுமையாகவும் மற்றும் குளிர்காலத்தில் குளிர் கடுமையாகவும் நிலவுகிறது. இவ்வகையான காலநிலையை எவ்வாறு அழைக்கலாம்

A
தீவிரக் காலநிலை
B
சீரான காலநிலை
C
காலநிலை
D
பேராழி நீரோட்டங்கள்
Question 4

ஓசோன் வாயு அதிக அளவில் காணப்படுகின்ற அடுக்கு எது?

A
படையடுக்கு
B
அடியடுக்கு
C
அயனியடுக்கு
D
வெளியடுக்கு
Question 5

வானொலி அலைகளை பூமிக்கு திருப்பி அனுப்பும் அடுக்கு எது?

A
படையடுக்கு
B
அடியடுக்கு
C
அயனியடுக்கு
D
வெளியடுக்கு
Question 6

புற ஊதாக் கதிர்களை வடிகட்டி பாதுகாக்கும் அடுக்கு எது?

A
ஓசோன்
B
புவியின் சமவெப்பநிலை
C
படையடுக்கு
D
இவற்றுள் எதுவுமில்லை
Question 7

புவியின் மேற்பரப்பிலிருந்து சுமார் 80 கி.மீ. வரை பரவி காணப்படுகிற அடுக்கு எது?

A
படையடுக்கு
B
அடியடுக்கு
C
அயனியடுக்கு
D
வெளியடுக்கு
Question 8

படையடுக்கினை தொடர்ந்து மீண்டும் ஒரு மெல்லிய அடுக்கு காணப்படுகின்றது. இது எவ்வாறு அழைக்கப்படுகின்றது?

A
அயனியடுக்கு
B
மீவளி இடையடுக்கு
C
வெளியடுக்கு
D
புவியின் சமவெப்பநிலை
Question 9

புவியின் மேற்பரப்பிலிருந்து சுமார் 80 கி.மீ. முதல் 500 கி.மீ. வரை பரவி காணப்படுகிற அடுக்கு எது?

A
படையடுக்கு
B
அடியடுக்கு
C
அயனியடுக்கு
D
வெளியடுக்கு
Question 10

வளிமண்டலத்தின் மிக உயரமான அடுக்கு எது?

A
படையடுக்கு
B
அடியடுக்கு
C
அயனியடுக்கு
D
வெளியடுக்கு
Question 11

எக்ஸோஸ்பியர் அடுக்கானது பெருமளவு கொண்டுள்ள வாயுக்கள் எவை?

A
நைட்ரஜன் மற்றும் ஹீலியம்
B
ஹைட்ரஜன் மற்றும் ஹீலியம்
C
ஆக்சிஜன் மற்றும் ஹைட்ரஜன்
D
இவற்றுள் எதுவுமில்லை
Question 12

ஒரு நாளில் நிலவும் அதிக அளவு மற்றும் குறைந்த அளவு வெப்ப நிலைக்கு இடையே உள்ள வெப்பநிலை வேறுபாடு எவ்வாறு அழைக்கப்படுகிறது?

A
உள்ளுறை வெப்பம்
B
புவியின் சமவெப்பநிலை
C
புவியின் சமவெப்பநிலை
D
தினசரி வெப்ப வியாப்தி
Question 13

சூரியனின் நிறையானது புவியின் நிறையைவிட எத்தனை மடங்கு

A
3,33,3000
B
3,30,300
C
3,30,3000
D
3,40,3000
Question 14

சூரியனின் ஒளிக்கதிர்கள்

A
அதிக அலை நீளம் கொண்டவை
B
குறைந்த அலை நீளம் கொண்டவை
C
குறைந்த கதிர்வீச்சுக்களை கொண்டவை
D
அதிக கதிர்வீச்சுக்களை கொண்டவை
Question 15

புவி வெப்பமடையும் போது புவியின் மேற்பரப்பை ஒட்டியுள்ள காற்றின் மூலக்கூறுகள் வெப்பமடைகின்றன. அந்த மூலக்கூறுகள் மற்ற மூலக்கூறுகளுக்கு வெப்பத்தை கடத்துகின்றன. இவ்வாறு காற்றின் மூலக்கூறுகள் மூலம் வெப்பம் கடத்தப்படுவதை

A
வெப்பக்கடத்தல்
B
வெப்பச் சலனம்
C
வெப்பக் கதிர்வீசல்
D
உள்ளுறை வெப்பம்
Question 16

ஒரு பொருளின் வெப்பம் மற்றொரு பொருளுக்கு ஊடகமின்றி பரவுவது

A
வெப்பக்கடத்தல்
B
வெப்பச் சலனம்
C
வெப்பக் கதிர்வீசல்
D
உள்ளுறை வெப்பம்
Question 17

ஒரு வருடத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்தின் மேற்பரப்பில் பெற்ற வெப்பமும் இழந்த வெப்பமும் ஏறத்தாழ சமமாக உள்ளது. இது

A
உள்ளுறை வெப்பம்
B
தினசரி வெப்ப வியாப்தி
C
புவியின் சமவெப்பநிலை
D
இவற்றுள் எதுவுமில்லை
Question 18

5° வடக்கு முதல் 5° தெற்கு அட்சரேகை பகுதிகளில் அமைந்துள்ள மண்டலம் எது?

A
பூமத்தியரேகை தாழ் அழுத்த மண்டலம்
B
வெப்பமண்டலக் காலநிலை
C
துணை அயன உயர் அழுத்த மண்டலம்
D
துணை துருவ தாழ் அழுத்த மண்டலம்
Question 19

எந்த மண்டலத்தினை ‘அமைதி மண்டலம்’ அல்லது டோல்டுராம்ஸ் என்றழைப்பர்.

A
பூமத்தியரேகை தாழ் அழுத்த மண்டலம்
B
வெப்பமண்டலக் காலநிலை
C
துணை அயன உயர் அழுத்த மண்டலம்
D
துணை துருவ தாழ் அழுத்த மண்டலம்
Question 20

வெப்பச் சலன மழை தினமும் மாலை 4 மணியளவில் பொழியும் மண்டலம் எது?

A
பூமத்தியரேகை தாழ் அழுத்த மண்டலம்
B
வெப்பமண்டலக் காலநிலை
C
துணை அயன உயர் அழுத்த மண்டலம்
D
துணை துருவ தாழ் அழுத்த மண்டலம்
Question 21

கோடைக்காலத்தில் சூரியனின் கதிர்கள் செங்குத்தாக விழுவதால் அதிக வெப்பமும் குளிர்காலத்தில் சாய்வாக விழுவதால் குறைவான வெப்பமும் இருக்கும் மண்டலம் எது?

A
பூமத்தியரேகை தாழ் அழுத்த மண்டலம்
B
வெப்பமண்டலக் காலநிலை
C
துணை அயன உயர் அழுத்த மண்டலம்
D
துணை துருவ தாழ் அழுத்த மண்டலம்
Question 22

60° முதல் 65° வரை வட மற்றும் தென் கோளங்களில் அமைந்துள்ள மண்டலம் எது?

A
பூமத்தியரேகை தாழ் அழுத்த மண்டலம்
B
வெப்பமண்டலக் காலநிலை
C
துணை அயன உயர் அழுத்த மண்டலம்
D
துணை துருவ தாழ் அழுத்த மண்டலம்
Question 23

பூமியின் மீது நகரும் பொருட்கள் அனைத்தும் காற்று மற்றும் பேராழி நீரோட்டங்கள் உட்பட புவி சுழற்சியின் காரணமாக வடகோளத்தில் வலப்புறமாகவும், தென் கோளத்தில் இடப்புறமாகவும் விலகிச் செல்கிறது. இது

A
நிலைம விதி
B
கேலூசக் விதி
C
ஈர்ப்பு விதி
D
ஃபெரல் விதி
Question 24

வியாபாரக் காற்றுகள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

A
கிழக்குக் காற்றுகள்
B
மேற்கு காற்றுகள்
C
துருவக் காற்றுகள்
D
இவற்றுள் எதுவுமில்லை
Question 25

எதிர்வியாபாரக் காற்றுகள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

A
கிழக்குக் காற்றுகள்
B
மேற்கு காற்றுகள்
C
துருவக் காற்றுகள்
D
இவற்றுள் எதுவுமில்லை
Question 26

துருவ உயர்வழுத்தப் பகுதியிலிருந்து துணை துருவ தாழ்வழுத்தப் பகுதியை நோக்கி கீழைக் காற்றுகளாக வீசுகின்ற காற்று எது?

A
பருவக் காற்றுகள்
B
மேலைக் காற்றுகள்
C
மாறும் காற்றுகள்
D
துருவக் காற்றுகள்
Question 27

புவியின் மீது ஏற்படும் வெப்பப்படுத்:துதல் மற்றும் குளிராதல் நிகழ்ச்சிகளினால் உருவாக்கப்படும் வேறுபாட்டின் காரணமாக தோற்றுவிக்கப்படும் காற்றுகள் எது?

A
துருவக் காற்றுகள்
B
பருவ கால காற்றுகள்
C
மேலைக் காற்றுகள்
D
தென்மேற்கு பருவக்காற்று
Question 28

ஒரு நாளின் ஒரு பகுதியில் அல்லது ஒரு ஆண்டின் ஒரு பகுதியில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் வீசும் காற்று அந்நாளின் அல்லது அந்த ஆண்டின் மறுபகுதியில் எதிர் திசையில் வீசும் இது எவ்வாறு அழைக்கப்படுகிறது?

A
துருவக் காற்றுகள்
B
பருவ கால காற்றுகள்
C
மேலைக் காற்றுகள்
D
தென்மேற்கு பருவக்காற்று
Question 29

‘மான்சூன்’ என்ற சொல்லானது ‘மவுசிம்’ (ஆயரளiஅ) என்ற -------------- சொல்லிலிருந்து பெறப்பட்டது.

A
லத்தீன்
B
அரபிய
C
ஆங்கிலம்
D
கிரேக்கம்
Question 30

மார்ச் முதல் செப்டம்பர் வரை சூரிய ஒளி எங்கு பிரகாசிக்கும்.

A
தென்அரைக்கோளத்தில்
B
வட அரைக்கோளத்தில்
C
நிலநடுக்கோட்டுப் பகுதிகளில்
D
இவற்றுள் எதுவுமில்லை
Question 31

அக்டோபர் மாதம் முதல் மார்ச் வரை சூரியன் எங்கு பிரகாசிக்கும்.

A
தென்அரைக்கோளத்தில்
B
வட அரைக்கோளத்தில்
C
நிலநடுக்கோட்டுப் பகுதிகளில்
D
இவற்றுள் எதுவுமில்லை
Question 32

கிழக்குக் கடற்கரை, தமிழகம் மழை பெறுவது.

A
தென்மேற்கு பருவக்காற்று
B
வடகிழக்கு பருவகாற்று
C
இவை இரண்டும்
D
இவை இரண்டும் இல்லை
Question 33

ஒரு குறிப்பிட்ட பகுதியில் வீசாமல், திசையையும் அதன் இடத்தையும் மாற்றிக் கொண்டு வீசுவதால் அவை மாறும் காற்றுகள் என அழைக்கப்படுகின்றன. இவைகளுக்கு எடுத்துக்காட்டு.

A
புயல்காற்று
B
எதிர் புயல்காற்று
C
இவை இரண்டும்
D
இவை இரண்டும் இல்லை
Question 34

ஒரு சிறிய பரப்பளவில் குறுகிள காலத்திற்கு சில சிறப்பான குணாதிசயங்களோடு வீசுகின்ற காற்றுகள் எது/எவை?

A
புயல் காற்று
B
தலக் காற்றுகள்
C
மேற்கு காற்றுகள்
D
எதிர் புயல்காற்று
Question 35

நார்ட் என்ற குளிர்தலக் காற்றுகள் எங்கு வீசுகின்றது.

A
அர்ஜென்டைனா
B
மெக்சிகோ வளைகுடா
C
ஆல்ப்ஸ்
D
ஆஸ்திரேலியா
Question 36

பனி தின்றும் காற்று என்று கனடாவில் அழைக்கப்படுகிற காற்று எது?

A
ஃபோன்
B
சினூக்
C
லூ
D
சிராக்கோ
Question 37

மே,ஜீன் மாதங்களில் வட இந்திய சமவெளிகளில் வீசும் காற்று எது?

A
ஃபோன்
B
சினூக்
C
லூ
D
சிராக்கோ
Question 38

ஆல்ப்ஸ் மலையின் மழை மறைச் சரிவுகளில் வீசும் காற்று எருது?

A
ஃபோன்
B
சினூக்
C
லூ
D
சிராக்கோ
Question 39

வட அமெரிக்காவின் ராக்கி மழைச் சரிவிலிருந்து பிரெய்ரி புல்வெளிக்கு வீசும காற்று எது?

A
ஃபோன்
B
சினூக்
C
லூ
D
சிராக்கோ
Question 40

சகாரா பாலைவனத்திலிருந்து வட திசையில் மத்திய தரைகடல் வழியாக இத்தாலியின் தென்பகுதியை நோக்கி வீசும் காற்று எது?

A
ஃபோன்
B
சினூக்
C
லூ
D
சிராக்கோ
Question 41

பனிகள் உருகி புற்கள் வளர உதவுவதால் ஆடு மேய்ச்சலுக்கு உதவுகிற காற்று எது?

A
ஃபோன்
B
சினூக்
C
லூ
D
சிராக்கோ
Question 42

பூமியில் உள்ள சமமான காற்று அழுத்தமுள்ள பல்வேறு இடங்களை இணைக்கும் கற்பனைக் கோடுகள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

A
மில்லி பார்
B
ஐசோபார்
C
அழுத்தமானி
D
இவற்றுள் எதுவுமில்லை
Question 43

காற்றின் அழுத்தத்தை அளக்க பயன்படும் அலகு எது?

A
மில்லி பார்
B
ஐசோபார்
C
அழுத்தமானி
D
இவற்றுள் எதுவுமில்லை
Question 44

வளிமண்டல அழுத்தத்தை அளவிடப் பயன்படும் கருவி எது?

A
மில்லி பார்
B
ஐசோபார்
C
அழுத்தமானி
D
இவற்றுள் எதுவுமில்லை
Question 45

வளிமண்டலத்திலுள்ள நீராவியானது நீர் சுருங்குதல் மூலம் நுண்ணிய நீர் திவளைகளாகவோ, பனிப்படிகங்களாகவோ மாற்றப்படுவதின் தொகுப்பு எவ்வாறு அழைக்கப்படுகிறது.

A
பனியாறுகள்
B
மேகங்கள்
C
கண்டப் பனியாறுகள்
D
அலைகள்
Question 46

உயர் மேகங்கள் என அழைக்கப்படுகிற மேகங்கள் எவை?

A
கீற்று மேகங்கள்
B
படை மேகங்கள்
C
திரள் மேகங்கள்
D
கார்படை மேகங்கள்
Question 47

மழைப் பொழிவினை கொடுக்காத மேகங்கள் எது?

A
கீற்று மேகங்கள்
B
படை மேகங்கள்
C
திரள் மேகங்கள்
D
கார்படை மேகங்கள்
Question 48

ஒரே மாதிரியாவும் அடர் சாம்பல் நிற விரிப்பு போன்ற தோற்றத்தையும் கொண்டிருக்கும். இவை சிறு தூரல்களையோ மற்றும் பனிப் பொழிவினையோ கொடுக்கவல்ல மேகங்கள் எது?

A
கீற்று மேகங்கள்
B
படை மேகங்கள்
C
திரள் மேகங்கள்
D
கார்படை மேகங்கள்
Question 49

தாழ் மேகங்கள் கடல் மட்டத்திலிருந்து எவ்வளவு உயரத்தில் உருவாகின்றன.

A
200 மீட்டர்
B
2000 மீட்டர்
C
20 மீட்டர்
D
1000 மீட்டர்
Question 50

வெப்பச் சலன மழை எங்கு பொழியும்?

A
துணை அயன உயர் அழுத்த மண்டலம்
B
பூமத்தியரேகைப் பகுதி
C
துணை துருவ தாழ் அழுத்த மண்டலம்
D
வெப்பமண்டலக் காலநிலை
Question 51

புவிப்பரப்பில் அதிகம் பொழியும் மழை எது?

A
வெப்ப சலன மழை
B
மலைத்தடை மழை
C
புயல் மழை
D
வெப்பமண்டலக் காலநிலை
Question 52

மாலை நேர நான்கு மணி மழைப்பொழிவு எங்கு பொழியும்.

A
தென் அரைக்கோளத்தில்
B
வட அரைக்கோளத்தில்
C
நிலநடுக்கோட்டுப் பகுதிகளில்
D
இவற்றள் எதுவுமில்லை
Question 53

மின்னல் ஒரு நொடிக்கு ---------- வேகத்தில் பயணிக்கின்றது.

A
9,560 மைல்கள்
B
6,560 மைல்கள்
C
69,560 மைல்கள்
D
96,560 மைல்கள்
Question 54

இடியுடன் கூடிய புயல் என்பது எவ்வாறு உருவாக்கப்படுகிறது.

A
திரள் மேகங்கள்
B
படை மேகங்கள்
C
ஊசியிலைக் காடுகள்
D
கார்திரள் மேகங்கள்
Question 55

புவிப்பரப்பிற்கு அருகில் உள்ள காற்றின் ஒப்பு ஈரப்பதம்

A
குறைவாக இருக்கும்
B
அதிகமாக இருக்கும்
C
சமமாக இருக்கும்
D
இவற்றுள் எதுவுமில்லை
Question 56

மனிதரின் ஈடுபாடுக எதுவும் இன்றி இயற்கையான சூழழ்நிலையில் தானாக முன்வந்து வளரும் தாவரங்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?

A
இயற்கைத் தாவரங்கள்
B
ஊசியிலைக் காடுகள்
C
படை மேகங்கள்
D
புல்வெளி
Question 57

பூமத்தியரேகைப் பகுதியில் காணப்படுகின்ற காடுகள் எது/எவை?

A
பசுமை மாறாக் காடுகள்
B
இலையுதிர் காடுகள்
C
ஊசியிலைக் காடுகள்
D
புல்வெளி
Question 58

வெப்ப மண்டல பருவக்காற்று மழைப்பொழிவு பகுதிகளில் உள்ள காடுகள் எது/எவை?

A
பசுமை மாறாக் காடுகள்
B
இலையுதிர் காடுகள்
C
ஊசியிலைக் காடுகள்
D
புல்வெளி
Question 59

துணை துருவப் பகுதிகளில் காணப்படுகின்ற காடுகள் எது/எவை?

A
பசுமை மாறாக் காடுகள்
B
இலையுதிர் காடுகள்
C
ஊசியிலைக் காடுகள்
D
புல்வெளி
Question 60

தென் அமெரிக்காவிலுள்ள அமேசான், ஆப்பிரிக்காவிலுள்ள காங்கோ பகுதிகளில் காணப்படுகின்ற காடுகள் எவை?

A
பசுமை மாறாக் காடுகள்
B
இலையுதிர் காடுகள்
C
ஊசியிலைக் காடுகள்
D
புல்வெளி
Question 61

“அடுக்குத் தாவரங்கள்” எக்காடுகளில் காணப்படுகின்றன.

A
பசுமை மாறாக் காடுகள்
B
இலையுதிர் காடுகள்
C
ஊசியிலைக் காடுகள்
D
புல்வெளி
Question 62

சப்பாத்திக்கள்ளி, கற்றாழை, முட்புதர்கள் போன்றவை எங்கு வளர்கின்றன.

A
இலையுதிர் காடுகள்
B
புல்வெளி
C
பாலைவனம்
D
துருவப் பகுதி
Question 63

மோசஸ், லிச்சன் போன்ற துந்திர தாவரங்கள் எங்கு வளர்கின்றன.

A
இலையுதிர் காடுகள்
B
புல்வெளி
C
பாலைவனம்
D
துருவப் பகுதி
Question 64

இந்தியாவில் பசுமைமாறாக் காடுகள் எங்கு உள்ளது?

A
ஆந்திரப் பிரதேசம்
B
கேரளா
C
கர்நாடகம்
D
தமிழ்நாடு
Question 65

ஃபிர், லார்ச் போன்றவை எங்கு நன்கு வளரும்.

A
பசுமைமாறாக் காடுகள்
B
இலையுதிர் காடுகள்
C
ஊசியிலைக் காடுகள்
D
புல்வெளி
Question 66

குறுகிய கால இடி, மின்னல், மழை தரும் மேகங்கள் எது?

A
கீற்று மேகங்கள்
B
படை மேகங்கள்
C
திரள் மேகங்கள்
D
கார்படை மேகங்கள்
Question 67

படுகோனியன் பாலைவனம் எங்கு உள்ளது?

A
ஆஸ்திரேலியா
B
ஆப்பிரிக்கா
C
வட அமெரிக்கா
D
தென் அமெரிக்கா
Question 68

காலநிலை என்ற சொல் எங்கிருந்து பெறப்பட்டது.

A
அரபி
B
லத்தீன்
C
கிரேக்கம்
D
ஆங்கிலம்
Question 69

கடற்கரையோரப் பகுதிகளில் குளிர்ந்த ஈரப்பதம் நிறைந்த காற்று ஆண்டு முழுவதும் வீசுவதால் கோடை மற்றும் குளிர்க்காலங்களில் நிலவும் தட்பவெப்பத்தினை மாற்றியமைக்கின்றன. இவ்வகையான காலநிலையை எவ்வாறு அழைக்கலாம்.

A
தீவிரக் காலநிலை
B
சீரான காலநிலை
C
காலநிலை
D
பேராழி நீரோட்டங்கள்
Question 70
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி:
  1. காலநிலை என்பது ஒரு குறிப்பிட்ட இடத்தில் 24 மணி நேரத்திற்குள் நிலவும் வளிமண்டல நிலையாகும். அவை வெப்பம், காற்றழுத்தம் ஈரப்பதம், மழையளவு, மேகமூட்டம், காற்றின் வேகம் மற்றும் அதன் திசை ஆகியவற்றால் வரையறுக்கப்படுகிறது.
  2. வானிலை என்பது பொதுவாக ஒரு குறிப்பிட்ட நீண்ட காலத்தில் மற்றும் ஒரு பெரு பரப்பளவில் காணப்படும் வானிலையின் சராசரி ஆகும். ஒரு திட்டமான சராசரி காலம் என்பது 30 ஆண்டுகளாகும்.
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மற்றும் 2 சரி
D
இரண்டும் தவறு
Question 71
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி:
  1. நிலநடுக்கோட்டுப் பகுதியானது சீரியனின் வெப்பக் கதிர்களை நேர்க்கதிர்களாகப் பெறுகின்றன.
  2. துருவப் பகுதிகள் சூரியனின் சாய்வுக் கதிர்களைப் பெறுகின்றன.
  3. நிலநடுக்கோட்டுப் பகுதியில் துருவப் பகுதிகளைக் காட்டிலும் வெப்பம் குறைவாகக் காணப்படுகிறது.
A
1 மட்டும் சரி
B
1,2 மட்டும் சரி
C
1 மற்றும் 3 சரி
D
2 மற்றும் 3 தவறு
Question 72
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி:
  • கூற்று(A): உயரமான பகுதிகளில் அமைந்துள்ள இடங்கள் சமவெளிப் பகுதிகளை விட குறைந்து காணப்படுகிறது.
  • காரணம் (R): மலைகளின் காற்றின் அடர்த்தி குறைவாகக் காணப்படுவதாலும் மேலும் அவை குறைந்த அளவு வெப்பத்தினையே கிரகிக்கும் தன்மை கொண்டதாகும்.
A
(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (A) என்பது (R) விற்கு சரியான விளக்கம்
B
(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (A) என்பது (R) விற்கு சரியான விளக்கமல்ல
C
(A) சரி ஆனால் (R) தவறு
D
(A) தவறு ஆனால் (R) சரி
Question 73
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி:
  1. கடலானது தாமதமாக வெப்பமடைந்து கிரகித்த வெப்பத்தினை வெளியிட நீண்ட நேரம் எடுத்துக் கொள்ளும்.
  2. நிலப்பரப்பானது வேகமாக வெப்பமும் குளிர்ச்சியும் அடைகிறது. உள்நாட்டு நிலப்பரப்பானது அப்போது வறண்ட வெப்ப காற்றினை உணர்கிறது.
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மற்றும் 2 சரி
D
இரண்டும் தவறு
Question 74
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
  1. வெப்ப நீரோட்டமானது கடற்கரப் பகுதிகளை மித வெப்பத்துடனும் மற்றும் ஈரப்பதத்துடனும் வைத்துக் கொள்வதோடு கடலில் பனிபாறைகள் உருவாகாமல் தடுக்கின்றன.
  2. குளிர் நீரோட்டங்களானது குளிர்ந்த வறண்ட வானிலையோடு கடலில் பனிப்பாறைகளை உருவாக்குகிறது.
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மற்றும் 2 சரி
D
இரண்டும் தவறு
Question 75
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி:
  1. வளிமண்டலத்தில் காணப்படு முக்கிய வாயுக்களானது நைட்ரஜன் மற்றும் ஆக்சிஜனாகும். ஆர்கான், நியான், லியம் கிராப்டான், கார்பன்டை ஆக்சைடு மற்றும் ஓசோன் ஆகியவை குறைந்த அளவு காணப்படும் வாயுக்களாகும்.
  2. வளிமண்டலத்தின் உயரத்திற்கேற்ப வாயுக்களின் அளவானது வேறுபடுகின்றது.அவை பூமியின் மேற்பரப்பிற்கு அருகில் அடர்த்தி அதிகமாகவும் உயரம் அதிகரிக்க அதிகரிக்க குறைந்தும் காணப்படுகிறது.
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மற்றும் 2 சரி
D
இரண்டும் தவறு
Question 76
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
  1. பூமியின் வளிமண்டலமானது புவிக் கதிர்வீசலை விட சீரிய கதிர்வீசலால் அதிகம் வெப்பமடைகிறது.
  2. வளி மண்டல வெப்பநிலை நிர்ணயிக்கும் காரணிகள் காற்று, மேகமூட்டம், மழைப்பொழிவு, இடி மின்னல்.
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மற்றும் 2 சரி
D
இரண்டும் தவறு
Question 77
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி:
  1. சூரிய ஒளிக்கதிர்கள் குறைந்த அலை நீளம் கொண்டவை
  2. வெப்பமடைந்த பூமி அந்த வெப்பத்தை நீண்ட அலை நீளம் கொண்ட வெப்ப அலைகளாக வளிமண்டலத்திற்கு அனுப்புகிறது.
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மற்றும் 2 சரி
D
இரண்டும் தவறு
Question 78
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி:
  1. நீர் ஆவியாக மாற எடுத்துக் கொண்ட சக்தி நீருக்குள் மறைந்துள்ளது. அந்த வெப்பமே நீராவியின் உள்ளுறை வெப்பம் என்கிறோம்.
  2. நீராவி மேலே செல்ல செல்ல குளிர்ந்து சுருங்குகிறது. சுருங்கிய நீராவி நீர்த்துளிகளாக மாறும்போது உள்ளுறை வெப்பத்தை வெளியிடுகிறது.
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மற்றும் 2 சரி
D
இரண்டும் தவறு
Question 79
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி:
  1. ஓர் இடத்தின் வெப்பநிலை என்பது அந்த இடத்தின் தரைப்பகுதிக்கு மேல் 5 மீட்டர் உயரத்தில் உள்ள காற்றின் வெப்பநிலை ஆகும்.
  2. இரவில் தரையின் வெப்பநிலையை விட காற்றின் வெப்பநிலை குறைவாக இருக்கும்.
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மற்றும் 2 சரி
D
இரண்டும் தவறு
Question 80
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி:
  1. புவியின் நிலநடுக்கோட்டுப் பகுதியில் வெப்பநிலை அதிகமாகவும் துருவப் பகுதியை நோக்கிச் செல்லும் போது உறை நிலைக்கு குறைவாகவும் உள்ளது.
  2. புவி சூரியனிடமிருந்து பெறும் வெப்பம் ஒரே சீராக இல்லை.
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மற்றும் 2 சரி
D
இரண்டும் தவறு
Question 81
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி:
  1. சம அழுத்தக் கோடுகள் என்பவை ஒரே அளவுள்ள காற்றழுத்தத்தினை கொண்ட வெவ்வேறு இடங்களை இணைக்கும் கற்பனை கோடுகளாகும்.
  2. வெப்பமண்டலத்தின் சராசரி வெப்பநிலை 23 C சராசரி மழையளவு 160 C
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மற்றும் 2 சரி
D
இரண்டும் தவறு
Question 82
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி:
  1. மிதவெப்ப மண்டலத்தில் கோடை மற்றும் குளிர்கால வெப்ப வேறுபாடும், பகல் இரவு வேறுபாடும் அதிகமாக உள்ளது.
  2. மிதவெப்ப மண்டலத்தின் ஆண்டின் சராசரி மழையளவு 5 செ.மீ ஆகும்.
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மற்றும் 2 சரி
D
இரண்டும் தவறு
Question 83
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி:
  1. கடல் மட்டத்திலிருந்து உயரே செல்லச்செல்ல 1000 மீட்டருக்கு C வீதம் வெப்பம் குறையும்.
  2. பனிபடர்ந்த பிரதேசங்களில் வெப்பக் கதிர்கள் பிரதிபலிக்கின்றன. எனவே குறைவான வெப்பமும், மணற்பாங்கான இடங்கள் வெப்பத்தை அதிகம் ஈர்க்கும் சக்தி கொண்டவை. எனவே பாலை வனங்களில் அதிக வெப்பம் நிலவுகின்றன.
  3. வட அரைக்கோளத்திலுள்ள மலைகள் வடக்கு நோக்கி சரிவையும், தென் அரைக்கோளத்திலுள்ள மலைகள் தெற்கு நோக்கி சரிவையும் கொண்டதால் சூரிய ஒளியினை அதிகம் பெறுவதில்லை.
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மற்றும் 2 சரி
D
இரண்டும் தவறு
Question 84
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி:
  1. வளி / வாயு கிடைமட்டமாக நகர்வதையே காற்று என்கிறோம்.
  2. பொதுவாக காற்றானது தாழ்வழுத்தப் பகுதியிலிருந்து உயர்வழுத்தப் பகுதியை நோக்கி நகர்கின்றது.
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மற்றும் 2 சரி
D
இரண்டும் தவறு
Question 85
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி:
  1. காற்றின் வேகத்தையும், திசையையும் கட்டுப்படுத்தும் காரணிகள் அழுத்த சரிவு மட்டும்.
  2. சம அழுத்தக் கோடுகளுக்கிடையே உள்ள தூரம் அதிகமாக இருந்தால் சரிவு அதிகமாக இருக்கும்.
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மற்றும் 2 சரி
D
இரண்டும் தவறு
Question 86
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி:
  1. வடகிழக்கு பருவக்காற்றானது தென் இந்திய மற்றும் தென் பசிபிக் பேராழிகளில் இருந்து ஆசியப் பகுதிகளை நோக்கி வீசுகின்றது.
  2. தென் மேற்குப் பருவக்காற்றுகள் ஆசியாவின் உயர் அழுத்தப் பகுதிகளில் இருந்து இந்தியா மற்றும் பசிபிக் பேராழிகளை நோக்கி வீசுகின்றது.
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மற்றும் 2 சரி
D
இரண்டும் தவறு
Question 87
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி:
  1. இந்தியா தென்கிழக்கு ஆசியா மற்றும் வட ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் பருவக்காற்றினால் மழையைப் பெறுகின்றன.
  2. இந்தியா வடகிழக்கு மற்றும் தென்கிழக்கு பருவக் காற்றின் மூலம் மழையைப் பெறுகின்றன.
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மற்றும் 2 சரி
D
இரண்டும் தவறு
Question 88
தென்மேற்கு  பருவக்காற்று தொடர்பானவற்றுள் சரியானவை எவை?
  1. மார்ச் முதல் செப்டம்பர் வரை வடமேற்கு இந்தியாவில் மிக அதிக வெப்பம் இருப்பதால் அங்குள்ள காற்று விரிவடைந்து குறைந்த காற்றழுத்த மையம் உருவாகிறது.
  2. தென் அரைக்கோளத்தில் உள்ள அதிக அழுத்த மையத்தில் இருந்து காற்று வடக்கு நோக்கி வீசுகிறது. இது பூமியின் சுழற்சி காரணமாக தென்மேற்காக திசைமாறி வீசுகிறது.
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மற்றும் 2 சரி
D
இரண்டும் தவறு
Question 89
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி:
  1. அக்டோபர் முதல் மார்ச் வரை தென் அரைக்கோளத்தில்குறைந்த காற்று அழுத்த மையம் உருவாகிறது.
  2. வடக்கிலிருந்து தெற்கு நோக்கி காற்று வீசுகிறது. இது புவி சுழற்சியினால் வடகிழக்காக திசை மாறி வீசுகிறது.
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மற்றும் 2 சரி
D
இரண்டும் தவறு
Question 90
கீழ்க்கண்ட வாக்கியங்களில் எவை சரியானவை?
  1. போரோ 100 கி.மீ வேகத்தில் ஆல்ப்ஸிலிருந்து பிரரான்ஸின் ரோன் பள்ளத்தாக்கு வழியாக மத்திய தரைகடல் நோக்கி வீசுகிறது.
  2. மிஸ்ட்ரலல்- குளிர்ச்சியான வறண்ட அக்காற்று ஐரோப்பாவிலிருந்து யுனெஸ்கோவியா வழியாக மத்திய தரை கடல் நோக்கி வீசுகிறது.
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மற்றும் 2 சரி
D
இரண்டும் தவறு
Question 91
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி:
  1. காற்றின் அழுத்தம் ஒவ்வொரு 10 மீட்டர் உயரத்திற்கு 1 மில்லி மீட்டர் வீதம் உயர்ந்து கொண்டே செல்லும்.
  2. வெப்பம் அதிகமாக உள்ள இடங்களில் வளிமண்டல அழுத்தம் குறைவாகவும் வெப்பம் குறைவாக குளிர்ச்சியான இடங்களில் காற்றின் அழுத்தம் அதிகமாகவும் இருக்கும்.
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மற்றும் 2 சரி
D
இரண்டும் தவறு
Question 92
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
  1. இரு இடங்களில் உள்ள அழுத்தங்களுக்கிடையே உள்ள வேறுபாட்டினை அழுத்தச் சரிவு என்கிறோம்.
  2. ஒரு குறிப்பிட்ட தூரத்தில் உள்ள வேறுபாட்டினை அழுத்தச் சரிவு என்கிறோம்.
  3. ஒரு குறிப்பிட்ட தூரத்தில் உள்ள இரு இடங்களின் காற்றழுத்தங்களுக்கிடையே உள்ள குறைந்த அளவு வேறுபாடு காணப்பட்டால் அழுத்தச்சரிவு அதிகமாக இருக்கும்.
A
1 மட்டும் சரி
B
1,2 மட்டும் சரி
C
2 மற்றும் 3 சரி
D
2 மற்றும் 3 தவறு
Question 93
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி:
  1. அழுத்தச் அரிவு அதிகமாக இருந்தால் காற்றின் வேகமும் அதிகமாக இருக்கும்.
  2. அழுத்தச் சரிவு குறைவாக இருந்தால் காற்றின் வேகமும் குறைவாக இருக்கும்.
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மற்றும் 2 சரி
D
இரண்டும் தவறு
Question 94
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி: 1.புவியின் மேற்பரப்பிலிருந்து விரைவாக மேலே எழுப்பும் காற்றினால் செங்குத்தாக மேகங்கள் உருவாகும்.
  1. கார்படை மேகங்கள் கனத்த மழைப்பொழிவினை கொடுப்பதால் இவை புயல் அல்லது மழை மேகங்கள் என அழைக்கப்படுகின்றன.
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மற்றும் 2 சரி
D
இரண்டும் தவறு
Question 95
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
  1. பனி விழுந்த உறைநிலைக்கு அதிகம் இருக்கும் பொழுது பனித்துளி உருவாகிறது.
  2. வெப்பநிலை உறைநிலைக்கு கீழ் இருந்தால் காற்றில் உள்ள நீராவி சிறிய பனிக்கட்டிகளாக இலைகளின் மீது படரும் இது வெண்பனி எனப்படும்.
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மற்றும் 2 சரி
D
இரண்டும் தவறு
Question 96
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி:
  1. தரையை ஒட்டி நீராவி சுருங்குவது பனிமூட்டம் (fog) எனப்படும்.
  2. வெப்பநிலை உறைநிலைக்கு கீழ் இருந்தால் காற்றில் உள்ள நீராவி சிறிய பனிக்கட்டிகளாக இலைகளின் மீது படரும். இது வெண்பனி எனப்படும்.
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மற்றும் 2 சரி
D
இரண்டும் தவறு
Question 97
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
  1. மலைச்சரிவுகளானது கடலிலிருந்து வீசும் காற்றினை எதிர்கொள்ளும் போது அந்த காற்று மேலேலுப்பப்படுகிறது.
  2. அவை குளிர்ந்து காற்றுமுகப் பகுதிகளில் (wind side) அதிக மழையை உருவாக்குகிறது. பிறகு அவை எதிர்முகக் காற்று திசையில் (leeward side) ஈரப்பதத்திற்கும் குறைவான காற்றாக கீழிறங்குவதால் குறைந்த அளவு மழையையோ அல்லது மழைப்பொழிவினையோ கொடுப்பதில்லை.
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மற்றும் 2 சரி
D
இரண்டும் தவறு
Question 98
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி:
  1. வட கிழக்கு பருவக்காற்று காலத்தில் அக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் தமிழ்நாடு, ஆந்திரப்பிரதேசம் மற்றும் ஒரிசா கடற்கரையோரங்களில் அதிக எண்ணிகையிலான புயல்கள் உருவாகின்றன.
  2. வளி மண்டலத்தில் நிலவும் வெப்பநிலை க்கு அதிகமாக இருக்கும்போது மழைப்பொழிவு திரவ நிலையில் இருக்கும்.
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மற்றும் 2 சரி
D
இரண்டும் தவறு
Question 99
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி:
  1. மின்னலைப் பற்றிபடிக்கும் அறிவியலானது மின்னியல் (fluminology) என்னும் மின்னலைப் பற்றி படிப்பவரை மின்னியல் அறிஞர் (fluminologist) என்றும் குறிப்பிடுகிறோம்.
  2. ஆண்டொன்றுக்கு சுமார் 16 மில்லியன் மின்னல்கள் தோன்றுகின்றன.
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மற்றும் 2 சரி
D
இரண்டும் தவறு
Question 100
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி:
  1. வெப்பச் சலன மழை புயல் மழை மற்றும் எரிமலை முகில்களோடு இணைந்து மின்னல் ஏற்படுகிறது.
  2. நேர் மற்றும் எதிர் மின்னூட்ட பண்பினை கொண்ட மேகங்கள் ஒன்றுக்கொன்று சந்திக்கும்போது மின்னலானது உருவாகும்.
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மற்றும் 2 சரி
D
இரண்டும் தவறு
Question 101
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி:
  1. காற்று ஏற்றுக்கொள்ளக்கூடிய உச்ச அளவு ஈரப்பதத்தை பெற்றிருந்தால் அது துரித நிலையில் உள்ளது எனப்படும். இக்காற்றின் ஒப்பு ஈரப்பதம் 100% ஆகும்.
  2. காற்று எந்த வெப்பநிலையில் துரித நிலையை அடைகின்றதோ அந்த நிலை பனிவிழுநிலை எனப்படும்.
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மற்றும் 2 சரி
D
இரண்டும் தவறு
Question 102
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி:
  1. காற்றில் நீராவியின் அளவு அதிகரிக்கும் பொழுது காற்றின் வெப்பநிலை குறையும் போது பூரித நிலையை (saturated point) அடையும்.
  2. பனி விழு (dew point) நிலையை அடைந்த பின்னர் அதன் வெப்பநிலை மேலும் குறையும் பொழுது நிராவி சுருங்குகிறது.
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மற்றும் 2 சரி
D
இரண்டும் தவறு
Question 103
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி:
  1. காற்றின் வெப்பநிலை குறையும்போது ஈரப்பதம் அதிகரிக்கும் போதும் காற்றின் ஒப்பு ஈரப்பதம் 100% அடைகிறது.
  2. பனிவிழு நிலையை அடைந்த பின்னர் அதன் வெப்பநிலை மேலும் குறையும் பொழுது நீராவி சுருங்குகிறது.
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மற்றும் 2 சரி
D
இரண்டும் தவறு
Question 104
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி:
  1. வளமான மண் போதுமான சூரிய ஒளி அதிக மழைப்பொழிவு உள்ள பகுதிகளில் பைன், பர்ஃபுருஸ் போன்ற ஊசியிலை மரங்கள் காணப்படும்.
  2. 2. குறைந்த அளவு சூரிய ஒளி பெறும் குளிர் பிரதேசங்களில் தேக்கு, சால் போன்ற அகன்ற இலைகளையுடைய இலையுதிர் மரங்கள் வளர்கின்றன
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மற்றும் 2 சரி
D
இரண்டும் தவறு
Question 105
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி:
  • கூற்று(A): வெப்ப மற்றும் குளிர் நீரோட்டங்கள் சந்திக்கிற இடங்கள் முதன்மை மீன்பிடித்தளங்களாக இருக்கின்றன.
  • காரணம்(R): மீன்களின் உண்வான க்டல்வாழ் நுண்ணுயிரிகள் இங்கு வளர தக்க சூழ்நிலை நிலவுகிறது.
A
(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (A) என்பது (R) விற்கு சரியான விளக்கம்
B
(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (A) என்பது (R) விற்கு சரியான விளக்கமல்ல
C
(A) சரி ஆனால் (R) தவறு
D
(A) தவறு ஆனால் (R) சரி
Question 106
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
  • கூற்று(A): கடல் பகுதியிலிருந்து வீசும் காற்றானது அதிக ஈரப்பதத்தினை கொண்டிருப்பதால் அவை குளிர்ந்த ஈரமான காற்றாக வீசுகிறது.
  • காரணம்(R): நிலத்திலிருந்து வீசும் காற்றுகல் வெப்பத்துடன் வறண்ட வெப்பக் காற்றாக வீசுகிறது.
A
(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (A) என்பது (R) விற்கு சரியான விளக்கம்
B
(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (A) என்பது (R) விற்கு சரியான விளக்கமல்ல
C
(A) சரி ஆனால் (R) தவறு
D
(A) தவறு ஆனால் (R) சரி
Question 107
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி:
  • கூற்று(A): வானிலைகளின் வேறுபாடானது ஒரு குறிப்பிட்ட இடத்தில் விழும் சீரிய வெப்பக் கதிர்களின் கோணத்தைப் பொறுத்து அமைகின்றது. அவை ஒவ்வொரு தீர்க்க ரேகைக்கும் வேறுபடுகிறது.
  • காரணம்(R): மனிதனின் நடவடிக்கைகள் அனைத்தும் வானிலை மற்றும் கால நிலையினால் தீர்மானிக்கப்படுகின்றன.
A
(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (A) என்பது (R) விற்கு சரியான விளக்கம்
B
(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (A) என்பது (R) விற்கு சரியான விளக்கமல்ல
C
(A) சரி ஆனால் (R) தவறு
D
(A) தவறு ஆனால் (R) சரி
Question 108
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி:
  • கூற்று(A) :  வெப்ப நிலையானது பெரு மற்றும் ஈக்வடார் நாட்டுக் கடற்கரையோரங்களில் துரிதமாக அதிகரிப்பதால் அங்கு தாழ் அழுத்த மண்டலமானது ஏற்படுகின்றது. இதுஅனைத்து திசைகளிலிருந்தும் காற்றினை ஈர்க்கின்றது.
  • காரணம் (R) : இதன் விளிஅவாக பசிபிக் பேராளி மற்றும் இந்திய பேராளிகளில் வியாபாரக் காற்றுகள் வலுவிலந்து திசை விலக்கமடைவதால் நீண்ட வறட்சியான நிலையை இந்தியாவில் ஏற்படுத்துகிறது.
A
(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (A) என்பது (R) விற்கு சரியான விளக்கம்
B
(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (A) என்பது (R) விற்கு சரியான விளக்கமல்ல
C
(A) சரி ஆனால் (R) தவறு
D
(A) தவறு ஆனால் (R) சரி
Question 109
கீழ்க்கண்ட வாக்கியங்களில் அடியடுக்கு தொடர்பானவற்றுள் எது / எவை தவறானவை?
  1. புவியின் மேற்பரப்பிலிருந்து துருவப் பகுதிகளில் 18 கி.மீ வரையிலும் பூமத்திய ரேகைப் பகுதிகளில் 8 கி.மீ வரையிலும் பரவிக் காணப்படுகிறது.
  2. வெப்பநில, காற்று, காற்றின் அழுத்தம் , மேகங்களின் உருவாக்கம் மற்றும் மழைப்பொழிவு ஆகிய அனைத்து மாற்றங்களும் இந்த அடுக்கிலேயே நடைபெறுகின்றது.
  3. இந்த அடுக்கில் மட்டும் உயரம் அதிகரிப்பிற்கு ஏற்ப வெப்பநிலை அதிகரிக்கும்.
  4. ஜெட் விமானங்கள் இந்த அடுக்கில் தான் பயணிக்கின்றன.
A
1 மற்றும் 3
B
1, 3 மற்றும் 4
C
2 மற்றும் 4
D
1,2, 3 மற்றும் 4
Question 110
கீழ்க்கண்ட வாக்கியங்களில் எவை சரியானவை?
  1. கதிர்வீசலியல் (Aerology) என்பது வானிலையின் (Metecrology) ஒரு பிரிவு ஆகும்.
  2. வளிமண்டலத்தினை பலூன்கள், வானூர்திகள் மற்றும் செயற்கைக்கோள்களை பயன்படுத்தி ஆராய்கிறது.
  3. கதிர் வீசலியானது ஓசோன் அடுக்கு சீரிய கதிர்வீச்சு நீண்ட அலை வரிசையினை கொண்ட கதிர்வீச்சு ஆகியவற்றினை ஆராய்கிறது.
A
1 மட்டும்
B
1,2 மற்றும் 3
C
2 மற்றும் 3
D
2 மட்டும்
Question 111
கீழ்க்கண்ட வாக்கியங்களில் எவை சரியானவை?
  1. சூரியக் கதிர்கள் பூமத்திய ரேகையில் செங்குத்தாகவும் துருவப் பகுதியை நோக்கிச் செல்ல செல்ல குறைந்தும் செல்கிறது.
  2. செங்குத்துக் கதிர்கள் குறைந்த பரப்பினை வெப்பப்படுத்துவதால் குறைந்த அளவு வெப்பமடைகின்றன.
  3. சாய்வான கதிர்கள் அதிக பரப்பிலான வெப்பப்படுத்துவதால் குறைந்த அளவு வெப்பமடைகின்றன.
  4. பூமத்திய ரேகையில் ஆண்டு முழுவதும் பகல் நேரம் 12மணி நேரமாக உள்ளதால் ஆண்டு முழுவதும் வெப்பம் நிலவுகிறது.
A
1,2 மற்றும் 3
B
1,3 மற்றும் 4
C
1,2 மற்றும் 4
D
1,2,3 மற்றும் 4
Question 112
கீழ்க்கண்ட வாக்கியங்களில் எவை தவறானவை அல்ல?
  1. ஒரு நாளில் குறைந்த வெப்பநிலையை காலை 5 மணிக்கும், அதிக வெப்ப அளவினை மதியம் 2 மணிக்கு பதிவு செய்து இரண்டிற்கும் உள்ள வேறுபாட்டினையே தினசரி வெப்பநிலை வேறுபாடு என்கிறோம்.
  2. ஒரு ஆண்டில் ஒரு இடத்தில் காணப்படும் அதிகபட்ச மாத சராசரி வெப்பநிலைக்கும், குறைந்த மாத சராசரிக்கும் உள்ள வேறுபாட்டினை ஆண்டு வெப்பநிலை வேறுபாடு என்கிறோம்.
  3. வெப்பநிலையை குறிக்கும் கோட்டிற்கும் சமவெப்பக்கோடுகள்(Isotherms) என்று பெயர்.
4. கடகரேகைக்கும் 23 1/2 ( வ) மகர ரேகைக்கும் ( 23 1/2 தெ) இடைப்பட்ட பகுதியில் வெப்ப மண்டலமானது காணப்படுகிறது
A
1,2 மற்றும் 3
B
1,3 மற்றும் 4
C
1,2 மற்றும் 4
D
1,2,3 மற்றும் 4
Question 113
கீழ்க்கண்ட வாக்கியங்களில் தவறான இணை எது / எவை?
  1. கடகரேகைக்கும் (23  1/2 வ) ஆர்டிக் வட்டத்திற்கும் ( 66  1/2 வ) இடைப்பட்ட பகுதி வட மிதவெப்ப மண்டலம்.
  2. மகரரேகைக்கும் ( 23  1/2 வ) அண்டார்டிக் வட்டத்திற்கும் (66 1/2 வ) இடைப்பட்ட பகுதியையும் அண்டார்டிக் வட்டத்திற்கும் ( 66 1/2 தெ) தென் துருவத்திற்கும் ( 90 தெ) இடைப்பட்ட பகுதி குளிர் மண்டலம்.
  3. கோடை காலத்தில் அதிக வெப்பமும் குளிர்காலத்தில் மிதமான வெப்பமும் நிலவுகிறது – வெப்ப மண்டலம்.
A
1,2 மற்றும் 3
B
2, 3 மற்றும் 4
C
1 மற்றும் 4
D
இவற்றுள் எதுவுமில்லை
Question 114
கீழ்க்கண்ட வாக்கியங்களில் வெப்பமண்டலக் காலநிலை தொடர்பானவற்றுள் எவை சரியானவை?
  1. 5  o  முதல் 25 o  வட அட்சம் வரை மட்டும் இக்காலநிலை நிகழும்.
  2. வியாபாரக் காற்றின் விளைவால் பொழியும் மழையளவு இடத்திற்கு இடம் மாறுபடும்.
  3. கோடைகாலத்தில் ஈரப்பதமான காற்று கடலிலிருந்து நிலத்தை நோக்கி வீசுவதால் மழைப்பொழிவு ஏற்படுகிறது.
A
1 மட்டும்
B
2 மற்றும் 3
C
1 மற்றும் 2
D
1,2 மற்றும் 3
Question 115
கீழ்க்கண்ட வாக்கியங்களில் துணை அயன உயர் அழுத்த மண்டலம் தொடர்பானவற்றுள் தவறானவை எவை?
  1. இந்த மண்டலமானது 35 o முதல்  60 o  வரை வடக்கு தெற்கு அட்சரேகைகளுக்கு இடையில் அமைந்துள்ளது.
  2. இங்குசூரியக் கதிர்கள் ஆண்டு முழுவதும் செங்குத்தாகவே விழுகிறது.
  3. கோடை மற்றும் குளிர்கால வெப்ப வேறுபாடும், பகல் இரவு வெப்ப வேறுபாடும் அதிகமாக இருக்கும்.
  4. கோடைக்காலம் மித வெப்பமாகவும் குளிர்காலம் குளீராகவும் உள்ளது.
A
1 மற்றும் 3
B
1 மற்றும் 2
C
3 மற்றும் 4
D
1,2 மற்றும் 5
Question 116
கீழ்க்கண்ட வாக்கியங்களில் துருவ உயர் அழுத்த மண்டலம் தொடர்பானவறுள் எவை சரிவானவை?
  1. 60 o முதல் 90 o வரை வட தென் அட்சம் வரை துருவப் பகுதிகளில் இந்த அழுத்த மண்டலமானது அமைந்துள்ளது.
  2. கோடைக்காலத்தில் இரவு என்பதே இல்லை. 6 மாதங்கள் வெளிச்சமாகவும் 6 மாதங்கள் இருட்டாகவும் இருக்கும்.
  3. சூரியக் கதிர்களானது மிகவும் சாய்ந்த நிலையில் துருவப் பகுதியின் மீது விழுவதால் இப்பகுதி ஆண்டு முழுவதும் உறைநிலைக்கு கீழ் (below C ) வெப்பநிலை நிலவுகின்றது.
  4. கனமான காற்றும் மற்றும் உயர் அழுத்தத்தையும் உருவாக்குகின்றது.
A
1,2 மற்றும் 3
B
1,2 மற்றும் 4
C
1 மற்றும் 4
D
1,2,3 மற்றும் 4
Question 117
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி
  1. காற்றின் சரிவு குறைவாக இருந்தால் காற்றின் வேகம் குறைவாக இருக்கும்.
  2. காற்றின் வேகம் மற்றும் வீசும் திசையினை அளவிட காற்று திசைகாட்டி (windvane) என்ற கருவி பயன்படுகிறது.
  3. காற்று வீசும் திசையினை குறிப்பதற்கு காற்றுமானி (Anemometer) என்ற கருவி பயன்படுத்தப்படுகின்றன.
A
1 மற்றும் 2 சரி
B
2 மட்டும் சரி
C
2 மற்றும் 3 சரி
D
2 மற்றும் 3 தவறு
Question 118
பின்வருவனவற்றுள் தவறான இணை எது / எவை?
  1. தலக் காற்றுகள் : வியாபாரக் காற்றுகள் மேலைக் காற்றுகள் துருவக் காற்றுகள்
  2. மாறும் காற்றுகள்: பருவக்காற்றுகள்
  3. கோள் காற்றுகள்: இது வெவ்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது.
  4. பகுதி நேரக் காற்றுகள்: சூறாவளிகள் எதிர் சூறாவளிகள்
A
1,2 மற்றும் 3
B
1,3 மற்றும் 4
C
1,2 மற்றும் 4
D
1,2,3 மற்றும் 4
Question 119
கீழ்க்கண்ட வாக்கியங்களில் கோள் காற்றுகள் தொடர்பானவற்றுள் தவறானவை எவை?
  1. ஆண்டு முழுவதும் ஒரு குறிப்பிட்ட திசையை நோக்கி வீசும்.
  2. அட்ச பகுதிகளில் ஏற்படும் வெப்ப மற்றும் அழுத்த மாறுபாட்டின் காரணமாக இவை தோன்றுகின்றன.
  3. அக்காற்று வடகோளத்தில் மட்டும் வீசுகிறது.
  4. குறைந்த காற்றழுத்தம் கொண்ட மையப்பகுதியை நோக்கி அனைத்து திசைகளிலிருந்தும் வீசும் காற்று மழையைக் கொடுக்கும் தன்மை கொண்டது.
A
1 மற்றும் 2
B
3 மற்றும் 4
C
2 மற்றும் 4
D
1,2,3 மற்றும் 4
Question 120
கீழ்க்கண்ட வாக்கியங்களில் எதிர் வியாபாரக் காற்றுகள் தொடர்பானவற்றுள் எவை சரியானவை?
  1. 40 o அட்சம் முதல் 60 o அட்சம் வரை இரு அரைக்கோணங்களிலும் வீசுகின்றன.
  2. இக்காற்று வட அரைக்கோளத்திலும் மெதுவாக நடைபெறுகின்றன.
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மற்றும் 2 சரி
D
இரண்டும் தவறு
Question 121
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி:
  • கூற்று(A): எதிர்வியாபாரக் காற்றுகள் தென் அரைக்கோளத்தில் மிக வேகமாகவும், பெரும் சத்தத்துடனும் வீசுகின்றன. எனவே கர்ஜிக்கும் நாற்பது (Roaring forty) என அழைக்கப்படுகிறது.
  • காரணம்(R): தென் அரைக்கோளத்தில் அதிக அளவில் நீர்ப்பரப்பு உள்ளது.
A
(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (A) என்பது (R) விற்கு சரியான விளக்கம்
B
(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (A) என்பது (R) விற்கு சரியான விளக்கமல்ல
C
(A) சரி ஆனால் (R) தவறு
D
(A) தவறு ஆனால் (R) சரி
Question 122
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி:
  • கூற்று (A): துருவ உயர் அழுத்த மண்டலத்திலிருந்து துணை துருவ குறைவழுத்த மண்டலத்தை நோக்கி வீசும் காற்றுகள் துருவக்கிழக்கு காற்றுகள் எனப்படும்.
  • காரணம்(R): இது மிகக் குளிர்ச்சியாகவும், அடர்த்தியாகவும் இருக்கும்.
 
A
(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (A) என்பது (R) விற்கு சரியான விளக்கம்
B
(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (A) என்பது (R) விற்கு சரியான விளக்கமல்ல
C
(A) சரி ஆனால் (R) தவறு
D
(A) தவறு ஆனால் (R) சரி
Question 123
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி:
  • கூற்று(A): ஈரப்பதம் மிக்க குளிர்ந்த தென்றலானது பிந்திய மாலைப் பொழுதில் கடலிலிருந்த நிலத்தை நோக்கி வீசுகின்றது.
  • காரணம்(R): பகல் பொழுதில் நிலமானது நீர்நிலைகளைவிட வெம்மையாக உள்ளது. அதன் விளைவாக தாழ்வழுத்தம் நிலத்தின் மீதும் உயரழுத்தம் நீர்ப்பரப்பின் மீதும் உருவாகிறது.
A
(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (A) என்பது (R) விற்கு சரியான விளக்கம்
B
(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (A) என்பது (R) விற்கு சரியான விளக்கமல்ல
C
(A) சரி ஆனால் (R) தவறு
D
(A) தவறு ஆனால் (R) சரி
Question 124
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி:
  • கூற்று (A): குளீர்ந்த வறண்ட காற்றானது அதிகாலைப் பொழுதில் நிலத்திலிருந்து நீர்ப்பரப்பை நோக்கி வீசுகின்றன.
  • காரணம் (R): இரவுப் பொழுதில் நிலமானது நீர்நிலைகளை விட குளிர்ச்சியாக உள்ளது. அதனால் நிலத்தின் மீது உயரழுத்தமும் மற்றும் நீர்ப்பரப்பின் மீது தாழ்வழுத்தம் உருவாகின்றது.
A
(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (A) என்பது (R) விற்கு சரியான விளக்கம்
B
(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (A) என்பது (R) விற்கு சரியான விளக்கமல்ல
C
(A) சரி ஆனால் (R) தவறு
D
(A) தவறு ஆனால் (R) சரி
Question 125
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
  • கூற்று(A): பகலில் அதிக காற்றழுத்தமுள்ள நீர்ப்பரப்பின் இருந்து குறைந்த காற்றழுத்தமுள்ள நிலப்பரப்பை நோக்கி காற்று வீசுகின்றன. இது கடல் காற்று.
  • காரணம்(R): அதிக அழுத்தமுள்ள நிலப்பரப்பிலிருந்து குறைந்த அழுத்தம் உள்ள நீர்ப்பரபிற்கு நள்ளிரவுக்கு பின் வீசுகிறது. இவை நிலக்காற்று
A
(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (A) என்பது (R) விற்கு சரியான விளக்கம்
B
(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (A) என்பது (R) விற்கு சரியான விளக்கமல்ல
C
(A) சரி ஆனால் (R) தவறு
D
(A) தவறு ஆனால் (R) சரி
Question 126
கீழ்க்கண்ட வாக்கியங்களில் எவை சரியானவை?
  1. குறைந்த காற்றழுத்தம் கொண்ட மையப்பகுதியை நோக்கி அனைத்து திசைகளிலிருந்தும் வீசும் காற்று புயல் காற்று மழையைக் கொடுக்கும் தன்மை கொண்டது.
  2. புயலின் மையப்பகுதி வெற்றிடம். அதுவே புயல் கண்(eye of the cyclone) எனப்படுகிறது.
  3. புயல்காற்று வடகோளத்தில் கடிகாரசுற்று திசையிலும் மற்றும் தென்கோளத்தில் எதிர் கடிகாரசுற்றாகவும் நக்கின்றன.
4. இந்த தாழ்வழுத்த மைப்பு நீர்ப்பரப்பில் உருவாகும் போது அவை மிகவும் வன்மையானதாகவும் மற்றும் மழைப்பொழிவையும் உருவாக்குகின்றன
A
1,2 மற்றும் 3
B
1,3 மற்றும் 4
C
1,2 மற்றும் 4
D
1,2,3 மற்றும் 4
Question 127
பின்வருவனவற்றுள் தவறான இணை எது / எவை?
  1. டைபூன் வட அமெரிக்கா, இந்திய தீவுகள்
  2. வில்லி வில்லி – சைனா , ஜப்பான்
  3. புயல் – இந்தியா
  4. ஹரிக்கேன்ஸ் – ஆஸ்திரேலியா
A
1,2 மற்றும் 3
B
1,3 மற்றும் 4
C
1,2 மற்றும் 4
D
1,2,3 மற்றும் 4
Question 128
கீழ்க்கண்ட வாக்கியங்களில் எவை சரியானவை?
  • கூற்று (A): எதிர் சூறாவளிகள் என்பது உயர் அழுத்த அமைப்பின் மையமாகும் இங்கிருந்து காற்று வெளித்திசையை நோக்கி நகர்கிறது.
  • காரணம்(R): எதிர் சூறாவளிகள் வடகோளத்தில் எதிர்கடிகாரச் சுற்று திசையிலும் தென்கோளத்தில் கடிகாரச் சுற்று திசையிலும் நகர்கின்றன.
A
(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (A) என்பது (R) விற்கு சரியான விளக்கம்
B
(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (A) என்பது (R) விற்கு சரியான விளக்கமல்ல
C
(A) சரி ஆனால் (R) தவறு
D
(A) தவறு ஆனால் (R) சரி
Question 129
பின்வருவனவற்றுள் சரியான இணை எது / எவை?
  1. ஃபிரிக் பீல்டர் – ஆஸ்திரேலியா
  2. சின்னூக் – அமெரிக்கா ஐக்கிய நாடுகள்
  3. ஃபான் – வடக்கு இத்தாலி
  4. லூ – சகாரா பாலைவனம்
  5. சிராக்கோ – தார் பாலைவனம்
A
1,2 மற்றும் 3
B
1,4 மற்றும் 5
C
1,2 மற்றும் 4
D
2,3 மற்றும் 5
Question 130
பொருத்துக:
  • பட்டியல் I                                       பட்டியல் II
  • (அ) ஆர்மத்தான்                            1. ஆல்ப்ஸ் மலை
  • (ஆ) மிஸ்ட்ரஸ்                            2. மத்திய ஆப்பிரிக்கா
  • (இ) புர்கா                                  3. அர்ஜெண்டினா
  • (ஈ) ஃபாம்பெரோ                            4. இரஷ்யா
A
3 4 1 2
B
3 4 2 1
C
2 1 4 3
D
1 2 3 4
Question 131
கீழ்க்கண்ட வாக்கியங்களில் எவை சரியானவை?
  1. காற்றின் அழுத்தமானது பூமியின் மேற்பரப்பில் காற்றின் நிறையினால் ஏற்படுத்தப்படும் அழுத்தமே ஆகும்.
  2. நிறை அதிகரித்தால் எடை குறையும்.
  3. கடல்மட்டத்தின் காற்றின் எடை சராசரியான 1 சதுர செண்டி மீட்டருக்கு 5 கிலோ கிராம் ஆகும்.
  4. கடல் மட்டத்தில் நிலவும் காற்றழுத்தத்தின் சராசரி 1130 பார்களாகும்.
A
1 மட்டும்
B
2,3 மற்றும் 4
C
1,2 மற்றும் 4
D
1,2 மற்றும் 4
Question 132
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
  1. வளிமண்டல அழுத்தமானது எப்பொழுதும் வளிமண்டல வெப்பநிலையோடு நேர்மறையாக தொடர்புடையது.
  2. அதிக அழுத்த மண்டலங்கள் குறைந்த வெப்பநிலை நிலவும் பகுதிகளில் உருவாகின்றன.
  3. உயரம் அதிகமாக காற்றின் அழுத்தம் குறையும்.
A
1 மட்டும் சரி
B
1,2 மட்டும் சரி
C
2 மற்றும் 3 சரி
D
2 மற்றும் 3 தவறு
Question 133
மழைப்பொழிவினை கொடுக்காத மேகங்கள் எது?
A
கீற்று மேகங்கள்
B
படை மேகங்கள்
C
திரள் மேகங்கள்
D
கார்படை மேகங்கள்
Question 134
கீழ்க்கண்ட வாக்கியங்களில் கீற்று மேகங்கள் தொடர்பானவற்றுள் தவறானவை எவை?
  1. இவை கடல் மட்டத்திலிருந்து ஏறத்தாழ 5000- 12000 மீட்டர் உயரத்தில் உருவாகின்றன.
  2. நீண்டவைகளாகவும் நார் போன்ற அமைப்பினைக் கொண்டதாகவும் வளைந்தும் முனைகளில் சுருள் போன்ற அமைப்பு இல்லாததாகவும் கோணப்படும்.
  3. வெண்மையாக பஞ்சுப்பொதி போன்ற தோற்றம் கொண்டவை
  4. ஒளி ஊடுருவும் தன்மை கொண்டது
A
1 மற்றும் 3
B
2,3 மற்றும் 4
C
1,2, 3 மற்றும் 4
D
இவற்றுள் எதுவுமில்லை
Question 135
கீழ்க்கண்ட வாக்கியங்களில் திரள் மேகங்கள் தொடர்பானவற்றுள் எவை சரியானவை?
  1. நடுத்தர மேகங்களான இவை மிருதுவான வெடித்த பருத்தியைப் போன்று காணப்படும்.
  2. இவை செங்குத்தான மேகங்களாகும்.
  3. வெண்மைகாவும் அடர்த்தியாகவும் இருக்கும் இதில் நீர்த்திவலைகளும் பனித்துளிகளும் காணப்படுகின்றன.
  4. இவ்வகையான மேகங்களுடன் மழைப்பொழிவு மின்னல் மற்றும் இடி ஆகிவற்றோடு தொடர்புடையவைகளாகும்.
  5. கடல் மட்டத்திலிருந்து சுமார் 24000 கி.மீ உயரம் வரை காணப்படும்.
A
2 மற்றும் 5
B
1,3 மற்றும் 4
C
1,4 மற்றும் 5
D
1,2 மற்றும் 5
Question 136
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி:
  • கூற்று (A): கேரளா மற்றும் தமிழ்நாடு ஒரே அட்சரேகையில் அமைந்திருந்தாலும் கேரளா அதிக மழைப்பொழிவினைப் பெறுகிறது.
  • காரணம் (R): கேரளா காற்றுமுகப் பகுதியிலும் தமிழ்நாடு எதிர்முக காற்று திசையிலும் அமைந்துள்ளது.
A
(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (A) என்பது (R) விற்கு சரியான விளக்கம்
B
(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (A) என்பது (R) விற்கு சரியான விளக்கமல்ல
C
(A) சரி ஆனால் (R) தவறு
D
(A) தவறு ஆனால் (R) சரி
Question 137
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
  • கூற்று(A): வெப்பமான பகுதியிலுள்ள காற்றானது மேலும் வெப்பப்படுத்தப்பட்டு மேலெலும்புகிறது.
  • காரணம் (R): தாழ் அழுத்தப்பகுதி உருவாகி அருகாமையிலுள்ள உயரழுத்தப் பகுதியிலிருந்து காற்றினை ஈர்க்கின்றது.
A
(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (A) என்பது (R) விற்கு சரியான விளக்கம்
B
(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (A) என்பது (R) விற்கு சரியான விளக்கமல்ல
C
(A) சரி ஆனால் (R) தவறு
D
(A) தவறு ஆனால் (R) சரி
Question 138
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி:
  • கூற்று(A): பூமி சுழற்சியின் காரணமாக காற்றாஅது திசை விலக்கப்பட்டு சுழல் வடிவத்தில் உருவாகின்றது. மேலெலும்பிய காற்றானது புனல் வடிவத்தை அடைகிறது.
  • காரணம் (R): மேலெலும்பிய காற்று குளிர்ச்சியடைந்து நீர்ச்சுருங்குதல் ஏற்படுகிறது. இவை கனத்த மழையினை தாழ்வழுத்தப் பகுதிகளில் கொண்டு வருகிறது.
A
(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (A) என்பது (R) விற்கு சரியான விளக்கம்
B
(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (A) என்பது (R) விற்கு சரியான விளக்கமல்ல
C
(A) சரி ஆனால் (R) தவறு
D
(A) தவறு ஆனால் (R) சரி
Question 139
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி:
  • கூற்று (A) : இடியுடன் கூடிய புயலின்போது வானிலையின் அனைத்து மூரங்களும் இணைந்து வெளிப்படுவதால் இவை வானிலை அறிஞர்களால் வாஇலை தொழிற்சாலை என்றழைக்கப்படுகிறது.
  • காரணம் (R): பூமியின் மேற்பரப்பிலிருந்து 20 முதல் 40 கிலோ மீட்டர் உயரத்தில் இவை உருவாகின்றன.
A
(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (A) என்பது (R) விற்கு சரியான விளக்கம்
B
(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (A) என்பது (R) விற்கு சரியான விளக்கமல்ல
C
(A) சரி ஆனால் (R) தவறு
D
(A) தவறு ஆனால் (R) சரி
Question 140
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி:
  1. திட நிலையானது பனிக்கட்டியிலிருந்து திரவ நிலையான நீராக மாற வெப்பத்தை வெளியிடுகிறது.
  2. திரவ நிலையான நீரிலிருந்து வாழு நிலையான நீராவியாக மாற வெப்பத்தை உள்வாங்குகிறது.
  3. நீராவி நீராகவோ அல்லது பனிக்கட்டியாகவோ மாற வெப்பத்தை உள்வாங்குகிறது.
  4. காற்றில் உள்ள நீராவியின் அளவையே ஈரப்பதம் என்பர்.
  5. ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையில் உள்ள காற்றின் நீராவியின் அளவிற்கு அதே வெப்பநிலையில் காற்று ஏற்றுக்கொள்ளக் கூடிய உச்ச அளவு நீராவியின் அளவிற்கும் இடையே உள்ள விகிதம் ஒப்பு ஈரப்பதம் எனப்படும்.
  6. காற்றின் ஈரப்பதம் அதிகரிக்கும் போது ஒப்பு ஈரப்பதம் குறையும்.
A
1,2,3 மற்றும் 6
B
3,4,5 மற்றும் 6
C
4 மற்றும் 5
D
1,3 மற்றும் 6
Question 141
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி:
  • கூற்று(A): காற்றின் வெப்பநிலை O 0 C க்கு அதிகமாக இருக்கும்பொழுது நீராவி நீர்த்துளிகளாகவும்,  O o C க்கு குறையும் பொழுது பனித்துளிகளாகவும் சுருங்குகிறது.
  • காரணம்®: நீராவி சுருங்குதல் வளிமண்டலத்தில் 100 மீட்டர் உயரத்தில் நடைபெறுகிறது.
A
(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (A) என்பது (R) விற்கு சரியான விளக்கம்
B
(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (A) என்பது (R) விற்கு சரியான விளக்கமல்ல
C
(A) சரி ஆனால் (R) தவறு
D
(A) தவறு ஆனால் (R) சரி
Question 142
கீழ்க்கண்ட வாக்கியங்களில் இலைய்திர் காடுகள் தொடர்பானவற்றுள் எவை சரியானவை?
  1. நீராவிப்போக்கை தவிர்த்து வறட்சியை தாக்குப்பிடிக்க இலைகளை உதிர்த்து விடுகின்றன.
  2. இது பருவக்காற்று காடுகள் எனவும் அழைக்கப்படுகின்றன.
  3. குளிர்கால கடுங்குளிரை சமாளிக்க இலைகளை உதிர்த்து விடுகின்றன.
  4. ஓக், சைரேஸ், மேப்பிள், சால், சந்தன மரம், பிள்ளை மருது, ஆலிவ் மரங்கள் நன்கு வளரும்.
A
1,2 மற்றும் 3
B
3 மற்றும் 4
C
1 மற்றும் 4
D
1,2,3 மற்றும் 4
Question 143
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி:
  • கூற்று(A): வெப்பமண்டல புல்வெளி சவானப் புல்வெளி எனவும் அழைக்கப்படும்.
  • காரணம்®: ஆப்பிரிக்கா காண்டத்தின் வெப்பமண்டலப் பகுதியில் சவானப் புல்வெளி அதிகம் காணப்படும்.
A
(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (A) என்பது (R) விற்கு சரியான விளக்கம்
B
(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (A) என்பது (R) விற்கு சரியான விளக்கமல்ல
C
(A) சரி ஆனால் (R) தவறு
D
(A) தவறு ஆனால் (R) சரி
Question 144
பொருத்துக.
  •            பட்டியல் I                      பட்டியல் II
  • (அ) இரஷ்யா                      1. பாம்ஸ்
  • (ஆ) வட அமெரிக்கா              2. டவுன்ஸ்
  • (இ) அர்ஜெண்டைனா              3. ஸ்டெப்பி
  • (ஈ) ஆஸ்திரேலியா                4. பிரெய்ரி
A
3 4 1 2
B
3 4 2 1
C
2 1 4 3
D
1 2 3 4
Question 145
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி:
  • கூற்று(A): காற்று மேலே செல்லும்போது அதன் வெப்பநிலை குறைவதால் அக்காற்றின் ஈரப்பதத்தை ஏற்றுக்கொள்ளக் கூடிய உச்ச அளவு குறைகிறது.
  • காரணம்®: காற்றிலுள்ள நீராவி நீர்த்துளிகளாக மாறுவது நீராவி சுருங்குதல் எனப்படும்.
A
(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (A) என்பது (R) விற்கு சரியான விளக்கம்
B
(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (A) என்பது (R) விற்கு சரியான விளக்கமல்ல
C
(A) சரி ஆனால் (R) தவறு
D
(A) தவறு ஆனால் (R) சரி
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 145 questions to complete.

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!